Tamil Australia

Ratings
[Total: 0 Average: 0]
Sitetamilaustralian.com.au/tamilnews



3 weeks ago

Tamil Australian

... மேலும்மேலும்

3 weeks ago

Tamil Australian
Victorian election results show Labor, Daniel Andrews in unbeatable position  Labor Premier Daniel Andrews is to be re-elected comfortably, after putting the spotlight on Melbournes transport infrastructure during his campaign against Liberal leader Matthew Guy. Follow our live blog for rolling updates.
ABC election analyst Antony Green said all results pointed to a Labor victory.
There is nothing in any of the figures were seeing at the moment which points to anything but a Labor victory, he told ABC TV.
Source: ABC

Victorian election results show Labor, Daniel Andrews in unbeatable position

Labor Premier Daniel Andrews is to be re-elected comfortably, after putting the spotlight on Melbourne's transport infrastructure during his campaign against Liberal leader Matthew Guy. Follow our live blog for rolling updates.
ABC election analyst Antony Green said all results pointed to a Labor victory.
"There is nothing in any of the figures we're seeing at the moment which points to anything but a Labor victory," he told ABC TV.
Source: ABC
... மேலும்மேலும்

3 weeks ago

Tamil Australian

... மேலும்மேலும்

4 weeks ago

Tamil Australian

Samantha Ratnam
People often ask me why I got involved in politics. The truth is I felt like I had no choice than to become political. Here's my story.
... மேலும்மேலும்

4 weeks ago

Tamil Australian

... மேலும்மேலும்

4 weeks ago

Tamil Australian

... மேலும்மேலும்

4 weeks ago

Tamil Australian
எவன் பார்த்த வேலைடா இது...  :D

எவன் பார்த்த வேலைடா இது... 😀 ... மேலும்மேலும்

4 weeks ago

Tamil Australian
சிறிலங்கா பாராளுமன்றில்!!

சிறிலங்கா பாராளுமன்றில்!! ... மேலும்மேலும்

4 weeks ago

Tamil Australian
மக்களுடனும் முதலாளியுடனும்

மக்களுடனும் முதலாளியுடனும் ... மேலும்மேலும்

4 weeks ago

Tamil Australian

... மேலும்மேலும்

1 month ago

Tamil Australian
ரணி­லு­ட­னான இணக்­கப்­பாடு என்ன?  மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரிப்­பது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுத்­தா­யிற்று. அதே­போன்று ஜே.வி.பியும் அத்­த­கைய முடிவை எடுத்­து­விட்­டது. எனவே இந்த இரு தரப்­பு­க­ளி­ன­தும் ஆத­ர­வு­டன் மகிந்த ராஜ­பக்ச தோற்­க­டிக்­கப்­பட்­டால், அது மறை­மு­க­மாக ரணி­லுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவே முடி­யும். இத்­த­கை­ய­தொரு நிலை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ரணி­லி­டம் இருந்து எதைப் பெற்­றுக்­கொள்­ளப் போகி­றது என்­ப­தில் அது கவ­னம் செலுத்­தி­யி­ருக்­கி­றதா?
கொழும்­பில் ஓரிரு நாள்­க­ளுக்கு முன்­னர் நடந்த தேசிய தீபா­வளி நிகழ்­வில் உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளில் இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­களை எடுத்­தி­ருக்க வேண்­டிய ரணில் அத­னைச் செய்­ய­வில்லை என்று முழுப் பழி­யை­யும் அவர் மீது தூக்­கிப் போட்­டார். அது முற்­றி­லும் உண்மை என்­றில்­லா­விட்­டா­லும் மைத்­தி­ரி­யின் கூற்­றில் உண்மை இல்­லா­ம­லும் போக­வில்லை.  நாடா­ளு­மன்­றத்தை அர­ச­மைப்­புச் சபை­யாக மாற்­றிய கையோடு, ராஜ­பக்­சாக்­கள் தோல்­வி­யால் துவண்­டி­ருந்த சம­யத்­தில் புதிய அர­ச­மைப்­புக்­கான பணி­க­ளைத் துரி­த­மாக நகர்த்தி அந்­தப் பணியை முடித்­தி­ருக்­க­வேண்­டி­ய­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே. அதைச் செய்­யா­மல் வழி­ந­டத்­தல் குழு­வில் மகிந்த தரப்­பி­னர் இழுத்த இழுப்­புக்­கெல்­லாம் ஆடி, ஆடி மூன்­றரை ஆண்­டு­க­ளா­கப் புதிய அர­ச­மைப்பு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­ப­டா­மல் இருப்­ப­தற்கு ரணி­லும் பாத்­தி­ர­வாளி என்­ப­தில் மாற்­றுக் கருத்து இருக்­க­மு­டி­யாது.
அதே­போன்று பல சம­யங்­க­ளில் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளை­யும் ரணில் நிறை­வேற்­ற­வில்லை. ரணி­லுக்­கும் மைத்­தி­ரிக்­கும் இடை­யில் உற­வு­கள் மோச­மாகி, மைத்­தி­ரி­யின் ஆத­ர­வு­டன் ரணில் மீதான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­திற்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போ­து­கூட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் வலி­யு­றுத்­தப்­பட்ட 10 கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­த­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. ஆனால், அதன் பின்­னர் அந்­தக் கோரிக்­கை­க­ளில் ஒன்­றைக்­கூட அவர் நிறை­வேற்­ற­வில்லை.
அப்­ப­டிப்­பட்ட நிலை­யில் மகிந்­தவை எதிர்ப்­ப­தன் மூலம் ரணிலை ஆத­ரிப்­ப­தால் தமிழ் மக்­க­ளுக்­குக் கிடைக்­கப் போகும் நன்மை என்ன என்­ப­தைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தெளி­வு­ப­டுத்த வேண்­டும். ஒரு­வேளை மீண்­டும் தலைமை அமைச்­ச­ரா­கும் வாய்ப்பு ரணி­லுக்­குக் கிட்­டி­னால் அப்­போது தமிழ் மக்­க­ளுக்கு அவர் என்ன செய்­வார் என்­ப­தை­யா­வது ரணில் தமிழ் மக்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்த வேண்­டும்.
மகிந்­த­வைத் தோற்­க­டிப்­ப­தன் ஊடா­கத் ரணி­லைத் தலைமை அமைச்­ச­ரா­கத் தொடர்ந்­தும் பத­வி­யில் இருத்தி வைத்­தி­ருப்­ப­தன் மூலம் புதிய அர­ச­மைப்­புப் பணி­யைத் தொடர்­வது முற்­றி­லும் சாத்­தி­ய­மற்­ற­தா­கி­வி­டும். இந்த நிலை­யில் ரணி­லுக்கு ஊடாக எத்­த­கைய தீர்­வைத் தமிழ் மக்­க­ளுக்­குப் பெற்­றுத் தரு­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வந்­தி­ருக்­கி­றது என்­ப­தைப் பகி­ரங்­கப்­ப­டுத்த அந்­தக் கட்சி கட­மைப்­பட்­டுள்­ளது.
இது­வ­ரை­யில் அத்­த­கைய எந்­தச் செயல்­மு­றை­யி­லும் கூட்­ட­மைப்பு ஈடு­ப­ட­வில்­லை­யா­யின் உட­ன­டி­யாக ரணி­லு­டன் பேசி அந்த முடி­வு­களை மக்­க­ளுக்­குப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வது அவ­சி­யம். ரணி­லின் அர­சைத் தொட­ரச் செய்­வ­தன் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு முக்­கிய நன்மை ஏதும் கிட்­டாது என்­றால் பின்­னர் எதற்­கா­கத் தமிழ் மக்­கள் ரணிலை ஆத­ரிக்­க­வேண்­டும் என்­கிற கேள்வி எழு­வ­தும் தவிர்க்க முடி­யா­ததே.

ரணி­லு­ட­னான இணக்­கப்­பாடு என்ன?

மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தை ஆத­ரிப்­பது என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முடி­வெ­டுத்­தா­யிற்று. அதே­போன்று ஜே.வி.பியும் அத்­த­கைய முடிவை எடுத்­து­விட்­டது. எனவே இந்த இரு தரப்­பு­க­ளி­ன­தும் ஆத­ர­வு­டன் மகிந்த ராஜ­பக்ச தோற்­க­டிக்­கப்­பட்­டால், அது மறை­மு­க­மாக ரணி­லுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தா­கவே முடி­யும். இத்­த­கை­ய­தொரு நிலை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ரணி­லி­டம் இருந்து எதைப் பெற்­றுக்­கொள்­ளப் போகி­றது என்­ப­தில் அது கவ­னம் செலுத்­தி­யி­ருக்­கி­றதா?
கொழும்­பில் ஓரிரு நாள்­க­ளுக்கு முன்­னர் நடந்த தேசிய தீபா­வளி நிகழ்­வில் உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளில் இனப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண்­ப­தற்­கான முயற்­சி­களை எடுத்­தி­ருக்க வேண்­டிய ரணில் அத­னைச் செய்­ய­வில்லை என்று முழுப் பழி­யை­யும் அவர் மீது தூக்­கிப் போட்­டார். அது முற்­றி­லும் உண்மை என்­றில்­லா­விட்­டா­லும் மைத்­தி­ரி­யின் கூற்­றில் உண்மை இல்­லா­ம­லும் போக­வில்லை.

நாடா­ளு­மன்­றத்தை அர­ச­மைப்­புச் சபை­யாக மாற்­றிய கையோடு, ராஜ­பக்­சாக்­கள் தோல்­வி­யால் துவண்­டி­ருந்த சம­யத்­தில் புதிய அர­ச­மைப்­புக்­கான பணி­க­ளைத் துரி­த­மாக நகர்த்தி அந்­தப் பணியை முடித்­தி­ருக்­க­வேண்­டி­ய­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே. அதைச் செய்­யா­மல் வழி­ந­டத்­தல் குழு­வில் மகிந்த தரப்­பி­னர் இழுத்த இழுப்­புக்­கெல்­லாம் ஆடி, ஆடி மூன்­றரை ஆண்­டு­க­ளா­கப் புதிய அர­ச­மைப்பு ஒன்று ஏற்­ப­டுத்­தப்­ப­டா­மல் இருப்­ப­தற்கு ரணி­லும் பாத்­தி­ர­வாளி என்­ப­தில் மாற்­றுக் கருத்து இருக்­க­மு­டி­யாது.
அதே­போன்று பல சம­யங்­க­ளில் தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளை­யும் ரணில் நிறை­வேற்­ற­வில்லை. ரணி­லுக்­கும் மைத்­தி­ரிக்­கும் இடை­யில் உற­வு­கள் மோச­மாகி, மைத்­தி­ரி­யின் ஆத­ர­வு­டன் ரணில் மீதான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­திற்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­போ­து­கூட தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் வலி­யு­றுத்­தப்­பட்ட 10 கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­த­வர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. ஆனால், அதன் பின்­னர் அந்­தக் கோரிக்­கை­க­ளில் ஒன்­றைக்­கூட அவர் நிறை­வேற்­ற­வில்லை.
அப்­ப­டிப்­பட்ட நிலை­யில் மகிந்­தவை எதிர்ப்­ப­தன் மூலம் ரணிலை ஆத­ரிப்­ப­தால் தமிழ் மக்­க­ளுக்­குக் கிடைக்­கப் போகும் நன்மை என்ன என்­ப­தைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத் தெளி­வு­ப­டுத்த வேண்­டும். ஒரு­வேளை மீண்­டும் தலைமை அமைச்­ச­ரா­கும் வாய்ப்பு ரணி­லுக்­குக் கிட்­டி­னால் அப்­போது தமிழ் மக்­க­ளுக்கு அவர் என்ன செய்­வார் என்­ப­தை­யா­வது ரணில் தமிழ் மக்­க­ளுக்­குத் தெளி­வு­ப­டுத்த வேண்­டும்.
மகிந்­த­வைத் தோற்­க­டிப்­ப­தன் ஊடா­கத் ரணி­லைத் தலைமை அமைச்­ச­ரா­கத் தொடர்ந்­தும் பத­வி­யில் இருத்தி வைத்­தி­ருப்­ப­தன் மூலம் புதிய அர­ச­மைப்­புப் பணி­யைத் தொடர்­வது முற்­றி­லும் சாத்­தி­ய­மற்­ற­தா­கி­வி­டும். இந்த நிலை­யில் ரணி­லுக்கு ஊடாக எத்­த­கைய தீர்­வைத் தமிழ் மக்­க­ளுக்­குப் பெற்­றுத் தரு­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வந்­தி­ருக்­கி­றது என்­ப­தைப் பகி­ரங்­கப்­ப­டுத்த அந்­தக் கட்சி கட­மைப்­பட்­டுள்­ளது.
இது­வ­ரை­யில் அத்­த­கைய எந்­தச் செயல்­மு­றை­யி­லும் கூட்­ட­மைப்பு ஈடு­ப­ட­வில்­லை­யா­யின் உட­ன­டி­யாக ரணி­லு­டன் பேசி அந்த முடி­வு­களை மக்­க­ளுக்­குப் பகி­ரங்­கப்­ப­டுத்­து­வது அவ­சி­யம். ரணி­லின் அர­சைத் தொட­ரச் செய்­வ­தன் மூலம் தமிழ் மக்­க­ளுக்கு முக்­கிய நன்மை ஏதும் கிட்­டாது என்­றால் பின்­னர் எதற்­கா­கத் தமிழ் மக்­கள் ரணிலை ஆத­ரிக்­க­வேண்­டும் என்­கிற கேள்வி எழு­வ­தும் தவிர்க்க முடி­யா­ததே.
... மேலும்மேலும்

1 month ago

Tamil Australian

Melbourne Terror attack video

windix on Twitter
“@abcmelbourne #bourkest source from wechat https://t.co/PiHjr6UzJ1”
... மேலும்மேலும்

 

Comment on Facebook

1 month ago

Tamil Australian

... மேலும்மேலும்

1 month ago

Tamil Australian
நமக்கு சோறுதான்  முக்கியம் ..

நமக்கு சோறுதான் முக்கியம் .. ... மேலும்மேலும்

1 month ago

Tamil Australian

... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஆஸ்திரேலியாவில் இருந்து படம் பார்த்துவிட்டு so called ‘இலவசம்’ (தமிழக சமூக welfare) திட்டம் மோசம் என்று சொல்வது யாரென்று பார்த்தால் இங்கு வந்து புள்ளபெத்திட்டு CenteralLink வழியா ஓவ்வொரு குழந்தைக்கும் 5000$(இரண்டரைலச்சம்) வாங்கியவனும், வருடம் ஒவ்வொரு குழந்தைக்கும் பென்சில் பேப்பர் வாங்க 800$ அரசிடம் ‘இலவசமா’ வாங்கிறவனும், வேணுமுண்ணே வேலைக்கு போகாமல் central link காசில் படம்பாக்கும் பயலுகதான். Central Link இப்ப டூ டைட்டுடா மச்சி , முந்தியமாதிரி ‘ஒசி’ உடனே கொடுக்காம கேள்விகேக்குறான்னு புலம்புறவனும் தான்... Copy/pasting

1 month ago

Tamil Australian
யார் யாரப்பா இது?

யார் யாரப்பா இது? ... மேலும்மேலும்

1 month ago

Tamil Australian

Get well soon Jude..

7 News Melbourne
A paraplegic man says it's a miracle he's alive after he was mowed down by an out of control driver. Jude Antony was knocked out of his wheelchair and left for dead in a shocking hit-run crash in Docklands. www.7plus.com.au/news #7News
... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian
Victorian Tamil Community Centre today received $500,000 Grant from Victorian Government!

Victorian Tamil Community Centre today received $500,000 Grant from Victorian Government! ... மேலும்மேலும்

 

Comment on Facebook

you also need to mention why we received this grant and what's happening with all these money as well.

Thuva St

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian

Chinmayi Sripada
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஈழம் தமிழர் அகதிகள் கிட்ட நக்கும் போது உனக்கு நல்லா இருந்துச்சா

இதுக்கு என்ன அர்த்தம்

Please sister your time is gold,, use in poor people helping movement, no waste time ,

How does this even pops up in this page??

பள்ளி இறுதித் தேர்வில் 1176 மதிப்பெண்களைப் பெற்றும் நீட் தேர்வின் காரணமாக மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனதால், தற்கொலைசெய்துகொண்ட அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா...? யான்டா மட சாம்ரானிகலா அதுக்கு போரட துப்பில்ல எவலோ பாட்டு படிச்ச அவன் அவள கட்டிப்பிடிச்சா இது முக்கியமா போச்சில்ல

+ View more comments

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

 

Comment on Facebook

வணக்கம் ஐயா எனக்கு ஒரு உதவி வேண்டும். செய்ய முடிந்தால் சொல்லுங்கள் ? Please

2 months ago

Tamil Australian
Victorian Tamil Association- 40th year Anniversary

Victorian Tamil Association- 40th year Anniversary ... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian
கேசி தமிழ் மன்றம் நடாத்தும்  கைவினை பொருட்கள் தயாரித்தல் (crafting ) பயிற்சிப் பட்டறை.

கேசி தமிழ் மன்றம் நடாத்தும் கைவினை பொருட்கள் தயாரித்தல் (crafting ) பயிற்சிப் பட்டறை. ... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian
Obituary Notice
திரு சிறீகரன் மகாலிங்கம்
பிறப்பு : 2 யூன் 1973
இறப்பு : 30 செப்ரெம்பர் 2018 
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறீகரன் மகாலிங்கம் அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.  அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், குலராஜவதி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரலிங்கம் அகிலகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  மைதிலி அவர்களின் அன்புக் கணவரும்,  சகானா, சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,  Dr. பாஸ்கரன்(இலங்கை), சபிதா(அவுஸ்திரேலியா), நிதாஸ்கரன்(மாலைத்தீவு), கதிர்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  Dr. சுமதி, சிவராசா, அஜந்தா, முகுந்தன், சுரேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.  அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மைதிலி சிறீகரன்(மனைவி) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61439044296
Dr.பாஸ்கரன்(சகோதரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777707947
சிவராசா(மைத்துனர்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61409032287

Obituary Notice
திரு சிறீகரன் மகாலிங்கம்
பிறப்பு : 2 யூன் 1973
இறப்பு : 30 செப்ரெம்பர் 2018

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிறீகரன் மகாலிங்கம் அவர்கள் 30-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மகாலிங்கம், குலராஜவதி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரலிங்கம் அகிலகுமாரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மைதிலி அவர்களின் அன்புக் கணவரும்,

சகானா, சந்தோஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. பாஸ்கரன்(இலங்கை), சபிதா(அவுஸ்திரேலியா), நிதாஸ்கரன்(மாலைத்தீவு), கதிர்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr. சுமதி, சிவராசா, அஜந்தா, முகுந்தன், சுரேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மைதிலி சிறீகரன்(மனைவி) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61439044296
Dr.பாஸ்கரன்(சகோதரன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777707947
சிவராசா(மைத்துனர்) — அவுஸ்ரேலியா
செல்லிடப்பேசி: +61409032287
... மேலும்மேலும்

Comment on Facebook

மிக தூய்மையான அவரது ஆன்மா சாந்தியில் திளைத்துள்ளது! நாம் தியானிக்கலாம்... அவரது ஆன்மா நோக்கி... ஓம் நமசிவய!

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

2 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

3 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

3 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

3 months ago

Tamil Australian
M.I.A honoured in New York today

M.I.A honoured in New York today ... மேலும்மேலும்

3 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

3 months ago

Tamil Australian

... மேலும்மேலும்

3 months ago

Tamil Australian
Congratulations to the volunteers at Victorian Tamil Community Centre in obtaining the Town Planning Permit !
Victoria will soon have its own Community Centre for Tamils !

Congratulations to the volunteers at Victorian Tamil Community Centre in obtaining the Town Planning Permit !
Victoria will soon have its own Community Centre for Tamils !Great News - We have received the Town Planning Permit from Greater Dandenong City Council ! To use the land for a Place of Assembly (with ancillary Education Centre), Offices and Food and Drink Premises (Café), a reduction in the car parking requirement under Clause 52.06 of the Greater Dandenong Planning Scheme and alteration to a road in a Road Zone Category 1 For more details, please feel free to call : Paul 0451 816 701 , Param 0408 360 865
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Tamil Australia – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .