News 7 Tamil

Ratings
[Total: 0 Average: 0]
ChannelNews 7 Tamil Live
YoutubeNews 7 Tamil8 minutes ago

News7Tamil
#TimingTweets உர்ஜித் பட்டேலின் ராஜினாமா வங்கிதுறைக்கு பேரிழப்பு : பிரதமர் மோடி ட்வீட் www.ns7.tv | #PMModi | #UrijitPatel | #RBI

#TimingTweets

உர்ஜித் பட்டேலின் ராஜினாமா வங்கிதுறைக்கு பேரிழப்பு : பிரதமர் மோடி ட்வீட்

www.ns7.tv | #PMModi | #UrijitPatel | #RBI
... மேலும்மேலும்

 

Comment on Facebook

மல்லையா இந்தியா வராரு 9000 கோடி வார கடன் உண்மைகள் வெளிவரும். முன்னெச்சரிக்கையாக ராஜினாமா செய்து கொள்வது புத்திசாலி தனம் போல

அந்தாள‌ புடிச்சி தள்ளி விட்டுட்டு இப்ப அஞ்சலி போஸ்டரா.‌..

அப்பாடா... ஒரு வழியா பிள்ளையையும் கிள்ளி விட்டாச்சு! தொட்டிலையும் ஆட்டி விட்டாச்சு!! மோடிடா.....!

பணம் தற்போதைக்கு தப்பித்திருக்கிறது..!!

நடிகன் டா....

ராஜினாமா பண்ண சொன்னதே நீங்கள்தான் கேடிஜி...

அடுத்த ராஜினாமாவை எதிர்ப்பார்க்கிறது புதிய இந்தியா..

நீங்கள் பிரதமர் ஆனதுதான் நாட்டிற்க்கு உண்மையான பேரிழப்பு

போஸ் பாண்டி பெர்பார்ம் பண்ண ஆரம்பித்து விட்டான்

அற்புதமாக நடிக்கிறார் திரு.நரேந்தர மோடி. டிஜிட்டல் பணத்திற்கு இந்திய நாட்டு மக்களை கொண்டு செல்வதற்காக நடத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த ரகுராம் ராஜனை வேலையைவிட்டு தூக்கிய உலகமயமாக்குதலின் அடிமையான மத்திய அரசு இன்று உர்ஜித் பட்டேலையும் அவர்களின் வழிக்கு வராத காரணத்தால் வேலையைவிட்டு தூக்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. ஒரு உலக அரசாங்கத்திற்கு (ONE WORLD GOVERNMENT) மோடி மிகவும் விசுவாசமாக வேலைசெய்து கொண்டிருக்கிறார். நாம் மீம்ஸ் போட்டு நம்மை நாமே கேளிசெய்து நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.

today an important day. india won Aussies. mallya to be deported. kushavah quit ministry. stalin invites dilli leaders. urjit patel quits RBI. tomorrow:- 5states poll results stock msrket crash. blood bath in dalal St. modi's requiem for urjit patel. jetley will propose a conference of sorrow. hemamalini or yogi or tamilisai may be made RBI governor

உன் தொந்தரவு தாங்க முடியாமதான் ராஜினாமா பண்ணிருப்பார் அந்த மனுசன்....😏

குழந்தையை கிள்ளியும் விட்டு தொட்டியலையும் ஆட்டுவது கைவந்த கலை தானே?

காரணமே நீயா-தான் இருப்ப மூதேவி

+ View more comments

15 minutes ago

News7Tamil
#BIGNEWS பாஜக சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது: சிபிஐ முதல் ஆர்பிஐ வரை பாழ்படுத்திவிட்டது பாஜக! - மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்) www.ns7.tv | #MamataBanerjee | #BJP

#BIGNEWS

"பாஜக சர்வாதிகார ஆட்சியை நடத்துகிறது: சிபிஐ முதல் ஆர்பிஐ வரை பாழ்படுத்திவிட்டது பாஜக!" - மம்தா பானர்ஜி (மேற்கு வங்க முதல்வர்)

www.ns7.tv | #MamataBanerjee | #BJP
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அம்மா உங்ககிட்ட ரெண்டு பழைய புடவை இருந்தா தமிழ்நாட்டுக்கு அனுப்புங்க

இப்போ ஸ்டாலின் இதுக்கு ஆமா சாமி போடனுமே

Oh mamtha madam... indiakulla vara paathi drugs bangla desh la orunthu unga ooru valiya than varuthu....

இந்த பொம்மைக்கு யார் பேட்டரி போட்டது..

உண்மை...

இப்பதான் உங்களுக்கு தெரியுதா சரி விடுங்க வர்ர தேர்தல்ல இந்த மூத்திர குறூப்ப காய் அடிச்சு விட்றுலாம்...😄😄😄

அடிபணிய மறுத்ததால் ஆன்ட்டி இந்தியனாக மாற்றப்பட்டார்..!!

Ithai sari pannave sila varudangal akalaam

வங்கத்து பெண் சிங்கம் உண்மை அம்மா உண்மை அம்மா உண்மை அம்மா உண்மை அம்மா

மாடு. மெய்ப்வுன். ஆட்சியில்.இதுதான்.நாடக்கும்.வேறு.எனனை.நாடக்கும்.

+ View more comments

21 minutes ago

News7Tamil
#BIGNEWS ரிசர்வ் வங்கியில் உறுதித்தன்மையை ஏற்படுத்தியவர் உர்ஜித் பட்டேல்; அவரின் ராஜினாமா வங்கிதுறைக்கு பேரிழப்பு! - பிரதமர் மோடி ட்வீட் www.ns7.tv | #UrijitPatel | #PMModi

#BIGNEWS

"ரிசர்வ் வங்கியில் உறுதித்தன்மையை ஏற்படுத்தியவர் உர்ஜித் பட்டேல்; அவரின் ராஜினாமா வங்கிதுறைக்கு பேரிழப்பு!"

- பிரதமர் மோடி ட்வீட்

www.ns7.tv | #UrijitPatel | #PMModi
... மேலும்மேலும்

 

Comment on Facebook

புள்ளைய கிள்ளி உட்டுட்டு !! தொட்டிலையும் ஆட்டி உட்டுக்குராப்ல! மோடி மஸ்தான்! 🙄🤣

ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி பெற பிஜேபியில் இருக்கும் தகுதியான நபர் S. V. சேகர் தான்..ரூபாய் நோட்டில் சிப் வைக்கும் திறமை அவரிடம் இருக்கிறது.மோடி அவர்கள் அவரை பயன்படுத்தி கள்ள பணத்தை ஒழிக்க வேண்டுகிறேன்.

அவன் மானஸ்தன், அவன் வேலைய பாருனா பாத்துருப்பான், அதவிட்டு நிப்பான் பெயிண்ட கைல குடுத்து நோட்ல அடிக்க சொன்னா. அதா கெளம்பிட்டான்

நீ எப்போ ராஜினாமா பன்னப்போர...😏

உன்னை போல் முட்டாபய இருக்கும் போது அவர்போல் உல்லவர்கள் வோலைசெய்ய முடியாது என்று போய்விட்டார் நீயாரது யோகீபய போல் மூத்தரம் குடிப்பவன் இருப்பான் வைத்து கொள் த்தூ

இதைத்தான் நீலிக்கண்ணீர் என்று சொல்வார்கள். ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுமே அதே அழுகை தான் இது.

எவனோ மீம்ஸ் creator தான் இந்த படத்தை ரெடி பண்ணிருக்கான்

டிமான்டிசேசன் எனும் கேவலமான ஒன்றை அறிமுகப்படுத்தி மக்களை தெருவில் இறக்கி விட்டவர்

RBI guv urjit patel quits. எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கணுமோ அது நடந்தது. என்ன 5மாநில தேர்தல் பிரஷரால் அமுக்கிவைக்கப் பட்டிருந்தது இந்த ராஜ்னாமா. நாளை 5மாநில ரிஸல்ட். இந்த நேரம்பார்த்தா ஊர்ஜிதப் படேல் பதவி(சா) விலகணும்? இனி எது நடக்கணுமோ அது நன்குநடந்தேறும். க்ருஷ்ணாய துப்யம் நமஹ:-

Neenga ethavathu arokiya thanam panniruppinga athan moonji la thookii pottutu poi irupparu

today an important day. india won Aussies. mallya to be deported. kushavah quit ministry. stalin invites dilli leaders. urjit patel quits RBI. tomorrow:- 5states poll results stock msrket crash. blood bath in dalal St. modi's requiem for urjit patel. jetley will propose a conference of sorrow. hemamalini or yogi or tamilisai may be made RBI governor

பிள்ளையையும் கிள்ளி விட்டுவிட்டு தொட்டிலையும் ஆட்டும் ஆற்றல்.... மிக அருமையான மோடி மஸ்தான் வேலை.

நீதித்துறை, நிதித்துறை, தேர்தல் ஆணையம், ராணுவம், மத்திய புலனாய்வு நிறுவனங்கள் என்று முடிந்தவரை அனைத்து துறைகளையும் இந்த அரசு நாசம் செய்து விட்டது.. தலைக்கு மேல் வெள்ளம் போய்க்கொண்டிருக்கிறது...

Natikkatheda....

Ji super ji . Aduthu yaaru gurumurthy ah RBI Governor uh !!! Velangidum . 🤦‍♂️

பாஜக உறுப்பினர்களின் பழைய ரூபாய் மாற்றி புதிய ரூபாய் நோட்டு வரவு பாக்கி இருக்கிறதா? ஏழைத்தாயின் மகன் இப்படி அழுகுறான்.

அந்த ஆளு மானஸ்த்தன் கிளம்பிட்டாப்ல இன்னொறுத்தன் இறுக்கானே மானங்கெட்டவன், ,,

நடிகன்டா மோடி நீ நடிகன்டா😂😂😂

செவ்வாழ மோடி. நீ நடத்துடீ

Yes yes Nalla senjar

உறுதித்தன்மைய நீங்க உருக்குலைக்க பாத்திங்க ஓடிட்டான் உத்தமன்....!

Athuku yeanda modi munja thodikuran.. kaari munjula thuppitano....

ரகுராம் ராஜனையே தூக்கி எரிந்தவர்கள் உர்ஜித் பட்டேலா எம்மாத்திரம்..

டிஜிட்டல் பணத்திற்கு இந்திய நாட்டு மக்களை கொண்டு செல்வதற்காக நடத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த ரகுராம் ராஜனை வேலையைவிட்டு தூக்கிய உலகமயமாக்குதலின் அடிமையான மத்திய அரசு இன்று உர்ஜித் பட்டேலையும் அவர்களின் வழிக்கு வராத காரணத்தால் வேலையைவிட்டு தூக்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. ஒரு உலக அரசாங்கத்திற்கு (ONE WORLD GOVERNMENT) மோடி மிகவும் விசுவாசமாக வேலைசெய்து கொண்டிருக்கிறார். நாம் மீம்ஸ் போட்டு நம்மை நாமே கேளிசெய்து நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.

+ View more comments

39 minutes ago

News7Tamil
#BIGNEWS உர்ஜித் பட்டேலின் ராஜினாமவை மிகுந்த கவலையுடன் அரசு ஏற்றுக்கொள்கிறது! 
- ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா குறித்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி கருத்து! www.ns7.tv | #UrijitPatel | #ArunJaitely

#BIGNEWS

"உர்ஜித் பட்டேலின் ராஜினாமவை மிகுந்த கவலையுடன் அரசு ஏற்றுக்கொள்கிறது!'
- ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா குறித்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி கருத்து!

www.ns7.tv | #UrijitPatel | #ArunJaitely
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தகுதி இல்லாத நிதி அமைச்சர் இருக்கும் வரை தகுதி உள்ளவர்கள் வேலை செய்ய முடியாது...

ராஜினாமா பண்ணவச்சதே நீங்கதானேடா 😂 இப்போ நீலிக்கண்ணீர் வடிச்சு நாடகம் ஆடுறிங்க 😝

ரிசர்வ் வங்கி ஆளுனரை கலர்கலரா பெயின்ட் அடிக்கசொன்னா எப்படியா இருப்பார்

ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி பெற பிஜேபியில் இருக்கும் தகுதியான நபர் S. V. சேகர் தான்..ரூபாய் நோட்டில் சிப் வைக்கும் திறமை அவரிடம் இருக்கிறது.மோடி அவர்கள் அவரை பயன்படுத்தி கள்ள பணத்தை ஒழிக்க வேண்டுகிறேன்.

அச்சச்சோ...அப்படியா இட்டிலி... ரொம்ப கஷ்டமா இருக்கா...

ராஜினாமா பண்ண சொன்னதே நீங்கள்தான்டா..... https://tamil.thehindu.com/business/article25387217.ece

உபி டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சி விவாதத்தின் போது ஓவரா பேசுன பாஜக செய்தி தொடர்பாளருக்கு சமாஜ் வாடி கட்சி செய்தி தொடர்பாளர் பளார்னு அறை குடுத்தாராம். மராட்டிய மாநிலத்தில் மத்திய பாஜக அமைச்சர் அத்வாலேவுக்கு யாரோ ஒருவர் அறை குடுத்தாராம். இவனுக்கு எவனாவது அறை கொடுங்கடா

படத்துல ஜெட்லி முகத்த பார்த்திங்களா!!!??? News ஏழரையே மீம் போட்டுட்டான்...

டிஜிட்டல் பணத்திற்கு இந்திய நாட்டு மக்களை கொண்டு செல்வதற்காக நடத்தப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எதிர்த்த ரகுராம் ராஜனை வேலையைவிட்டு தூக்கிய உலகமயமாக்குதலின் அடிமையான மத்திய அரசு இன்று உர்ஜித் பட்டேலையும் அவர்களின் வழிக்கு வராத காரணத்தால் வேலையைவிட்டு தூக்கியிருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது. ஒரு உலக அரசாங்கத்திற்கு (ONE WORLD GOVERNMENT) மோடி மிகவும் விசுவாசமாக வேலைசெய்து கொண்டிருக்கிறார். நாம் மீம்ஸ் போட்டு நம்மை நாமே கேளிசெய்து நேரத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சொன்ன 2014 தேர்தல் வாக்குறுதி GST வரிக்கு எதிர்ப்பு ஆனால் நடந்தது இரவோடு இரவாக GST 28% வரை கொண்டுவந்தது சுங்கச்சாவடியை ஒழிப்பேன் ஆனால் இதுவரை ஆறு முறை கட்டணம் உயர்வு நீங்கள் சொன்னது பெட்ரோல் டீசல் விலையை அரசு நிர்ணயம் செய்யும் ஆனால் நடந்தது டீசல் விலை நிர்ணயம் தனியார் செய்ய அனுமதி அதுவும் மூன்றாவது அமைச்சரைவை கூட்டத்தில் கொடுத்தது நீங்கள் சொன்னது மரபணுகத்திரிகாய் எதிப்பு ஆனால் நடந்தது மரபணுகடுகும் வந்தது நீங்கள் சொன்னது டீசல் பெட்ரோல் விலை குறைப்பேன் ஆனால்நடந்தது பெட்ரோலை 90₹ விற்று சாதனை நீங்கள் சொன்னது சில்லரை வர்த்தகம் அன்னிய நேரடி முதலீடு வாப்பஸ் ஆனால்நடந்தது இந்திய இராணுவத்தில் 100% அன்னிய முதலீடு காங்கிரஸ் ஆட்சியில் 3G சேவை கொடுத்த BSNL க்கு என்ன காரணத்திற்க்காக 4G 5G அலைவரிசை இடம் கொடுக்கவில்லை இது தான் உங்கள் தேசபற்றா இது எல்லாம் எப்படி தெரியும் என்று கேட்க்க கூடாது நீங்கள் 2014 வண்டலூர் பொது கூட்டத்தில் பேசிய போது H Raja தமிழ் மொழியில் விளக்கம் சொன்னார் நானும் ₹5 கொடுத்து கலந்து கொண்டேன் இன்னும் எத்தனை பொய் வாக்குறுதிகள் நாங்கள் தேர்தலில் வெற்றிபெற மாட்டோம் என்று நினைத்து பொய் வாக்குறுதி கொடுத்தோம் மாண்புமிகு அமைச்சர் நிதின்கட்கறி சொன்னது நீங்கள் ஒரு நாட்டின் பிரதமர் என்பதை மறந்து செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றும் போது கூட ஒரு சாதரண அரசியல்வாதி மாதிரி பொய் பேசுவது இன்னும் வேதனையாக இருக்கிறது

Am sorry, only south indian only save our nation by all means. Because north ruler failed by using north officials See the history...

பணமதிப்பிழப்பின்போது நோகாமல் பணத்தை மாற்றிக்கொடுத்த பாசமிகு அதிகாரியோ? 😃😃😃

Unga kitta mattitu erukratha vida naanum pakkoda kadai pottachum polachikrenu kelambitaru pola

அடுத்தது உங்களின் ராஜினாமாவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளப்படும்.

உங்களை போல் முன.. புனா..கிட்ட வோலை செய்யிரதுக்கு சும்மா சூப்பிகிட்டு இருக்கலாம்.த்தூ

எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பான்..உங்க முட்டாள்த்தனமான டுபாக்கூர் பொருளாதார கோட்பாட்டினால் ? இட்லி ?😄😄

இப்போ உன் போட்டோவை பார்த்தால் கவலையாக இருக்குற மாதிரிஇல்லை...அருண் ஜெட்லி கக்கூஸுக்கு போராமதிரி தான் இருக்கு 😂

Guru Moor thy was appointed as one of the Directors RBI Governor resigned.

செய்து. தாப்பு. நீங்க.அனா.சிக்னது.உர்ஜித்பட்ல்.உங்கள்க்தான்.பாழ்க்மாச்சு.அடுந்தவன்தல்யில்.போடுவுது.

இனி ஆண், பெண் மற்றும் சாதி அடிப்படையிலான புதிய இட ஒதுக்கீடுகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீடு சரியான பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 25000 ரூபாய்க்கு அதிகமான மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்ய வேண்டும்.

இனி தான் ஆட்டம் ஆரம்பம். மோடியின் நிர்வாக திறமையின்மையால் ஒவ்வொருவராக கழன்று BJPயே மோடிக்கு மாற்று வேட்பாளர் தேட ஆரம்பிக்கும் பாருங்கள்

Pinriye da....*anniyan prakash raj template*

India is sinking...

மோடி அரசின் சர்வாதிகார போக்கின் உச்சம் ....?? காலம் பதில் சொல்லும் காத்திருக்கவும் பாசிச சர்வாதிகார அடக்குமுறை மோடி அரசே

இன்டர் நேஷனல் அவார்ட் அக்டர் ஃபுல்லா இந்தியாவுல ஆட்சில இருக்காங்கய்யா...

+ View more comments

57 minutes ago

News7Tamil
#BIGNEWS ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவியை ராஜினாமா செய்தது குறித்து காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி! www.ns7.tv | #PeterAlphonse | | #UrijitPatel | #Congress

#BIGNEWS

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் பதவியை ராஜினாமா செய்தது குறித்து காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி!

www.ns7.tv | #PeterAlphonse | | #UrijitPatel | #Congress
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ரிசர்வ் வங்கி ஆளுனரா

RBI guv urjit patel quits. எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கணுமோ அது நடந்தது. என்ன 5மாநில தேர்தல் பிரஷரால் அமுக்கிவைக்கப் பட்டிருந்தது இந்த ராஜ்னாமா. நாளை 5மாநில ரிஸல்ட். இந்த நேரம்பார்த்தா ஊர்ஜிதப் படேல் பதவி(சா) விலகணும்? இனி எது நடக்கணுமோ அது நன்குநடந்தேறும். க்ருஷ்ணாய துப்யம் நமஹ:-

who will be dethroned in an inner party coup next?the nation wants to know.

Peter alphonse... Bloody begger

தயவுசெய்து பதவி விளகும் போது உண்மையான காரத்தை கூறிவிட்டு போங்கள் மக்கள் அரசியல் வாதிகள் செய்யும் தப்பை மக்கள் தெரிந்து கொள்வார்கள்

+ View more comments

1 hour ago

News7Tamil

#கதைகளின்_கதை - விஜய் மல்லையாவின் கதை..!

www.ns7.tv | #KingOfBadTimes | #VijayMallya
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இப்படி பக்தியை காட்டி ஊற ஏமாத்துறவன் எல்லாம் திருடனாதான் இருப்பான் சங்கிகளின் இன்னுமொரு உதாரண இந்த தேஷ் தந்தைஹே விஜய மல்லையா ஹாய்

Vijay Mallaya.. Congress Rajya Sabha MP..

வணக்கம ஆண்டவன் யாரையும் விட்டதில்லை வாழ்கை என்னும் வட்டத்துக்குள் ஏழைகளை யார் யார் வேதனை படுத்துகின்றாரோ ஆண்டவன் வேலியை போட்டு சிக்க வைப்பான் இவர் உல்லாச வாழ்கை இவரால் யாருக்கும் லாபம் இல்லை எங்கள் ஏழைகளை நாங்கள் கைகொடுப்போம் இவர்களுக்கு இறைவன் உண்டு இறைவன் பாத்து கொண்டு இருக்கின்றான் மறந்து துள்ளி குதிக்கினம் வணக்கம

எவ்வளவு பிரச்சினையாக இருந்தாலும் சரி இந்தியாவிலேயே இருந்து தீர்த்து இருக்கலாம்

🤔🤔🤔

👍

Nice life

Ivaru valarchiya pathutu weighta vachi senchitanuinga

+ View more comments

1 hour ago

News7Tamil
நீலகிரி தொகுதிக்கு என்ன செய்தார் எம்.பி? ‘பார்லிமெண்ட் பராக் பராக்’ இன்று இரவு 9 மணிக்கு...! www.ns7.tv | #ParliamentParakParak | #Nilgiris | #AIADMKMP

நீலகிரி தொகுதிக்கு என்ன செய்தார் எம்.பி?

‘பார்லிமெண்ட் பராக் பராக்’ இன்று இரவு 9 மணிக்கு...!

www.ns7.tv | #ParliamentParakParak | #Nilgiris | #AIADMKMP
... மேலும்மேலும்

 

Comment on Facebook

நீலகிரி மட்டும் இல்லை எந்த எம்பியும் ஒன்னும் செஞ்ச மாதிரி தெரியவில்லை எனக்கு

நல்லததவிர எல்லாமே செஞ்சுருப்பானுங்க களவாணி பயலுக

இனி ஆண், பெண் மற்றும் சாதி அடிப்படையிலான புதிய இட ஒதுக்கீடுகளுக்கு தடை விதிக்க வேண்டும். ஏற்கனவே இருக்கும் இட ஒதுக்கீடு சரியான பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 25000 ரூபாய்க்கு அதிகமான மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான இட ஒதுக்கீடை ரத்து செய்ய வேண்டும்.

+ View more comments

1 hour ago

News7Tamil
#BIGNEWS பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9000 கோடி கடன் பெற்று வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! www.ns7.tv | #VijayMallya | #KingFisher

#BIGNEWS

பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9000 கோடி கடன் பெற்று வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

www.ns7.tv | #VijayMallya | #KingFisher
... மேலும்மேலும்

 

Comment on Facebook

விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் - லண்டன் நீதி மன்றம்.. ஆக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் ...😂😫

தம்பி மல்லையா... நீ எதுக்கு பயப்படுற உன் கடனை எப்போது நாங்க கட்டி முடிச்சாச்சு.....😀😀😀...நீ மோடிக்கும், SBI பேங்க்கும் நன்றி சொன்னால் போதும்😂😂😂 அவர்கள் தான் எங்கள் பணத்தை திருடி உன் கடனை அடைக்க செய்தவர்😀

Election coming soon...they will say black money recovered.

tomorrow stock market crash is certain.

England illana Italy

Appeal is there in next 15 days.. So again he will make escape himself

Very late ....but very good judgement... here India...they will release him soon.

If not London Mallaya will go to Portugal.

Ok..good ..we appreciate that, if u bring nirov modi is aldo good

Next entha country

Adhepdi election vara time la corect a naadu kadathurainga... Adei... Ela visayathulayum kedi thanam panrengaley da..

நன்றி judge ஐயா நாங்க மோடியை உங்க நாட்டுக்கு நாடு கடத்துறோம் இது தான் எங்களால் முடிந்த பரிசு

இங்கே வந்தாலும் காப்பாற்றப்படுவார்,

athan paya nahn kasai kattee vidurehnoo drama pannee nah nah. ading ngoyaleh. indiasn kena poonaiyah dah.

இவ்வளவு நாளும் மோடி சாமானை ஊம்பிக்கிட்டு இருந்த போராளி பீப்புகள் எல்லோ ரும் செத்துடுங்கடா

London court kitta namma Indian court naalu thadava vangi kudika sollanum

டேய் திருடனை நீங்களே வெச்சுங்க da.

அதுக்கு பருத்தி மூட்டை லண்டன் குடோன்லே இருக்கலாம்,,

மோடி ஜி.. அதன் குடுக்குறரேன் சொல்லிடாரு இல்ல அப்படியே அந்த 15 லட்சம்துல ஒரு 5 லட்சம் கொடுத்த... பொங்கல் வர போது 😊😊

ஒரு கோடிக்கு எத்தனை முட்டைனு கூட எனக்கு தெரியாதுடா,

எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கணுமோ அது நடந்தது. என்ன 5மாநில தேர்தல் பிரஷரால் அமுக்கிவைக்கப் பட்டிருந்தது இது. நாளை 5மாநில ரிஸல்ட். இந்த நேரம்பார்த்தா இது நிகழணும்? இனி எது நடக்கணுமோ அது நன்குநடந்தேறும். க்ருஷ்ணாய துப்யம் நமஹ:-

மல்லையாவ நாங்க வச்சிக்கிறோம். அந்த மோடிய வேணா நீங்க வச்சுக்கோங்க

தேர்தல் வர போகுது போல

உறங்கியது போதும் விழித்து கொள் தமிழா இது எல்லாம் பொய்

இப்ப தானே தீர்ப்பு வந்திருக்கு..இனி அவன் ஜெயிலில் கேட்கிற பொண்ணுகளை ரெடி பண்ணி புதுசா ஏசி ரூம் கட்டி இன்னும் ஒரு வருடம் கழித்து தான் இங்கே கொண்டுவருவானுவோ..

+ View more comments

1 hour ago

News7Tamil

#BREAKING | விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவு! ... மேலும்மேலும்

 

Comment on Facebook

பொட்ட பன்றிகள் கதறி சாவுங்கடா

செருப்பாலேயே அடிக்கனும் மோடி எதிர்ப்பவர்களை!

ஜெய்த்தார் மோடி..

சூப்பர்......மோடி அவர்களின் தொடர் நடவடிக்கை.க்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள்

பசியால் அஞ்சு ரூபாய்க்கு பிஸ்கட் பாக்கெட்டை திருடினால் அவனை திருடன் என்று சொல்லும் நீங்கள் ஆயிரக்கணக்கான கோடி வரை கொள்ளையடித்து போன விஜய் மல்லையா தொழிலதிபர் என்று சொல்றீங்க உங்க ஊடகத்துறையில் தீவைத்து கொளுத்த

டேய் அந்த ஒன்பது ஆயிரம் கோடிய வாங்கி கஜா புயலுக்கு தாங்கடா பாவம்டா

காங்கிரஸ் முகமூடி கிழியட்டும்

விவசாயி கடன் வாங்கினா அவன் தூக்கிட்டு சாகனும் அவனுக்கு கடன் தள்ளுபடி இல்ல

என்ன நடந்தாலும் மோடிய தப்பா மட்டுமே பேசும் சில்லர புந்தைகள பாத்தா என்ன சொல்ரதுனு தெரியல முட்டா புந்தகளா கடன்கொடுத்தது காங்கிரஸ் எம்.பி பண்ணியது காங்கிரஸ் ஆனா பேசரது எல்லாம் மோடிய உங்களுக்கு மூளை புந்தையே இல்லையாடா ...தேவு....பசங்களா

மோடி இருக்கார் மல்லய்யாவை காப்பாற்ற

Modi G Great leader

Modi helped him to escape from india

நீ வா பங்கு நா இருக்குறேன் -மோதி.... நம்ம கமிசன் ல பிரச்சினை ஏதும் இல்லையே

அதெல்லாம் மேல் முறையீட்டில் தப்பித்து விடுவான்..India வந்தாலும் கேடி இருக்க பயமேன்.

கேடி இருக்க பயமேன்... அடுத்து எந்த நாட்டுக்கு தப்பிச்சி போவலாம்னு பக்காவா ஐடியா குடுப்பான் !

இந்தியாவில் இப்படி பட்ட தீர்ப்பு வரவேண்டுமென்றால் குறைந்தது 20 வருடமாவது எடுப்பார்கள் ...வாய்தா வாய்தா.....

Anti modi factors will now cry

its too wrong...because he is indian...mind it...why should london will kidnape...we have a rights so we ll kidnapping him🙄🙄🙄

த்தா த.நாட்டுல சுடலின் பன்னுனத தான் அவன் பன்னினான். கம்பு சுத்துற புன்டங்க யாராவது கடன் லோன் வண்டி டீயுவ் தண்டல் ஒழுங்கா கட்டுன புன்ட மட்டும் அவன விமர்சனம் பன்னுங்க.

அப்படியே வந்தாலும் தூக்குல போட்டுறாவாங்க சாதறன விவசாயி ஆக இருந்தால் அடிப்பாங்க உதைப்பாங்க

எல்லாம் நாடகம் இதற்கு பின்னால் இன்னும் மக்களை ஏமாற்றுவார்கள். மோடி ரசிகர்கள் ஏமாளிகள்.

லன்டன் நீதிமன்றம் கொடுத்த தீரப்புக்கு மோடிதான் காரணமா? மோடிக்கு சிலர் முட்டுக் கொடுக்கிறார்களே

Mallya willing to pay,but he having been close to Congress,he is undergoing this turmoil.

Wait for 14 days then know the story !!!!

Cry....Cry..Could hear the sounds of anti modi factors

+ View more comments

1 hour ago

News7Tamil
இன்றைய #கேள்விநேரம் விவாத நிகழ்ச்சியில்... அதிமுக - அமமுக இணைப்பைத் தடுப்பது டிடிவியா? எடப்பாடியா? இன்று இரவு 7.00 மணிக்கு.... விவாதிக்கிறார்கள் சிறப்பு விருந்தினர்கள். www.ns7.tv | #KelviNeram | #TTVDhinakaran | #EdappadiPalaniswami

இன்றைய #கேள்விநேரம் விவாத நிகழ்ச்சியில்...

அதிமுக - அமமுக இணைப்பைத் தடுப்பது டிடிவியா? எடப்பாடியா?

இன்று இரவு 7.00 மணிக்கு.... விவாதிக்கிறார்கள் சிறப்பு விருந்தினர்கள்.

www.ns7.tv | #KelviNeram | #TTVDhinakaran | #EdappadiPalaniswami
... மேலும்மேலும்

Comment on Facebook

டேய் மோடி கக்கூசுல விளக்கு புடிக்குற நியூஸ் 7 மொண்ணை நாயே ரிசர்வ்பேங்க் ஆளுநர் ராஜினாமா பண்ணிட்டாராம் நாடே காறி துப்புது அதை விவாதம் பண்ணுங்கடா. இந்த வீணாப்போன முண்டங்க சேர்ந்த என்ன செத்தா என்ன ???

நம்ம கோலா இருக்காரு விவாதம் நல்லாயிருக்கும்

திருட்டு தினகரன் எங்களுக்கு தேவையே இல்லை. தோத்தாலும் எங்களுக்கு ஒபிஸ் இபிஸ் போதும்.

மாமா வேலை பார்ப்பது, நியூஸ் 7 இல்லை தந்தியா????

பஞ்சு மூட்டைகள்

+ View more comments

1 hour ago

News7Tamil
இன்றைய #கேள்விநேரம் விவாத நிகழ்ச்சியில்... அதிமுக - அமமுக இணைப்பைத் தடுப்பது டிடிவியா? எடப்பாடியா? இன்று இரவு 7.00 மணிக்கு.... விவாதிக்கிறார்கள் சிறப்பு விருந்தினர்கள். www.ns7.tv | #KelviNeram | #TTVDhinakaran | #EdappadiPalaniswami

இன்றைய #கேள்விநேரம் விவாத நிகழ்ச்சியில்...

அதிமுக - அமமுக இணைப்பைத் தடுப்பது டிடிவியா? எடப்பாடியா?

இன்று இரவு 7.00 மணிக்கு.... விவாதிக்கிறார்கள் சிறப்பு விருந்தினர்கள்.

www.ns7.tv | #KelviNeram | #TTVDhinakaran | #EdappadiPalaniswami
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா இன்றைய தலைப்பு இது தான் இதை பற்றி எவனும் பேசமாட்டிங்க

வரி ஏய்ப்பு 8 ஆயிரம் கோடி வைக்குண்டராஜன் உன் முதலாளியே பத்தி விவாதம் பன்னு முதலே

டேய் மோடி கக்கூசுல விளக்கு புடிக்குற நியூஸ் 7 மொண்ணை நாயே ரிசர்வ்பேங்க் ஆளுநர் ராஜினாமா பண்ணிட்டாராம் நாடே காறி துப்புது அதை விவாதம் பண்ணுங்கடா. இந்த வீணாப்போன முண்டங்க சேர்ந்த என்ன செத்தா என்ன ???

வரி ஏய்ப்பு 8 ஆயிரம் கோடி வைக்குண்டராஜன் உன் முதலாளியே பத்தி விவாதம் பன்னு முதலே

நேரமில்லை வேற யாருட்டாவது கேட்டுக்கோ😂😂😂

Both under mody boys

இதுல என்ன கேள்வி கிடக்கு. யாருடைய தலை உருளுமோ அவங்க தான் தடையா இருப்பாங்க.

ஜெயலலிதா மரணம் அடைந்தபின் ஊடகங்களுக்கு நல்ல வாழ்க்கை.....

நெறியாளரின் ஞானத்தை பொறுத்து தானே விவாதம் நடத்த முடியும்.

வரி ஏய்ப்பு 8 ஆயிரம் கோடி வைக்குண்டராஜன் உன் முதலாளியே பத்தி விவாதம் பன்னு முதலே

நீங்க திமுக வா இல்லை திக வானு போடுவீர்கள் என்று நான் கருதினேன் 😬😬😏

மேப்படியார் சாட்சாத் மோடிதான்.

டெல்லியில் எதிர் கட்சிகள் ஆலோசனை. அத பத்தி விவாதம் நடத்தனும் இது எல்லாம் ஒரு விஷயமா டி ஆர்பி கடைசி இடத்துக்கு போயிடும் ஆமா

அடேய் நியூஸ் 7 இன்னைக்கு தான்டா பீசப்பி கட்சி இல்லாம விவாதம் பன்ற...

பேரம்....

+ View more comments

2 hours ago

News7Tamil
#BIGNEWS ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா! www.ns7.tv | #UrjitPatel | #RBIGovernor

#BIGNEWS

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா!

www.ns7.tv | #UrjitPatel | #RBIGovernor
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ரிசர்வ் வங்கியின் அடுத்த ஆளுநர் பதவிக்கு தமிழிசை, H. ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், s.v சேகர் போன்றோரின் பெயர்கள் பரிந்துரை...

ஹஹஹஹ.....போடு தகிட...தகிட மோடியின் டவுசரில் ஒவ்வொரு பட்டனாக தெறிக்க ஆரம்பித்துவிட்டது. இவ்வளவு பெரிய விஷயத்தை இந்த ஊடக மாமா பயலுகள் மாலை நேர விவாத பொருளாக எடுத்து கொண்டு மக்களிடம் உண்மையை கொண்டு சேர்க்க மாட்டானுக வழக்கமாக ரஜினி படம் 600 கோடியை தாண்டியது எப்படின்னு விவாதிப்பானுக .....த்து

2000ரூபா நோட்டுக்கு பெயிண்ட் அடிக்க சொல்லிருப்பானுவ.. அதா இந்தாளு ராஜினாமா பண்ணிடாரு..

அதான் மைலாப்பூர் மாமா ஆடிட்டர் குருமூர்த்தி இருக்காருல,,,அப்புறம் என்னய்யா,,,

அம்பானி மவ கல்யாணத்துக்கு லாங் லீவு போட்ருப்பான்யா...வெயிட் பன்னுங்க ..திரும்ப வருவான்... இவர்...அம்பானி சகலபானி என்பது எக்ஸ்ட்ரா செய்தி 😋

இனி தான் ஆட்டம் ஆரம்பம். மோடியின் நிர்வாக திறமையின்மையால் ஒவ்வொருவராக கழன்று BJPயே மோடிக்கு மாற்று வேட்பாளர் தேட ஆரம்பிக்கும் பாருங்கள்

அடுத்த கவர்னர் ஆடிட்டர் குருமூர்த்தியா ?

பயபுள்ள ஒருவெளே மோடியின் வெளிநாடு பயண செலவு கணக்கு பாத்திருக்குமோ!!!.....☺☺☺☺ அந்த சாக்கில தான் ராஜினாமா பண்ணி இருப்பான்😀😀😀.

என்னய்யா கேட்டான் என் காட்சிக்காரன், பசு மாடுகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க 2 லட்சம் கோடி நீதி கேட்டான், இல்லைனா இல்லைனு சொல்ல வேண்டியது தானே அதுக்குனு ஒடுவிய.

மோடி கோட்டு போட்ட கலர்ல எல்லாம் நோட்டு அடிச்சி குடுத்தவனுக்கே விபூதி அஷ்ட்டானுங்களா?!

ஆடிட்டர் குருமூர்த்தி ஒருத்தவன் இருக்கிறான் அவன போடுங்க அப்ப பாருங்க பொருளாதரம் உயருவதை

மல்லையா வை நாடு கடத்தலாம் என்று சொன்னவுடனே ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா பண்றாரு என்னதான் நடக்குதுன்னு தெரியல நாட்டுல

மேலும் அந்த பதவியினை எச். ராஜா அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்....

எனக்கென்னமோ அந்த குருமூர்த்தி மேல தான் ஒரு சந்தேகம்..

Where are you going after resignation... please WhatsApp me in Pvt..

ஏதோ பெரிய்ய தவறை மறைக்க ஏற்பாடு செய்த நாடகம் போல் என்னத் தோன்றுகிறது

பிரச்சனையில் இருந்து தப்பிக்க ஒவ்வொருவனாக ஓடுகிறார்கள்.... மக்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி ஏதோ காத்துக்கொண்டிருக்கு.

ராஜினாமா பண்ண சொன்னதே R.S.S தான்.... https://tamil.thehindu.com/business/article25387217.ece

எல்லாம் கோமியக்குடிக்கியா இருக்கணும் எல்லா அரசு துறையிலும்னு வருங்கால பிரதம வேட்பாளர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

Gandhi ku badila modi photo podu solli irupaango , adukku thaan

good u have made the 1000 % right choice. look at malaysian governer. stuck in the 1 MBD Malaysian Mega Scandal.

RBI guv urjit patel quits. எது நடந்ததோ அது நன்றாக நடந்தது. எது நடக்கணுமோ அது நடந்தது. என்ன 5மாநில தேர்தல் பிரஷரால் அமுக்கிவைக்கப் பட்டிருந்தது இந்த ராஜ்னாமா. நாளை 5மாநில ரிஸல்ட். இந்த நேரம்பார்த்தா ஊர்ஜிதப் படேல் பதவி(சா) விலகணும்? இனி எது நடக்கணுமோ அது நன்குநடந்தேறும். க்ருஷ்ணாய துப்யம் நமஹ:-

என்னங்கடா விஜய் மல்லையாவ.. நாடுகடத்தி இந்தியாவுக்கு கொண்டு வர்றதா பேசிக்கிறானுவ.. இந்த ஆளு தீடீரென ராஜினாமா பன்றன்..! இவனும் ஏதாவது சுருட்டிக்கிட்டு வெளிநாடு ஒடப்போறானா..?

என்னங்கடா விஜய் மல்லையாவ.. நாடுகடத்தி இந்தியாவுக்கு கொண்டு வர லண்டன் கோர்ட்டில் உத்தரவு...! இந்த ஆளு தீடீரென ராஜினாமா பன்றன்..!

இது RBI அலுவலகமா இல்லை VRS வாங்கும் அலுவலகமா!!!.....Ruling party atrocities😡😡😡

+ View more comments

2 hours ago

News7Tamil

#BREAKING | ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவியை ராஜினாமா செய்தார்! ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ரிசர்வ் வங்கிய இழுத்து மூடுர வரை மோடி அரசு ஓயாது

தேர்தல் நெருங்க நெருங்க பிஜேபி பித்தலாட்டம் வெளியில் வருகிறது ஒன்றன் பின் ஒன்றாக

2000ரூவா நோட்டுக்கு பெயிண்ட் அடிக்க சொல்லிருப்பானுவ.. அதா இந்தாளு ராஜினாமா பண்ணிட்டாரு..

மோடிஜி.. மோடிஜி நான் சும்மதான் இருக்கேன்.. ஏற்கனவே சேட்டு கடைல வேலை பார்த்த அனுபவம் இருக்கு...

ஒரு டீக்கடை காரன் 125000000 பேருக்கும் பால் ஊத்திட்டான்.

காவிகள் வாழத்தெறிந்தவர்களே அன்றி ஆளத்தெரிந்தவர்களல்ல என்பது நிரூபணம் ஆகிறது

அடுத்து துக்ளக் முட்டால் குரு மூர்த்திக்கு பதவி

நீங்க சொல்றத பார்த்தா அந்த கலர் கலர் நோட்டு செல்லாதுன்னு அறிவிக்க போறீங்களா...?

பீட்டர் அல்போன்ஸ்உனக்கு என்ன தெரியும்

Ellam poor moms son than karanam

யாரு அது குருமூர்த்திக்கு expertise இல்லேன்னு சொல்லுகிறவன், காங்கிரஸ் கபோதியாதான் இருப்பான்

ஓடிட்டான் ஓடிட்டான்.. He may run out of country too

Next governor Gurumoorthy

ஊரான் பணத்துல உலை வைக்கனும் நினைக்குறது ஆட்சிக்கே அவமானம்..!

yes Next Guru Murthy. he will spoil and and open the door for remaining fraud and corruption dons in our country.

Tuklak Guru murthy will take care

பேசாம அமுக்சாவை நியமிச்சிடுங்கடா.. நோட்டு பிரிண்ட் போட்டு நேரா வீட்டுக்கே டோர் டெலிவரி பண்ணிக்குவான்!

This govt has been weakening every institution ,now it is RBI.

மத்தியில் ஆளும் பிஜேபிக்கு பெரும் பின்னடைவு இந்த ராஜினாமா ... நல்லதே நடக்கட்டும்....

கடந்த 19ம் தேதியே செய்வதாக சொன்னார்கள்! வங்கிகளின் பணத்தில் கைவைக்க மோடி அரசு விரும்பியதே காரணம் என்றனர்!!! ;-) ;-) ;-)

சொந்த காரணமா? என்னவா இருக்கும் அவரது குடம்பத்தை கவணிக்க போறாரோ சின்ன சந்தேகம்

The final curse on India is undoubtedly modi.

Modi government is the reason for his job ressining

அப்பா ஒரு வழியா ரிசர்வ் வங்கியை கைப்பற்றியாச்சு இன்னும் ஒண்ணுதான் பாக்கி

மத்திய அமைச்சரவையில், பணிகளிலும் பசு மாடுகளுக்கு வேலை வழங்க யோகி ஜடியா கெடுத்திருப்பார் போல, அதன் அனைவரும் ராஜினமா செய்கிறார்கள்.

+ View more comments

2 hours ago

News7Tamil
தஞ்சை பெரிய கோயிலில் தியான வகுப்பு நடத்த அனுமதி வழங்கியது ஏன்? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி விவரம் : https://goo.gl/nKkHxf | #MaduraiBench | #TanjoreTemple | #ArchaeologyDepartment

தஞ்சை பெரிய கோயிலில் தியான வகுப்பு நடத்த அனுமதி வழங்கியது ஏன்? - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

விவரம் : goo.gl/nKkHxf | #MaduraiBench | #TanjoreTemple | #ArchaeologyDepartment
... மேலும்மேலும்

 

Comment on Facebook

#பணம்

கஞ்சா வித்த ஒருத்தரு ஒரு காட்டையே அழிச்சு தியான மடம் நடத்திகிட்டு இருக்காரு அதை கேக்க முடியல.. ரவியோட 2 நாளு நிகழ்ச்சிக்காக இப்புடி கிழிச்சு தொங்க விடுறீங்க... இதெல்லாம் நியாயமா மைலார்ட்...

2 hours ago

News7Tamil
#BIGNEWS “தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தோன்றிய பிறகு தான் ஆணவப் படுகொலைகள் நடைபெற தொடங்கியது” - ஹெச்.ராஜா, பாஜக தேசிய செயலாளர் www.ns7.tv | #HRaja | #BJP | #HonorKilling | #DravidianParties

#BIGNEWS

“தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தோன்றிய பிறகு தான் ஆணவப் படுகொலைகள் நடைபெற தொடங்கியது” - ஹெச்.ராஜா, பாஜக தேசிய செயலாளர்

www.ns7.tv | #HRaja | #BJP | #HonorKilling | #DravidianParties
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஜாதிய தோற்றுவிச்சதே உன்னோட ஆரிய கூட்டம் தான்டா பேப்பயலே

இந்த வந்துட்டான் பைத்தியக்காரன்... நல்லா வக்கணையா பேசுவான் அப்பறம் அய்யா மன்னிச்சிடுங்கன்னு ஜட்ஜ் கால்ல போய் விழுவான் மானங்கெட்டவன்...😂😂

அதலாம் இருக்கட்டும்...காலைல ஒரு டவுசர போட்டுட்டு வழிய மறைச்சிட்டு நின்னியே...என்னாச்சி ...அதுக்குள்ள traditional லுக் க்கு மாறிட்ட...

லுஸ் இங்க திராவிடம் இருக்கவும் தான் வடமாநிலத்தில் ஆடை இல்லாத சாமியர்லம் வர முடிய்ல.இல்லை உன்னைய மாதிரி அந்த கேவலத்தையும் செய்வங்க

நீதான் நல்லவனாச்சே எங்க உன் தலைமையில 100 பிராமண பெண்களுக்கும் 100 மாற்று சாதி ஆணுக்கு திருமணம் செஞ்சி வெய் பாப்போம்????

வட நாட்டில் நிகழ்ந்து வருகிற சாதிக் கொலைகள், கௌரவ கொலைகள், ஆணவக் கொலைகள் அதற்கெல்லாம் யார் காரணம். ஒரு வேளை அதற்கும் தமிழத்தில் நடந்து வருகிறதே அந்த திராவிட கட்சிகளின் ஆட்சிதான் காரணமா.

ஏன் திராவிடம் இல்லாத வட நாட்டுல ஜாதி மாத்தி கல்யாணம் பண்ணா கொஞ்சுவாங்களோ

ஆகையினால் ராஜா ஷர்மா அவர் பென்னையோ இல்லை அவர் உறவு கார பென்னை தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட பையனுக்கு திருமணம் செய்து வைத்து ஆனவ கொலைகள் நடப்பத்தை நிறுத்த முற்று புள்ளி வைப்பார் என்று நம்புவோமாக

இந்த ஆணவ கொலைக்கு அப்பன்களே வந்தேரி ஆரியர்கள்தான் டேய் அட்மின் மாட்டுமுத்திரத்தோட மனிச சானியையும் சேர்த்து சாப்பிடரபோல ......

டேய் எச்சா இந்திய. பிரதமரா மோடி வந்த பிறகுதாண்டா பாஜக. பாலியல் ஜல்சா பார்ட்டியாக மாறியது

ஆரியத்தை கூட்டத்தை கருவருக்க ஏற்பட்ட இயக்கங்கள்தான் திராவிட இயக்கங்கள்... திராவிடத்தை அழிக்க நினைக்கின்ற அனைவரும் ஆரிய கைகூலிகள்தான்... (இப்போ தெறியுதா சீமான் யாருன்னு)

அப்போ வடநாட்டுல காவி கொடி துண்டு போட்டுகிட்டு மனுசன,பெண்கள வெட்டுறாங்களே அதுக்கு காரணம் யாரு தலீவரே?அதுக்கும் திராவிட இயக்கம் தான் காரணமா?

இந்தியா வில், பாசிச பா.ஜ.க (RSS) ஆட்சி யில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், கற்பழிப்புகள் அதிகரித்துள்ளன...

டேய் லூசு காமாட்டி நீ சொல்றது உண்மைதான் திராவிட இயக்கங்கள் வந்தபிறகுதான் ஆணவ படுகொலைகள் அதிகமானது அந்த ஆணவ படுகொலைகள் பண்ணது யாரு மேல்சாதிக்காரர்கள் நீயும் நானும் ஒரே ஜாதி அதுவும் மனித ஜாதி அதனால ஜாதி மாத்தி கல்யாணம் பண்றது தப்பு இல்லை என்று சொன்ன தந்தை பெரியார் அதை ஏத்துக்க முடியாத மேல் ஜாதிக்காரர்கள் அதான் உன்ன மாதிரி பாப்பா பேச்சை கேட்டுக்கிட்டு பெத்த மகளையும் மகனையும் ஆணவக்கொலை பண்ணினாங்க அதை திராவிட இயக்கங்கள்தான் முறியடித்தது

சாதி மதத்திற்கு சாவு மணியே திராவிட கட்சிகள் தான். இப்ப உங்க ஆட்சி தானே நடக்குது தமிழகத்தில் அதானே. விரைவில் திமுக ஆட்சி. ஆணவ கொலைக்கு தனிசட்டம் வரப்போகிறது

முதன்முதலில் இராஜ ராஜ சோழன் மன்னன் காலத்தில்தான் சாதிகள் பிரிக்கப்பட்டன அதற்குமுன்மக்களை அவர்கள் செய்யும் தொழில் ரீதியில் அழைத்தனர்...

முதல்ல நீ பேசுவது என்ன பாட்டு பிறகு நான் தெரியாம பேசிட்டேன் அப்படி பேசிட்டேன் போதையில் பேசிட்டேன்னு மன்னிப்பு கேட்கவே வேண்டாம் உன் வாயை பொத்திட்டு போயிட்டு

Right dmk and pariyar institute a riot

ஏன்னா தாழ்த்தப்பட்டவன் காலேஜ் பக்கமே போயிரருக்க மாட்டான் நல்ல துணி உடுத்திருக்க மாட்டான் தன்னுடைய உரிமை தனக்கே தெரியாத அடிமையா வாழ்ந்தான். எந்த பெண்களும் காதலிக்கவில்லை இப்போ என்ன ஜாதி என்று கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு உங்களை விட அழகாக இருக்கான் அதனால் காதலிக்கிறார்கள். திராவிட ஆட்சியிலயாவது ஜாதி மறுப்புதிருணம் நடக்கிறது தேசீய கட்சி ஆட்சி இருந்தால் ஜாதி மறுப்பு திருமணம் நடக்காது. ஜாதிமறுப்பு திருமணம் திராவிட ஆட்சியில் அதிகம் நடைபெறுகிறது ஆங்காங்கே ஆணவகொலை நடைபெறுகிறது. இனி ஆணவ கொலைகளை தடுக்கும் சட்டங்கள் இயற்றப்படும். உங்கள் ஆட்சி மட்டும் வந்தால் ஜாதி மாறி காதலித்தால் காதலர்களை நிர்வாணமாக்கி ஒருவரை ஒருவர் சுமக்க வைத்து பாரத் மாதாக்கி ஜே போடுவீங்க.

தமிழகத்தில் ஆரியம் வந்த பிறகு தான் ஜாதியே வந்துச்சு முதல நீங்க உங்க ****மூடிட்டு போங்கடா அப்பறம் தமிழகம் நல்லா இருக்கும்

ஆமா மத்த மாநிலம்லாம் அப்படியே கிலுகிலுன்னு சகோதரத்துவத்தோட இருக்கு... இந்த அட்மின் பய ஆ ஊ ன்னா ராஜா ஜியை எதுன்னா சொல்லி வம்புல மாட்டி விட்டுட்றான்

பிஜேபி மத்தியில் வந்தவுடன் தான் பசுக் காவலர்களால் எல்லோரும் கொல்லப்படுகிறார்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் தலீத்துகள்

Ithellam Nammaloda Athi puthisalikku Enga irundu Yanodayam varudu?

Dei pannada unga katchiyea tharvida iyakam thoodangunadhuku aprm than arambichingalea

Only after bjp came to power murder for cows have started any opposion for that echa @ raja

+ View more comments

2 hours ago

News7Tamil
#BIGNEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்ற எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு! சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் காணொளிக் காட்சி மூலம் ஆஜராக அனுமதி! www.ns7.tv | #Sasikala | #FERACase | #ChennaiHC

#BIGNEWS

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்ற எழும்பூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சசிகலாவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் காணொளிக் காட்சி மூலம் ஆஜராக அனுமதி!

www.ns7.tv | #Sasikala | #FERACase | #ChennaiHC
... மேலும்மேலும்

 

Comment on Facebook

சொத்து கணக்குகளை பார்க்கும் போது உடம்பு நல்லா இருக்கு. கோர்ட் சமன் வந்தால் மோசமாகி விடுகிறது

அடுத்த சாவு வேலைக்காரி 🤣🤣🤣🤣🤣

அப்ப இணைப்பு ரெடி

+ View more comments

3 hours ago

News7Tamil
//கவிஞர் இன்குலாப் அவர்களின் காந்தள் நாட்கள்” விமர்சனம்.. விதை நெல் குதிர்குதிராக நிரம்பி வழியாது விதைநெல் அளவாகத்தான் இருக்கும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் - இன்குலாப் காந்தள்நாட்கள் புத்தகம்// கட்டுரை : https://goo.gl/df6FRe | #KaanthalNaatkal | #Book | Niruban Chakkaravarthi M

//கவிஞர் இன்குலாப் அவர்களின் "காந்தள் நாட்கள்” விமர்சனம்..

விதை நெல் குதிர்குதிராக நிரம்பி வழியாது விதைநெல் அளவாகத்தான் இருக்கும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் - இன்குலாப் காந்தள்நாட்கள் புத்தகம்//

கட்டுரை : goo.gl/df6FRe | #KaanthalNaatkal | #Book | Niruban Chakkaravarthi M
... மேலும்மேலும்

3 hours ago

News7Tamil
#BIGNEWS நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைத்து செயல்படுவது குறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது! 17 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பு! www.ns7.tv | Rahul Gandhi | Narendra Modi | Arvind Kejriwal | #MKStalin | Mamata Banerjee | #ParliamentElections

#BIGNEWS

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைத்து செயல்படுவது குறித்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது!

17 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பு!

www.ns7.tv | Rahul Gandhi | Narendra Modi | Arvind Kejriwal | #MKStalin | Mamata Banerjee | #ParliamentElections
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஒருத்தனும் பாஜகவின் evm ப்ராடுத்தனத்தை பற்றியும் அதை ஒழிக்கனும்னும் உறுதியா பேசமாட்டான்.. அதை ஒழிக்காம நீங்க ஒருஆணியும் புடுங்கமுடியாது!

பா.ஜ.கா ஒழிந்தால் சரி.....ஒழித்து அழிக்கப் பட வேண்டிய கட்சி. பா.ஜ.கா.

முதல்ல EVM எங்கவச்சியிருக்கானுங்கனு போய்பாருங்க

திருடர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மெகா திருடர்கள் கூட்டணி

இவங்க எந்த பாசைல பேசிப்பாங்க 🤔 ஹிந்தியா, பெங்காலியா, மராத்தியா, தமிழா, தெலுங்கா.... 🤔🤔🤔

மொதல்ல மோடி கையில் இருக்கும் EVM மிசினை புடுங்கி வீசுங்கடா

சுடலைக்கு தமிழே தெரியாது. ஒரே பெப்பே பெப்பே தான்

மிஷின ஒழிக்காதவரை கூட்டம் போடுறது வேஸ்ட். .

Good start. Naiduji is a real Hero

Congratulations

Evloo pannium thoothingana innum asingam😂😂

ஈகோவை எல்லாம் விட்டுவிட்டு ஒரே நோக்கோடு செயல்படுங்கள்

ஆயிரம் ரெண்டாயிரம், மூவாயிரம், பிம்பிளிக்கா பிளாப்பி

Thirudar kuttam - 2

எது எப்படியோ இந்த பாழியல் ஜல்சா கட்சி ஓச்சு வுட்றுங்கடா...போதும்...

Valthugal

😆😆😆😆

+ View more comments

3 hours ago

News7Tamil
#JustIN அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியீடு! www.ns7.tv | #Viswasam | #Ajith | #Thala | #SingleRelease | #ADCHITHOOKU

#JustIN

அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியீடு!

www.ns7.tv | #Viswasam | #Ajith | #Thala | #SingleRelease | #ADCHITHOOKU
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தலைவர் பேன்ஸ் . தல பேன்க்கு சப்போர்ட் பண்ணுவோம் . இந்த பொங்கல் தலைவர் - தலை பொங்கல் தான் . முதல் காட்சி - பேட்ட . இரண்டாம் காட்சி - விஸ்வாசம் .

சிங்கம் கர்ஜிக்க போகுது. பேட்டலாம் பேக்குல போங்கடா

தல கையில் மாட்டிய #மயிரு யாருது தெறியுமா.... #பேட்ட.... த்தா அடிச்சு தூக்கு #தூக்குதுரை

பல்டி பக்கற பல்ற விடனும் பல்தே . வேர்ல்டு மொத்தமும் அல்ற விடனும் பிஸ்தே 🤣😂 என்னதான் இருந்தாலும் இந்த காவியதுக்கு ஈடு ஆகுமா . ஏய் நிக்கலு பிக்கலு மா தொக்கலு நக்கலு மா 😥😥

பேட்டய அடிச்சு தூக்கு 😂😍😉

நேற்று சிங்கம், இன்று சிங்கக்குட்டி...வா தல

சர்கார் பில்லா பாண்டி பேட்ட விஸ்வாசம் 😋 பில்லா பாண்டி நிலைமை தான் விஸ்வாசம் கும் உள்மனது சொல்லுது 😋😂😂😂

மரண waiting தல 💪💪💪... மதுரை தல வெறியர்கள்...

தல அஜித் இந்த பாடல் வரும் போது எங்கள் வீட்டில் விருந்து தான் தல அஜித் ரசிகர்கள்

Ready To Created Record 1 hour la 2M Likes 50M Views 💪💪💪

Yaaru Padam vendumanalu Varattu Anal Engal Thala Padam Mattume Mirattu 🔥 Thala Pongal

வா தல .. வா தல ..😎😎😎..

பாய்ஸ் நல்ல எண்டர்டைமன்ட் இன்னைக்கு இருக்கு😂😂

💪💪💪💪💪 THALA ENTRY

சிறுத்த சிவா தானே டைரக்டரு அப்ப கண்டிப்பா அஜித் திறைல வந்தா மட்டும் போதும்னு நினைக்குற ரசிகர் மட்டும் தான் தியேட்டர்ல இருப்பாங்க..

Podu vediya🔥🔥🔥😘😘

All the best viswasam team and thala fans by thalapathy fan

Motion poster தூக்கு Single அடிச்சுதூக்கு ஒரே TR வாசம் இது தான் விஸ்வாசம்

அங்க மரண மாஸ்,,, இங்க அடிச்சி தூக்கா,,, எப்படி பார்த்தாலும் தமிழ் ராக்கர்ஸ் ஒண்ணும் செய்ய முடியல அத நினைச்சான் தம்பி நெஞ்செல்லாம் ஒரே ரணமா இருக்கு,,,

திறமை உள்ள கலைஞருக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க வாய்ப்பு. கடலோர மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் தரும் இயற்கை செல்வங்கள், மீன் வளம், மீனவர் நலன், பொது சுகாதாரம், மற்றும் கடற்கரை அல்லது நீர்நிலைகளோடு தொடர்புடைய ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து 5 முதல் 20 நிமிடங்கள் வரை ஓடக் கூடிய குறும்படங்களை தயாரித்து <coastalenv.01@gmail.com> என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பலாம். அரசியல், தனிநபர் தாக்குதல் கூடாது. முதல் மூன்று பரிசுகள் முறையே ரூபாய் 25000, 15000, மற்றும் ரூபாய் 10000 ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். நடுவர் குழு அங்கீகரிக்கும் அடுத்த ஐந்து குறும்படங்களுக்கு ரூபாய் 1000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடக்கும். குறும்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும். கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட மின் அஞ்சலை தொடர்பு கொள்ளலாம். நமது திறமையை பரிசோதிக்க இதனை ஏன் பயன்படுத்தக் கூடாது?

பொங்கல் போட்டிக்கு யார் வந்தாலும் அடிச்சுதூக்றோம்💪

Just single Track than Total audio launchum close

Single track விட்டாபோதுமே எல்லா ஆமைகுஞ்சும் ஓட்ட விட்டு வெளியவந்திருதுங்க....😂😂😂

நாங்கெல்லாம் அப்பருந்தே இப்படித்தான் 😂🤣 சனிமா சினிமா பைத்தியங்கள்

+ View more comments

3 hours ago

News7Tamil
பவர்ஸ்டாரை கடத்திய கும்பல் கைது! விவரம் : https://goo.gl/5Bc3Ua | #TNCrime | #PowerStarSrinivasan

பவர்ஸ்டாரை கடத்திய கும்பல் கைது!

விவரம் : goo.gl/5Bc3Ua | #TNCrime | #PowerStarSrinivasan
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இந்த பருத்தி மூட்டையை குடோன்லேயே இருந்திருக்கலாம்.. கஷ்டப்பட்டு கார் எல்லாம் வச்சு கடத்தி கடைசில கார் வாடகைக்கு கூட பணம் வாங்கமுடியாம போய்ருக்குமே..

இவனுங்கள பாத்தா பவரு ப்ரண்ட்ஸ் மாதிரியே இருக்கு. ஒருவேளை அவனுங்க கூட நம்மாளு ப்பிக்னிக் போயிருப்பாரோ

we must wait for Real Fact 🙂 ..don't believe media 100%

மூத்திர சந்து காமெடிதான் ஞாபகத்துக்கு வருது ஏன்யா உன்னை இவ்வளவு செஞ்சுருக்கானுங்க நீ திருப்பி அடிக்கவே இல்லயா கூட்டதுல ஒருத்தன் சொன்னான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்மா

திறமை உள்ள கலைஞருக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்க வாய்ப்பு. கடலோர மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கடல் தரும் இயற்கை செல்வங்கள், மீன் வளம், மீனவர் நலன், பொது சுகாதாரம், மற்றும் கடற்கரை அல்லது நீர்நிலைகளோடு தொடர்புடைய ஏதாவது ஒரு தலைப்பை எடுத்து 5 முதல் 20 நிமிடங்கள் வரை ஓடக் கூடிய குறும்படங்களை தயாரித்து <coastalenv.01@gmail.com> என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பலாம். அரசியல், தனிநபர் தாக்குதல் கூடாது. முதல் மூன்று பரிசுகள் முறையே ரூபாய் 25000, 15000, மற்றும் ரூபாய் 10000 ரொக்க பரிசும் சான்றிதழும் வழங்கப்படும். நடுவர் குழு அங்கீகரிக்கும் அடுத்த ஐந்து குறும்படங்களுக்கு ரூபாய் 1000 மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடக்கும். குறும்படங்கள் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும். கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட மின் அஞ்சலை தொடர்பு கொள்ளலாம். நமது திறமையை பரிசோதிக்க இதனை ஏன் பயன்படுத்தக் கூடாது?

பரபரப்புக்காக அவரே பணம் குடித்து கடத்த சொல்லி இருப்பார், இதெல்லாம் news ah da

Nalla Paathiyaa avanea Kaasu koduthu ipdi pannaa vachi irupparu........

Ithuvum avan setupah irukka poguthu

யாரு டாக்டர் எல்லாம் சுகர் கு checkup வந்தவங்களா😂😂

ஏன்டா யார் மேல கைவைக்குறீங்க தலையோட டார்கெட்டே ரஜினிதான்டா உங்கள சும்மா விடுவாரா??

லத்திகா படத்த கார்ல போட்டு விட்டா தன்னால ஓடிருப்பானே?

டேய் கிட்னா நாய்ங்களே நீங்களே அவன் கும்பல் மாறி தான் இருக்கிங்க

Avanungalum intha body ya polathanu thonuthu

எல்லாம் அவன மாதிரியே காமெடியா இருக்கானுங்க

எவன்டா செத்த பாம்பை அடிக்கிறது...

😂😂😂😂😂

Ashok Angamuthu Kumar Senthil Kumar Vinod Shankar

+ View more comments

4 hours ago

News7Tamil

#Live வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு! ... மேலும்மேலும்

 

Comment on Facebook

அண்ணன் வைகோ

ஸ்டெர்லைட் விசயமா நீ பேசிகிட்டு இருக்குறதால எதும் கலாய்க்காம விடுறேன்.பொழச்சு போ

Vera yaarum.,........vaai thirakkale.. ...only Mr.vaiko......antha thairiyam......evarukku irukku?????????

மாகா பிரபு நீங்க இங்கயும் வந்துடிங்கலா....

வைகோ💪💪💪

போதா புந்த

என் தலைவன் வந்துட்டான் டா.....

இது சைனாவின் கோரிக்கை

என்ன பண்ணாலும் கலாய்கிறேன்னு பெரிய அறிவு புழுத்தி மாதிரி கமெண்ட் பண்ணுவானுகலே..🤣

ஏன் ஸ்டெர்லைட் விசயமா உங்க கூட்டணி கட்சி தலைவர் ஸ்டாலின் வாய திறக்கமாட்டேங்கிறார்

நல்லாதான் பேசுற ஆனா சுடலின் தகப்பனார் அனுமதிச்சத பற்றி எதுவும் சொல்லமாட்டுறீயே. அவன்கூட போய் மார்யடிக்கிறியே முண்டம்.

Ne iruka varai sudalai ku vaipu illa rajaa

வாழ்த்துகள் ..வை.கோபால்சாமி அவர்களே...சரி....அந்த.. கம்பெனிக்காரன்..பொட்டி..வாங்கினது..உண்மை தானே...

yaru pa Ivan

பாத்து வாயில கொசு போய்ட போது தலைவா

Poda sunni

Dont waste my time

இவருக்கு ஏன்டா இன்னும் பெட்டி அனுப்பவில்லை

வைகோ💪

வைகோவின் போராட்டத்தை கொச்சை படுத்தும் மூடர்கள், தெரிவித்துக் கொள்கிறேன், வைகோவின் நேர்மை உங்களுக்கு தெரியாது, வைகோ என்றும் போராளி,

ஏன் நரி ஊளையிடுது

வா

மகாபிரபு நீங்க வந்துட்டீங்க அது வெளங்குன மாதிரிதான்

Super

Pudungi

+ View more comments

மேலும் பதிவுகள்


News 7 Tamil – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .