Vasantham FM

Ratings
[Total: 1 Average: 3]
Sitevasanthamfm.lk


1 hour ago

Vasantham FM

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Ineya kaalai vanakkam sir

ஹாய் அண்னா இனிய காலை வணக்கம் பலாங்கொட மெந்தகந்த சந்தனம் ஜீவன் குமார்

இனிய காலை வணக்கம் கிரான் ரவிந்திரன்.

Hi anna na tharun vanakkm

Good morning anna Suba Halgolla, yatiyantota

இனிய காலை வணக்கம் அஸ்கர் அண்ணா

Hi Anna good morning

ஹாய் 👋 சந்தோஷமான காலை வாழ்த்துக்கள் அட்டாளைச்சேனை முபீர்

Vanakkam Anna

Good morning anna karainagar இலிருந்து kajenthiran Program super

Yatiyantota. Sajith..good Morning

Hi Anna good morning na Rugu Ennkku Supra song Tanga Anna na ratnapura ........

Gd mng Anna

காலை வணக்கம் இலங்கைத்துறை முகத்துவாரம். ஈச்சிலம் பற்றில் இருந்து வேலாயுதம்

மாலிபொட பிரதிபன் அன்பான வசந்த சோந்தங்கள் அனைவருக்கும் காலைவணக்கம்

இனிய காலை நேர வணக்கம்

காலை .வணக்கம்அன்புடன்.ஹரல்ட்சந்திரா

hi. anna. iniya. kaalai. vanakkam. kinniya. parameswaran. anpu. manaivi. tarshini. makal. kirthtana. lakshana

HAI BROTHER GOODMORNING [ PRADEEP ] PUSSALLAWA

பட்டித்திடல் தோப்பூர் இருந்து அன்புடன் இனிய காலை வணக்கம் தெரிவிக்கின்றேன். யசோதா. யுவினிஜன். தனுஷியா. தட்சுதன். சிவகணேஸ்.வர்யாழினி. தனராகவி. ஆகியோருக்கு

இனிய காலை நேரவணக்கம் அண்ணா இன்று பிறந்தநாளைகொண்டடும் எனது.மனைவி மரியாவை வாழ்த்துவார்கள் கணவர் சந்தியாகு மகன் டயசன் ரொபின்சன் இஸ்பாக் மகள் டெல்சி கிரெசி சபிரா இஸாமா சுகேதா

ஹாய் வசந்தம் சொந்தங்கள் அணைவருக்கும் இனிய காலை வணக்கம். இன்று பிறந்ந நாளை கொண்டாடும். இன்னும் பல சுப காரியங்களில் ஈடுபடும் அணைவருக்கும் என் வாழ்த்துக்கள். ( நான்) s.பரமானந்தன். ( ஹட்டன்)

+ View more comments

3 hours ago

Vasantham FM

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Oh!!!What. What kind of songs!!! Really superb!

Hi good morning! How are you! Enjoying your songs from Canada! Amazing selection! Thank you sooooo much! Take care bye bye......

Hi Anna good mg

+ View more comments

6 hours ago

Vasantham FM

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Hi Anna good mg friends ellorukum paadal tharugal

Athi kaalai nera vanakkam anna

Hi anna nawalapitiya shanmuganathan danushan eppo negambula

Good morning!

Hai anna vanakkam Colombo 11 (thiru). Purogum supara eruku

ஹாய் அண்ணா இனிய இரவு வணக்கம் வியஜ் பாடல் தாங்கள் கிளிசொச்சி உருத்திரபுரம் உமாகாந்தன்

Good morng Melban metal la irundhu #jeevanraj

+ View more comments

9 hours ago

Vasantham FM

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Hi Anna program supper..ஒலிக்கும் பாடல்கள் அனைத்துமே மனதை கவர்ந்த பாடல்களே..எனக்காகவும் என் குடும்பத்தினருக்கும்..என் நண்பர்களுக்காகவும் கேட்கிறேன்..பொகவந்தலாவையில் இருந்து சர்மிளா....

ஹாய் 👋 அண்ணா சந்தோஷமான இராபொழுது வந்தனம் அட்டாளைச்சேனை நிஸாம் ஹோட்டலில் இருந்து வசந்தத்தின் தோழன் முபீர் #அடுத்த_ஜென்மத்தில் உன் கண்ணீராக இருக்க விரும்புகிறேன் ஏனென்றால் உனக்கு துன்பம் வரும் போது முதலில் வருவது நானாக இருக்க வேண்டும்... அன்பு ❤️ மனைவிக்காக பாடல் தாங்கள் அண்ணா

Hi Justin Anna iniya iravu vanakkam. Programme Romba pudichiruku Anna Anbana uravukaga song thanga Anna Dehiwala.. Rebeka..

கண்ணீர் எனதாக இருந்தும் அதன் வருகையின் காரணம் நீயானதால் அந்த வருகைக்கூட எனக்கு வேண்டாத ஒன்றுதான் அதன் அர்த்தம் நீ என்பதால் அன்பான வணக்கம் சகோ வசந்த நிலாவில் அனைத்து அன்புள்ளங்களுக்காகவும் பாடல் தாருங்கள் நன்றி

Hi ! I'm Abi.From manipay. என் கவிதைக்கு விடுமுறை ! என் காதல்ப் பள்ளியில் , என்னவன் வந்து சேரும் , அந்த நாள் வரை ...!..!

ஹாய் அண்ணா இனிய இரவு வணக்கம் #அவள்__மீது__கோபம் அவள் மீது நான் கோபப்படும் போது என்னை நான் வெறுக்கிறேன் என் மீது அவள் கோபப்படும் போது அவளை நான் ரசிக்கிறேன்...!!! சுன்னாகம் சூராவத்தை துரை பேக்கரி அயந்தன்

ஹாய் அண்ணா நீங்க நலமா பாசமான ராப்பொழுதின் வணக்கம் நிகழ்ச்சி பிடிச்சிருக்கு என் தேவதைக்காக பாடல் முதல் பாடல் பிடித்திருந்தது அண்ணா பிரம்மன் ~~~~~~~~~~~~~~ அலையும் முகிலாய் படரும் வானவில்லாய் நகரும் நிலவாய் மிளிரும் விண்மீனாய் மாயை செய்யும் வால்நச்சத்திரமாய் மார் முட்டும் பனி பாறையின் மின்னல் ஒளியாய் அறிஞர்களின் ஆகாய தேடலாய் ஒரு வாண அளவு ரசனைகளை அவளுள் வைத்து பிரம்மனும் ஒரு ரவிவர்மனானான் என் பார்வையில் ..... ருவன்வெல்ல ரொஷான்

எனக்கு இப்போது கனவுகள் வருவாய் இல்லை கவலைகளும் அதிகம் இல்லை 😢 நீயும் என்னுடன் பேசுவது இல்லை 👎 ஆனால் இதயம் 💚💜மட்டும் கனமான இருக்கிறது... உன் நினைவுகளை சுமந்து சுகமாகத் துடிப்பதால் 💖 என்றேனும் என் நினைவுகளை திருப்பிப்பார் அழகான காதலை அறிவாய்😍😘 நானும் இங்கு அவ்வாறே வாழ்ந்துக்கொண்டே இருக்கிறேன் 😥😥 உன் நினைவுகளால் வாடிக்கொண்டே இருக்கிறேன் உங்கள் குரல் அழகாக இருக்கிறது.... உங்களுக்கு என் இனிய இரவு வணக்கம்

வசந்தம் வானொலி அறிவிப்பாளர் மற்றும் நேயர்கள் அனைவருக்கும் எனது அன்பான இரவு வணக்கம் தமிழ் நாட்டில் இருந்து ரவிச்சந்திரன்

ஹாய் அண்ணா இனிய இரவு வணக்கம் ஒலிக்கும் பாடல்கள் அனைத்துமே மனதை கவர்ந்த பாடல்கள் எனக்காகவும் என் குடும்பத்தினருக்கும் என் நண்பர்களுக்காகவும் பாடல் தாங்க... கிளிநொச்சி .உருத்திரபுரம் உமாகாந்தன்

Hi Justin Anna iniya iravunera Vanakkam. Family, friends ellorukum song Thanga. From poonakary

புலத்கொகுப்பிடிய லெவலை கீழ் பிரிவு Hi........... அண்ணா பாசமான இராப்பொழுது வணக்கம் வாரத்தின் முதல் நாளில் வசந்ததின் வசந்த நீலாவை வீட்டுக்கு வீடு அன்போடு வரவேற்கிறோம் அன்பு தேவைக்காக பாடல் தாங்க என் கண்களால் உன்னை #நேசித்ததை விட ..... என் கனவுகளில் உன்னை #நேசித்ததே அதிகம் .....காரணம். ... என் கண்களில் மட்டும் அல்ல..... என் #கனவுகளிலும் நீ மட்டும் தான். ... #நேசத்தின் #நினைவுகள்

வணக்கம் அண்ணா பாடல் இதமான நினைவுகளை அள்ளி தருகிறது அருமையான பாடல்கள் வவுனியா மாணிக்கம் பண்ணை வீட்டுத்திட்டம் நான் தமிழன் ந.நகுல்

இனிய இரவு நேரவணக்கம் அண்ணா கொட்டகலை டிறைட்டன் சந்தியாகு மனைவி மரியா மகன் டயசன் ரபின்சன் இஸ்பாக் மகள் டெல்சி கிரெசி இஸாமா சுகேதாசபிரா

என் உயிர் தேவதை என்னவள் என் உயிர் மூச்சு என் புகழ் அவள் அசையாத சிம்மாசனம் போட்டு என்னை ஆழும் என்னவளுக்காக பாடல் தாங்க . றிபாஸ் பாலமுனை

உன்னிடம் பழகிய நாட்களில் கூட உன்னை அதிகமாக நேசிக்கவில்லை ..... ஆனால் உன்னை பிரிந்த அடுத்த நொடியில் இருந்து உன் நினைவு மட்டும் என் இதயத்தில் ....... ஹாரிஸ் கிண்ணியா

Hi bro annbana vanaakam bro. Songs super.. 102.6la me, satheesh, raja eallorum fm ketkurom... Mannika mattum kattrukol… Yen endral Nammai yematriyavargalai oru nerathil naam nesithirupom…

மாலிபொட பிரதிபன் அன்பான ஜஸ்டின் அண்ணா எப்படி சுகம் எனக்கு சுகமில்லாம இருந்ததால் உங்கள் நிகழ்ச்சை கேட்பேன் ஆனால் கவிதை அனுப்ப முடியல வசந்த சோந்தங்கள் அனைவருக்கும் வணக்கம். நேசம் வைத்த பெண்னே பாசம் வைக்க மரந்தது ஏன் திசை தெரியாத என்னை வசப்படுத்தியதும் நீ தான் இன்று வேளி வேசம்காட்டி வேதனையை தந்ததும் நீதான் பரவாயில்லை நீயும் நானும் வைத்த பாசம் உண்மை இதை புரிந்துகொள் இல்லையேன் பிரிந்து செல் ....

Hai anna gautham balangodail irundu nihalchi supara iruku engalukum padal thaga

Hi anna iravu vanakkam program super my family song thanka

hi anna இனிய இரவு வணக்கம் உலகில் வாழ ஆசைதான்., உன்னோடு மட்டும்.. உதறிதள்ளிவிட்டு சென்றுவிடாதே. உனக்காக மட்டும் காத்திருப்பேன். உயிர் உள்ளவரை.., (kanthan yamuna)

வணக்கம் அண்ணா நான் தெல்தோட்டை பட்டவீர பண்ணீர்செல்வம் கேதீஷ் உறங்காமல் காத்திருக்கிரேன் உன் வரவை எதிர்ப்பார்த்து மல்லிகா ஸ்டோர்ஸில் வசந்த நிலா சத்தமாக கேட்டு கொண்டு இருக்கிரோம்

Hai anna இறுகக் கட்டியணைத்த அவள் கரங்கள் இன்று தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை அவள் இதயக் கதவுகள் by. அனோஐன் வெற்றிலை கேணி.

Hi anna eniya eravu vanakkam rekha jewellery LA weli seyorukkaga padal thanga anna kathal enum kodiya noyay koduththu vittu née mattum eppadi santhosamaga erukkiray kathal tharum kodiya valiyay thanga mudiyamal thudiththu konde née varum vari en sageye anbanavalukkaga padal thanga

இனிய இரவு வணக்கம் அண்ணா.... "உன் அன்பை உண்மையான நேசிக்க பல பேர் இருக்கலாம்" "ஆனால் உயிராக சுவாசிக்க நான் மட்டுமே இருப்பேன்" என் குடும்பத்தினர்அனைவருக்கும் அன்பானஉள்ளத்திட்காகவும் நல்ல பாடல் தாங்க அண்ணா மோதரயில் இருந்து விது...

+ View more comments

10 hours ago

Vasantham FM

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Hii akka Good evening Pudicha uravu kaha song thanga From negambo

Hai akka Addalaichenai Mufeer

ஹாய் அன்புடன் அட்டாளைச்சேனையிலிருந்து பௌசில் ஹினாயா இஸ்ரா

லெவலை கீழ் பிரிவு Hi........ அக்கா சந்தோஷமான இராப்பொழுது வணக்கம் நிகழ்ச்சி super அன்பு தேவைக்காக பாடல் தாங்க

ஹாய் இனிய இரவு வணக்கம் rj shanthi அக்கா . ( நானும்) நிகழ்ச்சியோடு இணைந்துள்ளேன். ( நான்) s.பரமானந்தன். ( ஹட்டன்)

ஹாய் அக்கா நீங்க நலமா பாசமான ராப்பொழுதின் வணக்கம் நிகழ்ச்சி பிடிச்சிருக்கு என் தேவதைக்காக பாடல் ஜிமிக்கி கம்மல் ~~~~~~~~~~~~~~~~~~~ புண்ணியம் செய்த வாடகை வீட்டுகாரர்கள் அவள் காதில் குடியேரிய ஜிமிக்கி கம்மல் 💞 ருவன்வெல்ல ரொஷான்

அன்பே காதல் என்னும் இறுதி அத்தியாயத்தில் என்னை இதயம் இல்லாதவன் என்று சொல்லிவிட்டாய் ஆமாம் என் இதயம் இருப்பது உன்னிடத்தில் அல்லவா.........கிரான் ரவிந்திரன்.

ஹாய் ஜஸ்டின் வணக்கம் வாழ்த்துக்கள் நவகம்புர ரண்முத்து டெயிலர் சுந்தர் சசி எண்டன் போஸ் ஜயந்தலால் எல்லோருக்கும் பாடல் தாங்க நன்றி

ஹாய் அக்கா இனிய இரவு வணக்கம் பாடல் அருமை அக்கா சாமிமலை என்டனி

Hi akka vanakkam. Norwood Ramila Nalla song thaanka

Hi Akka Iravu Vanakkam Na ranpura Enakku super song Tanga n manaivi abila birthday super song Tanga

Hi akka vanakkam

ஹாய் இரவு வணக்கம் அக்கா குயின் உற்பத்தி புதுக்குடியிருப்பில் இருந்து சங்கீதன் நிகழ்ச்சி super

Hi

உன்னிடம் பழகிய நாட்களில் கூட உன்னை அதிகமாக நேசிக்கவில்லை ..... ஆனால் உன்னை பிரிந்த அடுத்த நொடியில் இருந்து உன் நினைவு மட்டும் என் இதயத்தில் ....... ஹாரிஸ் கிண்ணியா

Hi Anna iam seelan jr iam from Mannar my friends Sali Kutty ko Nala song thanka y

Hai akka na gautham balangodaei irundu. nihalchi semmaya iruku. Enaku lajjawadiye song thaga plz. Enda girl fnd kaga

Maliboda pradeepan மாலிபொட மலர் ரகு பிரியா நிரோசா புண்ணியரானி அழகம்மா சச்சின் நிசா.ஞானமலர் நிகழ்ச்சியில் எங்களையும் இனைத்துகொள்ளவும்

ஹாய் அக்கா நான் லக்சுதன் .நான் மட்டக்கிளப்பு பாவற்கொடிச்சேனை . அப்பா. உதயகுமார் அம்மா.நவலெட்சுமி அக்கா.லதா தம்பி. லஷான் தங்கை. சாளினி.வாணி.அபி.அபர்ணா. எல்லாருக்கும் சேர்த்து நல்ல பாடல் தாங்க அக்கா

ஹாய் சாந்தி அக்கா இனிமையான இரவு வணக்கங்கள் வசந்தம் சொந்தங்களுக்கு பாடல் தாங்க

ஹாய் அக்கா இனிய இரவு வணக்கம் பொத்துவில் மோகன் மனைவி உஷா .மகள் கிரோசி

Hai iniya iravu vanakkam (kattankudy nimsaan)

Hi akka iniya iravunera vanakkAm . pudicha iravu kaga nalla song onne thanga nan kegalle irundu Devi

எத்தனை ரகசியங்களை எடுத்து ஒளிக்கும் இரவு.... விடியும் என்ற நம்பிக்கையூட்டி உறங்க வைக்கும் இரவு... இன்றைய தவறுகளை மௌனமாய் சிந்திக்க வைக்கும் இரவு.. (ஒரு சிலரை மட்டும்?).... மனமும் உடலும் மறுக்காமல் ஓய்வெடுக்கும் இரவு..... திருத்தங்களும் திருப்பங்களும் நாளை எதிர் பார்க்கும் இரவு.... எழுதித் தீரா இனிய இரவு இன்பமான கனவுடன் .....

Hi ka vanakkam.. vanakkam neenda idaivekiku piregu...... norton bridge rajeswary ...

+ View more comments

13 hours ago

Vasantham FM

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Hi Akka, anna good evening. Family, friends ellorukum song Thanga.

ஹாய் அண்ணா & அக்கா இணிய மாலை வணக்கம். ( அப்பா) சதாசிவம். ( அம்மா) ராஜலஷ்மி. ( அக்கா) கோகிலா & இந்ராணி ஆகியோர்களுக்கஆக பாடல் தாங்க. ( நான்) s.பரமானந்தன். ( ஹட்டன்)

இனிய மாலை வணக்கம் கருனியா கேஜீயன் தினுசாந் வேணு வேணி ஜெயந்தா ராஜறோகினி சதீஷ் ஜணா டெனிஸ்காந்த் ராமலிங்கம் சுதாகரன் ஜெயமலர் கிறிஸ்ணா ஆர்பீன் ஷாஹில் அன்சார் மொகமட் அலி பவாஸ் வதூருசமன் நிதானந்தராணி கௌரி பாக்கியவதி எல்லோருக்கும் பாடல் தாருங்கள்

Hi

இனிய மாலை நேர வணக்கம்

ஹாய் அன்புடன் அட்டாளைச்சேனை பௌசில் ஹினாயா இஸ்ரா

புலத்கொகுப்பிடிய லெவலை கீழ் பிரிவு Hi......Hi. ........சந்தோஷமான மாலை நேர வணக்கம் நிகழ்ச்சி பாடல்கள் super நண்பர்களுக்காகவும் குடும்ப உறவுக்காகவும் Vijay பாடல் தாங்க

Hi vanakkam kuwait

Hai bro and sis good evening. I'm anjal from Kithulgala. Programme and songs allam super.

மாலை வணக்கம் தமிழ் நாட்டில் இருந்து

ஹாய் brother & sister im சஷிகுமார் from கோணகல்தெனிய.பேட்ட படத்திலிருந்து அனிருத் பாடிய இளமை திரும்புதே பாடல் தாங்க.. பாடல் கேட்பதற்காக.. தவமனி. கனேசன். கவிப்ரியா. லிது. விசுனி. ஹரினி. அபி. ரகு. சஞ்சு. சச்சி. நாகராஜ். கலா. அஜித். அர்ஜூன். கோபி. கமல். ஸ்ரீகுமார். அபினயா. சுஸ்மிதா. துலாஞ்ஜனி. கயன்சி..

ஹாய் அண்ணா அக்கா Very good evening அன்பு உறவுகளுக்காக பாடல் தாங்க "பதுளை நாரங்கலை "

hai anna akka anbaana iravu vanakkam...anbaana idhayam #dharshi kaga patal thaga

Hi vanakkam pussellawa nayapane kumar ippa colombola irukkan enakku mattum song 1nu thanga

Hi

ஹாய் அண்ணா அக்கா இனிய மதிய வணக்கம் சாமிமலை என்டனி

ஹாய் அண்னா அக்கா இனிய இரவு வணக்கம் வசந்தசொந்தகளுக்காக நல்ல பாடல் தாங்க பலாங்கொட மெந்தகந்த சந்தனம் ஜீவன் குமார்

Iniya malaybwanakkam!programme super.moratuwa zulaiha

Hi Eravur Irsath Today my son shezad birthday

♥️

பட்டித்திடல் தோப்பூர் இருந்து. யசோதா. கமலஹாசன். யுவினிஜன். தனுஷியா. தட்சுதன்

Hi Anna akka vanakkam from sarasalai. Program super my family friends ellarukkum nalla song thanga

ஹாய் மாலை வணக்கம் குயின் உற்ப்பத்துயில் இருந்து சங்கீதன்

ஹாய் 👋அன்பான மாலை வந்தனம் இன்று பிறந்தநாள் 🍰 மற்றும் திருமணநாளை கொண்டாடும் வசந்தம் சொந்தங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அட்டாளைச்சேனை வசந்தத்தின் தோழன் முபீர்

Nice

+ View more comments

மேலும் பதிவுகள்


Vasantham FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .