Star FM

Ratings
[Total: 0 Average: 0]
Sitestarfm.lk


2 years ago

STAR FM TAMIL
சாய்ந்தமருதில் கோர விபத்து ; 3 சிறுவர்கள் உயிரிழப்பு ; பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்.  Published by Admin RJ  அம்பாறை - கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று ஆண் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதுடன் ஏனையோர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  கொழும்பிலிருந்து பாலமுனை நோக்கி வந்த வேன் அக்கரைப்பற்று டிப்போ பஸ்ஸூடன் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.  இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில்  மேலும் பெண்கள் உட்பட 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் காயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றனர்.  www.starfm.lk

சாய்ந்தமருதில் கோர விபத்து ; 3 சிறுவர்கள் உயிரிழப்பு ; பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம்.

Published by Admin RJ

அம்பாறை - கல்முனை - சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூன்று ஆண் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதுடன் ஏனையோர் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து பாலமுனை நோக்கி வந்த வேன் அக்கரைப்பற்று டிப்போ பஸ்ஸூடன் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற குறித்த விபத்தில் மேலும் பெண்கள் உட்பட 10 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் காயமடைந்து கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாமென வைத்தியசாலை வட்டாரம் தெரிவிக்கின்றனர்.

www.starfm.lk
... மேலும்மேலும்

2 years ago

STAR FM TAMIL
முஸ்லிம் காங்கிரசில் நடப்பது என்ன ?  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தனக்கு நெருக்கமான கட்சியின் 10 உறுப்பினர்களுடன் தாருஸ்ஸலாமில் மந்திராலோசனையில் ஈடுபட்டதாக கட்சியின் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.  இந்த மந்திராலோசனையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. தனக்கு மிக மிக விசுவாசமானவர்கள் என்ற அடிப்படையிலேயே இங்கு அமைச்சர் ரவுப் ஹக்கீமினால் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.  எதிர்வரும் பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் மற்றும் கட்சியிலிருந்து முக்கிய பதவி நிலைகளை இல்லாமல் செய்வதற்கான முடிவுகளும் இங்கு எடுக்கப்பட்டுள்ளது.  இதன்படி எம்.ரி.ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவியை வழங்குவது, கட்சியின் செயலாளர் பதவிக்கு எக்காரணம் கொண்டும் ஹசன் அலியை நியமிப்பதில்லை,தவிசாளர் மற்றும் செயலாளர் நாயகம் என்கின்ற பதவி நிலைகளை கட்சியின் யாப்பிலிருந்து இல்லாமல் செய்தல்,தவிசாளர் மற்றும் செயலாளர் நாயகம் பதவி நிலைகளை இல்லாமல் செய்வது தொடர்பில் கட்சிக்குள் உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளிக்காட்டினால் அதிகாரம் மிக்க செயலாளர் நாயகமாக சட்டத்தரணி நிசாம் காரியப்பரை நியமித்தல், பிரச்சினைகள் ஏற்படாதவிடத்து டம்மி செயலாளராக மன்சூர் ஏ.காதரை தொடர்ந்தும் செயற்பட வைப்பது. போன்ற முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.  இக்கூட்டத்தில் கிழக்கைச் சேர்ந்தவர்கள் எவரும் அழைக்கப்படாத நிலையில் பலத்த சந்தேகத்தை முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்களில் இன்று ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது.  இதேவேளை, இம்மந்திராலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூட்டத்தில் நடந்த விடயங்களை செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ளார்.  அமைச்சர் ரவுப் ஹக்கீம் தன்னை ஏமாற்றியுள்ளதையும், தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கும் முயற்சி செய்கின்றார் என்பதை நன்கு புரிந்து கொண்டுள்ள ஹசன் அலி அவர்கள் செயலாளர் நாயகம் இல்லாத எம்.பி பதவியை ஏற்றுக் கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதுடன் களத்தில் இறங்கி மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக உயர்பீட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  அந்த வகையில் செயலாளர் நாயகம் ஹசன் அலி இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாரை மாவட்டத்திற்கு வருகை தருவதுடன் கட்சியின் முக்கிய உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சிப் போராளிகளுடனும் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.  Admin RJ  www.starfm.lk

முஸ்லிம் காங்கிரசில் நடப்பது என்ன ?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தனக்கு நெருக்கமான கட்சியின் 10 உறுப்பினர்களுடன் தாருஸ்ஸலாமில் மந்திராலோசனையில் ஈடுபட்டதாக கட்சியின் வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

இந்த மந்திராலோசனையில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் அழைக்கப்பட்டிருக்கவில்லை. தனக்கு மிக மிக விசுவாசமானவர்கள் என்ற அடிப்படையிலேயே இங்கு அமைச்சர் ரவுப் ஹக்கீமினால் அழைக்கப்பட்டிருக்கின்றனர்.

எதிர்வரும் பேராளர் மாநாட்டில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் மற்றும் கட்சியிலிருந்து முக்கிய பதவி நிலைகளை இல்லாமல் செய்வதற்கான முடிவுகளும் இங்கு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி எம்.ரி.ஹசன் அலிக்கு தேசியப்பட்டியல் எம்.பி பதவியை வழங்குவது, கட்சியின் செயலாளர் பதவிக்கு எக்காரணம் கொண்டும் ஹசன் அலியை நியமிப்பதில்லை,தவிசாளர் மற்றும் செயலாளர் நாயகம் என்கின்ற பதவி நிலைகளை கட்சியின் யாப்பிலிருந்து இல்லாமல் செய்தல்,தவிசாளர் மற்றும் செயலாளர் நாயகம் பதவி நிலைகளை இல்லாமல் செய்வது தொடர்பில் கட்சிக்குள் உறுப்பினர்கள் எதிர்ப்பினை வெளிக்காட்டினால் அதிகாரம் மிக்க செயலாளர் நாயகமாக சட்டத்தரணி நிசாம் காரியப்பரை நியமித்தல், பிரச்சினைகள் ஏற்படாதவிடத்து டம்மி செயலாளராக மன்சூர் ஏ.காதரை தொடர்ந்தும் செயற்பட வைப்பது. போன்ற முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.

இக்கூட்டத்தில் கிழக்கைச் சேர்ந்தவர்கள் எவரும் அழைக்கப்படாத நிலையில் பலத்த சந்தேகத்தை முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்களில் இன்று ஏற்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது.

இதேவேளை, இம்மந்திராலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் கூட்டத்தில் நடந்த விடயங்களை செயலாளர் நாயகம் ஹசன் அலிக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் ரவுப் ஹக்கீம் தன்னை ஏமாற்றியுள்ளதையும், தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கும் முயற்சி செய்கின்றார் என்பதை நன்கு புரிந்து கொண்டுள்ள ஹசன் அலி அவர்கள் செயலாளர் நாயகம் இல்லாத எம்.பி பதவியை ஏற்றுக் கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளதுடன் களத்தில் இறங்கி மக்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக உயர்பீட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் செயலாளர் நாயகம் ஹசன் அலி இன்று ஞாயிற்றுக்கிழமை அம்பாரை மாவட்டத்திற்கு வருகை தருவதுடன் கட்சியின் முக்கிய உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சிப் போராளிகளுடனும் முக்கிய சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.

Admin RJ

www.starfm.lk
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


STAR FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .