Vikatan News

Ratings
[Total: 0 Average: 0]
Sitevikatan.com1 hour ago

Vikatan EMagazine

நெல்லையில் நடிகர் கார்த்திக் பத்திரிகையாளர் சந்திப்பு
வீடியோ எல்.ராஜேந்திரன்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

போறபோக்க பார்த்தா..... தேர்தல் தேதி அறிவிப்பாங்கன்னு நினைக்கிறேன்........ உன்ன நாளைக்குள்ள சிலை நிகழ்ச்சிக்கு கூப்புடுவாங்க.....

௭ன்னடா கொடுமை இது ௮வனே சொல்றான் அவனே சிரிக்கிறான் பக்கத்துல இருக்குறவனேல்லாம் முறைக்கிறாங்கே

உன்னோட உரிமையே குரூப் டான்ஸர கூட விடகூடாது என்பதுதானே.

அண்ணன் பின்னாடி நமது சமுதாயமே உள்ளது ஆனால் உங்களுக்காக பயன்படுத்த தெரியவில்லை மிகவும் வருத்தம் அளிக்கிறது

சும்மாவே உளறுவான்.என்ன சரக்குன்னு தெரியாம கப்புன்னு கவுத்துட்டான் போல.ரொம்ப உளர்றான்...த்தா முடியலடா

Oh election varudhilla

Poda dupakur election vandurichila athan forward Black kadchi vachi yamatran

கோமாளிப்பய தேர்தல் வந்தா இப்படி எதாவது உளறிக்கொண்டு வந்துருவான்

போன வருசம் ஈழதமிழர்களைகொன்ற காங்கிரஸ்... இந்த வருசம் பாசிச பாஜக....

Hello your hair unmaithanaa

ஏன்யா இடையிலே உங்க காமெடி வேற...

Semma anna

விஜயகாந்த் வெர்ஷன்2 😂😂

பத்திரிக்கை என்பது நான்கு தூண்களில் மிகப்பெரிய தூண். அதுக்கு பெயின்ட் அடிங்கடா..

வைகோ செத்தான்டா..

முட்டாப்பய இவனுக்கு போதையில் வந்து உளறுவதே வேலை

இந்தாளும் வூடாலெ, என்னமாச்சும் கிச்சிக்கிச்சி மூட்டிகுட்டுதாம்லெ இருக்காப்லெ.

Nice anna

ஆனால் இந்த பத்திரிக்கை காரனுகளுக்கு வேற வேலை பொழப்பு மயிரே கிடையாது.

தண்ணியடிக்க காசில்லபோல அதனால தலைவர் மறுபடியும் அரசியல்ல இறங்கிட்டாரு..

Super anna

My favorite hero nice

இந்தா வந்துடான்ல என் செல்லம்! வாய்விட்டு சிரிங்க,நோய் விட்டு போகும்!!!!!!

பாவம் ஒரு காலத்தில் நல்ல கலைஞனாக இருந்தவர் இப்படி ஆகிவிட்டார். எல்லாம் காலம் செய்த கோலம்.

நெல்லையில் 85% மக்கள் ஜாதிய தூக்கி போட்டாச்சு சும்மா சென்னையில இருந்து கிலம்பி வந்து timewaste பன்னாதீங்க

+ View more comments

2 hours ago

Vikatan EMagazine

நாடாளுமன்ற தேர்தலுக்காக சேலம், கோவை, நாமக்கல், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்ட பா.ஜ.க. கட்சி உறுப்பினர்கள் மற்றும் பூத் ஏஜன்டுகளுடன் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் உரையாற்றினார். | #BJP | #NarendraModi | #TamilisaiSoundararajan

வீடியோ: அ.சுரேஷ்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தமிழிசையோட சேர்த்து எட்டு பேரு தான் இருக்காங்க..இவர்களோடு மோடி உரையாடி...

தாமரை மல்லாந்தே தீறும்....

Real Modi.

மோடியையே கைகட்டி நிற்க வைத்துட்டாங்கள் இந்த அம்மா.

யாருமே இல்லாத கடைல யாருக்கு னே டீ ஆத்துற

BSNL க்கு 4G சேவையை கொடுக்கும் உத்தேசம் உள்ளதா?சமீபத்திய மத்திய பிரதேச நிலமை பயங்கரம், அப்ப தென்னகத்தில் நிலமை படுபயங்கரம்தான்.🙄😢

தாமரை கருகிய தீரும்

மக்கள் திராவிட கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் , திராவிட கட்சியால் நன்மை என்பதே கிடையாது , அடிப்படை வசதிகளே செய்யவில்லை , ஆகவே மக்கள் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

Press colony Central press Close panniyathu yaar endru kelunga? Akka

வடக்கத்தியர் ஆதிக்கம் உள்ள இடங்கள்????!!!!

+ View more comments

3 hours ago

Vikatan EMagazine

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலயில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்வதிபுரம் மேம்பாலம் பணிகள் முடிந்து மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள காட்சிகள்..
வீடியோ: ரா.ராம்குமார்./ஆர்.சிந்து.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Ponnar has done something credible.

Super

மக்கள் உபயோகத்திற்கு திறந்து விட்ட பின் பார்த்துக்கொள்ளலாமே.

Ok😍😍😍😍😝

Good. Congrats to the BJP

அருமை

Sooper

👍👍👍

Super

நம்பநாட்டில்தான்இதெல்லாம்அதிசயம்

Super

Going to see this flyover with my friend.....

Thank you for your hardwork by the team..

அழகாக உள்ளது.

Super

Good service

Where is this area

Where r you

Supper

👍👍👍🎈🎈🎈🎈👍👍

Supper

8489758397

Very happy to see development..I would be soon driving my new SUV over this

Super

எவ்வளவு ஊழல் செய்தாலும் பாலத்த கட்டிட்டமிலா அதுதான் ஆட்சியாளர்களின் திறமை.

+ View more comments

3 hours ago

Vikatan EMagazine
‘ச்சீ’யர்ஸ்... #SterliteIssue | #SterliteCopperPlant | #NGT | #Thoothukudi

‘ச்சீ’யர்ஸ்... #SterliteIssue | #SterliteCopperPlant | #NGT | #Thoothukudi ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Dai dash kala ungaluku makal yuir mukiyam illa varumanum than mukiyam na Vera ethavathu panni sambathinga da Don't play with life of people

Inimey pasumai theerpayam enbadhu verum kan thudaippu than pola

அப்போ அந்த 13 பேர் உயிர் விட்டதுக்கு அர்த்தமே இல்லாம போச்சே..... பணம் பத்தும் செய்யும்....போங்கடா நீங்களும் உங்க தீர்ப்பும்....

Itha cartoon varirar arivu ADMK & DMK vote poda podhu irrukanum

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக, தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி கொள்கை சார்ந்த முடிவெடுக்க வேண்டும்.

Pavi Surya

மக்கள் என்பது அரசியல்வாதிகளுக்கும் நடிகர்களுக்கும் கருவேப்பில மாதிரி ...தேவை முடிஞ்சதும் ஒரு ஓரமா தூக்கி போட்ருவானுக....அது புரியாம அவனுகளுக்காக தலைவானு கூவிகிட்டு சாவுரனுகள...அந்தமான் ஆதிவாசிகள்கிட்ட புடிச்சு கொடுக்கனும்...

+ View more comments

3 hours ago

Vikatan EMagazine

தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட பா.ஜ.க. கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திரமோடி கானொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
இடம் ஊட்டி
வீடியோ கே.அருண்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Modi4Tn

Modi for Tamilnadu

Modi kedi

Time waste

வானொலி அல்லது கானொலி கனவில்க் கூட மலராது தாமரை,

Terror group

Ttv

மக்கள் மத்தியில் உன் பருப்பு இனி வேகாது

No use

Ttb

விவசாய கடன் தள்ளுபடி ?

Oho

No no no no

https://www.facebook.com/100015376396762/posts/491010778088131/

Power power power dis dis dis ......

No Bjp

Eppadium tamilnadula nota va win pannanum ok va

+ View more comments

3 hours ago

Vikatan EMagazine

தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட பா.ஜ.க. கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திரமோடி கானொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
இடம் ஊட்டி
வீடியோ கே.அருண்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இவனுங்களுக்கு ஹிந்தி தெரியாது மோடிக்கு தமிழ் தெரியாது. எதுக்கு இந்த படம்😁😁😁

காணொளி.....தமிழ சரியா எழுதத் தெரியல, நீ எல்லாம் தமிழ் மீடியானு சுத்திட்டு இருக்க...கிரகம்....

Poda pundamavane..

Bjp always down

Hi, Comenters listen first .

Avanugaluke onnum puriyathu😂😂😂😂

Bjp down down down

Comedy

Mokka mokka mokka

Savuda modi

எங்க போனாலும் வந்தாலும் ஹிந்தில பேசுவ இப்ப பேசு

👠👠👠👠👢👢👢👡👡👢

Solute modiji

இவனுகளுக்கு எதுவும் புரியுமா

Atha ne yna mayiruku ynaku kaatura😂😂😂

இதற்கு நோட்டவிடம் பேசலாம்

Ttv next cm

15lk acc la potapalaya..

please give a concrete answer for dying of 310000 farmers....

Mental epa tharitha

What a comedy

டுபுக்கு

100 periyar vandhalum ungala thirutha mudiyathu da

என்ன கொடுமை டா இது

8489758397

+ View more comments

3 hours ago

Vikatan EMagazine

பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலம். வீடியோ: ஆர்.சிந்து, ரா.ராம்குமார். ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Enda bridge pathathe ilaya

enna ya ore BJP news ah podreenga? Kamal delta ku gaja post cyclone assessment ku ponappo indha maadhri live poteengala ya? Vikatan EMagazine

வாழ்த்துகள் மக்களே

பாலம் பார்வையாளர்களின் எடையை தாங்குகிறா அல்லது முன்பை போல ஆட்டத்தோடு உள்ளதா.?

குமரியில் #பாஜக MP பொன்னாரின் சாதனையில் பார்வதிபுரம் மேம்பாலமும் ஓன்று. அந்த பாலம் இன்று பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

Everyone Should be Sit the Chair Don't Standing

பார்வைக்கா பயன்பாட்டுக்கா

இது எந்த இடம்

Dask

+ View more comments

3 hours ago

Vikatan EMagazine

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலயில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்வதிபுரம் மேம்பாலம் பணிகள் முடிந்து மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள காட்சிகள்..
வீடியோ: ரா.ராம்குமார்./ஆர்.சிந்து.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Sollithu podugga summa video na ennathu ps

Good

Ennada ethu

+ View more comments

3 hours ago

Vikatan EMagazine
பங்குச் சந்தை என்பது எளிதில் மாறக்கூடியது. அதனால் சரியான பிசினஸ் மற்றும் மேலாண்மையை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் தேவை என்ற குறிப்போடு தொடங்கிய ஸ்ரீனிவாசன், மார்க்கெட்டில் நிலவும் பல கட்டுக்கதைகளுக்கு விளக்கமளித்தார். நீண்டகாலமாக குறைவான ரிஸ்க்கிற்கு குறைந்த வருமானம் தான் கிடைக்கும் என்ற கோட்பாட்டிற்கு, பங்குச் சந்தையில் குறைந்த ரிஸ்கில் அதிக வருமானம் பெற முடியும் என்ற பாசிட்டிவ் குறிப்போடு இன்றைய ஃபைனான்ஸ் கான்க்ளேவ் முடிவடைந்தது. #NanayamVikatanConclave2018

"பங்குச் சந்தை என்பது எளிதில் மாறக்கூடியது. அதனால் சரியான பிசினஸ் மற்றும் மேலாண்மையை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் தேவை" என்ற குறிப்போடு தொடங்கிய ஸ்ரீனிவாசன், மார்க்கெட்டில் நிலவும் பல கட்டுக்கதைகளுக்கு விளக்கமளித்தார். நீண்டகாலமாக குறைவான ரிஸ்க்கிற்கு குறைந்த வருமானம் தான் கிடைக்கும் என்ற கோட்பாட்டிற்கு, "பங்குச் சந்தையில் குறைந்த ரிஸ்கில் அதிக வருமானம் பெற முடியும்" என்ற பாசிட்டிவ் குறிப்போடு இன்றைய ஃபைனான்ஸ் கான்க்ளேவ் முடிவடைந்தது. #NanayamVikatanConclave2018 ... மேலும்மேலும்

3 hours ago

Vikatan EMagazine

தமிழகத்தில் உள்ள 5 மாவட்ட பா.ஜ.க. கட்சி உறுப்பினர்களிடம் பிரதமர் நரேந்திரமோடி கானொளி காட்சி மூலம் உரையாற்றுகிறார்.
இடம் ஊட்டி
வீடியோ கே.அருண்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இது ஒரு பாஐகவின் காமொடி கூட்டம் மற்றும் திரு. மோடி சாா்யின் பொய் கூட்டம்

எங்க அக்காவை மொதல்ல காட்டுங்க,

என்ன கைதட்றானுங்க புரிஞ்சிடுச்சாமா.... அல்லக்கை முண்டங்கள்

தாமரை மல்லாந்தே தீரும்

Avangaluku English theriathu

யெல்லாரும் தனி ரும்ல உக்கந்த்து பொய்யா மனி படம் பாக்குரானுகலா

Dai puriyama than pakuringa😂

அஞ்சு மாவட்டம்னு சொல்றிங்க ஒரு ஐயாயிரம் பேர கூட காணும்..என்னத்த கட்சி நடத்தி தாமரை மலர்ந்து ஷப்பா 😤😤

Pathi peruku yezhutha padikave theyriyathu 😂

Pogada manam ketta......

Enga iruguravalugu purithanu theriyalaye.... 😀😀

Mara comedy

ஆயிரம் , இரண்டாயிரம், பத்தாயிரம், பிம்பிலிக்கா ..பிலாப்பி...ஹா😂😂😂😂

Poda nara payale....😡😡😡

எவனுக்கும் ஒன்னும் புரியபோறதில்ல.

Keys hai?

👎👎👎

அங்கே யாரு கவுண்டமணி போல சூப்பர்ன்னு கைதட்டறது.

Adai padi perukku Englishyum theriyadu hindiyum theriyadu .....🙄🙄🙄

Yriku hindi trium

Enna puriyala

Good

பாதிப் பேருக்கு இங்கிலிஷ் தெரியாது யாருக்கும் ஹிந்தி தெரியாது ...இங்க வந்து ஏன் தேவையில்லாமல் கம்பு சுத்துறார்.....?

👌👌

+ View more comments

4 hours ago

Vikatan EMagazine

நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலயில் புதிதாக கட்டப்பட்டுள்ள பார்வதிபுரம் மேம்பாலம் பணிகள் முடிந்து மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ள காட்சிகள்..
வீடியோ: ரா.ராம்குமார்./ஆர்.சிந்து.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

குமரி மாவட்ட வரலாறு பொன்னாரை மறக்காது.

தாமரையை அரவணைத்தவனுக்கும் புறக்கணித்தவனுக்கும் பொன்னாரின் பணி எல்லோர் பொருட்டு பெய்யும் மழை மாதிரி. தாமரை மலர மலர நன்மையே.

என்னப்பா கடை போட்டு வியாபாரம் பண்றங்க

Super very good

helan devidson enga koopidu

இந்த பாலம் எப்படி இருக்கு? ஆடுதா???

அருமை

eppom yaarum varavillaya aatie paarkha paalam aaduthanu

Good

சூப்பர்

நம்ம ஊரு விஞ்ஞானி எல்லாரும் ஆட்டி பாருங்கப்பா பாலம் ஆடுதாணு

good

Best wishes.

சாத்தியமே இல்லை என்று கூறியவர்கள் எங்கே? வரிசையில் வாங்கப்பா. நல்லது யார் செய்தாலும் ஏற்றுக் கொள்வதே நல்லோர்க்கு அழகு. நாகர்கோவில் நகரையே அழகுபடுத்திய பொன்னாரே உம்மை அடுத்த தலைமுறையும் மறக்காது.

Waiting 2 c

போன்னார் வாழ்க ..👍👍👍

எல்லாப் புகழும் பொன்னாருக்கே..

+ View more comments

4 hours ago

Vikatan EMagazine
பணிக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பொருத்தும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. ஒரு தனி நபர் முதலீட்டாளருக்குப் பணம் மற்றும் துணிவைவிட பொறுமைதான் மிகவும் முக்கியம். எப்போதும் நீங்கள் ரிஸ்க் மற்றும் ரிஸ்க் அல்லாத அஸ்ஸெட் இரண்டையும் வைத்துக்கொள்ளவேண்டும் #NanayamVikatanConclave2018

"பணிக்குச் செல்லும் இளைஞர்களின் எண்ணிக்கையைப் பொருத்தும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் இந்தியா ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. ஒரு தனி நபர் முதலீட்டாளருக்குப் பணம் மற்றும் துணிவைவிட பொறுமைதான் மிகவும் முக்கியம். எப்போதும் நீங்கள் ரிஸ்க் மற்றும் ரிஸ்க் அல்லாத அஸ்ஸெட் இரண்டையும் வைத்துக்கொள்ளவேண்டும்" #NanayamVikatanConclave2018 ... மேலும்மேலும்

5 hours ago

Vikatan EMagazine

``ராட்சசனோட வெற்றிக்கு அதுதான் காரணம்... மீம் கிரியேட்டர்ஸ்க்கு நன்றி சொல்லிக்குறேன்"! - அம்மு அபிராமி

#Ratsasan #AmmuAbhirami #TheeranAdhigaaramOndru #TikTok #VikatanCuts
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Iva oru aalunu paeti edukurenga😪

5 hours ago

Vikatan EMagazine

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி
வீடியோ: இ.கார்த்திகேயன்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே முடியாது என சொன்ன மாண்புமிகு மடையன்கள் வரிசையில் நின்று தூத்துக்குடி மக்களின் மூத்திரத்தை குடிக்கவும் .

Sad to hear the judgement as general public welfare, cost of human life, environment issues etc., are most important than a business man's profits

money is always ultimate...

அப்பீல் பன்னி கீழிச்சீங்க.எல்லாம் நாடகம்.

இந்த ஆலய நிரந்தரமா மூடுவோம்டா டால்டா பாருங்கடா அரசாங்க எடுபுடி நிய்களா

மாசுபட்ட நிலத்தடி நீர் விவரம் தமிழக அரசு ஏன் பசுமை தீர்ப்பாயம் முன் கொடுக்கவில்லை?

Kasu Vaangitingala DA

#make_ordinance #ban_sterlite

Close ene open than pa

மக்களுக்கு சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. இது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லது அல்ல. ஜநாயகத்தின் மற்ற மூன்று தூண்களும் முற்றிலுமாக கரையான்கள் அரித்து விட்ட நிலையில், நான்காம் தூண்னும் விழுந்துவிட்டால், இந்த நாடு தாங்காது

இனி பாகிஸ்தான் கோர்ட் கு தாண் அப்பீல் போகணும்

பசுமை தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும் ...அதுதானே உங்க எண்ணம் ... அப்படி உறுதிசெய்துவிட்டால் யாரும் உங்களை கேள்வி கேட்க முடியாது ....அப்படியே கேட்டாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறமுடியாது என்று சொல்லி தப்பித்துவிடாலாம் .... தமிழக அரசியல் வரலாற்றிலே உங்ஙளுக்கு நிகர் எவரும் இல்லை....

BAN STERLITE

அப்பீல் வேஸ்ட்.சட்டம்,சட்டசபைதீர்மானம் போடாமல் ஒன்னும் கிழிக்கமுடியாது?

Need special law to close

Thoothukudi LA bye election irukku da vaanga Seruppu than

உடனடியாக கொள்கை முடிவாக எடுங்கள் .

மூடு ஸ்ட முடியாது என்று சொல் தமிழக அரசே! உடனே சட்டம் இயற்று !

அப்போ செத்தவங்க்கள திருப்பி உயிரோட தரமுடியுமா? பாவின்களா

Thamilnaatai vozhichi katta theermaanichittaanga.

Varusha varusham antha 13 nabargaludaya mezhugu varthi selavai government parthukkum....

நல்லதுதானே

அடுத்த order வரும் வரை திறக்க முடியுமா?

Close the sterlite death factory

Thanks

+ View more comments

5 hours ago

Vikatan EMagazine

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அடுத்துள்ள அகரகுரக்கோட்டல் எனும் கிராமத்தில் 64 அடி உயரமும், 26 அடி அகலமும், 420டன் எடையும் உள்ள ஒரே கல்லை கொண்டு வடிவமைக்கப்பட்ட ஸ்ரீ பெருமாள் சிலை, திங்கள் அன்று புறப்பட்டு மெதுவாக கொண்டுவரப்பட்டது.ஆறாவது நாளான இன்று திண்டிவனம் அடுத்த தீவனூர் வந்தடைந்துள்ளது.இங்கு ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊரில் இருந்து இங்கு குவிந்தவாறு உள்ளனர்.

வீடியோ : அ.கண்ணதாசன்.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அந்த உண்டியல் யாருக்குப்பா

Om namo narnaya namaha

6 hours ago

Vikatan EMagazine
Franklin Templeton-ன் துணை தலைவரும், போர்ட்ஃபோலியோ மேலாளருமான ஜானகிராமன் ரெங்கராஜு, இந்தியப் பங்குச் சந்தை இனி எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி தற்போது உரையாடிக்கொண்டிருக்கிறார்.
#NanayamVikatanConclave2018

Franklin Templeton-ன் துணை தலைவரும், போர்ட்ஃபோலியோ மேலாளருமான ஜானகிராமன் ரெங்கராஜு, இந்தியப் பங்குச் சந்தை இனி எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி தற்போது உரையாடிக்கொண்டிருக்கிறார்.
#NanayamVikatanConclave2018
... மேலும்மேலும்

6 hours ago

Vikatan EMagazine
“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும்” - எடப்பாடி பழனிசாமி  #SterliteIssue

“தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யும்” - எடப்பாடி பழனிசாமி #SterliteIssue ... மேலும்மேலும்

 

Comment on Facebook

மக்களுக்கு சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கை சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வருகிறது. இது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லது அல்ல. ஜநாயகத்தின் மற்ற மூன்று தூண்களும் முற்றிலுமாக கரையான்கள் அரித்து விட்ட நிலையில், நான்காம் தூண்னும் விழுந்துவிட்டால், இந்த நாடு தாங்காது

பசுமை தீர்ப்பாயம் கொடுத்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்யவேண்டும் ...அதுதானே உங்க எண்ணம் ... அப்படி உறுதிசெய்துவிட்டால் யாரும் உங்களை கேள்வி கேட்க முடியாது ....அப்படியே கேட்டாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறமுடியாது என்று சொல்லி தப்பித்துவிடாலாம் .... தமிழக அரசியல் வரலாற்றிலே உங்ஙளுக்கு நிகர் எவரும் இல்லை....

இந்த "#டெட்பாடிஅரசு" இன்னும் எத்தனை மக்களை காவு வாங்க இருக்குனு தெரியால. #bansterlite #savethoothukudi #saveTN

This government haha he

நாங்க அடிக்குற மாதிரி நடிக்குறோம் நீங்க வலிக்குற மாதிரி நடிங்க........

Oom......m... Poda potta koo.....i

உடனடியாக கொள்கை முடிவாக எடுங்கள் .

அப்போ சாகுறவரை அரசின் கொள்கை முடிவா எடுக்க மாட்டீங்களா ஃப்பெடல் காஸ்ட்ரோ

இவனுக ஆலைக்கு மின்சாரத்தையும் குடுத்திட்டு...ஆலையயும் நடத்தவிட்டுட்டு, TASMAC போன புருஷன் வீட்டுக்கு எப்பவருவன்னு காத்துகிட்டு இருக்கற சம்சாரம்மாதிரி மேல்முறையீடு செஞ்சுட்டு தமிழக மக்களுக்காக பாடுபடர மாதிரி நடிச்சுக்கிட்டிருக்கபோறானுக.

+ View more comments

6 hours ago

Vikatan EMagazine

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடையில் ஆந்திர ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் குளத்திற்குள் பாய்ந்து விபத்து. வீடியோ: ஆர்.சிந்து. ... மேலும்மேலும்

 

Comment on Facebook

எந்த உயிர் சேதம் இல்லாமல் இருந்தால் இறைவனுக்கு நன்றி

All people safe???

enna aachu

Harey bakthal innumada muttu kuduthuttu irukkenga

Hi

2018 டிசம்பரில் இது இரண்டாவது பஸ்.என்ன நடக்கிறது?

அனைவரும்நலமாகிருக்கட்டும்.

அட பாவமே

Enna Nanba onnum brabalam illa illa

All are ok know

😭😭😭

Very very damaged road

Lord Ayyappa has to save them all. Let’s pray. Thanks

All people safe a

Omg

Sir chunkhankadai to thucklay not a road

Thank God

Eappide nadangtnathu

Vari frames

Ok thanks

Machi na varumba tan da aage na aitu paktula tan nikeran

Beautiful Suraj

+ View more comments

மேலும் பதிவுகள்


Vikatan News – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .