Vennila FM

Ratings
[Total: 1 Average: 5]
Sitevennilafm.com

காதலிச்சவன எப்படி மறந்துட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்கிட்டா???
அப்ப ஏன் அவன காதலிக்கனும்???
அவன் உயிர் விட்டது வீணா???
இந்த கேள்விகளுக்கான பதில் இதோ...
1990-களில் 2 குடும்ப நல நீதிமன்றங்களே தமிழகத்தில் இருந்தன. விவாகரத்து பெறவே பெரும்பாலும் இந்த நீதிமன்றத்தை அனுகுவர். தற்போது அதன் எண்ணிக்கை 40-ஐ தொட்டுள்ளது. காதல் திருமணமோ, பெற்றோர் விருப்ப திருமணமோ ஆசையாய் தொடங்கிய வாழ்க்கையை ஏதோ ஒரு காரணத்திற்காக பிடிக்கவில்லை என்று கூறி விவாகரத்து பெற்று பின் பிரிந்து செல்கின்றனர். அப்படி செல்லும் பலரும் மறுமணம் செய்து கொள்கின்றனர். அது அவர்கள் விருப்பம். அதற்காக அவர்களின் முந்தைய வாழ்க்கையை பொய் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. பல துயரங்களுக்குப் பிறகே விவாகரத்து முடிவை எடுக்கின்றனர். அதன் பின் அவர்கள் வாழ்க்கை அவர்கள் விரும்பம். அடுத்து ஏதோ எதிர்பாராத விதமாக கணவனோ மனைவியோ இறக்க நேரிட்டால் வாழ்க்கை முழுவதும் அவர்கள் நினைவாக வாழ வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது அவரவர் சொந்த விருப்பம். ஒரு சிலர் குழந்தைகளுக்காக மறுமணத்தை ஏற்கமாட்டார்கள். ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே 21 வயதான ஒரு பெண் தன் கணவரை சாதி என்னும் அரிவாளுக்கு பலி கொடுத்திருக்கிறாள். வாழ்நாள் முழுவதும் அவள் தனிமையில் வாழ்ந்து உங்களிடமிருந்து எதை பெற போகிறாள். அவள் வாழ்க்கையை மீண்டும் அவள் விருப்பம் போல சங்கரின் பெற்றோர் ஆசியுடன் அமைத்துக் கொள்கிறாள். காமம் மட்டுமே இதற்கு காரணம் என நீங்கள் நினைத்தால் அது உங்கள் குணத்தை மட்டுமே பிரதிபலிக்கும்... அவள் செய்தது சரியோ தவரோ அது அவள் வாழ்க்கை. அவளுக்கு நீங்கள் கொடுக்கும் அவப்பெயர் உங்கள் மனதின் வெளிப்பாடு மட்டுமே.

... மேலும்மேலும்

Comment on Facebook

அவளை குறை காண்பவன் ஈனப்பிறவி காமம் ஒன்றும் குற்றமல்ல பொருந்தாத காமம் தான் குற்றம் காமம் எல்லா வயதிற்கும் பொருந்தும் இது மட்டும் அல்ல எல்லாத் தேவைக்கும் ஒரு துனை தேவைப்படுகிறது காமஇன்பம் தரும் பேச்சுகளை தங்கை தாய்யிடம் பேசமுடியாது துனையிடம் தான் பேசமுடியும் புாிந்து கொள்ளுங்கள் மூடா்களே

Nice

நம் சமூகம்..

நம் சமூகம்.. ... மேலும்மேலும்

தன்னை வருத்தி பிறர் பசி போக்க
தன்னலம் பாராமல் உழைத்த 
கடைசி விவசாய தலைமுறையினரை 
தொலைத்து வருகிறோம்..

தன்னை வருத்தி பிறர் பசி போக்க
தன்னலம் பாராமல் உழைத்த
கடைசி விவசாய தலைமுறையினரை
தொலைத்து வருகிறோம்..
... மேலும்மேலும்

எங்க செல்பி எப்படி இருக்கு..

எங்க செல்பி எப்படி இருக்கு.. ... மேலும்மேலும்

Comment on Facebook

Nice super

முகங்களில் என்ன ஒரு மகிழ்ச்சி.... அற்புதம்...

பச்சிளம் குழந்தையின் அரசியல் ஞயானம்.. ... மேலும்மேலும்

Comment on Facebook

மலராது👏

நமக்கு வயதாவதை ஏற்றுக் கொள்ளும் மனது,
நம் பெற்றோர் வயதானவர்கள் என்பதை மட்டும்
ஏற்றுக் கொள்வதில்லை..!

நமக்கு வயதாவதை ஏற்றுக் கொள்ளும் மனது,
'நம் பெற்றோர் வயதானவர்கள்' என்பதை மட்டும்
ஏற்றுக் கொள்வதில்லை..!
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்

Vennila FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)

குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி

ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .