Times of Adventure

Ratings
[Total: 0 Average: 0]
Sitetimesofadventure.com



3 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

Happy Independence Day.. By Times of Adventure

Happy Independence Day.. By Times of Adventure ... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

வடபழனி ஆற்காடு சாலையில் பிக்பஜார் உள்ளது. இதற்கு வெளியே 1½ வயது ஆண் குழந்தை ஒன்று நேற்று மாலை அனாதையாக நின்று கொண்டிருந்தது. நீலகலரில் ஜீன்சும், சிவப்பு கலரில் கட்டம் போட்ட சட்டையும் அணிந்து இருந்தான்.வடபழனி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காமாட்சி அந்த பகுதி வழியாக சென்றபோது குழந்தை அனாதையாக நின்றதை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் அங்கு விசாரித்தபோது அங்கிருந்தவர்கள் குழந்தை யார் என்று தெரியாது என்று கூறினார்.உடனே அவர் குழந்தையை எடுத்துக்கொண்டு மாலை 4.30 மணி அளவில் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.அஅந்த குழந்தை பற்றிய தகவல்கள் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது. இரவு 10.30 மணி வரை குழந்தையை தேடி யாரும் வரவில்லை.இதைத்தொடர்ந்து செனாய் நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இரவில் அந்த குழந்தைக்கு பால், பிஸ்கட் கொடுக்கப்பட்டது.அந்த குழந்தையை அதன் உரியவரிடம் ஒப்படைக்க சப்–இன்ஸ்பெக்டர் காமாட்சி வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தனக்கு தெரிந்த 300 நபர்களுக்கு தகவல் அனுப்பினார். ஆனால் இதுவரை அந்த குழந்தைக்கு யாரும் சொந்தம் கொண்டாட வரவில்லை.இந்த குழந்தை பற்றி தகவல் அறிந்தவர்கள் வடபழனி போலீஸ் நிலையத்நிலையத்துக்கு தகவல் கொடுக்குமாறு (044–23452635) அறிவிக்கப்பட்டுள்ளது

வடபழனி ஆற்காடு சாலையில் பிக்பஜார் உள்ளது. இதற்கு வெளியே 1½ வயது ஆண் குழந்தை ஒன்று நேற்று மாலை அனாதையாக நின்று கொண்டிருந்தது. நீலகலரில் ஜீன்சும், சிவப்பு கலரில் கட்டம் போட்ட சட்டையும் அணிந்து இருந்தான்.வடபழனி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் காமாட்சி அந்த பகுதி வழியாக சென்றபோது குழந்தை அனாதையாக நின்றதை கண்டறிந்தார். இதுகுறித்து அவர் அங்கு விசாரித்தபோது அங்கிருந்தவர்கள் குழந்தை யார் என்று தெரியாது என்று கூறினார்.உடனே அவர் குழந்தையை எடுத்துக்கொண்டு மாலை 4.30 மணி அளவில் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.அஅந்த குழந்தை பற்றிய தகவல்கள் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டது. இரவு 10.30 மணி வரை குழந்தையை தேடி யாரும் வரவில்லை.இதைத்தொடர்ந்து செனாய் நகரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இரவில் அந்த குழந்தைக்கு பால், பிஸ்கட் கொடுக்கப்பட்டது.அந்த குழந்தையை அதன் உரியவரிடம் ஒப்படைக்க சப்–இன்ஸ்பெக்டர் காமாட்சி வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் தனக்கு தெரிந்த 300 நபர்களுக்கு தகவல் அனுப்பினார். ஆனால் இதுவரை அந்த குழந்தைக்கு யாரும் சொந்தம் கொண்டாட வரவில்லை.இந்த குழந்தை பற்றி தகவல் அறிந்தவர்கள் வடபழனி போலீஸ் நிலையத்நிலையத்துக்கு தகவல் கொடுக்குமாறு (044–23452635) அறிவிக்கப்பட்டுள்ளது ... மேலும்மேலும்

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்திற்கு அசோக சக்ரா விருது!  தமிழகத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.  வீர தீர செயலுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்திற்கு அசோக சக்ரா விருது!

தமிழகத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

வீர தீர செயலுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோக சக்ரா விருது தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

சமந்தா நீச்சலுடையில் நடித்ததன் ரகசியம்  பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் அஞ்சான்.  இப்படத்தில் ஒரு பாடல் காட்சியின் போது நீச்சலுடையில் திரையில் வருவார். இதனை கண்டு ரசிகர்கள்...  See More on click  http://bit.ly/1qocNKM

சமந்தா நீச்சலுடையில் நடித்ததன் ரகசியம்

பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் அஞ்சான்.

இப்படத்தில் ஒரு பாடல் காட்சியின் போது நீச்சலுடையில் திரையில் வருவார். இதனை கண்டு ரசிகர்கள்... See More on click bit.ly/1qocNKM
... மேலும்மேலும்

Helpless People.

Helpless People. ... மேலும்மேலும்

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!  1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. (கையில Watch கட்டி இருந்தாலும்)  2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..  3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..!
(கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க)  4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க.. அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! இந்த டயலாக் சொல்லுவாங்க..  5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!  6.உன்னாலே., உன்னாலே..! இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!  7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க.., ஏன்டா Leg Side-ல Ball போடுற இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.  8. ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..!)  9. திடீர்ன்னு Walking., Exercise பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..  10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..! (குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..!)  பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு அர்த்தம்..

ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!!

1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க.. (கையில Watch கட்டி இருந்தாலும்)

2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா.,
அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..

3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க..!
(கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க)

4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க.. "அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..! "இந்த டயலாக் சொல்லுவாங்க..

5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..!

6."உன்னாலே., உன்னாலே..!" இந்த படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..!

7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க.., "ஏன்டா Leg Side-ல Ball போடுற" இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.

8. ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..!)

9. திடீர்ன்னு Walking., Exercise பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..

10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..! (குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..!)

பின் குறிப்பு :
இதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு அர்த்தம்..
... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

ulagil ulla anaithu anbulla ammavirku ekkavithai samarpanam

ulagil ulla anaithu anbulla ammavirku ekkavithai samarpanam ... மேலும்மேலும்

puruchukita like panuga

puruchukita like panuga ... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

4 years ago

அட்வென்சர்

... மேலும்மேலும்

Attention to all Indian Friends.

Attention to all Indian Friends. ... மேலும்மேலும்

Difference between C and C++

Difference between C and C++ ... மேலும்மேலும்

“சின்னங்களில் சில ரகசியங்கள்”  சைக்கோ சிம்பாலஜி என்கிற சின்னங்களைப் பார்த்து விரும்பியதை அடையும் இரகசியங்கள் உங்களுக்கு வளமான வாழ்வுக்கு ஒரு பயணச் சீட்டாக உங்களை நலமுடன், வளமுடன் வாழ வைக்கும்.. See More on Click
http://bit.ly/1CtedIV

“சின்னங்களில் சில ரகசியங்கள்”

சைக்கோ சிம்பாலஜி என்கிற சின்னங்களைப் பார்த்து விரும்பியதை அடையும் இரகசியங்கள் உங்களுக்கு வளமான வாழ்வுக்கு ஒரு பயணச் சீட்டாக உங்களை நலமுடன், வளமுடன் வாழ வைக்கும்.. See More on Click
bit.ly/1CtedIV
... மேலும்மேலும்

பள்ளிவிழாவில் கலந்து கொண்ட அஜித்  விழாக்களில் கலந்துகொள்ளவேண்டும் என்றால் காத தூரம் ஓடுபவர் அஜித். அதிலும் தான் நடித்த படத்திறகான விளம்பரத்திற்கே கலந்து கொள்ளாதவர் அண்மையில்... see more on pls click
http://bit.ly/1w5Zpvi

பள்ளிவிழாவில் கலந்து கொண்ட அஜித்

விழாக்களில் கலந்துகொள்ளவேண்டும் என்றால் காத தூரம் ஓடுபவர் அஜித். அதிலும் தான் நடித்த படத்திறகான விளம்பரத்திற்கே கலந்து கொள்ளாதவர் அண்மையில்... see more on pls click
bit.ly/1w5Zpvi
... மேலும்மேலும்

மதுரை நாடக நடிகர்களை ஏ.ஆர்.ரஹ்மான் கௌரவித்தார்  அண்மையில் சென்னையில் காவியத்தலைவன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், மதுரை நாடக நடிகர் சங்கத்தைச் சார்ந்த ஐந்து கலைஞர்களைக் கௌரவித்தார். see more on click
http://bit.ly/1tthTb9

மதுரை நாடக நடிகர்களை ஏ.ஆர்.ரஹ்மான் கௌரவித்தார்

அண்மையில் சென்னையில் காவியத்தலைவன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், மதுரை நாடக நடிகர் சங்கத்தைச் சார்ந்த ஐந்து கலைஞர்களைக் கௌரவித்தார். see more on click
bit.ly/1tthTb9
... மேலும்மேலும்

ஏழு கடல் தாண்டும் பரத்  இந்த மாதம் ஐந்தாம் தலைமுறையாக சித்த மருத்துவ சிகாமணியாக திரையில் தோன்றி நம்மையெல்லாம் சிரிக்கவைத்தவர் பரத். see more on click
http://bit.ly/1nwPo5k

ஏழு கடல் தாண்டும் பரத்

இந்த மாதம் ஐந்தாம் தலைமுறையாக சித்த மருத்துவ சிகாமணியாக திரையில் தோன்றி நம்மையெல்லாம் சிரிக்கவைத்தவர் பரத். see more on click
bit.ly/1nwPo5k
... மேலும்மேலும்

சிரஞ்சீவியை மிரள வைத்த ராஜ்கிரண்  தெலுங்கு உலகின் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்குச் சென்று மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது வாரிசான ராம் சரண் தேஜா, மாவீரன் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்... See more on pls click
http://bit.ly/WblZWK

சிரஞ்சீவியை மிரள வைத்த ராஜ்கிரண்

தெலுங்கு உலகின் முன்னணி நடிகராக இருந்து அரசியலுக்குச் சென்று மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருபவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது வாரிசான ராம் சரண் தேஜா, மாவீரன் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்... See more on pls click
bit.ly/WblZWK
... மேலும்மேலும்

வீடுகளுக்கேற்ற குறைந்த விலையில் சிறந்த குடிநீர் சுத்தீகரிப்பு இயந்திரம்!  நீர் நாம் அருந்துவது மட்டுமல்ல நாம் உண்ணும் உணவு தயாரிக்கவும் நீரைப் பயன்படுத்துகிறோம். நம்மை நோய்களில் இருந்து தடுக்கும் நீர், மாசுபட்டுள்ள காரணத்தினாலே பல நோய்கள் நமக்கு வருகின்றன. இவற்றை தடுக்க நாம் ஆரம்ப காலம் முதல் இன்று வரை பல முறைகளில் தண்ணீரை சுத்தம் செய்து குடித்து வருகிறோம்... See more on click  http://bit.ly/1ps8aKB

வீடுகளுக்கேற்ற குறைந்த விலையில் சிறந்த குடிநீர் சுத்தீகரிப்பு இயந்திரம்!

நீர் நாம் அருந்துவது மட்டுமல்ல நாம் உண்ணும் உணவு தயாரிக்கவும் நீரைப் பயன்படுத்துகிறோம். நம்மை நோய்களில் இருந்து தடுக்கும் நீர், மாசுபட்டுள்ள காரணத்தினாலே பல நோய்கள் நமக்கு வருகின்றன. இவற்றை தடுக்க நாம் ஆரம்ப காலம் முதல் இன்று வரை பல முறைகளில் தண்ணீரை சுத்தம் செய்து குடித்து வருகிறோம்... See more on click

bit.ly/1ps8aKB
... மேலும்மேலும்

தீவிரவாதியைக் கண்டுபிடிக்கும் நியோ-பேஸ் கருவி  எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் சரி தீவிரவாதியை அல்லது குற்றவாளியை கண்டுபிடித்து குற்றங்கள் நடக்கும் முன் தடுக்கலாம் என்று சீனாவில் ஒரு புது முயற்சியைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.. See more on click
http://bit.ly/Z88PM2

தீவிரவாதியைக் கண்டுபிடிக்கும் நியோ-பேஸ் கருவி

எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் சரி தீவிரவாதியை அல்லது குற்றவாளியை கண்டுபிடித்து குற்றங்கள் நடக்கும் முன் தடுக்கலாம் என்று சீனாவில் ஒரு புது முயற்சியைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.. See more on click
bit.ly/Z88PM2
... மேலும்மேலும்

மாணவர்களை உயர்த்தும் “கேட்டலிஸ்ட் எஜுகேஷன்!”  உலகைப் புது முறையில் உருவாக்குவதற்கு கல்வி ஒரு திறன்மிக்க ஆயுதம். இத்தகைய அறிவார்த்தமான ஆயுதத்தைக்கையில் எடுத்தே மாணவர்கள் அரசுத் துறைகளில் தம்மை இணைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெற “கேட்டலிஸ்ட் எஜுகேஷன்” உதவுகின்றது... See more on click
http://bit.ly/1rO1QVp

மாணவர்களை உயர்த்தும் “கேட்டலிஸ்ட் எஜுகேஷன்!”

உலகைப் புது முறையில் உருவாக்குவதற்கு கல்வி ஒரு திறன்மிக்க ஆயுதம். இத்தகைய அறிவார்த்தமான ஆயுதத்தைக்கையில் எடுத்தே மாணவர்கள் அரசுத் துறைகளில் தம்மை இணைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெற “கேட்டலிஸ்ட் எஜுகேஷன்” உதவுகின்றது... See more on click
bit.ly/1rO1QVp
... மேலும்மேலும்

மாணவர்களை சர்வதேச தரத்திற்கு இணையாக வேலைவாய்ப்பினை உருவாக்கும் மதுரை GADS SOFTWARE EDUCATION  இந்த நூற்றாண்டில் உலகெங்கிலும் உள்ள மாணவர் சமுதாயம் கல்வியின் முக்கியத்துவத்தை நன்றாகவே உணர்ந்துள்ளது. கல்வி கற்றால் தான் எவ்வகையிலேனும் வாழ்க்கையில் முன்னேற முடியும், நல்ல சம்பளத்தையும் ஈட்ட முடியும் என்பது எல்லோரும் தெரிந்து கொண்ட ஒரு விஷயமாக ஆகி விட்டது... See more on click
http://bit.ly/1uBJRyB

மாணவர்களை சர்வதேச தரத்திற்கு இணையாக வேலைவாய்ப்பினை உருவாக்கும் மதுரை GADS SOFTWARE EDUCATION

இந்த நூற்றாண்டில் உலகெங்கிலும் உள்ள மாணவர் சமுதாயம் கல்வியின் முக்கியத்துவத்தை நன்றாகவே உணர்ந்துள்ளது. கல்வி கற்றால் தான் எவ்வகையிலேனும் வாழ்க்கையில் முன்னேற முடியும், நல்ல சம்பளத்தையும் ஈட்ட முடியும் என்பது எல்லோரும் தெரிந்து கொண்ட ஒரு விஷயமாக ஆகி விட்டது... See more on click
bit.ly/1uBJRyB
... மேலும்மேலும்

பெண்களை அழகு தேவதைகளாக்கும் சபாஷ் ‘தேஜஸ்’ பேஸ்பேக்  அழகு! இந்த ஒற்றைச் சொல், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய மக்களை - குறிப்பாகத் தமிழ கத்துப் பெண்களை - ஆக்கிர மித்திருக்கிறது. அழகு பற்றிய விழிப்புணர்ச்சி தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பேரார்வத்தை ஏற்படுத்தி உள்ளது... See more on click
http://bit.ly/1lBJ8NO

பெண்களை அழகு தேவதைகளாக்கும் சபாஷ் ‘தேஜஸ்’ பேஸ்பேக்

அழகு! இந்த ஒற்றைச் சொல், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய மக்களை - குறிப்பாகத் தமிழ கத்துப் பெண்களை - ஆக்கிர மித்திருக்கிறது. அழகு பற்றிய விழிப்புணர்ச்சி தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பேரார்வத்தை ஏற்படுத்தி உள்ளது... See more on click
bit.ly/1lBJ8NO
... மேலும்மேலும்

ஆலயத்தினுள் விஞ்ஞானம்  ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றனர் நம் முன்னோர். நாம் எல்லோருமே குறிப்பிட்ட இடைவெளியில் ஆலயம் சென்று நம் இஷ்ட தெய்வங்களை வழிபடுகின்றோம்... See more on click
http://bit.ly/1rvryvs

ஆலயத்தினுள் விஞ்ஞானம்

ஆலயம் தொழுவது சாலவும் நன்று” என்றனர் நம் முன்னோர். நாம் எல்லோருமே குறிப்பிட்ட இடைவெளியில் ஆலயம் சென்று நம் இஷ்ட தெய்வங்களை வழிபடுகின்றோம்... See more on click
bit.ly/1rvryvs
... மேலும்மேலும்

தனியாக தங்கும் மாணவர்கள் ஜாக்கிரதை  திருப்பரங்குன்றத்தில் தங்கியிருந்து படித்துவரும் மாணவரைத் தாக்கி கொள்ளையடித்த மூன்று பேர் அடங்கி கும்பலை, போலீசார் கைது செய்தனர்... See more on click
http://bit.ly/1r6HiBd

தனியாக தங்கும் மாணவர்கள் ஜாக்கிரதை

திருப்பரங்குன்றத்தில் தங்கியிருந்து படித்துவரும் மாணவரைத் தாக்கி கொள்ளையடித்த மூன்று பேர் அடங்கி கும்பலை, போலீசார் கைது செய்தனர்... See more on click
bit.ly/1r6HiBd
... மேலும்மேலும்

வேள்வி தந்த மழை!  நாடு வறட்சியில் இருக்கும் போது கோவில்களில் வேள்விகளும் யாகங்களும் நடத்துவது வழக்கம். அதன் தெய்வீக பலன்களால் மழை பொழிவதை கண்கூடாய் கண் டுள்ளோம்... See more on click
http://bit.ly/WeZG2n

வேள்வி தந்த மழை!

நாடு வறட்சியில் இருக்கும் போது கோவில்களில் வேள்விகளும் யாகங்களும் நடத்துவது வழக்கம். அதன் தெய்வீக பலன்களால் மழை பொழிவதை கண்கூடாய் கண் டுள்ளோம்... See more on click
bit.ly/WeZG2n
... மேலும்மேலும்

உலகத்தரமான அதிநவீன சிகிச்சைகளால் மகப்பேறின்மை மருத்துவத்தில் ஓர் புதிய சரித்திரம்!  குழந்தையின்மையால் தவிக்கும் பெண்களுக்கு அவர்களது பிரச்சனைகளையும், மனவேதனைகளையும் தாயுள்ளத்தோடு ஆராய்ந்து அறிந்து, அதிநவீன சிகிச்சையின் மூலம் தாய்மை அடைய செய்து அவர்களது மனக்குறையை போக்குவதில் தனி முத்திரை பதித்து வருகிறார் Dr.கீதா ஹரிப்ரியா... See more on click
http://bit.ly/1qzEMpy

உலகத்தரமான அதிநவீன சிகிச்சைகளால் மகப்பேறின்மை மருத்துவத்தில் ஓர் புதிய சரித்திரம்!

குழந்தையின்மையால் தவிக்கும் பெண்களுக்கு அவர்களது பிரச்சனைகளையும், மனவேதனைகளையும் தாயுள்ளத்தோடு ஆராய்ந்து அறிந்து, அதிநவீன சிகிச்சையின் மூலம் தாய்மை அடைய செய்து அவர்களது மனக்குறையை போக்குவதில் தனி முத்திரை பதித்து வருகிறார் Dr.கீதா ஹரிப்ரியா... See more on click
bit.ly/1qzEMpy
... மேலும்மேலும்

மதுரை மாணவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பு!  வெளிநாட்டில் கல்வியுடன் கூடிய வேலை வேண்டுமா? வெளிநாட்டில் கல்வி கற்பதை எளிதாக்கியிருக்கும் பிராட்மைண்ட் வெளிநாட்டில் கல்வி என்பது அதிக செலவினங்களும்... See more on click
http://bit.ly/1unukTR

மதுரை மாணவர்களுக்கு வெளிநாட்டு வாய்ப்பு!

வெளிநாட்டில் கல்வியுடன் கூடிய வேலை வேண்டுமா? வெளிநாட்டில் கல்வி கற்பதை எளிதாக்கியிருக்கும் பிராட்மைண்ட் வெளிநாட்டில் கல்வி என்பது அதிக செலவினங்களும்... See more on click
bit.ly/1unukTR
... மேலும்மேலும்

புதியதோர் தொழில் துவங்குவோம்!  நாட்டில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப புதிய தொழில்கள் பல வர்த்தக உலகில் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. தொழில் செய்ய ஆர்வமுள்ளோர்.. See more on click
http://bit.ly/Z8a5ii

புதியதோர் தொழில் துவங்குவோம்!

நாட்டில் விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப புதிய தொழில்கள் பல வர்த்தக உலகில் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. தொழில் செய்ய ஆர்வமுள்ளோர்.. See more on click
bit.ly/Z8a5ii
... மேலும்மேலும்

வரம் கொடுக்க உருவாகும் தெய்வ சிலைகள்!  நெடுஞ்சாலை பயணங்களின் போது சாலையோரமாக பிரம்மாண்டமாக காட்சி தரும் அய்யனார் சிலைகள், ஆக்ரோஷமாக காட்சித்தரும் அம்மன் சிலைகள், கருங்கல்லால் ஆன் விநாயகர் சிலைகள் என பல இந்து கடவுள்களின் உருவங்களை பார்த்துவிட்டு... See more on click
http://bit.ly/1qfzz7J

வரம் கொடுக்க உருவாகும் தெய்வ சிலைகள்!

நெடுஞ்சாலை பயணங்களின் போது சாலையோரமாக பிரம்மாண்டமாக காட்சி தரும் அய்யனார் சிலைகள், ஆக்ரோஷமாக காட்சித்தரும் அம்மன் சிலைகள், கருங்கல்லால் ஆன் விநாயகர் சிலைகள் என பல இந்து கடவுள்களின் உருவங்களை பார்த்துவிட்டு... See more on click
bit.ly/1qfzz7J
... மேலும்மேலும்

உலகை எட்டிப் பிடிப்போம் இணையத்தில்!  உலகமே நம் கைக்குள் அடக்கம் என்று சொல்லும் அளவிற்கு இன்டர்நெட் வசதிகள் அனைத்து செயல்பாடுகளையும் எளிதாக்கி விட்டன... See more on click
http://bit.ly/1xeNj7r

உலகை எட்டிப் பிடிப்போம் இணையத்தில்!

உலகமே நம் கைக்குள் அடக்கம் என்று சொல்லும் அளவிற்கு இன்டர்நெட் வசதிகள் அனைத்து செயல்பாடுகளையும் எளிதாக்கி விட்டன... See more on click
bit.ly/1xeNj7r
... மேலும்மேலும்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிறப்பு கருத்தரங்கம்  பெண்களுக்கான லேப்ரா ஸ்கோபிக் மற்றும் ஹிஸ்ட் ரோஸ்கோபி சிகிச்சை முன்னேற்றம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்,.. See more on click
http://bit.ly/1lJwbSB

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிறப்பு கருத்தரங்கம்

பெண்களுக்கான லேப்ரா ஸ்கோபிக் மற்றும் ஹிஸ்ட் ரோஸ்கோபி சிகிச்சை முன்னேற்றம் குறித்த ஒரு நாள் கருத்தரங்கம்,.. See more on click
bit.ly/1lJwbSB
... மேலும்மேலும்

காலாண்டுத் தேர்வுக்கும் விருதும் பரிசும் உண்டு!  ‘காலாண்டுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு விருதும், பாடம்வாரியாக ’சென்டம்’ மதிப்பெண் பெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு.. See more on click
http://bit.ly/1o0twPI

காலாண்டுத் தேர்வுக்கும் விருதும் பரிசும் உண்டு!

‘காலாண்டுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு விருதும், பாடம்வாரியாக ’சென்டம்’ மதிப்பெண் பெறும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு.. See more on click
bit.ly/1o0twPI
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Times of Adventure – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .