ATBC Tamil FM

Ratings
[Total: 1 Average: 3]
Siteatbc.net.au


கானா பிரபாவுடன் 💚 விடியல்

நம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளைப் பற்றிப் பேசுவோம் இன்றைய விடியலில்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

சுகந்தி எங்கள் வீட்டு ராஜா ,வீராவும் பார்த்துக் கொண்டு ஆயத்தமாக இருக்கினம்.எடக்கு முடக்காக தங்களைப் பற்றி யாராவது பேசினால் பாய்ந்து கௌவுவதற்கு

என் வீட்டில் முன்னர் இருந்தது.(லவ் பேட்ஸ்,, முயல் ,மீன்) வேலைப்பளு அதிகம் என்பதால் தற்சமயம் எதுவும் வளர்க்கவில்லை பிரபா. வீட்டு வேலைகள் வெளி வேலைகள் பார்த்து அவர்களையும் பராமரிப்பது என்பது மிகவும் சிரமம் பிரபா.

தவராசா அம்மாவின் கேள்வியை மறுபடி கூறமுடியுமா பிரபா.

இனிய காலை வணக்கம் இசை ரசிகரே!

Some people really love snakes 🐍

மருத்துவ சிலவு மனிதர்களை விட அதிகம் என்பதும் செல்ல பிராணிகள் வளர்ப்பதற்கு தடையாக இருக்கலாம்.

கிரகித்தல் என்றும் சொல்லலாம்.

Super

கேள்வி ஞானம்

இனிய காலை வணக்கம் பிரபா

காலை வணக்கம் கானா பிரபா மனிதர்களை பிராணிகள் விரும்பி நேசிக்கின்றனவா? மனிதர்கள் பிராணிகளை விரும்புகிறார்களா?

KallaiVanakkam🙏🏻🌹🙏🏻

வணக்கம் .

கண்ணன் நீங்கள் சொல்லும் நாங்க இருக்கிறம்தானே என்பவைகளின் வாய்களை கட்டி வைப்பதற்கு வாய் பேசாதவைகள் தேவை

புலம் பெயர் நாடுகளில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதால் ஒவ்வாமை வருத்தம் பலருக்கு.

இலக்கியாச் செல்லத்தின் ஆசைதான் நிறைவேற்ற வேணும்.🙂

We have our chai chellam

இனிய காலை வணக்கம் பிரபா. நிகழ்ச்சி அருமை. வாழ்த்துக்கள்.

🙏 ATBC

இங்கு சில வீடுகளில் பாம்புகளையும் வளர்ப்பதாக கேள்விப்படுகின்றேன்

அருமை அருமை பிரபா சுவிசிலிருந்து யோகேஸ்

எழுதாக் கிளவி என்பது மறை. எழுதாமல் வாய் வழி மட்டுமே தொடர்ந்து வருவது.

+ View more comments

எழுத்தாளர் எஸ்.ரா (எஸ்.ராமகிருஷ்ணன்) அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டின் இந்திய சாகித்திய விருது அவர் எழுதிய சஞ்சாரம் நாவலுக்குக் கிட்டியிருக்கிறது.  ஆண்டு தோறும் 24 இந்திய மொழிகளில் வழங்கப்படும் சாகித்திய அக்கடமி விருது தமிழில் இம்முறை எஸ்.ராவுக்குக் கிட்டியிருக்கிறது.

எழுத்தாளர் எஸ்.ரா (எஸ்.ராமகிருஷ்ணன்) அவர்களுக்கு 2018 ஆம் ஆண்டின் இந்திய சாகித்திய விருது அவர் எழுதிய "சஞ்சாரம்" நாவலுக்குக் கிட்டியிருக்கிறது.

ஆண்டு தோறும் 24 இந்திய மொழிகளில் வழங்கப்படும் சாகித்திய அக்கடமி விருது தமிழில் இம்முறை எஸ்.ராவுக்குக் கிட்டியிருக்கிறது.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Congratulations

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்💐👍

மனப்பூர்வமான இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

இப்போதுதான் கேட்டேன் AJ. மேலும் மேலும் வெற்றிப்பாதையில் முன்னேற இருவருக்கும் வாழ்த்துகள்!

Nice one

உங்கள் நிகழ்ச்சி சுப்பர் நான் மட்டக்களப்பு வந்தாறுமூலை ரகு

மாலை வணக்கம்

நன்றி

வணக்கம் இருவருக்கும்

வணக்கம் அண்ணா

🙏🙏

வணக்கம் .. AJ anna and Jey..

+ View more comments

அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த ஒன்று கூடல் 2018

நிகழ்ச்சித் தொகுப்பு குறும் பகிர்வுகளாக
... மேலும்மேலும்

 

Comment on Facebook

வாழ்த்துக்கள்.

Excellent performance 👏👏👏

👌👌👌👌👌

Valthukal

+ View more comments

மேலும் பதிவுகள்


ATBC Tamil FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .