Kungumam Thozhi

Ratings
[Total: 0 Average: 0]
Sitekungumam.co.in/thozhi/



3 days ago

Kungumam Thozhi
பெண்களை பாதிக்கும் நோய்கள்  சில பெண்களுக்கு முகம், நகம் எல்லாம் வெளுத்துப்போயிருக்கும்.  சிலர் எப்போது பார்த்தாலும் சோர்வாக இருப்பாங்க. காரணம்  ரத்தசோகை. இந்த ரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? ரத்த சோகையிலிருந்து  மீள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார் மருத்துவர் திலோத்தம்மாள்.“  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5160&id1=62&issue=20181101

பெண்களை பாதிக்கும் நோய்கள்

சில பெண்களுக்கு முகம், நகம் எல்லாம் வெளுத்துப்போயிருக்கும். சிலர் எப்போது பார்த்தாலும் சோர்வாக இருப்பாங்க. காரணம் ரத்தசோகை. இந்த ரத்தசோகை ஏன் ஏற்படுகிறது? அதன் அறிகுறிகள், அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? ரத்த சோகையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நமக்கு எடுத்துரைக்கிறார் மருத்துவர் திலோத்தம்மாள்.“

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5160&id1=62&issue=20181101
... மேலும்மேலும்

3 days ago

Kungumam Thozhi
காய்ச்சலா பதற வேண்டாம் !  இந்த  ஆண்டு  சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் மழை இல்லை என்றாலும், வெயிலின் தாக்கம் குறைந்திருக்கிறது. கால நிலை  மாற்றத்தால் நோய்த் தொற்று அபாயமும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் டெங்கு  மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5159&id1=92&issue=20181101

காய்ச்சலா பதற வேண்டாம் !

இந்த ஆண்டு சொல்லும் அளவிற்கு தமிழ்நாட்டில் மழை இல்லை என்றாலும், வெயிலின் தாக்கம் குறைந்திருக்கிறது. கால நிலை மாற்றத்தால் நோய்த் தொற்று அபாயமும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5159&id1=92&issue=20181101
... மேலும்மேலும்

4 days ago

Kungumam Thozhi
தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்  கடந்த அக்டோபர் 9ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தமிழில் தேர்வு எழுத  அனுமதி கோரியும், வருகைப் பதிவு குறைவான மாணவர்களுக்கு அபராத கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் 1000க்கும் மேற்பட்ட  மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5163&id1=118&issue=20181101

தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்

கடந்த அக்டோபர் 9ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தமிழில் தேர்வு எழுத அனுமதி கோரியும், வருகைப் பதிவு குறைவான மாணவர்களுக்கு அபராத கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5163&id1=118&issue=20181101
... மேலும்மேலும்

4 days ago

Kungumam Thozhi
தேனீ வளர்ப்பில் தேசிய சாதனை  “மகிழ்ச்சியாக  இருந்த  என்  வாழ்க்கை  ஒரு நாள் துன்பமும், துயரமும் சூழ தலைகீழாய் ஆனது. என்ன செய்வது, ஏது செய்வது என்று  தெரியாமல் இருந்த போது  எனக்கு கைகொடுத்தது நான் வளர்த்து வந்த தேனீக்களே” என்று நெகிழ்ச்சியாக பேசுகிறார் 10 ஆண்டுகளாக  தேனீ வளர்ப்பில் நிறைவான வருமானம் ஈட்டிவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்பின் சுகுமாறன்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5164&id1=84&issue=20181101

தேனீ வளர்ப்பில் தேசிய சாதனை

“மகிழ்ச்சியாக இருந்த என் வாழ்க்கை ஒரு நாள் துன்பமும், துயரமும் சூழ தலைகீழாய் ஆனது. என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல் இருந்த போது எனக்கு கைகொடுத்தது நான் வளர்த்து வந்த தேனீக்களே” என்று நெகிழ்ச்சியாக பேசுகிறார் 10 ஆண்டுகளாக தேனீ வளர்ப்பில் நிறைவான வருமானம் ஈட்டிவரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்பின் சுகுமாறன்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5164&id1=84&issue=20181101
... மேலும்மேலும்

5 days ago

Kungumam Thozhi
வந்தாச்சு டெனிம் காலணிகள்!  ‘‘சரியான காலணிகள் அணிகிற ஒருத்தர் இந்த உலகத்தையே ஆளக்கூடியவர்’’.. .இப்படித்தான் அமெரிக்க பாடகியும், பாடலாசிரியரும்,  நடிகையும், மாடலுமான படத் தயாரிப்பாளர் பெட்டி மிட்லர் சொல்லியிருக்காங்க.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5165&id1=76&issue=20181101

வந்தாச்சு டெனிம் காலணிகள்!

‘‘சரியான காலணிகள் அணிகிற ஒருத்தர் இந்த உலகத்தையே ஆளக்கூடியவர்’’.. .இப்படித்தான் அமெரிக்க பாடகியும், பாடலாசிரியரும், நடிகையும், மாடலுமான படத் தயாரிப்பாளர் பெட்டி மிட்லர் சொல்லியிருக்காங்க.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5165&id1=76&issue=20181101
... மேலும்மேலும்

5 days ago

Kungumam Thozhi
கிச்சன் டிப்ஸ்  தோல் திக்கான எலுமிச்சைப் பழமாக இருந்தால் பழரசம் சரியாக வராது. அதற்கு  5 நொடி மைக்ரோ அவனில் வைத்து கசக்கி பிறகு  நறுக்கி பிழிந்தால் நல்ல சாறுடன் இறங்கும்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5166&id1=72&issue=20181101

கிச்சன் டிப்ஸ்

தோல் திக்கான எலுமிச்சைப் பழமாக இருந்தால் பழரசம் சரியாக வராது. அதற்கு 5 நொடி மைக்ரோ அவனில் வைத்து கசக்கி பிறகு நறுக்கி பிழிந்தால் நல்ல சாறுடன் இறங்கும்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5166&id1=72&issue=20181101
... மேலும்மேலும்

6 days ago

Kungumam Thozhi
டப்பிங் கொடுப்பது வித்தியாசமான அனுபவம்  திரைப்படத்தில் கதாநாயகிகளை நாம் ரசிப்பதற்கு முதல் காரணம் அவர்களின் அழகு என்றால், இரண்டாவது முக்கியமான காரணம்  அவர்களின் வசீகர குரல். அந்த அழகிய குரலின் ரகசியம் பின்னணி குரல் கலைஞர்கள்தான்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5168&id1=62&issue=20181101

டப்பிங் கொடுப்பது வித்தியாசமான அனுபவம்

திரைப்படத்தில் கதாநாயகிகளை நாம் ரசிப்பதற்கு முதல் காரணம் அவர்களின் அழகு என்றால், இரண்டாவது முக்கியமான காரணம் அவர்களின் வசீகர குரல். அந்த அழகிய குரலின் ரகசியம் பின்னணி குரல் கலைஞர்கள்தான்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5168&id1=62&issue=20181101
... மேலும்மேலும்

6 days ago

Kungumam Thozhi
அக்கா பாலிவுட் ராணி தங்கை கோல்ப் இளவரசி  அனிஷா, கோல்ப் பயிற்சியாளர் மற்றும் தொழில் முறை கோல்ப் வீரர்களில் ஒருவர். இதுவரை 15 சர்வதேச கோல்ப் போட்டிகளில் கலந்து  கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அனிஷாவுக்கு மற்றொரு அடையாளமும் உண்டு. இவரின் தந்தை பிரபல பேட்மிண்டன் வீரர் பிரகாஷ்  படுகோன்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5167&id1=62&issue=20181101

அக்கா பாலிவுட் ராணி தங்கை கோல்ப் இளவரசி

அனிஷா, கோல்ப் பயிற்சியாளர் மற்றும் தொழில் முறை கோல்ப் வீரர்களில் ஒருவர். இதுவரை 15 சர்வதேச கோல்ப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அனிஷாவுக்கு மற்றொரு அடையாளமும் உண்டு. இவரின் தந்தை பிரபல பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோன்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5167&id1=62&issue=20181101
... மேலும்மேலும்

7 days ago

Kungumam Thozhi
வீட்டிலே தயாரிக்கலாம் சிறுதானிய கேக்  சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஏராளம் உள்ளன. அதிலும், குறிப்பாக சிறிய முதலீடுகளில் வீட்டிலிருந்தே செய்யும் தொழில்களும்  உள்ளன. அந்த வகையில், ஹோம் மேடு கேக் தயாரிப்பு இன்றைக்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5169&id1=84&issue=20181101

வீட்டிலே தயாரிக்கலாம் சிறுதானிய கேக்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஏராளம் உள்ளன. அதிலும், குறிப்பாக சிறிய முதலீடுகளில் வீட்டிலிருந்தே செய்யும் தொழில்களும் உள்ளன. அந்த வகையில், ஹோம் மேடு கேக் தயாரிப்பு இன்றைக்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5169&id1=84&issue=20181101
... மேலும்மேலும்

7 days ago

Kungumam Thozhi
ஆன்லைனில் காஞ்சிப்பட்டு!  கலம்காரி, லினென் (linen) என படையெடுத்த ஃபேஷன் இப்ப மீண்டும் காஞ்சிப்பட்டு டிரெண்டுக்கு மாறியிருக்கிறது. இந்த வருட தீபாவளி  ஸ்பெஷல் பட்டு துப்பட்டா, அதற்கு மேட்சிங்காக சாட்டின், சில்க் காட்டன் அல்லது ரேயான் மெட்டீரியலில் சல்வார் கமீஸ். இதுதான் இந்த  வருட தீபாவளி டிரெண்ட்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5172&id1=76&issue=20181101

ஆன்லைனில் காஞ்சிப்பட்டு!

கலம்காரி, லினென் (linen) என படையெடுத்த ஃபேஷன் இப்ப மீண்டும் காஞ்சிப்பட்டு டிரெண்டுக்கு மாறியிருக்கிறது. இந்த வருட தீபாவளி ஸ்பெஷல் பட்டு துப்பட்டா, அதற்கு மேட்சிங்காக சாட்டின், சில்க் காட்டன் அல்லது ரேயான் மெட்டீரியலில் சல்வார் கமீஸ். இதுதான் இந்த வருட தீபாவளி டிரெண்ட்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5172&id1=76&issue=20181101
... மேலும்மேலும்

7 days ago

Kungumam Thozhi

... மேலும்மேலும்

1 week ago

Kungumam Thozhi
நீராலானது இவ்வுலகு  நீர், நிலம், காற்று உள்ளிட்ட நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்று அரசமைப்புச்சட்டம்  கூறுகிறது. அதேபோல அரசின் எந்தவொரு நடவடிக்கையும் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற வகையில் இருக்க வேண்டும் என்று அரசிற்கான  வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5173&id1=86&issue=20181101

நீராலானது இவ்வுலகு

நீர், நிலம், காற்று உள்ளிட்ட நம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு என்று அரசமைப்புச்சட்டம் கூறுகிறது. அதேபோல அரசின் எந்தவொரு நடவடிக்கையும் சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற வகையில் இருக்க வேண்டும் என்று அரசிற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கூறுகின்றன.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5173&id1=86&issue=20181101
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Thozhi
‘#மீ டூ’ இவர்கள் என்ன சொல்கிறார்கள்..?  கடந்த சில நாட்களாக இந்த ஹேஷ்டேக் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  பெண்கள், அவர்கள் சந்தித்த பாலியல்  தொந்தரவுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இந்த ஹேஷ்டேக் அதிகம்  ட்ரண்டாகியுள்ளது.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5174&id1=86&issue=20181101

‘#மீ டூ’ இவர்கள் என்ன சொல்கிறார்கள்..?

கடந்த சில நாட்களாக இந்த ஹேஷ்டேக் ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. பெண்கள், அவர்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இந்த ஹேஷ்டேக் அதிகம் ட்ரண்டாகியுள்ளது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5174&id1=86&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
நாஞ்சில் பட்டு  பாரம்பரிய கைத்தறிப்பட்டு துணிகளின் மீது மக்களுக்கு இருக்கும் அலாதி காதல் எப்போதும் மாறாது என்பதுதான் யதார்த்தம்.கைத்தறி  நெசவாளர்களின் கைவண்ணத்தில் பல டிசைன்களில் கண்களை கவரும் வண்ணங்களில் சிறந்த கைத்தறிப் பட்டுப்புடவைகளை  இந்த தீபாவளிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது நாஞ்சில் பட்டுப்புடவை ஆடையகம்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5178&id1=76&issue=20181101

நாஞ்சில் பட்டு

பாரம்பரிய கைத்தறிப்பட்டு துணிகளின் மீது மக்களுக்கு இருக்கும் அலாதி காதல் எப்போதும் மாறாது என்பதுதான் யதார்த்தம்.கைத்தறி நெசவாளர்களின் கைவண்ணத்தில் பல டிசைன்களில் கண்களை கவரும் வண்ணங்களில் சிறந்த கைத்தறிப் பட்டுப்புடவைகளை இந்த தீபாவளிக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது நாஞ்சில் பட்டுப்புடவை ஆடையகம்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5178&id1=76&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
கோதாஸ் காபி  உலகின் பெரும்பான்மையா னோரால் காபி குடிக்காமல் இருக்கவே முடியாது.  கிறங்கடிக்கும் சுவை மற்றும்  நறுமணம். பருகிய உடன்  கோதாஸ் காபியின் சுவைக்கு ஈடு இணையான ஃபில்டர் காபி  இல்லை என்பதை உணர்வீர்கள். இதன் ஒன்வே வால்வ் அதன்  நறுமணத்தையும் சுவையையும் பாதுகாக்க  உதவுகிறது.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5176&id1=76&issue=20181101

கோதாஸ் காபி

உலகின் பெரும்பான்மையா னோரால் காபி குடிக்காமல் இருக்கவே முடியாது. கிறங்கடிக்கும் சுவை மற்றும் நறுமணம். பருகிய உடன் கோதாஸ் காபியின் சுவைக்கு ஈடு இணையான ஃபில்டர் காபி இல்லை என்பதை உணர்வீர்கள். இதன் ஒன்வே வால்வ் அதன் நறுமணத்தையும் சுவையையும் பாதுகாக்க உதவுகிறது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5176&id1=76&issue=20181101
... மேலும்மேலும்

Comment on Facebook

Sumaar than taste

2 weeks ago

Kungumam Thozhi
சகலகலா டாக்டர்!  தாய், மனைவி, மகள், தங்கை, மருமகள்னு பெண்களுக்குதான் எத்தனை முகங்கள். ஒவ்வொரு முகத்திற்கு பின் அந்தந்த  கதாபாத்திரத்திற்கான பொறுப்புகளை இன்றும் பெண்கள் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். பத்தாம் கிளாஸ் படிச்ச பொண்ணும் வேலைக்கு  செல்லும் காலமிது.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5182&id1=62&issue=20181101

சகலகலா டாக்டர்!

தாய், மனைவி, மகள், தங்கை, மருமகள்னு பெண்களுக்குதான் எத்தனை முகங்கள். ஒவ்வொரு முகத்திற்கு பின் அந்தந்த கதாபாத்திரத்திற்கான பொறுப்புகளை இன்றும் பெண்கள் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். பத்தாம் கிளாஸ் படிச்ச பொண்ணும் வேலைக்கு செல்லும் காலமிது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5182&id1=62&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
ரயில் பயணங்கள்...  குழந்தையாக இருக்கும்போது நமக்கெல்லாம் தூரத்தில் புள்ளியாய் துவங்கி பெரும் இரைச்சலோடு வரும் ரயிலைப் பார்ப்பதும் சரி,  நண்பர்களோடு ரயில் விளையாட்டு விளையாடுவதானாலும் சரி, விளையாட்டு ரயிலை பொம்மை தண்டவாளத்தில் நகர்த்தி  விளையாடுவதும் சரி ஒருவித உன்னத உணர்வுதான்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5183&id1=84&issue=20181101

ரயில் பயணங்கள்...

குழந்தையாக இருக்கும்போது நமக்கெல்லாம் தூரத்தில் புள்ளியாய் துவங்கி பெரும் இரைச்சலோடு வரும் ரயிலைப் பார்ப்பதும் சரி, நண்பர்களோடு ரயில் விளையாட்டு விளையாடுவதானாலும் சரி, விளையாட்டு ரயிலை பொம்மை தண்டவாளத்தில் நகர்த்தி விளையாடுவதும் சரி ஒருவித உன்னத உணர்வுதான்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5183&id1=84&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
பாடி வேக்ஸிங் : ப்யூட்டி பாக்ஸ்  நமது உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை மெழுகால் எடுக்கும் முறையே வேக்ஸிங். அதாவது வேக்ஸிங் என்றால் மெழுகு.  வேக்ஸிங் பார்ப்பதற்கு மிகவும் திக்கா இருக்கும். சூடேற்றும்போது உருகத் துவங்கும். மெழுகு சூடேறினால் எப்படி உருகுகிறதோ  அதுபோலவே வேக்ஸிங் சூடேற்றும் நிலையில் உருகத் துவங்கும்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5184&id1=87&issue=20181101

பாடி வேக்ஸிங் : ப்யூட்டி பாக்ஸ்

நமது உடலில் உள்ள தேவையற்ற ரோமங்களை மெழுகால் எடுக்கும் முறையே வேக்ஸிங். அதாவது வேக்ஸிங் என்றால் மெழுகு. வேக்ஸிங் பார்ப்பதற்கு மிகவும் திக்கா இருக்கும். சூடேற்றும்போது உருகத் துவங்கும். மெழுகு சூடேறினால் எப்படி உருகுகிறதோ அதுபோலவே வேக்ஸிங் சூடேற்றும் நிலையில் உருகத் துவங்கும்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5184&id1=87&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
தென்னகத்து ஜேன் ஆஸ்டின் யத்தனபூடி சுலோசனாராணி  தமிழில் ரமணிச்சந்திரன், அனுத்தமா போன்ற எழுத்தாளர்களை போல தெலுங்கில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் யத்தனபூடி  சுலோசனாராணி. தெலுங்கு வாசகர்கள் உலகின் நாவல் ராணியான இவர் தமிழ் வாசகர்களுக்கும் அறிமுகமானவர்தான். இவரது நாவல்கள்  பல தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5186&id1=62&issue=20181101

தென்னகத்து ஜேன் ஆஸ்டின் யத்தனபூடி சுலோசனாராணி

தமிழில் ரமணிச்சந்திரன், அனுத்தமா போன்ற எழுத்தாளர்களை போல தெலுங்கில் புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் யத்தனபூடி சுலோசனாராணி. தெலுங்கு வாசகர்கள் உலகின் நாவல் ராணியான இவர் தமிழ் வாசகர்களுக்கும் அறிமுகமானவர்தான். இவரது நாவல்கள் பல தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5186&id1=62&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
தேவதை விளையாட்டு  ஒரு சிறுமியின் கற்பனையினூடாக  நம்மை இந்த உலகத்திலிருந்து இன்னொரு  உலகத்துக்கு அழைத்துச்சென்று அங்கேயே சிறிது காலம்  தங்கியிருந்ததைப் போன்ற ஓர் அனுபவத்தைத் தருகின்ற படம் ‘Pan’s Labyrinth’.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5187&id1=85&issue=20181101

தேவதை விளையாட்டு

ஒரு சிறுமியின் கற்பனையினூடாக நம்மை இந்த உலகத்திலிருந்து இன்னொரு உலகத்துக்கு அழைத்துச்சென்று அங்கேயே சிறிது காலம் தங்கியிருந்ததைப் போன்ற ஓர் அனுபவத்தைத் தருகின்ற படம் ‘Pan’s Labyrinth’.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5187&id1=85&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
தோழி சாய்ஸ்  பெரும்பாலும் பலாஸ்ஸோ என்றால் ஷார்ட் குர்தாக்களுடன் மட்டுமே அணிவது வழக்கம் அல்லது வெஸ்டர்ன் ஸ்டைல் டாப்கள் உடன்  இணைத்து போட்டுக்கொள்வோம். ஆனால் லேட்டஸ்ட் தீபாவளி டிரெண்ட் லாங் குர்திகள், அனார்கலி சல்வார்களுடன் அணிவதுதான்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5188&id1=76&issue=20181101

தோழி சாய்ஸ்

பெரும்பாலும் பலாஸ்ஸோ என்றால் ஷார்ட் குர்தாக்களுடன் மட்டுமே அணிவது வழக்கம் அல்லது வெஸ்டர்ன் ஸ்டைல் டாப்கள் உடன் இணைத்து போட்டுக்கொள்வோம். ஆனால் லேட்டஸ்ட் தீபாவளி டிரெண்ட் லாங் குர்திகள், அனார்கலி சல்வார்களுடன் அணிவதுதான்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5188&id1=76&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
கிச்சன் டைரீஸ்  சமைக்ப்படாத,  வேக வைக்கப்படாத, ப்ராசஸ் செய்யப்படாத உணவுகளை உண்ணும் டயட் முறைக்கு ராஃபுட் டயட் என்று பெயர். இதில்  பலவகை உள்ளன. சைவம், அசைவம் என இரு தரப்பினருமே வேறு வேறு வகையான ரா ஃபுட் டயட்களைப் பின்பற்றுகின்றனர்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5189&id1=72&issue=20181101

கிச்சன் டைரீஸ்

சமைக்ப்படாத, வேக வைக்கப்படாத, ப்ராசஸ் செய்யப்படாத உணவுகளை உண்ணும் டயட் முறைக்கு ராஃபுட் டயட் என்று பெயர். இதில் பலவகை உள்ளன. சைவம், அசைவம் என இரு தரப்பினருமே வேறு வேறு வகையான ரா ஃபுட் டயட்களைப் பின்பற்றுகின்றனர்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5189&id1=72&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Thozhi
செல்லுலாயிட் பெண்கள் - ஆச்சியாய் ஆட்சி செலுத்திய நகைச்சுவை அரசி மனோரமா  நகைச்சுவைப் பாத்திரம் என்பது வாழ்வின் சகல அம்சங்களையும் அதற்குள் புகுந்து சுய எள்ளல் செய்வதாகும். இதற்கு உடல், குரல்  இரண்டின் தன்மையையும் மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நாயகி பிம்பத்துக்கான உடல் மொழியைக் கூட்டியோ குறைத்தோ அதீதமாக்க  வேண்டும்;

செல்லுலாயிட் பெண்கள் - ஆச்சியாய் ஆட்சி செலுத்திய நகைச்சுவை அரசி மனோரமா

நகைச்சுவைப் பாத்திரம் என்பது வாழ்வின் சகல அம்சங்களையும் அதற்குள் புகுந்து சுய எள்ளல் செய்வதாகும். இதற்கு உடல், குரல் இரண்டின் தன்மையையும் மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நாயகி பிம்பத்துக்கான உடல் மொழியைக் கூட்டியோ குறைத்தோ அதீதமாக்க வேண்டும்;
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Thozhi
ப்யூட்டி பாக்ஸ்  நாற்பது வயதைக் கடந்து முதுமைக்குள் நுழையும் வயதில் இருப்போர், முகத்தில் தொங்கும் சதைகளை சரி செய்து இளமையைத் தக்க வைக்கவும்,  சுருக்கங்களை நீக்கி தளரும் சருமத்தை இழுத்துப் பிடிக்கவும், தொடர்ந்து கொலாஜன் மற்றும் எலாஸ்டிசிட்டி தன்மையினை சருமத்திற்குள்  கொடுக்கவும்,  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5126&id1=87&issue=20181016

ப்யூட்டி பாக்ஸ்

நாற்பது வயதைக் கடந்து முதுமைக்குள் நுழையும் வயதில் இருப்போர், முகத்தில் தொங்கும் சதைகளை சரி செய்து இளமையைத் தக்க வைக்கவும், சுருக்கங்களை நீக்கி தளரும் சருமத்தை இழுத்துப் பிடிக்கவும், தொடர்ந்து கொலாஜன் மற்றும் எலாஸ்டிசிட்டி தன்மையினை சருமத்திற்குள் கொடுக்கவும்,

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5126&id1=87&issue=20181016
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Thozhi
கிச்சன் டிப்ஸ்  பயத்தம் பருப்பு சுண்டல் குழைகிறதா? பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து விட்டு கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு  மூடி வைத்தால் 15 நிமிடத்தில் பூவாக மலர்ந்து விடும். பிறகு தாளித்தால் குழையவே குழையாது. ஒன்றோடு ஒட்டாமல் ஜமாய்க்கும்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5128&id1=65&issue=20181016

கிச்சன் டிப்ஸ்

பயத்தம் பருப்பு சுண்டல் குழைகிறதா? பயத்தம் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து விட்டு கொதிக்கும் வெந்நீரை இறக்கி பருப்பை போட்டு மூடி வைத்தால் 15 நிமிடத்தில் பூவாக மலர்ந்து விடும். பிறகு தாளித்தால் குழையவே குழையாது. ஒன்றோடு ஒட்டாமல் ஜமாய்க்கும்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5128&id1=65&issue=20181016
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Thozhi
மேற்குலகின் மையம்  சிகாகோ குழந்தைகள் மியூசியத்திற்கு ஒரு ‘டே டூர்’ மாதிரி கிளம்பினோம். வழி நெடுகிலும் ‘சிகாகோ’ கட்டட அமைப்புகளைப் பற்றி எங்கள் மகன்  விவரித்துக்கொண்டே வந்தான். கட்டடங்கள் வெகு பிரம்மாண்டமாய் இருந்தன. ஒவ்வொரு கட்டடமும், நிபுணர்களின் கலைத்திறனை வெளிக் காட்டின.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5129&id1=118&issue=20181016

மேற்குலகின் மையம்

சிகாகோ குழந்தைகள் மியூசியத்திற்கு ஒரு ‘டே டூர்’ மாதிரி கிளம்பினோம். வழி நெடுகிலும் ‘சிகாகோ’ கட்டட அமைப்புகளைப் பற்றி எங்கள் மகன் விவரித்துக்கொண்டே வந்தான். கட்டடங்கள் வெகு பிரம்மாண்டமாய் இருந்தன. ஒவ்வொரு கட்டடமும், நிபுணர்களின் கலைத்திறனை வெளிக் காட்டின.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5129&id1=118&issue=20181016
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Thozhi
சிறகடிக்க ஆசை  போராட்டம் நிறைந்த காஷ்மீர் மாநிலத்திலிருந்து, ஸ்ரீநகரை சேர்ந்த 30 வயதான இராம் ஹபீப், பயணிகள் விமானத்தை ஓட்டும் காஷ்மீரின் முதல்  இஸ்லாமிய பெண் விமானி ஆகியுள்ளார். தன் பணியை வெகு விரைவில் தொடங்க உள்ளார் இராம் ஹபீப். தான் கடந்து வந்த பாதை குறித்து கூறுகையில், “ 12ஆம் வகுப்பு முடித்ததுமே  பைலட் ஆகவேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தேன்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5130&id1=84&issue=20181016

சிறகடிக்க ஆசை

போராட்டம் நிறைந்த காஷ்மீர் மாநிலத்திலிருந்து, ஸ்ரீநகரை சேர்ந்த 30 வயதான இராம் ஹபீப், பயணிகள் விமானத்தை ஓட்டும் காஷ்மீரின் முதல் இஸ்லாமிய பெண் விமானி ஆகியுள்ளார். தன் பணியை வெகு விரைவில் தொடங்க உள்ளார் இராம் ஹபீப். தான் கடந்து வந்த பாதை குறித்து கூறுகையில், “ 12ஆம் வகுப்பு முடித்ததுமே பைலட் ஆகவேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தேன்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5130&id1=84&issue=20181016
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Thozhi
வேஸ்ட் பாட்டிலை அலங்கரித்து வருமானம் பார்க்கும் டிகோபேஜ் கலை!  வீடு முழுவதும் குப்பையாக பொருட்கள் நிறைந்து கிடக்கின்றனவா? இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பார்க்கிறீர்களா? அதைத் தூக்கி எறிவதற்கு  முன் அதை வைத்து ஏதாவது உபயோகமாகச்  செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5132&id1=118&issue=20181016

வேஸ்ட் பாட்டிலை அலங்கரித்து வருமானம் பார்க்கும் டிகோபேஜ் கலை!

வீடு முழுவதும் குப்பையாக பொருட்கள் நிறைந்து கிடக்கின்றனவா? இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்று பார்க்கிறீர்களா? அதைத் தூக்கி எறிவதற்கு முன் அதை வைத்து ஏதாவது உபயோகமாகச் செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5132&id1=118&issue=20181016
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Thozhi
சபரிமலை செல்ல தடை நீக்கம்  கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு இளம் பெண்கள் செல்ல தடை இருந்து வந்தது. இந்தத் தடையை எதிர்த்து கேரளாவில் இளம்  வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் 2016ம் ஆண்டு ஆளும் இடது முன்னணி அரசு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று  ஒப்புதல் அளித்தது.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5131&id1=118&issue=20181016

சபரிமலை செல்ல தடை நீக்கம்

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு இளம் பெண்கள் செல்ல தடை இருந்து வந்தது. இந்தத் தடையை எதிர்த்து கேரளாவில் இளம் வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் 2016ம் ஆண்டு ஆளும் இடது முன்னணி அரசு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று ஒப்புதல் அளித்தது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5131&id1=118&issue=20181016
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Thozhi
பலகாரம் செய்து பாருங்கள்  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5134&id1=65&issue=20181016

பலகாரம் செய்து பாருங்கள்

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5134&id1=65&issue=20181016
... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Thozhi

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Very cute look

3 weeks ago

Kungumam Thozhi
செய்திகள் வாசிப்பது...  அதிகாலை தேநீர் கோப்பையோடு ஹாயாக அமர்ந்து செய்திகளை பார்ப்பது சுவாரஸ்யம்தான். பொழுது விடிந்ததுமே கிடைக்கும் அந்த உன்னத  உணர்வை நம் வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு எப்படி இயங்குகிறது என்பதை அறிய, சன்  தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்திப் பிரிவுக்குள் அதிகாலை விசிட்  அடித்தபோது…  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5133&id1=118&issue=20181016

செய்திகள் வாசிப்பது...

அதிகாலை தேநீர் கோப்பையோடு ஹாயாக அமர்ந்து செய்திகளை பார்ப்பது சுவாரஸ்யம்தான். பொழுது விடிந்ததுமே கிடைக்கும் அந்த உன்னத உணர்வை நம் வீட்டுக்குள் கொண்டு வந்து சேர்க்கும் தொலைக்காட்சியின் செய்திப்பிரிவு எப்படி இயங்குகிறது என்பதை அறிய, சன் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்திப் பிரிவுக்குள் அதிகாலை விசிட் அடித்தபோது…

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5133&id1=118&issue=20181016
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Thozhi
வாழ்வென்பது பெருங்கனவு!  சமூக சேவகி சுனிதா  “அன்னச்சத்திரம் ஆயிரம் வைத்தல்... ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்னயாவினும் புண்ணியம் கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்”  என்றான் மகாகவி பாரதி. இங்கே நாம் சொல்வது எழுத்தறிவிக்கும் ஆசிரியரை அல்ல.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5136&id1=84&issue=20181016

வாழ்வென்பது பெருங்கனவு!

சமூக சேவகி சுனிதா

“அன்னச்சத்திரம் ஆயிரம் வைத்தல்... ஆலயம் பதினாயிரம் நாட்டல்... அன்னயாவினும் புண்ணியம் கோடி ஏழை ஒருவனுக்கெழுத்தறிவித்தல்” என்றான் மகாகவி பாரதி. இங்கே நாம் சொல்வது எழுத்தறிவிக்கும் ஆசிரியரை அல்ல.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5136&id1=84&issue=20181016
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Thozhi
தோழி சாய்ஸ்  இந்த வருட டிரெண்டுகளில் பிரமாண்ட இடம் லினென் புடவைகளுக்குதான். ராயல், சிம்பிள் லுக் கொடுக்கும். தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த  நகைகள் ஏதுமின்றி வெறும் ஃபேன்ஸி நகைகள், ஆக்ஸிடைஸ்ட் ஜுவல்லரிகள் என மேட்ச் செய்தாலே அழகிய தோற்றம் கொடுக்கும் வகை புடவைகள்  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5135&id1=76&issue=20181016

தோழி சாய்ஸ்

இந்த வருட டிரெண்டுகளில் பிரமாண்ட இடம் லினென் புடவைகளுக்குதான். ராயல், சிம்பிள் லுக் கொடுக்கும். தங்கம், வைரம் போன்ற விலையுயர்ந்த நகைகள் ஏதுமின்றி வெறும் ஃபேன்ஸி நகைகள், ஆக்ஸிடைஸ்ட் ஜுவல்லரிகள் என மேட்ச் செய்தாலே அழகிய தோற்றம் கொடுக்கும் வகை புடவைகள்

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5135&id1=76&issue=20181016
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Thozhi
வானவில் சந்தை  தகவல்  தொழில்நுட்பத் துறையில் உயர் பதவியிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் புதிய வீடு கட்டிக் குடியேறினார். வீடு புதிதாகக் கட்டுவது  பற்றியும், அதன் இடம் மற்றும் அழகுணர்ச்சி சார்ந்த தேவைகளுக்கேற்ப அலங்கார, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது பற்றியும் நீண்ட நேரம்  பேசிக் கொண்டிருந்தார்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5137&id1=118&issue=20181016

வானவில் சந்தை

தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் பதவியிலிருக்கும் எனது நண்பர் ஒருவர் சமீபத்தில் புதிய வீடு கட்டிக் குடியேறினார். வீடு புதிதாகக் கட்டுவது பற்றியும், அதன் இடம் மற்றும் அழகுணர்ச்சி சார்ந்த தேவைகளுக்கேற்ப அலங்கார, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது பற்றியும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5137&id1=118&issue=20181016
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Thozhi
பெண்களை பாதிக்கும் நோய்கள்  அல்சைமர் நோய் பெரும்பாலும் முதுமையில் ஏற்படும் ஒரு நோய். இது பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள உயிரணுக்கள்  சிதைவடைவதால் ஞாபக மறதி, நினைவாற்றல் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5139&id1=125&issue=20181016

பெண்களை பாதிக்கும் நோய்கள்

அல்சைமர் நோய் பெரும்பாலும் முதுமையில் ஏற்படும் ஒரு நோய். இது பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. மூளையில் உள்ள உயிரணுக்கள் சிதைவடைவதால் ஞாபக மறதி, நினைவாற்றல் மாற்றம், தாறுமாறான நடத்தைகள், உடல் செயலிழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5139&id1=125&issue=20181016
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Thozhi
சின்னச் சின்ன முந்திரியாம்  முந்திரிப்பருப்பு இயற்கையின் அதிசயம். இது வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நார், புரதம் ஆகிய சத்துக்களை கொண்டது. முந்திரி  இதயத்தை பாதுகாப்பதோடு இதயம் சம்பந்தமான அனைத்து நோய்க்கும் சிறந்தது. முந்திரிப்பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5140&id1=86&issue=20181016

சின்னச் சின்ன முந்திரியாம்

முந்திரிப்பருப்பு இயற்கையின் அதிசயம். இது வைட்டமின் பி, மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், நார், புரதம் ஆகிய சத்துக்களை கொண்டது. முந்திரி இதயத்தை பாதுகாப்பதோடு இதயம் சம்பந்தமான அனைத்து நோய்க்கும் சிறந்தது. முந்திரிப்பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5140&id1=86&issue=20181016
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Thozhi
வெற்றிக்களத்தில் 6 வயது விஸ்வேஸ்வரன்  சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த 6 வயது விஸ்வேஸ்வரன் ஓட்டப்பந்தயத்தில் 2 உலக சாதனை படைத்து சாதித்துள்ளார். விசு, விஜயலட்சுமி தம்பதியின் மகன் விஸ்வேஸ்வரன். வீட்டிலே பயிற்சி பெற்று இத்தகைய சாதனையை விஸ்வேஸ்வரன் படைத்தது  அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5142&id1=118&issue=20181016

வெற்றிக்களத்தில் 6 வயது விஸ்வேஸ்வரன்

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்த 6 வயது விஸ்வேஸ்வரன் ஓட்டப்பந்தயத்தில் 2 உலக சாதனை படைத்து சாதித்துள்ளார். விசு, விஜயலட்சுமி தம்பதியின் மகன் விஸ்வேஸ்வரன். வீட்டிலே பயிற்சி பெற்று இத்தகைய சாதனையை விஸ்வேஸ்வரன் படைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5142&id1=118&issue=20181016
... மேலும்மேலும்

4 weeks ago

Kungumam Thozhi
வெத்தலை... வெத்தலை... வெத்தலையோ...  சப்த ஷீரா, தாம்பூலவல்லி, நாகினி, நாகவல்லி, புஜங்கவல்லி, புஜங்க லதா, மெல்லிலை, மெல்லடகு, தாம்பூலம் என வெற்றிலைக்கு பல பெயர்கள்  உண்டு.வெள்ளை வெற்றிலை, கறுப்பு வெற்றிலை, கமார் வெற்றிலை, கற்பூர வெற்றிலை என இருந்தாலும் நாம் உபயோகப்படுத்துவது பெரும்பாலும்  வெள்ளை வெற்றிலை தான்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5143&id1=86&issue=20181016

வெத்தலை... வெத்தலை... வெத்தலையோ...

சப்த ஷீரா, தாம்பூலவல்லி, நாகினி, நாகவல்லி, புஜங்கவல்லி, புஜங்க லதா, மெல்லிலை, மெல்லடகு, தாம்பூலம் என வெற்றிலைக்கு பல பெயர்கள் உண்டு.வெள்ளை வெற்றிலை, கறுப்பு வெற்றிலை, கமார் வெற்றிலை, கற்பூர வெற்றிலை என இருந்தாலும் நாம் உபயோகப்படுத்துவது பெரும்பாலும் வெள்ளை வெற்றிலை தான்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5143&id1=86&issue=20181016
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
கயல் ஆனந்தி ஜோ ஆனது எப்படி?  வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தில் கல்லூரி மாணவியாக தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக   நடித்திருக்கிறார் கயல் ஆனந்தி. “தமிழ் சினிமாவில் எனக்கு திருப்புமுனையாக அமைந்த படம் ‘பரியேறும் பெருமாள்’ ” என்கிற வெற்றிக் களிப்பில்  இருந்தவரிடம் இந்த அனுபவம் குறித்து பேசினேன்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5145&id1=118&issue=20181016

கயல் ஆனந்தி ஜோ ஆனது எப்படி?

வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘பரியேறும் பெருமாள்’. இப்படத்தில் கல்லூரி மாணவியாக தனது கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார் கயல் ஆனந்தி. “தமிழ் சினிமாவில் எனக்கு திருப்புமுனையாக அமைந்த படம் ‘பரியேறும் பெருமாள்’ ” என்கிற வெற்றிக் களிப்பில் இருந்தவரிடம் இந்த அனுபவம் குறித்து பேசினேன்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5145&id1=118&issue=20181016
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
கிச்சன் டைரீஸ்  டாக்டர் பேரி சியர்ஸ் ஜோன் டயட் (Zone diet) என்ற புதிய டயட் வடிவத்தை உருவாக்கியபோது, ‘செல்களில் உருவாகும் சிதைவுகளைத்  தடுப்பதன் வழியாக மனித உடலில் பரிணாமம் எப்படி நிகழ்கிறதோ அதற்கு ஏற்ப இந்த டயட் வடிவமைக் கப்பட்டுள்ளது’ என்றார்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5146&id1=65&issue=20181016

கிச்சன் டைரீஸ்

டாக்டர் பேரி சியர்ஸ் ஜோன் டயட் (Zone diet) என்ற புதிய டயட் வடிவத்தை உருவாக்கியபோது, ‘செல்களில் உருவாகும் சிதைவுகளைத் தடுப்பதன் வழியாக மனித உடலில் பரிணாமம் எப்படி நிகழ்கிறதோ அதற்கு ஏற்ப இந்த டயட் வடிவமைக் கப்பட்டுள்ளது’ என்றார்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5146&id1=65&issue=20181016
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
நீராலானது இவ்வுலகு  “உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன” என்று காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு -  ஐ.பி.சி.சி (Intergovernmental Panel on Climate Change (IPCC)) அறிவித்துள்ளது.  மனித உற்பத்தியின் காரணமாக பூமியின்  வெப்பம் உயர்ந்து வருவதும், அதன் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றங்கள் நாம் அறிந்ததே.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5151&id1=118&issue=20181016

நீராலானது இவ்வுலகு

“உலகத்தை மிகப்பெரிய அழிவிலிருந்து காப்பாற்ற இன்னமும் 12 ஆண்டுகளே உள்ளன” என்று காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச அமைப்பு - ஐ.பி.சி.சி (Intergovernmental Panel on Climate Change (IPCC)) அறிவித்துள்ளது. மனித உற்பத்தியின் காரணமாக பூமியின் வெப்பம் உயர்ந்து வருவதும், அதன் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றங்கள் நாம் அறிந்ததே.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5151&id1=118&issue=20181016
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
நிஜமான பரியனும் ஜோவும்  சமூகத்தில் புரையோடி கிடக்கும் சாதியும் அதனால் கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறையும்தான் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின்  அடிப்படைக் கரு. ஆழமான உரையாடலை நேர்மையான திரை மொழியில் பேசியிருக்கிறார் எழுத்தாளரும், அறிமுக இயக்குநருமான மாரி செல்வராஜ்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5149&id1=118&issue=20181016

நிஜமான பரியனும் ஜோவும்

சமூகத்தில் புரையோடி கிடக்கும் சாதியும் அதனால் கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறையும்தான் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் அடிப்படைக் கரு. ஆழமான உரையாடலை நேர்மையான திரை மொழியில் பேசியிருக்கிறார் எழுத்தாளரும், அறிமுக இயக்குநருமான மாரி செல்வராஜ்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5149&id1=118&issue=20181016
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
வா ரயில் விடப்போலாம் வா  குட்டிப் பெண் ப்ரித்திகாவை  அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. மண் மணம் கமழும் தன் வளமான குரலால் தமிழகத்தைக் கட்டிப்  போட்டவர். திருவாரூர் அருகே இருக்கும் ஒரு குக்கிராமத்தில் இருந்த ஒரு  சிறுமி இன்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில்  திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் ‘வா ரயில் விடப் போலாம் வா…’  எனும்  அழகான பாடலை பாடி இருக்கிறார்.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5152&id1=118&issue=20181016

வா ரயில் விடப்போலாம் வா

குட்டிப் பெண் ப்ரித்திகாவை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. மண் மணம் கமழும் தன் வளமான குரலால் தமிழகத்தைக் கட்டிப் போட்டவர். திருவாரூர் அருகே இருக்கும் ஒரு குக்கிராமத்தில் இருந்த ஒரு சிறுமி இன்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசையில் திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தில் ‘வா ரயில் விடப் போலாம் வா…’ எனும் அழகான பாடலை பாடி இருக்கிறார்.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5152&id1=118&issue=20181016
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi

... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
பிள்ளைக் கனி அமுதே...  “சேட்டை பண்ணுனா அடிக்கக் கூடாது. அடிக்காம, திட்டாம குணமா வாயில சொல்லணும்” என அழுது கொண்டே பேசி, ஒரே நாளில் சமூக  ஊடகங்களில் வைரலான பேபி ஸ்மித்திகாவை இப்போது தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5154&id1=118&issue=20181016

பிள்ளைக் கனி அமுதே...

“சேட்டை பண்ணுனா அடிக்கக் கூடாது. அடிக்காம, திட்டாம குணமா வாயில சொல்லணும்” என அழுது கொண்டே பேசி, ஒரே நாளில் சமூக ஊடகங்களில் வைரலான பேபி ஸ்மித்திகாவை இப்போது தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்க முடியாது.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5154&id1=118&issue=20181016
... மேலும்மேலும்

1 month ago

Kungumam Thozhi
ஷாப்பிங்-என்ன வாங்கலாம்? எங்கு வாங்கலாம்?  அசல் காஞ்சிபுரம் பட்டுக்குப் பேர் போன பச்சையப்பாஸ் சில்க்ஸ் கிட்டதட்ட நூறு ஆண்டுகளை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கும் பழமையான  பாரம்பரியம் கொண்டது. அதன் சென்னை கிளையான தி.நகர் பனகல் பார்க்கின் 5 மாடிக்கட்டிடத்தில் அத்தனையும் பட்டு.  http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5153&id1=76&issue=20181016

ஷாப்பிங்-என்ன வாங்கலாம்? எங்கு வாங்கலாம்?

அசல் காஞ்சிபுரம் பட்டுக்குப் பேர் போன பச்சையப்பாஸ் சில்க்ஸ் கிட்டதட்ட நூறு ஆண்டுகளை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கும் பழமையான பாரம்பரியம் கொண்டது. அதன் சென்னை கிளையான தி.நகர் பனகல் பார்க்கின் 5 மாடிக்கட்டிடத்தில் அத்தனையும் பட்டு.

kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=5153&id1=76&issue=20181016
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Kungumam Thozhi – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .