News 7 Tamil

Ratings
[Total: 0 Average: 0]
ChannelNews 7 Tamil Live
YoutubeNews 7 Tamil2 hours ago

News7Tamil
#BIGNEWS | வரும் 29ஆம் தேதி வரை அவகாசம் காவிரி விவகாரம் குறித்த மு.க.ஸ்டாலின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதில்..! காவிரிக்கும், ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து பிரச்சனைக்கும் தொடர்பில்லை; ஒன்றோடு ஒன்றை முடிச்சுப் போட வேண்டாம் மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து முடிவெடுக்க வரும் 29ஆம் தேதி வரை காத்திருப்போம் மாயத்தோற்றத்தை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உருவாக்க முயல்கிறார்” www.ns7.tv | #OPS | M. K. Stalin

#BIGNEWS | "வரும் 29ஆம் தேதி வரை அவகாசம்"

காவிரி விவகாரம் குறித்த மு.க.ஸ்டாலின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதில்..!

காவிரிக்கும், ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து பிரச்சனைக்கும் தொடர்பில்லை; ஒன்றோடு ஒன்றை முடிச்சுப் போட வேண்டாம்"

"மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து முடிவெடுக்க வரும் 29ஆம் தேதி வரை காத்திருப்போம்"

"மாயத்தோற்றத்தை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உருவாக்க முயல்கிறார்”

www.ns7.tv | #OPS | M. K. Stalin
... மேலும்மேலும்

 

Comment on Facebook

சசிகலா அவர்கள் உன்னை பார்த்து சரியாக தான் சொல்லி இருக்கிறார்கள் நீ செத்து போ என்று அப்போதாவது தமிழ்நாடு நல்லா இருக்கும் என்று,அன்றைக்கே அவர்களுக்கு தெரிந்து இருக்கிறது உன் புத்தியை பற்றி!!!!!

பொன்னப்பயல் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வடநாட்டு காரனுக்கு செருப்பு நக்கும் பன்னீ

ஏன் அதுவரைக்கும் மயிறவா புடுங்க போற டேய் மிச்சர் வாயா இதுதான்டா உன் அரசியல் வாழ்க்கை நல்லா வாழ்ந்துக்கோ...

நீங்கள் எப்படினு தமிழ்நாட்டுக்கு தெரியும் தர்மயுத்தம் போய் தேனி மாவட்டத்தில் எங்காவது நிலம் இருந்தா அடித்து ஆட்டைய போடு பழனிச்சாமி காவிரி பிரச்சினை காக மத்திய அரசை ஆதரிக்க கூடாது னு சொன்ன ஒருமணி நேரத்தில் அவனை அடிப்படையில் இருந்து தூக்கிட்ட உனக்கு மக்கள் பிரச்சினை முக்கியமில்லை

டேய் மிக்சா் வாய உன்னோட பதவி வெறிக்காக தமிழகத்தை அடமானம் வைப்பது மக்களுக்கு நீ செய்வது பச்சை துரோகம் நல்ல அனுபவிச்சுகே ஏன்ன இது தான் உன் வாழ்க்கையில் பதவி அப்பறம் நீ வாா்டு கவுன்சிலா் கூட ஆகமுடியாது துரோகிபயல்

முடிவெடுக்கிற அளவுக்கு திராணியும் தைரியமும் உங்களிடம் இருப்பதாக மக்களும் நினைக்கவில்லை, உங்களின் ஏஜெண்ட் குருமூர்த்தியும் நினைக்கவில்லை. அதனால் தான் உங்களை இம்போடெண்ட் என்று குருமூர்த்தி என்கிற ஒரு நீசப்பய சொன்னான். உங்களின் டெல்லி எஜமான் என்ன கட்டளை இடுகிறானோ, அதற்கு கும்பிடு போட்டுவிட்டு, ஆதரிக்கப்போகிறீர்கள்.அவ்வளவு தான்.

அப்போ 30தேதி பாராளுமன்றத்துல நம்பிக்கை இல்லா திர்மானம் கொண்டு வருவிர்களா

அதுக்கப்புறமும் வரலைன்னா..?? தூக்கிலேதொங்கிடுவான் இந்த பன்னீரு...மானஸ்தன் யார் காலையும் நக்கிபிழைத்ததில்லை

சரியான drama போடுகிறான்.அஙகே மத்திய அரசுக்கு எதிரா முடிவெடுத்தால் இங்கே இந்த ஆள் gang பூரா காலி.பசப்பல் பேச்சு.

செத்துடான்னு சொன்னானுக...சாவலயா இன்னும்...

மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு

Super இது தான் சரியான முடிவு . காவிரி பிரச்சனை ந அப்போ காங்கிரஸ் ah தான் எதிர்கனும் திமுக கூட்டணி கட்சி ஆனா காங்கிரஸ் தான் ஆளும் கட்சிங்குற காரணத்தினால் . ஸ்டாலின் தெலுங்கு னு அடிக்கடி நிரூபிக்கிறார் , ஆந்திர கு சிறப்பு அந்தஸ்து பெற்று தரணும் னு . பிஜேபி ஆந்திர கு சிறப்பு சலுகைகள் , நிதி ஒதுக்கி இருக்காங்க பட்ஜெட் ல ,Amit shah ஆந்திர Telugu Desam கட்சி தலைவர்கள் கூட பேசி வருகிறார்கள் .ஸ்டாலின் நரி தனம் பயன் படுத்தி 37 Admk கொண்ட லோக் சபா உறுப்பினர்களை ராஜினாமா பண்ண ஆஹ் அவர் TN CM ஆகிடலாம் னு கனவு காணுகிறார் . முதல ஸ்டாலின் காங்கிரஸ் கூட்டணி விட்டு வருவாரா காவிரி பிரச்சனை காக ? அங்க கர்நாடக ல ஆளும் கட்சி காங்கிரஸ் ற காரணத்தினால் .

டேய் நி ஒரு கோழை உனக்கு எதுக்கு வேட்டி கழட்டி வை

டேய் இவ்வளவு நாளாக காத்திருந்தது போதாதா

ஆனா ஒனக்கும் மோடிக்கும் தொடர்பு இருக்கு அதான் முட்டுக் குடுத்திட்டு இருக்க

போடா பொட்ட....

அப்போ தான் ஓனருகிட்ட இருந்து பதில் வரும்

அக்காவ நீங்க வச்சுகோங்க பேக்கரிய நா வச்சுகுரே

Y amount Appo tha varuma...

The destroyer of ADMK. . OPS ND EPS

Amount வருல போல

அப்புறம் வேறயேதாவது யோசிச்சி திசையை திருப்பிடுவோம்.

+ View more comments

2 hours ago

News7Tamil
#BIGNEWS | “பரோல் கோரும் சசிகலா” பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா பரோல் கோரி மனு.. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கணவர் நடராஜனை சந்திக்க மனு! www.ns7.tv | #Sasikala | #Parole

#BIGNEWS | “பரோல் கோரும் சசிகலா”

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா பரோல் கோரி மனு..

மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கணவர் நடராஜனை சந்திக்க மனு!

www.ns7.tv | #Sasikala | #Parole
... மேலும்மேலும்

 

Comment on Facebook

சசிகலா வந்து பார்த்திவிட்டு சென்றவுடன், நடராஜன் நலமாகிவிடுவார்..... கண்டிப்பாக நடக்கும்.

சாவு செய்தி வந்தபிறகு பரோல் கொடுக்கலாம்.இப்ப பரோலில் வெளியே வர இவருக்கு உடல்நிலை சரியா இருக்கா?

Idhuku tha andha nai heart attack nu poi solli hospital la paduthunu iruaa

நீயும்தான் புருசன் சாக கெடக்கானு வெளிய வார....அவன் செத்தபாடு இல்ல😂👌

இன்னும் அவரு சகா வில்லை *(சசி மைண்ட் வாய்ஸ்)

நேத்தே தெரியுமே

இரன்டு பேர்க்கும் Rip

Ipo puriuthu..

நீ வெளிய வர அவனை செத்து செத்து விளையாட வைக்கிறீங்க...

Master plan

Nai paroll Ku than ivlo drama va ah

+ View more comments

6 hours ago

News7Tamil
இன்றைய (19-03-2018) பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்..! www.ns7.tv | #PetrolPrice | #DieselPrice | #FuelRate

இன்றைய (19-03-2018) பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்..!

www.ns7.tv | #PetrolPrice | #DieselPrice | #FuelRate
... மேலும்மேலும்

 

Comment on Facebook

எரிபொருள் விலையை குறையுங்கள்னு போடு நியூஸ்7 மிச்சப்படுத்துங்கள்னு போடுரியே...

Ennangada posukunu ivlo korachitinga, konja konjama ponga.

Dai

+ View more comments

6 hours ago

News7Tamil
www.ns7.tv | #HeadLines | #தலைப்புச்செய்திகள்

www.ns7.tv | #HeadLines | #தலைப்புச்செய்திகள் ... மேலும்மேலும்

6 hours ago

News7Tamil
www.ns7.tv | #திருக்குறள் | #Thirukkural

www.ns7.tv | #திருக்குறள் | #Thirukkural ... மேலும்மேலும்

13 hours ago

News7Tamil
வங்கதேச அணிக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை இந்திய அணி தட்டிச் சென்றது! முத்தரப்புத் தொடர் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள்! www.ns7.tv | #INDvsBAN | #MIB | #DineshKarthik

வங்கதேச அணிக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை இந்திய அணி தட்டிச் சென்றது!

முத்தரப்புத் தொடர் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள்!

www.ns7.tv | #INDvsBAN | #MIB | #DineshKarthik
... மேலும்மேலும்

 

Comment on Facebook

#முக்கியச்செய்தி #தினேஷ்கார்த்திக்_என்ற_தமிழனால்_11பாம்புகள்_படமெடுத்து_ஆடியபோது_அடித்துநொறுக்கப்பட்டது..

நாகராஜா வாவே இருந்தாலும்... டாய் நாயே.... மயிலுக்கு முன்னாடி முட்டி போட்டுத்தான் ஆகணும்.... கார்த்திக்... வச்சி செஞ்சுட்டான்...

தினேஷ் கார்த்திக் HATERS க்கு எல்லாம் செருப்படி. KKR கேப்டன் பதிவிக்கு தினேஷ் கார்த்திக் ஒர்த் இல்லனு சொன்னவன் எல்லாம் கொஞ்சம் லைன்ல வாங்கடா?

மனசு ரொம்ப கவலையா இருக்கும் போது இந்த மேட்ச் பார்த்தேன், நல்லா இருந்துச்சு

பாம்பு மல்லாக்க படுத்துடுச்சே ஹாஹாஹாஹா அய்யோ அய்யோ ஆட்டமாடா போடறிங்க ஆட்டம்

இந்த வெற்றியினை இலங்கைதான் அதிகமாக கொண்டாடி தீர்த்தது

#DK #DEACTIVATE_KOBRA

India win 👍 💙 💚 💛 💘 💘 💖 💖 💗 💘 💘 💘 👍 👍 ✌ ✌ 👏 👏 👍 👍

Congrats. .

Congratulations

Super

+ View more comments

14 hours ago

News7Tamil
கோப்ரா டான்சிலிருந்து தப்பியது இந்தியா! கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற தினேஷ் கார்த்திக்! www.ns7.tv | #INDvsBAN | #DineshKarthik | #MIB

கோப்ரா டான்சிலிருந்து தப்பியது இந்தியா!

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற தினேஷ் கார்த்திக்!

www.ns7.tv | #INDvsBAN | #DineshKarthik | #MIB
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அய்யா தினேஷ் கார்த்திக் அங்குசாமி நீ நல்லாருக்கனும்யா! Vijay Shankar mind voice : அப்பாடா இவனுங்க சண்டைல நம்மல மறந்துட்டாங்க!

யோவ் தினேஷ் கார்த்திக் உன்னாலே நிம்மதியாக தூங்க போறேன். DK Means Deactivate Kobra

உங்களுக்கு பாம்பு மாதிரி டான்ஸ் ஆடத்தான் தெரியும்... ஆனா நாங்க அந்த பாம்பையே தோல்ல போட்டு சுத்துற சிவனோட வம்சம்டா..

இலங்கை வீரர்கள் Mind voice பேச்சாடா பேசுனா மன்னன் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரனு.. இப்போ மாவுகட்டு பரம்பரை ஆகிட்டீங்லே டா😂😂😂

அநியாயமா புலிக்குட்டிய கொன்னுட்டிங்களடா! அதுபாட்டுக்கு ஒரு ஓரமா படமெடுத்து ஆடிட்டு இருந்துச்சி! அத போய் பேட்டாலயே அடிச்சி சாவடிச்சிடீங்களடா! பாம்பு டான்ஸில் இருந்து எங்களை காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்கு நன்றி!

😍#தினேஷ்கார்த்திக்கு வாழ்த்துக்கள்👏👏👏 குறிப்பு :நல்ல வேளை பங்காளியிடம் Win பன்னிட்டோம் இல்லை என்றால் இவன்களின் அலப்பறை தாங்காது(அரபுநாட்டில்) 😀😀😀😜😜😜

ஒரு தமிழனால் போகவிருந்த மானம் மற்றொரு தமிழனால் காக்கப்பட்டது வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்

கடைசில ஒரு தமிழன் தான் இந்தியாவுக்கு வெற்றிய வாங்கி கொடுத்து இருக்கான்...எப்பவும் இந்தியாவின் தலையெழுத்து தமிழன் கைலதான்...அரசியல்லயும் சரி,விளையாட்டுலயும் சரி.

Saranraj Nagarajan Gowtham Arumugam Vivek Raj Arun Sasha oru second fake mathirie irunchu. Enanga da vara vara news eh ipdi podranga 😂😂😂

News channel ah ila meme creator ah ivan 😂

இப்போம் ஆடுற உன் பாம்பு டான்ஸ் ah பங்களா பாய்ஸ் வீட்டுல போய் புட்டி பால் குடி பார்த்து நீ ஆடுற பாம்பு பால் குடிச்சுராம வாழ்த்துக்கள் தமிழா

வாழ்த்துக்கள் என் தமிழ் நாட்டின் சிங்கமே இன்றைய ஆட்டத்தில் கடைசி பந்தில் 6 ரன் எடுத்து இந்தியாவை வெற்றி பெற செய்தார். 8 பந்துகளில் 29 ரன்கள் 6 - 3 ; 4 - 2.

கடைசில ஒரு தமிழன் தான் இந்தியாவுக்கு வெற்றிய வாங்கி கொடுத்து இருக்கான்...எப்பவும் இந்தியாவின் தலையெழுத்து தமிழன் கைலதான்...அரசியல்லயும் சரி,விளையாட்டுலயும் சரி.

Neengalaam meme creator aaagita? Apo regular meme creators Ku laam enna mariyaadha😂😂

#துயரம் நேர்ந்த இடத்தில் #தமிழன் தோள்குடுப்பான்... #தினேஷ்கார்த்திக்.. அற்புதமான Innings.. #தமிழனால் #இலங்கை மண்ணில் #இந்தியா #வெற்றி .. @DineshKarthik வாழ்த்துக்கள்...

ஏதோ ஒரு நாட்டை சொல்வதுபோல் சொல்கிறீர்களே நம்நாடு நு சொல்லுங்களேன்டா முண்டங்களா.

இனிமேல் எங்கயாவது பாம்பாட்டம் ஆடுன..பார்த்த இடத்துலயே பொதச்சிடுவேன்.-இந்தியா

ஒரு தமிழனால் போகவிருந்த மானம் மற்றொரு தமிழனால் காக்கப்பட்டது வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்

Enathu cobra danceu thapiducha sema headlines.

எங்கயா இருந்த ???? பச்சை சட்டைய போட்டாலே அடிப்போம் தமிழனுக்கு பெருமை சேர்த்த 😍#தினேஷ்கார்த்திக்கு வாழ்த்துக்கள்👏👏👏 குறிப்பு :நல்ல வேளை பங்காளியிடம் Win பன்னிட்டோம் இல்லை என்றால் இவன்களின் அலப்பறை தாங்காது(அரபுநாட்டில்) 😀😀😀😜😜😜#Rj#

யோவ் என்னய்யா நியூஸ் போடுறீங்க நம்மல அசிங்கப்படுத்தறதே நீங்க தான் யா... இந்தியா மாதிரி பெரிய டீம் ஜெயிச்சிருக்கு..தப்பியது னு போட்டு அசிங்கப்படுத்துறீங்க..

பாம்பு மாதிரி டான்ஸ் ஆடத்தான் தெரியும்... ஆனா நாங்க அந்த பாம்பையே தோல்ல போட்டு சுத்துற சிவனோட வம்சம்டா..

எதிர் பார்த்த வெற்றி தான் இருந்தாலும் பயம் காட்டிய வங்கதேசத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...

தமிழன் கார்த்திக் இல்லையென்றால் நேற்று பங்காளதேசத்திடம் இந்திய ஒன்றியம் காலில் விழுந்திருக்கும்

😍#தினேஷ்கார்த்திக்கு வாழ்த்துக்கள்👏👏👏 குறிப்பு :நல்ல வேளை பங்காளியிடம் Win பன்னிட்டோம் இல்லை என்றால் இவன்களின் அலப்பறை தாங்காது(அரபுநாட்டில்) நாளைக்கு நான் நிம்மதியாக வேலைக்கு போகலாம்.😀😀😀😜😜😜

+ View more comments

14 hours ago

News7Tamil
8 பந்துகளில் அதிரடியாக 29 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்த தினேஷ் கார்த்திக்! 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி! http://www.ns7.tv | #DineshKarthik | #INDvsBAN | #MIB

8 பந்துகளில் அதிரடியாக 29 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்த தினேஷ் கார்த்திக்!

4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

www.ns7.tv | #DineshKarthik | #INDvsBAN | #MIB
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஒரு தமிழனால் போகவிருந்த மானம் மற்றொரு தமிழனால் காக்கப்பட்டது வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்

இந்திய மானம் மட்டுமல்ல இலங்கை அணியின் மானத்தையும் சேர்த்து காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்

கத்துக்குட்டி அணியான வங்கதேசத்தின் போராடும் குணம் பாராட்டிற்குரியது. வங்கதேசத்தினரின் தேசபக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றியிலும் தமிழன்டா என்று பிரிவினை பேசுவோர் கற்கவேண்டியது வங்கதேசத்திடம் ஏராளம் உண்டு.

அய்யா அங்குசாமி நீ நல்லா இருக்கனும்! அனகோன்டா பாம்பு படம் கூட இனி நீங்க பாக்க கூடாதுடா! ப்ளடி ராஸ்கல்ஸ்! பாம்பு டான்சா ஆடுற பாம்பு டான்சு!

தினேஷ் கார்த்திக் அதிரடியில் வெற்றி இல்லை எனில் பங்களா பாய்ஸ் பாம்பு நடனத்தை தான் பார்த்திருக்கவேண்டிய நிலை வந்திருக்கும்.. Congrats DK..

ஒரு வழியாக தினேஸ் கார்த்திக் அடித்த கடைசி பந்தில் ஆறு ஓட்டம் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து இந்த பங்காளக்கார பயலுகளிடம் இருந்து மானம் காத்த எம் தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

விளையாட்டு சாதி , இன , மதங்களை கடந்தது. ....இந்தியா. ...இந்தியன்ஸ். ..இந்திய மொழியில். ....தமிழனின் தியாகம், வீரம், ஆரியப்போர்வையில் /பார்வையில் அரசியல் ஆக்கப்பட்டு. ....கிரிக்கெட் என்பது வர்ணாசிரம வண்ணம் பூசப்படாது இருப்பது நல்லது!

இந்திய மானம் மட்டுமல்ல இலங்கை அணியின் மானத்தையும் சேர்த்து காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்

Vijay Shankar Cup mela kai vaecha modha dead body neethan 😡😡😡😡

கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாதே... #தினேஷ்_கார்த்திக்

ஒரு தமிழனால் போகவிருந்த மானம் மற்றொரு தமிழனால் காக்கப்பட்டது வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்

தமிழினத்தின் தைரியம்..பதற்றமே.. இல்லாமல் சாதாரணமாக விளையாடிய தினேஷ் கார்த்திக்..வாழ்த்துக்கள்

இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது எமது #தமிழன் வாழ்த்துக்கள் சகோதரரே.

வக்காலி இனிமே அந்த பாம்பு எங்கயும் ஆட கூடாது...

#துயரம் நேர்ந்த இடத்தில் #தமிழன் தோள்குடுப்பான்... #தினேஷ்கார்த்திக்.. அற்புதமான Innings.. #தமிழனால் #இலங்கை மண்ணில் #இந்தியா #வெற்றி .. @DineshKarthik வாழ்த்துக்கள்...

Finally we got great treat for New Year :Ugadhi; unforgettable Ugadhi for us.

தமிழனால் தலை நிமிர்ந்த இந்தியா!!!!தமிழன் கெத்து💪💪💪 வாழ்த்துகள் தினேஷ் கார்த்திக் அவர்களே👏👏👏

இரண்டு வெற்றி தமிழக விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்துள்ளது இது தான் தமிழ் வீரர்கள் பெற்ற வெற்றியாக இருக்கும் தினேஷ், சுந்தர் வாழ்துக்கள் மூவருக்கும் . வியேக்கும் சேர்ந்தது

எனக்கு பயமே அந்த பாம்பு டான்ஸ் தான்😳😳😳😳 ஒரு தமிழனால் போகவிருந்த மானம் ஒரு தமிழனால் காப்பாற்ற பற்றுவிட்டது.இந்தியன் தமிழன்டா💪💪💪💪💪💪

8, பந்துகளில் 29, ரன்கள் எடுத்து #இந்தியாவின் மானத்தை காத்த #தமிழன் வாழ்த்துகள் ,,,தமிழன்,டா

Vaaipugal thatti kazhikka pattalum poradi velvan thamizhan. dk, we are stunned to saw your performance. Long way to go. Lift the world cup for India.

ஒரு வழியா என் வீட்டில் இருக்கும் பாக்காளி மஞ்சபொடி இடம் இருந்து என் மானத்தை கப்பற்றி விட்டை தமிழா கார்த்திக் வாழ்த்துக்கள்

India dont need to struggle match india best batsman there, need to improve

ஆடாதே அளவுக்கு மிஞ்சி பின்னே விழ்திடிடுவாய் பின்சு bangalathesh. Jai ho India.....

ஒரு வழியாக தினேஸ் கார்த்திக் அடித்த கடைசி பந்தில் ஆறு ஓட்டம் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து இந்த பங்காளக்கார பயலுகளிடம் இருந்து மானம் காத்த எம் தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

+ View more comments

15 hours ago

News7Tamil
#JUSTIN இலங்கை பிரேமதஸா மைதானத்தில் நடைபெற்றுவரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி! கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை பறித்துக்கொடுத்த தினேஷ் கார்த்திக்! www.ns7.tv | #INDvsBAN | #MIB

#JUSTIN

இலங்கை பிரேமதஸா மைதானத்தில் நடைபெற்றுவரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை பறித்துக்கொடுத்த தினேஷ் கார்த்திக்!

www.ns7.tv | #INDvsBAN | #MIB
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஒரு வழியாக தினேஸ் கார்த்திக் அடித்த கடைசி பந்தில் ஆறு ஓட்டம் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து இந்த பங்காளக்கார பயலுகளிடம் இருந்து மானம் காத்த எம் தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்த பச்சைத் தமிழன் தினேஷ் கார்த்திக்கின் திறனைப் பாராட்டி கனடா பிரதமர் ஒரு கோடி பரிசுத்தொகையும் , ஒரு விமானமும் பரிசளித்தார்.... # just for fun. ..

கத்துக்குட்டி அணியான வங்கதேசத்தின் போராடும் குணம் பாராட்டிற்குரியது. வங்கதேசத்தினரின் தேசபக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றியிலும் தமிழன்டா என்று பிரிவினை பேசுவோர் கற்கவேண்டியது வங்கதேசத்திடம் ஏராளம் உண்டு.

ஊருக்கண்ணு உறவுக்கண்ணு உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு சின்ன மகராசன் வரான் மீச முறுக்கு எங்க மண்ணு தங்க மண்ணு உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

விஜய் சங்கரால மேட்ச் அவனுங்க கைக்கு போயிருச்சு.தினேஷ் கார்த்தி இல்லனா நினைச்சி கூட பாக்க முடியலை.மரண பயத்தை காட்டிடானுங்க புலிக்குட்டிஸ்..😨😨

தோத்திருந்தா அது ஒரு தமிழனாலதான்.. (விஜய் சங்கர்) ஜெயிச்சதும் ஒரு தமிழனாலதான்.. (தினேஷ் கார்த்திக்)!

ஒரு வழியாக தினேஸ் கார்த்திக் அடித்த கடைசி பந்தில் ஆறு ஓட்டம் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து இந்த பங்காளக்கார பயலுகளிடம் இருந்து மானம் காத்த எம் தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

இந்தியாகாரன் ஜெயிச்சு இலங்கைகாரன் சந்தோசபட்ட நாள் இன்று.😍😘😘😘😘 😁 Dk rocking

யம்பா தம்பி விஐய் சங்கர் நீ பண்னது உனக்கே சரியா படுதா??? ஆனா ஒன்னு காத்து ரெம்பவே நல்ல வந்துச்சு பா....

ஒரு வழியாக தினேஸ் கார்த்திக் அடித்த கடைசி பந்தில் ஆறு ஓட்டம் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து இந்த பங்காளக்கார பயலுகளிடம் இருந்து மானம் காத்த எம் தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

இதுல இருந்து என்னா தெரியுதுனா தமிழன் இல்லனா இந்தியா இல்லை தினேஷ் கார்த்திக் மச்சி மீசைய முறுக்கு என் தமிழனுக்கு வாழ்த்துக்கள்

ஆமாடா இதே இந்தியா ஸ்ரீலங்காவுக்கு எதிரா வென்று இருந்தா இந்நேரம் 10 மீனவன் தல போயிருக்கும்.

#துயரம் நேர்ந்த இடத்தில் #தமிழன் தோள்குடுப்பான்... #தினேஷ்கார்த்திக்.. அற்புதமான Innings.. #தமிழனால் #இலங்கை மண்ணில் #இந்தியா #வெற்றி .. @DineshKarthik வாழ்த்துக்கள்...

பாம்பை தினேஸ் கார்த்திக் பால் ஊற்றி நல்லடக்கம் செய்தார் ..

இதுல இருந்து என்னா தெரியுதுனா தமிழன் இல்லனா இந்தியா இல்லை தினேஷ் கார்த்திக் மச்சி மீசைய முறுக்கு என் தமிழனுக்கு வாழ்த்துக்கள்

ஒரு வழியாக தினேஸ் கார்த்திக் அடித்த கடைசி பந்தில் ஆறு ஓட்டம் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து இந்த பங்காளக்கார பயலுகளிடம் இருந்து மானம் காத்த எம் தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

கடைசி வரை போராட கூடியவன் தமிழன் என்பதற்கு சான்று....... 6 4 6 0 2 4 (D K)

இப்ப தெரியுத கார்த்திக்க ஏன் கொல்கத்த கேப்டன் ஆக்குனாங்கனு

8, பந்துகளில் 29, ரன்கள் எடுத்து #இந்தியாவின் மானத்தை காத்த #தமிழன் வாழ்த்துகள் ,,,தமிழன்,டா

கடைசி வரை போராட கூடியவன் தமிழன் என்பதற்கு சான்று....... 6 4 6 0 2 4 (D K)

தமிழன்டா நீ கார்த்திக்

Today no நாகினி dance .. குத்து dance only ..

Congrats Dinesh Karthik

Congrats Dinesh Karthik

🐍🐍🐍🐍🔫🔫🔫🔫🔫 #DK💪💪💪👌👌👌👍👍👍

+ View more comments

மேலும் பதிவுகள்


News 7 Tamil – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .