FX16 Tamil

Ratings
[Total: 0 Average: 0]
ChannelFX16 Tamil Live
YoutubeFX16 Tamil



3 days ago

FX16 News
பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருகிற 13,14 தேதிகளில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். இதற்கான அனுமதியை சிறைத்துறை வழங்கியுள்ளது.

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருகிற 13,14 தேதிகளில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துகின்றனர். இதற்கான அனுமதியை சிறைத்துறை வழங்கியுள்ளது. ... மேலும்மேலும்

4 days ago

FX16 News
புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும்.  காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  பாஜகவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதியை எம்எல்ஏவாக நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும்.

காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமிநாராயணன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பாஜகவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதியை எம்எல்ஏவாக நியமித்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
... மேலும்மேலும்

6 days ago

FX16 News
அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக கவுதம் கம்பீர் அறிவிப்பு.  147 ஒருநாள் போட்டிகளில் 5,238 ரன்களும், 58 டெஸ்ட் போட்டிகளில் 4,154 ரன்களும் எடுத்துள்ளார் கவுதம் கம்பீர்.

அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப்போவதாக கவுதம் கம்பீர் அறிவிப்பு.

147 ஒருநாள் போட்டிகளில் 5,238 ரன்களும், 58 டெஸ்ட் போட்டிகளில் 4,154 ரன்களும் எடுத்துள்ளார் கவுதம் கம்பீர்.
... மேலும்மேலும்

6 days ago

FX16 News
திமுக வேண்டாம் என்று ஒதுக்கினாலும் மதிமுக, விசிக விலகும் நிலையில் இல்லை.  மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தரவில்லை, ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய மட்டுமே அனுமதி தரப்பட்டது.  இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க துணை நின்ற திமுக, காங்., தமிழர்கள் பற்றி பேச தகுதி இல்லை.  - பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக வேண்டாம் என்று ஒதுக்கினாலும் மதிமுக, விசிக விலகும் நிலையில் இல்லை.

மேகதாதுவில் அணைகட்ட அனுமதி தரவில்லை, ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய மட்டுமே அனுமதி தரப்பட்டது.

இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க துணை நின்ற திமுக, காங்., தமிழர்கள் பற்றி பேச தகுதி இல்லை.

- பொன்.ராதாகிருஷ்ணன்
... மேலும்மேலும்

1 week ago

FX16 News
குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை, ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா? - திமுக எம்.பி., கனிமொழிக்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி.

குஜராத்தில் உள்ள படேல் சிலை உயிரற்ற சிலை, ஆனால் தமிழகத்தில் உள்ள பல நூற்றுக்கணக்கான பெரியார் சிலைகள் உயிருள்ள சிலைகளா? - திமுக எம்.பி., கனிமொழிக்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கேள்வி. ... மேலும்மேலும்

1 week ago

FX16 News
ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி டிச.5ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துகின்றனர்.  அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவு நாளையொட்டி டிச.5ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துகின்றனர்.

அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
... மேலும்மேலும்

1 week ago

FX16 News
29-11-2018 அன்று மாண்புமிகு  தமிழ்நாடு துணை முதல்  அமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம் அவர்களை  கோயம்பேடு மார்க்கெட் அனைத்து  சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக,  D.ராஜசேகரன் - தலைவர் 
S.சந்திரன் - செயலாளர் 
A.T.பொருளாளர் - ஈஸ்வரன் 
G.P.பால கிருஷ்ணன் - துணை தலைவர் 
M.T.தியாகராஜன் - துணை தலைவர்  ஆகியோர் கஜா புயல் நிவாரண நிதியாக 6 லட்சம் ரூபாய் கொடுத்தனர்.

29-11-2018 அன்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல் அமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம் அவர்களை கோயம்பேடு மார்க்கெட் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக,

D.ராஜசேகரன் - தலைவர்
S.சந்திரன் - செயலாளர்
A.T.பொருளாளர் - ஈஸ்வரன்
G.P.பால கிருஷ்ணன் - துணை தலைவர்
M.T.தியாகராஜன் - துணை தலைவர்

ஆகியோர் கஜா புயல் நிவாரண நிதியாக 6 லட்சம் ரூபாய் கொடுத்தனர்.
... மேலும்மேலும்

1 week ago

FX16 News
கோவையில் இரு காவல் நிலையங்களில் நாம் தமிழர் கட்சி ஒருங்ணைப்பாளர் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.  இந்து மத வழிபாட்டு முறைகளையும், இந்து மக்களை இழிவாக கொச்சைப்படுத்திப் பேசி வருவதாக புகார்.

கோவையில் இரு காவல் நிலையங்களில் நாம் தமிழர் கட்சி ஒருங்ணைப்பாளர் சீமான் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்து மத வழிபாட்டு முறைகளையும், இந்து மக்களை இழிவாக கொச்சைப்படுத்திப் பேசி வருவதாக புகார்.
... மேலும்மேலும்

1 week ago

FX16 News
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை டிசம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு:  டெல்லி உயர்நீதின்றம்.

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணை டிசம்பர் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு: டெல்லி உயர்நீதின்றம். ... மேலும்மேலும்

1 week ago

FX16 News
சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணை ரத்து  சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமனம். ஒரு வருட காலத்திற்கு பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பணியாற்றுவார் - சென்னை உயர்நீதிமன்றம்.

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணை ரத்து

சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமனம். ஒரு வருட காலத்திற்கு பொன்.மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக பணியாற்றுவார் - சென்னை உயர்நீதிமன்றம்.
... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை  ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை ஜனவரி 15 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர் நீதிமன்றம்

ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை ஜனவரி 15 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர் நீதிமன்றம்
... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சிதம்பரம் மீது சிபிஜ வழக்கு

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டை பெற அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்ததாக சிதம்பரம் மீது சிபிஜ வழக்கு ... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதலாம்  நீட் தேர்வில் வயது வரம்பை தளர்த்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உத்தரவு. - உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு

பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதலாம்

நீட் தேர்வில் வயது வரம்பை தளர்த்தக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உத்தரவு. - உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு
... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News

அண்ணா அறிவாலயத்தில் நடந்து வரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கஜாபுயலில் உயிரிழந்தோருக்கு, இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
31 செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட்.  இது இந்தியாவின் 45-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

31 செயற்கைக்கோள்களுடன் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-43 ராக்கெட்.

இது இந்தியாவின் 45-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
தி.மு.க சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!  மத்திய மற்றும் கர்நாடக அரசுகளின் அடாவடியான நடவடிக்கை, தமிழக அரசின் மெத்தனம் ஆகியவற்றால் மேகதாது அணை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக ஆலோசிக்க தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை 10.30 க்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் பங்கேற்கின்றன.

தி.மு.க சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

மத்திய மற்றும் கர்நாடக அரசுகளின் அடாவடியான நடவடிக்கை, தமிழக அரசின் மெத்தனம் ஆகியவற்றால் மேகதாது அணை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஆலோசிக்க தி.மு.க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின், அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று காலை 10.30 க்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் விவசாய அமைப்புகளும் பங்கேற்கின்றன.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Waste meeting

2 weeks ago

FX16 News
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம். ... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்கமுடியாது என வல்லுனர் குழு அறிக்கை தாக்கல். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். நான் முன்பே கூறியது தான். புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர் என்று டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை ஏற்கமுடியாது என வல்லுனர் குழு அறிக்கை தாக்கல். இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான். நான் முன்பே கூறியது தான். புத்தாண்டில் ஆலை திறக்கப்படுவது உறுதி. உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றிவிட்டனர் என்று டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது.  ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழு பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை.  ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிகளுக்கு எதிரானது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு -  தருண் அகர்வால் அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது.

ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழு பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை.

ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு இயற்கை நீதிகளுக்கு எதிரானது. ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறு - தருண் அகர்வால் அறிக்கை
... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம். - ஆணையர் பேட்டி  குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும்,  போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார். சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.

குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தம். - ஆணையர் பேட்டி

குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்று ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார். சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.
... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட வாழ்வாதாரம் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதி.  நாகை பி.ஆர்.புரத்தில் பல்வேறு தரப்பினர் அளித்த கோரிக்கை  மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்வர் உறுதி.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீண்ட வாழ்வாதாரம் உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி உறுதி.

நாகை பி.ஆர்.புரத்தில் பல்வேறு தரப்பினர் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்வர் உறுதி.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

எடப்பாடியோட பினாமிதான் வழிநடத்துகிறார் FX16 News சேனலை என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.

அதிமுக சார்பு ஊடகமாகிறதா FX16 ? 🦍

2 weeks ago

FX16 News
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்த்த பின், கள நிலவரம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து கூறினேன். - பி.ஜே.பி.தேசிய செயலாளர் H. ராஜா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சென்று பார்த்த பின், கள நிலவரம் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து கூறினேன். - பி.ஜே.பி.தேசிய செயலாளர் H. ராஜா ... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
சபரிமலை செல்ல முயன்ற சர்ச்சைக்குள்ளான ரஹானா பாத்திமாவை எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர்.  ஃபேஸ்புக்கில் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படம் பதிவிட்ட வழக்கில் ரஹானா பாத்திமா கைது.

சபரிமலை செல்ல முயன்ற சர்ச்சைக்குள்ளான ரஹானா பாத்திமாவை எர்ணாகுளம் போலீசார் கைது செய்தனர்.

ஃபேஸ்புக்கில் மத உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் புகைப்படம் பதிவிட்ட வழக்கில் ரஹானா பாத்திமா கைது.
... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு ... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
சென்னை மாநகராட்சியில், துப்புரவு பணிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து, மாநகராட்சி தொழிலாளர்கள் இன்று முதல் காவலரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதனால் மாநகரம் முழுவதும் துப்புரவு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில், துப்புரவு பணிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து, மாநகராட்சி தொழிலாளர்கள் இன்று முதல் காவலரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதனால் மாநகரம் முழுவதும் துப்புரவு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
புதுச்சேரி: பாரதி மில், சுதேசி மில் ஆகிய நிறுவன தொழிலாளர்களுக்கு, நிலுவை ஊதியம் வழங்க அனுப்பப்படும் கோப்பில் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து, நேருவீதியில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரி: பாரதி மில், சுதேசி மில் ஆகிய நிறுவன தொழிலாளர்களுக்கு, நிலுவை ஊதியம் வழங்க அனுப்பப்படும் கோப்பில் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து, நேருவீதியில் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
மும்பையில் பெண்ணின் அனுமதியின்றி அவரின் வாட்ஸ் ஆப் எண்ணை குரூப் ஒன்றில் இணைத்த காரணத்தால் குரூப் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் பெண்ணின் அனுமதியின்றி அவரின் வாட்ஸ் ஆப் எண்ணை குரூப் ஒன்றில் இணைத்த காரணத்தால் குரூப் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார். ... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய குழு செல்லவில்லை என மக்கள் கூறியுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் அனைத்திலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.  - விசிக தலைவர் திருமாவளவன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய குழு செல்லவில்லை என மக்கள் கூறியுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் அனைத்திலும் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

- விசிக தலைவர் திருமாவளவன்
... மேலும்மேலும்

2 weeks ago

FX16 News
நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு - மத்திய அரசு அறிவிப்பு  தமிழக அரசு இவ்விருதை தொடர்ந்து 
4-வது முறையாக பெறுகிறது.  இன்று (27.11.2018) புதுடில்லியில் தமிழ்நாடு அரசு சார்பாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் Dr.C.Vijayabaskar இவ்விருதை பெறுகிறார்

நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு - மத்திய அரசு அறிவிப்பு

தமிழக அரசு இவ்விருதை தொடர்ந்து
4-வது முறையாக பெறுகிறது.

இன்று (27.11.2018) புதுடில்லியில் தமிழ்நாடு அரசு சார்பாக மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் Dr.C.Vijayabaskar இவ்விருதை பெறுகிறார்
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


FX16 Tamil – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .