Varnam FM

Ratings
[Total: 0 Average: 0]
Sitevarnamfm.com


28 minutes ago

Varnam FM
“LUNCH TIME RAAGANGAL” 🎼 👨‍🎤 🎧
With RJ Anamika ❤️ 
1pm - 3pm
Call | Sms : 0115 904 906
www.varnamfm.com

“LUNCH TIME RAAGANGAL” 🎼 👨‍🎤 🎧
With RJ Anamika ❤️
1pm - 3pm
Call | Sms : 0115 904 906
www.varnamfm.com
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Sinna sinna vanna kuyil anamika nalama?hapithale gnanasekaran naala song onru thanga

Hiiii vanakkam❤

ஹாய் அனாமிக்கா மதிய நேர வணக்கம் நான் ஜெய சக்தி பத்மநாதன் நல்லதண்ணி அக்கரபத்தனை lunch Tim supar அக்கா நல்ல பாடல் தாங்கள் ஷாலினி மாணிக்கம் புலேந்திரன் வவுனியா சிவா மணிவண்ணன் மற்றும் அனாமிக்கா அக்காவுக்கும் சேர்த்து வாசலிலே பூசனிப்பு வஜ்ஜி புட்டா வஜ்ஜி புட்டா பாடல் தாங்கள்

ஹாய் சகோதரி அன்பான மதிய நேர வணக்கம் நீங்கள் நலமா நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் நானும் நிகழ்ச்சியோடு இனைந்துள்ளேன அம்மா அப்பா கணவர் மகன் சஞ்ஞிவன் வினோதன் மகள் நித்தியா மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பாடல் தாருங்கள் குவைத்திலிருந்து பத்மா

Hi Anamika kinniya fairoos

Hi Anamika Akka wish your happy birthday Akka nice songs I am Sathees I am in Australia Melbourne

மதிய நேர வணக்கம் அனமிகா

Good afternoon Anamika, hope u had a fabulous Birthday celebration yesterday Be Blessed. Songs are awesome 👏🏻🇸🇬

இனிய மதிய வணக்கம் 🙏 Happy birthday wishes....... 💕💕💕💕🎉🎉🎉♥️♥️💞🎂🎂🎂🎂🎂 Form ராணி கிருஷ்ணன் மித்ரா தமிழ்நாடு , 🇮🇳

இந்தியா Australia முதல் போட்டியில் இந்தியா வெற்றி, இந்தியா அணிக்கு வாழ்த்துக்கள். நிகழ்ச்சியில் இணைத்து இருக்கும் அணைத்து அன்பு உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல பாடல் தரவும்.

hi..Anamika... happy birthday... sorry for late.... 🎉🎉🎂🎂🎂

Keak illaya

ஹாய் 👋 அக்கா இனிமையான மதிய வணக்கம். ( யுவன்) செட்டியார் தெரு கொழும்பு.11 ஏறாவூரில் இருக்கும் அன்பு மனைவி. ஜானு & மற்றும் குடும்ப உறவுகளுக்கும் பாடல் தாங்கள்

ஹாய் இனிய மதிய வணக்கம். அக்கா. ( அப்பா) சதாசிவம். (அம்மா) ராஜலஷ்மி. ( அக்கா) கோகிலா & இந்ராணி ஆகியோர்களுக்காக பாடல் தாங்க. நான் s. பரமானந்தன். ்்( ஹட்டன்)

Hi.. Hi..halo. good afternoon ..program ..super.. நலமா...? sorry கொஞ்சம் லேடாயிடுச்சி செம Work today ..இருந்தாலும் வர்ணம் கேட்டுகொண்டுதான் இருக்கிறேன்.. என்றும் அன்புடன் Prem 💗💙🎵🎶🌷🎸🎷🎤

ஹாய் அனாமிகா அக்கா மதிய வணக்கங்கள் தயா தர்ஷிகா அனல்லியா பத்மா சுபானி சதானி அனைவருக்கும் பாடல் தாங்க குவைத்தில்ருந்து

Hai anamika wish happy birthday sorry to late wishes

Hi....Akka super

அன்பான இனிய மதிய வணக்கம் சகோதரி என்னையும் வர்ணத்தோடு இணைத்துக் கொள்ளுங்கள் நலமா சாப்பிட்டீங்களா வெளி நாட்டில் உள்ள நேயர்கள் call பண்ணி பேச நம்பர் கொடுங்கள் பாடல் தாருங்கள் கண்மணி நீ வர காத்திருந்தேன் நன்றி

Wish your happy Birthday Anamika💗💙🎵🌷 வணக்கம் நானும் நிகழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன் அன்பு மனைவி shathyapriya & சொந்தங்கள் அனைவருக்கும் பாடல் தாங்க மட்டக்களப்பு களுதாவளை இருந்து ஹர்சாந்

ஹாய் வணக்கம் சகோ பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நான் அம்பேவெலையில் இருந்து

Hi ANAMIKA MATHIYA VANAKKAM HALDUMMULLA BALA BALA whish you happy birthday

Hai kochchi kaarala vanakkam akka naagal wish phanninom keak illaya

ஹாய் இனிய மதிய நேர வணக்கம் தோழி எப்படி நலமா? உங்கள் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் எனக்கும் என் அன்பானவருக்கும் ஒரு நல்ல பாடல் தாருங்கள் தோழி நன்றி💞💞💞💞

Hi *ஸ்டோனிகிளிப்* *கொட்டகல* *விஜய்காந்*

+ View more comments

மேலும் பதிவுகள்


Varnam FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .