Tamil Murasu

Ratings
[Total: 0 Average: 0]
Sitetamilmurasu.org



3 days ago

Tamil Murasu
சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: லிவர்பூல் குழுவும் ஸ்பர்ஸ் குழுவும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டியின் ரவுண்ட் ஒஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 
இன்று அதிகாலை நடந்த ஆட்டங்களில் லிவர்பூல் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய நெப்பலி குழுவை வீழ்த்தியது. ஸ்பர்ஸ் அணி ஸ்பானிய பார்சிலோனா குழுவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.  படம்: ராய்ட்டர்ஸ்

சாம்பியன்ஸ் லீக் காற்பந்து: லிவர்பூல் குழுவும் ஸ்பர்ஸ் குழுவும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காற்பந்து போட்டியின் 'ரவுண்ட் ஒஃப் 16' சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இன்று அதிகாலை நடந்த ஆட்டங்களில் லிவர்பூல் 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலிய நெப்பலி குழுவை வீழ்த்தியது. ஸ்பர்ஸ் அணி ஸ்பானிய பார்சிலோனா குழுவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.

படம்: ராய்ட்டர்ஸ்
... மேலும்மேலும்

4 days ago

Tamil Murasu
மகாகவி பாரதியார் 
தோற்றம்: 11 டிசம்பர் 1882 
மறைவு:    11 செப்டெம்பர் 1921

மகாகவி பாரதியார்
தோற்றம்: 11 டிசம்பர் 1882
மறைவு: 11 செப்டெம்பர் 1921
... மேலும்மேலும்

 

Comment on Facebook

39vasil evvalavu shathanaya

5 days ago

Tamil Murasu

தொழில்நுட்பக் கல்வி கழக நல்லாசிரியர் விருது பெற்றவரின் கதை: tinyurl.com/yb848ahy

காணொளி: ப.பாலா,முவாமினா
... மேலும்மேலும்

6 days ago

Tamil Murasu

செம்மறியாட்டு இறைச்சியை நெருப்பில் வாட்டி, அதனுடன் பக்கோடாவைப் போன்று காலிஃபிளவரைப் பொறித்து தமது சமயல் திறனை வெளிக்காட்டினார் ஆஸ்திரேலியாவின் 10வது 'மாஸ்டர் செஃப்' போட்டியின் வெற்றியாளர் திரு சசிகுமார் செல்லையா, 40. மேல் விவரங்கள் இன்றைய அச்சுப்பிரதியில்.

காணொளி: முவாமினா
... மேலும்மேலும்

6 days ago

Tamil Murasu
இங்கிலிஷ் காற்பந்து:முகம்மது சாலா மூன்று கோல்களை புகுத்தி லிவர்பூல் அணியை லீக் பட்டியலின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றார். இதுவரையில் லீக்கில் எந்த அணியும் லிவர்பூலை வென்றிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் இறுதி நிலவரம்: லிவர்பூல் 4 போர்ன்மர்த் 0

இங்கிலிஷ் காற்பந்து:முகம்மது சாலா மூன்று கோல்களை புகுத்தி லிவர்பூல் அணியை லீக் பட்டியலின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றார். இதுவரையில் லீக்கில் எந்த அணியும் லிவர்பூலை வென்றிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டத்தின் இறுதி நிலவரம்: லிவர்பூல் 4 போர்ன்மர்த் 0 ... மேலும்மேலும்

1 week ago

Tamil Murasu

... மேலும்மேலும்

 

Comment on Facebook

my favourite Tamil magazine THAMIZH MURASU ...

1 week ago

Tamil Murasu

தமிழ் முரசு நேரலை: பிரபல நடிகர் விஜய் சேதுபதிக்காக காத்திருக்கும் ரசிகர்கள். ... மேலும்மேலும்

1 week ago

Tamil Murasu

தமிழ் முரசு நேரலை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிங்கப்பூரில்! இன்று கேம்பல் லேனில் மாலை 5 மணி முதல் கொண்டாட்டம் ஆரம்பம். ... மேலும்மேலும்

 

Comment on Facebook

வாழ்த்துக்கள்

1 week ago

Tamil Murasu

... மேலும்மேலும்

1 week ago

Tamil Murasu

... மேலும்மேலும்

1 week ago

Tamil Murasu
இங்கிலிஷ் காற்பந்து: வெற்றி மீது வெற்றி மான்செஸ்டர் சிட்டி குழுவை வந்து சேருகிறது. நேற்றைய ஆட்டத்தில், அது வாட்ஃபர்ட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் லீக் பட்டியலில் முதலிடத்தை வகிக்கின்றது.

இங்கிலிஷ் காற்பந்து: வெற்றி மீது வெற்றி மான்செஸ்டர் சிட்டி குழுவை வந்து சேருகிறது. நேற்றைய ஆட்டத்தில், அது வாட்ஃபர்ட் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் லீக் பட்டியலில் முதலிடத்தை வகிக்கின்றது. ... மேலும்மேலும்

2 weeks ago

Tamil Murasu

... மேலும்மேலும்

 

Comment on Facebook

தமிழ்முரசு செய்திகளை முகநூலில் அளிப்பதில்லையே

2 weeks ago

Tamil Murasu
2020 ஐரோப்பிய காற்பந்து போட்டியின் தகுதி சுற்றில் இடம்பெறும் குழுக்கள்!

2020 ஐரோப்பிய காற்பந்து போட்டியின் தகுதி சுற்றில் இடம்பெறும் குழுக்கள்! ... மேலும்மேலும்

2 weeks ago

Tamil Murasu

எங்களது இளைய செய்தியாளர் முவாமினா அலறக் காரணம் என்ன?

பள்ளி விடுமுறையின்போது செந்தோசா சென்றால் 'ஹெட்ராக் விஆர்' எனும் மெய்நிகர் கேளிக்கைக் கூடத்திற்கும் சென்று வாருங்கள்!

ஒலி பொத்தானை அழுத்திவிட்டு வேடிக்கையான இந்த காணொளியை பார்க்கவும்.

காணொளி: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Looks fun 👍🏼

Sheena Santhi for the kids.

3 weeks ago

Tamil Murasu

இந்திய நட்சத்திர ஆமைகள் நாடு திரும்பின.

‘ஏக்கர்ஸ் (ACRES)’ எனும் விலங்குநல ஆய்வு, கல்விச் சமுதாய அமைப்பின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்ட 51 இந்திய நட்சத்திர ஆமைகள் நேற்று இந்தியாவிற்கு திரும்பின. இந்த ஆமைகளைக் கொண்டு செல்வதற்கான நிதிதிரட்டும் முயற்சி வெற்றிகரமாக கிட்டத்தட்ட $53,000 வசூலித்துள்ளது என்று தெரிவித்தார் ‘ஏக்கர்ஸ்’ துணைத் தலைமை நிர்வாக அதிகாரியான அன்பரசி பூபால். கர்நாடக மாநிலத்திலுள்ள ஒரு வனவிலங்கு காப்பகத்திற்கு இந்த ஆமைகள் சென்றடையும்.

மேல் விவரங்கள் இன்றைய அச்சுப்பிரதியில்.

காணொளி: முவாமினா
செய்தி: எஸ்.வெங்கடேஷ்வரன்

Connect with us on all social media platforms:
Facebook & YouTube: Tamil Murasu
Twitter: TMSGonline
Instagram: tamil_murasu
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Tamil Murasu – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .