Thoothu Online

Ratings
[Total: 1 Average: 4]
Sitethoothuonline.com6 days ago

Thoothu Online

... மேலும்மேலும்

6 days ago

Thoothu Online

... மேலும்மேலும்

7 days ago

Thoothu Online

... மேலும்மேலும்

1 week ago

Thoothu Online

... மேலும்மேலும்

1 week ago

Thoothu Online

... மேலும்மேலும்

2 weeks ago

Thoothu Online

... மேலும்மேலும்

2 weeks ago

Thoothu Online

... மேலும்மேலும்

2 weeks ago

Thoothu Online

... மேலும்மேலும்

2 weeks ago

Thoothu Online

... மேலும்மேலும்

2 weeks ago

Thoothu Online
அமீரகத்தில் அமீரக தமிழ் நண்பர்கள் சார்பாக நடைப்பெற்ற கலந்தாலோசனை கூட்டம்!  ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை மாகாணத்தில் அமீரக தமிழ் நண்பர்கள் சார்பாக ஆலோசனை கூட்டம் கடந்த நவம்பர் 30, வெள்ளியன்று மாலை 7.30 மணியளவில் ஹோட்டல் கிராண்ட் சென்ரலில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு அமீரக தமிழ் நண்பர்கள் அமைப்பின் துணைதலைவர் திருச்சி முபாரக் தலையேற்று நடத்தினார். இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலர் கலந்துக்கொண்டனர். கலந்துகொண்டு பேசியவர்கள் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் நிலவரங்கள் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.  இந்த நிகழ்வினை அமீரக தமிழ் நண்பர்கள் அமைப்பின் பொதுசெயலாளர் முஹம்மது ஷியாத் ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கினார். இறுதியாக இந்த நிகழ்வின் நன்றியுரையை அமைப்பின் செயலாளர் இஷாக் வழங்கினார்.

அமீரகத்தில் அமீரக தமிழ் நண்பர்கள் சார்பாக நடைப்பெற்ற கலந்தாலோசனை கூட்டம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை மாகாணத்தில் அமீரக தமிழ் நண்பர்கள் சார்பாக ஆலோசனை கூட்டம் கடந்த நவம்பர் 30, வெள்ளியன்று மாலை 7.30 மணியளவில் ஹோட்டல் கிராண்ட் சென்ரலில் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு அமீரக தமிழ் நண்பர்கள் அமைப்பின் துணைதலைவர் திருச்சி முபாரக் தலையேற்று நடத்தினார். இந்த கலந்தாலோசனை கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் என்று பலர் கலந்துக்கொண்டனர். கலந்துகொண்டு பேசியவர்கள் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் நிலவரங்கள் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வினை அமீரக தமிழ் நண்பர்கள் அமைப்பின் பொதுசெயலாளர் முஹம்மது ஷியாத் ஒருங்கிணைத்து, தொகுத்து வழங்கினார். இறுதியாக இந்த நிகழ்வின் நன்றியுரையை அமைப்பின் செயலாளர் இஷாக் வழங்கினார்.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Superb

Supper

வணக்கம் தலைவரின் நிகழ்ச்சி அதே நாளில் இருந்ததால் எங்களால் கலந்துக் கொள்ள இயலாமல் போய்விட்டது வருத்தமே. வாய்ப்பு கிடைத்தால் மறுமுறை கட்டாயம் கலந்துக் கொள்வோம். அழைப்பிற்கு நன்றிகள் கவிமதி செயலர் அமீரக விசிக.

+ View more comments

3 weeks ago

Thoothu Online
காஷ்மீரில் 18 மாத குழந்தை பெல்லட் குண்டால் பாதிப்பு - கண்பார்வை திரும்ப பெறுவது கடினம் !!!  பிறந்து 18 மாதமேயான ஹிபா நிசார், வலது கண்ணில் பெல்லட் குண்டடிபட்டு சிகிச்சை செய்யப்பட்ட பின், கண்பார்வை திரும்ப முழுவதுமாக வருவது மிக கடினமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  நவம்பர் 25 அன்று காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் கப்ரின் கிராமத்தில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள் ஹிபா நிசார்  என தாய் மார்சலா ஜான் கூறினார்.  என்கவுண்டர் பகுதி எங்கள் இடத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கிறது. ஆனால் எங்கள் பகுதியில் சண்டை வெடித்தது. முதலாவதாக வீசப்பட்ட கண்ணீர் புகையினால் ஹிபா இருமினாள். அதனால் வீட்டினுள் இருக்கமுடியாமல் வெளியேறிய எங்களை நோக்கி பெல்லட் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. அது ஹிபாவின் கண்ணை பாதித்தது என மார்சலா ஜான் கூறினார்.  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் கூறியதாவது, பெரும்பாலான சந்தர்ப்பங்களைப் போலவே, இக்குழந்தையும் பார்க்க முடியும், ஆனால் அவளுடைய கண்கள் முழுமையாக மீட்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.  இதில் அவள் செய்த தவறு என்ன? அவளுக்கு என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள அவள் மிகவும் இளமையாக இருக்கிறாள். இதற்கு பொறுப்பானவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதற்காக நான் கடவுளிடம் வேண்டுகிறேன். ஒரு தாயாக, அவள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாள் என்று எனக்கு மட்டும் புரியும் என மார்சலா ஜான் கூறினார்.  மாநில மனித உரிமை ஆணையம் அளித்த மனுவிற்கு  பதிலளிக்கையில், இரு மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக விளக்கமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் 18 மாத குழந்தை பெல்லட் குண்டால் பாதிப்பு - கண்பார்வை திரும்ப பெறுவது கடினம் !!!

பிறந்து 18 மாதமேயான ஹிபா நிசார், வலது கண்ணில் பெல்லட் குண்டடிபட்டு சிகிச்சை செய்யப்பட்ட பின், கண்பார்வை திரும்ப முழுவதுமாக வருவது மிக கடினமென்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

நவம்பர் 25 அன்று காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் கப்ரின் கிராமத்தில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்தாள் ஹிபா நிசார் என தாய் மார்சலா ஜான் கூறினார்.

என்கவுண்டர் பகுதி எங்கள் இடத்திலிருந்து வெகுதொலைவில் இருக்கிறது. ஆனால் எங்கள் பகுதியில் சண்டை வெடித்தது. முதலாவதாக வீசப்பட்ட கண்ணீர் புகையினால் ஹிபா இருமினாள். அதனால் வீட்டினுள் இருக்கமுடியாமல் வெளியேறிய எங்களை நோக்கி பெல்லட் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. அது ஹிபாவின் கண்ணை பாதித்தது என மார்சலா ஜான் கூறினார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் கூறியதாவது, "பெரும்பாலான சந்தர்ப்பங்களைப் போலவே, இக்குழந்தையும் பார்க்க முடியும், ஆனால் அவளுடைய கண்கள் முழுமையாக மீட்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை".

இதில் அவள் செய்த தவறு என்ன? அவளுக்கு என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள அவள் மிகவும் இளமையாக இருக்கிறாள். இதற்கு பொறுப்பானவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதற்காக நான் கடவுளிடம் வேண்டுகிறேன். ஒரு தாயாக, அவள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாள் என்று எனக்கு மட்டும் புரியும் என மார்சலா ஜான் கூறினார்.

மாநில மனித உரிமை ஆணையம் அளித்த மனுவிற்கு பதிலளிக்கையில், இரு மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இது சம்பந்தமாக விளக்கமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இது மதரீதியாக பார்க்கப்படும் கருத்து அல்ல

மனிதர்கள் வடிவில் சில மிருகங்கள் வாழும் நாடு இந்தியா

India is a country in which some beasts live in shape

+ View more comments

1 month ago

Thoothu Online

... மேலும்மேலும்

1 month ago

Thoothu Online

... மேலும்மேலும்

1 month ago

Thoothu Online

... மேலும்மேலும்

1 month ago

Thoothu Online

... மேலும்மேலும்

 

Comment on Facebook

மாற்ற அனுமதி வழங்கியுள்ளது

1 month ago

Thoothu Online

... மேலும்மேலும்

1 month ago

Thoothu Online

... மேலும்மேலும்

1 month ago

Thoothu Online

... மேலும்மேலும்

1 month ago

Thoothu Online

... மேலும்மேலும்

1 month ago

Thoothu Online

... மேலும்மேலும்

1 month ago

Thoothu Online

... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Thoothu Online – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .