Kungumam Doctor

Ratings
[Total: 2 Average: 4.5]
Sitekungumam.co.in/doctor/



2 days ago

Kungumam Doctor
குதிகால் வலியின் முக்கிய காரணங்கள்  பாதங்களின் அடி மற்றும் பின் பகுதியில் உணரப்படுகிற ஒருவித வலியே குதிகால் வலி எனப்படுகிறது. இது பயப்படுகிற அளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்றாலும் கடுமையான குதிகால் வலி சிலருக்கு அன்றாட வேலைகளையும், நடவடிக்கைகளையும் பாதிக்கும்.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2724&id1=142&issue=20181116

குதிகால் வலியின் முக்கிய காரணங்கள்

பாதங்களின் அடி மற்றும் பின் பகுதியில் உணரப்படுகிற ஒருவித வலியே குதிகால் வலி எனப்படுகிறது. இது பயப்படுகிற அளவுக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது இல்லை என்றாலும் கடுமையான குதிகால் வலி சிலருக்கு அன்றாட வேலைகளையும், நடவடிக்கைகளையும் பாதிக்கும்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2724&id1=142&issue=20181116
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Fathima Fazil

2 days ago

Kungumam Doctor
டயாபர் தேர்வு சரியானதாக இருக்கட்டும்!  ‘‘வீட்டுக்குப் புது சொந்தமாக ஒரு குட்டி செல்லம் மட்டும் வந்துவிட்டால் போதும். மகிழ்ச்சியின் உற்சாகத்துக்கே சென்று விதவிதமான பொம்மை, கலர் கலரான உடைகள் என பார்த்துப் பார்த்து பெற்றோர் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள்.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2725&id1=117&issue=20181116

டயாபர் தேர்வு சரியானதாக இருக்கட்டும்!

‘‘வீட்டுக்குப் புது சொந்தமாக ஒரு குட்டி செல்லம் மட்டும் வந்துவிட்டால் போதும். மகிழ்ச்சியின் உற்சாகத்துக்கே சென்று விதவிதமான பொம்மை, கலர் கலரான உடைகள் என பார்த்துப் பார்த்து பெற்றோர் வாங்க ஆரம்பித்துவிடுவார்கள்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2725&id1=117&issue=20181116
... மேலும்மேலும்

2 days ago

Kungumam Doctor
http://kungumam.co.in/DocDefault.aspx

kungumam.co.in/DocDefault.aspx ... மேலும்மேலும்

3 days ago

Kungumam Doctor
ஆரோக்கியம் உங்கள் சாய்ஸ்!  உங்களுக்கு வீட்டில் தினமும் உடற்பயிற்சிகள் செய்யும் பழக்கமுண்டா? ஜிம் போகிறீர்களா?  சான்ஸே இல்லை என்பதற்கு நீங்கள் வைத்திருக்கும் காரணங்கள் ஏராளம் இருக்கும். அவை எல்லாம் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வதற்கான சமாதானங்கள் என்பதை அறிவீர்களா?!  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2726&id1=133&issue=20181116

ஆரோக்கியம் உங்கள் சாய்ஸ்!

உங்களுக்கு வீட்டில் தினமும் உடற்பயிற்சிகள் செய்யும் பழக்கமுண்டா? ஜிம் போகிறீர்களா?

சான்ஸே இல்லை என்பதற்கு நீங்கள் வைத்திருக்கும் காரணங்கள் ஏராளம் இருக்கும். அவை எல்லாம் உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வதற்கான சமாதானங்கள் என்பதை அறிவீர்களா?!

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2726&id1=133&issue=20181116
... மேலும்மேலும்

3 days ago

Kungumam Doctor
http://kungumam.co.in/DocDefault.aspx

kungumam.co.in/DocDefault.aspx ... மேலும்மேலும்

4 days ago

Kungumam Doctor
மழை..!
-----------
மழையை நினைத்து வெறுப்புணர்வோ, பயம் கொள்வதோ  வேண்டாம். அதுவும் வாழ்வில் கொண்டாடக் கூடிய மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான். உணவு, பயணம், சுற்றுச்சூழல் இவற்றையெல்லாம் கொஞ்சம் பாதுகாப்பாக அமைத்துக்கொண்டால் போதும்.
http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2694&id1=140&issue=20181101

மழை..!
-----------
மழையை நினைத்து வெறுப்புணர்வோ, பயம் கொள்வதோ வேண்டாம். அதுவும் வாழ்வில் கொண்டாடக் கூடிய மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான். உணவு, பயணம், சுற்றுச்சூழல் இவற்றையெல்லாம் கொஞ்சம் பாதுகாப்பாக அமைத்துக்கொண்டால் போதும்.
kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2694&id1=140&issue=20181101
... மேலும்மேலும்

4 days ago

Kungumam Doctor
விரைவில் டெங்குவுக்கு ஆயுர்வேத மருந்து ! மத்திய அமைச்சர் தகவல்  டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தில் நிலவேம்பு கஷாயம், கபசுரக்குடிநீர் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதேபோல், டெங்குவை முற்றிலும் குணமாக்கும் வகையில் ஆயுர்வேத மருந்து பற்றிய பரிசோதனை நடந்து வருகிறது.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2730&id1=112&issue=20181116

விரைவில் டெங்குவுக்கு ஆயுர்வேத மருந்து ! மத்திய அமைச்சர் தகவல்

டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவத்தில் நிலவேம்பு கஷாயம், கபசுரக்குடிநீர் போன்றவற்றைப் பயன்படுத்தி வருகிறார்கள். இதேபோல், டெங்குவை முற்றிலும் குணமாக்கும் வகையில் ஆயுர்வேத மருந்து பற்றிய பரிசோதனை நடந்து வருகிறது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2730&id1=112&issue=20181116
... மேலும்மேலும்

4 days ago

Kungumam Doctor
http://kungumam.co.in/DocDefault.aspx

kungumam.co.in/DocDefault.aspx ... மேலும்மேலும்

4 days ago

Kungumam Doctor
ஹெல்த் காலண்டர்  -   தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைத்தோருக்கான தினம் - நவம்பர் 17  தற்கொலை முயற்சியில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வது, மறுபடியும் அந்த முயற்சியில் ஈடுபடாமல் இருக்க என்ன செய்வது என்பது குறித்த விழிப்புணர்வினை அவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 17-ம் தேதியன்று தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைத்தோருக்கான சர்வதேச தினம் (International Survivors of Suicide Day) அனுசரிக்கப்
படுகிறது.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2729&id1=142&issue=20181116

ஹெல்த் காலண்டர் - தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைத்தோருக்கான தினம் - நவம்பர் 17

தற்கொலை முயற்சியில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வது, மறுபடியும் அந்த முயற்சியில் ஈடுபடாமல் இருக்க என்ன செய்வது என்பது குறித்த விழிப்புணர்வினை அவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 17-ம் தேதியன்று தற்கொலை முயற்சியில் தப்பிப் பிழைத்தோருக்கான சர்வதேச தினம் (International Survivors of Suicide Day) அனுசரிக்கப்
படுகிறது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2729&id1=142&issue=20181116
... மேலும்மேலும்

4 days ago

Kungumam Doctor

... மேலும்மேலும்

5 days ago

Kungumam Doctor
Monsoon Fruits  கோடை, பனி, காற்று போன்ற பருவக் காலங்களைவிட, மழைக்காலத்தில் நமது நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாக குறைந்து விடும். ஏனென்றால், இந்தப் பருவத்தில்தான், நோய்களைப் பரப்பும் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற நுண்கிருமிகள் தண்ணீர் மற்றும் உணவுப்பண்டங்கள், கை, கால் விரல்கள் மூலமாக, உடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2731&id1=135&issue=20181116

Monsoon Fruits

கோடை, பனி, காற்று போன்ற பருவக் காலங்களைவிட, மழைக்காலத்தில் நமது நோய் எதிர்ப்புத் திறன் வெகுவாக குறைந்து விடும். ஏனென்றால், இந்தப் பருவத்தில்தான், நோய்களைப் பரப்பும் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற நுண்கிருமிகள் தண்ணீர் மற்றும் உணவுப்பண்டங்கள், கை, கால் விரல்கள் மூலமாக, உடலுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2731&id1=135&issue=20181116
... மேலும்மேலும்

5 days ago

Kungumam Doctor
http://kungumam.co.in/DocDefault.aspx

kungumam.co.in/DocDefault.aspx ... மேலும்மேலும்

5 days ago

Kungumam Doctor
எப்போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்?!  தொழில்நுட்ப ரீதியாக இன்றைய நவீன வாழ்க்கை ஒருபுறம் பிரமிக்க வைக்கிறது. ஆனாலும், மறுபுறம் மிகுந்த சுகாதாரக்கேடாக இருக்கிறது. சுற்றுப்புறச்சூழலே இப்படி இருப்பதால் கைகளின் வழியாக நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் மிகுதியாகவே ஆகிவிட்டது.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2732&id1=112&issue=20181116

எப்போதெல்லாம் கைகளை கழுவ வேண்டும்?!

தொழில்நுட்ப ரீதியாக இன்றைய நவீன வாழ்க்கை ஒருபுறம் பிரமிக்க வைக்கிறது. ஆனாலும், மறுபுறம் மிகுந்த சுகாதாரக்கேடாக இருக்கிறது. சுற்றுப்புறச்சூழலே இப்படி இருப்பதால் கைகளின் வழியாக நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் மிகுதியாகவே ஆகிவிட்டது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2732&id1=112&issue=20181116
... மேலும்மேலும்

6 days ago

Kungumam Doctor
தமிழகத்தில் உருவாகிறது தடுப்பூசி பூங்கா!  சமீபத்தில் செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்கா விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்கிற செய்தி  வெளியானது. அது என்ன தடுப்பூசி பூங்கா என்பது பற்றியும், எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்...  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2733&id1=140&issue=20181116

தமிழகத்தில் உருவாகிறது தடுப்பூசி பூங்கா!

சமீபத்தில் செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி பூங்கா விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்கிற செய்தி வெளியானது. அது என்ன தடுப்பூசி பூங்கா என்பது பற்றியும், எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்றும் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டோம்...

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2733&id1=140&issue=20181116
... மேலும்மேலும்

6 days ago

Kungumam Doctor
ஹெல்த் காலண்டர்  - தேசிய மாசு தடுப்பு தினம் - டிசம்பர் 2  1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவு மற்றும் 3-ம் தேதி அதிகாலைப் பொழுதில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுவாயு விபத்தால் 2,500 பேர் இறந்தனர்.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2757&id1=140&issue=20181201

ஹெல்த் காலண்டர் - தேசிய மாசு தடுப்பு தினம் - டிசம்பர் 2

1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவு மற்றும் 3-ம் தேதி அதிகாலைப் பொழுதில் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் மீத்தைல் ஐசோ சயனைடு என்ற நச்சுவாயு விபத்தால் 2,500 பேர் இறந்தனர்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2757&id1=140&issue=20181201
... மேலும்மேலும்

7 days ago

Kungumam Doctor
கழுகிடம் கற்றுக் கொள்வோம்!
---------------------------------------------
மேலும் பாறைகளில் தன் அலகுகளையும், நகங்களையும் மோதி நீக்கிவிடுகிறது. பின்னர் புதிய இறகுகளும், நகங்களும் முளைக்கும் வரை தன்னை மறைத்துக்கொண்டு வாழ்கிறது. புதிய இறகுகள் முளைத்தவுடன், வெளியே வந்து முன்பைவிட உயரமாக பறக்க ஆரம்பிக்கிறது.
http://kungumam.co.in/docArticalinnerdetail.aspx?id=2115&id1=140&issue=20171016

கழுகிடம் கற்றுக் கொள்வோம்!
---------------------------------------------
மேலும் பாறைகளில் தன் அலகுகளையும், நகங்களையும் மோதி நீக்கிவிடுகிறது. பின்னர் புதிய இறகுகளும், நகங்களும் முளைக்கும் வரை தன்னை மறைத்துக்கொண்டு வாழ்கிறது. புதிய இறகுகள் முளைத்தவுடன், வெளியே வந்து முன்பைவிட உயரமாக பறக்க ஆரம்பிக்கிறது.
kungumam.co.in/docArticalinnerdetail.aspx?id=2115&id1=140&issue=20171016
... மேலும்மேலும்

7 days ago

Kungumam Doctor
தற்போது விற்பனையில்...
----------------------------------------

தற்போது விற்பனையில்...
----------------------------------------
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
கசக்கும் செடி தரும் இனிப்பான பலன்!  டெங்கு, பன்றிக்காய்ச்சல் என்று பீதி கிளம்பும்போதெல்லாம் நிலவேம்பு பற்றிய பேச்சும் வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது நிலவேம்பு. காய்ச்சலைத் தடுக்கும், குணப்படுத்தும் மருந்தாக இருப்பதுடன் வேறு பல நன்மைகளைச் செய்யும் திறனும் கொண்டது நிலவேம்பு என்று புகழ்கிறார்கள் மாற்று மருத்துவர்கள்.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2735&id1=143&issue=20181116

கசக்கும் செடி தரும் இனிப்பான பலன்!

டெங்கு, பன்றிக்காய்ச்சல் என்று பீதி கிளம்பும்போதெல்லாம் நிலவேம்பு பற்றிய பேச்சும் வந்துவிடுகிறது. அந்த அளவுக்கு தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது நிலவேம்பு. காய்ச்சலைத் தடுக்கும், குணப்படுத்தும் மருந்தாக இருப்பதுடன் வேறு பல நன்மைகளைச் செய்யும் திறனும் கொண்டது நிலவேம்பு என்று புகழ்கிறார்கள் மாற்று மருத்துவர்கள்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2735&id1=143&issue=20181116
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
http://kungumam.co.in/DocDefault.aspx

kungumam.co.in/DocDefault.aspx ... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
பெண்களின் மருத்துவமனை!  சென்னைவாசிகளுக்கு ‘கோஷா ஆஸ்பத்திரி’ என்று அடையாளம் தெரிந்த கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனை, சமீபத்தில் அரசு பொது மருத்துவமனையாகவும் மாற்றப்பட்டது இன்னும் பலருக்கும் தெரியாது. குறிப்பாக, ஓமாந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையுடன் இணைந்து இங்கு அதி நவீன சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதும் அவ்வளவாகத் தெரியாது.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2736&id1=140&issue=20181116

பெண்களின் மருத்துவமனை!

சென்னைவாசிகளுக்கு ‘கோஷா ஆஸ்பத்திரி’ என்று அடையாளம் தெரிந்த கஸ்தூர்பா காந்தி அரசு மருத்துவமனை, சமீபத்தில் அரசு பொது மருத்துவமனையாகவும் மாற்றப்பட்டது இன்னும் பலருக்கும் தெரியாது. குறிப்பாக, ஓமாந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையுடன் இணைந்து இங்கு அதி நவீன சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதும் அவ்வளவாகத் தெரியாது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2736&id1=140&issue=20181116
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
நாளை முதல் கடைகளில்...
-------------------------------------------

நாளை முதல் கடைகளில்...
-------------------------------------------
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
Medical Trends  தேங்காய் நீர் சுவையானது மட்டுமல்ல. பல ஆற்றல்களை உள்ளடக்கியது. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கும், உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கும் மிகவும் ஏற்ற பானம். வெள்ளை சர்க்கரை, செயற்கை இனிப்புகள், நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பானங்கள் பருகுவதைவிட கொழுப்புச்சத்து இல்லாத தேங்காய் நீர் பருகுவது ஆரோக்கியத்துக்கு நல்லது  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2737&id1=140&issue=20181116

Medical Trends

தேங்காய் நீர் சுவையானது மட்டுமல்ல. பல ஆற்றல்களை உள்ளடக்கியது. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கும், உடற்பயிற்சி செய்கிறவர்களுக்கும் மிகவும் ஏற்ற பானம். வெள்ளை சர்க்கரை, செயற்கை இனிப்புகள், நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட பானங்கள் பருகுவதைவிட கொழுப்புச்சத்து இல்லாத தேங்காய் நீர் பருகுவது ஆரோக்கியத்துக்கு நல்லது

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2737&id1=140&issue=20181116
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
பல் துலக்கவும் மெஷின் வந்தாச்சு!  காலையில் தூங்கி எழுந்தால் பல் துலக்குவதே பெரிய வேலையாக இருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறவர்களுக்கு இது ஆனந்தமான செய்தி. ஆமாம்... அதை செய்யவும் மெஷின் வந்தாச்சு!  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2738&id1=101&issue=20181116

பல் துலக்கவும் மெஷின் வந்தாச்சு!

காலையில் தூங்கி எழுந்தால் பல் துலக்குவதே பெரிய வேலையாக இருக்கிறது என்று அலுத்துக் கொள்கிறவர்களுக்கு இது ஆனந்தமான செய்தி. ஆமாம்... அதை செய்யவும் மெஷின் வந்தாச்சு!

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2738&id1=101&issue=20181116
... மேலும்மேலும்

1 week ago

Kungumam Doctor
http://kungumam.co.in/DocDefault.aspx

kungumam.co.in/DocDefault.aspx ... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
Sleeping Beauty Syndrome  தலைப்பைப் பார்த்தால் அழகாக தூங்குவது தொடர்பான பிரச்னையாகவோ அல்லது அழகான பெண் தூங்குவது தொடர்பாகவோ இருக்கும் என்றுதானே தோன்றுகிறது... ஆனால், அதுதான் இல்லை.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2690&id1=139&issue=20181101

Sleeping Beauty Syndrome

தலைப்பைப் பார்த்தால் அழகாக தூங்குவது தொடர்பான பிரச்னையாகவோ அல்லது அழகான பெண் தூங்குவது தொடர்பாகவோ இருக்கும் என்றுதானே தோன்றுகிறது... ஆனால், அதுதான் இல்லை.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2690&id1=139&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
தீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…  இந்தியாவில் ஆண்டுக்கு 6 மாதங்களுக்கு  பண்டிகைக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்தக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் அளித்தாலும், எடைக் குறைப்பில் ஈடுபடுவோருக்கும் நீரிழிவுக்காரர்களுக்கும் கவலை அளிக்கிறது.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2739&id1=101&issue=20181116

தீபாவளிக்குப் பின்… பொங்கலுக்கு முன்…

இந்தியாவில் ஆண்டுக்கு 6 மாதங்களுக்கு பண்டிகைக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்தக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் அளித்தாலும், எடைக் குறைப்பில் ஈடுபடுவோருக்கும் நீரிழிவுக்காரர்களுக்கும் கவலை அளிக்கிறது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2739&id1=101&issue=20181116
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
http://kungumam.co.in/DocDefault.aspx

kungumam.co.in/DocDefault.aspx ... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
பாலிவுட் டயட்  இந்தியாவின் மிகப்பெரும் அந்தஸ்து கொண்ட பாலிவுட் சினிமாவில் ரசிப்பதற்கும், வியப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஒரே திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் எல்லோரும் இணைந்து நடிப்பார்கள்.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2691&id1=108&issue=20181101

பாலிவுட் டயட்

இந்தியாவின் மிகப்பெரும் அந்தஸ்து கொண்ட பாலிவுட் சினிமாவில் ரசிப்பதற்கும், வியப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஒரே திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் எல்லோரும் இணைந்து நடிப்பார்கள்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2691&id1=108&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
http://kungumam.co.in/DocDefault.aspx

kungumam.co.in/DocDefault.aspx ... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
http://kungumam.co.in/DocDefault.aspx

kungumam.co.in/DocDefault.aspx ... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
வந்தாச்சு வடகிழக்குப் பருவமழை...கவனமா இருங்க மக்களே!  தமிழக மக்கள் ஆவலுடனும், சற்று கவலையுடனும் எதிர்பார்த்த வட கிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு வழக்கமான அளவைக் காட்டிலும் கூடுதலாக 12 சதவிகிதம் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்திருக்கிறது.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2694&id1=140&issue=20181101

வந்தாச்சு வடகிழக்குப் பருவமழை...கவனமா இருங்க மக்களே!

தமிழக மக்கள் ஆவலுடனும், சற்று கவலையுடனும் எதிர்பார்த்த வட கிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. இந்த ஆண்டு வழக்கமான அளவைக் காட்டிலும் கூடுதலாக 12 சதவிகிதம் மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் கணித்திருக்கிறது.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2694&id1=140&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்!
--------------------------------------------------------
‘விளையாட்டு என்பதனைப் படிப்பை கெடுக்கக்கூடிய விஷயமாகவும், பொழுதுபோக்குக்கான அடையாளமுமாகவே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், விளையாட்டு என்பது மிகப்பெரிய உடற்பயிற்சி.
http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2559&id1=108&issue=20180801

மைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்!
--------------------------------------------------------
‘விளையாட்டு என்பதனைப் படிப்பை கெடுக்கக்கூடிய விஷயமாகவும், பொழுதுபோக்குக்கான அடையாளமுமாகவே பலரும் நினைக்கிறார்கள். ஆனால், விளையாட்டு என்பது மிகப்பெரிய உடற்பயிற்சி.
kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2559&id1=108&issue=20180801
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
http://kungumam.co.in/DocDefault.aspx

kungumam.co.in/DocDefault.aspx ... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
பிரச்னை பொதுவானது... காரணங்கள் தனியானது!  இப்போதெல்லாம் முடி கொட்டாதவர்களை பார்ப்பது மிக அரிது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் முடிகொட்டுவது பொதுவான பிரச்னையாக இருந்தாலும், காரணம் வேறுபடும். இந்த வாரம் பெண்களுக்கு முடி கொட்டுவதற்கான முக்கிய காரணங்களைப் பற்றிப் பார்ப்போம்...  kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2696&id1=142&issue=20181101

பிரச்னை பொதுவானது... காரணங்கள் தனியானது!

இப்போதெல்லாம் முடி கொட்டாதவர்களை பார்ப்பது மிக அரிது. பெண்களுக்கும், ஆண்களுக்கும் முடிகொட்டுவது பொதுவான பிரச்னையாக இருந்தாலும், காரணம் வேறுபடும். இந்த வாரம் பெண்களுக்கு முடி கொட்டுவதற்கான முக்கிய காரணங்களைப் பற்றிப் பார்ப்போம்...

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2696&id1=142&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
ஆப்பிள் சிடர் வினிகர்  சாதாரணமாக ஊறுகாய், ஜாம் போன்ற நீண்ட நாட்கள் வைத்திருந்து உபயோகிக்கும் உணவுப்பொருட்களில் அவை கெடாமல் இருப்பதற்காக வினிகர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர், கூந்தல் முதல் பாதம் வரை அழகுச்சிகிச்சைக்காக ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.  http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2695&id1=139&issue=20181101

ஆப்பிள் சிடர் வினிகர்

சாதாரணமாக ஊறுகாய், ஜாம் போன்ற நீண்ட நாட்கள் வைத்திருந்து உபயோகிக்கும் உணவுப்பொருட்களில் அவை கெடாமல் இருப்பதற்காக வினிகர் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர், கூந்தல் முதல் பாதம் வரை அழகுச்சிகிச்சைக்காக ஆப்பிள் சிடர் வினிகரை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2695&id1=139&issue=20181101
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
நிலவேம்பில் அப்படி என்னதான் இருக்கிறது?!
------------------------------------------
நிலவேம்பு எல்லா வகை வைரஸ் காய்ச்சலையும் அழிக்கக் கூடிய ஆற்றலை பெற்றிருக்கிறது. உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்கச்செய்து காய்ச்சலை உண்டு பண்ணக் கூடிய வைரஸ்க்கு எதிராக சண்டையிட்டு உடலைக் காக்கிறது. 
http://kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2153&id1=140&issue=20171116

நிலவேம்பில் அப்படி என்னதான் இருக்கிறது?!
------------------------------------------
நிலவேம்பு எல்லா வகை வைரஸ் காய்ச்சலையும் அழிக்கக் கூடிய ஆற்றலை பெற்றிருக்கிறது. உடலில் ரத்த அணுக்களை அதிகரிக்கச்செய்து காய்ச்சலை உண்டு பண்ணக் கூடிய வைரஸ்க்கு எதிராக சண்டையிட்டு உடலைக் காக்கிறது.
kungumam.co.in/DocArticalinnerdetail.aspx?id=2153&id1=140&issue=20171116
... மேலும்மேலும்

2 weeks ago

Kungumam Doctor
http://kungumam.co.in/DocDefault.aspx

kungumam.co.in/DocDefault.aspx ... மேலும்மேலும்

3 weeks ago

Kungumam Doctor

... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Kungumam Doctor – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .