Tamil Television Network France

Ratings
[Total: 0 Average: 0]
ChannelTamil Television Network France Live
YoutubeTamil Television Network France



ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி
உலகம்  ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலியாயினர்.ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை உள்நாட்டுப்படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.  இந்த நிலையில் அங்கு கஜினி மாகாணம், தேஹ்யாக் மாவட்டத்தில் உள்ள சுலைமான்ஜாய் கிராமத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது அறிந்து அங்கு உள்நாட்டுப் படைகள் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 14 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர். இதை கஜினி மாகாண செய்தி தொடர்பாளர் ஆரிப் நூரி தெரிவித்தார்.  அதைத் தொடர்ந்து மேலும் 15 தலீபான் பயங்கரவாதிகளை உள்நாட்டுப் படையினர் கைது செய்தனர். அவர்கள் விசாரணைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலி
உலகம்

ஆப்கானிஸ்தான் படையினர் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகள் 14 பேர் பலியாயினர்.ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை உள்நாட்டுப்படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் அங்கு கஜினி மாகாணம், தேஹ்யாக் மாவட்டத்தில் உள்ள சுலைமான்ஜாய் கிராமத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது அறிந்து அங்கு உள்நாட்டுப் படைகள் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 14 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர். இதை கஜினி மாகாண செய்தி தொடர்பாளர் ஆரிப் நூரி தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து மேலும் 15 தலீபான் பயங்கரவாதிகளை உள்நாட்டுப் படையினர் கைது செய்தனர். அவர்கள் விசாரணைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
... மேலும்மேலும்

இத்தாலியில் தவறி வீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி!
புலம்பெயர் தேசங்களில்  இத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.  நேற்று பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த ஷெஹாரா சோவிஸ் என்ற சிறுமியென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  சிறுமி வசித்து வந்த குளியலறையுடன் இணைந்தவாறு காணப்பட்ட ஆடை உலர்த்தும் இயந்திரம் ஒன்று உடைந்து விழுந்த போதே குறித்த சிறுமியும் அதனுடன் சேர்ந்து தவறி விழுந்துள்ள உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை வெரோனா நகர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.  குறித்த சிறுமி தனது பாட்டி, தாத்தாவுடன் இலங்கையில் கல்வி கற்று வந்த நிலையில், விசாவை புதுப்பித்துக்கொள்வதற்காக கடந்த ஜுன் மாதம் இத்தாலியிலுள்ள தனது பெற்றோரிடம் சென்றதாகவும் ஜனவரி மாதத்திலிருந்து மீண்டும் பாடசாலை செல்லும் நோக்குடன் இலங்கைக்கு திரும்பி வர​விருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலியில் தவறி வீழ்ந்து உயிரிழந்த இலங்கைச் சிறுமி!
புலம்பெயர் தேசங்களில்

இத்தாலியின் வெரோனா நகரில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியொருவர் அவர்களது வீட்டின் நான்காவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், இவ்வாறு உயிரிழந்தவர் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த ஷெஹாரா சோவிஸ் என்ற சிறுமியென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி வசித்து வந்த குளியலறையுடன் இணைந்தவாறு காணப்பட்ட ஆடை உலர்த்தும் இயந்திரம் ஒன்று உடைந்து விழுந்த போதே குறித்த சிறுமியும் அதனுடன் சேர்ந்து தவறி விழுந்துள்ள உயிரிழந்துள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை வெரோனா நகர பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சிறுமி தனது பாட்டி, தாத்தாவுடன் இலங்கையில் கல்வி கற்று வந்த நிலையில், விசாவை புதுப்பித்துக்கொள்வதற்காக கடந்த ஜுன் மாதம் இத்தாலியிலுள்ள தனது பெற்றோரிடம் சென்றதாகவும் ஜனவரி மாதத்திலிருந்து மீண்டும் பாடசாலை செல்லும் நோக்குடன் இலங்கைக்கு திரும்பி வர​விருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உயிரிழந்த சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
... மேலும்மேலும்

காணி உரிமைகோரி மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்
தமிழீழம்  சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10) மூதூர் பிரதேச செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் மகஜர் கையளிப்பும் இடம்பெற்றது.  மூதூரிலுள்ள சம்பூர் கங்குவேலி படுகாடு காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி குறித்த ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது.  இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஜனநாயக மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.  இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகள் அனைத்தையும் உடனடியாக பொது மக்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும்.  மக்களுடைய காணிகளுக்கான ஆவணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இழுத்தடிப்புக்களை நிறுத்தி துரிதமாக காணி ஆவணங்களை வழங்க வேண்டும் எனவும்  ஆர்ப்பாட்டகாரர்களால் கோரப்பட்டது.  வன பரிபாலன திணைக்களம் தமது காணிகளுக்குள் எல்லைக்கல் போட்டு தமது காணிகளில் விவசாயம் செய்யவும் தடைசெய்து வருவதாகவும் அதனை விடுவிக்க வேண்டும் எனவும் கோரினர்.  காணி உறுதி வழங்குவதற்கான காணிக்கச்சேரி 5 ஆண்டுகளாக நடாத்தபட்ட போதும் உறுதிகளை வழங்குவதில் திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.  தற்போதய அரசாங்கம் காணி விடுவிப்புகள் தொடர்பில் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டள்ளது.என அரசாங்கம் தெரிவிக்கின்ற போதும் தொடர்ந்து காணி விடுப்பு கோரி பொது மக்களின் போராட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளது.எனவே 90 வீதமான காணி விடவிக்கப்பட்டமைக்கான ஆதாரம் இல்லாமல் உள்ளது.எனவும் தெரிவித்தனர்.மேலும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்பட்டு மூன்றரை ஆண்டுகளாகியும் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளான இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது.மற்றும் காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பான விடயம் தொடரபான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.இது தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் துரிதமாக செயற்பட வேண்டும்.எனவும் தெரிவித்தனர்.

காணி உரிமைகோரி மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்
தமிழீழம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10) மூதூர் பிரதேச செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் மகஜர் கையளிப்பும் இடம்பெற்றது.

மூதூரிலுள்ள சம்பூர் கங்குவேலி படுகாடு காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஜனநாயக மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகள் அனைத்தையும் உடனடியாக பொது மக்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் எனவும்.

மக்களுடைய காணிகளுக்கான ஆவணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இழுத்தடிப்புக்களை நிறுத்தி துரிதமாக காணி ஆவணங்களை வழங்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டகாரர்களால் கோரப்பட்டது.

வன பரிபாலன திணைக்களம் தமது காணிகளுக்குள் எல்லைக்கல் போட்டு தமது காணிகளில் விவசாயம் செய்யவும் தடைசெய்து வருவதாகவும் அதனை விடுவிக்க வேண்டும் எனவும் கோரினர்.

காணி உறுதி வழங்குவதற்கான காணிக்கச்சேரி 5 ஆண்டுகளாக நடாத்தபட்ட போதும் உறுதிகளை வழங்குவதில் திட்டமிட்டு இழுத்தடிப்பு செய்யப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போதய அரசாங்கம் காணி விடுவிப்புகள் தொடர்பில் 90 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டள்ளது.என அரசாங்கம் தெரிவிக்கின்ற போதும் தொடர்ந்து காணி விடுப்பு கோரி பொது மக்களின் போராட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளது.எனவே 90 வீதமான காணி விடவிக்கப்பட்டமைக்கான ஆதாரம் இல்லாமல் உள்ளது.எனவும் தெரிவித்தனர்.மேலும் நல்லாட்சி அரசாங்கம் ஏற்பட்டு மூன்றரை ஆண்டுகளாகியும் தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைகளான இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பது.மற்றும் காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பான விடயம் தொடரபான பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளது.இது தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் துரிதமாக செயற்பட வேண்டும்.எனவும் தெரிவித்தனர்.
... மேலும்மேலும்

பாரீஸ் போராட்டத்தில் வன்முறை – 575 பேர் கைது
உலகம்  பாரீஸ் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 575 பேர் கைது செய்யப்பட்டனர்.பிரான்ஸ் நாட்டில் டீசல் வரி உயர்வுக்கு எதிராக தொடங்கிய போராட்டம், இப்போது திசை மாறி உள்ளது. டீசல் மீதான வரி உயர்வை அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், அரசின் பிற கொள்கைகளை எதிர்த்தும், வாழ்வாதார பிரச்சினைகளை மையமாக கொண்டும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.  தலைநகரான பாரீசில் நேற்று போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் வன்முறை மூளும் என்ற எதிர்பார்ப்பில் 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.  அங்கு சாம்ப்ஸ் எலிசீஸ் அவினியூவில் கூடிய போராட்டக்காரர்கள், பேரணியாக புறப்பட்டனர். சிறிது தூரத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை மூண்டது. தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ஈபிள் கோபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து விரட்டியடித்தனர்.  இந்த மோதல் தொடர்பாக 575 பேரை போலீசார் கைது செய்தனர்.  பாரீஸ் புறநகரில், பாரீசுக்கு செல்லும் முக்கிய வழித்தடமான போர்ட்டே மெய்லட்டில் போராட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தினர். மஞ்சள் சட்டை இயக்கத்தினர் போக்குவரத்தை முடக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

பாரீஸ் போராட்டத்தில் வன்முறை – 575 பேர் கைது
உலகம்

பாரீஸ் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பாக 575 பேர் கைது செய்யப்பட்டனர்.பிரான்ஸ் நாட்டில் டீசல் வரி உயர்வுக்கு எதிராக தொடங்கிய போராட்டம், இப்போது திசை மாறி உள்ளது. டீசல் மீதான வரி உயர்வை அரசு நிறுத்தி வைத்துள்ள நிலையில், அரசின் பிற கொள்கைகளை எதிர்த்தும், வாழ்வாதார பிரச்சினைகளை மையமாக கொண்டும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

தலைநகரான பாரீசில் நேற்று போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் வன்முறை மூளும் என்ற எதிர்பார்ப்பில் 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அங்கு சாம்ப்ஸ் எலிசீஸ் அவினியூவில் கூடிய போராட்டக்காரர்கள், பேரணியாக புறப்பட்டனர். சிறிது தூரத்தில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் வன்முறை மூண்டது. தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. ஈபிள் கோபுரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன. திறந்திருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து விரட்டியடித்தனர்.

இந்த மோதல் தொடர்பாக 575 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாரீஸ் புறநகரில், பாரீசுக்கு செல்லும் முக்கிய வழித்தடமான போர்ட்டே மெய்லட்டில் போராட்டக்காரர்கள் தடைகளை ஏற்படுத்தினர். மஞ்சள் சட்டை இயக்கத்தினர் போக்குவரத்தை முடக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.
... மேலும்மேலும்

சிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது
தமிழீழம்  வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹொரோயின் போதைப்பொருளை மறைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சிறையில்  உள்ள மகனை பார்வையிட்டு பொருட்கள் கொடுப்பதற்காக அவரின் தந்தை சிறைச்சாலை வளாகத்தினுள் சென்றுள்ளார்.  இதன்போது கொண்டு சென்ற பொருட்களில் சவற்காரத்தினை வெட்டி அதனுள் ஹெரோயின் போதை பொருளை வைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட சமயத்திலே தந்தையை கைது செய்யப்பட்டுள்ளார்.  இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 71 வயதுடைய நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரிடமிருந்து 45 கில்லிகிரோம் ஹெரோயினை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைக்கு மகனை பார்வையிட சென்ற தந்தை திடீர் கைது
தமிழீழம்

வவுனியா மத்திய சிறைச்சாலைக்குள் ஹொரோயின் போதைப்பொருளை மறைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட தந்தையை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சிறையில் உள்ள மகனை பார்வையிட்டு பொருட்கள் கொடுப்பதற்காக அவரின் தந்தை சிறைச்சாலை வளாகத்தினுள் சென்றுள்ளார்.

இதன்போது கொண்டு சென்ற பொருட்களில் சவற்காரத்தினை வெட்டி அதனுள் ஹெரோயின் போதை பொருளை வைத்து மகனுக்கு கொடுக்க முற்பட்ட சமயத்திலே தந்தையை கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 71 வயதுடைய நெளுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவரிடமிருந்து 45 கில்லிகிரோம் ஹெரோயினை மீட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
... மேலும்மேலும்

2 days ago

Tamil Television Network TTN

பாரிஸ் இல் நடக்கும் மஞ்சள் ஆடை போராட்டம் நேரலை .. ... மேலும்மேலும்

2 days ago

Tamil Television Network TTN

பாரிஸ் இல் நடக்கும் மஞ்சள் ஆடை போராட்டம் நேரலை .. ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Macron démissionne

🤝

😍

வாழ்த்துகள் கழுகுமலை ஸ்ரீ அம்மன் டிராவல் சினிவாசன்

Kumar

😳😳

+ View more comments

2 days ago

Tamil Television Network TTN

... மேலும்மேலும்

 

Comment on Facebook

அருமை அருமை நண்பர் வாழ்த்துக்கள் கழுகுமலை ஸ்ரீ அம்மன் டிராவல் சினிவாசன்

சீன உயர் அதிகாரி கைதில் அரசியல் இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்
உலகம்  மெங்வான்ஜவ் கைதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிபட கூறி உள்ளார்.  சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ், கனடாவில் வாங்கூவர் நகரத்தில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை கனடா எடுத்தது.  அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஈரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறியதாக கூறப்படுகிற விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.  இந்த நடவடிக்கை, அமெரிக்கா, சீனா இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதாக அமைந்துள்ளது.  இந்த கைது நடவடிக்கை மனித உரிமை மீறல் என சீனா கொந்தளித்து இருப்பதுடன், மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.  சீனாவில் வலைத்தள ஆர்வலர்கள் மெங்வான்ஜவ் கைதை கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். இது அரசியல் விளையாட்டு என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.  இந்தநிலையில், மெங்வான்ஜவ் கைதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ஒரு அறிக்கையில் உறுதிபட கூறி உள்ளார்.

சீன உயர் அதிகாரி கைதில் அரசியல் இல்லை: கனடா பிரதமர் திட்டவட்டம்
உலகம்

மெங்வான்ஜவ் கைதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதிபட கூறி உள்ளார்.

சீனாவின் பன்னாட்டு நிறுவனமான ஹூவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்வான்ஜவ், கனடாவில் வாங்கூவர் நகரத்தில் கடந்த 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். அமெரிக்கா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த நடவடிக்கையை கனடா எடுத்தது.

அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது திட்டவட்டமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஈரான் மற்றும் வட கொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையை மீறியதாக கூறப்படுகிற விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை, அமெரிக்கா, சீனா இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்த கைது நடவடிக்கை மனித உரிமை மீறல் என சீனா கொந்தளித்து இருப்பதுடன், மெங்வான்ஜவ்வை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.

சீனாவில் வலைத்தள ஆர்வலர்கள் மெங்வான்ஜவ் கைதை கடுமையாக விமர்சித்து பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். இது அரசியல் விளையாட்டு என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

இந்தநிலையில், மெங்வான்ஜவ் கைதில் அரசியல் நோக்கம் இல்லை என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று ஒரு அறிக்கையில் உறுதிபட கூறி உள்ளார்.
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Tamil Television Network France – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .