Abinayam FM

Ratings
[Total: 3 Average: 3.7]
Siteabinayamfm.com


11 minutes ago

ABINAYAM FM
FACEBOOK_CHOICE உங்களுக்கு பிடித்த பாடல்களை 
முகநூல் வழியாக பதிவு செய்து 
விரும்பிக் கேளுங்கள் ...
நிகழ்ச்சியோடு உங்கள். 
கலையகத்தில் ஈரோடு தங்கவேல் சிவலிங்கம்
Abinayam Vaanoli அபிநயம் FM... Viber+4540454999
நிகழ்ச்சிக்கு பிரதான அனுசரணை வழங்குகிறார்கள்
ஜேர்மனில் இருந்து உங்கள்
i mobile store . மற்றும் மோதீஸ்
மற்றும் Reshma.Roja மற்றும் Riyas khan அபிநயம் வானொலியின் மொ
பைல் அப்ஸ், இதோ டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்
https://play.google.com/store/apps/details?id=abinayam.fm Europe :🕡 5:30pm
Ind- Sri :🕙 10:00pm
🎤➕4⃣5⃣4⃣0⃣4⃣5⃣4⃣9⃣9⃣9⃣
🔊www.abinayamfm.dk

FACEBOOK_CHOICE

உங்களுக்கு பிடித்த பாடல்களை
முகநூல் வழியாக பதிவு செய்து
விரும்பிக் கேளுங்கள் ...
நிகழ்ச்சியோடு உங்கள்.
கலையகத்தில்

ஈரோடு தங்கவேல் சிவலிங்கம்
Abinayam Vaanoli

அபிநயம் FM... Viber+4540454999
நிகழ்ச்சிக்கு பிரதான அனுசரணை வழங்குகிறார்கள்
ஜேர்மனில் இருந்து உங்கள்
i mobile store . மற்றும் மோதீஸ்
மற்றும் Reshma.Roja மற்றும் Riyas khan

அபிநயம் வானொலியின் மொ
பைல் அப்ஸ், இதோ டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்
play.google.com/store/apps/details?id=abinayam.fm

Europe :🕡 5:30pm
Ind- Sri :🕙 10:00pm
🎤➕4⃣5⃣4⃣0⃣4⃣5⃣4⃣9⃣9⃣9⃣
🔊www.abinayamfm.dk
... மேலும்மேலும்

 

Comment on Facebook

வணக்கம் நன்றியுடன். படம்- நானேராஜா நானேமந்திரி. பாடல்- தேகம் சிறகடிக்கும்... Dedicated to பெரியார்நகர் ராஜேஷ். நாகர்கோவில் சுப்பிரமணி. ஊரப்பாக்கம் பார்த்திபன். மணலி மாறன். உத்திரமேரூர் மோகன். சேந்தமங்கலம் சங்கர். கூடுவாஞ்சேரி கனகராஜ். ஆவடையனூர் தங்கராஜ். மற்றும் அபிநயம் உறவுகள் அனைவரையும் இணைத்து கேட்போம்.

சகலகலா வல்லவன் நேத்து ராத்திரி யம்மா

Please play this song for me https://youtu.be/i50wmVlIkJo

படம்.. எங்க சின்ன ராசா. பாடல்..மாமா உன்க்கு ஒரு

அன்பான இரவு வணக்கம் ஈரோடு தங்கவேல் சிவலிங்கம் அவர்களே நலமா? நல்லை மாவட்டம் ஆவுடையானூர் தங்கராஜ் எனது விருப்ப பாடல் சிங்காரவேலன் சொன்னபடி கேளு

இனிமையான இரவு வணக்கத்துடன் துபாயிலிருந்து செல்வம் ரெத்தினம் ணா❤️❤️❤️❤️ Facebook choice நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் ஈரோடு தங்கவேல் சிவலிங்கம் அண்ணா 🤝🤝 ❤️❤️ மதன மாளிகையில், மந்திர மாலைகளா, உதய காலம் வரை, உன்னத லீலைகளா, அன்பே, அன்பே, அன்பே, அன்பே,.. மதன மாளிகையில், மந்திர மாலைகளா, உதய காலம் வரை, உன்னத லீலைகளா...... படம்: ராஜபார்ட் ரங்கதுரை இசை: M.S.விஸ்வநாதன் பாடலாசிரியர்: கண்ணதாசன் பாடியவர்: T.M.சௌந்தரராஜன் & P. சுசீலா என்ற பாடலை தாருங்கள். இந்தப்பாடலை உங்களுக்கும் உங்களுக்கும் மற்றும் அனைத்து தமிழ்த்தாய் உறவுகளுக்கும் தாருங்கள். துபாயிலிருந்து செல்வம் ரெத்தினம் ❤️❤️❤️❤️

Hi hi En anbaana iniya iravu vanakkamanna, nalama neengal nigalchikkum ungalukkum vaalthukkal annna. ( siva movie) movie la irunthu (adi vaanmathi en paarwathi ) intha padalai ( en uyir awanukkahawum ( K ) matrum Haneef my sister Avila ramesh , ( germany Jamuna sissy. rajan anna.riya , ayun ,london rajani kunam sissy.) shine .pathma ,kalaichelvi,subashini visakan . pooja piriyamaanavale.roja roja.meera jayappriyan.and rj suji ,rj mala , manasa. matrum ajay. thangavelu anna.selvam anna. bangalore ramprakash anna .iyappan anna.rafi rahan and, ,and darshan . Riyas khan .ramesh kumar Periyashami anna.naveen.. .london suresh anna ,en uyiri thambi prathaap kutty . iwarhal anaiwarukkum thaangal.

ஹாய் அண்ணா அன்பான இரவு வணக்கங்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் படம்: திருநாள் பாடல் : ஒரே ஓரு வானம் பாடலை என் செல்ல பேபிக்கா தாங்க அண்ணா சாப்பிட்டிங்களா

இதயம்வருடும் இனிய #செவ்வாய் இரவுவணக்கம் திரு. #தங்கவேல்சிவலிங்கம் ஐயா அவர்களே நலம்தானே நானும்நலம் எனக்குப்பிடித்தப்பாடல் சிந்துநதியின் மிசைநிலவினிலே சேரனநாட்டிளம் பெண்களுடனே #கைகொடுத்ததெய்வம் படத்திலிருந்து !

இனிமையான இரவு வணக்கம்..... தங்கவேல் சிவலிங்கம் அண்ணா அவர்களே நலமா....! நிகழ்ச்சி சிறப்படைய வாழ்த்துக்கள்.... (மணலி மாறன்) #தமிழ்மாறன்..... #வெற்றிமாறன்... #ராஜநடை. தென்றலுக்கு தாய்வீடு பொதிகை அல்லவா....

ஹாய் அன்பான இனிய இரவு நேர வணக்கம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா...

ஹாய் இனிமையான இரவு வணக்கங்கள் சமுத்திரம் படத்தில்ருந்து கன்டுபுடி கன்டுபுடி கள்ளவனே பாடல் கருப்புகுயில் பத்மாசெல்லகுட்டிக்காவும் கலைக்காவும் தளபதி அஐய்க்காவும் உங்களுக்காவும் தாருங்கள்

+ View more comments

https://www.facebook.com/AbinayamFM/ சந்தோஷமா உங்களுக்கு பிடித்த பாடல்களை உடனுக்குடன் கேட்டு மகிழ உங்கள் அபிநயம் எப் எம்  உங்கள் சாய்ஸ்
நிகழ்ச்சியோடு உங்கள் Rj Suji Therifm நம்பர் One Music Radio Station ABINAYAMFM 
Srilanka, India : 6 00pm 
Denmark :1.30pm
UK : 12.30pm https://play.google.com/store/apps/details?id=abinayam.fm https://tunein.com/radio/ABINAYAM-FM-s255008/ Viber: +4540454999
Skype: Abinayamfm1/2
Facebook: Abinayam Vaanoli
Website: www.abinayamfm.dk நிகழ்ச்சிக்கு பிரதான அனுசரணை வழங்குகிறார்கள்
ஜேர்மனில் இருந்து உங்கள்
i mobile store,,,
மோதீஸ் 
Riyas Khan, ..
Reshma Ak .,,,
ரோஜா ரோஜா மற்றும்
 Shaine Shine
 Rafy Rahan அபிநயம் வானொலியின் மொ
பைல் அப்ஸ், இதோ டவுண்லோட் செய்து கொள்ளுங்கள் Abinayam Vaanoli
Rj Suji Therifm
Ajay Nannoru Kadhal Sanysi
http://tunein.com/radio/ABINAYAM-FM-s2550

www.facebook.com/AbinayamFM/

சந்தோஷமா உங்களுக்கு பிடித்த பாடல்களை உடனுக்குடன் கேட்டு மகிழ உங்கள் அபிநயம் எப் எம் "உங்கள் சாய்ஸ்
நிகழ்ச்சியோடு உங்கள் Rj Suji Therifm

நம்பர் One Music Radio Station ABINAYAMFM
Srilanka, India : 6 00pm
Denmark :1.30pm
UK : 12.30pm

play.google.com/store/apps/details?id=abinayam.fm

tunein.com/radio/ABINAYAM-FM-s255008/

Viber: +4540454999
Skype: Abinayamfm1/2
Facebook: Abinayam Vaanoli
Website: www.abinayamfm.dk

நிகழ்ச்சிக்கு பிரதான அனுசரணை வழங்குகிறார்கள்
ஜேர்மனில் இருந்து உங்கள்
i mobile store,,,
மோதீஸ்
Riyas Khan, ..
Reshma Ak .,,,
ரோஜா ரோஜா மற்றும்
Shaine Shine
Rafy Rahan

அபிநயம் வானொலியின் மொ
பைல் அப்ஸ், இதோ டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்

Abinayam Vaanoli
Rj Suji Therifm
Ajay Nannoru Kadhal Sanysi
tunein.com/radio/ABINAYAM-FM-s2550
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அருமையான நிகழ்ச்சி சூப்பர் பாடல்கள சூப்பர் உங்கள் நிகழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள் Latheef Kuwait 🇰🇼

ஹாய் சகோதரி அன்பான வணக்கம் நீங்கள் நலமா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் நானும் நிகழ்ச்சியோடு இனைந்துள்ளேன குடும்பத்தினர் நண்பர்கள் அனைவருக்கும் பாடல் தாருங்கள் குவைத்திலிருந்து பத்மா

HI SUJIMAA.. ENIYA ERAU VANAKKAM.. NIGALCHIKU VALTHUGAL... ERAIVAN THUNAYAGA...😘😘🌹🍀🌷💐💐

ஹாய் அன்பான அன்பான மாலை வணக்கங்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்

அந்திசாயும் நேரத்தில் அழகான மாலை வணக்கத்துடன் துபாயிலிருந்து செல்வம் ரெத்தினம் ❤️❤️❤️❤️ உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் Rj சுஜி ❤️❤️❤️❤️ அழகான பாடல் ஒன்றை தாருங்கள் அபிநயம் வானொலியின் சொந்தங்களுடன் சேர்ந்து நானும் கேட்கிறேன். துபாயிலிருந்து செல்வம் ரெத்தினம் ❤️❤️❤️❤️

ஹாய் இனிய மாலை நேர வணக்கம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் சுஜி அக்கா.. வாழ்க வளமுடன்

வணக்கம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் சுஜி

Hi

Suji madam எப்படி இருக்கிறீங்க இன்றைய நாள் எப்படி போய்கொண்டு இருக்கிறது... அருமையான பாடல்கள் போய் கொண்டுள்ளது .... நிகழ்ச்சி அருமை அருமை...

Hi suju programme superb keep it up

ஹாய் இனிய மாலை நேர வணக்கம் சகோதரி சுஜி எப்படி நலமா💕💕💕💕 உங்கள் நிகழ்ச்சிக்கு என வாழ்த்துக்கள்💕💕💕

Vanakkam sujima,nalama neeengal,nihalchikkum ungalukkum vaathukkal ma

Hi

இனிய மாலை நேர வணக்கத்தோடு நமது நமீதா அபிநயம் சொந்தங்களுக்கு மாலை வணக்கம் சுஜி அவர்களுக்கும் வணக்கம் நிகழ்ச்சிக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

இனிமையான மாலை வணக்கம் சகோதரி சுஜீ

வணக்கம் உறவே

வணக்கம் நண்பர்களே நான் பூசாரி பாளையம் ஏரிக்காடு பூபதி என்னுடைய விருப்பப் பாடல் எனக்கு பிடித்த பாடல் படம் கரகாட்டக்காரன் பாடல் மாங்குயிலே பூங்குயிலே......... விருப்பம் பூசாரிபாளையம் ஏரிக்காடு பூபதி தமிழ் நாடு

அண்புடண் இணிய வணக்கம் சுஜி உங்கள் சுகம் எப்படி நாண் காளிநாதண் சவூதியில் இருந்து நாங்கள் நா.நல்ல சுகம் மாற்று ம் அணைவருக்கும் வாழ்த்துகள் சூப்பர் பாடல் ஒன்று தாரவும் நன்றி

ஹாய் வணக்கம் சுஜிமா எப்படி சுகம் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் என் குட்டிஸ் அனிஸ்கா தர்ஷிகா நல்ல பாடல் தாங்க நன்றிமா

உனக்கான உலகை உருவாக்க எனக்கான உறவை எடுத்துக் கொடு என்பதே காதல்...!♥️ ஹாய் இதமான பொன்மாலை வணக்கம் அன்பு தோழியே நீ தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் தோழி எனக்கு தாலம் திரைப்படத்தில் இருந்து காதல் யோகி பாடல் தாருங்கள்

❤அன்பான அன்புத்தோழி ❤சுஜி உங்களுக்கு அன்பான மாலை வணக்கம் நலமா தோழி ❤ படம். வாலி பாடல். ஏய்சோனா ஏய்சோனா என்ற பாடலை உங்களையும் இனைத்து அனைத்து அன்பான நேயர் சொந்தங்களுக்காகவும் தாங்கள் தோழி ❤சுஜி❤ நன்றிகள் 🙏🙏

Hi Suji இனிய மாலை வணக்கம் எப்படி இருக்கின்றீர்கள்💖💖💖💖 இந்த நிகழ்ச்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்💖💖💖 தோழி ரேஷ்மா விற்காக இனிய பாடல் தாருங்கள்💝💝💝💞💞

Super

Good evening Abinayam Vaanoli Rj Suji Therifm...

+ View more comments

6 hours ago

ABINAYAM FM
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ் செயலியில் புதிய க்ரூப் காலிங் பட்டன் சேர்ப்பு ABINAYAMFM TAMILNEWS DECEMBER 11, 2018 0 1 டெல்லி: ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால்களை மேற்கொள்ளும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. ஐபோன் மாடல்களுக்கான வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால்களை எளிமையாக மேற்கொள்ளும் வகையில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐ.ஓ.எஸ். பீட்டா செயலியின் ஒரு அங்கமாக இந்தப் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் க்ரூப் கால்களை நேரடியாக நியூ கால் ஸ்கிரீனில் (New Call screen) இருந்து மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. புது அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்யும் வசதியும் வழங்குகிறது. இந்த வசதிகளை பயன்படுத்த ஐபோனில் ஐ.ஓ.எஸ். 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் வசதி சாட் விண்டோவை திறக்கும் போது காணப்படுகிறது. புதிய மாற்றம் மூலம் க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால்களை மிக எளிதாக மேற்கொள்ள முடியும். அதற்குரிய ஆப்ஷனை கிளிக் செய்ததும், கால் செய்ய வேண்டிய நபர்களை வாட்ஸ்அப் மூலம் தேர்வு செய்ய வேண்டும். அடுத்து வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் மேற்கொள்ள வேண்டுமா என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் தேவையான ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்யலாம். வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால் செய்யும் போது, அட்ரஸ் புக்கில் சேமித்து வைத்திருக்கும் எண்களுக்கு மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வாட்ஸ்அப் க்ரூப் கால் செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே நீங்கள் தொடங்கும் க்ரூப் காலில் புதிதாக மூன்று நபர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும். புதிய க்ரூப் காலிங் பட்டன் தவிர ஐ.ஓ.எஸ். வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் புதிய க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஷார்ட்க்ட் நியூ கால் ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கிறது. ஷார்ட்கட் பட்டனை கிளிக் செய்து நேரடியாக க்ரூப் கால் துவங்கி, அதிகபட்சம் மூன்று நபர்களை சேர்த்துக் கொள்ள முடியும். ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள புதிய க்ரூப் காலிங் அம்சங்கள் ஆன்ட்ராய்டு தளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. கூடிய விரைவில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலிக்கும் இந்த அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ் செயலியில் புதிய க்ரூப் காலிங் பட்டன் சேர்ப்பு ABINAYAMFM TAMILNEWS DECEMBER 11, 2018 0 1டெல்லி: ஐபோன்களுக்கான வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால்களை மேற்கொள்ளும் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.

ஐபோன் மாடல்களுக்கான வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால்களை எளிமையாக மேற்கொள்ளும் வகையில் புதிய அப்டேட் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஐ.ஓ.எஸ். பீட்டா செயலியின் ஒரு அங்கமாக இந்தப் புதிய அம்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் க்ரூப் கால்களை நேரடியாக நியூ கால் ஸ்கிரீனில் (New Call screen) இருந்து மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.

புது அப்டேட் வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் மெசேஜ்களை தொடர்ச்சியாக பிளே செய்யும் வசதியும் வழங்குகிறது. இந்த வசதிகளை பயன்படுத்த ஐபோனில் ஐ.ஓ.எஸ். 8.0 அல்லது அதற்கும் அதிக பதிப்புகளை பயன்படுத்த வேண்டும். மேம்படுத்தப்பட்ட வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் வசதி சாட் விண்டோவை திறக்கும் போது காணப்படுகிறது.

புதிய மாற்றம் மூலம் க்ரூப் வாய்ஸ் அல்லது வீடியோ கால்களை மிக எளிதாக மேற்கொள்ள முடியும். அதற்குரிய ஆப்ஷனை கிளிக் செய்ததும், கால் செய்ய வேண்டிய நபர்களை வாட்ஸ்அப் மூலம் தேர்வு செய்ய வேண்டும். அடுத்து வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் மேற்கொள்ள வேண்டுமா என்ற ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதில் தேவையான ஆப்ஷனில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் கால் செய்யும் போது, அட்ரஸ் புக்கில் சேமித்து வைத்திருக்கும் எண்களுக்கு மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள முடியும். வாட்ஸ்அப் க்ரூப் கால் செய்ய அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே நீங்கள் தொடங்கும் க்ரூப் காலில் புதிதாக மூன்று நபர்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியும்.

புதிய க்ரூப் காலிங் பட்டன் தவிர ஐ.ஓ.எஸ். வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியில் புதிய க்ரூப் கால் ஷார்ட்கட் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஷார்ட்க்ட் நியூ கால் ஸ்கிரீனில் இடம்பெற்று இருக்கிறது. ஷார்ட்கட் பட்டனை கிளிக் செய்து நேரடியாக க்ரூப் கால் துவங்கி, அதிகபட்சம் மூன்று நபர்களை சேர்த்துக் கொள்ள முடியும்.

ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ள புதிய க்ரூப் காலிங் அம்சங்கள் ஆன்ட்ராய்டு தளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை. கூடிய விரைவில் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலிக்கும் இந்த அம்சங்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
... மேலும்மேலும்

7 hours ago

ABINAYAM FM
அடிச்சுத் தூக்கு பாடலாசிரியர் விவேகாவை நடிகர் விஜய் முன்கூட்டியே வாழ்த்தியுள்ளார். அஜித்தின் அடுத்த படமான விஸ்வாசம் படத்தில் அடிச்சுத் தூக்கு என்ற பாடலை எழுதியுள்ள விவேகா, தனது பாடல்களில் விஜய்க்கு பிடித்தது என்ன? என்பதை தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் அஜித்தின் விஸ்வாசம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடிச்சுத் தூக்கு என்று தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். பாடலின் வரிகள் அஜித் ரசிகர்களை கொண்டாட்ட மன நிலைக்கு அழைத்து சென்றுள்ளது.

அடிச்சுத் தூக்கு பாடலாசிரியர் விவேகாவை நடிகர் விஜய் முன்கூட்டியே வாழ்த்தியுள்ளார்.அஜித்தின் அடுத்த படமான விஸ்வாசம் படத்தில் அடிச்சுத் தூக்கு என்ற பாடலை எழுதியுள்ள விவேகா, தனது பாடல்களில் விஜய்க்கு பிடித்தது என்ன? என்பதை தெரிவித்துள்ளார்.

பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் அஜித்தின் விஸ்வாசம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அடிச்சுத் தூக்கு என்று தொடங்கும் இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேகா எழுதியுள்ளார். பாடலின் வரிகள் அஜித் ரசிகர்களை கொண்டாட்ட மன நிலைக்கு அழைத்து சென்றுள்ளது.
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Abinayam FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .