Puthiya Thalaimurai TV

Ratings
[Total: 0 Average: 0]
ChannelPuthiya Thalaimurai TV Live
YoutubePuthiya Thalaimurai TVநேர்படப் பேசு  அணி சேர்க்கை: தேசிய அரசியலில் தி.மு.க.… தமிழக அரசியலில் பா.ஜ.க...  யாருடைய வியூகம் வெல்லும்?

நேர்படப் பேசு

அணி சேர்க்கை: தேசிய அரசியலில் தி.மு.க.… தமிழக அரசியலில் பா.ஜ.க...

யாருடைய வியூகம் வெல்லும்?
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தளபதி இரண்டையும் வெல்வார்

ரெண்டுலயும் பாஜக வெல்லும்.

சாமி எழிலன்: கொள்கை அடிப்படையிலான அணிகளாகத் தெரியவில்லை.

Vedanta group will decide the TN politics

மெஹர்சுல்தான்: விவசாயிகளை வஞ்சித்த பாஜகவுக்கு இங்கு இடமில்லை.

சந்தேகமே வேண்டாம்; தேசிய அளவிலான திமுக வியூகமே வெல்லும். தமிழகத்தில் பாஜக வியூகம் வெல்லாது; உறுதியாக தோற்கும். பாஜகவிற்கு இனி இறங்குமுகம்தான்; அது எத்தனை வேடமிட்டாலும் தோற்கும். தேசிய அளவில் பாஜக எதிர்ப்பு அலையே வீசுகிறது. பாஜக கூட்டணி மூழ்கும் கப்பல். இன்று கூட ஒரு கட்சி வெளியே வந்துவிட்டது. பாஜக தன் நலனுக்காக பிரதேச அரசியல் கூட, கூசாமல் நடத்தும். திமுகவின் தேசிய அரசியல், இது ஒன்றும் புதிதல்லவே. பாஜக தோல்வி பயம்தான் அயோத்தி, அய்யப்பன் பிரச்சனையில் முக்குநுழைவு. பாஜக, தமிழகத்தில் ரஜினி-அதிமுகவைத்தான் நம்பி உள்ளது. பாஜக கூட போகும் யாருக்கும் டெப்பாசிட் காலியாகும். பாஜக நம்பும் இன்னொன்று ஓட்டுமிஷின். எதிர்கட்சிகள் உஷார்.

இழந்த தேசிய முக்கியத்துவத்தை மீட்கும் முயற்சியில் திமுக. தமிழகத்தில் காங். இடத்தை பிடிக்க பாஜக தீவிரம். தமிழகத்தில் திமுக வென்றால் தான் டெல்லியில் மதிப்பு உண்டாகும். தமிழகத்தில் பாஜகவுக்கு பெறும் சிறு முன்னேற்றமும் வெற்றி தான். இருக்கும் தமிழக கட்சிகள் புதுவரவை தடுத்தால் அவர்களுக்கு நலம்.!

1999 முதல் 2014 வரை தேசிய அரசியலில் திமுக சாதித்தது?

காங்கிரஸ் கூட்டணியை பாஜக வெல்வது கடினம் தான்

பாலு:;அணி சேர்க்கையால், வெல்வதும்,வீழ்வதும், மக்களின் முடிவில்!

பாலு:; பாஜவுக்கு நெருக்கடி, ஆரம்ப மாகிவிட்டது!

மெஹர்சுல்தான்: பாஜகவை பின் தொடர இங்கு கட்சிகள் தயக்கம்..

ராகுல் பிரதமர் வேட்பாளர் என்றால் கூட்டணி உடையும்.,

யாழினி- மக்கள் சக்தியே வெல்லும்

சுல்தான்: அதிமுக பாஜக கூட்டு ஒப்புக்கு சப்பாணி..

சாமி எழிலன்: மதச்சார்புடைய பாஜக தமிழகத்தில் கால் ஊன்றமுடியாது.

பாலு:; தேசிய அரசியலில் எந்த,நேரம் எதுவும், நடக்கலாம்

மெஹர்சுல்தான்: பாஜக வெறும் கையால் முழம் போடுகிறது.

யாழினி-சக்கர வியூகம் வகுப்போர் வெல்வர்

சாமி எழிலன்: தேசிய அரசியல் திமுகவுக்கு புதியதல்ல.

உமாசங்கர் : பாஜக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தேர்தலில் குளறுபடி செய்தால் மட்டுமே வெல்ல முடியும்.

பாலு:; இந்திய அரசியலில் ஓர் திருப்பு முனையை ஏற்படுத்தும்

சுல்தான்: மதசார்பற்ற கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு

திமுக கூட்டணிக்கணக்கு இன்னும் முடிவாகவில்லையே!

பாலு:; தேசிய அளவில், திமுகவும்,தமிழக த்தில் பாஜகவும் வெல்வது கடினம்!

+ View more comments

57 minutes ago

புதிய தலைமுறை

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Ithu nadakkuma?

திடீர்ன்னு எதுக்கு?..மிச்செல கேக்கறத்துக்கு.. கில்லாடிங்க பாஸ்..

கடத்துறது சரி இந்தியாவிற்குத்தான் கடத்துவங்களா ????????

என்னங்கடா இது லண்டன் நீதிபதி RSSகாரனாடா

அடுத்த நொடியே மேல்முறையீட்டு மனு போடப்பட்டிருக்கும்.

Hi

Justice succeeded in LondonCourt.Happy to see Malliga at the hands of our country CID

மோடி மூத்திரத்தை இவ்வளவு நாளும் குடிச்சிக்கிட்டு இருந்த திருட்டு திராவடியா டமில் டேஷ் நாய்களே தூக்கு போட்டுக்கிட்டு சாவுங்கடா

இந்தியாவ விட்டு கடத்திவிட்டுட்டு மீண்டும் நாடு கடத்தலா.. ஹா ஹா

election varuthulla athan intha nadagam

லண்டன் நீதிபதி ஒரு ஆர் எஸ் எஸ் கைக்கூலி என்பார்கள்

தாருவோன் வரும்போது தாருவோன் இங்க வந்த பிறகு சொல்வான்

மோடி ஜீ...

அடுத்து எந்த நாட்டுக்கு தாவ போறானோ...😬😬😬

நல்ல தீர்ப்பு

Ni vidhaitha vinaiyaelam unai aruka kaathirukum

Rely

மேல்முறையீடு......

thookil podunga

Super

காங்கிறஸ் குடுத்த கடன் பிஜேபி வசுல்

லண்டன் நீதி மன்றம் சரி. இந்திய நீதித்துறை சரியான நீதி சொல்லுமா

Thank you

🇮🇳🇮🇳லண்டனில் விஜய்மல்லையா கைது இந்தியா கொண்டுவரபடுகிறான் சபாஷ் மோடி சர்கார்🇮🇳🇮🇳

மாபா பிஜேபி சொம்பு

+ View more comments

விஜய் மல்லையாவும் வங்கிகள் கொடுத்து ஏமாந்த கடனும் #VijayMallya #LondonCourt #CBI #Loan #KingFisher ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஏம்பா நம்ம பிரதமரோட பேர்க்காரன்ஒருத்தன் அவனபத்தி

Ivanalam vitrunga education loan vangunavana mattum meratunga😡😡

அசலை கட்டுவதாக கூறும் மல்லையா கோரிக்கை லிடுத்துள்ளதை பரிசீலிக்கலாம். கிங்பிஷர் சாராயம் தொழிலை விட்டுவிட்டு விமானங்கள் நிறுவனம் அமைத்த நேரம் சரியில்லை. எரிபொருள் விலை 200மடங்கு உயர்ந்ததால் கடன் வாங்கியது அதற்கே சரியாகி இருக்கும்.

Inaiku than da Dec 10

ஏன்டா வென்னைங்களா காங்கிரஸ் ஆட்சில் குடுத்துட்டு ... மோடி குடுத்தார்னு பேச்சி வேறநீங்க எல்லா....

இவரோட வங்கிக்கடன அடைப்பதற்காகவும்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவரோட கடனயும் அடைச்சது இந்திய நாட்டு மக்கள்தான்.

Phoenix bird of u

Time indiayavuku avan naila vaaluran

எவனாவது அந்த லோன் எப்படி குடுத்தானு சொல்லுங்கடா

அலாவுதீனும் அற்புதவிலக்கும் மாதிரி டைட்டில் கொடுக்குறீங்க

வங்கிகள் ஏமாந்தெல்லாம் கொடுக்க வாய்ப்பேயில்லை.

+ View more comments

40 இடங்கள், 110 கோடி பரபரக்கும் பாலாஜி குழும மோசடி #ITRaid #BalajiGroup #HawalaMoney #IncomeTax ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ரைடு பண்றதெல்லாம் சரி ஆரம்ப நல்லாத்தான் இருக்கு ஆனா பினிசிங் என்னான்னு இதுவரைக்கும் எந்த ரைடுக்கும் தெரியலையே ஒரு வேளை காதும் காதுமா பேசி முடிச்சாறாங்களோனு தெரியுது

மோடிக்கு எப்பெல்லாம் பணம் தேவைப்படுது அப்பல்லாம் தமிழ்நாட்டில் வந்து திருடிக்கிட்டு போவான் ரைட் என்ற பெயரில் வந்துட்டு போவான்

Best wishes

மோடியின் நண்பன்டா

110 kodi aaaaaa

Bala Vagul enda Balaji IT Raid vara alavuku agidicha

Money only ultimate

இப்படிதான் டா சொல்லுவீங்க... அப்பறம் வெளிநாடு அனுப்பி வச்சுருவிங்க..

உண்மையானசோதனைபின்அதுதொடர்பானநடவடிக்கைதேவை.மோடிக்குஏவல்வேலைஅல்ல.

+ View more comments

வண்டல் மண் கடத்தலில் அறிக்கை தர முடியாதா ? உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி #SandMining #TamilnaduGovt ... மேலும்மேலும்

நினைவில்லமாகுமா ஜெயாவின் போயஸ் கார்டன் வீடு ? #Jayalalithaa #Tamilnadu #MadrasHighCourt #Deepa #Poes ... மேலும்மேலும்

 

Comment on Facebook

இதுவரை நமதரசின் வழக்கமானது அரசின்இடத்தில் நினைவு மண்டபம் கட்டுவதே வழக்கம். இதுபாயிஸ் வீட்டை கபளீகரம்செய்யவோ?

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை தெலங்கானா தேர்தல் முடிவுகள் அறிவிப்பு: களத்தில் புதிய தலைமுறை ... மேலும்மேலும்

 

Comment on Facebook

தெலங்கானா வில் மீண்டும் TRS ஆட்சி

Video image

மதுரையை கலக்கும் தலையாட்டி கிறிஸ்துமஸ் தாத்தா #Christmas #Santa #JesusChrist #Madurai #Christian youtu.be/kG0c1Fbl4Ycமதுரையை கலக்கும் தலையாட்டி கிறிஸ்துமஸ் தாத்தா #Christmas #Santa #JesusChrist #Madurai #Christian Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get... ... மேலும்மேலும்

 

Comment on Facebook

மெரினாவை சுத்தப்படுத்துவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கெடு! #Marina ... மேலும்மேலும்

 

Comment on Facebook

தமிழ்நாட்டை முதலில் சுத்தம் செய்வதற்க்கு வழி செய்யுங்கள்😆

இனி ஆண், பெண், சாதி அடிப்படையிலான புதிய இட ஒதுக்கீடுகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீடு சரியான பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 25000 ரூபாய்க்கு அதிகமான மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்ய வேண்டும்.

இதில் கடற்கறையை உபயோகிக்கும் மக்களின் கடமை ஏன்ன? குப்பை போடுவதா. அவர்களுக்கு கட்டணம் விதிக்கவேண்டாமா?

Prem Äimër

Munbu, theru tube light maatha...kuppai alluvdhukku idhu pola kaariyangalay seyya Communistsgal poaraduvaargal. Ippa Courts saigindrana.

+ View more comments

மேலும் பதிவுகள்


Puthiya Thalaimurai TV – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .