East FM

Ratings
[Total: 0 Average: 0]
Siteeastfm.ca


3 hours ago

East FM 102.7
TuneTamil with Nirosh 🎙️
7PM to 9PM 🎧
FM 102.7 // www.eastfm.ca 📻

TuneTamil with Nirosh 🎙️
7PM to 9PM 🎧
FM 102.7 // www.eastfm.ca 📻
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Very nice

Nice

அருமை அருமை

+ View more comments

2 days ago

East FM 102.7
COFFEE DOUBLE DOUBLE
With ரிஷிஷ்காந் & லாவண்யா  5 PM to 7 PM
East FM 102.7
www.eastfm.ca

COFFEE DOUBLE DOUBLE
With ரிஷிஷ்காந் & லாவண்யா

5 PM to 7 PM
East FM 102.7
www.eastfm.ca
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஆகா அருமையான குழம்

Hello guys Good show.... enjoying Guessing selva sanithi temple Enjoy your weekend...

Anna ithu vattappali amman

HI HAPPY FRIDAY GOOD EVENING EVERYONE THANKS FOR SONG

Hi rishi hi lavaniya.how are you? I see lake ,l don’t know exactly which temple.good picture. Good song please.good weekend.thankyou.🙂

Anna nengal sonnapothu naan kedkavillai.2hrs carila thodarnthu Erika mudiyalayeaaaa🤣🤣🤣

Hi I’m happy to listen your double double thank you please play any song for me thank you Anna

Eruvarukkum vanakkam! Nice pic! Good weekend Eruvarukkum!

Hi Anna how we get the song on the phone ☎️ number please This is Thakkan from Vaughan !!! COFFEE DOUBLE DOUBLE With ரிஷிஷ்காந் & லாவண்யா

Hi Rishi! I see only lake. Where is temple?

Hi Rishi and Lavanya, how are you doing today? I like to dedicate a song for my son Neshi who is celebrating his 30th birthday today. Please play a song. Thank you so much. Have a great evening.

Vanakkam iruvarukkum sugam sugam ariya aaval.padam nanraka ullathu kulaththil thaamarai kulikka thannir thaalaaddu poal ullathu. Nantri vanakkam .

Vanakkam rishi vanakkam lavanya nalama? Eruvarum ( thiruvizha time kulaththa suththi suththi varuvam japagangal

Hi Sri Muthumariamman Temple

Good morning Rishi and Lavanya....I feel bad for people who miss such scenery . Still there are beautiful Temple ponds and waterfalls in all around Tamil nadu.

Hi Rishi and Lawanya This temple looks like Sannathi

மாலை வணக்கம்...

Beautiful Malaga Kulam I been there. Thanks. Can I have sarkaar song please.

இனிய மாலை வணக்கம் 🙏 ரிஷி அண்ணா & லாவண்யா அக்கா.நலமா? முகநூலில் படம் அருமை 👌. நல்ல பாடல் ஒன்று தருவீங்களா? நன்றி.

I think Sanathi murugan temple

Super my village

This look like kuncikulam

Nice

இருவருக்குமான இனிய மாலை வணக்கம் நலம்தானே குளத்தில் மூழ்கி குளிக்க வேண்டும் போல இருக்கிறது நன்றி வணக்கம்

இனிய வணக்கம் இருவருக்கும். இன்றும் அதே அழகுடன் உங்கள் எண்ணம் துலங்குகிறது. மகிழ்ச்சி. கடல் விமானம் வந்திறங்கிய இரணைமடு குளமும் நீர்நிரம்பி அழகாக உள்ளது. அதுவும் இரட்டிப்பு மகிழ்ச்சி. நன்றி

+ View more comments

2 days ago

East FM 102.7
உலகின் வலிமைமிக்க கடவுச்சீட்டுக்களின் பட்டியலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச்சீட்டு முதலாவது இடத்தை பிடித்துள்ளது. Passport Index தளம் வெளியிட்டுள்ள இப்பட்டியலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச்சீட்டை பயன்படுத்தி, 167 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில், ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் உள்ளன. மூன்றாம் இடத்தில் 11 நாடுகளும், நான்காம் இடத்தில் 9 நாடுகளும் உள்ளன. கனடா நான்காவது இடத்தில் உள்ளதுடன், கனடாவின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி, 164 நாடுகளுக்கு வீசா இல்லாமல் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 45 நாடுகளுக்கு வீசா இல்லாமல் செல்லக்கூடிய வலிமையுடன், இலங்கை கடவுச்சீட்டு 84வது இடத்தில் உள்ளது. இந்தியா 66வது இடத்தை பிடித்துள்ளதுடன், ஆப்கானிஸ்தான் குறித்த Passport Indexஇன் பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது.

உலகின் வலிமைமிக்க கடவுச்சீட்டுக்களின் பட்டியலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச்சீட்டு முதலாவது இடத்தை பிடித்துள்ளது. Passport Index தளம் வெளியிட்டுள்ள இப்பட்டியலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச்சீட்டை பயன்படுத்தி, 167 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில், ஜெர்மனி, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் உள்ளன. மூன்றாம் இடத்தில் 11 நாடுகளும், நான்காம் இடத்தில் 9 நாடுகளும் உள்ளன. கனடா நான்காவது இடத்தில் உள்ளதுடன், கனடாவின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி, 164 நாடுகளுக்கு வீசா இல்லாமல் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 45 நாடுகளுக்கு வீசா இல்லாமல் செல்லக்கூடிய வலிமையுடன், இலங்கை கடவுச்சீட்டு 84வது இடத்தில் உள்ளது. இந்தியா 66வது இடத்தை பிடித்துள்ளதுடன், ஆப்கானிஸ்தான் குறித்த Passport Indexஇன் பட்டியலில் கடைசி இடத்திலுள்ளது. ... மேலும்மேலும்

2 days ago

East FM 102.7
கனடாவின் வேலையின்மை வீதம், கடந்த 40 வருடங்களில் மிகக்குறைந்த அளவினை எட்டியுள்ளது. கடந்த மாதம், 94 ஆயிரத்து 100 புதிய வேலைவாய்ப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம், வேலையின்மை வீதம், 5.8 வீதத்திலிருந்து, 5.6 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், கடந்த மாதம் சேர்க்கப்பட்டுள்ள இப்புதிய வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கை, கடந்த 2012ம் ஆண்டுக்கு பின்னர் சந்திக்கப்படும் மிகப்பாரிய மாதாந்த எண்ணிக்கை அதிகரிப்பு என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 1974ம் ஆண்டிலிருந்து கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் கொண்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 1976ம் ஆண்டிலேயே, இதற்கு முன்னைய அதி குறைந்த வேலையின்மை வீதமான 5.4 வீதம், கனடாவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கனடாவின் வேலையின்மை வீதம், கடந்த 40 வருடங்களில் மிகக்குறைந்த அளவினை எட்டியுள்ளது. கடந்த மாதம், 94 ஆயிரத்து 100 புதிய வேலைவாய்ப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம், வேலையின்மை வீதம், 5.8 வீதத்திலிருந்து, 5.6 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், கடந்த மாதம் சேர்க்கப்பட்டுள்ள இப்புதிய வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கை, கடந்த 2012ம் ஆண்டுக்கு பின்னர் சந்திக்கப்படும் மிகப்பாரிய மாதாந்த எண்ணிக்கை அதிகரிப்பு என கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 1974ம் ஆண்டிலிருந்து கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் கொண்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 1976ம் ஆண்டிலேயே, இதற்கு முன்னைய அதி குறைந்த வேலையின்மை வீதமான 5.4 வீதம், கனடாவில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


East FM- வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .