Puthiyathalaimurai Kalvi

Ratings
[Total: 1 Average: 5]
Siteputhiyathalaimurai.com/kalviஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! வானிலை மையம் எச்சரிக்கை #Cyclone #Rain #Weather ... மேலும்மேலும்

 

Comment on Facebook

அப்பவே நினச்சேன் இன்னும் டிசம்பர் முடியலயேனு 😢😢இறைவா எல்லோரையும் காப்பாத்து ..பேசாம புயலுக்கு மோடினு பேரு வைங்கடா இந்தியா பக்கம் அடிக்கடி வராது..

கருணாநிதியின் பேர் வச்சிடாதிங்கடா, மொத்தமா வாரி சுருட்டிட்டு போயிடும். ;)

பூஜா னு பேரு வச்சிருந்தா கூட அது பூ மாதிரி போயிருக்கும்.. கஜா னு பேரு வச்சு காக்கா உக்கார கூட மரம் இல்ல....

Intha thadavai chennayil adi puyaley romba aanavathil irukkanuo delta makkal naangal paaavam pethakutti thanama irukkamey CHENNAI pakkam po sariya.

வந்தது ஒரே ஒரு புயல் தான்... ஆனா நீங்க அள்ளிவிட்டது பத்து இருபது னு போயிகிட்டே இருக்கு... எப்பதான் டா உண்மைய சொல்லுவீங்க?..

புயல் உருவானால் தான் பெருமழை;

,coming 15th sat day intha cyclone puduchery Chennai or nellore valiyaka karayai kadakkum high chance chennai

அவன் அறிக்கை கம்மி தான் உங்க அறிக்கை லிஸ்ட் பெருசா போகுது

Public la neenga eppavam yosika vakgama ieruganum avlothana

Puyal vandha mazhai ah varatum kaatra vara kudadhu pa

சிவகங்கை மாவட்டத்திற்குள்ள வந்தால் நல்லா இருக்கும்!

Chennai people's humble request welcome to earthquake

I am waiting...

அப்படியே எந்த இடத்தில் எல்லாம் மழை பெய்யும் என்பதையும் கூறிவிடுங்கள் அப்பொழுதுதான் பள்ளி ,கல்லூரி விடுமுறை அளிப்போம் என்று அரசு கூறியுள்ளது 😆 இயற்கை இடம் இருந்து நாம் தான் நம்மை காப்பாற்றி கொள்ள வேண்டும் ஏற்கனவே பாடம் கற்பித்து உள்ளது காஜா

Itha thana pa delta selvakumar kanichi sonnaru.... Bt nethy news la poiya vathanithya kalapuna avanga mela action eduka padum nu poteeenga... Ipove nengale athe news solureenga. . Avarum ithe than sonnar bt 4 dys munadiye solitar... Pathavila irukabanga sonnathan athu unmaiya... Apo aaraichila eedu padura avar sonna athu poi ya ponga ya nengalum unga news um

ne nalla aaambalaiya irntha chennaiku ppda pakaalam..#puyal

Download everyone nama ulavan app for android and apple users

டிசம்பர் மாதத்தில் முடிவில் மோடி அலை முடியும் இதனால் மக்கள் விழிப்புணர்வு ஓடு இருக்க வேண்டும்

Ipo second off aaa...mudiyala ..pavam

Don't believe n rumours about cyclone

Intha thadavai chennayil adi puyaley romba aanavathil irukkanuo delta makkal naangal paaavam pethakutti thanama irukkuma CHENNAI pakkam po sariya.

புயலுக்கு மோடி னு பேரு வைக்கச்சொல்லி பக்தாள்ஸ் ரொம்ப நாளா கேக்குறானுவ வச்சு தொலையுங்க டா 😁😁😁😁🤗

நல்லாஇருப்பிங்க அந்த புயல இராமநாட்டுக்கு வரச்சொல்லுங்கடா

Marubadieuma 🤔🤔🤔🤔yow 1,st vanda mazhai tannieye ennum vathama eruku enga areala

Puyal uruvu agiduchaaa..... Agatumda thambi raja nataraja methuva sellaya pathama sellaya...

+ View more comments

அரசியல் களத்தில் வைரலான பா.ரஞ்சித் பேச்சும்... திருமாவளவன் பதிலும்.... #Thirumavalavan #PaRanjith ... மேலும்மேலும்

 

Comment on Facebook

முதல்ல இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுங்கள் அப்புறம் ஜாதியை ஒழிக்கரதபத்தி பேசலாம் இட ஒதுக்கீடு சலுகைவேண்டும்இலவசம் வேண்டும் ஆனாலும் ஜதிய ஒளிக்கணும் எப்படிடா முடியும்

இந்த நாய்கள் தான் ஜாதி வெறியை தூண்டி விடுகிறார்கள். நாய்களை எவ்வளவு குளிப்பாட்டி வீட்டில் வைத்தாலும் நாய்களின் கதி அதோ கதி தான்

வேணா #பிலிப்ஸு (திருமா_ரஞ்சித்)...... நீ காமெடி புண்** பன்றதுக்கு நாங்கதான் ஆளுபுண்**யா.... !! அங்கிட்டுபோய் ஓரமா காமெடி பண்ணுடா சு**னி ... 🤣🤣🤣

பறையரை இஸ்லாமியர் லெப்பையாக மற்ற வேண்டும் என்பது திருமாவிற்கு விருப்பம் ரஞ்சித்துக்கு பறையர்களை கிறிஸ்தவராக மாற்ற வேண்டும் என்பது விருப்பம் ஏற்கனவே 30 சதவீதம் பறையர் மதம் கிறிஸ்தவ மதத்தை தழுவி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் எண்ணங்களுக்கு பொதுவாக எதிரியாக இருப்பது பாஜக மட்டுமே அதனால் கண்டிப்பாக இருவரும் ஒரே சேர பாஜக வை எதிர்ப்பதில் மிக தீவிரமாக இருக்கிறார்கள் ஆனால் மறைமுகமாக இருவருக்கும் இடையில் ஒரு போட்டி இருக்கு

வாய் மட்டும் இல்லன்னா உங்கல நாய் தூக்கிட்டு போயிருக்கும்ட வாய் வச்சிக்குட்டு சும்மா இருடா.. டேய்.. #குஞ்சித்# இரண்டு ரஜினி சினிமாவை டைரக்ட் பண்ணிட்டா நீ பெரிய புடிக்கின்னு நினைப்பு.. கூத்தாடி கூட வந்தோம போனோமா ன்னு இரு.

ரெண்டு பேருமே வீணா போனவனுங்க. இவனுங்க பேசுனது வைரல் ஆச்சா. நீங்க தாண்டா இவனுங்கள பெரிய ஆளா பில்டப் பண்றீங்க.

எப்பா நில்லுப்பா தமிழ்நாடு முழுதும் உன் சாதிகாரன் தனியாக நின்னு ஜெய்ச்சி ஆட்சியை பிடி எவன் வேணான்னு சொன்னா. அவன் அவன் சாதிக்காரனுக்கே ஒட்டு போடலாம்னு ரஞ்சித் சார் சொல்லிட்டார். 😂😂😂😂

அடமுட்டாள் ரஞ்சித், தனித்தொகுதியாகவே இருந்தாலும் ஒரு தொகுதியின் ஒட்டுமொத்த வாக்காளர்களில்,அனைவரும் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களா என்ன..?? உதாரணமாக ஒரு தொகுதியில் ஐந்துலட்சம் வாக்காளர்கள் உள்ளார்கள் என்றால் கிட்டத்தட்ட ஒன்னரை லட்சம் வாக்காளர்கள் கூட பட்டியல் இன மக்களாக இருக்கமாட்டார்கள், மீதமுள்ளவர்கள் வேறு சாதியை சேர்ந்தவர்கள்.. நீ இதுபோல பிரிவினைவாதம் பேசினால் யார் வாக்களிப்பார்கள்..?? ஏதோ பள்ளி சிறுவனைப்போலவும், உன் திரைப்படத்தில் வரும் காட்சி போலவும் உளறுகிறாய்..உன்னை பொறுத்தவரையில் சாதி ஒழிப்பு என்பது அடுத்த சாதிப்பெண்ணை ஆட்டையை போடுவதுதானே..?? மாற்று சாதியில் காதல் திருமணம் செய்தால் சாதி ஒழிந்துவிடும் என்று எண்ணுவதுதானே உன் எண்ணம்..அதுதான் மேடையில் உன் பங்காளி ஒருவன்,கவுண்டர் பெண்ணை கட்டி அணைப்போம், தேவர் பெண்ணை தேடிப்பிடிப்போம், நாடார் பெண்ணை நம்பவைத்து கெடுப்போம் என்றெல்லாம் உறுதிமொழி எடுத்தானே...

உண்மையில் ஜாதியை பற்றி பேசுவது அருவருப்பாகத்தான் நினைத்தோம் நீங்கள் இதைப் பற்றி பேசும் வரை

பிச்சை எடுக்க வைக்காம போகமாட்டான் போல இருக்கே இந்த சினிமாகாரன் -டொலர் குருமாவளவன்...😆

டேய் புதிய தலைமுறை அந்த பொறம்போக்கு ரஞ்சித் பயலுக்கு நீ என்ன‌ சப்போர்டா அந்த தே.....பய பேசுனத ஏன்டா திரும்ப திரும்ப போட்டு டென்ஷன் ஆக்காதீங்க

U. I lykd முதல்ல இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுங்கள் அப்புறம் ஜாதியை ஒழிக்கரதபத்தி பேசலாம் இட ஒதுக்கீடு சலுகைவேண்டும்இலவசம் வேண்டும் ஆனாலும் ஜதிய ஒளிக்கணும் எப்படிடா முடியும்

நீங்கள் பேச பேச தான் நிறைய பேருக்கு ஜாதிய பத்தி நினைக்க ஆரம்பிக்கிரங்க டா இது போல் பேசினால் அனைத்திலும் ஒதுக்கபட்ட சமூகம் ஒதுக்கபடுகிறது அரசியலில் ஒதுக்கபடும் அதுல்தான் கொஞ்சமாவது சேர்த்துக்கொள்கின்றனர் அதிலும் மண் விழம்

வன்னியர் பறையன் பையனை கொன்றால் அது ஆணவ கொலை. அதே ஒரு பறையன் அவனுக்கு கீழ் இருக்கும் அருந்ததியர் வகுப்பு பையனை கொன்றால் அது சரி. ஆணவ கொலை இல்லை. கொத்த போங்கடா

மற்றவர்கள் உங்களை மதிக்க வேண்டும் என்றால்,முதலில் நீங்கள் உங்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.நீங்கள் தைரியமாக பட்டியலின சலுகைகளை உதறி விட்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் இணைந்து கொண்டு போராடுங்கள். நீங்கள் முன்னேற,முன்னேற ஏற்றத்தாழ்வுகள் தானே மாறி விடும். அதை விட்டு சலுகைகளும் வேண்டும்,சமநிலையும் வேண்டும் என்பது கூழுக்கும் ஆசை,மீசைக்கும் ஆசை கதை தான். ஒன்றை இழக்காமல் ஒன்றை பெற முடியாது.

ரஞ்சித் திருமாவளவன் இடத்திற்கு வர காய் நகர்த்துகிறார் திருமா இதற்கு அணைத்து தரப்பிலும் அணை போடுகிறார். வாக்கு வங்கி அரசியல் ஒரு போதும் மக்களுக்கு பயணளிக்காது.!

அம்பேத்கர் விரும்பியது பட்டியலனத்தவர் தனித்து செயல்படுவதல்ல மாறாக மற்ற சமூக மக்களுடன் அவர்கள் இணைந்து வாழ்வதே. சேரி என்கிற தனிப்பகுதிகள் மாறி ஊர் என்கிற பொதுக்குடியிருப்புகளில் பட்டியலினத்தவர் தங்களுடைய சாதி அடையாளங்களை மறந்து மற்ற சமூகங்களுடன் இணைந்து வாழ்வதே.. இது கல்வி மூலம் சாத்தியப்படும் என்று நம்பினார். நகர்புறங்களில் இது சாத்தியமாகியுள்ளது.. அம்பேத்கர் நினைத்திருந்தால் பட்டியலினத்தவருக்கான தனி நாட்டை உருவாக்கியிருக்க முடியும் அதற்கான செல்வாக்கும் வாய்ப்பும் இருந்தது. ஆனால் அதை விரும்பவில்லை.. மாறாக கல்விபெற்று சமூகத்தில் சாதி வேறுபாடுகளை கலைவதன் மூலம் மட்டுமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும் என்று நம்பினார். ஏனெனில் அம்பேத்கருக்கு பதவி மோகம் அதிகார போதை அறவே இல்லை.. ஏனெனில் அவர் சமூகத்தில் மாற்றம் ஏற்படவே விரும்பினார் அரசு பதவிகளில் இல்லை..

கடந்த 50 ஆண்டுகாலமாக அரசாங்கம் எவ்ளோ நலதிட்டங்கள் செய்து வருகிறது. ஆனால் இன்னும் என்னதான் குறையிருக்குன்னு தெரியல......

பறையரை இஸ்லாமியர் லெப்பையாக மற்ற வேண்டும் என்பது திருமாவிற்கு விருப்பம் ரஞ்சித்துக்கு பறையர்களை கிறிஸ்தவராக மாற்ற வேண்டும் என்பது விருப்பம் ஏற்கனவே 30 சதவீதம் பறையர் மதம் கிறிஸ்தவ மதத்தை தழுவி விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் எண்ணங்களுக்கு பொதுவாக எதிரியாக இருப்பது பாஜக மட்டுமே அதனால் கண்டிப்பாக இருவரும் ஒரே சேர பாஜக வை எதிர்ப்பதில் மிக தீவிரமாக இருக்கிறார்கள் ஆனால் மறைமுகமாக இருவருக்கும் இடையில் ஒரு போட்டி இருக்கு

இதுக்குல்லாம் மயங்குற ஆளா நம்மாளு... ரண்டு படம் ஹிட்டானா அரசியல்வாதிகளுக்கு அட்வைஸ் பண்றீங்களா...பாஸ்.. தமிழ் நாட்டு ஜனங்கள நம்பலாமா வேணாமானு தலைவரே 20 வருஷமா confusion ல இருக்காரு..

முதல்ல இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுங்கள் அப்புறம் ஜாதியை ஒழிக்கரதபத்தி பேசலாம் இட ஒதுக்கீடு சலுகைவேண்டும்இலவசம் வேண்டும் ஆனாலும் ஜதிய ஒளிக்கணும் எப்படிடா முடியும்

முதல்ல இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுங்கள் அப்புறம் ஜாதியை ஒழிக்கரதபத்தி பேசலாம் இட ஒதுக்கீடு சலுகைவேண்டும்இலவசம் வேண்டும் ஆனாலும் ஜதிய ஒளிக்கணும் எப்படிடா முடியும்

முதல்ல இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுங்கள் அப்புறம் ஜாதியை ஒழிக்கரதபத்தி பேசலாம் இட ஒதுக்கீடு சலுகைவேண்டும்இலவசம் வேண்டும் ஆனாலும் ஜதிய ஒளிக்கணும் எப்படிடா முடியும்

முதல்ல இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுங்கள் அப்புறம் ஜாதியை ஒழிக்கரதபத்தி பேசலாம் இட ஒதுக்கீடு சலுகைவேண்டும்இலவசம் வேண்டும் ஆனாலும் ஜதிய ஒளிக்கணும் எப்படிடா முடியும்

தலித்களான நீங்க இருவருமே ஒற்றுமையில்லாத போது பல ஜாதிகளை நீங்க எப்படி ஒருங்கிணைக்க முடியும் நீங்க இரண்டு பேரும் வெவ்வேறு நபர்களிடம் காசு வாங்கியதனாலதானே

+ View more comments

Video image

உடுமலை கவுசல்யா, பறை இசை கலைஞர் சக்தியுடன் மறுமணம்! #Kowsalya #ParaiDance
youtu.be/KKJilFLtqZgஉடுமலை கவுசல்யா, பறை இசை கலைஞர் சக்தியுடன் மறுமணம்! | #Kowsalya #ParaiDance Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil new...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

#வெகு #விரைவில் #மூன்றாவது #கல்யாணம் பண்ணிக்க சங்கர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள்

இதை கண்டு மனநோயாளிகள் மாண்டு போவர்கள் கதறுவார்கள் ....

சங்கர் கூட இருந்திருந்தால் இந்நேரம் சோத்துக்கு பிச்சை எடுத்திருக்கும் கௌசல்யா. சங்கரின் சாவு இவளின் வளமான வாழ்வின் முதலீடு பெரியார் குருப்பு ,விசிக, இவளை ஏதோ ஒரு ஆதாயத்திற்காக பலியாடு போல வளர்க்குறானுங்க.. இது தான் உண்மை

மனிதனுக்கு அவசியம் ஒரு நல்ல துணை வேண்டும் சுக துக்கம் இவைகள் பகிர்ந்து கொள்ள. நேர்மையாக மறு வாழ்வை துவக்கிய சகோதரியை பாராட்டுகிறேன் மற்றும் வாழ்த்துக்கள் ❤

பெரியார் கொள்கையில் இது சாதாரணமாக நடக்கூடியது தான்....சங்கர் நினைவுகளில் கடைசி வரை வாழ்ந்து அடிதட்ட மக்களுக்கு சேவை செய்வேன் என்று கவுசல்யா சொன்னதாக நியாபகம்....சங்கரவாது வெண்டைக்காயவாது.....😡

டா மாமா பயலே மூடிட்டு நல்ல செய்தியா போடு டா லூசு

தோல் அரிப்பு தோழர்க்கு திருமணம்.

த்தூ கருமம்டா...

வாழ்த்துக்கள்... சாதி வெறி பிடித்தவர்கள் தங்கள் மகளோ தங்கையோ இப்படி மறுமணம் செய்ய வேண்டாம் தடுத்துக் கொள்ளுங்கள்...

விடும்மா குழந்தை பிறந்தா சங்கர்னு பெயர் வச்சுக்கலாம், எல்லாம் சரியாயிடும். சங்கர் இல்லாடி சக்தி 😆

அன்று சங்கர் இன்று சக்தி நாளை சதீஷ் 😂😂காம கடலில் நீச்சல் அடிப்போம் வாங்க

புதிய ஏற்பாடு.

என் கணவர் சங்கர் நினைவாக அறகட்டளை ஆரம்பித்து இறுதிவரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து காட்டுவேன் - கவுசல்யா ஆனந்த விகடனில் பேட்டியளித்தது ஞாபகம் இருக்கிறதா? இன்று திருமண நடைபெற்றவுடன் முன்னால் காதலன் உடுமலை சங்கரின் ஆன்மா சாந்தியடைய 'மங்கல இசை' நிகழ்ச்சி நடத்தினார். பெற்றோர் அரவனைப்பில் அன்பாய் வளரும் பெண் பிள்ளைகள் எப்படி வாழகூடாது என்பதற்க்கான சான்று தான் நீ.

டேய் பேசாம நியூஸ் மாத்திருங்க

பறை இசை கலைஞரா பலானவரா https://www.facebook.com/210804085646629/posts/2027060677354285/

வாழ்க்கைன்னா என்ன என்பது இனி தெரியும்

+ View more comments

YouthTube: மேகதாது முதல் கல்வித்துறை அமைச்சரின் விதிமுறை வரை... | #Mashup #Karnataka #Mekedatu #Sengottaiyan #YouthTube #School #Students #EducationDepartment #MKStalin #PonRadhakrishnan ... மேலும்மேலும்

சாதி ஒழிப்பு களத்தில் நானும் சக்தியும் தொடர்ந்து இயங்குவோம் ! - கவுசல்யா #Kowsalya ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஓஓ இதுக்குபேருதான் கல்யாணமா... எல்லா தாலி அறுக்குற பயலும், சரக்கடிச்ச மூஞ்சியோட , கருப்புசட்டைய போட்டுகிட்டு, மூஞ்சியகூட கழுவாம வந்துருக்கிறத பாத்து... ஏதோ #எழவுவீடு , எவளோ செத்துட்டானுல நெனச்சேன் 😂😂😂

விடும்மா குழந்தை பிறந்தா சங்கர்னு பெயர் வச்சுக்கலாம், எல்லாம் சரியாயிடும். சங்கர் இல்லாடி சக்தி சக்தி இல்லாடி சபரி 😆

தனக்காக உயிரையே இழந்த ஒருவருக்காக, அவரின் மனைவியாகவே ஏன் இந்த ஜென்மம் முழுவதும் உங்களால் வாழ முடியவில்லை ? இன்னொருவருக்கு மனைவியான நீங்கள் பெற்றோருக்கும், அந்த சங்கருக்கும் துரோகியாகி விட்டீர் என்பதை உணர்கிறீர்களா ? உங்களுக்கு செய்த துரோகித்திற்காக உங்க பெற்றோருக்கு சிறைதண்டனையும், கௌரவ பாதிப்பும் ஏற்பட்டு விட்டது. ஆனால் சங்கருக்கு நீங்க செய்த துரோகித்திற்கு தண்டனையாக மற்றொரு திருமணமா ? காதலித்தவர் இறந்து விட்டால் காதல் போய்விடும் என்று திருமணம் செய்த நீங்க குற்றமற்றவர் என்றால், காதலிப்பவனை வெட்டி விட்டால் மகளில் காதல் முடிந்து விடும் என்று நினைத்த பெற்றோர் எப்பிடி குற்றவாளியாவார் ? நீங்கள் உங்கள் பெற்றோருக்கு மட்டும் சங்கரை வைத்து காட்டிய எதிர்ப்பில் , பாதி அளவுக்கு தன் பெற்றோரை நினைத்து பார்த்திருந்தால் சங்கர் இன்று உயிரோடு இருந்துருப்பார் என எண்னத் தோன்றுகிறது..

நம்ம தோழி மதுரை சத்யா கூறியதுபோல, எனக்கு பெட்ரமாஸ் லைட்டேதான் வேணும்னு அடம்புடிச்சி சங்கர கட்டிகிட்டு இத்தனை பேரை உன் சுயநலத்துக்கு பலிகடாவாக்கிட்டியேமா? வெறும் இரண்டே ஆண்டுகளில் மீண்டும் ஒரு ஆடவனுக்கு உன் மனதில் இடம் கொடுக்கும் பட்சத்தில், உன் பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டு எல்லோரையும் காப்பாற்றி இருக்கலாமே?

தேவர் இனத்துக்கே நீ களங்கம் ஐய்யா பசும் பொன் முத்துராமலிங்கத் தேவர் இனத்துக்கே காலத்தால் அழியாத கேவலத்தை செய்துள்ளார் வறுமைக்கு விபச்சாரம் செய்யும் விலை மாதரை காட்டிலும் கேடு கெட்ட ஜென்மம் நீ

என்னடா முதல்நாளே கருப்புசட்டை, சாவு தப்பு அடிக்கிறீங்க... எங்க ஊர்ல எழவு வீட்லதாண்டா தப்பு அடிப்பானுங்க எழவுக்கு வந்தவன் பூரா பயலும் கருப்புசட்டை ,சாவுதப்பு , 2பேரயும் அடக்கம்பண்ணாம விடமாட்டானுங்கபோல

கணவனுக்கு தெரியாமல் மனைவியும் மனைவியை ஏமாற்றி கணவனும் என கள்ளக்காதல் பெருகிவரும் சூழலில் வாழும் சமூகம்தான் முறையாக மறுமணம் செய்பவர்களை ஏளனம் செய்கிறது!

தன்னுடைய தாய் நாட்டை காத்து வீர மரணம் அடைந்த ராணுவ வீரனுக்கு பத்து நிமிடம் செய்தி போட்டுட்டு கண்டவன் கூட போறவளுக்கு ஒரேடியா காட்டுறீங்களே அடுத்து எவன்கூட போவான்னு கூட தெரியாது இது உங்களுக்கே அசிங்கமா தெரியலையா து து

இந்த.. முண்டைக்கு... முதலில்.. நானும்.. சப்போட். பன்னேன்.. இப்பதான்.. தெரியுது... இவ. அப்பா.. பன்னது... தப்பில்லை... சித்தப்பன்.. பெரியப்பன்.. இருந்தால்.. போட்டு. தள்ளுங்க.... காதல்.. பேரில்.. ஊரை.. ஏமாத்துரா....

அட பாவிங்களா..!! இதெல்லாம் Breaking news-ah...?? நல்லவேளை இந்த கொடுமை எல்லாம் பார்க்க வேணாம்ணு தான் எங்க ஊர்ல இன்னும் current தராம இருக்காங்க போல...!!

ஒரு பெண்ணுக்கு எதிராக எதை செய்தால் அவள் முடங்கி விடுவாள் என்று இந்த சமூகம் நினைக்கிறதோ, அதற்கு நேரெதிர் வாழ்க்கையை வாழ்ந்து காட்டி விடுவது தான் சமூகத்துக்கான பதிலாக இருக்கும். பறை இசைக்குழு சக்தியை மணம் முடித்த கௌசல்யாவிற்கு அன்பும் வாழ்த்துக்களும்❤️

அப்படியே அந்த முதலிரவையும் எல்லா செய்திகளிலும் ஒளிபரப்பு செய்யுங்கள்

சங்கர் போய் சக்தி வந்தான். சக்தி போய் யார் வருவானோ.

பெரியார் பேத்தி அழைப்பு விடுத்துள்ளார் வாங்க காம கடலில் நீச்சல் அடிப்போம் #பெரியார் பேத்தி உடன் பலபேர் நீச்சல் அடித்தார்கள் அதில் சக்தி வெற்றி #சங்கர் படுதோல்வி 😂😂😂

அன்னைக்கு இவள‌ வெட்டுனப்ப மண்டைல வெட்டியிருக்க கூடாது கீழ இறக்கி வெட்டி இருந்தா இன்னைக்கு இந்த பத்தினி வேஷத்த நாம இன்னைக்கு பாத்திருக்க மாட்டோம்

ஏன்டா இங்க சங்கர்மேல போலி அனுதாபப்பாற நாய்ங்க சாதி மாறி கல்யாணம் பண்ணா வெட்டுவோம் குத்துவோம்னு சொல்ற பயலுக தானேடா.... அவங்க வாழ்க்கையை தீர்மானிக்க அந்த பெண்ணுக்கு உரிமை இருக்கு. முதல் தடவை தீர்மானிச்சப்போ பிடிச்சவனை கொலை பண்ணீட்டீங்க... இப்போ மறுமணம் செஞ்சா அசிங்கமா பேசுவீங்க... ஏன்டா வாழ்க்கையில யாரும் சுயமா மூடிவே எடுக்கவே கூடாதா? அதுவும் ஒரு பொண்ணுன்னா உங்க கிட்ட அடிமைப்பட்டே தான் வாழணுமா?

தெரிந்து விட்டது உன் காதலின் ஆழம் .நீ உண்மையா லவ் பண்ணி இருந்தினா ஒனக்கு சக்தி கேட்டகுமா,அப்போ நீ சங்கரை லவ் பண்ணல காம ஈர்ப்பு தான்,அதுக்குத்தான் அதிக வழியிறுக்க ,அப்புறம் ஏ ண்டி காதல் னு சொல்லி இருக்கிறவனை கொலகாரணாக்கிறீங்க.நீ உண்மையா லவ் பண்ணுனா அப்படியே இருந்திருக்கணும்.

மனைவி இறந்த உடன் ஆண்கள் மறுமணம் செய்யும் போது பெண்களும் மறுமணம் செய்வதுதானே சரி ? அது எப்படி தவறாகும் ?

இது போல் ஒரு கேவளமா செயல் உண்டோ? காதலித்து ஒருவன் உயிரை காவு வாங்கி, சொந்த குடும்பத்தை தெருவில் நிறுத்தி, புரட்சி பெண் என்ற முகமூடியுடன் இப்போ இன்னொருவரை திருமணம் செய்து ஆட்டம் போடும் பெண்ணே இன்னும் எத்தனை உயிரை காவு வாங்க இந்த ஆட்டம்?

அவன் கூட போன வருசம் இவன் கூட இந்த வருசம் அடுத்த வருசம்???? ஆனா இன்னார் மகள் தான் ஏன் சொல்லனும் போன புருசன் சங்கர் பொண்டாட்டியாகிய நான் இந்த புருசனை வாழ்க்கை துணையாக ஏற்கிரேன் என்று கூட சொல்லலாம்மே....உன்னால சொல்ல முடியாது.

ஏன்டி உனக்கு இவன் எத்தனையாவது ? 7 வது புருஷன் ஏன்டா உனக்கு இவ எத்தனையாவது? 4வது பொண்டாட்டி அடமானங்கெட்டவனே.. உன்னவிட இவ 3லீடிங் டா.. 😂😂

அடியே கடைசிலே சாவு வீட்டுக்கு கொட்டு அடிக்க உன்ன கூட்டிட்டு போவன்... அவன் பின்னாடியே போ....

பெற்று வளர்த்த தாய் தந்தை கொன்று விட்டு தன் அர்ப்ப காம இச்சைகாக அலையும்...இது போன்ற பெண்கள் இந்தியாவில் வாழவே தகுதி இல்லாதவர்கள்....சாதி ஒழிக்க இவர்கள் பாடுபடுவது இல்லை... இவர்களால் இவர்கள் சாதியை விட தாழ்ந்த சாதி பெண்னை திருமணம் செய்ய முடியாது... சாதி மறுப்பு என்பது என்னவென்று தெரியுமா!!!

பெற்றோர் உயிர் தூக்கு மேடையில் ஊசல் ஆடிக் கொண்டியிறுகிரது நீயோ பறை அடித்தது குத்தாட்டம் போட்டு கொண்டிருகிரய் 22 வருடம் நீ கேட்ட தெல்லாம் வாங்கி குடுத்து உண் கண் கலங்கினால் பெற்ற தந்தை தாய் மனம் கண்ணீர் எவ்வலவு கலங்கி இருக்கும் என்பதை நீ உணரவில்லை உங்கள் சந்தோசதை மட்டுமே மனதில் கொண்டு இரு வீட்டாரையும். நீங்க சோகத்தில் ஆல்தி விட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை கெடுக்கும் தமிழின துரோகிகலிடம். சேர்து கூத்தாடி கொண்டிருக்கிராய் துலி வருத்தம். கூட உன் மனத்தில் இல்லை உயிரை கொடுத்து பெற்ற எடுத்த தாய் தந்தையர் சந்தோசத்தை நிம்மதியை கெடுத்து நீ சந்தோசமக வாழ்கிராய் வாழக வளமுடன்

திருமணம் எப்படி செய்யக்கூடாதுங்கரத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு... அப்பறம் இது சூப்பருன்னு எவனாச்சும் சொன்னா அவனுக்கு Slippers எடுத்துக்காட்டு

+ View more comments

‘அக்னிப் பரீட்சை’
என்னுடைய நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார் வைகோ- தொல்.திருமாவளவன் 
மறுஒளிபரப்பு இன்று மதியம் 2 மணிக்கு #AgniParitchai

‘அக்னிப் பரீட்சை’
என்னுடைய நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார் வைகோ- தொல்.திருமாவளவன்
மறுஒளிபரப்பு இன்று மதியம் 2 மணிக்கு #AgniParitchai
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இவன பேட்டி எடுத்தா சேனலா யாரும் பார்க்க மாடங்க

ரவுடி, காசுக்காக என்ன வேணா செய்வீங்கங்கிற நம்பகத்தன்மை அப்படியேதானே இருக்கு, வேற என்ன புதுசா?..

போங்கடா மானங்கெட்ட ஓசிச்சோறு பசங்களா

Ennamo nadakkuthu. Vedikkai parkkalam. Arasiyal kalam maruvathu theriya varugirathe.

+ View more comments

சுயமரியாதை மறுமணத்துக்கு பின் கவுசல்யா-சக்தி பெரியார் சிலைக்கு மரியாதை #Periyar #Kowsalya

சுயமரியாதை மறுமணத்துக்கு பின் கவுசல்யா-சக்தி பெரியார் சிலைக்கு மரியாதை #Periyar #Kowsalya ... மேலும்மேலும்

 

Comment on Facebook

நல்ல வேள பெரியார் இல்ல.இல்லனா கௌசி பெரியாருக்கு வளர்ப்பு மகளா ஆகிருப்பா😂😂

காலம் முழுவதும் சங்கரின் நினைவுகளுடனே வாழ்ந்து ஜாதிய கொடுமைகளுக்கெதிராக போராட போவதாக தங்கச்சி ஆனந்த விகடனில் பேட்டி கொடுத்தாங்களே ! கோபால் அதெல்லாம் நடிப்பா ! 😀😁😁

2வருடத்தில் காதலித்தவனையும் கட்டியவனையும் வெட்டுபட்டு துடித்தவனையும் உயிர்பிரிந்தவனையும் மறக்க வைக்கும் சொல் அடுத்தவன் மீது ஏற்படும் #காமம்..!! இதைத்தான் பெரியார் என்ற ஈ.வே.ரா தமிழ்பெண்களிடையே புகுத்த பார்க்கிறான்.. உதாரணம் இந்த கவுசல்யா மறுமணம்..!!!

கூட்டிகுடுக்குரதுல நம் தி.க மாதிரி வராது. அங்கே இருப்பவர்கள் யாராவது தன் மகளையும் சாதி மறுப்பு திருமணம் செய்து தருவார்களா.

எல்லாம் உங்க அப்பன சொல்லனும் அந்த சங்கர் பையன போட்டதுக்கு பதிலா உன்ன போட்டுருந்தா........ இப்படி அப்பன தூக்குல தொங்க உட்டுட்டு புரட்சி பொன்னு சங்கர் அப்பா அம்மாக்கு நான் பொன்னு மாதிரின்னு பீலா உட்டுட்டு இப்படி மேட்டருக்கு அழைஞ்சிருக்க மாட்ட.....

என்னங்கடா.. அனிதாவ கொல பன்னிட்டு அப்புறம் அந்த புள்ளைய வச்சி அரசியல் பன்ன கதையா இருக்கு.. நாள் முழுக்க இந்த பத்தினி நியூஸ போட்டு பேஸ்புக்க நாற அடிக்கறிங்க

ஒரு பெரிய பையன் ஒரு சின்னப்பையன். ஓரினத்திருமணமா?

புருஷன சாதிவெறிக்கு பறிகொடுத்த ஒரு சின்னப்பொண்ணு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனக்காக ஒரு வாழ்க்கைய அமைச்சுக்குறது உங்களுக்கு தாங்கிக்கமுடியலணா பேசாம செத்துடுங்கடா...🙏 அவ கல்யாணம் பண்ணாம இருந்துட்டா மட்டும் நீங்க தூக்கி கொண்டாடிவவாடா போறீங்க...

விடும்மா குழந்தை பிறந்தா சங்கர்னு பெயர் வச்சுக்கலாம், எல்லாம் சரியாயிடும்.

நேத்து ஒரு கூட்டம் சபதம் எடுக்குது.. இன்னைக்கு ஒரு கூட்டம் அதை நிறைவேற்றுது...அப்ப திட்டமிட்ட சதியா..‌நல்லா வருவீங்க டா..

வாழ்ந்த வாழ்க்கையிலும் காதலிலும் தற்போது திருமணத்திலும் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் சக உயிராய் சக தோழியாய் உனது வாழ்க்கை இன்பமுற அமையட்டும்.. கடந்தகால கசப்புகளை காலம் மன்னிக்கும் உன்னை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் கவுசல்யா.. திருமணநாள் வாழ்த்துக்கள்.

சங்கர் வீட்ல அவங்க புள்ளையா இருப்பேன் கல்யாணம் பண்ண மாட்டேன் போராடுவேன் அப்படி ஏன் வசனம் பேசனது வேற வாய்ங்க சங்கராவது Hair ஆவது கட்றா தாலிய

தாலி கட்ற கலாசாரம் எல்லாம் இல்லை மாலை மாத்திகிட்டு நேரா பெட்ரூமுக்கு போயிடுவோம்... அதுக்கு பேர் மறுமணம் இல்லை கூட்டி குடுக்கறதுடா பாடு...

ஏன்டா இங்க சங்கர்மேல போலி அனுதாபப்பாற நாய்ங்க சாதி மாறி கல்யாணம் பண்ணா வெட்டுவோம் குத்துவோம்னு சொல்ற பயலுக தானேடா.... அவங்க வாழ்க்கையை தீர்மானிக்க அந்த பெண்ணுக்கு உரிமை இருக்கு. முதல் தடவை தீர்மானிச்சப்போ பிடிச்சவனை கொலை பண்ணீட்டீங்க... இப்போ மறுமணம் செஞ்சா அசிங்கமா பேசுவீங்க... ஏன்டா வாழ்க்கையில யாரும் சுயமா மூடிவே எடுக்கவே கூடாதா? அதுவும் ஒரு பொண்ணுன்னா உங்க கிட்ட அடிமைப்பட்டே தான் வாழணுமா?

இல்லற வாழ்க்கை இனி இல்லை....அப்பனை தூக்கிலிட்டே தீருவேன்... சங்கர் அப்பாவுக்கு மகளாக இருப்பேன் என நீதிபதிமுன் எடுத்த சபதம் எங்கே போச்சி...😔😞😔😞

மிகச் சரியான முடிவு வாழ்த்துக்கள் சகோதரி நாம உடன்கட்டை ஏறும் காலத்தில் வாழவில்லை. சங்கர் உயிருடன் இருந்து இதை நீ செய்யவில்லை என்பதை இந்த சமூகம் அறியும்

பேண்ட் சட்ட காலில் சூ... அணிந்து கொள்வதற்கு பேர் திருமணமா??? கூட்டிக்கொடுக்கும் மாமா வேலை செய்வதில் திக... ஓசி சோறுகள் கெட்டிகாரர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்!!! தமிழகத்தில் விபச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவு கூற விரும்புகிறேன்!!! விபச்சார தடுப்பு பிரிவில் புகார் அளிக்க வேண்டும்!!!

தியாகிகள் மாலை போடுவதை..... பாருங்கள் மக்களே😂 இவளை நம்பி ஒருத்தன் போய்ட்டான்....பெத்தவனுங்க கழுத்துல கயிறு மாட்டிட்டா....இப்போ இசைக்கு நடனம்😢

டேய் மாமா மீடியாக்களே...அரிப்பு எடுத்தவ அடுத்த கல்யாணம் பன்றத முக்கிய செய்தியா பாேடரிங்க பாரு ... கே ப்டன் துப்பன்து தப்பு இல்லடா

இந்த தலைமுறை இளைஞர்கள், கடந்த கால பெருசுகளை விட மோசமான ஆண் அதிகாரத்தையும், சாதித்தையும் தூக்கி புடிப்பது மிக கவலையான ஒன்று.😢😢

சங்கர் உயிரோட இருந்தா ரெண்டு பேரையும் கொன்னிறுப்பான் அவ உயிரோட இருந்தா எதுக்குடா மறுமணம் பண்ணப்போது அவனை கொன்னுட்டு இங்க வந்து கருத்து புண்டை சொல்லுதாங்க

மறுமணம் செய்ததில் தவறில்லை பெரியாரை சாகப்போற வயதில் திருமணம் செய்து கொண்டார் இவள் வாழும் வயதில் திருமணம் செய்து கொண்டாள் தவறில்லை பெரியார் வழி காவிய காதல்

திராவிட கட்சிகாரன் தலைவர் வீட்டு திருமணத்தை நடு ரோட்டுல கருப்பு சட்டை போட்டு செய்ய சொல்லுங்க பாப்போம்... ஆளு கெடச்சா வச்சி செய்வீங்களா...திருட்டு திராவிடம்

இப்படி பட்ட கேவளவாதிகள் சாதியவாதிகள் தமிழ்நாட்டுல இருக்காங்கனு இந்த பதிவு கிழ உள்ள கமெண்ட்ல பார்த்தா தெரியுது இந்த கல்யாணத்தை பொருட்கவில்லைனா மருந்தை குடிச்சிட்டி சாவுங்கடா

திருமணத்தில் எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திருமணத்துக்கு என் வாழ்த்துக்கள் தவறான பாதையில் செல்வதை விட திருமணம் செய்து கொள்வதே முதல்

+ View more comments

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு  * சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்; டிச.16ல் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கினார் ஸ்டாலின் #MKStalin

டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

* சோனியா காந்தியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்; டிச.16ல் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கினார் ஸ்டாலின் #MKStalin
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஹிந்தி ஒழிகனு ஒரு சவுண்டு விடு தல,

வழக்கமான சிலை அரசியல் செய்ய தான் போய் இருக்கான். தமிழக நலனுக்காகவா போக போறான்.

அந்ண மேகதாது அணை பற்றி பேசிடாதீங்க...கூட்டனி பத்தி மட்டுமே பேசிட்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டு வந்துடுங்க...

Happy birthday

இலங்கை போரில் காங்கிரஸ் தான் குற்றவாளி ஆகையால் இனி ஒட்டும் இல்லை ,உறவும் இல்லைனு சொன்னீங்களே! ஓஹோ ஓட்டுக்காக ஒட்டிகிட்டிங்களா சூப்பரு!

Thalapathi avagalin payanam vetri pera vaazhthukkal.

கூடா நட்பு கேடாய் முடிந்தது என்று சொன்னாரே கருணாநிதி, தந்தை சொன்னதை ஸ்டாலின் மறந்து விட்டாரோ ?

என்னவாம்

Ivan kootani pottu kollaiyadika idea panraan

Dai inniku Sonia Gandhi birthday party attend Panna dhana pora

நான் கூட மேகதாது அணை விசியமாக பேசன்னு நெனச்சேன்.

இது எல்லாம் ஒரு செய்தி......Thu

+ View more comments

உடுமலையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா மறுமணம்! #Udumalai #Kowsalya ... மேலும்மேலும்

 

Comment on Facebook

முதல் திருமணத்தின் போதும் பெற்றோர்கள் இல்லை.. இன்று கௌசல்யாவின் தந்தை தூக்குதண்டனை கைதி. பிறகு ஏன் மறுமணத்தில் இன்னாரின் மகள் என கூறவேண்டும்? சங்கரின் மனைவியான நான் என் துணைக்காக மற்றொருவரை திருமணம் செய்கிறேன் என கூறலாமே ஏன் இரண்டாவது கணவர் ஒத்துக்கொள்ளமாட்டான? என்ன புரட்சியோ🙄

புருஷன சாதிவெறிக்கு பறிகொடுத்த ஒரு சின்னப்பொண்ணு நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனக்காக ஒரு வாழ்க்கைய அமைச்சுக்குறது உங்களுக்கு தாங்கிக்கமுடியலணா பேசாம செத்துடுங்கடா...🙏 அவ கல்யாணம் பண்ணாம இருந்துட்டா மட்டும் நீங்க தூக்கி கொண்டாடிவவாடா போறீங்க...

காதல் புனிதமானது... எனது காதலன் #சங்கருக்காக சாகும் வரை #தாம்பத்யம் ஏற்கமாட்டேன்... எனது #அப்பவாவை #தூக்கிலிடுங்கள் - நீதிபதிகள் முன்னிலையில் கௌசல்யா சபதம். அந்த களசல்யா இன்று திருமணம்.... ஷங்கரின் ஆத்மா....................................

எதுடா ஆணவக்கொலை..! இப்போ சமீபத்துல திருநெல்வேலில நாடார் வீட்டு பொன்னு தலித் பையன Love பண்ண மறுத்துச்சுன்னு கத்தியால குத்தி கொன்னானே அது ஆணவக்கொலை இல்லையா.. நீங்க எல்லாம் வேசி ஊடகம்தானேடா..!

பிறந்த போதே கொஞ்சம் கள்ளிப்பால் கொடுத்திருந்தால் ஒரு ஆணின் உயிர் போயிருக்காது... பெற்றோரும் தூக்குக்கயிறு எதிர்பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்... இன்று மறுமணமும் நடந்து இருக்காது.. ஊடகங்களும் ஊடகத் தொழிலை மட்டுமே பார்த்திருப்பார்கள்....

பேண்ட் சட்ட காலில் சூ... அணிந்து கொள்வதற்கு பேர் திருமணமா??? கூட்டிக்கொடுக்கும் மாமா வேலை செய்வதில் திக... ஓசி சோறுகள் கெட்டிகாரர்கள் என்பதை நிரூபிக்கிறார்கள்!!! தமிழகத்தில் விபச்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவு கூற விரும்புகிறேன்!!! விபச்சார தடுப்பு பிரிவில் புகார் அளிக்க வேண்டும்!!!

அப்ப சங்கரோட வாழ்க்கை, சங்கரோட நான் எப்படா வாழ்ந்தேன்

என்னங்கடா புரட்சி திருமணத்தை எல்லா சேனலும் போடுறீங்க. அப்படியோ நைட் ஷோ காட்சியை போடுங்க. எல்லோரையும் போல தான் பண்ணுறாங்கலா இல்லை புரட்சி தனமான விதத்தில் பண்ணுறாங்கலானு பாப்போம்

சங்கராவது மயிராவது..

முதல் திருமணத்தின் போதும் பெற்றோர்கள் இல்லை.. இன்று கௌசல்யாவின் தந்தை தூக்குதண்டனை கைதி. பிறகு ஏன் மறுமணத்தில் இன்னாரின் மகள் என கூறவேண்டும்? சங்கரின் மனைவியான நான் என் துணைக்காக மற்றொருவரை திருமணம் செய்கிறேன் என கூறலாமே ஏன் இரண்டாவது கணவர் ஒத்துக்கொள்ளமாட்டான? என்ன புரட்சியோ🙄

ஓஓ இதுக்குபேருதான் கல்யாணமா... எல்லா தாலி அறுக்குற பயலும், சரக்கடிச்ச மூஞ்சியோட , கருப்புசட்டைய போட்டுகிட்டு, மூஞ்சியகூட கழுவாம வந்துருக்கிறத பாத்து... ஏதோ #எழவுவீடு , எவளோ செத்துட்டானு நெனச்சேன் 😂😂😂

சங்கர் தந்தைக்கு நான் மகளாக இருப்பேன் என்று சொன்னதெல்லாம் பொய்யா

முன்டை ஒருத்தவன் சாவுக்கு காரணமா இருந்துட்டு, பெத்தவைங்கள தெருவுல தள்ளி இன்னொரு வாழ்க்கை தேவையா.. இன்னும் எத்தனை பேர காதலிக்க போறாலோ..

காலம் முழுவதும் சங்கரின் நினைவுகளுடனே வாழ்ந்து ஜாதிய கொடுமைகளுக்கெதிராக போராட போவதாக தங்கச்சி ஆனந்த விகடனில் பேட்டி கொடுத்தாங்களே😀😀😀

சங்கர் செத்ததால், இவள் சிரிக்க கூடாது, எந்த ஆண் கூடவும் பேச கூடாது, வெளி இடங்களுக்கு போக கூடாது என்று கட்டளையோடு கிண்டல் செய்த பண்பாடு காப்பாலர்கள், இப்ப இவரை சும்மா விடுவார்களா? நாய்கள் கத்துவதை காதில் வாங்காமல் வாழ்கையை வாழ சகோதரிக்கு வாழ்த்துக்கள்

இதை முன்னேடியே காதலிக்காமல் பெற்றோர்கள் கூறிய மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டியிருந்தால் உங்க அப்பா ஜெயிலிற்கு போய் இருக்க மாட்டார் சங்கரும் உயிருடன் இருந்து இருப்பார்..😡😡😡😏

அவ கல்யாணம் பண்ணட்டும் ...எப்படியோ போகட்டும் இது இளைஞர்களுக்கு ஒரு.பாடம் பெற்றவர்களுடைய சம்மதம் பெற்று காதலனோ காதலியோ திருமணம் செய்து கொள்ளுங்கள்.....எதற்காகவும் பெற்றவர்களை இழக்காதீர்கள்...

சங்கர் இல்லைன்னா சத்தி .... சத்தி புடிக்கல னா சிம்பு... சிம்பு புடிக்கல னா தனுஷ்.... நாங்க அப்படியே லவ் பன்னிட்டே போய்டே இருப்போம்... இவர்தான் உலகின் தலைசிறந்த காதலி

3 பொண்டாட்டி வைத்து இருந்த எம்ஜிஆர், கருணாநிதி, கமல், பலத்கார புருஷர்கள் காவி தீவிரவாதிகள் மற்றும் பல கணவர் வைத்து இருந்த ஜெ எல்லாம் புனிதர் கள் கவுசல்யா மறுமணம் செய்தால் அவள் குற்றவாளி என்னடா உலகம்

எவன் வீட்டு பெண்ணை யாருக்கோ "ஆணவ கல்யாணம்" செஞ்சு பார்க்கும் இவர்கள் .... அவர்களது வீட்டு பெண் பிள்ளைகளுக்கு இந்த ஆணவ கல்யாணம் செய்து ரசிப்பார்களா?

இவ புருசன் செத்த இடத்துலயே இன்னும் ஒழுங்கான புல்லு முளைச்சுருக்காது! இவ கண்ணு முன்னாடிதான் இவளோட தெய்வீக காதல் கணவனான சங்கர துள்ளத்துடிக்க வெட்டிக் கொன்னானுக..! அந்த காட்சிய அப்படியே மறந்துட்டு இன்னொருத்தனுக்கு முந்தி விரிக்க ரெடியாயிட்டியே!! இவ்ளோதான் நீ சங்கர் மேல வச்சுருந்த காதலா?? இதற்கு பெயர்தான் நாடகக்காதல்!! சங்கருதான் பாவம்... ஒருவேளை அவன் உயிரோட இருந்திருந்தா கூட இவ வேற எவங்கூடயாது போயிருப்பா!! ச்சீய் என்ன ஜென்மமோ???

என்னடா ஏழுதி வச்சி படிக்கிரிங்க Scripta அப்ப இதுவும் உண்மையான காதல் இல்லையா ? பாதவி பெரமானம் மாதிரி பன்றிங்க அந்த அளு என்னமோ ஆளுனர் மாதிரி படிக்கிறான் இந்த பொண்ணு பதவி ஏதுக்குது அடேய் உங்க அக்போரே பெரிய அக்போரா இருக்கு டா

அடுத்து என்ன எல்லோரும் கட்டிபிடிப்பானுக. டைனமிக் கல்யாணம். ஆண்டவர் கூடயே ஒருத்தன் சுத்துவானே சினேகன் அவன காணோம்.

Happy married life Appanum Gali purusanum Gali puratchi pen ...😀😀😀

இப்போது மறுமணம் என்று கேள்விபட்டதுமே சங்கர் சங்கர் சங்கர் என துடிப்பவர்களின் விமர்சனத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம் சாதி வெறி இவனுங்கள எப்படியெல்லாம் மாற்றுகிறதென்று திருந்துங்கடா மூதேவிங்களா...

+ View more comments

தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை; நாங்கள் சகோதரர்கள்  - மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி #Karnataka #Mekedatu

தமிழகத்துடன் சண்டை போட விரும்பவில்லை; நாங்கள் சகோதரர்கள்

- மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சர் டி.கே.சிவக்குமார் பேட்டி #Karnataka #Mekedatu
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அவன் அவனோட ஸ்டேட் மக்களுக்காக அணைய கட்ட திட்டம் போடுரான்... நம்ம தமிழ்நாட்டு கட்சிகள் அத வச்சு அரசியல் பண்றானுங்க...... இருக்குர தண்ணிய சேகரிக்க ஒரு அணைய கட்டுங்கனு எவனாவது சொல்றானுங்கலா....???

ஓஓஓஓ அப்டியா?... சரி சரி அணைய கட்டிக்க... அத பராமரிப்பது.. பாதுகாப்பது. எப்ப திறக்கனும்.. எப்ப அடைக்கனும் அப்டீங்கிற முழு பொறுப்ப எங்கிட்ட கொடுத்திடு... உனக்கு குடிதண்ணீர நாங்க தாறோம்.. டீல் ஓகே வா?...

பல வருசமா காவிரிதண்ணீருக்கு போராடி கொண்டிருக்கும்போது எங்கடா போச்சி உங்க சாகோதரர் பாசம் இப்ப வந்து என்னடானா மேகதாது அணை கட்டின உடனே தண்ணீர் தரன்னு சொல்ரீங்க உங்கள நம்புவதற்க்கு என்ன தமிழக மக்கள் என்ன தமிழ்நாட்ட ஆட்சி பன்ற இரண்டு அடிமைகள்னு நினைத்தியா

வீணாகும் நீரை சேமிக்க தமிழக பகுதியில் அணையை நாங்கள் கட்டுகிறோம். நீங்கள் பேசியதை நாங்கள் மறக்கவில்லை. கர்நாடகத்தில் அணை கட்டியது தமிழகத்திற்கு நீரை கொடுக்கவா என்று கேட்டீர்கள்? சகோதர பாசம் எல்லாம் இப்போது வரும். ஆனால் எங்களுக்கு உரிமையான நீரை கேட்கும்போது வராது. நல்லா இருக்கு உங்க நியாயம்

இப்ப K.K மட்டும் முதல்வர்னா, நீ எத்தன வணாலும் கட்டிக்க ஆனா கமிஷன் தொகைய அனுப்பிட்டு கட்டு னு சொல்வா

தமிழகத்தில் அணைகட்டாத அரசியல் கூட்டம் உடனே பதவி விலகனும்

காமராஜரால் பல அணைகள் தடுப்பணைகள் உருவாகின இந்த திமுகவும் அதிமுகவும் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டி அதன் காரணமாகத்தான் இந்த விளைவு ஐம்பதாண்டு காலம் ஆட்சியில் இருந்து கடலில் கலக்கும் நீரை தடுக்க முடியாமல் போன காரணத்தினால் வந்த விளைவு நாம் கர்நாடகா குறை சொல்வதே தப்பு இதற்கு மூல காரணம் திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக கம்யூனிஸ்ட்

அடேய் நீங்க எவ்வளவு பம்பினாலும் நாங்க நம்ப மாட்டோம், எல்லாத்துக்கும் இயற்கை அன்னை பதில் தரும் போது பாக்கலாம்.

#deii_dead_body.. ithu veraiya...

உங்கள் சகோதரராகிய தமிழகத்துக்கு அணைக்கட்டு பகுதியை விட்டுத் தர முடியுமா?

Ok, first you implement the court order, then will believe your words as brothers.

In tamilnadu for past 30 years no way to save water...atleast u do it...

Karnataka and people are so grate think TN peoples

Dei ouna pathaley villan madhiri irruku Nee Minister ah?

Bangalore makkalukku kudineer endral angullavargal thamilargal illai . Uravai murippom . Oru naal thani thamil nadu malarnthey theerum .

Pesum pothu then vanthu paayuthu.. Aana thanni thara matreengaley

2009ல் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் பதவிக்காக ஒரு லட்சம் இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க துணைபோனது, இப்போது அதேவகையில் காவிரியை கைகழுவ துணைபோகிறது.

Sagotharargal nu sollum pothu than innum santhegam varuthu.😢😂🤣😁 TN arasu TN makkal yemaramatargal.

தமிழக்த்திற்கு நன்மையா?உங்க மொகரய பார்த்த அவ்வளவு நல்லவர்கள் மாதிரி தெரியலயே..குடுக்க வேண்டிய தண்ணீரை குடுத்தலே பெரிய நன்மைதா....

Karnataka Government constructs new Dam but Tamil nadu Government is unable to maintain existing dam, in the name of maintenance our Government swallows people money

நீ சொல்றது ஓகே நீ வந்து இவன பாக்குறது சுத்த வேஸ்ட் அதுக்கு கூட இவ காசு கேப்பா இவ முட்டா பய மங்குனி மண்டைய மாடசாமி..

கொள்ளிடம் தடுப்பணையை காலம் கடந்து அரசானை வெளியிடுறானுங்க .....எப்ப கட்டி என்ன செய்ய போறாய்ங்களோ

நீங்க மக்களுக்கு பயனுள்ள திட்டத்தை எவன் தடுத்தாலும் செய்யுங்கள். இங்க நாங்க மக்கள எப்படி ஏமாத்தறது, எப்படி திசை திருப்பறது... மக்களவெச்சு எப்படி அடுத்த கட்சிக்காரன கவுக்கறது, ஊரங்காசுல பீ சாப்டறது... எந்த நடிகை எவங்கூட படுக்கறானு வெளக்குபுடிக்கறது, எந்த நடிகன் கக்கூசு போனானு பாத்து அத மக்கள் சொல்லி அதுல எதுனா பொறுக்கி திங்கலானு பாக்கறது, இப்படி பலபலான வேலைகளை பாத்துக்கறோம்... ஏன்னா எங்க மக்கள் எத்தனை ஏமாத்துனாலும் 5 வருசத்துக்குள்ள அத மறந்துட்டு மானரோசமில்லாம, எவன் ஏமாத்துனானோ அவனையே ஊ......ம்புவார்கள்.அவனையே முதல்வரா ஏற்றுக் கொள்வார்கள். அணைகட்ட எதிர்ப்புனு அப்ப அப்ப அறிக்கை விடுவோம்.எல்லா இந்த முட்டாப்பயலுக தமிழனுகள நம்பவெக்கதான் அதெல்லாம் கண்டுக்காம அணைய கட்டிருங்க.. எங்களுக்குள்ள கொள்ளயடிச்ச பங்கபிரிக்கவே நேரமில்ல. இதுல அணைகட்டறத பாக்கநேரமிருக்கா? தமிழக மக்கள் காசுலதான் எங்க பொண்டாட்டி புள்ளைக எல்லாம் தேவுடியாத்தனம் பண்றோம். இன்னும் 50 வருசமானாலும் நாங்களும் திருந்தமாட்டோம். மக்களும் திருந்த மாட்டார்கள்... இப்படிக்கு தமிழக மானமில்லாத அரசியல்வாதிகள்.

வெல்லம் குடுத்து கொல்றதுங்கறது இதுதான்.இதுமாதிரிதான் 1974 ல் சர்க்காரியா கமிஷன் மூலம் கருணாநிதியை பயமுறுத்தி காவிரியில் அனைத்து அணைகளையும் கர்நாடகா கட்டியது‌.இப்போது சகோதரர்கள் என்று கூறி ஏமாற்றப்பார்க்கிறார்கள்.

என்ன டா இது உலக நடிப்பு டா சாமி உங்களை நம்புவற்கு ஒரு காரணம் சொல்லவும்

+ View more comments

Video image

‘புதுப்புது அர்த்தங்கள்’
மு.க.ஸ்டாலினின் 100 நாள் - டெல்லியில் கூட்டணி கணக்குகள் youtu.be/isdFW5nbIIM #MKStalinPuthu Puthu Arthangal: மு.க.ஸ்டாலினின் 100 நாள் - டெல்லியில் கூட்டணி கணக்குகள் | 09/12/2018 Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the ...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Media thukki vaithu adum alavukku Stalin ku arasiyal selvakku, samarthiyam, thiramai enbathu illai. Panam panam panam pathavikkaga ethaiyum seivar. Aiadmk vin palaveenam than DMK vuku palame thavira veru ondrum illai. Ethirkalam intha unmaiya unarthum. Ellame arasiyal mayai. Verum bimbam.

+ View more comments

Video image

நேர்படப் பேசு

பட்டியலின அமைப்புகள் ஒன்றுசேர்ந்து கூட்டணி அமைக்க வேண்டும் – இயக்குநர் பா.ரஞ்சித்

பா.ரஞ்சித்தின் கருத்து தவறானது மட்டுமல்ல, ஆபத்தானதும் – வி.சி.க. youtu.be/plrunXp-ynENerpadaPesu: பா.ரஞ்சித்தின் கருத்து தவறானது மட்டுமல்ல, ஆபத்தானதும் – வி.சி.க | 08/12/2018 Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the la...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

கூட்டணி அமைச்சு ஊர் ஊரா போய் செருப்படி வாங்குங்க..😎

இந்த நாய்கள் தான் ஜாதி வெறியை தூண்டி விடுகிறார்கள். நாய்களை எவ்வளவு குளிப்பாட்டி வீட்டில் வைத்தாலும் நாய்களின் கதி அதோ கதி தான்

Ranjith oru jathi kalavarathai kandipa uruvakkiduvan. Govt ivanai Desiya padukapu sattathil jailil adaika vendum.

Next mental. Udagams happy

பெரும்பான்மையான மக்கள் இவன் படத்தை இனிமேல் பார்க்க மாட்டோம் என்று உறுதி ஏற்று கொண்டால் நாய் சாக்டையை தேடி தானே செல்லும்

அட புந்த தலைமுறை இவனுங்க சூத்துகிட்ட தான் உன் கேமரா போகுமா..🤔

Appo SC thoguthiyil irukkum BC MBC makkalin nilai ennavagum. Summave govt salugai nalla vanguringa. Pavam adutha caste people. It hu 100% wrong Caste veri pechu. Ithu nadakkave koodathu.

+ View more comments

Video image

அக்னிப் பரீட்சை: என்னுடைய நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார் வைகோ... திருமாவளவன் ஆவேசம்

www.youtube.com/watch?v=AFt0OUOkENY&t=2129sAgni Paritchai: என்னுடைய நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறார் வைகோ... திருமாவளவன் ஆவேசம் Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the ...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அரசாங்க பணி நியமனத்தில் ஊழல் : தற்போது அரசாங்க பணி நியமனத்தில் மிக பெரிய ஊழல் நடைபெற்று இருக்கிறது. TNPSC குரூப் 2 மூலமாக நிரப்பப்படும்DRO ( PERSONAL ASSISTANT / PERSONAL CLERK ) பணியினை 15 லட்சம் கொடுத்தால் உடனே பெற்றுக்கொள்ளலாம். இதற்காக பலஇடைத்தரகர்கள் ஆங்காங்கே பணம் வசூல் செய்கிறனர் . வரும் 11-12-2018 செவாய்க்கிழமை 120 பேருக்கு எந்த அடிப்படைதேர்வும் இல்லாமல் 15 லட்சம் பணத்தினை மட்டும் பெற்றுக்கொண்டு ஈரோட்டில் வைத்து பணி நியமன ஆணைவழங்கபடுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது . இதில் ஒரு சிலர் மட்டுமே தேர்வினை எழுதி முறையாக பணிநியமனம் பெறுகிறார்கள் என்றும், மற்றவர்கள் 15 லட்சம் பணத்தினை செலுத்தி பணி நியமனம் பெறுகிறார்கள் என்றும்தகவல் வந்துள்ளது. எனவே தங்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து இந்த பணி நியமனம் எத்தகையது என்று வெளிச்சத்திற்குகொண்டு வர வேண்டும் .

அடப்பாவிகளா!!! அவர் அப்படியா பேசினார் உங்கள் கலகமூட்டலுக்கு ஒரு அளவில்லையாடா? ... த்த்தூ....

புரோக்கர்களுக்குள் போட்டி இருக்கலாம்.. பொறாமை இருக்க கூடாது..

Kedu ketta Udagams programs to create controversy drama. Mon - Psycho Gopalu, Tue - Loosetalk Thamilisai, Wed - Paambu Thiruma, Thurs - Mental Velmurugan, Fri - Seeman. Play. Rewind. Play. Rewind. NAduvule konjam Durai Murugan, Kamal, Sappai Stalin serthukko.

+ View more comments

அக்னிப் பரீட்சை: வைகோவிடம் இரண்டாம் முறை பணமா...? 100% வாய்ப்பில்லை; அப்படி நடந்ததாக என் நினைவில் இல்லை: விசிக தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம் ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஆமா திருமா எந்த கட்சி தலைமையிடமும் கட்சிக்கு பண உதவி கேட்க மாட்டார். திருநங்கை முதற்கொண்டு டீக்கடை காரன் வரை எவனையும் விடாமல் அடித்து புடுங்கிக் கொள்வர்.

வைகோவின் சொந்த தொகுதியில் (சங்கரன்கோவில்) தலித் வேட்பாளர் மட்டும்தான் போட்டியிட முடியும். வைகோ உட்பட பிற சமுகங்கள் போட்டியிடமுடியாது. அதைப்பற்றி வைகோ ஒருபோதும் எதிர்த்து பேசியது கிடையாது. அப்படியிருக்க அவரை சாதித் திமிருள்ளவர் என்று கூறிய வன்னி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். நொடிக்கு நூறு தடவை தன் சாதியை பற்றி மட்டுமே பேசும் வன்னி அரசு அவர்களே, எங்களுக்கும் கூட இன்னும் முழு சமுக நீதி கிடைக்கவில்லை. ஆனாலும் உங்களுக்கு கிடைப்பதை நாங்கள் எதிர்த்தது கிடையாது. எங்களுடைய இடைநிலை சாதிகளிலும்கூட 50% மக்களுக்கு நிலம் கிடையாது. பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பெண் கொடுப்பதும் கிடையாது. ஏன் பொருளாதார ஆணவ கொலைகளும் இங்கு நடக்கின்றன. எல்லா சாதி மக்களுமே ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றதான் ஆசைபடுகின்றனர். ஆனால் வன்னியர்கள் என்ற பெரும்பான்மை சாதிக்கு கூட முதல்வர் கனவு இன்னும் சாத்தியமாகவி ல்லை . பல இடைநிலை சாதிகளுக்கு எம்எல்ஏ களே இல்லை. ஆண்ட சாதிகள் கூட அடையாளத்தை தொலைத்துகொண்டி ருக்கி ன்றன. நாடார்களுக்கு ஒரு அமைச்சர்கூட இல்லை. ஆனால் தனி தொகுதிகளில் நீங்கள் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து எம்எல்ஏகளாகிறீ ர்கள். அதைகூட நாங்கள் எதிர்த்ததில்லை. தவிர, சமிபத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பில்கூட தலித் மக்களுக்கு மட்டுமே உடனடி நிவாரணம் சென்றிருக்கிறது.. இதர மக்கள் எந்தவித நிவாரண உதவியுமில்லாமல் அவர்களாகவே மேலெழுந்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி ஜனநாயகத்திற்கு உயிர் கொடுக்கும் எங்களை திக்குமுக்காட செய்கிறது. அப்படியிருக்க நாங்கள் நாங்களாக இருப்பதே சாதி திமிர் என்றால், நீங்கள் எந்த அளவிற்கு எங்கள் தலையிலிருந்து ஆடுகிறிர்க ள் என்பதே புலப்படுகிறது.

நீங்கள் சொல்வது போல மற்ற கட்சி தொண்டர்கள் காசு வாங்கிகிட்டுத்தான் வேலை செய்வாங்க ..ஆனால்... மதிமுக தொண்டர்கள் அப்படி அல்ல.... மேலும் தங்களுக்கு உதவி செய்ததே எல்லோருக்குக்கும் தெரிந்தததுதானே எங்கிறீர்கள்..ஆனால்..அது இந்த பேச்சு வரை எந்த மதிமுக தொண்டருக்கும் தெரியாது ...

//தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே சதி செய்கிறார்கள் // இல்லைனா மட்டும் இவரு அப்புடியே.. அறுத்து தள்ளிருவாரு ... அந்த முக்குலபோய் உக்காந்து ஒரு சீட்டுக்கு பிச்சையெடுக்கபோகுது நாய்.. அதுக்கு பேச்சபாரு

சங்கரன்கோவில் தொகுதில் மதிமுகவுக்கு 40,000 ஓட்டுகள் இருந்தது, விடுதலை கட்சி சேர்ந்து ஓட்டு போட்டா கூடிருக்கனும் ஆனா கூடல , அதே ஓட்டு வங்கி தான் கிடைத்தது அப்படினா அவங்க யாருக்கு ஓட்டு போட்டாங்க யோசிங்க , நான் சொல்கிறேன் அவர்கள் எப்போதும் Dmk வுக்கு தான் போடுவார்கள் அது தான் உண்மை.

சதி அவ்வளவுத்தான் தவறு தட்டுக்கேட்க்காமல் மழுப்புவதும் தவறு தான் தட்டிக்கேட்டால் உடையும் அதையும் பார்க்கனும் அதுவும் கட்சி தான சிறு சிறு குறைகளை களைந்து ஒன்றுபட்டு களம் கானவேண்டும் அதுவே தமிழகத்தின் நன்மையகும் புரிந்துகொள்ளுங்கள் அண்ணன் திருமா அவர்களே

திருப்பி குடுக்குறமாதிரி இருந்தாத்தானே வாங்குன நியாபகம் இருக்கும் பிச்சை புகினும் கற்கை நன்றே கேள்விப்பட்டிருக்கிறோம் பிச்சை எடுத்தோம் தேர்தலில் நின்றோம் இப்போதான் பார்க்கிறோம் . 100 தலைமுறை மாறினாலும் இது மாறாது

ஒருத்தர் இரவு ஒரு மணிக்கு வீடியோ விடுராருன்னா அவர் மனது எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும், பயத்தில் மாட்டியிருக்கும் கஸ்டப்பட்டு திமுக கூட்டணி வச்சோம் இந்த வைகோ வெளிய துரத்த நிறைய பேசுறான் சரி சமாளிப்போம்ன்னு பாத்தா இந்த பயலுங்க வேற வீர முழக்கம் ங்குற பேருல டெப்பாஸிட்டுக்கே ஆப்பு வைக்கிறானுங்க இதை வச்சே ஸ்டாலின் துரத்திடுவாரே ன்னு பயங்கர பயம் திருமா அவர்களுக்கு

அன்பின் நெறியாளர் கார்த்திகைசெல்வன்...தனக்குத் தானே பட்டம் கொடுத்து ...ஒரு குரூப் ஆரம்பித்து நல்ல பெயர் வாங்குவீங்க போல..

2006ல் இவர்கள் கூட்டணியில் பெரிய கட்சி அஇஅதிமுக. இவர் சொல்வதைப்பார்த்தால் பெரிய கட்சி கூட்டணியில் இருக்கும் , சிறிய கட்சிகளுக்கு பணம் கொடுத்திருக்கிறது! எவ்வளவு பணம் பெறப்பட்டது எவ்வளவு யார் யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது யாருக்குத்தெரியும்?! பணம் எப்படி வசூலிக்கப்படுகிறது என்பது தெரிந்த உண்மை தானே! இந்த லட்சணத்தில் ஊழலைப்பற்றி கட்சிகள் பேசுவது விசிததிரமாக இருக்கிறது!

Thituma and vaiko Thevidiya pasanga

இதை தனியே பிரித்தெடுத்து போடுவதிலேயே தெரிகிறது.....வைகோ அவர்கள் புதிய தலைமுறையை பற்றி சொல்லியது சரிதான் என...

ஒரு மணிநேர துரைமுருகன் பேட்டியில் #மதிமுகவை பற்றி அவர் சொன்ன ஒரே ஒரு நிமிட பதிலே அடுத்த ஒரு வாரத்திற்கு தலைப்பு செய்தியாவது ஏன்??? லட்சக்கணக்கான முகநூல் பதிவுகளில் வன்னியரசுவின் ஒரே ஒரு பதிவு மட்டும் தலைப்பு செய்தியாவது ஏன்??? அண்ணன் திருமாவிடமும்,தமிழிசையிடமும் பெறப்பட்ட எந்த பதிலைவிடவும் #வைகோ பற்றிய அவர்களின் பதிலை மட்டும் வைத்து அந்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன்?? எடப்பாடியையும்,எதிர்க்கட்சியையும் விட்டுவிட்டு எப்போதும் #வைகோவை சுற்றியே ஊடக விவாதங்கள் அமைவது ஏன்??? ஏன்?? ஏன்??? ஏன்???? என யோசித்து பாருங்கள் உண்மை விளங்கும்... #OperationV

ஏன்டா புதியதலைமுறை இவரை தத்து எடுத்துட்டைங்களா இல்லை பச்சமுத்துக்கு அடிஆளா

வந்தேரி வைகோவை நம்பி மாறாதீர்கள் பல நூற்றாண்டுகளாக தமிழன் ரத்தத்தை உறிஞ்சும் அட்டை பூச்சுகள் இந்த வந்தேரிகள் நம்முடைய பிரச்சனைகளை தது பிறச்சனை போல் பாவல செய்யும் வந்தேரிகளை நம்பி தமிழர்களை விமர்சனம் செய்யாததீர்கள் நீங்கள் தமிழர் என்ற முறையில் வேண்டுகோள்

சில சமயம் தேவையான விஷயங்களை மறப்பது தேவையற்ற விஷயங்களை ஞாபகம் பண்ணி வைத்துக்கொள்வது தான் விசி நிறுவனர் சிறப்பு தகுதி

இதை மட்டும் எடிட் செய்து இப்போது விளம்பரப்படுத்துகிற அவசியம் என்ன வந்தது புதியதலைமுறைக்கு திமுக கூட்டணியை உடைக்க பார்க்கிறதா புதிய தலைமுறை தொல்லைக்காட்சி

நம் நாட்டில் எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் வெரும் பிரச்சாரத்தின் அடிப்படையில் மட்டுமே தேர்தல் நடக்க வேண்டும் எந்த போஸ்டர்கள் கூட ஒட்டாமல் இத்தனை லட்சம் தேர்தலுக்கு நீங்கள் சிலவலிக்கும் பணத்தை ஒவ்வொருவரும் ஏழை குடும்பங்களுக்கு கொடுத்து உதவலாமே இவ்வளவு பணம் சிலவு பண்ணி கஷ்டபட்டு ஏன் நீங்கள் பொது வாழ்க்கைக்கு வரனும் சிலவு பண்ணாமல் மக்களை எழிமையாக சந்தியுங்கள் மக்கள் ஏற்றால் சரி ஏற்க்கவில்லையெனில் அதற்க்கான மக்களின் காரணம் என்ன என்று அறிந்து மறு தேர்தலில் போட்டியிடுங்கள் கோடி கணக்கில் செலவு செய்து ஆட்சியை பிடிக்க இது என்ன Business ஆ

Oru velai panathai thirumba ketturuvaro😢😂🤣 ippadiye maintain panniravendiyathu than😢😊😭🙏🤗

Thirumaa aayiram karuthu veruppadu irunthaalum...I believe that Ur words are true ...Aamaa koduthanga illanu sollalaye...ungal nermai sirappu ...

இந்த சமயத்தில் திருமா! வைகோ வை எதிர்த்து தான் ஆக வேண்டும்! இல்லையெனில் வன்னியரசு விசிக தலைமை பொருப்பை ஏற்க்கும் நிலை வரும்!! வேறு வழியில்லை!!....திருமாவிற்கு! வன்னியரசு பெட்டர்!! விசிக விற்கு;😬

Where this 30 lakhs came from. No trial of that black money. IT department to investigate and register a case against both of them since they both confessed and accepted they are involved on this dubious transaction

Kedu ketta Udagams programs to create controversy drama. Mon - Psycho Gopalu, Tue - Loosetalk Thamilisai, Wed - Paambu Thiruma, Thurs - Mental Velmurugan, Fri - Seeman. Play. Rewind. Play. Rewind. NAduvule konjam Durai Murugan, Kamal, Sappai Stalin serthukko.

Kaja puyel pathippu thisai thiruppapattuvittathu intha pirachchanaithan ippo pesappaduthu

இதுலாம் எவ்வலோ பெரிய கேவலம் தெரியுமா திருமா.வந்தேரிகிட்ட பிச்ச எடுத்தாலும்.எடுப்பேனே தவிர உங்களை இந்த மண்னை ஆல விடமாட்டேன்.என்று உங்களை வளர்த்து விட்ட மருத்துவர் ஐயாவுக்கு நீங்க செய்த இந்த காரியம் மண்ணின் மைய்தர்கள் நாங்க வெக்கபடுறோம்.நீங்க ஒரு ரூபா கூட செலவு செய்ய வேண்டாம் .சமூக ஒற்றுமை...தமிழ்நாட்டின் வளர்ச்சி என்னால் என் சமூக மக்களுக்கு ஒன்றும் செய்ய முடியல நீங்க அவர்களை உங்க வீட்டு பிள்ளையா நினச்சி அவர்கள் வாழ்க்கையில் முன்னேற அதாவது வழி சொல்லுங்க என்று ஒரு வார்த்தை மட்டும் சொல்லிருந்தால் எங்கள் ஐயா உங்களை தலையில் வைத்து கொண்டாட வைத்திருப்பார் எங்களை.மிக பெரிய துரோகத்தை நீங்க இந்த தலித் மக்கலிடம் விதைத்து விட்டிர்கள்.திருமா இந்த சமூகம் உங்களை ஒருபோதும் மன்னிக்காது.அப்பாவி தலித் மக்களை அதுளையும் இல்லாம இதுலையும் இல்லாம நடு தெருவுல நிருத்திட்டிங்க.

+ View more comments

மேலும் பதிவுகள்


Puthiyathalaimurai Kalvi – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .