BBC News Tamil

Ratings
[Total: 0 Average: 0]
Sitebbc.com/tamil#வாதம்விவாதம் நேயர்கள் கருத்துகள் பதியலாம்!  இலங்கை வன்முறையால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை ரத்து  பெளத்த- முஸ்லிம் மக்களிடையே இன மோதல் அதிகரித்துள்ளதா?
 வன்முறையை தடுக்கமும், ஒற்றுமை நிலவவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?

#வாதம்விவாதம் நேயர்கள் கருத்துகள் பதியலாம்!

இலங்கை வன்முறையால் அறிவிக்கப்பட்ட அவசர நிலை ரத்து

பெளத்த- முஸ்லிம் மக்களிடையே இன மோதல் அதிகரித்துள்ளதா?
வன்முறையை தடுக்கமும், ஒற்றுமை நிலவவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அரச இயந்திரம் இனவாதிகள் நிறைந்தது! Stf தலைவர் முஸ்லிம், அவரால்என்ன செய்ய முடிந்தது? யார் உத்தரவு போட்டாலும் கலத்தில் இருப்பவர்களால் நிலமை மாறுகிறது! ஒன்றும் தேவையில்லை, குற்றவாளிகளுக்கு சரியான தண்டணை கொடுத்தால் எல்லாம் மாறும், அது நடக்குமா என்பது சந்தேகம்! ஏனெனில் முக்கிய கட்சிகள் பெரும்பான்மை மக்களின் வாக்கு குறையும் என்று கணக்குப்பார்க்கிறார்கள். ஜனீவாவுக்கு உள்ள பயம் தான் எமக்குள்ள ஒரே plus point!இறைவனின் கருணை பொழியட்டும்!!!

பர்மாவிலும் இலங்கையிலும் இந்துக்களை அழிக்க ஒன்று சேர்ந்தவர்கள் இன்று ஒருக்கொருவர் அடித்துக்கொள்கிறார்கள். ஒரு சிறுபான்மை சமூகம் மீது பெரும்பான்மை சமூகத்தின் அத்துமீறல் நடக்கும் போது அந்த பகுதியில் இருக்கும் இன்னொரு சிறுபான்மை இனத்தவர்கள் நாளை தனக்கும் இந்த கதி தான் என நினைத்து ஒடுக்கபடும் சிறுபான்மையினத்தவரை காக்க வேண்டும்.அதை விட்டு விட்டு பெரும்பான்மை இனத்தவருக்கு சொம்பு தூக்கினால் சாக வேண்டியதான். இந்தியாவை பாருங்கள் பெரும்பான்மை சமூகமான இந்துமக்களை எப்படி நடத்துகிறார்கள். ஒரு சிறுபான்மை இனத்தவருக்கு சிறிய துன்பம் வந்தாலும் ஒன்றினைந்து விடுவார்கள். இலங்கை வாழ் இஸ்ஸாமியர்கள் சிங்களர் சொல்படி இருக்க வேண்டும். உயிர் பிழைப்பதற்கு இது தான் வழி. தமிழ்நாட்டை தவிர உங்கள் குரலை யாரும் கேட்கமாட்டார்கள்.

இந்த கொலைகாரர்களுக்கும் அமைதியை போதித்த புத்தருக்கும் உண்மையிலேயே ஏதேனும் தொடர்பு இருக்குமா ... பௌத்த மத குருமார்கள் தானா இல்லை மக்களை பிரித்து அதன் மூலம் வாழ்க்கையை நடத்தும் கேடு கெட்டவர்களா ..

முதலில் தமிழர்கள், இப்போது இஸ்லாமியர்கள், இலங்கையில் வெறும் சிங்களவர் மட்டுமே இருக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள். புத்தரை இறைவனாக வழிபடும் மண்ணில் ரத்த ஆறு ஓடுகிறது.

30andukalam tamilan Kundy adechan singalavana islamiyan kidda modhuna ayel Kalam muluvadhum Kundy adikkapaduvarhal singalavarhal

பெளத்த -முஸ்லிம் இடையே திட்டமிட்டு தூன்டிவிடப்பட்ட பிரச்சனை அறிவில்லாத சிலரால் வன்முறையாக மாறிவிட்டது. இதற்க்குபின்னால் அரசியல் உள்நோக்கமிருப்பதாக நினைக்கிறேன்.

அரசின் துணை கொண்டு பெளத்தர்கள் வெறி கொண்டு இஸ்லாமியர்களின் பள்ளிவாசல்களையும் இஸ்லாமிய மக்களையும் கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர்

புத்த சரணம் கச்சாமியின் அர்த்தம் யாருக்குமே தெரியாதோ. மனிதனை மனிதனாக மதி என்பதை எந்த நூல்களும் சொல்லவில்லையோ.?????

இங்கேதானே கருத்து சுதந்திரத்துக்கு இடமே இல்லை.

Inea modal allea .butta payanhearavadam

இனங்களுக்கான சுயாட்சி கிடைக்காதவரை தீரப்போவதில்லை

+ View more comments

பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும் #BBCShe  கதை சொல்வதற்கான அதிகாரத்தை பார்வையாளர்களிடம் வழங்குகின்ற திட்டம்தான் #BBCShe என்கிற பணித்திட்டம்.  மேலும் தெரிந்துக்கொள்ள: http://bbc.in/2FSrcuk

பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும் #BBCShe

கதை சொல்வதற்கான அதிகாரத்தை பார்வையாளர்களிடம் வழங்குகின்ற திட்டம்தான் #BBCShe என்கிற பணித்திட்டம்.

மேலும் தெரிந்துக்கொள்ள: bbc.in/2FSrcuk
... மேலும்மேலும்

 

Comment on Facebook

சத்தமில்லாமல் சமூகத்திற்கு தொண்டு செய்யும் நல் உள்ளங்களைப்பற்றி செய்தி அதிகம் வெளியிடுங்கள், நாட்டில் நடக்கும் அநியாயங்கள் பற்றியும் பிரச்சனைகள் பற்றியும் தீர்வுகளையும் வெளியிடுங்கள்.

The best project.. appreciate your effort...

View on Facebook

பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும் #BBCShe

கதை சொல்வதற்கான அதிகாரத்தை பார்வையாளர்களிடம் வழங்குகின்ற திட்டம்தான் #BBCShe என்கிற பணித்திட்டம்.

மேலும் தெரிந்துக்கொள்ள: bbc.in/2FOe35p
... மேலும்மேலும்

பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும் #BBCShe  கதை சொல்வதற்கான அதிகாரத்தை பார்வையாளர்களிடம் வழங்குகின்ற திட்டம்தான் #BBCShe என்கிற பணித்திட்டம்.  மேலும் தெரிந்துக்கொள்ள: http://bbc.in/2FHeXVj

பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும் #BBCShe

கதை சொல்வதற்கான அதிகாரத்தை பார்வையாளர்களிடம் வழங்குகின்ற திட்டம்தான் #BBCShe என்கிற பணித்திட்டம்.

மேலும் தெரிந்துக்கொள்ள: bbc.in/2FHeXVj
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Always Amma only taking to much

பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும்

பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும் #BBCShe

கதை சொல்வதற்கான அதிகாரத்தை பார்வையாளர்களிடம் வழங்குகின்ற திட்டம்தான் #BBCShe என்கிற பணித்திட்டம்.

மேலும் தெரிந்துக்கொள்ள: www.bbc.com/tamil/india-43430313
... மேலும்மேலும்

#வாதம்விவாதம் நேயர்கள் கருத்துகள் பதியலாம்!  தமிழகத்தின் கடன் ரூ.3.55 லட்சம் கோடி - பட்ஜெட்டில் அறிவிப்பு  நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார சூழ்நிலை காரணமா?  அரசியல்வாதிகளின் இலக்கற்ற கொள்கைகளால் ஏற்பட்ட விளைவா?

#வாதம்விவாதம் நேயர்கள் கருத்துகள் பதியலாம்!

தமிழகத்தின் கடன் ரூ.3.55 லட்சம் கோடி - பட்ஜெட்டில் அறிவிப்பு

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார சூழ்நிலை காரணமா?

அரசியல்வாதிகளின் இலக்கற்ற கொள்கைகளால் ஏற்பட்ட விளைவா?
... மேலும்மேலும்

 

Comment on Facebook

நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார சூழ்நிலை எந்த விதத்திலும் காரணமாக இருக்காது. அரசியல்வாதிகளின் இலக்கற்ற கொள்கை தான் தான் ஒட்டுமொத்த கடனுக்கும் காரணம் . லாபம் தரும் தொழில்களை அரசுடைமை ஆக்காமல் தனியாரிடம் வழங்கி இருக்கிறார்கள் . சுயலாபத்திற்காக அரசியல்வாதிகள் தமிழக பொது துறை நிறுவனங்களை வேண்டுமென்றே நஷ்டம் அடைய செய்து இருக்கிறார்கள் மக்களின் வரிவருவாயை நம்பி தான் அரசின் திட்டங்கள் இருக்கின்றன.வருவாய் இல்லாத முதலீடுகளை தான் தமிழக அரசு அதிகம் செய்கிறது. இது தான் கடனுக்கு முக்கிய காரணம். வரிப்பணம் முழுவதும் மக்களுக்கு சென்று சேர வேண்டியது.அதை செய்யாமல் ஊதியங்களுக்கு செலவிட்டு மீதம் உள்ளதை இலவசங்களுக்கும் சாலை அமைப்பதற்கும் செலவிடுகிறார்கள்

Freebies plus GST

"politicians" who else?They know it and they can print out the money in the name of quantity easing.😀 ordinary people இலவு காத்த கிளி போல் ஏமாற்றம்😀

இவங்க சொத்து மதிப்பு அரசியலுக்கு வருவதற்கு முன் எவ்வளவு ?இப்பொழுது எவ்வளவு ?கணக்கிட்டு பாருங்கள் புரியும் ,மக்கள் வரி பணம் எங்கே என்று!

ஆட்சியை தக்க வைக்க கொடுக்கப் படும் இலவசங்களும், அமைச்சர்களின் ஆடம்பர செலவுகளும், அரசுக்கு வர வேண்டிய வருமானத்தில் பாதியை பங்கு போட்டு கொள்வதாலும்தான் கடன் ஏறிக்கொண்டே போகிறது.

All money gone to politicians pockets

First of all build the regulations and compliances. Secondly conduct proper audits, finally post the findings for public accessibility (online) so that the current and future generations would try to understand and establish trust with governments

வரவுக்கு தக்கனை செலவு செய்தாள் இந்த நிலைவராது அவர்களின் தகுதிய மேள்படுத்தவும் தன்பளத்தை மேல்படுத்தவும் அரசு பணம் நாசமாகுவதாலும் ஆடபரசெலவு இதுபோள் ஏறாளம்

Nallavergal niraindha samudhayathirkku nichayam nallatchi amaiyum mosamanavergal niraindha samudhayathirkku idhu ponra aatchi than amaiyum naam melum mosamaga nilamai melum mosamagum. Idhu nichayam.

மாநிலங்களை ஆளும் அரசியல் கட்சிகள் வகுக்கும் நலத்திட்டங்கள், உள்கட்டமைப்பு பணிகள், கடன் தள்ளுபடி, பேரிடர் நல மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற மாநிலங்களுக்கே உரியத் திட்டங்களுக்கு நடுவணரசிடம் இருந்து மாநிலங்களுக்குச் சிறப்பு நிதிகள் எதுவும் வழங்கப்படுவதில்லை. மேலும் நடுவணரசு அறிமுகப்படுத்தும் திட்டங்களுக்கு ஆகும் செலவினங்களின் பெரும்பங்கிற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டியுள்ளதால் மாநில அரசுகள் அதிகப்படியான கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. பொருளாதார சூழல், சில அரசியல் உள்ளீடுகளால் உயர்த்தப்படும் திட்ட செலவினங்களும் கடன் சுமை கூடுதற்கு ஓர் காரணமாக அமைகின்றன.

In India no special Bodies have supreme power to take actions. This country is best for curruption

ஆட்சி செய்பவர்களின் படிப்பறிவு, பொருளாதார சிந்தனையும் ,செயல்பாடுகள் எதுவும் நிகழ்காலத்துக்கும் வருங்காலத்துக்கும் ஏற்படாது என்பதே விளைவு

Uzhal .. summa kanakku kamika thittam kondu varangka epdiyachum ellathium surittiktu poidanum nu nenapula irukangka .... Ana onnu apdi sambathichalum kadaisila 6feet land kuda sontham illa nu epo tha puriya pogutho ???????

காசு வாங்கிட்டு ஓட்டு போடும் வரை இதையெல்லாம் மாற்ற முடியாது.நாம் மாறாத வரை நம்மாலும் எதையும் மாற்ற முடியாது

அனுபவம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருப்பதால்!

Dont worry sale all ex and current minister MLA property you will get more money

Giving bribery and taking bribe paves ways to black money to smuggle common welfare funds and private secret investments

கண்டிப்பாக அரசியல்வாதிகளின் பொறுப்பற்ற செயல்களினால்தான் இந்த கடன் சுமை

முட்டாள்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான் நடக்கும்.

Pls bring all mla's money and property from home

இதன்காரணமாக அரசியல் வாதிகள்

+ View more comments

வரவு எப்படி?: பொருட்கள் வாங்கும் போது ஏமாற்றப்படாமல் இருப்பது எப்படி?

வரவு எப்படி?: பொருட்கள் வாங்கும் போது ஏமாற்றப்படாமல் இருப்பது எப்படி? ... மேலும்மேலும்

பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும் #BBCShe  கதை சொல்வதற்கான அதிகாரத்தை பார்வையாளர்களிடம் வழங்குகின்ற திட்டம்தான் #BBCShe என்கிற பணித்திட்டம்.

பெண்கள் பேசட்டும்; உலகம் கேட்கட்டும் #BBCShe

கதை சொல்வதற்கான அதிகாரத்தை பார்வையாளர்களிடம் வழங்குகின்ற திட்டம்தான் #BBCShe என்கிற பணித்திட்டம்.
... மேலும்மேலும்

Video image

சுவிங்கம் ஒட்டிக் கொண்ட பகுதியை சுத்தப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவிடுகின்றன. ... மேலும்மேலும்

 

Comment on Facebook

உற்பத்தியைத் தடைசெய்யலாமே

Video image

சிரியா அரசுடன் சமரசம் செய்து கொண்ட ஆயுதக் குழுவின் பகுதி நீங்கலாக, மற்ற பகுதிகளில் இப்போதும் தாக்குதல்கள் தொடர்கின்றன. ... மேலும்மேலும்

 

Comment on Facebook

மேலும் பதிவுகள்


BBC News Tamil – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .