Nethra TV

Ratings
[Total: 0 Average: 0]
ChannelNethra TV Live
YoutubeNethra TV



2 years ago

Nethra TV
Video image

m.youtube.com/watch?feature=youtu.be&v=DFosuzmC4l8A Religious Riot between two religions and two of them from the both religions escaped from the riot and running to save their life and both of them meeting ... ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Nethra TV Programs PATCHA PUNNAKU! Uripadiyana Oru Program sari Illa... Makkal Virubura Tharamana Nigalchigala Thara Paruga Plsssss......

NETHRA TV Arivippalar Irkadu "Lottery Tiket" Paththi Announce Panna Mattuma???

අලුත් අාරංචියක්... මව්වරුනි, සහෝදරියනි, ඔබට අවශ්‍ය සියලු සිල්ලර භාණ්ඩ දැන් එක දුරකථන අැමතුමකින් ඔබගේ නිවසටම.... මස්ද, මාළුද, කිරිද, බිත්තරද, අමතන්න `ග්‍රෝසරි මචන්' >දිගන >කටුගස්තොට මහනුවර >අකුරණ >පේරාදෙණිය මහනුවර සිට 40 km දක්වා මෙම සේවාව ක්‍රියාත්මකයි.

+ View more comments

3 years ago

Nethra TV

பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படும். சிறந்த அனைத்து விரிவுரையாளர்களும் பல்கலைக்கழகத்தினுள் பேணப்படல் வேண்டும்.

வௌிநாட்டு மாணவர்களை கவரும் விதமாக எமது நாட்டு கல்வியினை விருத்தி செய்ய வேண்டும். அதற்காக வௌிநாட்டு நிறுவனங்களை கல்வியுடன் இணைத்து கொள்ளல் வேண்டும்.

2018 ற்குள் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதி வழங்கப்படல் வேண்டும். மாலபேயில் மகாபொல என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்படும். இப்பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம், வியாபார வர்த்தக முகாமைத்துவம், ஆங்கிலம் போன்ற துறைகள் பின்பற்றப்படும். இதற்கென 3000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனியைப் பெற்றுக்கொள்ள மூன்று வருட வட்டியற்ற கடன் வழங்கப்படும். அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச WiFi வசதி வழங்குவதற்காக 300 மில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்படும்.

பாடசாலைகளில் கல்வி கற்கும் போது விளையாட்டு மற்றும் ஒலிம்பியாட் போட்டிகளில் முன்னிலை வகித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் போது மேலதிக புள்ளிகள் வழங்கப்படல் வேண்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Nethra TV Programs PATCHA PUNNAKU! Uripadiyana Oru Program sari Illa... Makkal Virubura Tharamana Nigalchigala Thara Paruga Plsssss......

3 years ago

Nethra TV

நல்லூர், மாத்தறை, கண்டி ஆகிய இடங்களில் புற்றுநோய் வைத்தியசாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களை 428 இலிருந்து 600 ஆக அதிகரிக்க நடவடிக்கையெடுக்கப்படும்.

மத்தளை விமான நிலையம், விமானப் பொருட்கள் கேந்திர நிலையமாக மாற்றப்படும். ரயில் பாதைகளை நவீனமயப்படுத்த 1500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படும். அத்துடன் தேசிய போக்குவரத்து சட்ட விரிவாக்கல் மேற்கொள்ளப்படும். புதிய பேரூந்து தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்படல் வேண்டும். இதன் மூலம் பல சேமிப்புக்களை இலங்கை போக்குவரத்து சேவை பின்பற்ற முடியும்.
Read 17 times
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Nethra TV Programs PATCHA PUNNAKU! Uripadiyana Oru Program sari Illa... Makkal Virubura Tharamana Nigalchigala Thara Paruga Plsssss......Mar 28

3 years ago

Nethra TV

தெரிவு செய்யப்பட்ட 11 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்படும். அவ்வகையில் 1 கிலோ கிராம் உருளைக்கிழங்கு விசேட வரி குறைக்கப்பட்டு ஒரு கிலோகிராமினை 75 - 85 ரூபா வரையில் நுகர்வோர் பெற்றுக் கொள்ளலாம்.

1 கிலோ கிராம் பெரிய வெங்காயத்துக்கான விசேட வரியினை 25 ரூபாவினால் குறைப்பதன் மூலம் நுகர்வோர் 85 - 95 ரூபா விலையில் பெற்றுக் கொள்ளலாம். உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் 400 கிராம் பால்மா 295 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு 30 ரூபா மானியமாக வழங்கப்படும். குழந்தைகளுக்கான போஷாக்கு பேணும் பொருட்டு ஒரு கிலோகிராம் பால்மா 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

425 கிராம் ரின் மீன் ஒன்றினை 125 ரூபாவால் குறைப்பதுடன் உள்ளூர் மீன் உற்பத்தியாளர்களுக்கு 15 ரூபா மானியம் வழங்கப்படும். இதன்மூலம் உற்பத்தியாளர்கள் நுகர்வோர் என இருசாராருக்கும் நிவாரணம் அளிக்கப்படும்.

நெத்தலிக் கருவாடு ஒரு கிலோகிராமுக்கு 410 ரூபா உச்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பருப்பு ஒரு கிலோவுக்கு 169 ரூபாவும், கட்டாக்கருவாடு ஒரு கிலோ கிராம் 1100 ரூபாவும், சாலக் கருவாடு 425 ரூபாவும், உச்ச சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடலை ஒரு கிலோகிராம் 169 ரூபாவாகவும், 12.5 கிலோகிராம் கொண்ட சமையல் எரிவாயு ஒன்றின் விலை 150 ரூபாவால் குறைக்கபபடுவதுடன், ஒரு லீற்றர் மண்ணெணெயின் விலை 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்காக அரசாங்கம் சுமார் 3000 மில்லியன் ரூபா செலவு செய்ய வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
... மேலும்மேலும்

3 years ago

Nethra TV

ஆங்கில தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களுக்கான வரி நீக்கம் செய்யப்படும். வரிவிலக்குகளை மறுசீரமைக்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

2016 ஜனவரி முதலாம் திகதி முதல் அரச வேலைகளில் இணைவோருக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் மேற்கொள்ளப்படும்.
... மேலும்மேலும்

3 years ago

Nethra TV

... மேலும்மேலும்

 

Comment on Facebook

3 years ago

Nethra TV

... மேலும்மேலும்

 

Comment on Facebook

4 years ago

Nethra TV

... மேலும்மேலும்

 

Comment on Facebook

மேலும் பதிவுகள்


Nethra TV – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .