Naanayam Vikatan

Ratings
[Total: 1 Average: 4]
Sitevikatan.com/nanayamvikatan



இந்த ஸ்டார்ட் அப் தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே இதன் மதிப்பு 10, 500 கோடி. ஸ்டார்ட்அப் கனவுகளோடு கிளம்புகிற இளைஞர்களுக்கு இவர் பக்காவான முன்மாதிரி. #NaanayamVikatanBusinessStarAwards2018
#VikatanAwards #GirishMathrubootham @zohocreator

இந்த ஸ்டார்ட் அப் தொடங்கிய ஐந்து ஆண்டுகளிலேயே இதன் மதிப்பு 10, 500 கோடி. ஸ்டார்ட்அப் கனவுகளோடு கிளம்புகிற இளைஞர்களுக்கு இவர் பக்காவான முன்மாதிரி. #NaanayamVikatanBusinessStarAwards2018
#VikatanAwards #GirishMathrubootham @zohocreator
... மேலும்மேலும்

மிகச் சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்டு, இன்று 150 கோடி ரூபாய் அளவுக்கு டேர்ன் ஓவர் செய்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது இவருடைய நிறுவனம் #NaanayamVikatanBusinessStarAwards2018
#VikatanAwards #MSMEStarAward #ZohoCreator @zohocreator

மிகச் சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்டு, இன்று 150 கோடி ரூபாய் அளவுக்கு டேர்ன் ஓவர் செய்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறது இவருடைய நிறுவனம் #NaanayamVikatanBusinessStarAwards2018
#VikatanAwards #MSMEStarAward #ZohoCreator @zohocreator
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan

பொன் ப்யூர் கெமிக்கல்ஸின் சேர்மனும் CII Tamilnadu தலைவருமான திரு. பொன்னுசாமி தற்போது பேசி வருகிறார். #NaanayamVikatanBusinessStarAwards2018
#VikatanAwards
#ZohoCreator
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan

தொழிலுக்கு வந்தனை செய்வோம்! பிசினஸ் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் நாணயம் விகடன். நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார்ஸ் விருதுகள் தொடங்கியது!

#NaanayamVikatanBusinessStarAwards2018
#VikatanAwards
#ZohoCreator

@zohocreator
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan
தெரியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அது தான் வளர்ச்சி. ஆனால் நமது அலுவலகங்கள் தெரியாது என்று சொல்பவர்களை விரும்புவதில்லை.  தற்போது மனிதர்கள் உணர்ச்சிகள் இன்றி உள்ளார்கள். இயந்திரம் மனிதனின் செயல்களைச் செய்கிறது. மனிதன் உற்சாகமாக இருக்க வேண்டும். - குமார் வேம்பு

தெரியாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அது தான் வளர்ச்சி. ஆனால் நமது அலுவலகங்கள் 'தெரியாது' என்று சொல்பவர்களை விரும்புவதில்லை. தற்போது மனிதர்கள் உணர்ச்சிகள் இன்றி உள்ளார்கள். இயந்திரம் மனிதனின் செயல்களைச் செய்கிறது. மனிதன் உற்சாகமாக இருக்க வேண்டும். - குமார் வேம்பு ... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan
நாணயம் விகடன் பிசினஸ் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் தற்போது பூஜ்ஜியத்தின் மதிப்பு என்ற தலைப்பில் கோ ஃப்ரூகல் நிறுவனர் குமார் வேம்பு சிறப்புரையாற்றுகிறார்.  இஞ்ஜினியரிங் பட்டதாரியான குமார் வேம்பு, சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்கிக்கொடுக்கும் கோ ஃப்ரூகல் நிறுவனத்தை 2004ல் தொடங்கினார். சில்லறை வர்த்தகத்திற்கான பணியாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்து சிக்கனமாகச் செயல்பட உதவும் மென்பொருள் என்பதைக் குறிப்பதற்காக ஃப்ரூகல்(Frugal) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். ஃப்ரூகல் என்றால் குறைவான செலவு என்று அர்த்தமாகும்.

நாணயம் விகடன் பிசினஸ் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் தற்போது 'பூஜ்ஜியத்தின் மதிப்பு' என்ற தலைப்பில் 'கோ ஃப்ரூகல்' நிறுவனர் குமார் வேம்பு சிறப்புரையாற்றுகிறார்.

இஞ்ஜினியரிங் பட்டதாரியான குமார் வேம்பு, சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருளை உருவாக்கிக்கொடுக்கும் கோ ஃப்ரூகல் நிறுவனத்தை 2004ல் தொடங்கினார். சில்லறை வர்த்தகத்திற்கான பணியாளர்கள் எண்ணிக்கையைக் குறைத்து சிக்கனமாகச் செயல்பட உதவும் மென்பொருள் என்பதைக் குறிப்பதற்காக ஃப்ரூகல்(Frugal) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். ஃப்ரூகல் என்றால் குறைவான செலவு என்று அர்த்தமாகும்.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

நான் கூட கானா பாலா நெனச்சேன் 😂 உத்து பார்த்தா தான் தெரியுது வேற யாரோ....

2 days ago

Naanayam Vikatan
கல்லூரி மாணவர்கள் பலர் தொழிலதிபர்களை தங்களின் இன்ஸ்ப்ரேசனாக எடுத்துக்கொண்டு தொழில் முனைவோர்களாகிறார்கள். அவர்களில் பலர் முதல் தலைமுறை தொழில் முனைவோர். அவர்கள் வரவேற்புக்குரியவர்கள்.  - தில்லை ராஜன்
#NanayamVikatanConclave2018

'கல்லூரி மாணவர்கள் பலர் தொழிலதிபர்களை தங்களின் இன்ஸ்ப்ரேசனாக எடுத்துக்கொண்டு தொழில் முனைவோர்களாகிறார்கள். அவர்களில் பலர் முதல் தலைமுறை தொழில் முனைவோர். அவர்கள் வரவேற்புக்குரியவர்கள்.' - தில்லை ராஜன்
#NanayamVikatanConclave2018
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan
ஒய்.என்.ஓ.எஸ் (YNOS)  வெஞ்சர் எஞ்ஜின் நிறுவனத்தின் இணை நிறுவனரும், ஐ.ஐ.டி. மெட்ராஸ் பேராசிரியருமான தில்லை ராஜன், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டுச் சவால்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். அனுபவமில்லாமல் புதிதாக தொழில் தொடங்க வருபவர்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றில், தொழில் செய்வதற்கான முதலீடு, வங்கிக் கடன் பிரச்சனைதான் முதன்மையானதாக உள்ளன. ஸ்டார்ட் அப் பிசினஸ் செய்பவர்கள், தங்களது முதலீட்டை எப்படிப் பெறுவது, பெருக்குவது, திருப்பிச்செலுத்துவது போன்ற சூட்சுமங்கள் குறித்து பேராசிரியர் தில்லை ராஜன்  தற்போது உரையாற்றுகிறார். இவர் ஏற்கனவே நாணயம் விகடன் இதழில், முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கான தொடர் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பை சிகரம் தேடி என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.
#NanayamVikatanConclave2018

ஒய்.என்.ஓ.எஸ் (YNOS) வெஞ்சர் எஞ்ஜின் நிறுவனத்தின் இணை நிறுவனரும், ஐ.ஐ.டி. மெட்ராஸ் பேராசிரியருமான தில்லை ராஜன், 'ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான முதலீட்டுச் சவால்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற உள்ளார். அனுபவமில்லாமல் புதிதாக தொழில் தொடங்க வருபவர்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றில், தொழில் செய்வதற்கான முதலீடு, வங்கிக் கடன் பிரச்சனைதான் முதன்மையானதாக உள்ளன. ஸ்டார்ட் அப் பிசினஸ் செய்பவர்கள், தங்களது முதலீட்டை எப்படிப் பெறுவது, பெருக்குவது, திருப்பிச்செலுத்துவது போன்ற சூட்சுமங்கள் குறித்து பேராசிரியர் தில்லை ராஜன் தற்போது உரையாற்றுகிறார். இவர் ஏற்கனவே நாணயம் விகடன் இதழில், முதல் தலைமுறை தொழில்முனைவோர்களுக்கான தொடர் ஒன்றை எழுதியிருக்கிறார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பை 'சிகரம் தேடி' என்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார்.
#NanayamVikatanConclave2018
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan
அடுத்த 10 ஆண்டுகள் பொறியியல் படிக்கும் மாணவர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள்தான் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கப் போகிறவர்கள் - மணிகண்டன் தங்கரத்னம்  #NanayamVikatanConclave2018

அடுத்த 10 ஆண்டுகள் பொறியியல் படிக்கும் மாணவர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள்தான் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கப் போகிறவர்கள் - மணிகண்டன் தங்கரத்னம்

#NanayamVikatanConclave2018
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan
அமேசான் டிஜிட்டல் ஆப் கேம்ஸ் சர்வீஸஸ் குரூப் இயக்குநரான மணிகண்டன் தங்கரத்னம், டெக்னாலஜி கேட் டு ஃப்யூச்சர் என்ற தலைப்பில் தற்போது உரையாற்றுகிறார்.  மணிகண்டன் தங்கரத்னம், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் நிறுவனத்தின் ஆப் தயாரிப்புகளில் 15 ஆண்டுகால அனுபவம்மிக்கவர். ஆப் உருவாக்கத்தில் தொடக்க டிசைன் முதல் இறுதிவரை முழுமையான பங்களிப்பு செலுத்தக்கூடியவர். டெக்னாலஜி மீது தீராத காதல் கொண்டவர். இதன்மூலம் பொதுமக்களுக்கு பல நன்மைகளை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருபவர். இளம் கணிணி பொறியாளர்களோடு இணைந்து பணியாற்றுவதிலும், அவர்களை வழிநடத்துவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.  #NanayamVikatanConclave2018

அமேசான் டிஜிட்டல் ஆப் கேம்ஸ் சர்வீஸஸ் குரூப் இயக்குநரான மணிகண்டன் தங்கரத்னம், 'டெக்னாலஜி கேட் டு ஃப்யூச்சர்' என்ற தலைப்பில் தற்போது உரையாற்றுகிறார்.

மணிகண்டன் தங்கரத்னம், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான் நிறுவனத்தின் ஆப் தயாரிப்புகளில் 15 ஆண்டுகால அனுபவம்மிக்கவர். ஆப் உருவாக்கத்தில் தொடக்க டிசைன் முதல் இறுதிவரை முழுமையான பங்களிப்பு செலுத்தக்கூடியவர். டெக்னாலஜி மீது தீராத காதல் கொண்டவர். இதன்மூலம் பொதுமக்களுக்கு பல நன்மைகளை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருபவர். இளம் கணிணி பொறியாளர்களோடு இணைந்து பணியாற்றுவதிலும், அவர்களை வழிநடத்துவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

#NanayamVikatanConclave2018
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan
மனிதனுக்கு தைரியம் மிக முக்கியம். நீங்கள் தோல்வி அடையாமலும், தியாகம் செய்யாமலும் இருந்தால் உங்களுக்கு என ஒரு கதை இருக்காது - 
தைரோகேர் நிறுவனர் வேலுமணி  #NanayamVikatanConclave2018

மனிதனுக்கு தைரியம் மிக முக்கியம். நீங்கள் தோல்வி அடையாமலும், தியாகம் செய்யாமலும் இருந்தால் உங்களுக்கு என ஒரு கதை இருக்காது -
தைரோகேர் நிறுவனர் வேலுமணி

#NanayamVikatanConclave2018
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan
1996-ல் சவுத் மும்பையின் `பைகல்லா’வில் 200 சதுர அடி தைரோகேர் -  தைராய்டு டெஸ்ட்டிங் சென்டராக ஆரம்பித்து, இன்றைக்கு நான்கு லட்சம் சதுர அடியில் வளர்ந்து நிற்கும் தைரோகேர் நிறுவனத்தின் தலைவர் வேலுமணி. அந்த நிறுவனத்தின் முதல் ஊழியரும் அவரேதான். தற்போது அவரது நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேர்வரை பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 98 சதவிகிதம் பேர் முன்னனுபவம் அற்ற புதியவர்கள், வசதிவாய்ப்பற்றவர்கள், ஆங்கிலம் பேசத் தடுமாறுபவர்கள்.  - தைரோகேர் நிறுவனர் வேலுமணி, கவனம், சிக்கனம், செழிப்பு என்ற தலைப்பில் உரையாடிக் கொண்டிருக்கிறார்  #NanayamVikatanConclave2018

1996-ல் சவுத் மும்பையின் `பைகல்லா’வில் 200 சதுர அடி தைரோகேர் - தைராய்டு டெஸ்ட்டிங் சென்டராக ஆரம்பித்து, இன்றைக்கு நான்கு லட்சம் சதுர அடியில் வளர்ந்து நிற்கும் தைரோகேர் நிறுவனத்தின் தலைவர் வேலுமணி. அந்த நிறுவனத்தின் முதல் ஊழியரும் அவரேதான். தற்போது அவரது நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10,000 பேர்வரை பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 98 சதவிகிதம் பேர் முன்னனுபவம் அற்ற புதியவர்கள், வசதிவாய்ப்பற்றவர்கள், ஆங்கிலம் பேசத் தடுமாறுபவர்கள்.

- தைரோகேர் நிறுவனர் வேலுமணி, 'கவனம், சிக்கனம், செழிப்பு' என்ற தலைப்பில் உரையாடிக் கொண்டிருக்கிறார்

#NanayamVikatanConclave2018
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan
எம் ஆட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மன்சூர் அலிகான் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.  #NanayamVikatanConclave2018

எம் ஆட்டோ நிறுவனத்தின் நிறுவனர் மன்சூர் அலிகான் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

#NanayamVikatanConclave2018
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan
தொழில் தொடங்க  வேண்டும் என யோசிக்காதீர்கள் இன்றே தொடங்குங்கள் - கே.வைத்தீஸ்வரன் உரை  #NanayamVikatanConclave2018

தொழில் தொடங்க வேண்டும் என யோசிக்காதீர்கள் இன்றே தொடங்குங்கள் - கே.வைத்தீஸ்வரன் உரை

#NanayamVikatanConclave2018
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan
வளர்ந்து வரும் தொழில்முனைவோர்கள் நினைவில்கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ற தலைப்பில், தொழில்முனைவோர், நூலாசிரியர், டெட்எக்ஸ் பேச்சாளராகிய கே.வைத்தீஸ்வரன் உரையைத் தொடங்கினார்.  வைத்தீஸ்வரன், இந்திய இ-காமர்ஸ் துறையில் பல சாதனைகளைச் செய்தவர். இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் நிறுவனமான Fabmart.com விற்பனைத்தளத்தின் (பிற்காலத்தில் இந்தியாபிளாசா என மாற்றப்பட்டது) இணை நிறுவனர்.  #NanayamVikatanConclave2018

'வளர்ந்து வரும் தொழில்முனைவோர்கள் நினைவில்கொள்ளவேண்டிய விஷயங்கள்' என்ற தலைப்பில், தொழில்முனைவோர், நூலாசிரியர், டெட்எக்ஸ் பேச்சாளராகிய கே.வைத்தீஸ்வரன் உரையைத் தொடங்கினார்.

வைத்தீஸ்வரன், இந்திய இ-காமர்ஸ் துறையில் பல சாதனைகளைச் செய்தவர். இந்தியாவின் முதல் இ-காமர்ஸ் நிறுவனமான Fabmart.com விற்பனைத்தளத்தின் (பிற்காலத்தில் இந்தியாபிளாசா என மாற்றப்பட்டது) இணை நிறுவனர்.

#NanayamVikatanConclave2018
... மேலும்மேலும்

2 days ago

Naanayam Vikatan
பிரச்னையை வாய்ப்பாக பாருங்கள். நம் மனநிலையை அதற்கேற்ப மாற்ற வேண்டும். அனைவரும் செய்யும் அதே தொழிலை நாமும் செய்யதால் வெற்றி பெறலாம்  என நினைக்கக்கூடாது...நீங்கள் செய்யும் தொழிலில் திறமையானவர்களாக இருங்கள்  - சி.கே. குமரவேல் நேச்சுரல் சலூன் & ஸ்பா  வின் உரிமையாளர்  #NanayamVikatanConclave2018

''பிரச்னையை வாய்ப்பாக பாருங்கள். நம் மனநிலையை அதற்கேற்ப மாற்ற வேண்டும். அனைவரும் செய்யும் அதே தொழிலை நாமும் செய்யதால் வெற்றி பெறலாம் என நினைக்கக்கூடாது...நீங்கள் செய்யும் தொழிலில் திறமையானவர்களாக இருங்கள்''

- சி.கே. குமரவேல் நேச்சுரல் சலூன் & ஸ்பா வின் உரிமையாளர்

#NanayamVikatanConclave2018
... மேலும்மேலும்

5 days ago

Naanayam Vikatan

... மேலும்மேலும்

5 days ago

Naanayam Vikatan

மியூச்சுவல் ஃபண்ட் விழிப்பு உணர்வு கூட்டம் சேலம் டிசம்பர் 9, 2018 அனுமதி இலவசம் ... மேலும்மேலும்

1 week ago

Naanayam Vikatan

... மேலும்மேலும்

1 week ago

Naanayam Vikatan

... மேலும்மேலும்

2 weeks ago

Naanayam Vikatan
Video image

நாணயம் விகடன் முதலீட்டு கருத்தரங்கம் - தி.ரா. அருள்ராஜன் அழைக்கிறார். youtu.be/Y9c3o83EY1g
கான்க்ளேவ்-க்கு முன் பதிவு செய்ய
bit.ly/nvconclave For details 994041522Nanayam Vikatan conducts a exclusive program on Financial Market on 15th and 16th of December 2018. I am also speaking on 16th afternoon on Confident Decisio...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

மேலும் பதிவுகள்


Naanayam Vikatan – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .