Masala FM

Ratings
[Total: 0 Average: 0]
Sitemasala.fm


6 hours ago

Masala.FM
#ராபர்ட்_கோக் (Robert Koch, டிசம்பர் 11, 1843 – மே 27, 1910) ஜெர்மானிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார்[1]. இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர், 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர், மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது
ராபர்ட் கோக் ஜெர்மனிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார். அவர் ஹெர்மன் கோக் - மதில்டே ஜூலி ஹென்ரிடே பெய்வாண்ட் தம்பதியினருக்கு 1843-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜெர்மனியின் ஹெனோவர் நகரில் பிறந்தார். இவர் பள்ளியில் சேரும் முன்னரே வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொண்டார். 1862-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த அவர், அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கினார்.
தனது 19-வது வயதில் இயற்கை அறிவியல் பயில்வதற்காக கொட்டிங்கன் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். இருப்பினும் இடையிலேயே மருத்துவ துறையின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனது துறையை மாற்றிக்கொண்டார். 1866-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த அவர் மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார்.  1885 முதல் 1890-ம் ஆண்டு வரை பெர்லின் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். அதன்பின் பிரஷ்யன் தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனராக செயலாற்றினார்.  இவர் 1877-ல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் நோய்க்கு காரணமான பாக்டீரியாவை கண்டறிந்தார். அதன்பின் 1882-ல் காசநோய் ஏற்பட காரணமாக இருக்கும் மைக்கோபாக்டீரியம் என்ற நுண்ணுயிரையும் கண்டுபிடித்தார். 1884-ம் ஆண்டில் காலரா குறித்த ஆய்வை தொடங்கிய அவர், அந்த நோய் தாக்க காரணமாக இருக்கும் வைபிரியோ காலரா என்ற நுண்ணுயிரை கண்டுபிடித்தார். அவரது இந்த கண்டுபிடிப்புகளே பின்நாளில் அந்த நோய்களுக்கு தடுப்புமருந்து கண்டுபிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.  காசநோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1908-ம் ஆண்டு, சிறந்த மருத்துவர்களை கவுரவப்படுத்துவதற்காக ராபர்ட் கோக் பதக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. 27-05-1910 அன்று தனது 66-வது வயதில் மரணம் அடைந்தார்  ராபர்ட் கோக்  @rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai

#ராபர்ட்_கோக் (Robert Koch, டிசம்பர் 11, 1843 – மே 27, 1910) ஜெர்மானிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார்[1]. இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர், 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர், மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது
ராபர்ட் கோக் ஜெர்மனிய அறிவியலாளரும், மருத்துவரும் ஆவார். அவர் ஹெர்மன் கோக் - மதில்டே ஜூலி ஹென்ரிடே பெய்வாண்ட் தம்பதியினருக்கு 1843-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி ஜெர்மனியின் ஹெனோவர் நகரில் பிறந்தார். இவர் பள்ளியில் சேரும் முன்னரே வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுக்கொண்டார். 1862-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த அவர், அறிவியல் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கினார்.
தனது 19-வது வயதில் இயற்கை அறிவியல் பயில்வதற்காக கொட்டிங்கன் பல்கலைகழகத்தில் சேர்ந்தார். இருப்பினும் இடையிலேயே மருத்துவ துறையின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனது துறையை மாற்றிக்கொண்டார். 1866-ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்த அவர் மருத்துவராக பணியாற்றத் தொடங்கினார்.

1885 முதல் 1890-ம் ஆண்டு வரை பெர்லின் பல்கலைகழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். அதன்பின் பிரஷ்யன் தொற்றுநோய் நிறுவனத்தின் இயக்குனராக செயலாற்றினார்.

இவர் 1877-ல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் நோய்க்கு காரணமான பாக்டீரியாவை கண்டறிந்தார். அதன்பின் 1882-ல் காசநோய் ஏற்பட காரணமாக இருக்கும் மைக்கோபாக்டீரியம் என்ற நுண்ணுயிரையும் கண்டுபிடித்தார். 1884-ம் ஆண்டில் காலரா குறித்த ஆய்வை தொடங்கிய அவர், அந்த நோய் தாக்க காரணமாக இருக்கும் வைபிரியோ காலரா என்ற நுண்ணுயிரை கண்டுபிடித்தார். அவரது இந்த கண்டுபிடிப்புகளே பின்நாளில் அந்த நோய்களுக்கு தடுப்புமருந்து கண்டுபிடிக்க முக்கிய காரணமாக அமைந்தது.

காசநோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1908-ம் ஆண்டு, சிறந்த மருத்துவர்களை கவுரவப்படுத்துவதற்காக ராபர்ட் கோக் பதக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. 27-05-1910 அன்று தனது 66-வது வயதில் மரணம் அடைந்தார் ராபர்ட் கோக்

@rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai
... மேலும்மேலும்

6 hours ago

Masala.FM
சுதந்திர இந்தியா🇮🇳வின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம் - இன்று!  1971 -ல் பொதுத்தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தது. காமராஜுடன் சேர்ந்து ராஜாஜி அமைத்த கூட்டணி உடைந்து விழுந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது.  அச்சமயம் செய்திகளைக் கேட்க ஒரு சிறு ரேடியோ தேவைப்பட்டது. பேட்டரியால் இயங்கும் டிரான்சிஸ்டர் ஒன்றை பக்கத்துவீட்டில் இருந்து வாங்கிக் கொண்டுவந்து ராஜாஜி அருகில் வைத்தார்கள்.  இப்படி கடன் வாங்கிய டிரான்சிஸ்டரில் தேர்தல் செய்திகளை ராஜாஜி கேட்டார் என்று ராஜாஜி சரித்திரத்தை எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.  அறுபது ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்த பிறகு- கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்த பிறகு - கவர்னராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த பிறகு, இரண்டு முறை முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு- சக்கரவர்த்தி என்ற பட்டப்பெயர் கொண்ட அந்த மனிதரிடம், சொந்தமாக ஒரு டிரான்சிஸ்டர் கூட இல்லை. அதுவும் ஒரு ஆடம்பரம் என்று கருதியவர்தான் ராஜாஜி!  @rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai

சுதந்திர இந்தியா🇮🇳வின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம் - இன்று!

1971 -ல் பொதுத்தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தது. காமராஜுடன் சேர்ந்து ராஜாஜி அமைத்த கூட்டணி உடைந்து விழுந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது.

அச்சமயம் செய்திகளைக் கேட்க ஒரு சிறு ரேடியோ தேவைப்பட்டது. பேட்டரியால் இயங்கும் 'டிரான்சிஸ்டர்' ஒன்றை பக்கத்துவீட்டில் இருந்து வாங்கிக் கொண்டுவந்து ராஜாஜி அருகில் வைத்தார்கள்.

இப்படி 'கடன் வாங்கிய டிரான்சிஸ்டரில் தேர்தல் செய்திகளை ராஜாஜி கேட்டார்' என்று ராஜாஜி சரித்திரத்தை எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

அறுபது ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்த பிறகு- கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்த பிறகு - கவர்னராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த பிறகு, இரண்டு முறை முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு- 'சக்கரவர்த்தி' என்ற பட்டப்பெயர் கொண்ட அந்த மனிதரிடம், சொந்தமாக ஒரு 'டிரான்சிஸ்டர்' கூட இல்லை. அதுவும் ஒரு ஆடம்பரம் என்று கருதியவர்தான் ராஜாஜி!

@rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai
... மேலும்மேலும்

16 hours ago

Masala.FM

பெண்கள் பாதுகாப்புக்கு 181 உதவி எண் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.
@rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai
... மேலும்மேலும்

17 hours ago

Masala.FM
கனிமொழிக்கு  சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!  பிரபல செய்தி நிறுவனமான லோக்மட்
செய்தி நிறுவனம் சார்பில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற
உறுப்பினருக்கான விருது திமுகவின் மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை
திமுக குழுத் தலைவருமான கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.  லோக்மட் செய்தி நிறுவனத்தின் தலைவரும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான
விஜய் தர்தா இதுபற்றி பின்வருமாறு
தெரிவித்துள்ளார்.  லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ இரண்டாவது
ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மாநிலங்களவையின்
2018 ஆம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக  கனிமொழி அவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்
கொள்கிறோம்.  வரும் டிசம்பர் 13 ஆம் தேதி  மாலை 6 மணிக்கு  டெல்லி,  அம்பேத்கர்
சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில்  குடியரசுத் துணைத் தலைவர்
வெங்கையா நாயுடு அவர்கள்  விருதுகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்கள்.  நாடாளுமன்றத்தில் கனிமொழி அவர்கள் கடந்த பத்தாண்டுகளாக  மகத்தான
பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு
சேர்த்ததற்காகவும், இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. அவரது
நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை
வலுப்படுத்துவதற்காக உந்து சக்தியாகவும் திகழ்ந்து ஜனநாயகத்துக்கான
நேர்மறையான பங்களிப்புகளை முன்னெடுத்துச்  செல்கின்றன. உங்களுக்கு விருது
அளிப்பதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்திட வாய்ப்பு
அமைந்ததற்கு லோக் மட் செய்தி நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது” என்று 
குறிப்பிட்டுள்ளார்.  லோக்மட் செய்தி நிறுவனம் வழங்கும் நாடாளுமன்ற விருதுகளை பத்து பேர் கொண்ட
மூத்த நாடாளுமன்றவாதிகள் குழு இந்த வருடம் தேர்ந்தெடுத்திருக்கிறது.  டாக்டர் முரளி மனோஜர் ஜோஷியை  தலைவராகக் கொண்ட விருதுகள் தெரிவுக்
குழுவில், டாக்டர் ஃபரூக் அப்துல்லா, பேராசிரியர்  சௌகதா ராய், பிரஃபுல்
பட்டேல், டி.ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா,
ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மட் நிறுவனத்தின்  தலைவரான விஜய் தர்தா  ஆகிய
மூத்த நாடாளுமன்ற வாதிகள் இடம்பெற்றுள்ளனர்.  @rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai

கனிமொழிக்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் விருது!

பிரபல செய்தி நிறுவனமான லோக்மட்
செய்தி நிறுவனம் சார்பில் 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற
உறுப்பினருக்கான விருது திமுகவின் மகளிரணிச் செயலாளரும், மாநிலங்களவை
திமுக குழுத் தலைவருமான கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.

லோக்மட் செய்தி நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான
விஜய் தர்தா இதுபற்றி பின்வருமாறு
தெரிவித்துள்ளார்.

லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ இரண்டாவது
ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் மாநிலங்களவையின்
2018 ஆம் ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக கனிமொழி அவர்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்
கொள்கிறோம்.

வரும் டிசம்பர் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி, அம்பேத்கர்
சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர்
வெங்கையா நாயுடு அவர்கள் விருதுகளை வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

நாடாளுமன்றத்தில் கனிமொழி அவர்கள் கடந்த பத்தாண்டுகளாக மகத்தான
பங்காற்றியதற்காகவும், ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு
சேர்த்ததற்காகவும், இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது. அவரது
நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை
வலுப்படுத்துவதற்காக உந்து சக்தியாகவும் திகழ்ந்து ஜனநாயகத்துக்கான
நேர்மறையான பங்களிப்புகளை முன்னெடுத்துச் செல்கின்றன. உங்களுக்கு விருது
அளிப்பதன் மூலம் நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்திட வாய்ப்பு
அமைந்ததற்கு லோக் மட் செய்தி நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது” என்று
குறிப்பிட்டுள்ளார்.

லோக்மட் செய்தி நிறுவனம் வழங்கும் நாடாளுமன்ற விருதுகளை பத்து பேர் கொண்ட
மூத்த நாடாளுமன்றவாதிகள் குழு இந்த வருடம் தேர்ந்தெடுத்திருக்கிறது.

டாக்டர் முரளி மனோஜர் ஜோஷியை தலைவராகக் கொண்ட விருதுகள் தெரிவுக்
குழுவில், டாக்டர் ஃபரூக் அப்துல்லா, பேராசிரியர் சௌகதா ராய், பிரஃபுல்
பட்டேல், டி.ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா,
ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மட் நிறுவனத்தின் தலைவரான விஜய் தர்தா ஆகிய
மூத்த நாடாளுமன்ற வாதிகள் இடம்பெற்றுள்ளனர்.

@rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தப்பு...உலகத்திலேயே சிறந்த பெண்மணி விருதை அளித்திருக்கணும்

பிரபாலா சுபாஷ் மிக மிக சிறந்த இந்திய பெண்மணி விருது காஞ்சிபுரம் சுவாமி சில்க்ஸ் நிறுவனம் த்தின் இந்த வருட விருதை பெற்றார். வாழ்த்துக்கள்

18 hours ago

Masala.FM
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் பகல் பத்து 2-ம் நாள் உற்சவம்  ஸ்ரீநம்பெருமாள் பாண்டியன் கொண்டை, காசு  மாலை, வைர அபயஹஸ்தம்  அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த காட்சி.  @rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவில் பகல் பத்து 2-ம் நாள் உற்சவம் ஸ்ரீநம்பெருமாள் பாண்டியன் கொண்டை, காசு மாலை, வைர அபயஹஸ்தம் அணிந்து பக்தர்களுக்கு சேவை சாதித்த காட்சி.

@rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai
... மேலும்மேலும்

18 hours ago

Masala.FM

மகாராஷ்டிர மாநிலம் சந்தர்ப்பூரில் இரண்டு வேன்கள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழப்பு - 4 பேர் படுகாயம்

@rj_rofina @MasalaFM
#MasalaFM #Aanthai
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Masala FM – வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online

(A9 RadioAR Rahman RadioChennai FM RainbowCanadian Tamil RadioEagle FMEelam FMGeetham Tamil RadioGokulam TamilHarris Jayaraj FM, Hello FMHungama TamilIBC Tamil UKIdhayam FMIlayaraja FMInternational Tamil RadioIyalisai FMJaffna Tamil Radio8K Radio TamilRadio City KamalhaasanKJ Yesudas RadioLankasri FMNatrinai FMNatpu FMOsai FMPlanet Radio CityRadio Mirchi TamilRed FMSooriyan FMSPB Radio, Suriyan FMTamil Australian FMUyir FM, Vanavil FMVennila FMYuvan Shankar Raja Radio.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .