Olisg FM

Ratings
[Total: 0 Average: 0]
Siteradiosingapore.org


11 hours ago

Oli 96.8FM

இரவு ஏழு மணி - முக்கியச் செய்திகள்:

1.சிங்கப்பூரில் மூன்றாவது ஆகப் பரவலான சுகாதார உடல்நலப்பிரச்சினை
OCD எனப்படும் கட்டுப்படுத்த இயலாத கட்டாய மனப்போக்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2.சிங்கப்பூரிலுள்ள பெரியவர்களில் பாதிப் பேர் மட்டுமே போதுமான அளவு தூங்கி ஓய்வெடுப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

3.கடன்பெறுவோரை மேம்பட்ட வகையில் பாதுகாக்கும் புதிய முயற்சிகளை சோதித்துப் பார்க்க 6 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

- ஒலி 96.8 செய்திப் பிரிவு
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Good night oli 96.8fm

20 hours ago

Oli 96.8FM

Can you answer this brain teaser?

A man buys a horse for $60, then sells it for $70. He buys the horse back for $80, and then sells the horse for $90. How much money did he make or lose? Did he break even?

#AnandK #Ranjaniy #Navarasam #Oli968FM #KettalaeParavasam #1SGRadioNetwork
... மேலும்மேலும்

 

Comment on Facebook

$ 20 profit

Hi good afternoon brother

$20 and 6 months குதிரை உழைப்பு லாபம்

லாபம் 20 வெள்ளி

Profit $10

லாபம் $20 முதல் வாங்கி 60, வி 70 => லாபம் 10 இரண்டாம் வா 80, வி 90=>லா10

Good morning

காலை வணக்கம்

Jainesh and anandk best match😊

Profit $20

No lose no gain

Bro u say later I call no call yesterday kannan

$10.. Answer

Good morning to all Oli Anand and Oli fans Makkals .the answer for you questiin is $20 gain

$20 dollar profits

$20

$20 profit

morning bro

No loss no gain

Profit of $ 20.00

Profit $20

Hi Good Morning

$20 profit earned

காலை வணக்கம்

answer is no lose no gine

+ View more comments

22 hours ago

Oli 96.8FM

காலை எட்டு மணி
முக்கியச் செய்திகள்

1. சர்ச்சைக்கு உட்பட்ட கடல்பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ள கப்பல்களை மலேசியா அகற்ற மறுத்திருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

2. டான் டோக் செங் மருத்துவமனையின் பல் மருந்தகத்தில் கிருமி அழிப்பு முறைக்கு உட்படுத்தப்படாத கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

3. ஃபிரான்சில், குறைந்தபட்ச சம்பளத் தொகையை மாதத்துக்கு 113 டாலர் அதிகரிக்கவிருப்பதாக அந்நாட்டு அதிபர் இமெனுவல் மெக்ரோன் (Emmanuel Macron) அறிவித்துள்ளார்.

- ஒலி 96.8 செய்திப் பிரிவு
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Goodmorning Friends

22 hours ago

Oli 96.8FM

சொல்லும் பொருளும்

Urban Environment - நகர்ப்புறச் சூழல்

சிங்கப்பூரின் நகர்ப்புறச் சூழலில் வாழ்க்கைத் தரத்தைக் கட்டிக்காக்க வடிவமைப்பும் திட்டமிடலும் முக்கியம்.

ஒலி 96.8 செய்திப் பிரிவு
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Goodmorning Friends

1 day ago

Oli 96.8FM

செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 11, 2018

*வணக்கம் சிங்கை*🙏🏾🇸🇬
• திறமைசாலி Tuesday🙌🏾
மலையேறும் மருத்துவ மாணவி Premikha-வுடன் ஒரு சந்திப்பு👩🏽‍⚕️

*நவரசம்*
• ஒருவர் உங்களை முதன் முதலில் பார்க்கும் போது, 2 அம்சங்களை மையமாக வைத்து தான் உங்களைப் பற்றிய அபிப்பிராயத்தை உருவாக்குகின்றனர். என்னவென்று நவரசம் நிகழ்ச்சியில் தெரிந்துக்கொள்ளுங்கள்!

*டீக்கடை*
• உலகத்திலேயே வயதான billionaire, 100 வயது சிங்கப்பூரர் ஆவார். அவர் நாள் தவறாமல் அலுவலகத்திற்குச் செல்கிறார். சுறுசுறுப்பாக இருக்கிறார். தன்முனைப்பாக அவரது கதையை டீக்கடையில் பகிர்ந்துக் கொள்ளவிருக்கிறோம்.

*இரவினில் ஆட்டம்*
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அன்புடன் காலை வணக்கம் வணக்கம் சிங்கை ரவிஜி ஷாமினிஜி

காலை வணக்கம்

வாழ்க்கை ல ஜெயிக்கனும் னா இதுவும் கடந்து போகும் என்ற சிந்தனைல இருக்கனும் இப்படியே என் வாழ்க்கை போய்டுமோனு கவலை பட்டா கஷ்டங்களும்,கவலைகளும் தான் மிஞ்சும் இனிய காலை வணக்கம்💐💐💐

En.inneya kaalaivanakkam 96.8FM vanakkam singai RaviG shaminiG

Good morning 0li 96.8

Good morning oli 96.8fm

Good morning

காலை வணக்கம்

vanakkam singai, vanakkam oli96,8, vanakkam shamini g & ravi g 😀

Good morning Oli and Oli friends

Gd morning singai

Goodmorning Friends

Goodmorning gg

காலை வணக்கம் சிங்கை

Good morning

Good morning

+ View more comments

1 day ago

Oli 96.8FM

Hello fom Chennai.. ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Welcome to Chennai

Super bro mass

Welcome to chennai

Hi

Welcome Chennai!! Visit in central Tamilnadu Karur!!

Vanakam. Channai

Walcom

அருமை ரபீ

Chennai super

Hi

last month i was in chennai my love one present to me karalakatai bought from saravana store t nagar, chennai is my favourite place. have a nice trip oli96,8 families 😀

Vanakum 🙏

Come to our house 🏠

நான் இப்ப சென்னையில் உள்ளேன்.நான் கௌசி கிருஷ்ணா

சிங்கார சென்னை

Super Rafi and Ranjini. Welcome to Chennai.

Hi Rafee & Ranjini Hv A Safe Journey... Take Care.

Welcome to Chennai

ரபி நான் உங்களுடன் பேசவேண்டும். நான் கௌஸல்யா கி

வாழ்த்துக்கள்

+ View more comments

மேலும் பதிவுகள்


Olisg FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .