Thanthi TV

Ratings
[Total: 2 Average: 5]
ChannelThanthi TV Live
YoutubeThanthi TV21 hours ago

Thanthi TV

ஒசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 100 காட்டுயானைகள் முகாம்.

* சானமாவு, பீர்ஜேப்பள்ளி, பென்னிக்கல், போடூர், ஆழியாளம், ராமாபுரம், பாத்தகோட்டா, காமன்தொட்டி உள்ளிட்ட கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..
#Elephants
... மேலும்மேலும்

21 hours ago

Thanthi TV
Video image

இன்றைய ராசிபலன் - (15/12/2018)
#RaasiPalan #Horoscope #Astrology(15/12/2018) Indraya Raasipalan by Astrologer Sivalpuri Singaram | Thanthi TV Uploaded on 15/12/2018 : Thanthi TV is a News Channel in Tamil Language, based ...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Hi

21 hours ago

Thanthi TV

அதிமுகவுடன் கூட்டணியா...? பதிலளிக்கிறார் தமிழிசை சவுந்தரராஜன்... 'கேள்விக்கென்ன பதில்' - இன்று இரவு 9.30 மணிக்கு...
#TamilisaiSoundararajan | #KelvikkennaBathil
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Can Hari has the guts to ask questions in this similar way to Stalin, Vaiko, EVKS. True, BJP cannot wipe out Congress as our "freebies"liking people like and support corrupt parties like Congress. Farm loan waivers,new castes claiming reservation, for all these Modiji is not favouring. So there is a little set back for BJP. Thanthi TV is basically a -DMK mouthpiece . Note that No one can replace Pandey.

அதிமுக என்ற அடிமை அரசின் மீது பிஜேபி சுலபமாக ஏறி சவாரி செய்து கொண்டிருக்கிறது இந்த நிலை கடைசிவரை நீடிக்காது தேர்தலில் இவர்கள் இருவருக்கும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்

Today trending ku concept kidachuduchi ... am waiting fr tmro ...😂😂😂

Hari is the right choice to replace Pandey. All the best Hari.

நீ கேட்ட எந்த கேள்விக்கும் உறுப்படியான பதில் கூறபோவதில்லை ஹிந்தியிசை ஆனால் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று இறுதியில் ஊழையிடும் கமலாயத்து நரி

என்ன டா தந்தி டிவி பாண்டே போனதும் ரேட்டிங் குறைந்தது என்பதால் ஹரி யை வைத்து கிண்டல் செய்து டும்லர்கள் பாக்க வேண்டும் என்று நினைகிறாயா

நீ கேட்ட ஒவ்வொரு கேள்வியும் என்ன செருப்பால அடிச்ச மாதிரி இருக்குபா மொமண்ட் 😂

Thanthi TV - Have some guts to interview H Raja. You will be fired with statistics

Earn unlimited(part time)on champcash(available on play store)give refer id 22234148 (job:finishing tasks )

யோவ் நீ என்னய்யா பாண்டேவ விட பங்கமா கலாய்ப்பனு நினைக்கிறேன்😂😂😂

இவுங்க இப்ப இருக்குற நிலைமைக்கு நோட்டா கூட கூட்டணி வச்சாலும் ஆச்சரிய படுறதுக்கு இல்ல...

என்னது அ.தி.மு.க கூட்டனியா? வேடிக்கை! RSS உடன் பாஜக கூட்டனி என கூறுவது போல் உள்ளது.

கூட்டணிக்கு வாய்ப்பு இல்ல...கூட்டணிக்கு வாய்ப்பு இருந்தாலும்...பாஜகவுடன் இணைய போவது அல்ல..

ஆகா.. எண்டர்டெயின்மெண்ட் வருது லே.. கொண்டாடுங்க லே 😂🙌

கூட்டணி வைச்சிட்டா மட்டும் அப்படியே ஜெயிச்சு கிழிச்சிடுமாக்கும் பிஷேபி? அதுக்கு அது சரிப்பட்டு வராதுங்க..

Rendum onuku onnu salachathu illa...panday and hari. ...

intha munjiya ellam ethuku interviewku kupdarenga panni paradesi

Rangaraj pandai madhiri illa Ivan nadikira madhiri iruku

Enna comment potuthaganu ipo r pandy vanthu papa

நோட்டவையே அவர்களால் தோற்கடித்து முன் வர இயலவில்லை....

இன்று பாண்டே நாளை நீதான். தந்திடீவியின் டார்கட்

வடக்குலயே இந்த நிலை தெற்கே எல்லாம் தாமரை மலருமா டாக்டர்? 😂😂😂

Avaaa oru loosu kuthiii....keata Kelvin ku naanduketu saavalaaam...

ADMK Sooli mudinjudhu

பாஜக தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள்

+ View more comments

21 hours ago

Thanthi TV

சென்னை : எழும்பூரில் தலைக்கவசம் அணிவது குறித்து, சுமார் 1300 ஆயுதப்படை காவலர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை துணை ஆணையர் சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்..
#WearHelmet
... மேலும்மேலும்

22 hours ago

Thanthi TV
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ 72.99-க்கும், டீசல் விலை 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 68.10-க்கும் விற்பனை..
#PetrolPrice | #DieselPrice

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 5 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ 72.99-க்கும், டீசல் விலை 8 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ 68.10-க்கும் விற்பனை..
#PetrolPrice | #DieselPrice
... மேலும்மேலும்

 

Comment on Facebook

பெட்ரோல் டீசல் தேவையை குறைக்க சில கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் அனாவசியமாக அரசு வாகனங்கள் ஊர் சுற்றுவதை தடுத்தாலே போதும் தானாக பெற்றோல் விலை குறைந்துவிடும் பெட்ரோல் விலை விபரம் ...ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 25...5 லிட்டராக போடும் பொழுது ரூ 30 / லி 10 லி போடும்பொழுது ரூ 40 ...20 லி போடும்பொழுது ரூ 50 ம் 30 லி க்கு ரூ 60 ம் 30 லி க்கு ரூ 70 ம் 40 லி க்கு ரூ 80 ம் 50 லி க்கு ரூ 100 விலை நிர்ணய வரிசை படுத்தினால் என்ன ?

நல்ல வேளை 5 மாநிலத்திலும் தோல்வி அடஞ்சதல 2000 நோட்டை செல்லாதுன்னு அறிவிக்காம,பெட்ரொலுக்கு 5 பைசா தானே ஏத்தியிருக்காங்க சந்தோஷ படுங்க.

Election finished....

Potta pasangala thiruntha matingada

ஆரம்பிச்சுட்டாங்க டா ஆட்டத்தை

Wathaaa😂

ஆரம்பிச்சுட்டாள்..

பாரத் கோத்தாகி ஜெ

👏👏👏

இனி பாரு காளி ஒட ஆட்டத்த 😎

Yuvaraj Naidu Rao.

+ View more comments

1 day ago

Thanthi TV

... மேலும்மேலும்

 

Comment on Facebook

மக்கள் விரும்பும் கட்சியை டிவியில் காட்டாத. தேவையில்லாத கட்சியை காட்டி எதுக்கு இந்த விளம்பரம். கூட்டணியாவது பட்டாணியாவது போங்கப்பா உங்க ஊடக தர்மம். வெற்றியோ தோல்வியோ இந்த முறை எங்கள் நண்பர்கள் அனைவரும் சீமானுக்கு தான் வாக்களிப்போம்.

Ungalai ethanai per asingama vimarsanam saithum ennum arasiyalil erupathu aachariyam athuvum oru pennaga erunthukondu, you are great madam. 👌👌👌

Please someone post devar magan kamal still for me ....

My always favt Hari sir... All the best u r inspiration

1st show after Pandey's exit. All the best Hari 😊

பார்வதிய பாதி ராத்திரில தேடிப்போனாராம் தேவதாசு தந்தி டிவிய பாதிலயே விட்டுப்போனானாம் ரங்கராசு

இவளுக்கு தோல்வியும் வெற்றியாகத்தான் தெரியும்.

நீங்க ஏங்கடா போய் வேர வேலை இருந்தா பாருங்கடா...

டேய் #வதந்தி டிவி பாண்டே எங்கடா ????

பண்டே இல்லாத கேள்விக்கென்ன பதில் பார்ப்போம்.....!

+ View more comments

1 day ago

Thanthi TV

விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை
#Virudhunagar
... மேலும்மேலும்

1 day ago

Thanthi TV
அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் நாளை மதியம் ஆஜராக சிபிஐ சம்மன்  குட்கா வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து சிபிஐ நடவடிக்கை
#Vijayabaskar | #CBI

அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் நாளை மதியம் ஆஜராக சிபிஐ சம்மன்

குட்கா வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளரிடம் நடந்த விசாரணையை தொடர்ந்து சிபிஐ நடவடிக்கை
#Vijayabaskar | #CBI
... மேலும்மேலும்

 

Comment on Facebook

மூன்று முறை பதவி உயா்வு கொடுத்து அரசாங்கமே அவருக்காக வல்லுனரை( Er)உறுவாக்கியுள்ளதாம்.சி பி ஐ.-வருமான வாித்துறை ரைட் எல்லாம் சாதாரணமாம்.

விஜயபாஸ்கர் மைண்ட் வாய்ஸ்..... அப்பா ஐய்யனாரப்பா உன் பிள்ளைய கூடவே இருந்து காப்பாத்தப்பா.!!!

பெரிய ஆப்பு இருக்கு

கண்துடைப்பு

பாவத்தை

தமாசே தமாசு

Natherigal koodaram vjbr 420

திருட்டு பயலே கைது செய்யுங்கடா

+ View more comments

1 day ago

Thanthi TV
பிரதமர் பதவியிலிருந்து நாளை ராஜபக்சே விலகுவார் என அவரது மகன் நமல் ராஜபக்சே அறிவிப்பு  * நாட்டின் நிலைத்தன்மையை காப்பாற்ற பதவி விலகல் முடிவை ராஜபக்சே எடுத்துள்ளதாக நமல் ராஜபக்சே விளக்கம்.  * பதவி விலகல் ஏன் என்பது குறித்து நாளை பொதுமக்களுக்கு ராஜபக்சே விளக்குவார் என்றும் தகவல்.  * நாட்டின் நலன் கருதி அதிபர் சிறிசேனாவுடன் இணைந்து நல்ல கூட்டணியை ராஜபக்சே உருவாக்குவார் என்றும் நமல் ராஜபக்சே அறிவிப்பு.
#MahindaRajapaksa | #NamalRajapaksa

பிரதமர் பதவியிலிருந்து நாளை ராஜபக்சே விலகுவார் என அவரது மகன் நமல் ராஜபக்சே அறிவிப்பு

* நாட்டின் நிலைத்தன்மையை காப்பாற்ற பதவி விலகல் முடிவை ராஜபக்சே எடுத்துள்ளதாக நமல் ராஜபக்சே விளக்கம்.

* பதவி விலகல் ஏன் என்பது குறித்து நாளை பொதுமக்களுக்கு ராஜபக்சே விளக்குவார் என்றும் தகவல்.

* நாட்டின் நலன் கருதி அதிபர் சிறிசேனாவுடன் இணைந்து நல்ல கூட்டணியை ராஜபக்சே உருவாக்குவார் என்றும் நமல் ராஜபக்சே அறிவிப்பு.
#MahindaRajapaksa | #NamalRajapaksa
... மேலும்மேலும்

 

Comment on Facebook

RombA santhosam😤kilambu kathuvarstum

கழுத்துல துண்டு ஒரு கேடு

1 day ago

Thanthi TV
சமீபத்தில் தமிழில் எனக்கு பிடித்த திரைப்படம் விக்ரம் வேதா, எப்போதுமே எனக்கு பிடித்த நடிகர் ரஜினி - இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் சென்னையில் பேட்டி  தமிழில் படம் நடிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை - ரித்திக் ரோஷன்
#HrithikRoshan | #Rajinikanth

சமீபத்தில் தமிழில் எனக்கு பிடித்த திரைப்படம் விக்ரம் வேதா, எப்போதுமே எனக்கு பிடித்த நடிகர் ரஜினி - இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் சென்னையில் பேட்டி

தமிழில் படம் நடிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை - ரித்திக் ரோஷன்
#HrithikRoshan | #Rajinikanth
... மேலும்மேலும்

 

Comment on Facebook

சென்னைக்கு வந்தா ரஜனிதான் புடிக்கும்னு சொல்லணும், மும்பைக்கு போனா அமிதாப்தான் புடிக்கும்னு சொல்லணும், கேரளாபோனா மம்முட்டி,ஆந்திராபோனா சிரஞ்சீவி அப்படி சொல்லி வண்டி ஓட்டுறவனுக்கு பெயர்தான் கூத்தாடி...

ரஜினிய யாருக்குதான் பிடிக்காது..!!! எல்லோர்க்கும் அவரை பிடிக்கும். தமிழ்நாடு , தமிழ்மொழி ன்னா என்னன்னே தெரியாத ஜப்பான் நாட்டு மக்களுக்கே அவர புடிச்சிருக்கே... தமிழ் மொழிய உலகறிய செய்தவர் ரஜினி.

Thats Thalaivar for you

Payapulla sarkar paakala pola

Pls do a Tamil movie #Hrithik... We are waiting...

நீங்களெல்லாம் அங்கேயே இருங்க‌. இங்க சின்ன படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காமல் பஞ்சாயத்து நடக்கிறதே...

Dei sarkar... Da.. mersal IARA award da.. what ra..

அவர் கூட சேர்ந்து நடித்த சின்ன குழந்தை நீ இப்ப பெரிய ஹீரோ

சூசனை பிடிக்காதா ரித்திக்

மகிழ்ச்சி ரித்திக்

எப்பவுமே எனக்கு பிடித்த மனிதர் #தலதான்....

ஆந்திரா போன ரஜினியெ சொல்லுவியா 😁😁😁

வடநாட்டு பயலுக்கு தெரியுது பார் யாரா சொல்லனும்

Nee nadithalum oodathuda..

gopi annava

இப்ப எனக்கு பிடித்த நடிகர் ரஜினி என்பது பேஷன் ஆகி விட்டது

Super

+ View more comments

1 day ago

Thanthi TV
பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2-வது நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை நிறைவு பெற்றது.  சசிகலாவிடம் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்றும் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. 
#Sasikala

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 2-வது நாளாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை அதிகாரிகளின் விசாரணை நிறைவு பெற்றது.

சசிகலாவிடம் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்றும் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
#Sasikala
... மேலும்மேலும்

 

Comment on Facebook

HI HI CHITTHIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIIII VATCHAVAN ENGA

பாவம் அப்பாவி 😂😂

1 day ago

Thanthi TV

... மேலும்மேலும்

1 day ago

Thanthi TV

கர்நாடகா: ஹெனூர் கிராமத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் 7 பேர் உயிரிழப்பு - விஷம் கலக்கப்பட்டதா என போலீசார் விசாரணை

பிரசாதம் சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி
#Karnataka
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Thanthi TV – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .