Viduthalai

Ratings
[Total: 0 Average: 0]
Siteviduthalai.in... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஓசி சோறு உண்டா

Oc soru poduvigala

+ View more comments

*🔷 பெற்றோர்களே, பெற்றோர்களே! கேளுங்கள்*
*- கி.வீரமணி*

அன்பார்ந்த பெற்றோர்களே, வாழ்க்கையில் *மகிழ்ச்சி* என்பது அகத்திலிருந்து - நம் உள்ளிருந்து - பெற வேண்டிய ஒன்று. வெளியிலிருந்து - கடைகளில் பொருள்கள் வாங்கி வருவது போன்றதல்ல - பெறுவது முடியாத ஒன்று!

கஷ்டம், சோதனை வந்தால் *"மகிழ்ச்சி"* போய் விடுகிறது என்பது சாதாரண, சராசரி மனிதர்களுக்கு மட்டுமே; சற்று தெளிந்தவர்களானால் நம் வாழ்க்கைக்கு குறிக்கோள் உண்டு; இலட்சிய இலக்கு - கொள்கைகள் உண்டு என்று நினைக்கும் அளவுக்கு சராசரி மனிதர்களைவிட சற்று 'உயரமாக' இருப்பவர்களுக்கு கஷ்ட, நஷ்டங்கள், கடும் சோதனைகள் துன்பத்தைத் தராது. மாறாக, நெருப்பில் போட்ட பொன்னைப் போல தகத்தகாய ஒளியாகவே மிளிரும்!

'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' - இல்லையா?

ஜாதி வெறி, மத வெறி மற்றும் மூடநம்பிக்கைகளும், சடங்கு சம்பிரதாயம் என்ற செல்லரித்த பழக்க வழக்கங் களும் மூளையில் சேர்ந்த குப்பைகளாக இருப்பதால் மனதில் தூய்மை இருக்க முடியாத நிலையே ஏற்படும்!

எடுத்துக்காட்டாக,

"ஆஸ்திக்கு ஒரு ஆண்; ஆசைக்கு ஒரு பெண்" என்பது பத்தாம் பசலித்தனமானது அல்லவா? ஆசைக்கு மட்டும் தான் பெண் மகளா? ஆஸ்தி - சொத் தில் அவருக்குப் பங்கு கிடையாதா? இன்றுள்ள சட்டத் திருத்தப்படி (தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், கலைஞர் அரசு - காரணமாக) இன்று பெண்களுக்கு மகனைப் போல மகளுக்கும் பெற்றோர் 'ஆஸ்தி"யில் பங்குண்டே, சட்டப்படி!

இன்று அப்பழமொழி அர்த்தமற்றதாகி விட வில்லையா?

'புத்' என்ற நரகத்திற்குத் தகப்பன் போகாமல் இருக்கவே ஆண் பிள்ளை பிறக்க வேண்டும்; 'புத்திரி' ஆனாலும் அவரால் தடுக்க முடியாது என்பது காலாவதியான கருத்தல்லவா?

காலத்திற்கேற்ப பெற்றோர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டாமா?

குழந்தையாக இருந்த அந்தப் பெண் குழந்தையை - மகளிரை - பெற்றோர்களான தாய் - தந்தையர்களே எப்படியெல்லாம் பாசத்தைக் கொட்டிக் கொட்டி வளர்க்கிறீர்கள்; (பெண்) அவர் கேட்ட பொம்மை, அது கேட்கும் நகை 'நட்டுக்கள்'! துணிமணிகள்! அதிலும் புடவை அணிந்தவர்களைவிட சுரிதார், கால்சட்டை, சட்டை அணியும் உடைமாற்றத்தைக்கூட! பூப்பெய்தி, பெண்களை வீட்டிலா இப்போது பூட்டி வைக்கிறீர்கள்? - இல்லையே! நீங்கள் ஒப்புக் கொண்டுதானே வாங்கித் தருகிறீர்கள்?

அதுபோல உணவு வகையாறாக்களும்கூட அப் பெண் விரும்புவது போலத்தானே வாங்கித் தருகிறீர்கள். படிப்புக்கூட விருப்பம் அறிந்துதானே படிக்க கல்விக் கான பள்ளி, கல்லூரிகள்கூட அழைத்துச் சென்று சேர்க்கிறீர்கள்!

18 வயது வந்துள்ளதால் வாக்குரிமை உள்ளதால் பிள்ளைகள் - மகன் - மகள் - யாருக்கு, எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா? இன்றைய சூழ்நிலையில் முடியாதே!

ஆனால் அவர்கள் படித்துப் பட்டம் பெற்று, வேலையும் தேடி சம்பாதித்து தனி வாழ்க்கை நடத்தும் அளவுக்கு முதிர்ந்து முற்றிய நிலையில் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்துப் பழகி மண மக்களாக வாழ விரும்பும் நிலையில், ஜாதி, மத, மூடப் பழக்க வழக்கங்கள் என்பது மூளைக் குப்பைகளாக ஏற்றப்பட்ட ஒரே காரணத்திற்காக, நமது பெண்களை *கொலைக்கோ, தற்கொலைக்கோ* ஆளாக்கலாமா?

அதிலும் கொடுமை, கூலிப்படைகளை ஏவி நாம் கண்ணும் கருத்துமாய் வளர்த்த நமது செல்வங்களை கொன்று விடவோ, எரித்து விடவோ, விஷங் கொடுத்து சதி வலை பின்னிக் கொல்லத் துணியலாமா?

நம் இரத்தத்தின் இரத்தம்; சதையின் சதை - "உன்கண்ணில் நீர் வழிந்தால் எம் நெஞ்சில் உதிரம் கொட்டுதம்மா!" என்று வளர்த்து, ஆளாக்கிய அருஞ்செல்வங்களை ஜாதி வெறி, மதவெறி, பண வெறி காரணமாக சாகடிக்க எப்படித்தான் முடிகிறது?

நாம் ஆறறிவு படைத்த மனிதர்கள் அல்லவா? மனிதத்தை மரணப் படுகுழியில் தள்ள எப்படித்தான் மனம் வரும்? அருமை பெற்றோர்களே, ஒரு கணம் சிந்தியுங்கள்; கொன்ற பின் வாழ்நாள் முழுவதும் குற்றமுள்ள நெஞ்சத்தோடு உங்களால் எப்படி வாழ முடியும்?

கண்தானம், இரத்த தானம், உடல் உறுப்புக் கொடைகளை தரும்போது என் ஜாதியனுக்கு, என் மதத் தவருக்கும் மட்டும்தான் அதைப் பொருத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடியுமா உங்களால்?

இப்போது புரிகிறதா? ஜாதிக்கு, மதத்திற்கு எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லாத, இடையில் வந்த சதியாளர்களது சூழ்ச்சி அது என்று!

டாக்டர்களிடம் போகிறீர்கள். சொந்த ஜாதி பார்த்தா போகிறீர்கள்? என் ஜாதிக்காரன் தான் என் நோய் தீர்க்க அனுமதிப்பேன் என்று கூற முடியுமா உங்களால்?

பின் ஏன் 18 வயது தாண்டி, 21 வயது தாண்டி - நம் காலத்தை விட உலக அறிவு இணையதளம், டிவிட்டர், பேஸ்புக், கூகுள் என்ற காலத்தில் அவர்கள் நம்மை விட அறிவாளிகள் - முடிவு செய்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் என்று ஏன் ஒப்புக் கொள்ள மறுக் கிறீர்கள்?

திருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமே என்ற கவலை தான் என்று ஒரு பொய்யான - போலிக் காரணத்தைக் கூறுகிறீர்கள் - மனச்சாட்சியை மறைத்து விட்டு!

பெற்றோர்கள் பார்த்து நடத்திய திருமணங்கள் எல்லாம் தோல்வியே அடைவதில்லையா? எல்லாம் வெற்றியா?

தவறானால் அதைத் திருத்தி மாற்றுவழி கண்டறிய அச்செல்வங்களுக்கு உரிமையும் தருவதும் உண்டே; அதை ஏன் மறந்து விடுகிறீர்கள்?

தாராள மனதுடன் மனிதாபிமானத்தைக் கொன்ற 'மிருக அவதாரம்' எடுத்து விடாதீர்!

மனிதர்களாக வாழ்ந்து, பிள்ளைத் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு தோழர்களாக நடத்தி மகிழ்ச்சியை அறுவடை செய்யுங்கள்!

*-கி.வீரமணி*
"வாழ்வியல் சிந்தனைகள்", 'விடுதலை', 13-12-2018
*www.viduthalai.in*
... மேலும்மேலும்

டிசம்பர் 2 சுயமரியாதை நாள்
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
=======================================
விடுதலை சந்தா வழங்கும் விழா
/////////////////////////////////////////////////////////////////
02- 12- 2018, பெரியார் திடல், சென்னை.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

வாழ்த்தூக்கள்

பெரியாரியம் தழைக்கத் தங்கள் வழியில் பயணிப்போம்!

வாழ்த்துக்கள்.

Sound

வாழ்த்துகிறோம் ஐயா 💐💐💐🎂

Comedy teams

Vazhka

வாழ்த்துக்கள்

சிறப்பு

Happy

ஆசிரியரின் அலுப்பு இல்லா தொண்டு நாம் கற்று கொள்ள வேண்டும்.

வாழ்த்துக்கள்

சிங்கப்பூர் உரத்தநாடு அறிவரசு வாழ்த்துக்கள்

சிறப்பு

Hbd

சிங்கப்பூர் அறிவரசு வாழ்த்துக்கள் அய்யா

பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.

எம் இனத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எம் இனத்தலைவருக்கு பணிவான வாழ்த்துக்கள்!!

வாழ்த்துகள் அய்யா

வாழிய எம் தலைவர்.

தமிழர்களின் துரோகிகள்

வாழ்த்துக்கள் ஐயா...

இன்னிக்கு தாலி அறுக்கலியா..

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

திராவிட தலைவர்டா.. அது உங்களுக்கே பெருமையாக இல்லையென்றால் மக்களுக்கும் அதில் பெருமை கிடையாது. தமிழர் திருநாளை திராவிடர் திருநாள் என்பதும், தமிழர்களை திராவிடர்கள் என்பதும், ஆனால் நீங்க மட்டும் தமிழின தலைவர்களா? வெட்கமே இல்லையா உங்களுக்கு. கொள்கையைகூட சரியாக கடைபிடிக்க தெரியாதவனுக்கு இயக்கம் ஒரு கேடா?

தமிழா் தலைவன் வீரமணி என்ற நாயை என்றுடா நாங்கள் தலைவன்எ்ன்று ஏற்றுக் கொண்டோம்.திக அறக்கட்டளைக்கு ஆயுள்காலதலைவன் இவன்தானா ? வேறு ஒரு தலைவன்கிடைக்காதா ? வளர விட மாட்டீர்களே

எங்கள் தந்தையே உங்களை வாழ்த்தி மகிழ்கிறோம்

திருடர்தலைவர் ஒழிக

தமிழர் தலைவர் வாழ்க

வாழ்க பல்லாண்டு தமிழர் தலைவர்

+ View more comments

டிசம்பர் 2 சுயமரியாதை நாள்
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
=======================================
விடுதலை சந்தா வழங்கும் விழா
/////////////////////////////////////////////////////////////////
02- 12- 2018, பெரியார் திடல், சென்னை.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் .

பெரியாரின் மாணவர் வீரம் என்பது சமூகத்தை மாற்றுவதற்காக தன்னை ஒப்புவித்து தன் வாழ்நாளெல்லாம் அந்த கொள்கைக்காக வாழ்ந்து வருவது தான். தமிழ் சமூகத்தின் ஒப்பற்ற பாதுகாவலர், மனித சமூகத்தின் அரும்பெரும் தொண்டர். தமிழ் சமூகத்தின் மீதான எல்லா வகைப்பட்ட ஆதிக்கத்தையும் தனது எழுத்துகளின் செயல்களின் மூலமாகவும் சாடி, எந்த எந்த வகைகளில் அவற்றை அடித்து நொறுக்க முடியுமோ அந்த வகைகளில் எல்லாம் அடித்து நொறுக்கும் வீரம். சமூக நீதிக்கான மணி உங்களால் எல்லா இடங்களிலும் வீரியமாக ஒலிக்கிறது. எங்களுக்கு நீ சொல்வது தான் வாக்கு. உன்னை ஏற்றுக்கொண்ட நாள் முதல் அறிவு தெளிவு பெற்று அதன் பயனை அனுபவிக்கிறோம். நன்றி அய்யா.

இறந்தநாள் என்று வரும். வாழ்த்து சொல்ல

தமிழர் தலைவர் அய்யா அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

திராவிட தலைவர்டா.. அது உங்களுக்கே பெருமையாக இல்லையென்றால் மக்களுக்கும் அதில் பெருமை கிடையாது. தமிழர் திருநாளை திராவிடர் திருநாள் என்பதும், தமிழர்களை திராவிடர்கள் என்பதும், ஆனால் நீங்க மட்டும் தமிழின தலைவர்களா? வெட்கமே இல்லையா உங்களுக்கு. கொள்கையைகூட சரியாக கடைபிடிக்க தெரியாதவனுக்கு இயக்கம் ஒரு கேடா?

+ View more comments

2 weeks ago

விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper

டிசம்பர் 2 சுயமரியாதை நாள்
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
=======================================
விடுதலை சந்தா வழங்கும் விழா
/////////////////////////////////////////////////////////////////
02- 12- 2018, பெரியார் திடல், சென்னை.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இன்னிக்காவது காசுகுடுத்து சோறுதின்னுங்கடா..

வாழ்த்துகள்

ooru thali Arutha thalaivanaku viraivil Un thali Arukka vaaithukkal

Doppaker

ஓசி சோறு வீரமணியை விட்டுவிட்டானையா😂😂😂😂

தன்மான தலைவருக்கு வாழ்த்துக்கள்.

தமிழருக்கு உண்மையான தலைவர்கள் யாரும் இல்லை பிரபாகரனை தவற 💯 வீரமணி அவர்கள் திராவிடர்க்ளின் தலைவர் அவர்கள் பல்லாண்டு வாழ வேண்டும் ...

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்...!

இவரூ பொறந்ததே வேஸ்ட்டு இதுல பிறந்தநாள் வேற இவளவுகாலம் உயிரோட இருந்து என்ன கிழிச்சாரு பொணத்துக்கு எதுக்குடா பொறந்தநாள்

எச்சசோறு

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Yaarum avanga pakkathula poidathinga samuga sevainu panatha aataya poturuvanga

Doppaker Veera Mani

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே...!

அருமையான பதிவு

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

அடேய் ஒசி சோறுகளா... 🤣🤣🤣

எங்கயோ ஓசில விருந்துபோல.. :-D

Great legend salute to my leader his age is active

Oc SORU VEERAMANI

Oc soru ippa kidaikkathu Vera aria ponga..ivankala adichu thurathunga ivankalala naatukku yentha use illa

புயல் நிவாரணத்துல #ஓசி_சோறு நிறைய கிடைக்கும்😁😁😁😁

உழைக்காமல் கற்சிலையிடம் பிச்சை எடுக்கும், பக்தி பிச்சைக்காரர்களுக்கு வணக்கம்!

அடிமை இந்துக்களை உயர்த்துய ஏனி

Ada bar bar nayee

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

இந்த ஒசிசோறு நாய் வேற குறுக்க மறுக்கா ஓடிக்கின்னு...

போடா புந்த

வீர மணியை முதலில் 10 ரூபா குடுக்க சொல்லுங்க

கஜா புயலுக்கு எச்சரிக்கை விடுக்கும்விதமா அடுத்தவாரம் கஜா புயலையே கண்டித்து ஆர்ப்பாட்டம் பன்னுவானுக...

Yappa veeramani Rs 10 core

Periyar thidal la meeting oda sari mathapadi Onnum illa :D . Avaru epdi nidhi kuduppaaru paavam avare oosi soru

நீ கொடுட பாடூஸ் நாயே

ஏண்டா வீரமணி நாயே ஊர்ல உள்ள புள்ளங்க தாலிய அறுத்தேல அத வித்துனாலும் நிவாரணம் ீகாடுடா

10 Crore

ஏண்டா திராவிடன் சிட்பண்டு பணத்தில் கஜாபுயலுக்கு நீ எவளவு கொடுத்தே

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Great

😆😆😆😆😆😆😆

Mohanan too watching

Hi

Hi Senthil

Great solute

அண்ணா

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Cast and god vachi vaithu pilapu nadathra Gang dha edhu..😉

Katapanchayathu team

👌

சிறப்பான பேச்சு

+ View more comments

மாநில சமூக நீதி மாநாடு 2018 ... மேலும்மேலும்

 

Comment on Facebook

இந்த ஓசி சோறு கூ மக்கள் வேறு... யார் இந்த ஐட்டம்டா..

👍👍

📣

😎💪👌

சங்கிகள்லாம்..தூரப் போங்கடா..

கலக்கல்..மாநாடு..

மகிழ்ச்சி.

சில்லறை இல்லடா.

Useless team

வாழ்த்துக்கள்.

Endha natlaya No 1 kolamni..😆

வாழ்த்துகள்

வெல்க மாநாடு !

Doppaker Veera Mani

Don't waste time

மகாராச்ட்ராவுலயா?.

😁😁😁😁😁😁😁

+ View more comments

திராவிட இயக்கத்திற்கு  புரட்சி மாதம் நவம்பர்

திராவிட இயக்கத்திற்கு புரட்சி மாதம் நவம்பர் ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Dravidam endra peyar endha oru puraanathilum illai. Neengal pizhaippu nadatha Ungalukku oru vazhi avvalavudhan. :)

+ View more comments

நீதிக்கட்சி 102 ஆம் ஆண்டு விழா

நீதிக்கட்சி 102 ஆம் ஆண்டு விழா ... மேலும்மேலும்

 

Comment on Facebook

93 ஆண்டுகள் ஆன பின்பும் குரு சிஷ்ய பரம்பரை படி இதுவரை எந்தவிதமான பிளவும் இன்றி இந்துக்களை ஒருங்கிணைக்கும் ஆர்எஸ்எஸ் கிட்டத்ததட்ட 100 அமைப்புகளுடன் உலகின் மிகப் பெரிய தொண்டு நிறுவனமாக வளர்ந்து இவ் வையகம் முழுவதும் பரவி யுள்ளது! ஆனால் 102 வருட நீதிக்கட்சி எங்கே இருக்கு? ஏன் இந்த வீண் பந்தா? வாங்குகிற 5 பைசா 10 பைசாவுக்கு இதெல்லாம் தேவையா?

நீதி கட்சியே எங்கேட?

+ View more comments

1 month ago

விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper

m.facebook.com/story.php?story_fbid=286185175436231&id=1411405422228616

Asiriyar K Veeramani
கிரீமிலேயர் என்னும் கிருமி ஒழிப்புக் கருத்தரங்கம்
... மேலும்மேலும்

... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஜவாஹிருல்லா உங்களுக்கு பிச்சை போடும் எஜமான்

OC SORU VEERAMANI

+ View more comments

1 month ago

விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper

www.facebook.com/asiriyarkv/videos/530003134131127/ ... மேலும்மேலும்

1 month ago

விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper

www.facebook.com/asiriyarkv/videos/530003134131127/ ... மேலும்மேலும்

... மேலும்மேலும்

 

Comment on Facebook

👏👏👏

Haaaaaaaaa ஏண்டா திருகுறளை கெட்ட நாற்றம். தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை. பழந்தமிழரால் என்ன லாபம் போன்ற கேள்விகளை கேட்டவன் யார்ரா பெரிபுண்******மவன்தானே.

ஓசி சோறு எங்கயும் போடலயா எச்சமணியா

OC SORU VEERAMANI

Super snna

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

OC SORU VEERAMANI

ஏண்டா டோமருங்களா வேலப் பு இல்லையாடா அன்னிக்கு மிஸ் ஆன செருப்பு இப்ப. விழுந்தாதான்டா அடங்குவீங்க ல கே பால்

Haaaaaaaaaaa ஓசிசோறுகளா

Doppaker

நல்லது பண்ணினாலும் பாராட்ட மனமில்லாமல் கபோதிகள் கமண்ட் போடுகிறார்கள்...

சாதகம் பாதகம்... அப்படியே பெரிய சமஸ்கிருத வித்துவான்க... தமிழ்ல எழுதுங்கடா நொன்னைகளா..!

+ View more comments

தொடர் மழையின் காரணமாக இன்று பெரியார் திடலில் நடைபெற இருந்த கிரீமிலேயர் என்னும் கிருமி ஒழிப்புக் கருத்தரங்க மாநாடு ஒத்திவைப்பு. ... மேலும்மேலும்

 

Comment on Facebook

காலங்காலமாக சாதியை வைத்து இட ஒதுக்கீடு, அரசு வேலை கிடைக்க கிரிமிலேயரை எதிர்க்கிறீர்கள்.முன்னேறியவர்களையும் தடுத்து கீழே நிப்பாட்டி வைப்பதன் பெயர்தான் கிரீமிலேயர் எதிர்ப்பின் நோக்கமா ?

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஆந்திராவில் ஏசு கிறிஸ்து போல சிலுவையில் அறையப்பட்ட பெண்- குடும்பத்தினர் கைது! இதெல்லாம் உங்க பகுத்தறிவு நாளிதழ்ல போடா மாட்டீங்களா ஓசி சோறு சார்!

Goole la oc sorunu varathu..... Veeramani

#ஓசிசோறுவீரமணி

இந்து மதம் பற்றி மட்டுமே பேசுவோம். மற்றவர்கள் உதைப்பார்கள்

OC SORU VEERAMANI

+ View more comments

ஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழா  ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிவுத்திருவிழா. 37 ஆண்டுகளாக நடைபெறும் ஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் முதன் முறையாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் முன்னெடுப்பில் தமிழ் புத்தகங்கள். முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகள் பத்தாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் குழந்தைகள் விரும்பும் புத்தகங்கள்.  2018 - அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தகத் திருவிழாவில் ”தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்” (BAPASI) பங்கேற்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
BAPAASI யின் அரங்கில் கீழ்கண்ட பதிப்பாளர்களின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது என்பதை அமீரக வாழ் தமிழர்களின் கவனத்திற்கு அறியத்தருகிறோம்.  1-பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் /The Periyar self Respect Propaganda institution 
2-அறிவாலயம் /Arivalayam
3-கிரி டிரேடிங் ஏஜென்ஸி / Giri Treading Agency
4-கவிதா பப்ளிகேஷன்ஸ் / Kavitha Publications
5-கற்பகம் புத்தகாலயம் / Karpagam Puthagalayam
6-காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் /Kalachuvadu Publications
7-திருமகள் நிலையம் / Thirumagal Nilayam
8-யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் / Universal Publishers
9-சுவாமிமலை பதிப்பகம் / Swami Malai Pathippagam
10-குமரன் பதிப்பகம் / Kumaran Pathippagam
11-கண்ணதாசன் பதிப்பகம் / Kannadhasan Pathippagam
12-கீதம் பப்ளிகேஷன்ஸ் / Geetham Publications
13- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் / New Century Book House
14-பிரேமா பிரசுரம் / Prema Pirasuram
15-இஸ்லாமிக் பவுண்டேஷன் ட்ரஸ்ட் / Islamic Foundation Trust
16-மணிமேகலை பிரசுரம் / Manimekalai Prasuram
17-அருணா பப்ளிகேஷன்ஸ் / Aruna Publications
18-தேசாந்திரி பதிப்பகம் / Desanthiri Publications
19- ஏகம் பதிப்பகம் / Yegam Pathippagam
20- தினத்தந்தி / Dina Thanthi
21-புலம் பதிப்பகம் / Pulam
22-பாரதி புத்தகாலயம் / Bharathi Puthagalayam
23- ஸ்கூல் ரோம் மல்டி மீடியா / School Rom Multimedia
24- உணவு உலகம் / Unavu Ulagam Publications
25-நர்மதா பதிப்பகம் / Narmadha Pathippagam
26-எதிர் வெளியீடு / Ethir Veliyeedubu
27- டைகர் புக்ஸ் / Tiger Books Pvt Ltd
28- வ.உ.சி நூலகம் / VOC Noolagam
29- தமிழ் திசை / Tamil Thisai

ஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழா

ஐக்கிய அரபு அமீரகத்தில் அறிவுத்திருவிழா. 37 ஆண்டுகளாக நடைபெறும் ஷார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழாவில் முதன் முறையாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் முன்னெடுப்பில் தமிழ் புத்தகங்கள். முப்பதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகள் பத்தாயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் குழந்தைகள் விரும்பும் புத்தகங்கள்.

2018 - அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தகத் திருவிழாவில் ”தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்” (BAPASI) பங்கேற்க இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
BAPAASI யின் அரங்கில் கீழ்கண்ட பதிப்பாளர்களின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது என்பதை அமீரக வாழ் தமிழர்களின் கவனத்திற்கு அறியத்தருகிறோம்.


1-பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் /The Periyar self Respect Propaganda institution
2-அறிவாலயம் /Arivalayam
3-கிரி டிரேடிங் ஏஜென்ஸி / Giri Treading Agency
4-கவிதா பப்ளிகேஷன்ஸ் / Kavitha Publications
5-கற்பகம் புத்தகாலயம் / Karpagam Puthagalayam
6-காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் /Kalachuvadu Publications
7-திருமகள் நிலையம் / Thirumagal Nilayam
8-யுனிவர்சல் பப்ளிஷர்ஸ் / Universal Publishers
9-சுவாமிமலை பதிப்பகம் / Swami Malai Pathippagam
10-குமரன் பதிப்பகம் / Kumaran Pathippagam
11-கண்ணதாசன் பதிப்பகம் / Kannadhasan Pathippagam
12-கீதம் பப்ளிகேஷன்ஸ் / Geetham Publications
13- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் / New Century Book House
14-பிரேமா பிரசுரம் / Prema Pirasuram
15-இஸ்லாமிக் பவுண்டேஷன் ட்ரஸ்ட் / Islamic Foundation Trust
16-மணிமேகலை பிரசுரம் / Manimekalai Prasuram
17-அருணா பப்ளிகேஷன்ஸ் / Aruna Publications
18-தேசாந்திரி பதிப்பகம் / Desanthiri Publications
19- ஏகம் பதிப்பகம் / Yegam Pathippagam
20- தினத்தந்தி / Dina Thanthi
21-புலம் பதிப்பகம் / Pulam
22-பாரதி புத்தகாலயம் / Bharathi Puthagalayam
23- ஸ்கூல் ரோம் மல்டி மீடியா / School Rom Multimedia
24- உணவு உலகம் / Unavu Ulagam Publications
25-நர்மதா பதிப்பகம் / Narmadha Pathippagam
26-எதிர் வெளியீடு / Ethir Veliyeedubu
27- டைகர் புக்ஸ் / Tiger Books Pvt Ltd
28- வ.உ.சி நூலகம் / VOC Noolagam
29- தமிழ் திசை / Tamil Thisai
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Great. ..This book fair will help our people. .

OC SORU VEERAMANI

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஓசி சோறு உண்டா

OC SORU VEERAMANI

செம ககலெக்ஷன் ஜமாயிங்க டோலரே

Nee poria kty

கருத்தரங்கம் வெற்றியடைய விரும்புகிறோம் வாழ்த்துகிறோம் !!!

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஓசி சோறு உண்டா நாயே

OC SORU VEERAMANI

யூ டியூபில் வெளியிடவும் !!!

Doppaker Veera Mani

+ View more comments

விடுதலை ஏட்டின் சார்பில் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பு - பாராட்டும்! 11-10-2018, பெரியார் திடல்.,சென்னை நேரலையில் https://youtu.be/y9QWFh5KeJA

விடுதலை ஏட்டின் சார்பில் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பு - பாராட்டும்! 11-10-2018, பெரியார் திடல்.,சென்னை நேரலையில் youtu.be/y9QWFh5KeJA ... மேலும்மேலும்

 

Comment on Facebook

see u-tube link https://www.youtube.com/watch?v=y9QWFh5KeJA&feature=youtu.be

Nattamai

Video image

விடுதலை ஏட்டின் சார்பில் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பு - பாராட்டும்! 11-10-2018, பெரியார் திடல்.,சென்னை நேரலையில் youtu.be/y9QWFh5KeJAKalaignar TV Political Debate and Discussion - Lime Lighting the fact is the vein and Bone of society and democracy. Kalaignar TV News this very purpose with... ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Video image

youtu.be/y9QWFh5KeJAKalaignar TV Political Debate and Discussion - Lime Lighting the fact is the vein and Bone of society and democracy. Kalaignar TV News this very purpose with... ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஓசி சோறு வீரமணி

... மேலும்மேலும்

பிள்ளையா பிள்ளையாரா?
பக்தியால் பாசத்தை இழந்த பரிதாபம்!  ”பக்தி வந்தால் புத்தி போய்விடும்”- தந்தை பெரியார்.  மதவாதப் பிடியில் பெண்கள் எளிதில் சிக்கிக் கொள்கின்றனர், இதனால் உண்மைத்தன்மை, மற்றும் ஏமாற்றுக் காரணிகளைப் புரிந்துகொள்ளாமல் போய் விடுகிறது.  இதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு மழை பெய்து கொண்டிருக்கும் போது குழந்தையை மழையில் நனையவிட்டு மண்ணால் செய்யப்பட்ட பொம்மை நனைந்துவிடாமல் பாதுகாக்கும் பெண் மதவாதபிடியில் சிக்கியதால் உண்மை, பொய்மைக்கு வேறுபாடு தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.  குழந்தை மழையில் நனைய பொம்மைப் பிள்ளையார் மழையில் நனையாதபடி புடவையைப் பயன்படுத்தும் பெண்.

பிள்ளையா பிள்ளையாரா?
பக்தியால் பாசத்தை இழந்த பரிதாபம்!

”பக்தி வந்தால் புத்தி போய்விடும்”- தந்தை பெரியார்.

மதவாதப் பிடியில் பெண்கள் எளிதில் சிக்கிக் கொள்கின்றனர், இதனால் உண்மைத்தன்மை, மற்றும் ஏமாற்றுக் காரணிகளைப் புரிந்துகொள்ளாமல் போய் விடுகிறது.

இதற்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு மழை பெய்து கொண்டிருக்கும் போது குழந்தையை மழையில் நனையவிட்டு மண்ணால் செய்யப்பட்ட பொம்மை நனைந்துவிடாமல் பாதுகாக்கும் பெண் மதவாதபிடியில் சிக்கியதால் உண்மை, பொய்மைக்கு வேறுபாடு தெரியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

குழந்தை மழையில் நனைய பொம்மைப் பிள்ளையார் மழையில் நனையாதபடி புடவையைப் பயன்படுத்தும் பெண்.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

பக்தி வந்தால் ஹிந்துக்களுக்கு வேண்டுமானால் புத்தி தான் போகும்....... ஆனால் தி.க காரனுக்கு காமம் வந்தால் தன் மகளை கூட விட்டு வைக்காமல் தனதாக்கும் நாதாரித்தனத்தை என்ன சொல்வது...... விடுதலை நாளிதழ் அட்மின்

பக்தி வந்தால் புத்தி போய்விடும்.... உண்மை தான்; ஏனெனில் பக்திக்கு தேவை அன்பு மட்டுமே....புத்தியல்ல !!! இந்து மதம் ஓர் அன்பு மதம்!! அன்பே சிவம் என்று தான் சொல்லியிருக்கிறார்கள்... அன்பே அல்லா என்றும் அன்பே ஏசு என்றும் சொல்ல வில்லை....

டேய் பெத்த அம்மாவுக்கு தெரியும் டா எது முக்கியம் என்று....வந்தவன் ,போனவனுக்கு மதம் மாறியவன் எல்லாம் கருத்து சொல்ல வந்துட்டானுங்க....

இவனுங்க சொன்னாலே முதல்ல அது பொய்யாதான் இருக்கும். எங்கேயோ பாகிஸ்தான் ல நடந்த போட்டோவ போட்டு தமிழ்நாட்டில் நடந்த அவலம்னு கிளப்பி விட்ட அரைக்கிருக்கனுங்க.. இறை மறுப்புனு சொல்லக்கூட வக்கில்லாத மாற்று மத அடிவருடிகள்.

விடுதலை நாளிதழ் நிர்வாகத்தின் கவனத்திற்கு.. அது களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மை.அதை யாரேனும் ஒரு மனிதன் பாதுகாத்தே ஆக வேண்டும் என்பதை அந்த தாய் நன்றாக புரிந்து வைத்துள்ளார். நீங்கள் தான் அது புரியாமல் கோணலாக சிந்திக்கிறீர்கள்..

டேய் எச்ச சோறு சோரியான்ஸ் போன வாரம் மொகராமுக்கு குழந்தைகளை ரத்த வெள்ளத்தி மிதக்க விட்டத பத்தி எழுது

அதெப்பிடீங்க ஆபிசர் அவிங்க முக்காடு மழைக்குதான் போட்டிருக்காங்கனு முடிவுக்கு வந்தீங்க ஓ இதுதான் பகுத்தறிவு கண்களோ???

அந்நிய நாட்டு மதத்துக்கு சொம்பு தூக்குர கூட்டம் இதை சொல்வது தான் பெரிய வேடிக்கை. மானம் கெட்ட புரோக்கர் கூட்டம்.

ஏசு கிறிஸ்து சிமெண்டால் மற்றும் மசூதி சிமெண்டால் செய்ய பட்டவை யாரும் போக வேண்டாம் இந்து இறைவன் தானாகவே வளர்ந்து வருகிறது ஆகையால் இந்து தெய்வத்தை வழிபடவும்.

இப்ப யாரு வீட்ல ஓசி சோறு சாப்பிடுறீங்க.? உங்க தலைமை எச்சைக்கு உடம்புக்கு பரவாயில்லையா?

ஏண்டா புழுத்தறிவு சொரியான் சிலைமேல ஒருத்தன் செருப்ப வீசினான் என்பதர்க்காக எல்லோரும் சேர்ந்து அவனை செருப்பால் அடித்தீர்கலே சொரியான் சிலைய அடிச்சா சிலைக்கு வளிக்காது ஆனா அந்த மனிதனை அடிச்சிங்கலே அவனுக்கு வலிக்குங்கிர பகுத்தறிவு இல்லயா உங்களுக்கு

திராவிடம் என்று சொல்லி மக்களை ஏழைகளாகவே ஐம்பது ஆண்டுகள் ஓட்டிவிட்டானுகளே அப்பாவி தினக்கூலிகளை குடிக்கு அடிமையாக்கி குடும்பத்தை நாசமாக்கிய கொடுமை திராவிடம் பேசும்ஓநாய்களையே சாரும்!!

டேய் சொறியான் காமத்தை யாரிடம் காமத்தைத் தீர்த்த்துக் கொள்ளச் சொன்னான்.பதில் கூறு பார்க்கலாம்.

மூத்திர சட்டி முட்டா கூ........ களா மூடிட்டு போங்க சு.......பிள்ளைய பெற்ற தாய்க்கு தொியாததா

இதேபோல் மற்ற மத தவற்றையும் துணிவோடு பேசும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.😋

அடேய் ஓசி சோறுங்களா.... 😊

கடவுள் இல்லை இல்லை ன்னு சொன்னதோட நிக்காம இல்லாமலே செஞ்சிடீங்களேடா. மொத்த கடவுள் சிலைகளையும் கடத்திவித்து காசாக்கி கமுக்கமா பதுக்குற வரைக்கும் கிறுக்குபயலுக உங்களுக்கு ஓட்டுபோட்டு ஆட்சியதிகாரம் குடுத்து இப்பவரையிலும் அடிமைகளா கால்ல விழுத்து கெடக்குற மதசார்பின்மை பேசும் நடுநக்கி இந்துக்களை எதைகொண்டு அடிச்சா திருந்துவானுகன்றது புரியாத புதிராவே இருக்கு.

சொரியானுக்கு செருப்பு மாலை போட்டதில் தவறே இல்லை.

கடவுள் இல்லைன்னு சொல்லியே ஒவ்வொரு முறையும் இந்துக் கடவுளின் நாமத்தை உச்சரித்தவன் ஈ. வெ. ராமசாமி ...

அட மூதேவிகளா இது நார்த் பக்கம்டா இதை அப்பிடியே ஹிந்தியில எழுதி அங்குட்டு போய் நாலு கருத்து சொல்லித்தான் பாரேன்

பக்தி, ஞானத்தை தாண்டிய ரசம்... பக்தனுக்கு, பக்தியே ரசம்... பகவான், ஞானத்தையே கொடுக்கிறேன் என்றாலும், எனக்கு பக்தியே போதும் எனுமளவு பக்தி பெரியது... ஞானத்தையே வேண்டாம் என்கையில், மற்றெல்லாம் எம் மாத்திரம்?? ஞானம் பெரியதுதான், ஆனால் பக்தி இனியது...

ஐம்பதாயிரம் கோடி சொத்து வெச்சிருக்க திக கேரள பேரழிவிற்கு எவ்வளவு நன்கொடை செலுத்தியது என்று ஆதாரத்தை வெளியிடவும்.

அட தே.பசங்களா கடவுள் காப்பாத்து வார்டா அந்த குழந்தையை அது அந்த அம்ம மாவுக்கு தெரியும்

மீன்பிடித்து மீண்டும் குளத்தில் விட பிள்ளையாரை புடிச்சு ஆற்றில் வீசி விட இரண்டுக்கும் என்ன வித்தியாசம் எதுக்கு புடிக்கணும் எதுக்கு வீசணும் வேலையற்ற ---------- ---------

பகுத்தறிவு வந்தால் அம்மா மகள் பாசம் தெரியாமலேயே போய்விடும்.(வளர்ப்பு மகளை மனைவியாக்கியதைப்போல.)

+ View more comments

மனுதர்ம ஆராய்ச்சி - மூன்றாம் பொழிவு - தொடர்ச்சி ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஆரிய வைப்பாட்டிக்கி பொறந்த வடுக திராவிடிய பசங்க டேய் கிராமம் சமஸ்கிருதம் சொல் சரி திராவிடமும் சமஸ்கிருதம் சொல்லு தான்ட ஆரிய திராவிட நாதாரிகளே

ஆரிய இன கலப்பி வடுக திராவிடம் யாரட ஏமாத்திரிங்க ஆரிய பொரிக்கி திராவிடிய பசங்க தமிழ் மண்னை ஏமாற்ற வந்த திருட்டு பயலுக

Super

Mutual Veera Mani

மானமுள்ள ஒரேயொரு ட்ரவுசர் இருந்தால் அவர்களுக்கு துனிவிருந்தால் இவற்றை ஆதாரத்தோடு மறுத்து பேசலாம்

👋

Great

Hello

எதையும் ஆதாரத்தோடு பேசும் திராவிட அரக்கர் ஆசிரியருக்கு வணக்கம்

👍

👍

👍

இவன் ஒரு பன்னாட

👍

Excellent

👍

ஊம் Punga #ஓசிசோரு #கோழைமணி

👍

வழ்த்துக்கள்

👋

👍

😂😂😂

👍

வடுக திராவிடிய பசங்க ஆரிய பொரிக்கி

Excellent

+ View more comments

Manudharma research 3 ... மேலும்மேலும்

 

Comment on Facebook

உங்கலாலெதான்டா இந்துமதன் வளர்ச்சி அடையுது

ஆன்மீக வளர்ச்சி திரவிடம் விழ்ச்சி

😂😂😂

👍

😂

ஓசி சோறு வீரமணி

+ View more comments

மநுதர்ம ஆராய்ச்சி - 2 ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஓசி சோறு வீரமணி

மயிருதர்ம ஆராய்ச்சி போடா ஓசிசோறு

👍

👍

😍

👍

அருமை.

😍

👋

👍

+ View more comments

மனுதர்ம ஆராய்ச்சி - இரண்டாம் நாள் பொழிவு ... மேலும்மேலும்

 

Comment on Facebook

👍

வாழ்த்துகள்

நேரலைக்கு நன்றி

அய்யா அவர்களுக்கு இது போன்ற பல நேரலை நிகழ்வுகள் நடத்த வேண்டும். நெல்லை கண்ணன் அவர்கள் பகத் சிங் நான் ஏன் நாத்திகன்ஆனேன் புத்தகம் ஜீவா மொழி பெயர்ப்பு நூல் சுயமரியாதை இயக்கம் வெளியிட்டது. ஜீவா கோவையில் கைது செய்ய பட்டபோது அய்யா பெரியார் பற்றி தவறான செய்தி கூறினார் நெல்லை கண்ணன் அதைப் பற்றிய பதிலையும் வெளியிட வேண்டும்

👍

அருமை

👍

👍

+ View more comments

மனுதர்ம் ஆராய்ச்சி - ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ஆய்வுச் சொற்பொழிவுகள் - முதல் பகுதி ... மேலும்மேலும்

 

Comment on Facebook

போடா கேன புண்ட

என்ன பேசிட்டு இருக்கு #ஓசிசோறு ஒன்னுத்துக்கும் உதவாத பேச்சு இதுக்கு ஓரு கூட்டம் கூட்டம் முடிஞ்ச சோறு போட்டூ அனுப்புங்கடா....

த்தூ

Excellent.

வாழ்க தமிழர் தலைவர் ஆசிரியர்.கி. வீரமணி அவர்கள்.

👍

தங்கத்தால் எடை போடப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

Dai dai dai

அருமை

அருமை ஐயா.. நன்றி..- அறிவுப்பொன்னி

Thanks

அருமை அருமை அய்யா....

Excellent

Excellent

❤️

😂😂😂

👋

தலைவரால்மட்டுமே சாத்தியம்.அருமை.

ஏன்டா உனக்கு வேலையே இல்லையா

👍

Excellent

அய்யா ஆசிரியரின் ஆய்வு மிகத்தெளிவானது.

👋

மிக சிறப்பு!

+ View more comments

3days special lecture @periyar thidal

3days special lecture @periyar thidal ... மேலும்மேலும்

 

Comment on Facebook

மயிரு தருமமும் ஓசி சோறும்

அருமை

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

எதனாலும் ஆராச்சி பண்ணு ஆனா தமிழர் தலைவருனு போடாத

சபரிமலை கோவிலுக்கு பெண்கள் அனுமதி: பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி - நடிகர் சத்யராஜ் கல்லணையை கட்டிய #கரிகாலனை தெரியாது மிக பெரிய போர் வீரன் #சோழனை தெரியாது , கல்வி கண் திறந்த #காமராஜரை தெரியாது, தமிழ்நாடு என்று பெயர் வைப்பதுக்காக உயிர் நீத்த #சங்கரலிங்கனாரை தெரியாது, கப்பலோட்டிய #வஉசி என்ற தமிழனை தெரியாது, ஆங்கிலேயரை எதிர்த்து தன் முறைப்பெண் வடிவு அவர்களுடன் வெள்ளையனின் வெடி மருந்து கிடங்கில் தீ பந்தத்துடன் இறங்கிய #சுந்தரலிங்கத்தை தெரியாது தன் குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய #மரு_திருவரை தெரியாது முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் #குயிலியை தெரியாது ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய #செண்பகராமனை தெரியாது ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை கப்பலில் கடத்தி வந்த #நீலகண்டபிரமச்சாரியை தெரியாது ஆங்கிலேய கலெக்டரை நேருக்கு நேர் நின்று சுட்டுக் கொன்ற #வாஞ்சியை தெரியாது முதல் சுதந்திர போராட்ட வீரன் #அனந்தபத்மநாபன்நாடார்தெரியாது இவர்கள் அனைவரும் #தமிழகத்தை சேர்ந்தவர்களே. ! இவர்களை போல இன்னும் பல லட்சக்கணக்கான பெயர்கள் உள்ளன. அவர்கள் யாரையும் இன்றைய #இளைஞர்களுக்கு தெரிய விடாமல் வைத்து, எதுவுமே செய்யாத #பெரியார் என்கிற ஈ.வே.ராமசாமியையும் #அண்ணா என்கிற #அண்ணாதுரையையும் மட்டுமே தெரிய வைத்தது தான்.. #திருட்டுதிராவிட_கொள்கை

பெரியானின் வப்பாட்டிகளைஆராய்ச்சி செய்ங்கடா

➡திராவிட கழக சுப வீரபாண்டியன் ➡உண்டியல் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் ➡தீம்கா பிட்டு பட நடிகர் பெரியகருப்பன் இவர்களுக்கும் இந்து அறநிலையத்துறை ஊழியர்களும் என்ன சம்மந்தம்..? #திருட்டுஅறநிலையத்துறை

மணுதர்மமும் சாணிப்பால் சாரங்கபாணியும்

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

👍

😂😂😂

👍

😍

👍

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

👍

😂😂😂

சிறப்பு

👍

👍

+ View more comments

பெரியார் பிஞ்சு மாநாடு.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கவிஞர் கலி.பூங்குன்றன், இனமுரசு சத்தியராஜ் ஆகியோரின் உரைவீச்சுகள்.
29-09-2018, திண்டுக்கல்.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

👍

சிறப்பு

👍

👍

👍

தெளிவாக காட்டவும்

👍

👍

Excellent

வணக்கம்.

👍

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

Very nice

👍

👍

👍

👍

👍

👍

அருமை

Good

Excellent

👍

இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்

வணக்கம்

+ View more comments

பெரியார் பிஞ்சு மாநாடு கலை நிகழ்ச்சிகள்.
29-09-2018, திண்டுக்கல்.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Good!!

😍

😍😍😍

அறுமை

அருமை... அறிவியல் உலகைப் படைப்போம்...!

👍

👍

சிறப்பு

👍

சாதீயத்திற்கு எதிரான போராட்டங்களை நமது இயக்கம் தீவிரமாக எடுத்து செல்லவேண்டும்

👋

👍

+ View more comments

... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஆகா எவ்வளவு கூட்டம் ராணுவம் வரணும் போல ஒழுங்கு படுத்த

👍

Doppaker

👍

👍

👍

👋

🖤🖤🖤

வாழ்த்துகள்

வாழ்த்துகள்

👍

👍

😍

❤️

👍

😍

👍

👏👏👏👏👏👏👏

👍

😍

❤️

😂

👍

அருமை... அறிவியல் உலகைப் படைப்போம்...!

👍

+ View more comments

3 months ago

விடுதலை நாளிதழ் - Viduthalai Daily Paper

... மேலும்மேலும்

 

Comment on Facebook

எனது சிற்றப்பா கே.எம்.கிருஷ்ணமூர்த்தி மகா துணிச்சல் காரர். அவர் அந்நாளைய திராவிடர் கழகப் (தி.க) பிரமுகருக்கு எழுதிய கடிதம்... "ஆசிரியர் புலவர் கோ.இமயவரம்பன் - அறிவுக்கடல் அச்சகம், 50 EVK சம்பத் சாலை , சென்னை -7 அவர்களுக்கு வணக்கம். வாத்தியாரே,நீங்க 'உண்மை' இதழிலே 01-03-1986 தேதி, 'கண்ணில் கண்ட நேரடி நிகழ்ச்சி' யிலே பாப்பான்,பாப்பாத்தி தெருவை சுத்திகரிப்பு செய்யும் தொழிலாளியாகவும், மலம் அள்ளும் பெண்களாகவும் உடல் உழைப்புத் தொழிலில் எவருமே இல்லை என்று வருத்தத்துடன் எழுதியிருக்கக் கண்டேன்... நான் ஒன்னு கேக்கறேன் பதில் சொல்லுங்க. மத்த சாதிங்க இருக்குதே - மூப்பனார், நாயக்கர், வெள்ளாளர், முதலியார்,செட்டியார்,பிள்ளைவாள், கவுண்டரு, தேவாங்கரு, நாடாரு, உடையாரு, கைக்கோளர், ஆயிரம் வைசியர், நாயரு, மேனன், கிறித்தவர், கத்தோலிக்கரு, ப்ரோட்டஸ்டண்ட், துலுக்கருங்க, ஷேக், சன்னி, லெப்பை, கான், அலி, தாவூத், ராவுத்தர், மரைக்காயர்..- இதுகளிலே எத்தனை பேரு மலம் அள்ளும் பெண்கள், தெரு சுத்தம் செய்யும் ஆண்கள் னு கணக்குப் போட்டு, உங்க 'உண்மை' பத்திரிக்கையில் வெளியிடுங்க..அவசரம் இல்லை. இன்னும் ஒண்ணுங்க , ஒங்க ஊட்ல யாராச்சும் இந்த மலம் அள்ளும் வேலையில இருக்காங்களா? உங்க சொந்தக் காரங்கள்ல யாராச்சும் தெருக் கூட்டறாங்களா? இது பத்தியும் எழுதுங்க, மறந்துடாதீங்க. விவரங்களை உங்களுக்குத் தெரிந்தவரை எல்லாம் முழுவதும் 'உண்மை' என்று சொல்லி அறிவியுங்க. வரட்டுமா? நயினா வணக்கமுங்க - இப்படிக்கு உங்கள் ரத்தத்தின் ரத்தம், கைலாச பாப்பான். (இந்தக் கடிதத்தின் கார்பன் காப்பி - மிக மெல்லிய மங்கலான பிரதியில் இருந்து இந்த POST போட்டுள்ளேன்- 30 வருடத்துக்கு முந்தைய கடிதம்! பதில் வந்ததாகத் தெரியவில்லை)

“தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி” தொடரலாமா? -இலக்குவனார் திருவள்ளுவன் அகரமுதல, http://thiru-padaippugal.blogspot.com/2018/09/blog-post_18.html

you were only ruling for 50 years? why didnt you abolish caste?

stupid post

+ View more comments

மேலும் பதிவுகள்


Viduthalai – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .