IBC Tamil

Ratings
[Total: 1 Average: 5]
Siteibctamil.com



49 minutes ago

IBC Tamil
ரஜினியின் ஒரு படம் ஓடாவிட்டாலும், இன்னொரு படம் வெற்றி பெறுவதை போன்று, பாஜகவும் மீண்டு வரும் - தமிழிசை சவுந்தரராஜன் 
#TamilisaiSoundararajan | #BJP | #Rajinikanth

ரஜினியின் ஒரு படம் ஓடாவிட்டாலும், இன்னொரு படம் வெற்றி பெறுவதை போன்று, பாஜகவும் மீண்டு வரும் - தமிழிசை சவுந்தரராஜன்
#TamilisaiSoundararajan | #BJP | #Rajinikanth
... மேலும்மேலும்

1 hour ago

IBC Tamil

SathyaRaj Trolls Total Tamil Cinema | #SathyaRaj | #Kanaa #KanaaPressMeet ... மேலும்மேலும்

2 hours ago

IBC Tamil
இந்தியாவிலேயே 2வது பசுமை வழிச்சாலை தமிழகத்தில் அமைய வாய்ப்பு கிடைத்துள்ளது.  * பசுமை வழிச்சாலை திட்டம் மூலம் யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை- முதல்வர் பழனிசாமி 
#EdappadiPalaniswami | #8WayRoad

இந்தியாவிலேயே 2வது பசுமை வழிச்சாலை தமிழகத்தில் அமைய வாய்ப்பு கிடைத்துள்ளது.

* பசுமை வழிச்சாலை திட்டம் மூலம் யாரையும் பாதிப்புக்குள்ளாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை- முதல்வர் பழனிசாமி
#EdappadiPalaniswami | #8WayRoad
... மேலும்மேலும்

2 hours ago

IBC Tamil

கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஶ்ரீ சபரீச ஐயப்பன் திருக்கோவில் சப்பரத்திருவிழா..!!

#AyyappanTemple | #SriLanka
... மேலும்மேலும்

2 hours ago

IBC Tamil

அ தி மு க மூழ்கும் கப்பல் இல்லை; அசைக்க முடியாத கோட்டை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
#ADMK | #SenthilBalaji | #MafoiPandiarajan
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Ne engirunthu vanthai ...

2018 in best comedy😂😂

+ View more comments

2 hours ago

IBC Tamil
#DailyQuotes #TodayQuotes #SaturdayThoughts

#DailyQuotes #TodayQuotes #SaturdayThoughts ... மேலும்மேலும்

2 hours ago

IBC Tamil
வரும் நிதியாண்டு பிளஸ்-2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை  மாணவர்களுக்கு கூடுதல் சுமை, நாட்கள் போதவில்லை என கோரிக்கைகள் வந்துள்ளதால் அரசு பரிசீலனை  - அமைச்சர் செங்கோட்டையன் #CurrentNews

வரும் நிதியாண்டு பிளஸ்-2 தேர்வில் பாடங்களை குறைத்து செயல்படுத்துவது பற்றி அரசு பரிசீலனை

மாணவர்களுக்கு கூடுதல் சுமை, நாட்கள் போதவில்லை என கோரிக்கைகள் வந்துள்ளதால் அரசு பரிசீலனை

- அமைச்சர் செங்கோட்டையன் #CurrentNews
... மேலும்மேலும்

3 hours ago

IBC Tamil

ஏ. ஆர். முருகதாஸ் மீது வழக்கு ஏன் ? - கடம்பூர் ராஜு விளக்கம்
#KadamburRaju | #ARMurugadoss | #Sarkar
... மேலும்மேலும்

3 hours ago

IBC Tamil

கிளிநொச்சியில் இத்தனை இருக்கா? #Kilinochchi ... மேலும்மேலும்

3 hours ago

IBC Tamil
👇யோசிக்கலாம் வாங்க ?? 🤔

👇யோசிக்கலாம் வாங்க ?? 🤔 ... மேலும்மேலும்

 

Comment on Facebook

31

72

51

52

72

52

52

52

52

27

72

52.

72

72

72

72

52

72

72

72

20

81

72 This is correct answer

177

52

+ View more comments

3 hours ago

IBC Tamil

திட்டமிட்டு மூடப்படும் அரசு பள்ளிகள்!!
#Saattai | #GovtSchools | #DudeVicky

Watch Full Video : goo.gl/kkxjg2
... மேலும்மேலும்

16 hours ago

IBC Tamil
Video image

SathyaRaj Trolls Total Tamil Cinema , Marana Mass Speech | Kanaa Movie Press meet #SathyaRaj #kanaa
#Kanaa #SathyaRaj #Sivakarthikeyan #Aishwarya #VaayadiPethaPulla#Kanaa #SathyaRaj #Sivakarthikeyan #Aishwarya Rajesh # VaayadiPethaPulla Subscribe us : https://goo.gl/Tr986z Website : http://www.ibctamil.com/ YouTube : ht...
... மேலும்மேலும்

Comment on Facebook

18 hours ago

IBC Tamil

பெண் குழந்தை என்பதால் இந்த நிலையா ?
#Child | #Chennai
... மேலும்மேலும்

18 hours ago

IBC Tamil
உங்களுக்கு தெரியுமா??? 
#DailyFacts #UnknownFacts #DailyInformation

உங்களுக்கு தெரியுமா???
#DailyFacts #UnknownFacts #DailyInformation
... மேலும்மேலும்

19 hours ago

IBC Tamil

செந்தில் பாலாஜி கூலாக சென்று திமுகவில்
இணைந்ததுதான் வருத்தம் - #TTVDhinakaran | #AMMK | #DMK
... மேலும்மேலும்

 

Comment on Facebook

நாச்சியப்பன் பாத்திரக்கடை

20 hours ago

IBC Tamil

சிரமங்கள் நிறைந்த வேலை! கலங்கும் டெலிவரி பாய்ஸ் !
#DeliveryBoys
... மேலும்மேலும்

20 hours ago

IBC Tamil
சர்கார் பட விவகாரம் : இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்
#HighCourt | #Sarkar | #ARMurugadoss

சர்கார் பட விவகாரம் : இயக்குநர் முருகதாசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு 6 வாரங்களுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்
#HighCourt | #Sarkar | #ARMurugadoss
... மேலும்மேலும்

21 hours ago

IBC Tamil
அதிமுக ஒரு மூழ்கும் கப்பல், அந்த கப்பலில் பயணிக்க தமிழக மக்கள் தயாராக இல்லை - செந்தில் பாலாஜி
#SenthilBalaji | #ADMK

அதிமுக ஒரு மூழ்கும் கப்பல், அந்த கப்பலில் பயணிக்க தமிழக மக்கள் தயாராக இல்லை - செந்தில் பாலாஜி
#SenthilBalaji | #ADMK
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Yenorukatchikuthaumthannampikaiumthairamumannanoruvanukea

21 hours ago

IBC Tamil
செந்தில் பாலாஜி அதிமுகவில் சேர்ந்திருந்தால் கூட எனக்கு 
வருத்தமிருந்திருக்காது; ஆனால், கூலாக சென்று திமுகவில் 
இணைந்ததுதான் வருத்தம் - டிடிவி தினகரன் 
#TTVDhinakaran | #SenthilBalaji | #AMMK

செந்தில் பாலாஜி அதிமுகவில் சேர்ந்திருந்தால் கூட எனக்கு
வருத்தமிருந்திருக்காது; ஆனால், கூலாக சென்று திமுகவில்
இணைந்ததுதான் வருத்தம் - டிடிவி தினகரன்
#TTVDhinakaran | #SenthilBalaji | #AMMK
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அடுத்தவர்களுக்கு சிக்னலா

22 hours ago

IBC Tamil
ஆம்பூரில் கழிவறை கட்டிதருவதாக கூறி ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்த 2-வகுப்பு மாணவியின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் சென்று, மாணவியை பாராட்டினார். 
 #Toilet  | #DistrictCollector

ஆம்பூரில் கழிவறை கட்டிதருவதாக கூறி ஏமாற்றி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்த 2-வகுப்பு மாணவியின் வீட்டிற்கு மாவட்ட ஆட்சியர் சென்று, மாணவியை பாராட்டினார்.
#Toilet | #DistrictCollector
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தந்தை கழிவறை கட்டி தராததால். தந்தை என்று கூட பாராமல் புகார் அளித்த சிறுமிக்கு வாழ்த்துக்கள்.வரும் காலத்தில் நீ சாதனைப் பெண்மணியாக மாறுவாய்.🍡🍡

தந்தைக்கு என்ன தண்டனை

+ View more comments

22 hours ago

IBC Tamil

குறுந்திரை🎬🎬🎬.... ஒரு பெருந்திரைப் பயணம் 💃 🕺

எதிர்வரும் வாரத்திலிருந்து குறுந்திரையின் அரையிறுதி சுற்று
#Kurunthirai #Shortfilm #SrilankaShortFilm #TamilEelam #ShortFilmTamil
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


IBC Tamil – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .