China Radio Tamil

Ratings
[Total: 1 Average: 3]
Sitetamil.cri.cn1 day ago

CRI Tamil

தோசை விருந்து🥧🥧🍯🍯 ... மேலும்மேலும்

Comment on Facebook

தோசை உங்களுக்கு பிடிக்குமா...

உண்வு அனைத்தும் அருமை உங்கள் தமிழும் தான்

"எந்த உணவகம்",எந்த இடம்..!

So taste

Akka thosai epdi iruku?????

Very nice! which place in china?

சில நாட்கள் கழித்து உங்கள் காணொளி பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி.

எனக்கு தோசை வேண்டும்

Very good Tamil speaking! I like china!

தோசை நன்றாக இருந்ததா சகோதரி 😃😃

குழந்தை தமிழ் 😍😃😄

Japan is world leading..proud to see you people speaks Tamil...

How is Dosai ?

ரொம்ப பசியா

Vanakkam by Hussain

ஹாங்காங்கிற்கு வாருங்கள்!

நீங்கள் பதிவிடும் நிகழ்ச்சி ஒவ்வன்றும் மிகவும் அருமையாக உள்ளது

Neenga nalla irukkanum

வணக்கம் 🙏 நிலானி உங்கள் CRI Tamil சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் 🎊

உங்கள் பேச்சு சுவாரசியமாகவும் இனிமையாகவும் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

நல்லா சாப்பிடுங்க

How is Dosai ???

நீஹாவ்

So nice to hear Tamil from you guys

+ View more comments

2 days ago

CRI Tamil
சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த 40ஆவது ஆண்டு நிறைவுக்காக, சீனா வெளிநாட்டுடன் இணைந்து எடுத்த “சீனா:சீர்திருத்த கதைகள்” (ஆங்கிலத்தில் How China Made It)எனும் ஆவணத்திரைப்படத்தின் வெளியீட்டு விழா டிசம்பர் 14ஆம் நாள் சீனத் தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை, வெளியுறவு அமைச்சகம், பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம், தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் உள்ளிட்ட வாரியங்களின் பிரதிதிகளும் பல்வேறு துறைகளின் விருந்தினர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். டிசம்பர் 15ஆம் நாள் முதல், டிஸ்கவரி தொலைக்காட்சி, யூகூ(Youku) ஆகியவற்றின் மூலம் இந்த ஆவணத்திரைப்படம் சீனாவிலும் வெளிநாடுகளிலும் ஒரேநேரத்தில் ஒளிபரப்பப்படும்.

சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி நடைமுறைக்கு வந்த 40ஆவது ஆண்டு நிறைவுக்காக, சீனா வெளிநாட்டுடன் இணைந்து எடுத்த “சீனா:சீர்திருத்த கதைகள்” (ஆங்கிலத்தில் How China Made It)எனும் ஆவணத்திரைப்படத்தின் வெளியீட்டு விழா டிசம்பர் 14ஆம் நாள் சீனத் தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை, வெளியுறவு அமைச்சகம், பண்பாடு மற்றும் சுற்றுலா அமைச்சகம், தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் உள்ளிட்ட வாரியங்களின் பிரதிதிகளும் பல்வேறு துறைகளின் விருந்தினர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். டிசம்பர் 15ஆம் நாள் முதல், டிஸ்கவரி தொலைக்காட்சி, யூகூ(Youku) ஆகியவற்றின் மூலம் இந்த ஆவணத்திரைப்படம் சீனாவிலும் வெளிநாடுகளிலும் ஒரேநேரத்தில் ஒளிபரப்பப்படும். ... மேலும்மேலும்

2 days ago

CRI Tamil
2019ஆம் ஆண்டிற்கான சீனப் பொருளாதாரப் பணி பற்றிய ஆய்வு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு 13ஆம் நாள் நடத்திய கூட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். தற்போதுள்ள சிக்கலான சர்வதேச சூழ்நிலையில் சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் சீனாவுடன் மட்டுமல்லாமல், உலகப் பொருளாதார வளர்ச்சியுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இக்கூட்டத்தின் அம்சங்களைப் பார்த்தால், மூன்று சொற்றொடர்கள் கவனிக்கத்தகவை.
முதலாவதாக, நிதானமாக முன்னேற்றம் அடைவது. உலக வர்த்தக சர்ச்சை தீவிரமாகி, உலகப் பொருளாதார வளர்ச்சியின் உறுதியற்றத் தன்மை அதிகரிக்கும் பின்னணியில், நிதானம் என்பது சீனாவுக்கு மிக முக்கியமானது. அதோடு, நிதானமாக வளர்ச்சி அடையும் சீனா, தொடர்ந்து உலகப் பொருளாதார அதிகரிப்புக்குரிய விசைப்பொறியாகத் திகழும்.
இரண்டாவதாக, உயர் தர வளர்ச்சி. முன்னேறும் போக்கில் சந்தித்த பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் சீனா உரிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்திருந்தார். இந்த நடவடிக்கையானது, உயர் தர வளர்ச்சியை நனவாக்குவதற்குரியது. 2019ஆம் ஆண்டு, உயர் தர வளர்ச்சி, பொது மக்களின் மனநிறைவு, இன்பம் மற்றும் பாதுகாப்புணர்வை உயர்த்துவது, சீனப் பொருளாதார வளர்ச்சியின் இலக்காகும்.
மூன்றாவதாக, மனஉறுதியுடன் சொந்த விஷயங்களைச் செவ்வனே செயல்படுத்துவது. இவ்வாண்டு சீனாவின் சீர்திருத்தம் மற்றும் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவாகும். இதனை முன்னிட்டு, பல புதிய திறப்பு நடவடிக்கைகளை சீனா வெளியிட்டுள்ளது. சீர்திருத்தம் மற்றும் திறப்பு, சீனாவின் இரண்டாவது புரட்சியாகும். இது சீனாவை ஆழ்ந்த முறையில் மாற்றியதோடு, உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வளர்ச்சிப் பாதையில், வெளிப்புறச் சூழல் எவ்வாறு மாறினாலும் சீனா எப்போதுமே சொந்த நாட்டின் நிலைமை, சொந்த வேகம் மற்றும் ஏற்பாட்டின்படி செயல்பட்டு வரும்.
சீர்திருத்தம் மற்றும் திறப்பு திசையைத் நோக்கி சீனா தொடர்ந்து முன்னேறும் போது, சீனப் பொருளாதாரத்தின் எதிர்காலம் மீது உலகம் முழு நம்பிக்கை கொள்ள முடியும்.

... மேலும்மேலும்

2 days ago

CRI Tamil

நிலானிக்கு மிகவும் பிடிக்கும் தமிழ் படங்கள்!
#LiveMe.@நிலானி #திரைப்படம் #சினிமா #Cinema
... மேலும்மேலும்

Comment on Facebook

வணக்கம்

Padman

Nice to see you and to hear your beautiful Tamil

வணக்கம் பாசம் கொண்ட நிலா நீ அவர்களுக்கு பாசத்தோடு poosaripalayam ஏரிக்காடு பூபதி இனிமையான வணக்கம் நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் poosaripalayam ஏரிக்காடு பூபதி

நிலானி நீ உங்க தமிழ் ரொம்ப அருமை பல விருதுகளை வென்ற நிறைய படம் இருந்திருந்தால் ரொம்ப பிடிச்சிருக்கு

Hi

Mazhalai..... Tamizh...super

அருமை நிலானி

Hair akka

சுப்பர்தமிழ்சகோதரிநன்றி

வணக்கம்

அருமையான தமிழ்மொழி

Hiiii

சிறப்பு!

Car உணவகம...???

கலைமணி அவர்கள்

ஹாய்

நல்ல தொகுப்பு நன்றி நல்லா தமிழ் பேசுகிறீர்கள்

சீனாவில் தமிழ் படம் பார்க்க முடியுமா?

Hai நிலானி

Hi

தமிழ் பேசும் அழகு தேவதை

வணக்கம் நிலாணி

வணக்கம் சகோதரி

2.0 சரி இல்ல

+ View more comments

2 days ago

CRI Tamil
இவ்வாண்டின் நவம்பர் திங்கள், சீனப் பொருளாதாரம் சீராக முன்னேறி வரும் போக்கினை தொடர்ந்து நிலைநிறுத்தி வந்துள்ளது. இவ்வாண்டு முழுவதும், சுமார் 6.5 விழுக்காடு என்ற அதிகரிப்பு இலக்கை நனவாக்க முடியும் என்று சீனத் தேசிய புள்ளி விபரப் பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் மெள சேங் யுங் 14ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
உலகப் பொருளாதார அதிகரிப்புக்கான இயக்கு ஆற்றல் குறைந்து வரும் பின்னணியில், சீனப் பொருளாதார அதிகரிப்பு, வேலை வாய்ப்பு மற்றும் விலைவாசி உள்ளிட்ட முக்கியப் பொருளாதார இலக்குகள் சீராக இயங்கி, பொருளாதாரச் செயல்பாடுகள் நியாயமான நிலையில் இருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு சீனாவின் நுகர்வு மற்றும் ஏற்றுமதி, சீராகவும் விரைவாகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், முதலீட்டுத் துறை தொடர்ந்து சீராக இருக்கக்கூடும் என்றும் அவர் மதிப்பீடு செய்தார்.

வாருங்கள்! நிலானியுடன் சிறப்பு மிக்க சினிமா பாருங்கள்!
#LiveMe.@நிலானி #திரைப்படம் #சினிமா #சீருந்து #Cinema #drive-in cinema
... மேலும்மேலும்

Comment on Facebook

இங்கே 28*செல்சியஸ் பதிவாகியுள்ளது நிலானி.....என்னால் குளிர் தாங்க முடியாது

நிலாநீ தமிழை கேட்டுக்கொண்டே இருக்க

வணக்கம் நிலானி

Super

சிஆர்ஐ தமிழ் நிகழ்ச்சிகள் மிகவும் அருமை அதுவும் சீனர்கள் தமிழ் பேசுவது மிகவும் அழகாக உள்ளது

வணக்கம் நிலா

Hey nilani! Milani speaking Tamil language,Tamil is classical language in the world. I like it! நன்றி! வணக்கம்!!!

வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி!

Hai

அருமை

Hi

Hai nilaani nalama

வணக்கம் நிலானி

வணக்கம்

Nihlaani teach THAMIZH to your friends also. Thanks.

வணக்கம் நிலானி..நலம் தானே!?

இங்கும் பனி பொழிவு உள்ளது..

வணக்கம் நிலானி

வணக்கம் சகோதரி

hi

hi

Hai nilani.happy to see u ma.

I really love your voice and I'm your follower

Sweet voice

+ View more comments

2 days ago

CRI Tamil
சீன தேசிய மக்கள் பேரவையின் திபெத் பிரதிநிதிக் குழு டிசம்பர் 9 முதல் 13ஆம் நாள் வரை பிரான்ஸில் பயணம் மேற்கொண்டது. அப்போது, பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூர் அதிகாரிகள், பிரான்ஸில் வாழும் திபெத் இன சகநாட்டவர்கள் ஆகியோருடன் இக்குழுவினர்கள் பரிமாற்றம் மேற்கொண்டு, சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொருளாதர மற்றும் சமூக வளர்ச்சியில் பெறப்பட்ட மாபெரும் சாதனைகளைப் பன்முகங்களிலும் அறிமுகம் செய்துள்ளனர். 
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் நிலைமையை பிரான்ஸ் சமூகம் அறிந்து கொள்வதற்கு இந்தப் பயணம் ஆக்கப்பூர்வமான பங்காற்றியுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு 2019ஆம் ஆண்டுக்கான சீனப் பொருளாதார பணியை ஆய்வு செய்வது தொடர்பாக 13ஆம் நாள் கூட்டம் ஒன்றை நடத்தியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு கமிட்டியின் பணி அறிக்கை கேட்டறியப்பட்டு, 2019ஆம் ஆண்டில், ஊழலற்ற நீதி தவறாத ஆட்சி முறை, ஊழல் ஒழிப்பு பணி ஆகியவற்றைப் பரவல் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
2019ஆம் ஆண்டு சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகும். இது, ஓரளவு வசதியான சமூகத்தை உருவாக்குவது என்ற முதலாவது நூறாண்டு குறிக்கோளை நனவாக்கும் முக்கிய ஆண்டாகும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் ஒழிப்பில் கடுமையான நிலைமையைப் பின் பற்றி, கட்சியைக் கண்டிப்பான முறையில் ஒழுங்கு செய்வதை பன்முகங்களிலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவமும் இக்கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டது.

3 days ago

CRI Tamil

யானை-லாரி திடீரென சந்தித்த பிறகு, என்ன நடக்கும்? ? chinanews இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த விடியோவை உங்களுக்குப் பகிர்ந்து கொள்கிறோம். (Byமதியழகன்) ... மேலும்மேலும்

Comment on Facebook

யானை காட்டுக்குள் போய்விடும்

When the elephant crossed the road, you can take the elephant into your truck and leave it in their home and then you have traveled in your path.😂😂

சீனாவிலும் யானை !!!

சீனாவிலும் யானை இருக்கிற விஷயம் எனக்கு இப்போ தான் தெரிகிறது.

சரக்குந்து ஓட்டுனரின் சாமர்த்தியமான செயல். ஒருவேலை சப்தம் எழுப்பினால் யானை மிரன்டு தாக்கியிருக்கும்

Nice

+ View more comments

3 days ago

CRI Tamil
12ஆம் நாள் பெய்ஜிங்கில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சொங் து சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொண்ட பன்னாட்டு விருந்தினர்களைச் சந்தித்தார்.
அப்போது, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40 ஆண்டுகளில் சீனா பெற்ற சாதனைகளையும் புதிய சுற்று வெளிநாட்டுத் திறப்புப் பணியின் நிலைமையையும் ஷி ச்சின் பிங் அறிமுகம் செய்தார். அதோடு, சீனாவுக்கும் உலகிற்குமிடையிலான உறவை ஷி ச்சின் பிங் விளக்கி, வெளிநாட்டு விருந்தினர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். கடந்த 40 ஆண்டுகளில் சீனா பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. இதனால் பொது மக்களின் வாழ்க்கை பெருமளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, ஒத்துழைப்பு மூலம் கூட்டாக வெற்றி பெறுவது என்பது, நடப்பு சொங் து சர்வதேச கருத்தரங்கின் தலைப்பாகும்.

சொங் தூ கருத்தரங்கு எதிர்பார்த்ததைவிட வெற்றியை ஈட்டும்.

3 days ago

CRI Tamil
சீன அரசு 12ஆம் நாள் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி செயல்படுத்தப்பட்ட கடந்த 40 ஆண்டுகளில், சீன மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சியும் முன்னேற்றமும் என்ற வெள்ளையறிக்கையை வெளியிட்டது. நாட்டின் நிலைமைக்குப் பொருந்தியதும் வகையில், மனித உரிமை வளர்ச்சிப் பாதையில் சீனா ஊன்றி நின்று, மனித குல நாகரிக வளர்ச்சி வரலாற்றில் மனித உரிமை பாதுகாப்பில் புதிய சாதனைகளைப் பெற்றுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி செயல்படுத்தப்பட்ட கடந்த 40 ஆண்டுகளில், மனித முதன்மை உயிர் வாழ்வு வளர்ச்சி உரிமை அடிப்படை மனித உரிமைகளாகக் கருதப்பட்டன. இதன் அடிப்படையில் மனித உரிமை சட்ட அமைப்புமுறை உருவாக்கத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அந்த வெள்ளையறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மக்களின் இன்பமான வாழ்க்கை மிகப்பெரிய மனித உரிமையாகும் என்று அண்மையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

சுய பரிசோதனையின் வெற்றித்திருநாள்.

3 days ago

CRI Tamil
110 மணி நேரத்துக்கு பின், டிசம்பர் 12ஆம் நாள் 16:45 மணிக்கு, சாங் ஏ-4 சந்திர மண்டல ஆய்வுக் கலம் சந்திரனுக்கு அருகில் சென்றடைந்து, இலக்கை வெற்றிகரமாக நனவாக்கியுள்ளது. சந்திரனுக்கு அருகில் 100 கிலோமீட்டர் அளவிலான சுற்றுப் பாதையில் இது நுழைந்துள்ளது.

110 மணி நேரத்துக்கு பின், டிசம்பர் 12ஆம் நாள் 16:45 மணிக்கு, சாங் ஏ-4 சந்திர மண்டல ஆய்வுக் கலம் சந்திரனுக்கு அருகில் சென்றடைந்து, இலக்கை வெற்றிகரமாக நனவாக்கியுள்ளது. சந்திரனுக்கு அருகில் 100 கிலோமீட்டர் அளவிலான சுற்றுப் பாதையில் இது நுழைந்துள்ளது. ... மேலும்மேலும்

3 days ago

CRI Tamil
சீன அரசவையின் செய்திப் பணியகம் 12ஆம் நாள், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40 ஆண்டுகாலத்தில் சீன மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சி என்னும் வெள்ளையறிக்கையை வெளியிட்டது. வரலாறு மற்றும் நடைமுறை கோணங்களிலிருந்து, கடந்த 40 ஆண்டுகாலத்தில் சீன மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சியையும் அனுவபங்களையும் இவ்வறிக்கை வெளிகாட்டியுள்ளது. சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, சீன மனித உரிமை இலட்சியத்திற்கு மைல்கல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்தது. கடந்த 40 ஆண்டுகாலத்தில், சீனப் பொது மக்களின் மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு உணர்வு உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு, சீன மனித உரிமை இலட்சியமும் வேகமாக வளர்ந்து வருகின்றது என்று தொடர்புடைய நிபுணர்கள் நமது செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது தெரிவித்தனர்.
சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்பு பணி மேற்கொள்ளப்பட்ட கடந்த 40 ஆண்டுகாலம், சீன மனித உரிமை இலட்சியம் வேகமாக வளர்ந்த காலமாகும். சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி, சீன மனித உரிமைப் பாதுகாப்பை முன்னேற்றுவதற்கு உரிய உள்ளாற்றலை வழங்கியுள்ளது என்று சீன மனித உரிமை ஆய்வகத்தின் நிரந்தர ஆளுநரும், நென் கே பல்கலைக்கழகத்தின் மனித உரிமை ஆய்வு மையத்தின் தலைவருமான சாங் ஜியன் கருத்து தெரிவித்தார்.
கடந்த 40 ஆண்டுகளில், 85 கோடி சீனர்கள், வறுமை நிலைமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்வெண்ணிக்கை உலகளவில் 70 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. சீன நபர்வாரி வருமானம், 1978ஆம் ஆண்டிலுள்ள 200 அமெரிக்க டாலரிலிருந்து, 2017ஆம் ஆண்டில் இருந்த 8690 அமெரிக்க டாலராக உயர்ந்துயுள்ளதும் இவ்வெள்ளையறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுக்கு திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40 ஆண்டுகளில், சீன மனித உரிமை இலட்சியம், பெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. சீன நிலைமைக்குப் பொருந்திய மனித உரிமை வளர்ச்சி வழிமுறை கண்டறியப்பட்டுள்ளது என்று சீன சூங் நன் பல்கலைக்கழகத்தின் மனித உரிமை ஆய்வு மையத்தின் செயல் தலைவர் மாவ் ஜுன் சியாங் கருத்து தெரிவித்தார்.

4 days ago

CRI Tamil

இது, சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கண்கவர் இரவு காட்சிகள். இங்கு சென்று பார்க்க வேண்டுமா?😁

China Plus News
Guangxi looks stunning both day and night. In its Ziyuan county there is a River Lantern Festival every year where locals send out handmade lanterns on the Li River for good luck. #Guangxi60
... மேலும்மேலும்

4 days ago

CRI Tamil
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் கட்சி வரலாறு மற்றும் ஆவண ஆய்வு நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான ஷிச்சின்பிங்கின் உரை என்ற பத்தக்கம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று முதல், இந்நூல் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்கு பின், உலக நிலைமையை ஆழமான முறையில் ஆய்வு செய்து, ஷிச்சின்பிங் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவை முன்வைத்தார். இதற்கு, தொடர்புடைய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளன.

புத்தகத்தை விலைக்குப் பெற்றுக் கொள்ள இயலுமா.

4 days ago

CRI Tamil
11ஆம் நாள், சீன அரசவையின் செய்திப் பணியகம், சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட கடந்த 40 ஆண்டுகாலத்தில், சீன அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்து செய்தியாளர் கூட்டம் ஒன்றை நடத்தியது.
கடந்த 40 ஆண்டுகால வளர்ச்சியால், சீனா, அறிவுசார் சொத்துரிமை கொண்ட பெரிய நாடாக மாறியுள்ளது. புள்ளிவிபரங்களின் படி, 2017ஆம் ஆண்டில், சீனாவில் விண்ணப்பிக்கப்பட்ட கண்டுபிடிப்பு காப்புரிமைகளின் எண்ணிக்கை 13 இலட்சத்து 82 ஆயிரத்தை எட்டியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக, இவ்வெண்ணிக்கையில் சீனா உலகில் முதலிடத்தை வகித்து வருகின்றது. 2017ஆம் ஆண்டில் மட்டும் காப்புரிமை ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம், சீனா விண்ணப்பித்த சர்வதேச காப்புரிமைகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை எட்டியது. இவ்வெண்ணிக்கை உலகளவின் 2ஆவது இடத்தினை வகிக்கின்றது. அறிவுசார் சொத்துரிமை பயன்பாட்டுத் துறையின் ஏற்றுமதி தொகை 478 கோடியே 60 இலட்சம் அமெரிக்க டாலராகும். சீனாவின் சேவை வர்த்தகத் தொகையில், இது மிக அதிகமாக பங்காற்றியது.
2016ஆம் ஆண்டில், சீனாவில் விண்ணப்பிக்கப்பட்ட கண்டுபிடிப்பு காப்புரிமைகளின் எண்ணிக்கை, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. அதோடு, அறிவுசார் காப்புரிமைகளின் தரமும் உயர்ந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளில், காப்புரிமை தரத்தை உயர்த்தும் திட்டப்பணியின் மூலம், மதிப்புள்ள முக்கியமான காப்புரிமையை வளர்த்தெடுத்ததன் காரணமாக, தகவல் தொலைத்தொடர்பு, வானூர்தி விண்வெளிப் பயணம், உயர் வேகத் தொடர் வண்டி, அணு ஆற்றல் ஆகிய துறைகளில், சொந்த அறிவுசார் சொத்துரிமைகளை கொண்ட முக்கியமான தரமான தொழில் நுட்பங்களைச் சீனா உருவாக்கியுள்ளது.

சர்வதேச காப்புரிமையில் உலக அளவில் முதலாம் இடத்தை தக்க வைப்பதற்கு எனது வாழ்த்துக்கள். கு.பாரதிமோகன்.

5 days ago

CRI Tamil

இவ்வளவு அழகான எருமையைப் பார்த்தீர்களா?(by:கலைமணி) ... மேலும்மேலும்

Comment on Facebook

அருமை

சூப்பர்

🤗

படம் வரையும் வரை எருமையும் பொறுமையா இருந்திருக்கு... சூப்பர்

+ View more comments

5 days ago

CRI Tamil

கட்டுமான தளத்தில் அற்புதமான நடனம்🎉🦹‍♂️👨‍🔧🤸‍♂️

China Plus News
China's got talent: This construction worker can do pop and lock.
... மேலும்மேலும்

Comment on Facebook

super

வேலைப் பளு நீங்க ஒரு நடனக் கலை. கு.பாரதிமோகன், பரமத்தி, நாமக்கல்.

5 days ago

CRI Tamil
சீன தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 10ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொள்கின்ற ஜெர்மனி அரசுத் தலைவர் ஸ்டெயிந் மெய்ரைச் சந்தித்துரையாடினார்.
ஜெர்மனியுடன் இணைந்து, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளித்தல், சமத்துவ ஒத்துழைப்பின் அடிப்படையில் இரு நாட்டுறவைத் தொடர்ந்து வளர்க்க வேண்டுமென சீனா விருப்பம் தெரிவிப்பதாக லீ கெச்சியாங் கூறினார்.
இரு தரப்பு வர்த்தக அளவு மற்றும் சீனாவுடனான முதலீடு ஆகியவற்றை மேலும் விரிவுபடுத்தி, இரு தரப்பு பேச்சுவார்த்தையை வலுப்படுத்த வேண்டுமென ஜெர்மனி விருப்பம் தெரிவிப்பதாக ஸ்டெயின் மெய்ர் கூறினார்.

டிசம்பர் 10ஆம் நாள் உலக மனித உரிமை நாளாகும். இந்நாளை முன்னிட்டு சீன மனித உரிமை ஆய்வகமும், சீன மனித உரிமை வளர்ச்சி நிதியமும் நடத்திய, உலக மனித உரிமை அறிக்கை வெளியிடப்பட்ட 70ஆவது ஆண்டு நினைவு பற்றிய கலந்துரையாடல் கூட்டம் பெய்ஜிங்கில் நடைபெற்றது. கடந்த 70 ஆண்டுகளில், மனித உரிமைக்கு மதிப்பு அளித்து, அதனைப் பேணிக்காத்ததில் சீனா நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உலக மனித உரிமை அறிக்கை, மனித குலத்தின் நாகரிக வளர்ச்சிப் போக்கில் மிக முக்கியமான ஆவணமாகும். உலக மனித உரிமை இலட்சியத்தின் வளர்ச்சிக்கு இது முக்கிய பங்காற்றியுள்ளது. உலக மனித உரிமை அறிக்கை வெளியிடப்பட்டதும், நவ சீனா நிறுவப்பட்டதும் ஒரே நேரத்தில் நடந்தவை. இந்நிகழ்வுகளுக்கு 70 ஆண்டு கால வரலாறு உண்டு. கடந்த 70 ஆண்டுகாலம், சீனர்களுக்கு மிக முக்கியத்துவம் உடையது. சீனா, இக்காலத்தில் தனிச்சிறப்பான வளர்ச்சி வழிமுறையை உருவாக்கி, நிறைய அற்புதங்களை உருவாக்கியுள்ளது. மனித உரிமைக்கு மதிப்பையும் உத்தரவாதத்தையும் அளித்ததில் சீனா நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பரப்புரைத் துறை அமைச்சர் ஹுவாங் குன் மிங் இக்கூட்டத்தில் தெரிவித்தார்.
சீனா, சொந்த அனுபவங்களின் படி, தன் நாட்டின் நிலைமை, பொது மக்களின் நிலைமை, சட்டம் ஒழுங்கு, சீர்திருத்தம் ஆகியவற்றின் அடிப்படையில், சீனத் தனிச்சிறப்புடைய மனித உரிமை அமைப்பு முறையை உருவாக்கியுள்ளது. இதற்கு சர்வதேச சமூகம் பரவலான பாராட்டு தெரிவித்துள்ளது. இது, சர்வதேச மனித உரிமை தத்துவத்திற்கு முக்கியப் பங்காற்றியுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சின் சர்வதேச பிரிவின் தலைவர் லி ஜுன் ஹுவா தெரிவித்தார்.
கடந்த காலங்களில், மனித உரிமை வளர்ச்சி நிறைய சாதனைகளைப் பெற்ற போதிலும், நிறைய இன்னல்களைச் சந்தித்துள்ளது. இப்போது, உலகளவில், 70 கோடிக்கு மேலானோர், மிக வறுமையான சூழலில் சிக்கி கொண்டுள்ளனர். இந்நிலையில், உலக மனித உரிமை அறிக்கையின் இலக்கை நனவாக்கி, அனைவருக்குமான மனித உரிமையை அளிப்பதில் பெரும் இன்னல்களைச் சமாளிக்க வேண்டும். இப்பணியில் சர்வதேச சமூகம் கையோடு கைகோர்த்து, சர்வதேச மனித உரிமை இலட்சியத்தை முன்னேற்ற வேண்டும் என்று லி ஜுன் ஹுவா தெரிவித்தார்.

மனித உரிமை பிரச்சினையின் அரசியல்மயமாக்கத்தையும் இரட்டை வரையறையையும் பல வளரும் நாடுகள் எதிர்ப்பது,சீனாவும் எதிர்க்கின்றது. என்று 10ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் லு காங் தெரிவித்தார்.
மனித உரிமையை முன்னேற்றி பேணிக்காப்பது, மனித சமூகத்தின் கூட்டு விருப்பமாகும். பல்வேறு நாடுகள், சொந்த நிலைமையின் படி, மனித உரிமை இலட்சியத்தை முன்னேற்ற வேண்டும் என்று லு காங் தெரிவித்தார்.

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், டிசம்பர் 10ஆம் நாள் மாலை, சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மன் அரசுத் தலைவர் ஸ்டெயின் மெய்ரைச் சந்தித்து உரையாடினார். சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங்கின் அழைப்பை ஏற்று ஜெர்மன் அரசுத் தலைவர் ஸ்டேன்மேல் சீனாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
இச்சந்திப்பின் போது, ஒன்றுக்கு ஒன்று புரிந்துணர்வை வலுப்படுத்தி, ஒத்துழைப்பு மேற்கொண்டு, கூட்டு நலனை அதிகரித்து, இரு நாட்டு பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை முன்னேற்ற இரு நாட்டு தலைவர்களும் ஒப்புகொண்டுள்ளனர்.

மேலும் பதிவுகள்

China Radio Tamil – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)

குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி

ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .