Tamil News

Video image

அக்னிப் பரீட்சை : மோடி செல்வாக்கு குறைகிறதா? #AgniParitchai #NirmalaSitharaman
youtu.be/K8Q_X2heI0wAgni Paritchai : மோடி செல்வாக்கு குறைகிறதா? | Interview with Nirmala Sitharaman |17/03/2018 Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the ...
... மேலும்மேலும்

Comment on Facebook

41 minutes ago

Thanthi TV
ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி. 
#VladimirPutin #RussiaElection #RussianPresidentialElection

ரஷ்ய அதிபர் தேர்தலில் புதின் மீண்டும் வெற்றி.
#VladimirPutin #RussiaElection #RussianPresidentialElection
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Putin is a dictator! Why attach importance to him! He doesn't allow the opposition! Now our Modi also emerging as a dictator!

Putin is a dictator not allows the opposition. Now our local Modi also emerging as a dictator! So the recent developments!

Wow Super

துலுக்கனுக்கு ஆப்பு 😂😂😂😂😂🤣🤣🤣😃😃😄😄😅😅😆😆😉😉😊😊

+ View more comments

42 minutes ago

Thanthi TV
10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடினமான வினாத்தாள்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
#SSLC #Examination #Sengottaiyan

10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் கடினமான வினாத்தாள்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
#SSLC #Examination #Sengottaiyan
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Give 99 out of 100 to all pupils. Let people cry no standard when it comes to performance!

இந்த மாதிரி கருணை மதிப்பெண் வழங்குவதற்கு பதிலாக தேர்வுக்கு முந்தைய நாள் வினாத்தாளை கொடுத்து விட்டு தேர்வு எழுத சொல்லலாம்

எல்லாரும் பாஸ். நீட் வேண்டாம். எல்லோரும் டாக்டர்கள்.

Arasiyal pannathingada

Ellorum pass

+ View more comments

48 minutes ago

Thanthi TV
கர்நாடகத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, காவிரி விவகாரத்தில் பா.ஜ.க., வேடம் போடுகிறது - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டு.
#CauveryIssue #Karnataka #BJP #DindigulSreenivaasan

கர்நாடகத்தில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, காவிரி விவகாரத்தில் பா.ஜ.க., வேடம் போடுகிறது - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம் சாட்டு.
#CauveryIssue #Karnataka #BJP #DindigulSreenivaasan
... மேலும்மேலும்

 

Comment on Facebook

நம்மள பொருத்தவரை முகநுல் என்பது நக்கள் நையாண்டி புதுசா ஒன்னு வந்திருக்கே மீம்ஸ் இதற்கு மட்டுமே பயன்படுத்துவது...அனைத்து எம்பிக்களையும் ராஜினாமா செய்ய சொல்லி இந்த தமிழக அரசுக்கு புரியும்படியா ஓட்டு போட்ட நாம அழுத்தத்தை எவ்வாரு கொடுப்பது அதை பற்றி பதிவு போடாமா தேவையற்ற பதிவுகளை போட்டு.....?

இப்படி பேசிக்கிட்டே இருந்தா என்ன சொல்றது , சும்மா அடிச்சு காட்டு....

ஆக்கப்பூர்வமான வேலைய செய்யாம குறை சொல்லிக்கிட்டே ஆட்சிய ஓட்டுங்க விளங்கிடும் தமிழ் நாடு

சொந்த கட்சி உங்கள் பாஜக வை விமர்சனம் செய்தால் தமிழக பாஜகவின் அடிமட்ட உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்

இப்ப இப்படி அறிக்கை விட்டுட்டு நாளைக்கு தெரியாமல் அறிக்கை விட்டுட்டோம்னு மரு அறிக்கை விடுவான் ,நார பச்சோந்தி பயல்...!!!

மாடு பிடிபடல... மாட்டுக்காரன் பரிசு வாங்கிட்டு போப்பா,,,,,,,,,,,,

வாய்ல எதவது வந்துற போகுது மூடிட்டு இருங்ஙடா மோடு முட்டி அடிமைகள.....

Bad time for srinivasan

சூப்பர் தலைவா

அப்ப உனக்கு ஆப்பு

நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்

Next Wicket Dindukal Sinivasan

திண்டுக்கல் மோடு முட்டி.

வலையில் விழும் விட்டில்பூச்சி

அது தான் உண்மை

Ennda ityaa ippathan kandupudikkiriyyya

ஏன்டா இவனுக்கு இதை பற்றி ஒன்றும் தெரியாதடா யார் எழுதி கொடுத்த

Poda adima naya

Unaku aapu ready

Yes

+ View more comments

6 hours ago

Dailythanthi

... மேலும்மேலும்

 

Comment on Facebook

தினேஷ் கார்த்திக் ஆட்டம் மிக அருமை

தமிழன் என்று சொல்

6 hours ago

News7Tamil
வங்கதேச அணிக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை இந்திய அணி தட்டிச் சென்றது!  முத்தரப்புத் தொடர் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள்!  www.ns7.tv | #INDvsBAN | #MIB | #DineshKarthik

வங்கதேச அணிக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று கோப்பையை இந்திய அணி தட்டிச் சென்றது!

முத்தரப்புத் தொடர் கோப்பையுடன் இந்திய அணி வீரர்கள்!

www.ns7.tv | #INDvsBAN | #MIB | #DineshKarthik
... மேலும்மேலும்

 

Comment on Facebook

#முக்கியச்செய்தி #தினேஷ்கார்த்திக்_என்ற_தமிழனால்_11பாம்புகள்_படமெடுத்து_ஆடியபோது_அடித்துநொறுக்கப்பட்டது..

நாகராஜா வாவே இருந்தாலும்... டாய் நாயே.... மயிலுக்கு முன்னாடி முட்டி போட்டுத்தான் ஆகணும்.... கார்த்திக்... வச்சி செஞ்சுட்டான்...

மனசு ரொம்ப கவலையா இருக்கும் போது இந்த மேட்ச் பார்த்தேன், நல்லா இருந்துச்சு

பாம்பு மல்லாக்க படுத்துடுச்சே ஹாஹாஹாஹா அய்யோ அய்யோ ஆட்டமாடா போடறிங்க ஆட்டம்

இந்த வெற்றியினை இலங்கைதான் அதிகமாக கொண்டாடி தீர்த்தது

#DK #DEACTIVATE_KOBRA

India win 👍 💙 💚 💛 💘 💘 💖 💖 💗 💘 💘 💘 👍 👍 ✌ ✌ 👏 👏 👍 👍

+ View more comments

8 hours ago

News7Tamil
கோப்ரா டான்சிலிருந்து தப்பியது இந்தியா!  கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற தினேஷ் கார்த்திக்!  www.ns7.tv | #INDvsBAN | #DineshKarthik | #MIB

கோப்ரா டான்சிலிருந்து தப்பியது இந்தியா!

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்ற தினேஷ் கார்த்திக்!

www.ns7.tv | #INDvsBAN | #DineshKarthik | #MIB
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அய்யா தினேஷ் கார்த்திக் அங்குசாமி நீ நல்லாருக்கனும்யா! Vijay Shankar mind voice : அப்பாடா இவனுங்க சண்டைல நம்மல மறந்துட்டாங்க!

யோவ் தினேஷ் கார்த்திக் உன்னாலே நிம்மதியாக தூங்க போறேன். DK Means Deactivate Kobra

இலங்கை வீரர்கள் Mind voice பேச்சாடா பேசுனா மன்னன் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரனு.. இப்போ மாவுகட்டு பரம்பரை ஆகிட்டீங்லே டா😂😂😂

அநியாயமா புலிக்குட்டிய கொன்னுட்டிங்களடா! அதுபாட்டுக்கு ஒரு ஓரமா படமெடுத்து ஆடிட்டு இருந்துச்சி! அத போய் பேட்டாலயே அடிச்சி சாவடிச்சிடீங்களடா! பாம்பு டான்ஸில் இருந்து எங்களை காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்கு நன்றி!

😍#தினேஷ்கார்த்திக்கு வாழ்த்துக்கள்👏👏👏 குறிப்பு :நல்ல வேளை பங்காளியிடம் Win பன்னிட்டோம் இல்லை என்றால் இவன்களின் அலப்பறை தாங்காது(அரபுநாட்டில்) 😀😀😀😜😜😜

உங்களுக்கு பாம்பு மாதிரி டான்ஸ் ஆடத்தான் தெரியும்... ஆனா நாங்க அந்த பாம்பையே தோல்ல போட்டு சுத்துற சிவனோட வம்சம்டா..

ஒரு தமிழனால் போகவிருந்த மானம் மற்றொரு தமிழனால் காக்கப்பட்டது வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்

Saranraj Nagarajan Gowtham Arumugam Vivek Raj Arun Sasha oru second fake mathirie irunchu. Enanga da vara vara news eh ipdi podranga 😂😂😂

கடைசில ஒரு தமிழன் தான் இந்தியாவுக்கு வெற்றிய வாங்கி கொடுத்து இருக்கான்...எப்பவும் இந்தியாவின் தலையெழுத்து தமிழன் கைலதான்...அரசியல்லயும் சரி,விளையாட்டுலயும் சரி.

இப்போம் ஆடுற உன் பாம்பு டான்ஸ் ah பங்களா பாய்ஸ் வீட்டுல போய் புட்டி பால் குடி பார்த்து நீ ஆடுற பாம்பு பால் குடிச்சுராம வாழ்த்துக்கள் தமிழா

News channel ah ila meme creator ah ivan 😂

Neelaam meme creator aaagita? Apo regular meme creators Ku laam enna mariyaadha😂😂

ஏதோ ஒரு நாட்டை சொல்வதுபோல் சொல்கிறீர்களே நம்நாடு நு சொல்லுங்களேன்டா முண்டங்களா.

வாழ்த்துக்கள் என் தமிழ் நாட்டின் சிங்கமே இன்றைய ஆட்டத்தில் கடைசி பந்தில் 6 ரன் எடுத்து இந்தியாவை வெற்றி பெற செய்தார். 8 பந்துகளில் 29 ரன்கள் 6 - 3 ; 4 - 2.

#துயரம் நேர்ந்த இடத்தில் #தமிழன் தோள்குடுப்பான்... #தினேஷ்கார்த்திக்.. அற்புதமான Innings.. #தமிழனால் #இலங்கை மண்ணில் #இந்தியா #வெற்றி .. @DineshKarthik வாழ்த்துக்கள்...

Enathu cobra danceu thapiducha sema headlines.

கடைசில ஒரு தமிழன் தான் இந்தியாவுக்கு வெற்றிய வாங்கி கொடுத்து இருக்கான்...எப்பவும் இந்தியாவின் தலையெழுத்து தமிழன் கைலதான்...அரசியல்லயும் சரி,விளையாட்டுலயும் சரி.

யோவ் என்னய்யா நியூஸ் போடுறீங்க நம்மல அசிங்கப்படுத்தறதே நீங்க தான் யா... இந்தியா மாதிரி பெரிய டீம் ஜெயிச்சிருக்கு..தப்பியது னு போட்டு அசிங்கப்படுத்துறீங்க..

தமிழன் கார்த்திக் இல்லையென்றால் நேற்று பங்காளதேசத்திடம் இந்திய ஒன்றியம் காலில் விழுந்திருக்கும்

எதிர் பார்த்த வெற்றி தான் இருந்தாலும் பயம் காட்டிய வங்கதேசத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்...

😍#தினேஷ்கார்த்திக்கு வாழ்த்துக்கள்👏👏👏 குறிப்பு :நல்ல வேளை பங்காளியிடம் Win பன்னிட்டோம் இல்லை என்றால் இவன்களின் அலப்பறை தாங்காது(அரபுநாட்டில்) நாளைக்கு நான் நிம்மதியாக வேலைக்கு போகலாம்.😀😀😀😜😜😜

இனிமேல் எங்கயாவது பாம்பாட்டம் ஆடுன..பார்த்த இடத்துலயே பொதச்சிடுவேன்.-இந்தியா

பாம்பு மாதிரி டான்ஸ் ஆடத்தான் தெரியும்... ஆனா நாங்க அந்த பாம்பையே தோல்ல போட்டு சுத்துற சிவனோட வம்சம்டா..

ஒரு தமிழனால் போகவிருந்த மானம் மற்றொரு தமிழனால் காக்கப்பட்டது வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்

எங்கயா இருந்த ???? பச்சை சட்டைய போட்டாலே அடிப்போம் தமிழனுக்கு பெருமை சேர்த்த 😍#தினேஷ்கார்த்திக்கு வாழ்த்துக்கள்👏👏👏 குறிப்பு :நல்ல வேளை பங்காளியிடம் Win பன்னிட்டோம் இல்லை என்றால் இவன்களின் அலப்பறை தாங்காது(அரபுநாட்டில்) 😀😀😀😜😜😜#Rj#

+ View more comments

8 hours ago

Thanthi TV
25 நிமிடங்கள் இருந்த பின்பு கோபாலபுரம் இல்லம் புறப்பட்டு சென்றார் கருணாநிதி..

அண்ணா அறிவாலயத்தில் 25 நிமிடங்கள் இருந்த பின்பு கோபாலபுரம் இல்லம் புறப்பட்டு சென்றார் கருணாநிதி..
| #Karunanidhi | #AnnaArivalayam | #DMK
... மேலும்மேலும்

 

Comment on Facebook

#மீள்பதிவு:- மீத்தேன் திட்டத்தின் உண்மை பின்னணி:- ஆசியாவிலே மிகப்பெரிய நெற்சமவெளிபரப்பை கொண்ட காவிரி ஆற்றுப்படுக்கை தனது நிலத்திலிருந்து 10,000 அடிக்கு கீழே ஆசியாவிலே மிகப்பெரிய #நிலக்கரிப்படுக்கையும் தன்னுள் கொண்டுள்ளது, பாண்டிசேரி பாகூர் தொடங்கி நெய்வேலி படர்ந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்ட நிலப்படுக்கைகளுக்கு அடியில் கிளர்ந்தது பரவியிருக்கிறது. #மொத்தம் 19,500 க்யூபிக் மில்லியன் டன் நிலக்கரிப்படுக்கையை கொண்டுள்ளது. அரசும்,தனியார் நிறுவனங்களும் இந்த நிலக்கரிப்படுக்கையை கறுப்புதங்கமாக பார்க்கின்றனர் ஆனால் இதை கைப்பற்ற இவர்களுக்கு வேறுமாதிரியான சிக்கல்கள் உள்ளது. காவிரி டெல்டா பகுதியை எளிதில் நெய்வேலி போல் சுரங்கம் அமைத்து நிலக்கரியை எடுத்துவிட முடியாது, அப்படி எடுக்க எண்ணினால் நிலக்கரிப்படுக்கையின் மேலடுக்கு பாறையில் உள்ள மீத்தேனும் அதற்கும் கீழ் உள்ள shale rock எனப்படும் களிப்பாறை இடுக்குகளில் உள்ள ஷெல் வாயும் பற்றி எரியும். கறுப்புதங்கமான நிலக்கரியை எடுக்க இந்த சிக்கல்களை சமாளிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு புவியில் விஞ்ஞானிகள் வகுத்தளித்த திட்டம்தான் மீத்தேன்,ஷெல் எரிவாயு எடுக்கும் திட்டம். எனவேதான் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டின் உரிமையான காவிரி நீரின் அளவை குறைத்தும் தடுத்தும் வருகிறது கர்நாடகஅரசு இதை மத்தியிலும், மாநிலத்திலையும் எத்தனை அரசுக்கள் மாறினாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் அரசியல் நாடகம் நடத்தி வருகின்றன. இதன் விளைவால் காவிரிடெல்டா பகுதிகளில் நாளுக்குநாள் விவசாயம் குறைந்துகொண்டே வருகிறது, மேலும் இந்த நிலையை தொடர்ந்து செய்து விவசாய பெருங்குடிமக்களுக்கு நெருக்கடியை கொடுத்து விவசாயம் முற்றிலும் அழிய செய்வார்கள், வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் தாங்களாகவே நிலத்தை கொடுத்துவிட்டு வெளியேறுவார்கள் பிறகு மீத்தேன்,ஷெல் எரிவாயு போன்ற அபாயகரமான திட்டத்தை நிறைவேற்ற அவர்களுக்கு எளிதாகிவிடும், இதனால் மத்தியஅரசு நீதிமன்றத்தில் இப்போதைக்கு காவேரிமேலாண்மை வாரியம் அமைக்கமுடியாது என மனுத்தாக்கல் செய்துள்ளது. இப்படி காவிரிப்படுக்கையை கைப்பற்ற துடிக்கும் இவர்கள் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மீத்தேன் எடுப்பார்கள் அதற்குள் அப்பகுதிகள் எந்த உயிரினமும் வாழமுடியாத பகுதியாக ஆகிவிடும். பிறகு காவிரிபடுகையை அகழ்ந்து திறந்தவெளி சுரங்கம் அமைத்து 80 ஆண்டுகளுக்கு மேல் நிலக்கரி எடுப்பார்கள் சுமார் 1650 அடி ஆழம் வரை நிலக்கரி எடுத்துவிட்டு மண்ணை இழுத்து மூடுவார்கள், இதை மத்திய,மாநில அரசுகளே வளர்ச்சி திட்டம் என கதைவிடும். தொழில் வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் சக்தி தான் தேவையெனில் அதை பெற பலவழிகள் உள்ளது அதை விடுத்து நிலத்தில் தான் மீத்தேன் எடுப்பேன் என சாதிப்பதேன்? வெப்பமண்டல காவிரி பகுதிகளில் சூரியஒளியில் மற்றும் கழிவுகளை கொண்டும் மின்சாரம் உற்பத்தி செய்யலாமே? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கு நன்மை செய்யாமல் பன்னாட்டு நிறுவன இலாபத்திற்காக தொன்றாடுவது ஏன்? யோசியுங்கள்... சொந்த மண்ணில் அகதிகளாக வரும் நிலைக்குள் விழித்து கொள்வோம். இது போன்ற மண்ணை மலடாக்கி , ஆற்றை அமிலமாக்கும் திட்டங்களை தடுப்போம்.

வயசான காலத்தில ரஜனியை வைச்சு ஐஸ்வர்யாவும் செளந்தர்யாவும் கசக்கி பிழிஞ்சு சினிமா வியாபாரம் பண்றமாதிரி, ஏறக்குறைய சுய நினைவை இழந்த நிலையில் வாழும் கருணாநிதியை வைச்சு ஸ்டாலின் அரசியல் வியாபாரம் பண்றாரு!

இவனை எவன்டா கொல்ல போரான் துப்பாக்கி ஏந்தியபடி போலீஸ் தமிழ் நாட்டை சொன்க்க சிரிக்கிரானுங்கடா வெளிநாட்டில்

நல்ல அறிவாற்றல் உடையவர்,நகைச்சுவையில் இவரை மிஞ்ச ஆள் இல்லை,ஆனால் தமிழ்நாடு ஊழலால் சீரழிய முதலில் வித்திட்டவர் என்பது வரலாறு.

உலகமகா அதிசயமாம். ஊடகங்களுக்கு தெருவிப்பதன் நோக்கம் என்ன? தமது ஆதரவாளர்களை தக்க வைப்பதற்காக முடியாத ஒருவரை ஊர்வலமாக அழைத்து வந்திருக்கின்றார்கள் மக்கள் பார்வைக்கு.

இவனை எவன்டா கொல்ல போரான் துப்பாக்கி ஏந்தியபடி போலீஸ் தமிழ் நாட்டை சொன்க்க சிரிக்கிரானுங்கடா வெளிநாட்டில்

this old cocker is as good as dead. but he s stll not dead. when is he gonna kick the buxket?

Verupatta karuthukal irunthalum...intha maamanitharai ivvaru parpatharku manam kadinama irukkirathu...😐

செத்த பினத்தை கொண்டு போவதற்கு இவ்வளவு வில்டாப்பாடா? இதெல்லாம் ஒரு செய்தியாடா?? சி.....

முட்டாள் ஊடகமே நீ திருந்தவே மாட்டியா இதல்லாம் ஒரு செய்தியா நாதாரிகளா

லௌகீக பற்று விடாததன் விளைவு

மக்களின் வரிபணம் எப்படி வீணn கிறது பாருங்கள்

ராஜாஜி மஹாலுக்கு போயிட்டு வரச்சொல்லுங்கடா படுக்குற இடத்தை பாத்துட்டு வரட்டும் பாவம்

நாட்ல எவ்வளவோ பிரச்சினை இருக்கு இது ஒரு நியூஸ் டா தந்தி நாய்யே தூ

பூனை மாதிரி இருக்கிறவருக்கு எதுக்குடா...புலி படை பாதுகாப்பு...

அதுக்குள்ள இறுதி சடங்கு முடிஞ்சிருச்சாடா எங்கடா எங்க கட்டுமரம் கண்ணுல காட்டுங்கடா

இந்தியா வெற்றி பெற வேண்டி போயிருப்பார்

எல்லோரும் நல்ல பாத்துக்கோங்க நான் இன்னும் உயிரோடுதான் இருக்கோன்--கருணாநிதி

Ugadi celebration aah

Wicket pogka pogkuthu pola

Welcometalaiva

அப்பறம் என்ன சட்டமன்றதுக்கும் போலாம்ல

Mintu Varuvar

Koda pudichi koda pudichi edhu pahal edhu iruvunu theriyama koda pidikaranga

Romba mukkiam....

+ View more comments

8 hours ago

News7Tamil
8 பந்துகளில் அதிரடியாக 29 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்த தினேஷ் கார்த்திக்!  4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!  http://www.ns7.tv  | #DineshKarthik | #INDvsBAN | #MIB

8 பந்துகளில் அதிரடியாக 29 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்த தினேஷ் கார்த்திக்!

4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

www.ns7.tv | #DineshKarthik | #INDvsBAN | #MIB
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஒரு தமிழனால் போகவிருந்த மானம் மற்றொரு தமிழனால் காக்கப்பட்டது வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்

இந்திய மானம் மட்டுமல்ல இலங்கை அணியின் மானத்தையும் சேர்த்து காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்

கத்துக்குட்டி அணியான வங்கதேசத்தின் போராடும் குணம் பாராட்டிற்குரியது. வங்கதேசத்தினரின் தேசபக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றியிலும் தமிழன்டா என்று பிரிவினை பேசுவோர் கற்கவேண்டியது வங்கதேசத்திடம் ஏராளம் உண்டு.

அய்யா அங்குசாமி நீ நல்லா இருக்கனும்! அனகோன்டா பாம்பு படம் கூட இனி நீங்க பாக்க கூடாதுடா! ப்ளடி ராஸ்கல்ஸ்! பாம்பு டான்சா ஆடுற பாம்பு டான்சு!

தினேஷ் கார்த்திக் அதிரடியில் வெற்றி இல்லை எனில் பங்களா பாய்ஸ் பாம்பு நடனத்தை தான் பார்த்திருக்கவேண்டிய நிலை வந்திருக்கும்.. Congrats DK..

ஒரு வழியாக தினேஸ் கார்த்திக் அடித்த கடைசி பந்தில் ஆறு ஓட்டம் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து இந்த பங்காளக்கார பயலுகளிடம் இருந்து மானம் காத்த எம் தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

Vijay Shankar Cup mela kai vaecha modha dead body neethan 😡😡😡😡

கடைசி தமிழனின் ரத்தம் எழும் வீழாதே... #தினேஷ்_கார்த்திக்

இந்திய மானம் மட்டுமல்ல இலங்கை அணியின் மானத்தையும் சேர்த்து காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்

ஒரு தமிழனால் போகவிருந்த மானம் மற்றொரு தமிழனால் காக்கப்பட்டது வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்

இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது எமது #தமிழன் வாழ்த்துக்கள் சகோதரரே.

India dont need to struggle match india best batsman there, need to improve

வக்காலி இனிமே அந்த பாம்பு எங்கயும் ஆட கூடாது...

#துயரம் நேர்ந்த இடத்தில் #தமிழன் தோள்குடுப்பான்... #தினேஷ்கார்த்திக்.. அற்புதமான Innings.. #தமிழனால் #இலங்கை மண்ணில் #இந்தியா #வெற்றி .. @DineshKarthik வாழ்த்துக்கள்...

தமிழினத்தின் தைரியம்..பதற்றமே.. இல்லாமல் சாதாரணமாக விளையாடிய தினேஷ் கார்த்திக்..வாழ்த்துக்கள்

8, பந்துகளில் 29, ரன்கள் எடுத்து #இந்தியாவின் மானத்தை காத்த #தமிழன் வாழ்த்துகள் ,,,தமிழன்,டா

எனக்கு பயமே அந்த பாம்பு டான்ஸ் தான்😳😳😳😳 ஒரு தமிழனால் போகவிருந்த மானம் ஒரு தமிழனால் காப்பாற்ற பற்றுவிட்டது.இந்தியன் தமிழன்டா💪💪💪💪💪💪

ஒரு வழியாக தினேஸ் கார்த்திக் அடித்த கடைசி பந்தில் ஆறு ஓட்டம் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து இந்த பங்காளக்கார பயலுகளிடம் இருந்து மானம் காத்த எம் தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

Cricket win today. .congrats india..from srilankan fan

தமிழனால் தலை நிமிர்ந்த இந்தியா!!!!தமிழன் கெத்து💪💪💪 வாழ்த்துகள் தினேஷ் கார்த்திக் அவர்களே👏👏👏

Vaaipugal thatti kazhikka pattalum poradi velvan thamizhan. dk, we are stunned to saw your performance. Long way to go. Lift the world cup for India.

இரண்டு வெற்றி தமிழக விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்துள்ளது இது தான் தமிழ் வீரர்கள் பெற்ற வெற்றியாக இருக்கும் தினேஷ், சுந்தர் வாழ்துக்கள் மூவருக்கும் . வியேக்கும் சேர்ந்தது

Thamizhan aala vetri nu nenaikum bodu perumaya iruku aana avanunga azhudada paathatha paavama irunduchu

ஆடாதே அளவுக்கு மிஞ்சி பின்னே விழ்திடிடுவாய் பின்சு bangalathesh. Jai ho India.....

ஒரு வழியா என் வீட்டில் இருக்கும் பெங்களி இடம் இருந்து என் மானத்தை கப்பற்றி விட்டை தமிழா கார்த்திக் வாழ்த்துக்கள்

+ View more comments

8 hours ago

Thanthi TV

... மேலும்மேலும்

 

Comment on Facebook

பரவாயில்லை சாலை விபத்தில் காயமடைந்து ICU பிரிவில் இருந்த சகோதரர் முபஷீர் விடா முயற்சினால் தற்போது நலமுடன் உள்ளார் இன்னும் குரல் வளத்தை முன்பு இருந்தது போல் கம்பிரமாய் பேச முயற்சி செய்யுங்கள் நண்பா

காச ஆட்டய போடுறதுக்கு என்னலாம் கொறளி வித்த காட்டுறானுகப்பா 😂😂

என்னத்த சொல்றது என்னத்த வெல்றது ஏன்டா கமல் மாதிரியே பேசர

Call panna kidaikala?

போன் பண்ணுனா லைன் கொடுக்க மாட்டிங்களா...

+ View more comments

8 hours ago

News7Tamil
#JUSTIN  இலங்கை பிரேமதஸா மைதானத்தில் நடைபெற்றுவரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!  கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை பறித்துக்கொடுத்த தினேஷ் கார்த்திக்!  www.ns7.tv | #INDvsBAN | #MIB

#JUSTIN

இலங்கை பிரேமதஸா மைதானத்தில் நடைபெற்றுவரும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 இறுதிப்போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து வெற்றியை பறித்துக்கொடுத்த தினேஷ் கார்த்திக்!

www.ns7.tv | #INDvsBAN | #MIB
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஒரு வழியாக தினேஸ் கார்த்திக் அடித்த கடைசி பந்தில் ஆறு ஓட்டம் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து இந்த பங்காளக்கார பயலுகளிடம் இருந்து மானம் காத்த எம் தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்த பச்சைத் தமிழன் தினேஷ் கார்த்திக்கின் திறனைப் பாராட்டி கனடா பிரதமர் ஒரு கோடி பரிசுத்தொகையும் , ஒரு விமானமும் பரிசளித்தார்.... # just for fun. ..

கத்துக்குட்டி அணியான வங்கதேசத்தின் போராடும் குணம் பாராட்டிற்குரியது. வங்கதேசத்தினரின் தேசபக்தி மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். இந்த வெற்றியிலும் தமிழன்டா என்று பிரிவினை பேசுவோர் கற்கவேண்டியது வங்கதேசத்திடம் ஏராளம் உண்டு.

ஊருக்கண்ணு உறவுக்கண்ணு உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு சின்ன மகராசன் வரான் மீச முறுக்கு எங்க மண்ணு தங்க மண்ணு உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

விஜய் சங்கரால மேட்ச் அவனுங்க கைக்கு போயிருச்சு.தினேஷ் கார்த்தி இல்லனா நினைச்சி கூட பாக்க முடியலை.மரண பயத்தை காட்டிடானுங்க புலிக்குட்டிஸ்..😨😨

தோத்திருந்தா அது ஒரு தமிழனாலதான்.. (விஜய் சங்கர்) ஜெயிச்சதும் ஒரு தமிழனாலதான்.. (தினேஷ் கார்த்திக்)!

ஒரு வழியாக தினேஸ் கார்த்திக் அடித்த கடைசி பந்தில் ஆறு ஓட்டம் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து இந்த பங்காளக்கார பயலுகளிடம் இருந்து மானம் காத்த எம் தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

யம்பா தம்பி விஐய் சங்கர் நீ பண்னது உனக்கே சரியா படுதா??? ஆனா ஒன்னு காத்து ரெம்பவே நல்ல வந்துச்சு பா....

இந்தியாகாரன் ஜெயிச்சு இலங்கைகாரன் சந்தோசபட்ட நாள் இன்று.😍😘😘😘😘 😁 Dk rocking

ஒரு வழியாக தினேஸ் கார்த்திக் அடித்த கடைசி பந்தில் ஆறு ஓட்டம் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து இந்த பங்காளக்கார பயலுகளிடம் இருந்து மானம் காத்த எம் தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

இதுல இருந்து என்னா தெரியுதுனா தமிழன் இல்லனா இந்தியா இல்லை தினேஷ் கார்த்திக் மச்சி மீசைய முறுக்கு என் தமிழனுக்கு வாழ்த்துக்கள்

ஆமாடா இதே இந்தியா ஸ்ரீலங்காவுக்கு எதிரா வென்று இருந்தா இந்நேரம் 10 மீனவன் தல போயிருக்கும்.

#துயரம் நேர்ந்த இடத்தில் #தமிழன் தோள்குடுப்பான்... #தினேஷ்கார்த்திக்.. அற்புதமான Innings.. #தமிழனால் #இலங்கை மண்ணில் #இந்தியா #வெற்றி .. @DineshKarthik வாழ்த்துக்கள்...

இதுல இருந்து என்னா தெரியுதுனா தமிழன் இல்லனா இந்தியா இல்லை தினேஷ் கார்த்திக் மச்சி மீசைய முறுக்கு என் தமிழனுக்கு வாழ்த்துக்கள்

ஒரு வழியாக தினேஸ் கார்த்திக் அடித்த கடைசி பந்தில் ஆறு ஓட்டம் பெற்று இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்து இந்த பங்காளக்கார பயலுகளிடம் இருந்து மானம் காத்த எம் தமிழனுக்கு வாழ்த்துக்கள் பல கோடி

கடைசி வரை போராட கூடியவன் தமிழன் என்பதற்கு சான்று....... 6 4 6 0 2 4 (D K)

பாம்பை தினேஸ் கார்த்திக் பால் ஊற்றி நல்லடக்கம் செய்தார் ..

இப்ப தெரியுத கார்த்திக்க ஏன் கொல்கத்த கேப்டன் ஆக்குனாங்கனு

8, பந்துகளில் 29, ரன்கள் எடுத்து #இந்தியாவின் மானத்தை காத்த #தமிழன் வாழ்த்துகள் ,,,தமிழன்,டா

கடைசி வரை போராட கூடியவன் தமிழன் என்பதற்கு சான்று....... 6 4 6 0 2 4 (D K)

தமிழன்டா நீ கார்த்திக்

Today no நாகினி dance .. குத்து dance only ..

Congrats Dinesh Karthik

Congrats Dinesh Karthik

🐍🐍🐍🐍🔫🔫🔫🔫🔫 #DK💪💪💪👌👌👌👍👍👍

+ View more comments

8 hours ago

Thanthi TV
முத்தரப்பு டி-20 கிரிக்கெட் : 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி.
 #INDVSBAN

முத்தரப்பு டி-20 கிரிக்கெட் : 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய அணி.
#INDVSBAN
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தமிழன்னா சாம்பாரும் இட்லியும் தின்னுபுட்டு சரிஞ்சு படுக்குறவன்னு நெனைச்சீங்களாடா... அவன் எட்டு பால்’ல இருபத்தி ஒன்பது ரன்கள் அடிக்குறவண்டா...தினேஷ்டா!

Vijay shankar worst perfomance, congrates DK👌👌

கடைசி கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடியில் வெற்றி....இல்லை எனில் பங்களா பாய்ஸ் பாம்பு நடனத்தை தான் பார்த்திருக்கவேண்டிய நிலை வந்திருக்கும்.... 😡

Adepudra ipdi maaruvaanga ?? Ippo mattum eelam prachine, Syria issue, farmer paridhabam eduvume illaya ? Rajini news or movie vanthappo mattum ellam kannuku munnadi varuma Enna ??

கோப்பையை வென்ற இந்திய அணிக்கு #திராவிடநாட்டின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் இப்படிக்கு.. #கழக_உடன்பிறப்புகள்... 😂😂😂 #கியாரே_சிட்டிங்கா_வேங்கை_மவன்_ஒத்தையா_இறுதிவரை_நின்னு_8ball_ல_29ரன்_அடிச்சான் 😍😍😍😍..

ஞாயிறு அதுவுமா நல்லா கொடுத்தீங்கடா என்டர்டைன்மென்ட். இதயமே வெளிய வந்துடுச்சி. விஜய் சங்கர் இப்படி பன்னிட்டியேபா தினேஷ்கார்த்திக் வாழ்த்துக்கள் பல கோடி

கோப்பைய வாங்கிட்டு இந்நேரம் வீட்டுக்கே போயிருப்பானுக இப்ப வந்து நியூஸ் போடுறிங்களேடா ஒரு பொறுப்பு வேணாம்

கடைசில ஒரு தமிழன் தான் இந்தியாவுக்கு வெற்றிய வாங்கி கொடுத்து இருக்கான்...எப்பவும் இந்தியாவின் தலையெழுத்து தமிழன் கைலதான்...அரசியல்லயும் சரி,விளையாட்டுலயும் சரி.

பாம்பு ஊ.... ம்பு ங்கொத்த யாருகிட்ட வங்கதே....beep ங்கள... ஒரு தமிழ்நாட்டுகாரன் மானத்தை வாங்க பார்த்தன்.... இன்னோரு தமிழன் மீட்டு எடுத்தான்.... வாழ்த்துகள் வாழ்க வளமுடன் தினேஷ் கார்த்திக்

தமிழகத்து துனையின்றி பாரதவெற்றி இல்லை ஆறுபடை முருகனின் சூர சம்ஹாரத்தால் பெற்ற வெற்றி

இந்திய மானம் மட்டுமல்ல இலங்கை அணியின் மானத்தையும் சேர்த்து காப்பாற்றிய தினேஷ் கார்த்திக்

பூனைக்குட்டி செத்து போச்சு டோவ்வ் என்னா ஆட்டம்டா ஆடுனீங்க என்னா அடி, அப்படியே நேரா போய் சுடுகாட்டுல படுத்துக்கோங்கடா😂😂

வாழ்த்துக்கள் என் தமிழ் நாட்டின் சிங்கமே இன்றைய ஆட்டத்தில் கடைசி பந்தில் 6 ரன் எடுத்து இந்தியாவை வெற்றி பெற செய்தார். 8 பந்துகளில் 29 ரன்கள் 6 - 3 ; 4 - 2.

What a way to finish and win the match. Dinesh Karthik, you are too good. Absolutely brilliant knock. Hats off to you man. Keep it up. Congratulations Team India. Nail biting finish, but not for the first time. India won many matches chasing and finishing like this. (Note: Now the IPL team West Bengal will realize how important it is for them to have DK as their captain coming season. Dear Kolkatans, don't underestimate a person.) 8 balls, 29 runs, 2 fours and 3 sixes. Incredible!!

sema match tamilanda

Tamilan endu solladaa thalai nimernthu nilladaa I love you Dinesh karththik

பாம்பு பல்ல புடிங்கிட்டாங்க

8, பந்துகளில் 29, ரன்கள் எடுத்து #இந்தியாவின் மானத்தை காத்த #தமிழன் வாழ்த்துகள் ,,,தமிழன்,டா

தமிழன்டா தினேஷ் கார்த்திக் க்கு வாழ்த்துக்கள்

தமிழன் தான் இந்தியாவே ஜெயிக்க வெச்சன்

வங்க புலியை பராண்டியது நான்முக சிங்கம்

தமிழின்டா எந்நாளும் சொன்னாலே திமிரேரும்

Today no நாகினி dance.. சென்னை குத்து dance only ..

இந்தியாவை காப்பாற்றினான் தமிழன் ...வாழ்த்துகள்

கோப்பையை வென்றது தினேஷ் கார்த்திக் .

+ View more comments

மேலும் பதிவுகள்


Tamil News – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil News Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam Tamil, DD Podhigai, FX16 Tamil, Jaya Plus, Kalaignar Seithigal, News 7 Tamil, News 18 Tamilnadu, Puthiya Thalaimurai TV, Sathiyam TV, Sun News, Thanthi TV.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .