Kumudam Theranadi

Ratings
[Total: 1 Average: 5]
Sitekumudam.com/theranadi



15 minutes ago

குமுதம் - Kumudam

நீ ஒரு தமிழனா இருந்தால் ஷேர் பண்ணு - Nee Oru Tamilana irundhal Share Pannu
பக்கெட் மீது நின்று பேசிய தமிழிசை வைரலாகும் வீடியோ.... 😂😂😂😂😂😂
... மேலும்மேலும்

முன்பு தரையில். இப்போது விமானத்தில்.என்ன பசியோ பாவம். ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஒவ்வொரு வேலைக்கும் ஒரு தகுதி உண்டு. தகுதி இல்லாதவர்களுக்கு வேலை கொடுத்தால் இப்படித்தான் அநாகரீகமாக நடந்து கொள்வார்கள். இது தவறு கிடையாது என்பதை ஏற்க முடியாது. இந்த தவறுக்கு ஒரு சிறிய தண்டனை. அது திருந்துவதற்கு. பழி வாங்க அல்ல.

பாவம்.இத சேர் பன்னாதிங்க தயவு செய்து

அடுத்து என்ன இத வைரலாக்கி அந்த பொண்ண வேலய விட்டு தூக்கனும் அதானே...

+ View more comments

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் வெண்பனி போர்த்தியது போல் காட்சியளிக்கிறது.
குளிர்காலத்தின் உச்சமாக சிச்சுவான் மாகாணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள், மரங்களில் வெண்போர்வை போர்த்தியது போல பனி படர்ந்துள்ளது.
மேலும் பல நீர் வீழ்ச்சிகள் உறைந்து பனிமயமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.#china #Snowfall #kumudam
... மேலும்மேலும்

Video image

youtu.be/meeDQKrnMLQ
இலங்கையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் , நாளைய தினம் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#srilanka #politics #kumudamஇலங்கையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் , நாளைய தினம் மீண்டும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற.....
... மேலும்மேலும்

 

Comment on Facebook

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 5 பேர் விஷம் அருந்தினர். மாணவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, காதலிப்பதாக சக மாணவர்கள் வகுப்பறை போர்டில் எழுதியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாணவிகள் விஷம் அருந்தினர். ஐவரும் விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ... மேலும்மேலும்

Video image

சென்னையை பொருத்தவரை இன்று லேசான மழையும், நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்... #tnrain #Weather #kumudam

youtu.be/qA0Y5JQ9DYAசென்னையை பொருத்தவரை இன்று லேசான மழையும், நாளை மிதமான மழையும் பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்த...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, பொற்காலம், ஆட்டோகிராஃப், வெற்றிக் கொடி கட்டு, தவமாய் தவமிருந்து என்று ஒவ்வொரு காட்சியும் தனித்துவத்துடன் செதுக்கப்பட்ட சேரனின் படங்கள் எனக்குப் பிடிக்கும்.  அவர் நடிப்பிலும் பின்னியெடுத்த சொல்ல மறந்த கதை, யுத்தம் செய் படங்களும் கவர்ந்தன.  ஹாலிவுட்டின் சார்லி சாப்ளின், இந்தி உலகின் ராஜ்கஃபூர் இவர்களின் சோக சாயல்கள் சேரனின் படங்களில் இருக்கும்.. அடித்தளத்தில் ஒரு படிப்பினைச் செய்தியை ஏந்தியபடி.  சேரன் நிஜத்தில் ஓர் உணர்ச்சிக் குவியலான ஆசாமி. பாசமோ, பிரியமோ, சோகமோ சற்று அதீதமாகவே வெளிப்படுத்துவார்.அந்தத் தூக்கலான உணர்ச்சியின் வெளிப்பாடு அவரின் படங்களிலும் இருக்கும். கொஞ்சம் ஒவராக செண்ட்டிமெண்ட்டைப் பிழிவார் என்று என்னிடம் சிலர் சொல்வதுண்டு.  அப்படிப்பட்டவர்கள் நிஜத்தில் நம்மிடையே இல்லையா? தேங்ஸ், ஸாரியை கண் கலங்க சொல்பவர்கள் நிறைய பேர் இன்னமும் உண்டு. இப்போதெல்லாம் நம்மிடையே செண்ட்டிமெண்ட் படங்களுக்கு அத்தனை வரவேற்பு இல்லை என்கிற மாயையை சமீபத்தில் உடைத்த படங்கள் கடைக்குட்டி சிங்கமும், அற்மும், அருவியும், மேற்குத் தொடர்ச்சி மலையும், பரியேறும் பெருமாளும்.  சில வருடங்களாக அமைதியாய் தன்னைத் தயார் செய்துகொண்டு மீண்டும் வருகிறார்  திருமணம் - சில திருத்தங்களுடன் படத்தின் மூலம்.  இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றால்தான் சேரன் என்கிற நல்ல படைப்பாளியின் நல்ல படைப்புகள் தொடர்ந்து தமிழுக்குக் கிடைக்கும்.  pattukottai prabhakar

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, பொற்காலம், ஆட்டோகிராஃப், வெற்றிக் கொடி கட்டு, தவமாய் தவமிருந்து என்று ஒவ்வொரு காட்சியும் தனித்துவத்துடன் செதுக்கப்பட்ட சேரனின் படங்கள் எனக்குப் பிடிக்கும்.

அவர் நடிப்பிலும் பின்னியெடுத்த சொல்ல மறந்த கதை, யுத்தம் செய் படங்களும் கவர்ந்தன.

ஹாலிவுட்டின் சார்லி சாப்ளின், இந்தி உலகின் ராஜ்கஃபூர் இவர்களின் சோக சாயல்கள் சேரனின் படங்களில் இருக்கும்.. அடித்தளத்தில் ஒரு படிப்பினைச் செய்தியை ஏந்தியபடி.

சேரன் நிஜத்தில் ஓர் உணர்ச்சிக் குவியலான ஆசாமி. பாசமோ, பிரியமோ, சோகமோ சற்று அதீதமாகவே வெளிப்படுத்துவார்.அந்தத் தூக்கலான உணர்ச்சியின் வெளிப்பாடு அவரின் படங்களிலும் இருக்கும். கொஞ்சம் ஒவராக செண்ட்டிமெண்ட்டைப் பிழிவார் என்று என்னிடம் சிலர் சொல்வதுண்டு.

அப்படிப்பட்டவர்கள் நிஜத்தில் நம்மிடையே இல்லையா? தேங்ஸ், ஸாரியை கண் கலங்க சொல்பவர்கள் நிறைய பேர் இன்னமும் உண்டு. இப்போதெல்லாம் நம்மிடையே செண்ட்டிமெண்ட் படங்களுக்கு அத்தனை வரவேற்பு இல்லை என்கிற மாயையை சமீபத்தில் உடைத்த படங்கள் கடைக்குட்டி சிங்கமும், அற்மும், அருவியும், மேற்குத் தொடர்ச்சி மலையும், பரியேறும் பெருமாளும்.

சில வருடங்களாக அமைதியாய் தன்னைத் தயார் செய்துகொண்டு மீண்டும் வருகிறார் ' திருமணம் - சில திருத்தங்களுடன்' படத்தின் மூலம்.

இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றால்தான் சேரன் என்கிற நல்ல படைப்பாளியின் நல்ல படைப்புகள் தொடர்ந்து தமிழுக்குக் கிடைக்கும்.

pattukottai prabhakar
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Congratulations sir

வைரல்யாகும் புதிய வீடியோ ... மேலும்மேலும்

 

Comment on Facebook

கருத்துவேறுபாடுகள் ஆயிரம் இருந்தாலும் இருவரும் நம் நாட்டினை காக்கும் தலைவர்கள் இந்த வீடியோவை பதிவிட்டதன் மூலம் குமுதம் தன் தரமின்மையை உலகிற்கு பதிவு செய்கின்றது

Have some respect

குமுதம். இது உனக்கே நல்லா இருக்கா?

😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

please call vijayakanth for this media 😡😡😡😡

நீங்கள் இப்படி தானோ? த்தூ. ...

😢

Time to unlike kumudam page

media news paper Ellam tharam kettu pochu

media news paper Ellam tharam kettu pochu

+ View more comments

நயனுடன் சட்டென்று செட்டான குழந்தை… இணையத்தை கலக்கி வரும் வைரல் வீடியோ… #Nayantara #SK13 #SK13onSpot #Sivakarthikeyan #cinema #kumudam ... மேலும்மேலும்

 

Comment on Facebook

அந்த குழந்தையை கேடுத்திடாத..நீயே ஓரு BAD GIRL

இனையத்தையெல்லாம் கலக்குல வைத்ததான் கலக்குது

Idhu avalo periya visiyam illaiye Ava oru actor avalothane ithuku yenda ivalo seen....

இதெல்லாம் ஒரு செய்தியா டா...

Cute😍😘😘😘

+ View more comments

வரவேற்பை பெற்ற துப்பாக்கி முனை!

விக்ரம் பிரபு காவல்துறை அதிகாரியாக களமிறங்கியுள்ள படம் துப்பாக்கி முனை. ஒரே படத்தில் பல்வேறு விதமான சமூக கருத்துக்களை தெளிவுபடுத்தும் விதமாக திரைக்கதை அமைந்துள்ளது. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக அதிரடியான கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு கலக்கியுள்ளார். ஹன்சிகா, எம்.எஸ்.பாஸ்கர், அபிராமி, வேலராமமூர்த்தி என அனைவருமே தங்களுடைய கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் துப்பாக்கி முனை... #ThuppakkiMunai #Vikramprabhu #Hansika #Kumudam
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அருமை

Good thriller movie

துல்கருக்கு மும்பை போலீஸ் கண்டனம்!

கார் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, நடிகர் துல்கர் ட்ரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு மொபைல் போனை உயயோகிப்பது போன்ற வீடியோவை சோனம் கபூர் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். படமாக இருந்தாலும் இதுபோன்ற நிகழ்வுகளை அனுமதிக்க மாட்டோம் என மும்பை போலீஸ் கண்டனம் தெரிவித்தது. இதற்கு பதில் அளித்துள்ள சோனம், ‘காரை நாங்கள் ஓட்டவில்லை, கார் ட்ரெக்கால் இழுத்துச் செல்லப்படுகிறது, என்று ட்வீட் செய்துள்ளார். உண்மையை தெரிந்து கொண்டு காவல்துறையினர் கண்டனம் தெரிவித்திருந்தால் பாராட்டியிருக்கலாம் என துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். #dulquer #SonamKapoor #MumbaiPolice #Kumudam
... மேலும்மேலும்

2வயது குழந்தையிடம் கொடுமையாக நடந்த பாதிரியார்!
ரஷ்யாவில், பாதிரியார் ஒருவர், ஞானஸ்நானம் என்ற பெயரில் 2 வயது பிஞ்சுக் குழந்தையின் பின் தலை மற்றும் கழுத்துப்பகுதிதியைப் பிடித்து வேகமாக தண்ணீரில் முக்கி முக்கி எடுத்தார். இதனால் அக் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்தக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. #kumudam
... மேலும்மேலும்

 

Comment on Facebook

எங்கும் முட்டாள் உண்டு

இவன் பாதிரியாரா? இல்லை சைக்கோவா? இவனெல்லாம் மனிதனை இல்லை. மிருகம்.

இங்கதான் மூடநம்பிக்கை தலைவிரித்தாடுதுன்னு பார்த்தா இவனுங்க நம்ம ஆளுங்களையே மிஞ்சிடுவானுங்க போல.

How parents are allowing for all these stupid things

இவனெல்லாம் பாதிரி இல்ல கசாப்புகடையில் வேலை பாத்திருப்பான் போல இவனிடம் போய் குழந்தைய கொடுத்வங்களுக்கு உதைதான் கொடுக்க வேண்டும்.

தண்ணீரில் குழந்தையை அமுக்கும் போது சாப்ட் ஆகக் கூட செய்யவில்லை என்பது வீடியோப் பதிவில் தெரிகிறது. ஏதோ ஒரு பொருளை உள்ளே அமுக்கி எடுப்பது போல உள்ளது. நாகரீக உடையில் காட்டுமிராண்டி பாதிரியார்.

paithiyam polae

loosa iruppano

Foolish.

Chriten dog

அல்லேலூயா ரபெ ரபெ buzzz

பைத்தியக்காரன்

Evanmatum yenkailakidachan avaladam sethan

😠

thevidiya pasanga

முட்டாள் பாதிரியார்

இவன் பாதிரியாரா? இல்லை சைக்கோவா? இவனெல்லாம் மனிதனை இல்லை. மிருகம்.

அட பரதேசி ஜென்டினல் தீவுக்கு இவன பார்சல் பன்னுங்கடா

+ View more comments

மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில், நேற்று நள்ளிரவு கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது. இதில், கார் ட்ரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. #meenampakkam #FireAccident #Kumudam ... மேலும்மேலும்

இதுவா மறுமணம்? இதையா தமிழக முற்போக்கு சக்திகள் என தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் நடத்தி வைத்திருக்கிறார்கள்?  ஒரு திருநங்கை உட்பட சுயசாதி விமர்சனத்துடன் சமூக மாற்றத்துக்காக பொது வாழ்க்கைக்கு வந்த நான்கைந்து இளம் பெண்களின் வாழ்க்கையை காதல் என்னும் பெயரில் சீரழித்தது வரை மணமகன் மீதான குற்றப்பத்திரிகை அதிகம்.  அதிலும் ஒரு பெண்ணுடன் மாதக்கணக்கில் வாழ்ந்து அவளது ஆறு மாத கருவை வலுக்கட்டாயமாகக் கலைத்து நடுத்தெருவில் நிறுத்தியவன்.  இவையெல்லாம் அவதூறுகள் அல்ல. தகுந்த ஆதாரங்கள் இருந்தும் நீதி கிடைக்காமல் கதறிக் கொண்டிருக்கும் நியாயங்கள். இதே முகநூலில் பலருக்கும் தெரியும். பத்திரிகையாளர்கள் உட்பட.  அவ்வளவு ஏன் அந்த மணமகனை இப்போது சீர்திருத்த மணம் புரிந்திருக்கும் மணமகள் முதல் புரட்சிகரமாக இத்திருமணத்தை நடத்தி வைத்திருக்கும் இயக்கங்களின் தலைவர்கள் வரை அனைவருக்குமே எல்லாமே தெரியும் என்பதுதான் கொடுமை. பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் இவர்களிடமும் நியாயம் கேட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.  சாதி ஆணவ படுகொலை, நாடகக் காதல் என்பதற்கெல்லாம் விளக்கம் தெரியும்.  நடந்து முடிந்திருக்கும் இத்திருமணத்தையும் எப்படி அழைக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.  திருமண செய்தி அறிந்து மகிழ்ச்சியும் மனநிறைவுமாக தொடங்கிய இந்நாள் இப்படி மனக் கொந்தளிப்புடன் முடிந்திருக்க வேண்டியதில்லை...  எழுதியது அவதூறு தவறான தகவல் என நிரூபித்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்  k n sivaraman

இதுவா மறுமணம்? இதையா தமிழக முற்போக்கு சக்திகள் என தங்களை அறிவித்துக் கொண்டவர்கள் நடத்தி வைத்திருக்கிறார்கள்?

ஒரு திருநங்கை உட்பட சுயசாதி விமர்சனத்துடன் சமூக மாற்றத்துக்காக பொது வாழ்க்கைக்கு வந்த நான்கைந்து இளம் பெண்களின் வாழ்க்கையை காதல் என்னும் பெயரில் சீரழித்தது வரை மணமகன் மீதான குற்றப்பத்திரிகை அதிகம்.

அதிலும் ஒரு பெண்ணுடன் மாதக்கணக்கில் வாழ்ந்து அவளது ஆறு மாத கருவை வலுக்கட்டாயமாகக் கலைத்து நடுத்தெருவில் நிறுத்தியவன்.

இவையெல்லாம் அவதூறுகள் அல்ல. தகுந்த ஆதாரங்கள் இருந்தும் நீதி கிடைக்காமல் கதறிக் கொண்டிருக்கும் நியாயங்கள். இதே முகநூலில் பலருக்கும் தெரியும். பத்திரிகையாளர்கள் உட்பட.

அவ்வளவு ஏன் அந்த மணமகனை இப்போது சீர்திருத்த மணம் புரிந்திருக்கும் மணமகள் முதல் புரட்சிகரமாக இத்திருமணத்தை நடத்தி வைத்திருக்கும் இயக்கங்களின் தலைவர்கள் வரை அனைவருக்குமே எல்லாமே தெரியும் என்பதுதான் கொடுமை. பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் இவர்களிடமும் நியாயம் கேட்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

சாதி ஆணவ படுகொலை, நாடகக் காதல் என்பதற்கெல்லாம் விளக்கம் தெரியும்.

நடந்து முடிந்திருக்கும் இத்திருமணத்தையும் எப்படி அழைக்க வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

திருமண செய்தி அறிந்து மகிழ்ச்சியும் மனநிறைவுமாக தொடங்கிய இந்நாள் இப்படி மனக் கொந்தளிப்புடன் முடிந்திருக்க வேண்டியதில்லை...

எழுதியது அவதூறு தவறான தகவல் என நிரூபித்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்

k n sivaraman
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தாய் தகப்பனாரை் தூக்குமேடை க்கு அனுப்பிட்டு சேக்கேன்டு. ரவுண்டுக்கு ரெடியான இவள் சாதி ஒழிப்பு போராலியாம்.அட த்தூ

சிவராமன் சங்கர் கொல்லப்பட்டபோது பொத்திக்கொண்டு இருந்த ஜாதிவெறி தெரு நாய்கள் குரைப்பதற்கு ஒரு பதிவைப் போட்டு விட்டீர். எல்லா முட்டாள்களும் முண்டா தட்டி வருகிறீர்களே, அவ்வளவு அக்கறை இருந்தால் இந்த சிவராமன் சொல்கிற ஆறு மாத கருவை கலைத்தான்,ஆதாரம் இருக்கிறது என்கிறபோது அதனடிப்படையிலேயே புகார் அளித்து நடவடிக்கை எடுக்கலாமே. நீங்கள் யாரும் செய்ய மாட்டீர்களென்பது தெரியும். உங்களது சாதிவெறி அரிப்புக்கு ஏதாவது தேவை. சமூகத்தைப் பாதுகாக்க அவதாரம் எடுத்துள்ள சிவராமனேகூட செய்யலாம். அதுவும் நடக்காது. இதில் அதிமேதாவிகள் காதல், காமம் வியாக்கியானம் சொல்லும் வெத்துப்பயல்கள் ஒரு புறம். உங்கள் எல்லோருக்கும் அப்பெண் வாழவேண்டும் என்பதைவிட அடிமனதில் வீழவேண்டுமென்பதே ஆசை. அது அவரது வாழ்க்கை. அதை தீர்மானிக்கும் முழு உரிமை அவருக்கே உண்டு. இன்று ஏசுகிற உங்கள் விருப்பம் போல அவர் காசு, பணம், சொத்து, சுகங்களுடன் வாழ்ந்தாலும், அல்லாமல் வறுமையிலும் செம்மையாக மனமகிழ்ச்சியுடன் வாழ்ந்தாலும் அல்லது பிரச்சினைகள் வந்து போராடினாலும், வசைபாடும் போலியை உண்மை என்று சாதிக்க முயற்சிக்கும் உங்கள் போல் அல்லாமல் உண்மையை ஏற்று வாழும் துணிவுடைய அனைவரும் அவரை எக்காலத்தும் ஆதரித்துநிற்போம்

கெளசல்யா சங்கரை காதலித்தது உண்மையான காதல் அல்ல என்பது நிருபணம் ஆகியிருக்கிறது. இந்த சுயநலக் காதலால் அப்பாவி சங்கர் கொல்லப்பட்டார். உண்மையான மனம் ஒத்த காதல் வாழ்க்கையில் ஒரு முறை தான் வரும். தற்போது கெளசல்யாவிற்கு மறுமணம் என்ற பெயரில் காமத்திருமணம் நடந்துள்ளது. தமிழக முற்போக்கு சக்திகளின் கொள்கையை பிரதிபலிக்கிறார்கள்.

ஒழுக்கமின்மைக்கு இன்றைய பெயர் புரட்சி அதை ஆதரிக்க சில அரசியல் கட்சிகள் இருப்பதால் பாலியல் குற்றங்கள் கூட புரட்சியில் சேர்ந்து விடுகிறது

பாவம் கௌசல்யாவை பெற்ற பாவத்திற்காக இன்னல்படும் பெற்றோர்க்காக வருந்துகிறோம்

Sakthi kowsalya Kita thudu illa unga aim lam love Pani thudu parkarthu thaney poralis?oru velai ----------

ஒழுக்கமின்மைக்கு இன்றைய பெயர் புரட்சி அதை ஆதரிக்க சில அரசியல் கட்சிகள் இருப்பதால் பாலியல் குற்றங்கள் கூட புரட்சியில் சேர்ந்து விடுகிறது

எங்கப்பா போணாங்க புரடௌசி பாய்ஸ்...

அந்த எவிடன்ஸ் நாயி எங்க பொறை துன்ன போயிருக்கோ தெரிலியே.... சொரியான் குரூப்பு கரெக்டாதான் வேலை பார்த்துருக்கானுங்க....

பெரியார் மண்ணுல இதெல்லாம் சகஜம்.. வெளிய போகடா வந்தேறிகளா..

விருந்தாலி

நீங்களாவது உண்மையை எடுத்துக் கூறினீர்கள் , போராளிகளின் (!) உன்மையான முகம் வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள்.

இனம் இனத்துடன் சேரும்.

THIRAVIDAM IRUKKUMVARAI TAMILNADU URUPPADATHU.... IVANUGALAIUM IVANUGALUKKU SUPPORT PANRAVANUGA VEETLAIUM PENGAL IRUKKIRARGAL YENPATHI NINAIVIRUKKATUM.... ITHULA DMK KARANUGALUM THANGAL PERAI KEDUTHUKIRANGAL MUTTALUGA....

பெயர் புரட்சி Senthil Kumaran AB Peethambaram Tamil Ramnath Ram Nijandhan Lakshmanan

அவர்கள் வாழ்க்கை அவர்கள் முடிவு நடுவில் நீங்கள் யார் ? Kn.சிவராமன்

Enthu ayokkiyathanathukku puratchi tamilan Mr.Sathaya Raj encouraging veru.Shame on you tamblar groups.

இது வேறயா

+ View more comments

21 hours ago

குமுதம் - Kumudam

Thalapathy Vijay Fans Club TVFC
#THALAPATHY with #BestInternationalActorAward #IARAAWARDS
... மேலும்மேலும்

Video image

youtu.be/DPlhpjjVkVo
அரபு நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்கள்!
சவுதி அரேபியாவில் மட்டும் 4 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 828 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது ஏதோ தனியார் ஆய்வு நிறுவனத்தின் தகவல் அல்ல. நம்முடைய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல் என்பதுதான் கவனத்திற்குரியது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் வி.கெ.சிங்தான் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
#saudiarabia #kumudamசவுதி அரேபியாவில் மட்டும் 4 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 828 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாக.....
... மேலும்மேலும்

 

Comment on Facebook

பேட்ட உல்லாலா கேட்டேன்.  சமீப காலத்தில் இத்தனை உல்லாசமான ஒரு பாடலைக் கேட்டதில்லை.  அடி பிரித்து மேய்ந்திருக்கிறார்கள்.  அனிருத் இசை.  செம லத்தீன் அமெரிக்கப் பாடல் ஒன்றைக் கேட்பது போல் இருக்கிறது.  படம் ஜிகிர்தண்டா போல் இருக்கும் போல.  கார்த்திக் சுப்பராஜுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்  சாரு நிவேதிதா

பேட்ட உல்லாலா கேட்டேன். சமீப காலத்தில் இத்தனை உல்லாசமான ஒரு பாடலைக் கேட்டதில்லை. அடி பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். அனிருத் இசை. செம லத்தீன் அமெரிக்கப் பாடல் ஒன்றைக் கேட்பது போல் இருக்கிறது. படம் ஜிகிர்தண்டா போல் இருக்கும் போல. கார்த்திக் சுப்பராஜுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

சாரு நிவேதிதா
... மேலும்மேலும்

2.0 - 3D டிஜிடல் வாந்தி. இதுல சிட்டி வேற பெருமாள் மாதிரி ஒரு அவதாரமாம். 540 கோடியெல்லாம் கூட்டிகழிச்சி பார்த்தாலும் ஆகி இருக்காது. சும்மா புர்டாவிட்டு காச சுருட்டிட்டாங்க. இடைவேளை வரை வழக்கமான சங்கர் படம் போல விருவிருன்னு போகுது. அதற்கு பிறகு ஜவ் ஜவ் ஜவ் தலைவலி. என் விதி! இதையெல்லாம் பார்த்து தொலைக்கவேண்டியிருக்குது. இந்த இயக்குனர சுட்டுப்போட்டாலும் சினிமா அழகியலின் முதல் படியைக்கூட அவரால் தாண்டமுடியாது. பாவம் பார்வையாளர்கள்.
venkatesh chakravarthi

2.0 - 3D டிஜிடல் வாந்தி. இதுல சிட்டி வேற பெருமாள் மாதிரி ஒரு அவதாரமாம். 540 கோடியெல்லாம் கூட்டிகழிச்சி பார்த்தாலும் ஆகி இருக்காது. சும்மா புர்டாவிட்டு காச சுருட்டிட்டாங்க. இடைவேளை வரை வழக்கமான சங்கர் படம் போல விருவிருன்னு போகுது. அதற்கு பிறகு ஜவ் ஜவ் ஜவ் தலைவலி. என் விதி! இதையெல்லாம் பார்த்து தொலைக்கவேண்டியிருக்குது. இந்த இயக்குனர சுட்டுப்போட்டாலும் சினிமா அழகியலின் முதல் படியைக்கூட அவரால் தாண்டமுடியாது. பாவம் பார்வையாளர்கள்.
venkatesh chakravarthi
... மேலும்மேலும்

 

Comment on Facebook

hard workna enanu theriuma unaku.. oru scene eduka evolo kastapadum theriuma oru director...

குமுதம் fb பயண்படுத்த தெரியுமா ...... இது அதிகாரபூர்வமா எழுதியதா .....இது அழிக்க விட்டால் உனக்கு பதில் கிட்டும்

Ithu unmai. Etharku ivvalavu selavu summa. Extra build up Is usual not for screen presence

திங்கட்கிழமை ஐநாக்ஸ் screen 1 ல் 20 பேர்தான் இருக்கும்

உண்மை சங்கர் ஒரு நல்ல இயக்குனர் அல்ல அவரை விட திறமை வாய்ந்த ஆயிரம் இயக்குனர்கள் உதவி இயக்குனர்கள் இருக்கிறார்கள் தயாரிப்பாளரின் பணத்தை ஆட்டையை போட துணியும் இயக்குனர்கள் பெரிதாக்கப்படுகிறார்கள் ஏனென்றால் பங்கு அனைவருக்கும் போய் சேருகிறது

Very boring movie,wast of money and time

Ithu kumudam book official page illai......pidikkaathavanga page unfollow pannirunge.

கோச்சடையான் = 2.0

Ethuku da intha manam ketta polappu

sotta paya...😂😂😂

டப்பா படம்

கோமாளி ராஜா ரஜினிதான்

Very true. The second half worst of watching .

கிருக்குதனமான விமர்சனம்.குமுதம் தரம் கெட்ட செயல்

This is fake id..

boycot his movies.y goe

Without சுஜாதா.. No more ஷங்கர்

என்ன டிசைன் குமுதா நீ கால் சந்துல இடமும் தர அப்டியே மாட்டிவிட்டு சந்தோஷமும் படுற

குமுதம் வார பத்திரிக்கையில வேற மாதிரி படிச்சேன்,இதுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லயா?

பிஜேபி பலம் குறைந்து உள்ளது என்று தான்டா சொன்னாரு உடனே படத்துக்கு நெகடிவ் ரிவியூ குடுக்க ஆரம்பித்து விட்டீர்களா

+ View more comments

எஸ்.ராமகிருஷ்ணனுக்கான பாராட்டு விழா.  அந்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு விஷயம்தான் மனசுக்குச் சங்கடமாக இருந்தது.  நிகழ்ச்சி தொடங்கிய பின் சற்றே தாமதமாக வந்தார் சிவகுமார்.  ஏற்கனவே தாமதமாக வருவேன் என்று சொல்லியும் இருந்தார்.  எனவே அதில் ஒன்றும் பிரச்சினையே இல்லை.  வருவதுதான் சிறப்பே தவிர தாமதமாக வருவதில் எந்த சிக்கலும் இல்லை.  ஆனால் அவர் மேடை ஏறிய சமயத்தில் மேடையில் இருந்த எட்டு பத்து பேரும் அட்டேன்ஷனில் எழுந்து நின்றதுதான் எனக்குப் பெரும் வருத்தத்தை அளித்தது.  சிவகுமார் மீது எந்தத் தவறும் இல்லை.  அவர் ஒன்றும் இது போன்ற அனாவசியமான மரியாதைகளை எதிர்பார்ப்பவரும் அல்ல.  எதிர்பார்ப்பவராக இருந்தால் என்னைப் போன்ற ஒரு எழுத்தாளனின் வீட்டுக்கு ஓடி ஓடி வரக் கூடியவராக இருக்க மாட்டார்.  நான் சொல்ல வருவது,  தமிழர்களின் மனநிலையை மட்டுமே.  அவர் வந்ததும் என்னைத் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்றனர்.  அதை பார்வையாளர்கள் அத்தனை பேரும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.  நான் எழுந்து நிற்கவில்லை.  அவர் என்னருகே வந்த போதுதான் எழுந்து நின்று கை கொடுத்தேன்.  சா. கந்தசாமி மிகவும் மூத்தவர்.  மற்றவர்கள் எழுந்து நின்றதால் அவரும் எழ வேண்டியதாயிற்று போலும்.  யோசித்துப் பாருங்கள்.  இதே மேடை.  இதே போல் சா. கந்தசாமி தாமதமாக வந்து மேடை ஏறுகிறார்.  அப்போது இந்தப் பத்து பேரும் எழுந்து நிற்பார்களா?  அதாவது, சினிமா பிரமுகர் என்றால் மட்டும் நாம் கிட்டத்தட்ட கடவுள் மாதிரி நினைக்கத் தலைப்படுகிறோம்.  1995-ஆம் ஆண்டு.  கேரளத்தில் ஒரு எழுத்தாளருக்கு ஞான பீடப் பரிசு கிடைத்துள்ளது.  அவர் அங்கே ஒரு சூப்பர் ஸ்டார்.  மம்முட்டி, மோகன் லாலை விடப் பிரபலம் ஆனவர்.  அதனால் அவர் வீட்டுக்கு வெளியே அவருக்குப் பூச்செண்டு கொடுக்கவும் மிட்டாய் கொடுக்கவும் ஒரு பெரிய க்யூ.  அந்த க்யூவில் நிற்கும் ஒருவரைப் பார்த்து சார், நீங்க போய் முன்னால நில்லுங்க போங்க போங்க என்கிறார்கள்.  அவரோ வேண்டாம் வேண்டாம் நான் க்யூவிலேயே நின்று போய்ப் பார்க்கிறேன் என்றார்.
அப்படி நின்றவர் அப்போது அந்தச் சமயத்தில் கேரளத்தின் முதல்வராக இருந்த ஈ.கே. நாயனார்.  நாயனார் தான் கேரளத்தில் அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர்.  ஞானபீடம் பெற்றவர் எம்.டி. வாசுதேவன் நாயர். 
தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்குமான வித்தியாசம் இது.  இதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.  சாரு நிவேதிதா

எஸ்.ராமகிருஷ்ணனுக்கான பாராட்டு விழா.

அந்த நிகழ்ச்சியில் ஒரே ஒரு விஷயம்தான் மனசுக்குச் சங்கடமாக இருந்தது. நிகழ்ச்சி தொடங்கிய பின் சற்றே தாமதமாக வந்தார் சிவகுமார். ஏற்கனவே தாமதமாக வருவேன் என்று சொல்லியும் இருந்தார். எனவே அதில் ஒன்றும் பிரச்சினையே இல்லை. வருவதுதான் சிறப்பே தவிர தாமதமாக வருவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் அவர் மேடை ஏறிய சமயத்தில் மேடையில் இருந்த எட்டு பத்து பேரும் அட்டேன்ஷனில் எழுந்து நின்றதுதான் எனக்குப் பெரும் வருத்தத்தை அளித்தது. சிவகுமார் மீது எந்தத் தவறும் இல்லை. அவர் ஒன்றும் இது போன்ற அனாவசியமான மரியாதைகளை எதிர்பார்ப்பவரும் அல்ல. எதிர்பார்ப்பவராக இருந்தால் என்னைப் போன்ற ஒரு எழுத்தாளனின் வீட்டுக்கு ஓடி ஓடி வரக் கூடியவராக இருக்க மாட்டார். நான் சொல்ல வருவது, தமிழர்களின் மனநிலையை மட்டுமே. அவர் வந்ததும் என்னைத் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்றனர். அதை பார்வையாளர்கள் அத்தனை பேரும் கவனித்துக் கொண்டிருந்தார்கள். நான் எழுந்து நிற்கவில்லை. அவர் என்னருகே வந்த போதுதான் எழுந்து நின்று கை கொடுத்தேன். சா. கந்தசாமி மிகவும் மூத்தவர். மற்றவர்கள் எழுந்து நின்றதால் அவரும் எழ வேண்டியதாயிற்று போலும்.

யோசித்துப் பாருங்கள். இதே மேடை. இதே போல் சா. கந்தசாமி தாமதமாக வந்து மேடை ஏறுகிறார். அப்போது இந்தப் பத்து பேரும் எழுந்து நிற்பார்களா? அதாவது, சினிமா பிரமுகர் என்றால் மட்டும் நாம் கிட்டத்தட்ட கடவுள் மாதிரி நினைக்கத் தலைப்படுகிறோம்.

1995-ஆம் ஆண்டு. கேரளத்தில் ஒரு எழுத்தாளருக்கு ஞான பீடப் பரிசு கிடைத்துள்ளது. அவர் அங்கே ஒரு சூப்பர் ஸ்டார். மம்முட்டி, மோகன் லாலை விடப் பிரபலம் ஆனவர். அதனால் அவர் வீட்டுக்கு வெளியே அவருக்குப் பூச்செண்டு கொடுக்கவும் மிட்டாய் கொடுக்கவும் ஒரு பெரிய க்யூ. அந்த க்யூவில் நிற்கும் ஒருவரைப் பார்த்து சார், நீங்க போய் முன்னால நில்லுங்க போங்க போங்க என்கிறார்கள். அவரோ வேண்டாம் வேண்டாம் நான் க்யூவிலேயே நின்று போய்ப் பார்க்கிறேன் என்றார்.
அப்படி நின்றவர் அப்போது அந்தச் சமயத்தில் கேரளத்தின் முதல்வராக இருந்த ஈ.கே. நாயனார். நாயனார் தான் கேரளத்தில் அதிக ஆண்டுகள் முதல்வராக இருந்தவர். ஞானபீடம் பெற்றவர் எம்.டி. வாசுதேவன் நாயர்.

தமிழ்நாட்டுக்கும் கேரளத்துக்குமான வித்தியாசம் இது. இதைத்தான் நான் குறிப்பிடுகிறேன்.

சாரு நிவேதிதா
... மேலும்மேலும்

கம்யூனிஸ்டுகளால்கூட எல்லா மாநிலத்திலயும் பரவலா 1-2 தொகுதிகளைக்கூட கைப்பற்ற முடியாத நிலை இருக்கு. ஆனால் மாயாவதியால் அது சாத்தியமாகுது.  மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மத்திய பிரதேசத்தில் -2,
ராஜஸ்தானில் - 6,
சத்தீஷ்கரில் - 7 இடங்களை கைப்பற்றியுள்ளது.  தெளிவான திட்டமிடல் இருந்தால் மாயாவதியால் மூன்றாவது தேசிய கட்சியாக வட மாநிலங்களில் உருவெடுக்க முடியும்.  நம்பிக்கை ராஜ்

கம்யூனிஸ்டுகளால்கூட எல்லா மாநிலத்திலயும் பரவலா 1-2 தொகுதிகளைக்கூட கைப்பற்ற முடியாத நிலை இருக்கு. ஆனால் மாயாவதியால் அது சாத்தியமாகுது.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மத்திய பிரதேசத்தில் -2,
ராஜஸ்தானில் - 6,
சத்தீஷ்கரில் - 7 இடங்களை கைப்பற்றியுள்ளது.

தெளிவான திட்டமிடல் இருந்தால் மாயாவதியால் மூன்றாவது தேசிய கட்சியாக வட மாநிலங்களில் உருவெடுக்க முடியும்.

நம்பிக்கை ராஜ்
... மேலும்மேலும்

கேள்வி :- வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தார் என்ற  வழக்கின் காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தலில் போட்டியிடத் தடை  இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறதே?  தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்காவிட்டாலும், அந்தத் தீர்ப்பில்,  முன்னாள் அமைச்சர்  செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் நிலை என்ன என்பது குறித்து வருகிற 7ஆம் தேதி  அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருக் கிறது.  வழக்கு விவரம் என்னவென்றால்,  போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வாங்கித் தருவதாக பலரிடம் வசூலித்த 4.25 கோடி ரூபாயை அமைச்சரிடம் உதவியாளர் மூலமாகக் கொடுத்ததாகவும்  ஆனால் வேலையும் வாங்கித் தரவில்லை,  பணத்தையும் திரும்பித் தரவில்லை என்றும் கூறித்தான் வழக்கே நடைபெற்றது.   பல அமைச்சர்கள் மீது இதே புகார் உண்டு.  ஆனால் இப்போதுதான் ஒரு புகார் உயர் நீதிமன்றம் வரை வந்திருக்கிறது  30.10.16

கேள்வி :- வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தார் என்ற வழக்கின் காரணமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தலில் போட்டியிடத் தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறதே?

தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்காவிட்டாலும், அந்தத் தீர்ப்பில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் நிலை என்ன என்பது குறித்து வருகிற 7ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருக் கிறது. வழக்கு விவரம் என்னவென்றால், போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வாங்கித் தருவதாக பலரிடம் வசூலித்த 4.25 கோடி ரூபாயை அமைச்சரிடம் உதவியாளர் மூலமாகக் கொடுத்ததாகவும் ஆனால் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திரும்பித் தரவில்லை என்றும் கூறித்தான் வழக்கே நடைபெற்றது. பல அமைச்சர்கள் மீது இதே புகார் உண்டு. ஆனால் இப்போதுதான் ஒரு புகார் உயர் நீதிமன்றம் வரை வந்திருக்கிறது

30.10.16
... மேலும்மேலும்

 

Comment on Facebook

எனக்கொரு doubt........ நான் யார் கட்சியும் கிடையாது......... அரசியலில் இந்த மாதிரி அடிக்கடி நடக்கிறது........ அதனால் தான் இந்த கேள்வி....... செந்தில் பாலாஜி இத்தனை நாளும் இங்கே தான் இருந்தார்........ உயர் நீதி மன்றமும் காவல் துறையும் தங்கள் வேலையை செய்து கொண்டே தான் இருந்தார்கள்........ இத்தனை நாள் இல்லாமல் இப்போ அந்த கேஸ் தூசி தட்டப்படும் மர்மம் என்ன????? யார் எது தடுத்தது????? இது மட்டும் கிடையாது......... நிறைய கேஸ் தேர்தல் நேரத்தில் தூசிதட்டப்படும்....... ஏன் மற்ற நேரத்தில் அந்த கேஸ் முடிந்தால் ஆகாதா?????? இதே மாதிரி இன்னும் ஒன்று IT raid........

உங்களை மாதிரி ஆட்களுக்கு எதிரா அரசியல் பன்னனும்னா ..அதிகமா சமசரம் செய்யனும்..பணம் அதிகமா சேத்து வைக்கனும்..வேற வழி இல்ல!!

Video image

செந்தில் பாலாஜி நல்ல அரசியல்வாதியல்ல- கடம்பூர் ராஜூ.....

செந்தில் பாலாஜிதான் டி.டி.வி. தினகரனை தூண்டிவிட்டு தனி இயக்கம் காணவைத்தவர். அவர் அரசியல் வியாபாரி.
#Senthil_Balaji #Kadambur_Raju #kumudam

youtu.be/m-gMZ5SFl2Qசெந்தில் பாலாஜிதான் டி.டி.வி. தினகரனை தூண்டிவிட்டு தனி இயக்கம் காணவைத்தவர். அவர் அரசியல் வியாபாரி.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

திருவொற்றியூரில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் ஜெயக்குமார்....

திருவொற்றியூர் NTO குப்பத்தில், மீனவர்களுக்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 58.80 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் 480 குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை தமிழக அமைச்சர் டி.ஜெயக்குமார் பார்வையிட்டார்.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Teemage precast in

Video image

ஸ்டாலின் மீதான ஈர்ப்பால் தி.மு.க.வில் இணைந்தேன்- செந்தில் பாலாஜி...

இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். தலைமையிலான அரசு தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்து விட்டது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டவுடன் நீதிமன்றம் செல்ல வேண்டாம் என்று சொன்னவன் நான்.
youtu.be/MnIkXCmlhpYஇ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். தலைமையிலான அரசு தமிழகத்தின் உரிமைகளை விட்டுக்கொடுத்து விட்டது. எம்.எல்.ஏ.க்கள் தகுதி ந...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Video image

youtu.be/EFfc5MC1jZc
சேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.198.25 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
#salem #kumudamசேலம் மாநகராட்சியில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் ரூ.198.25 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் எடப...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Video image

மேட்டுப்பாளையம் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றுப்படுகையில் நாளை காலை யானைகள் சிறப்பு நலவாழ்வு புத்துணர்வு முகாம் தொடங்குகிறது. #elephants #Camp #Mettupalayam #Kumudam

youtu.be/_MkhaSjystoமேட்டுப்பாளையம் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே பவானி ஆற்றுப்படுகையில் நாளை காலை யானைகள் சிறப்பு நல....
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா பொருட்கள் வழங்கியது தமிழகத்தில் மட்டும் தான் -தமிழக முதல்வர் பழனிசாமி. #EdappadiKPalaniswami #tngovt #Kumudam ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Engalukku Yethuvum Vendam

ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலங்கள்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் இவர்களுக்கு பட வாய்ப்புகள் குவிகிறதாம். இந்நிலையில் மஹத்தும், ஐஸ்வர்யாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. அதே போல் மஹத்தும், யாஷிகாவும் நடிக்கும் படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன. #Mahat #Aishwaryadutta #Biggboss #Kumudam
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ithungalae finance panni nadikuthu polae.

டிசம்பர் 15,16ம் தேதிகளில் தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும்- வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன்.
#weather #kumudam
... மேலும்மேலும்

Video image

மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டி, காவல்துறையினரும்,பொதுப்பணித்துறை அதிகாரிகளும் காவடி பவனி... #Kanyakumari #Police #Kumudam

youtu.be/u8jKdPxRv3wமக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்காக காவல்துறையினரும், அரசு அதிகாரிகளும் வேண்டுதல் நிறைவேற்றுவது பலராலும் பாரா.....
... மேலும்மேலும்

 

Comment on Facebook

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டிடிவி தினகரனின் அமமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்தார். #Senthilbalaji #AMMK #DMK #MKStalin #TTVDhinakaran #Kumudam

www.youtube.com/watch?v=G3SUfkaDFXA&feature=youtu.be
... மேலும்மேலும்

 

Comment on Facebook

கட்சி விட்டு கட்சி தாவறவனுக்கு மக்கள் ஏன் ஓட்டு போடனும்

அவர் மேல் கொடுத்த பஸ் டிக்கட் ஊழல்and etc. என்னாச்சு அரசியல் ஒரு சாக்கடை என்பது உண்மையே

THIRUDAN THIRUDANKITTATHAAN POVAN....

EPS nee great thanya

சசிகலா டெண்ட்டால் இனி லாபமில்லை.தங்கமும், பணமும் மூட்டையடிச்சாச்சு. இனி அடுத்த பச்சை நிலம் பாத்து போனாத்தான் பிழைக்க முடியும். தேர்தல் நெருங்குது. திமுக பக்கம் போயி ஒரு MP டிக்கெட் கிடைச்சா, அடுத்த 5 வருடம் தீபாவளி. இனியும் கூடுதல் தாவல்களை எதிர்பார்க்கலாம்....அவதார புருஷர்கள். கொள்கையும் இல்லை. மனசாட்சியும் இல்லை. கர்மம்!!

திருடன் திருடன் சேந்துத்தாங்கோ பச்சோந்தி டேய் நி பன்னிய ஊழல் எல்லாம் அவ்வளவுதான்

துரோகி

https://www.facebook.com/1466876714/posts/10218291140617705/

திராவிடமே ஒரு திருட்டு திராவிட

,shame

அண்ணன் தினகரன் வாழ்க..

தூமானங்கெட்டவனுங்களா

+ View more comments

Video image

தற்போது ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ள 300 படகுகளும் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப அறிவுரை- அமைச்சர் ஜெயக்குமார். #jayakumar #Fishermen #Kumudam

youtu.be/AaPksvlyDSgதற்போது ஆழ்கடலில் மீன் பிடிக்க சென்றுள்ள 300 படகுகளும் பாதுகாப்பாக கரைக்கு திரும்ப அறிவுரை- அமைச்சர் ஜெயக்குமா.....
... மேலும்மேலும்

 

Comment on Facebook

வெறிச்சோடிய நாகர்கோவில் பஸ் நிலையம்!
கேரளாவில் பாஜக சார்பில் இன்று நடைபெறும் பந்தை முன்னிட்டு, நாகர் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா செல்லும் பஸ்கள் இயக்கப்படவில்லை. சில பேருந்துகள் களியக்காவிளை வரை மட்டும் இயக்கப்பட்டது. #Nagercoil #kumudam
... மேலும்மேலும்

புயல் கூண்டு ஏற்றம்!
நாகை துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் கூண்டு இன்று ஏற்றப்பட்டது. வானிலை மையம் விடுத்துள்ள புயல் எச்சரிக்கையை அடுத்து, இந்தப் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. ஏற்கனவே, இப்பகுதி மீனவர்கள் நேற்றிலிருந்தே கரை திரும்பி வருகின்றனர். #cyclone #nagapattinam #kumudam
... மேலும்மேலும்

Video image

வளைகாப்பு பாடல்!
தமிழ் மணம் கமழும் வகையில் அழகான வளைகாப்பு பாடலை பெண்கள் பாடுகின்றனர். காதுக்கு இனிமையான இந்தப் பாடலை கேட்டு மகிழுங்கள்.
#kumudam www.youtube.com/watch?v=QhIXX6jVV9Uதமிழ் மணம் மாறாத அருமையான வளைகாப்பு பாடல்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Video image

250 டயர் உள்ள லாரியில் சென்ற சிலை!
திருவண்ணாமலை மாவட்டம் , தெள்ளார் ஒன்றியம் கோரக்கோட்டை கிராமத்தில் உள்ள ஒரு குன்றிலிருந்து, வெட்டி எடுக்கப்பட்ட 130 அடி உயரம் கொண்ட கருங்கல்லில் ஸ்ரீ கோதண்டராமர் சிலை தயாரானது. அதனை பெங்களூர் எடுத்துச்செல்ல கடந்த 2 வருடமாக முயற்சி செய்தனர். தற்போது, 250 டயர்கள் கொண்ட லாரிமூலம் அந்த சிலை, பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு கொண்டு செல்லப்பட்டது #kumudam . youtu.be/M62fVnUJDj4250 டயர்கள் கொண்ட லாரி மூலம் பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு கொண்டு செல்லப்பட்ட சிலை!
... மேலும்மேலும்

 

Comment on Facebook

மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு பாதிப்பு வராது என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ... மேலும்மேலும்

Video image

youtu.be/-CE1_itCrJ4
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் போலி மதுபானங்கள் விற்பனை செய்து வருவதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெருமாள்மலையில் உள்ள பெட்டி கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை அப்பகுதி பொதுமக்கள் கைப்பற்றி சாலைகளில் போட்டு உடைத்தனர். இந்த சாலை மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலி மது விற்பனையால் அப்பகுதியில் தொடர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், போலி மதுபானங்கள் விற்பனை செய்தவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
#kodikanal,#perumal_malai,#kumudamதிண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பெருமாள்மலை பகுதியில் போலி மதுபானங்கள் விற்பனை செய்து வருவதை கண்டித்து அப்....
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Video image

youtu.be/V_CJN6wgG5o
இந்த வார குமுதம் இதழில்...
#janaki #kumudamஎஸ். ஜானகி பாடுவதை நிறுத்தியதில் எனக்கும் வருத்தம்தான்! ஆஷாஜி இந்த வயதிலும் தொடர்ந்து பாடுவதற்கும்; எஸ். ஜானகி ....
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Video image

youtu.be/Be4dccj6I3E
டிடிவி தினகரனின் அமமுக.. கரைகிறதா.. இணைகிறதா?
ஆர்.கே.நகரில் ஓங்கி ஒலித்த குக்கரின் விசில் சத்தம், சற்றே சுருதி குறைந்து வருகிறதோ என அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
சசிகலாவின் அக்காள் மகன் என்ற தகுதியுடன், ஜெயலலிதாவினால் அரசியலுக்கு அறிமுகமானவர் டிடிவி தினகரன்.
#dinakaran #story #kumudamஆர்.கே.நகரில் ஓங்கி ஒலித்த குக்கரின் விசில் சத்தம், சற்றே சுருதி குறைந்து வருகிறதோ என அரசியல் ஆர்வலர்கள் கருது.....
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Video image

youtu.be/DA-g38D58_A
செந்தில்பாலாஜியுடன் இருப்பது எப்போதோ எடுத்த படம். அவர் திமுகவில் இணைவது பற்றி எனக்கு தெரியாது- ஆ.ராசா.
#senthilbalaji #dmk #kumudamசெந்தில்பாலாஜியுடன் இருப்பது எப்போதோ எடுத்த படம். அவர் திமுகவில் இணைவது பற்றி எனக்கு தெரியாது- ஆ.ராசா.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Video image

youtu.be/8lHJ_2YEL2c
தமிழக அரசின் பிளாஸ்டிக் தடை முற்றிலும் தவறானது, ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு கிடையாது- சுற்றுச்சூழல் கமிட்டி தலைவர்..!
#plastic #kumudamதமிழக அரசின் பிளாஸ்டிக் தடை முற்றிலும் தவறானது, ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவு கிடையாது- சுற்றுச்சூழல் கமிட்ட.....
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தமிழக அரசின் வரவேற்க்க தகுந்த திட்டமே இதுதான்

சூத்தை மூடு பாடு நல்லது சொன்ன பிடிக்காது உனக்கு உன் வியாபாரம் முக்கியம்

Good decision

முற்றிலும் 200% சரியானதே

நல்லா கதறுங்கடா.

கார்ப்பரேட் கம்பெனிகள் சம்பாதிப்பதற்காக இதை செய்யச்சொல்லி இருப்பார்கள் .... தமிழகத்தில் உள்ள நடுத்தர வியாபாரிகளின் தொழிலை முடக்கத்தான் இந்த திட்டம் ?

+ View more comments

Video image

youtu.be/ZSINnd0dESQ
இந்த வார குமுதம் இதழில்...
#kumudamமறைந்திருந்து பார்க்கும் மூன்றாவது கண்! பெண்களைப் பின் தொடரும் கேமரா காமுகன்கள்!
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Video image

youtu.be/l4Fp8anGavY
இந்த வார குமுதம் இதழில்...
#kumudamபெண்கள் சபரிமலைக்குப் போகலாம்! அந்தமான் பழங்குடி இன மக்களைச் சந்திக்க நானும் முயற்சி செய்தேன்!
... மேலும்மேலும்

 

Comment on Facebook

மேலும் பதிவுகள்


Kumudam Theranadi – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .