Yarl

Ratings
[Total: 0 Average: 0]
Siteyarl.com



2 weeks ago

Yarl Network

தொழில்நுட்ப ரீதியிலான தரமேற்றுதலுக்கான வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் யாழ் இணையம் மேலும் சில / பல மணி நேரங்களுக்கு இயங்காமல் இருக்கும் என்பதை அறியத்தருகின்றோம்.

நன்றி
... மேலும்மேலும்

3 weeks ago

Yarl Network

... மேலும்மேலும்

2 months ago

Yarl Network

... மேலும்மேலும்

2 months ago

Yarl Network

... மேலும்மேலும்

2 months ago

Yarl Network

... மேலும்மேலும்

3 months ago

Yarl Network

... மேலும்மேலும்

 

Comment on Facebook

https://www.yarl.com/forum3/topic/181811-நாகர்கோவில்-பள்ளிச்சிறார்கள்மீது-குண்டுவீசி-படுகொலைசெய்த-21ஆம்-ஆண்டு-நினைவுநாள்-இன்றாகும்/

3 months ago

Yarl Network

... மேலும்மேலும்

 

Comment on Facebook

கர்ப்பிணிப் பெண்ணை கதறக் கதற படுகொலை செய்த இராணுவம் https://www.yarl.com/forum3/topic/217955-ஆறுமாதக்-கர்ப்பிணிப்-பெண்ணை-கதறக்-கதற-படுகொலை-செய்த-இராணுவம்-ஒரே-குடும்பத்தில்-13-பேர்-படுகொலை/

3 months ago

Yarl Network

... மேலும்மேலும்

3 months ago

Yarl Network

... மேலும்மேலும்

3 months ago

Yarl Network
https://www.yarl.com/forum3/calendar/event/56-வந்தாறுமூலை-கிழக்குப்-பல்கலைக்கழகப்-படுகொலைகள்/

www.yarl.com/forum3/calendar/event/56-வந்தாறுமூலை-கிழக்குப்-பல்கலைக்கழகப்-படுகொலைகள்/ ... மேலும்மேலும்

3 months ago

Yarl Network

... மேலும்மேலும்

4 months ago

Yarl Network
செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை
https://www.yarl.com/forum3/topic/27289-செந்தளிர்களின்-செங்குருதியால்-செந்நிறமான-செஞ்சோலை/

செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை
www.yarl.com/forum3/topic/27289-செந்தளிர்களின்-செங்குருதியால்-செந்நிறமான-செஞ்சோலை/
... மேலும்மேலும்

4 months ago

Yarl Network

... மேலும்மேலும்

5 months ago

Yarl Network

... மேலும்மேலும்

7 months ago

Yarl Network

... மேலும்மேலும்

9 months ago

Yarl Network

... மேலும்மேலும்

9 months ago

Yarl Network
சான்றிதழ்
அந்த இனிமையான சிங்களப் பாடல் செவியூடாக மனசில் வியாபிக்கிறது. அவனின் பல்லிடுக்கில் r .v .g .பீடி எரிய மூக்கினால் புகை வெளியேறுகின்றது. வண்டி சமதளத்தில் வருகின்றது...
-- suvy --
https://www.yarl.com/forum3/topic/208898-சான்றிதழ்/

சான்றிதழ்
அந்த இனிமையான சிங்களப் பாடல் செவியூடாக மனசில் வியாபிக்கிறது. அவனின் பல்லிடுக்கில் r .v .g .பீடி எரிய மூக்கினால் புகை வெளியேறுகின்றது. வண்டி சமதளத்தில் வருகின்றது...
-- suvy --
www.yarl.com/forum3/topic/208898-சான்றிதழ்/
... மேலும்மேலும்

10 months ago

Yarl Network
அத்தையின் ஆண்பால் = அத்தானின் பெண்பால்  https://www.yarl.com/forum3/topic/209116-அத்தையின்-ஆண்பால்-அத்தானின்-பெண்பால்/?tab=comments#comment-1310955
-- கலைஞன் -- [தமிழும் நயமும்]  இந்த அத்தாள் எனும் சொல் தற்போது பயன்பாட்டில் இல்லையாம். காலப்போக்கில் பாவனையில்லாமல் வழக்கொழிந்து இருக்கலாம் ...

அத்தையின் ஆண்பால் = அத்தானின் பெண்பால்

www.yarl.com/forum3/topic/209116-அத்தையின்-ஆண்பால்-அத்தானின்-பெண்பால்/?tab=comments#comment-1310955
-- கலைஞன் -- [தமிழும் நயமும்]

இந்த அத்தாள் எனும் சொல் தற்போது பயன்பாட்டில் இல்லையாம். காலப்போக்கில் பாவனையில்லாமல் வழக்கொழிந்து இருக்கலாம் ...
... மேலும்மேலும்

10 months ago

Yarl Network
அம்மாச்சி மகள்
------
ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒற்றைப்பார்வையால் என்னை அடக்கிக் கொண்டிருந்தாள் என் அம்மாச்சி மகள்...
- வல்வை சகாறா -  https://www.yarl.com/forum3/topic/208342-அம்மாச்சி-மகள்/

அம்மாச்சி மகள்
------
ஆர்ப்பாட்டம் இல்லாமல் ஒற்றைப்பார்வையால் என்னை அடக்கிக் கொண்டிருந்தாள் என் அம்மாச்சி மகள்...
- வல்வை சகாறா -

www.yarl.com/forum3/topic/208342-அம்மாச்சி-மகள்/
... மேலும்மேலும்

10 months ago

Yarl Network

... மேலும்மேலும்

10 months ago

Yarl Network
வானவில்
-------
இத்தனை காலமும் கண்ணுக்குள் வைத்து பொத்தி வளர்த்த பெற்றவர்களை தனக்கென ஒருவன் வந்து விட்டால் பெற்றவர்கள் கூட இரண்டாம் பட்சமாகிவிடும் அதிசயம் எப்படி நடக்கிறது …
- Kavallur Kanmani -  https://www.yarl.com/forum3/topic/208453-வானவில்/

வானவில்
-------
இத்தனை காலமும் கண்ணுக்குள் வைத்து பொத்தி வளர்த்த பெற்றவர்களை தனக்கென ஒருவன் வந்து விட்டால் பெற்றவர்கள் கூட இரண்டாம் பட்சமாகிவிடும் அதிசயம் எப்படி நடக்கிறது …
- Kavallur Kanmani -

www.yarl.com/forum3/topic/208453-வானவில்/
... மேலும்மேலும்

11 months ago

Yarl Network

... மேலும்மேலும்

11 months ago

Yarl Network
யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - ஓர் கருத்துக்கணிப்பு  இக்கருத்துக்கணிப்பின் மூலம் நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் கவனமாக ஆராயப்பட்டு யாழ் இணையத்தினை மேலும் மெருகேற்ற வழிசமைக்கும்  https://www.yarl.com/content/யாழ்-இணையம்-மீதான-உங்களின்-எதிர்பார்ப்பு-என்ன-ஓர்-கருத்துக்கணிப்பு

யாழ் இணையம் மீதான உங்களின் எதிர்பார்ப்பு என்ன? - ஓர் கருத்துக்கணிப்பு

இக்கருத்துக்கணிப்பின் மூலம் நீங்கள் குறிப்பிடும் விடயங்கள் கவனமாக ஆராயப்பட்டு யாழ் இணையத்தினை மேலும் மெருகேற்ற வழிசமைக்கும்

www.yarl.com/content/யாழ்-இணையம்-மீதான-உங்களின்-எதிர்பார்ப்பு-என்ன-ஓர்-கருத்துக்கணிப்பு
... மேலும்மேலும்

1 years ago

Yarl Network

பிட்கொயின் - bitcoin - பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

பிட்காயின் என்ற ஆன்லைன் தளம் யாரென்றே தெரியாத வடிவமைப்பாளர்களால் உருவாக்கப்பட்டது. அவர்கள் தங்களை சாடோஷி நாகமோட்டோ என்று அடையாளம் காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் இருப்பிடம் யாருக்கும் தெரியாது.

www.yarl.com/forum3/topic/205681-பிட்காயின்-என்றால்-என்ன-இதனால்-நீங்கள்-கோடீஸ்வரர்-ஆவது-சாத்தியமா/
... மேலும்மேலும்

1 years ago

Yarl Network

... மேலும்மேலும்

2 years ago

Yarl Network

... மேலும்மேலும்

2 years ago

Yarl Network

துருச்சாமி.
----------------------------------------------------------------------------------------------

நேரம் அதிகாலை 03 : 45.

அதிகாலை எங்கோ தூரத்தில் சேவல் ஒன்று கூவுகின்றது. அந்தப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருந்த தரிப்பிடத்தில் ஒரு பேருந்து வந்து நின்று பெரு மூச்சுடன் புறப்பட்டுப் போகின்றது. அதில் இருந்து திடகாத்திரமான உருவம் ஒன்று இறங்கி வருகின்றது. அப்படியே அண்ணாந்து வானத்தைப் பார்த்துவிட்டு தனக்குள் வெள்ளி காலித்துக் கிடக்கு ஒரு நாலு மணி இருக்கும் போல. அப்படியே கோவில் அருகால் நடந்து திருக்குளத்துக்கு வருகின்றது. படிக்கட்டில் ஆடையைக் களைந்து வைத்துவிட்டு கௌபீனத்துடன் குளத்தில் இறங்கி மூக்கைப் பிடித்துக் கொண்டு முங்கி முங்கி உடல் சூடு பறக்க நன்றாக முழுகி விட்டு எழுந்து வந்து ஒரு துணிப்பையில் இருந்த துண்டால் தலையைத் துவட்டி மேலைத் துடைத்துவிட்டு ஒரு காவி வேட்டியை அணிந்து கொண்டு கோவணத்தை அலம்பிப் பிழிந்து படிக்கட்டில் விரித்துவிட்டு கிழக்குப் பார்த்து நின்று சிவ சிவ என்று திருநீறு பூசி பையையும் எடுத்துக் கொண்டு கோயிலை நோக்கி நடந்து வருகின்றது.

அப்போது அங்கு நின்றிருந்த தென்னை ஒன்றில் இருந்து தேங்காய் விழ, அந்த இருட்டில் அதைத் தேடி எடுத்து அதோடு இன்னும் இரண்டையும் பொறுக்கி எடுத்து மூன்றையும் பையில் இருந்த கத்தி எடுத்து உரித்து எடுத்துக் கொண்டு வரும்பொழுது வழியில் நின்ற பொன்னச்சி, அரளி, செம்பருத்தியில் நாலுபூவும் பறித்துக் கொண்டு வந்து விநாயகர் சந்நிதிமுன் நின்று கதவருகில் பூவை வைத்துவிட்டு அங்கு தொங்கிய சங்கில் இருந்தும் திருநீறு எடுத்து நெற்றியில் மார்பில் கையில் பூசிக்கொண்டு பையில் இருந்து ரெண்டு சூடம் எடுத்து அங்கிருந்த கல்லில் வைத்து ஏற்றிவிட்டு அடுத்திருந்த கல்லில் சிதறு தேங்காய் அடித்து விட்டு கண்முடி " திருவாக்கும் செய்கருமம் கைக்கூட்டும் " என்று ஸ்தோத்திரம் பாடி உடைத்த தேங்காயில் இரண்டு சில்லையும் எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு வருகுது.

www.yarl.com/forum3/topic/191220-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%...
... மேலும்மேலும்

2 years ago

Yarl Network

... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஈழத்தமிழருக்கு இல்லை சிங்களவனுக்கும் சிங்களவனுக்கும் வால் பிடிக்கும் தமிழருக்கும்

2 years ago

Yarl Network

... மேலும்மேலும்

2 years ago

Yarl Network
http://www.yarl.com/forum3/topic/188161-இனிய-தைப்பொங்கல்-வாழ்த்துக்கள்/

www.yarl.com/forum3/topic/188161-இனிய-தைப்பொங்கல்-வாழ்த்துக்கள்/ ... மேலும்மேலும்

2 years ago

Yarl Network

... மேலும்மேலும்

2 years ago

Yarl Network

கருத்துக்கணிப்பு - வடக்கில் பொருத்து வீடுகள் அமைப்பது தொடர்பாக உங்கள் கருத்து என்ன?

1. பொருத்து வீட்டுத் திட்டத்தினை எதிர்க்கின்றேன்
2. இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு அடிப்படை வசதியாக இருப்பதால் ஓரளவு ஆதரிக்கின்றேன்

3. கருத்து எதுவுமில்லை

வாக்களிக்க....

www.yarl.com/forum3/topic/187927-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அ​தே ​பெறுமதிக்கு கல்வீடு அ​மைத்துக் ​​கொடுப்பதில் என்ன பிரச்சி​னை விளங்கவில்i​லை. முன்பு அழிக்கப்பட்ட​வை ​​பெரும்பாலும் கல்வீடுக​ளே. கடின உ​​ழைப்பின் மூலம் வியர்​வை சிந்தி உ​​​ழைத்துக் கட்டப்பட்ட​வை என்ப​தை மறக்காதீர்கள்..........

யுத்தம் முடிவடைந்து முகாம்களில் இதுவரை நாழும் வாழும் மக்களிடம் கருத்துக்களை அறிந்து இதை அமுல்படுத்தவேண்டும் இதுவரையில் மக்கள் குடிசைகளில் ,கொட்டில்களில் விரும்புவோருக்கு கொடுக்கலாம் நான் இரண்டாவது கருத்தில் உடன் படுகிறேன்

2 years ago

Yarl Network

... மேலும்மேலும்

2 years ago

Yarl Network

... மேலும்மேலும்

2 years ago

Yarl Network

... மேலும்மேலும்

2 years ago

Yarl Network

... மேலும்மேலும்

2 years ago

Yarl Network

... மேலும்மேலும்

2 years ago

Yarl Network

... மேலும்மேலும்

3 years ago

Yarl Network
மாவீரர் நினைவுகள்
http://www.yarl.com/forum3/topic/107105-இன்றைய-மாவீரர்-நினைவுகள்/

மாவீரர் நினைவுகள்
www.yarl.com/forum3/topic/107105-இன்றைய-மாவீரர்-நினைவுகள்/
... மேலும்மேலும்

3 years ago

Yarl Network
மே 18 2016 நினைவுகளும் நிகழ்வுகளும்  http://www.yarl.com/forum3/topic/174636-மே-18-2016-நினைவுகளும்-நிகழ்வுகளும்/

மே 18 2016 நினைவுகளும் நிகழ்வுகளும்

www.yarl.com/forum3/topic/174636-மே-18-2016-நினைவுகளும்-நிகழ்வுகளும்/
... மேலும்மேலும்

3 years ago

Yarl Network

... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Yarl – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .