Vikatan News

Ratings
[Total: 0 Average: 0]
Sitevikatan.com3 hours ago

Vikatan EMagazine

இறந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை முன்னிட்டு வண்ண விளக்குகளால் மிளிரும் அண்ணா சாலை...

சி.வெற்றிவேல், நாகமணி
... மேலும்மேலும்

 

Comment on Facebook

சிலையின் கீழ் ஊழல் தலைவன் என பொன் எழுத்துக்களால் எழுத வேண்டும் த்தூ

India best leader

பொறாமையில் நாய்கள் ஊழையிடுது

கஜா்புயலில் பாதிக்கப்பட்டு ஏழைகள் , குழந்தைகள் கஞ்சிக்கு வழியில்லாமல் இருக்கையில் இத்தனை ஆடம்பரமா என உடன்பிறப்புகள் கொந்தளித்து்கிளம்ப போகிறார்கள்

Nice

!?

😢

👍

Where2

Jayakumar

Appo nalaiku Anna Salai pakkam poga kudathu

+ View more comments

3 hours ago

Vikatan EMagazine

இறந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழாவை முன்னிட்டு தயாராகும் அண்ணா அறிவாலயம்...

சி.வெற்றிவேல், நாகமணி
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தமிழ்நாட்டின் ஊழலின் ஊற்றுக்கண் கருணாநிதி வெளிச்சம் போட்டு காட்டப் போகிறார்கள்.

சிலையின் கீழ் ஊழல் தலைவன் என பொன் எழுத்துக்களால் எழுத வேண்டும் த்தூ

6 hours ago

Vikatan EMagazine

"இவங்கதான் உண்மையான ஹீரோயின் என்று சொல்லலாம்"
அவள் விருதுகள் ஞாயிறு பிற்பகல் 3:00 மணிக்கு உங்கள் சன் டி.வி- யில்
Stay Tuned for more updates
#AvalAwards2018 #VikatanAwards #AvalAwards #Aval #Vikatan #Award #Celebration #Excitement @SunTV
... மேலும்மேலும்

 

Comment on Facebook

https://en.m.wikipedia.org/wiki/Krishnammal_Jagannathan

Who is she

Who is she ??

artificial shaking ah irukku

+ View more comments

10 hours ago

Vikatan EMagazine

#JustIN

சத்தீஸ்கர் மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார் | #BhupeshBaghelCM
... மேலும்மேலும்

10 hours ago

Vikatan EMagazine

Sunday Special Snacks...!

#Jalebi #SweetRecipe #VikatanCuts
... மேலும்மேலும்

11 hours ago

Vikatan EMagazine

நெல்லையில் நடிகர் கார்த்திக் பத்திரிகையாளர் சந்திப்பு
வீடியோ எல்.ராஜேந்திரன்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

போறபோக்க பார்த்தா..... தேர்தல் தேதி அறிவிப்பாங்கன்னு நினைக்கிறேன்........ உன்ன நாளைக்குள்ள சிலை நிகழ்ச்சிக்கு கூப்புடுவாங்க.....

நல்லாத்தானே போகுது ஏன்டா கேள்வி கேக்குறிங்க

௭ன்னடா கொடுமை இது ௮வனே சொல்றான் அவனே சிரிக்கிறான் பக்கத்துல இருக்குறவனேல்லாம் முறைக்கிறாங்கே

உன்னோட உரிமையே குரூப் டான்ஸர கூட விடகூடாது என்பதுதானே.

அண்ணன் பின்னாடி நமது சமுதாயமே உள்ளது ஆனால் உங்களுக்காக பயன்படுத்த தெரியவில்லை மிகவும் வருத்தம் அளிக்கிறது

சும்மாவே உளறுவான்.என்ன சரக்குன்னு தெரியாம கப்புன்னு கவுத்துட்டான் போல.ரொம்ப உளர்றான்...த்தா முடியலடா

Oh election varudhilla

ஏன்யா இடையிலே உங்க காமெடி வேற...

Hello your hair unmaithanaa

Poda dupakur election vandurichila athan forward Black kadchi vachi yamatran

கோமாளிப்பய தேர்தல் வந்தா இப்படி எதாவது உளறிக்கொண்டு வந்துருவான்

Semma anna

வைகோ செத்தான்டா..

விஜயகாந்த் வெர்ஷன்2 😂😂

பத்திரிக்கை என்பது நான்கு தூண்களில் மிகப்பெரிய தூண். அதுக்கு பெயின்ட் அடிங்கடா..

இந்தாளும் வூடாலெ, என்னமாச்சும் கிச்சிக்கிச்சி மூட்டிகுட்டுதாம்லெ இருக்காப்லெ.

முட்டாப்பய இவனுக்கு போதையில் வந்து உளறுவதே வேலை

ஆனால் இந்த பத்திரிக்கை காரனுகளுக்கு வேற வேலை பொழப்பு மயிரே கிடையாது.

Nice anna

தண்ணியடிக்க காசில்லபோல அதனால தலைவர் மறுபடியும் அரசியல்ல இறங்கிட்டாரு..

இந்தா வந்துடான்ல என் செல்லம்! வாய்விட்டு சிரிங்க,நோய் விட்டு போகும்!!!!!!

My favorite hero nice

Super anna

he have no market , also his son gowtham

பாவம் ஒரு காலத்தில் நல்ல கலைஞனாக இருந்தவர் இப்படி ஆகிவிட்டார். எல்லாம் காலம் செய்த கோலம்.

+ View more comments

12 hours ago

Vikatan EMagazine

நாடாளுமன்ற தேர்தலுக்காக சேலம், கோவை, நாமக்கல், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்ட பா.ஜ.க. கட்சி உறுப்பினர்கள் மற்றும் பூத் ஏஜன்டுகளுடன் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்றினார். | #BJP | #NarendraModi | #TamilisaiSoundararajan

வீடியோ: அ.சுரேஷ்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

யாருமே இல்லாத கடைல யாருக்கு னே டீ ஆத்துற

தமிழிசையோட சேர்த்து எட்டு பேரு தான் இருக்காங்க..இவர்களோடு மோடி உரையாடி...

மோடியையே கைகட்டி நிற்க வைத்துட்டாங்கள் இந்த அம்மா.

தாமரை மல்லாந்தே தீறும்....

Real Modi.

Hahaha

நீங்கள் கூறுவது எல்லாம் நாட்டின் முன்னேற்றம், ஊழலற்ற ஆட்சி, மக்களின் வருங்கால வாழ்வாதாரம் போன்றவை. இதெல்லாம் யாருக்கு வேண்டும். எங்களுக்கு தேவை இலவசங்கள், கடன் தள்ளுபடி, உதவித்தொகை போன்றவைகள் தான். நீங்கள் எவ்வளவு கொள்ளை அடித்தாலும் (ஊழல் செய்து) பரவாயில்லை. ஊழல் வாதிகளுடன் கூட்டணி வைத்தாலும் பரவாயில்லை. நாங்கள் மிகவும் புத்திசாலிகள்.

BSNL க்கு 4G சேவையை கொடுக்கும் உத்தேசம் உள்ளதா?சமீபத்திய மத்திய பிரதேச நிலமை பயங்கரம், அப்ப தென்னகத்தில் நிலமை படுபயங்கரம்தான்.🙄😢

Metal me bomi kuta arecil banvinkal

தாமரை கருகிய தீரும்

மக்கள் திராவிட கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் , திராவிட கட்சியால் நன்மை என்பதே கிடையாது , அடிப்படை வசதிகளே செய்யவில்லை , ஆகவே மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

Press colony Central press Close panniyathu yaar endru kelunga? Akka

வடக்கத்தியர் ஆதிக்கம் உள்ள இடங்கள்????!!!!

+ View more comments

12 hours ago

Vikatan EMagazine

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலயில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்வதிபுரம் மேம்பாலம் பணிகள் முடிந்து மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள காட்சிகள்..
வீடியோ: ரா.ராம்குமார்./ஆர்.சிந்து.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Ponnar has done something credible.

மக்கள் உபயோகத்திற்கு திறந்து விட்ட பின் பார்த்துக்கொள்ளலாமே.

Super

Super

Ok😍😍😍😍😝

Good. Congrats to the BJP

Super

அருமை

இதெல்லாம் சகஜம் தானே....

Sooper

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு

நம்பநாட்டில்தான்இதெல்லாம்அதிசயம்

Super

Super

Super

Going to see this flyover with my friend.....

அழகாக உள்ளது.

Thank you for your hardwork by the team..

Good service

Where is this area

Where r you

Supper

👍👍👍🎈🎈🎈🎈👍👍

8489758397

Supper

+ View more comments

13 hours ago

Vikatan EMagazine
‘ச்சீ’யர்ஸ்... #SterliteIssue | #SterliteCopperPlant | #NGT | #Thoothukudi

‘ச்சீ’யர்ஸ்... #SterliteIssue | #SterliteCopperPlant | #NGT | #Thoothukudi ... மேலும்மேலும்

 

Comment on Facebook

அப்போ அந்த 13 பேர் உயிர் விட்டதுக்கு அர்த்தமே இல்லாம போச்சே..... பணம் பத்தும் செய்யும்....போங்கடா நீங்களும் உங்க தீர்ப்பும்....

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக, தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி கொள்கை சார்ந்த முடிவெடுக்க வேண்டும்.

Kaavium patchaum

Dai dash kala ungaluku makal yuir mukiyam illa varumanum than mukiyam na Vera ethavathu panni sambathinga da Don't play with life of people

Inimey pasumai theerpayam enbadhu verum kan thudaippu than pola

Itha cartoon varirar arivu ADMK & DMK vote poda podhu irrukanum

Pavi Surya

மக்கள் என்பது அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் கருவேப்பில மாதிரி ...தேவை முடிஞ்சதும் ஒரு ஓரமா தூக்கி போட்ருவானுக....அது புரியாம அவனுகளுக்காக தலைவானு கூவிகிட்டு சாவுரனுகள...அந்தமான் ஆதிவாசிகள்கிட்ட புடிச்சு கொடுக்கனும்...

+ View more comments

13 hours ago

Vikatan EMagazine

தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட பா.ஜ.க. கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திரமோடி கானொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
இடம் ஊட்டி
வீடியோ கே.அருண்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Modi4Tn

Modi for Tamilnadu

Modi kedi

Time waste

வானொலி அல்லது கானொலி கனவில்க் கூட மலராது தாமரை,

Terror group

Ttv

மக்கள் மத்தியில் உன் பருப்பு இனி வேகாது

No use

Ttb

😂

Oho

விவசாய கடன் தள்ளுபடி ?

All loose

No no no no

Power power power dis dis dis ......

https://www.facebook.com/100015376396762/posts/491010778088131/

Foreign travel expenses 84 countries ku 2010crores.....bale bale modi....ur dreams achived

No Bjp

Eppadium tamilnadula nota va win pannanum ok va

+ View more comments

13 hours ago

Vikatan EMagazine

தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட பா.ஜ.க. கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திரமோடி கானொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
இடம் ஊட்டி
வீடியோ கே.அருண்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இவனுங்களுக்கு ஹிந்தி தெரியாது மோடிக்கு தமிழ் தெரியாது. எதுக்கு இந்த படம்😁😁😁

காணொளி.....தமிழ சரியா எழுதத் தெரியல, நீ எல்லாம் தமிழ் மீடியானு சுத்திட்டு இருக்க...கிரகம்....

Poda pundamavane..

Hi, Comenters listen first .

Bjp always down

Avanugaluke onnum puriyathu😂😂😂😂

Bjp down down down

Comedy

Mokka mokka mokka

Savuda modi

👠👠👠👠👢👢👢👡👡👢

எங்க போனாலும் வந்தாலும் ஹிந்தில பேசுவ இப்ப பேசு

இவனுகளுக்கு எதுவும் புரியுமா

Solute modiji

Atha ne yna mayiruku ynaku kaatura😂😂😂

இதற்கு நோட்டவிடம் பேசலாம்

Ttv next cm

15lk acc la potapalaya..

please give a concrete answer for dying of 310000 farmers....

Mental epa tharitha

BJP HAVE GROWED.. I THINK THERE IS MORE THAN 100 Party members. 20 members per Constituency

What a comedy

டுபுக்கு

Bjp down down down

100 periyar vandhalum ungala thirutha mudiyathu da

+ View more comments

மேலும் பதிவுகள்


Vikatan News – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .