Andhi Mazhai

Ratings
[Total: 0 Average: 0]
Siteandhimazhai.com



7 months ago

Andhimazhai

Visit the first premium online Tamil bookstore @ https://zhakart.com/ #booklove #premiumtamilbooks ... மேலும்மேலும்

8 months ago

Andhimazhai

கலைஞன் போற்றதும்.. மாபெரும் நூல் விமர்சனப் போட்டி.. ... மேலும்மேலும்

10 months ago

Andhimazhai

Visit the first premium online Tamil book store @ https://zhakart.com/ #booklove #premiumtamilbooks ... மேலும்மேலும்

10 months ago

Andhimazhai

Visit the first premium online Tamil book store @ https://zhakart.com/ #booklove #premiumtamilbooks ... மேலும்மேலும்

10 months ago

Andhimazhai

Visit the first premium online Tamil book store @ https://zhakart.com/ #booklove #premiumtamilbooks ... மேலும்மேலும்

10 months ago

Andhimazhai

Visit the first premium online Tamil book store @ https://zhakart.com/ #booklove #premiumtamilbooks ... மேலும்மேலும்

11 months ago

Andhimazhai
Visit the first premium online Tamil book store @ https://zhakart.com/ #premiumtamilbooks

Visit the first premium online Tamil book store @ zhakart.com/ #premiumtamilbooksVisit the first premium online Tamil book store @ https://zhakart.com/ #booklove #premiumtamilbooks ... மேலும்மேலும்

11 months ago

Andhimazhai
Visit the first premium online Tamil book store @ https://zhakart.com/ #booklove #premiumtamilbooks

Visit the first premium online Tamil book store @ zhakart.com/ #booklove #premiumtamilbooksVisit the first premium online Tamil book store @ https://zhakart.com/ #booklove #premiumtamilbooks ... மேலும்மேலும்

11 months ago

Andhimazhai

Visit the first premium online Tamil book store @ https://zhakart.com/ #booklove #premiumtamilbooks ... மேலும்மேலும்

11 months ago

Andhimazhai

Spending time with one another, reading, and talking, can bring parents closer to your children. #booklove Visit us @ https://zhakart.com/ ... மேலும்மேலும்

11 months ago

Andhimazhai

Reading books, especially fiction, has been shown to increase empathy and emotional intelligence. #booklove Visit us @ https://zhakart.com/ ... மேலும்மேலும்

11 months ago

Andhimazhai

Whether you choose to nourish your inner escapist or feed your brain with new knowledge, step away from the computer for a little while, crack open a book and feel free to replenish your soul for a little while. #booklove #unlimitedfun Visit us @ https://zhakart.com/ ... மேலும்மேலும்

11 months ago

Andhimazhai

Reading books is also vital for learning new languages. #booklove #livelocal Visit us at https://zhakart.com ... மேலும்மேலும்

1 years ago

Andhimazhai

Andhimazhai Launching 5 Book Titles ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Congrats

Excellent Thendral!!!!👍👍💐💐

Keep going இளங்கோவன் அண்ணாச்சி

Congratulations sir

வாழ்த்துக்கள் இளங்கோ

+ View more comments

1 years ago

Andhimazhai

Kalapriya- Andhimazhai ... மேலும்மேலும்

1 years ago

Andhimazhai

Andhimazhai
Andhimazhai - Kalapriya
... மேலும்மேலும்

 

Comment on Facebook

1 years ago

Andhimazhai

Andhimazhai
Andhimazhai - Kalapriya
... மேலும்மேலும்

 

Comment on Facebook

1 years ago

Andhimazhai

Andhimazhai - Kalapriya ... மேலும்மேலும்

 

Comment on Facebook

வாழ்த்துக்கள்

மகிழ்ச்சி

Super sir

இன்றைய பகல் பொழுது எழத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணண் உடனான சந்திப்பு. சமூக வரலாறு பற்றி அற்புதமான ஆழமான கருத்துகள் அவரிடமிருந்து. சில நிமிடங்களில் தோழர் Sap Marx வருகை புரிய மார்க்ஸ்,கிராம்சி,அல் தூசர் என விரிந்து சமகால சமூகம் வரை நீண்டது. இருவரிடம் அளவளாவியது,சில காலம் வரை என்னை புத்துணர்வில் பாதுகாக்கும். இருவருக்கும் பிரியமும் நேசமும்..!

Congrats andhimazhai team

Congrats to Andamazhai team

Vazhthukkal anthimazhai Team

அந்திமழை எழுத்தாளர்களுக்க இனிய மனமார்ந்த வாழ்த்துகள்

+ View more comments

1 years ago

Andhimazhai
Andhimazhai Welcomes all
http://www.sramakrishnan.com/?p=6433

Andhimazhai Welcomes all
www.sramakrishnan.com/?p=6433
... மேலும்மேலும்

 

Comment on Facebook

வாழ்த்துகள்

1 years ago

Andhimazhai

... மேலும்மேலும்

1 years ago

Andhimazhai

... மேலும்மேலும்

2 years ago

Andhimazhai

Now you see me 2
The movie is filled style but lacks original magical substance to backup that style. Although if you have not seen it yet then its surely is a treat for your mind.You will like it but not too much. Just one of our favourite scenes from the movie.
andhimazhai.com
... மேலும்மேலும்

2 years ago

Andhimazhai

The future does look interesting 😎😎

Virtuality
Mark Zuckerberg showed us the future of Facebook in virtual reality.
... மேலும்மேலும்

Comment on Facebook

2 years ago

Andhimazhai

andhimazhai.com/

Put Chutney
This man turned TN politics upside down in 40 minutes. Wattay man!
... மேலும்மேலும்

 

Comment on Facebook

2 years ago

Andhimazhai

... மேலும்மேலும்

2 years ago

Andhimazhai

Karundhel Rajesh
1 hr ·
ஜனவரி மாத அந்திமழை இதழில், எழுத்தாளர்களைக் கொண்டாடும் வகையில், 12 இலக்கியவாதிகளைப் பற்றிய கட்டுரைகள் வந்துள்ளன. பொதுவாகவே தமிழ்ப்பத்திரிக்கைகளில் இலக்கியவாதிகள் பற்றிய செய்திகள் வருகின்றன என்றால் ஒன்று - அவர்கள் மண்டையைப் போட்டபின்னர்தான் வரும் - இரண்டு - எதாவது விருது கிருது வாங்கினால் வரும் (இதிலும் ஒரு கணக்கு உண்டு. மண்டையைப் போட்டால் ஒரு பக்கம். விருது வாங்கினால் அரைப்பக்கம் 50 பக்கங்களுக்குப் பின்னர் எங்காவது வரும்). ஆனால் சமகாலத்தில் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் 12 முக்கியமான இலக்கியவாதிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பற்றிய இனிமையான கட்டுரைகளை அந்திமழை தமிழ்ப்பத்திரிகைச் சரித்திரத்திலேயே முதன்முறையாக வெளியிட்டுள்ளது.
அசோகமித்திரன், கி.ராஜநாராயணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ரா, நாஞ்சில் நாடன், வண்ணநிலவன், பிரபஞ்சன், வண்ணதாசன், அம்பை, கலாப்ரியா, இமையம் ஆகியவர்களே அந்தப் பனிரண்டு எழுத்தாளர்கள்.
அந்தக் கட்டுரைகளைப் படித்துப் பாருங்கள். எழுத்தாளர்களை (உயிருடன் இருக்கும்போதே) கொண்டாடுவோம். மனமார்ந்த வாழ்த்துகள் திரு Asokan Nagamuthu மற்றும் திரு.இளங்கோவன். இது ஒரு அற்புதமான ஐடியா.
பி.கு - சாரு நிவேதிதா பற்றி யாரோ சென்தேள் சென்காயிரம் என்ற ஆளின் கட்டுரையும் இதில் அடக்கம்.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Thi.ka.si illam paaraatukirathu.

12 எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள் ஒரே இதழில் அவர்கள் எழுதிய முக்கிய புத்தகங்களோடு வெளியிடுவது மிகவும் நல்ல விஷயம்

2 years ago

Andhimazhai
அந்திமழை ஜனவரி 2017
சிறப்புப்பக்கங்கள்:
எழுத்தும் ஆளுமையும்
அசோகமித்திரன் - எளிமையின் உன்னதம்!: சுகுமாரன்
வண்ணதாசன் – இசைமை!: சுகா
ஜெயமோகன் - களித்தோழமை: ஜா.ராஜகோபாலன்
வண்ணநிலவன் – ‘முரண்பாடுகளை மீறி மனிதர்களை நேசிக்கின்றேன்!’ – மணா
பிரபஞ்சன் – பொழுதைப் பொன் செய்பவர் – தமிழச்சி தங்கபாண்டியன்
இமையம் – அடையாளத்தை அழித்துக் கொள்ளும் கலைஞன்! –அரவிந்தன்
அம்பை – தனித்தலையும் ஒரு குரல்! - கவிதா முரளிதரன்
கி.ரா. – காலத்தின் பொக்கிஷம்!- சிவகுமார்
கலாப்ரியா – 40 வருடத்துக்குக் கொஞ்சம் குறைவு! – அந்திமழை இளங்கோவன்
நாஞ்சில்நாடன் – எழுத்திலிருந்து ஞானத்துக்கு – எம்.கோபாலகிருஷ்ணன்
சாருநிவேதிதா – சாரு எனும் தோழன்! – கருந்தேள் ராஜேஷ்
எஸ்.ராமகிருஷ்ணன் – அன்பும் நட்பும் மதிப்பும் – மனுஷ்யபுத்திரன்
-----------------------------------------------
அரசியலில் ஜெ. : அவருக்கு அரசியல் ஆசான் புத்தகங்களே! – ராவ்
ஜெயலலிதா – எம்ஜிஆர்: அந்த 27 படங்கள்!- கலாப்ரியா
அரசியல் கட்டுரை: புது அணுகுமுறை: இறுதிக்கட்ட காய்நகர்த்தல்கள்- அசோகன்
மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்: பவாசெல்லதுரை
விருந்தினர் பக்கம்: எஸ்.எஸ். சிவசங்கர்
திரைவலம்: காதம்பரி
சிறுகதை: சுப்ரபாரதி மணியன்
நூல் அறிமுகங்கள்: 1) ராஜிவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா- நளினி சந்திப்பும்: ஏகலைவன்
2) வனரஞ்சனி – பழநிபாரதி
3) ஆஷ் அடிச்சுவட்டில்- அறிஞர்கள், ஆளுமைகள்: ஆ.இரா.வேங்கடாசலபதி
4) மனிதம், சென்னை வெள்ளம் – ஓவியர் புகழேந்தி
காமிரா கண்கள்: வீக்கெண்ட் க்ளிக்கர்ஸ்

அந்திமழை ஜனவரி 2017
சிறப்புப்பக்கங்கள்:
எழுத்தும் ஆளுமையும்
அசோகமித்திரன் - எளிமையின் உன்னதம்!: சுகுமாரன்
வண்ணதாசன் – இசைமை!: சுகா
ஜெயமோகன் - களித்தோழமை: ஜா.ராஜகோபாலன்
வண்ணநிலவன் – ‘முரண்பாடுகளை மீறி மனிதர்களை நேசிக்கின்றேன்!’ – மணா
பிரபஞ்சன் – பொழுதைப் பொன் செய்பவர் – தமிழச்சி தங்கபாண்டியன்
இமையம் – அடையாளத்தை அழித்துக் கொள்ளும் கலைஞன்! –அரவிந்தன்
அம்பை – தனித்தலையும் ஒரு குரல்! - கவிதா முரளிதரன்
கி.ரா. – காலத்தின் பொக்கிஷம்!- சிவகுமார்
கலாப்ரியா – 40 வருடத்துக்குக் கொஞ்சம் குறைவு! – அந்திமழை இளங்கோவன்
நாஞ்சில்நாடன் – எழுத்திலிருந்து ஞானத்துக்கு – எம்.கோபாலகிருஷ்ணன்
சாருநிவேதிதா – சாரு எனும் தோழன்! – கருந்தேள் ராஜேஷ்
எஸ்.ராமகிருஷ்ணன் – அன்பும் நட்பும் மதிப்பும் – மனுஷ்யபுத்திரன்
-----------------------------------------------
அரசியலில் ஜெ. : அவருக்கு அரசியல் ஆசான் புத்தகங்களே! – ராவ்
ஜெயலலிதா – எம்ஜிஆர்: அந்த 27 படங்கள்!- கலாப்ரியா
அரசியல் கட்டுரை: புது அணுகுமுறை: இறுதிக்கட்ட காய்நகர்த்தல்கள்- அசோகன்
மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம்: பவாசெல்லதுரை
விருந்தினர் பக்கம்: எஸ்.எஸ். சிவசங்கர்
திரைவலம்: காதம்பரி
சிறுகதை: சுப்ரபாரதி மணியன்
நூல் அறிமுகங்கள்: 1) ராஜிவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா- நளினி சந்திப்பும்: ஏகலைவன்
2) வனரஞ்சனி – பழநிபாரதி
3) ஆஷ் அடிச்சுவட்டில்- அறிஞர்கள், ஆளுமைகள்: ஆ.இரா.வேங்கடாசலபதி
4) மனிதம், சென்னை வெள்ளம் – ஓவியர் புகழேந்தி
காமிரா கண்கள்: வீக்கெண்ட் க்ளிக்கர்ஸ்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Excellent .excitement on every pages .congrats

2 years ago

Andhimazhai

அந்திமழை - டிசம்பர்’ 2016 சிறப்புப்பகுதி: 50 ஆண்டுகால ஆதிக்கம் : தேசியக் கட்சிகளுக்கு தமிழ்நாடு ஆதரவு தராதது ஏன்? மாலன் : உடலால் பெருத்து, மனதால் அழுகி திருச்சி சிவா : முன்னேற்றமே அடையாளம் ராவ் : இந்திரா நினைத்திருந்தால் நாஞ்சில் சம்பத் : அண்ணா தந்த அடித்தளம் பீட்டர் அல்போன்ஸ் : மேலோட்டமாக அரசியல் செய்தோம்! பாமரன் : மாநிலத்துக்கு ஏற்ப குட்டிக்கரணம் அ.குமரேசன் : இடதுசாரிகள் செல்வாக்கு விடுதலை இராசேந்திரன் : பாஜக வளர முடியுமா? கே.டி,ராகவன் : நாங்கள் வளர்கிறோம் வாழ்க மாநில கட்சிகள்! ஒழிக மாநிலகட்சிகள் : -அசோகன் சிறப்புக் கட்டுரை: சச்சின் –கோலி : கடவுளாகும் தேவதூதன் கறுப்புப்பணவேட்டை : ஷ்யாம் சங்கர் விருந்தினர் பக்கம்: பழநிபாரதி எஸ்.எஸ்.சிவசங்கர் தொடர்:மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியும்:பவா செல்லதுரை சிறுகதை: சோ.சுப்புராஜ் சிறப்புக் கட்டுரை : பெண்ணுடல் அரசியல்!- மீரா வில்வம் என் சமையலறையில்: விஜயலட்சுமி காமிரா கண்கள்: நிவேதா நூல் அறிமுகம்: தமிழர் வாழ்க்கையும் திரைப்படங்களும் : ந.முருகேச பாண்டியன் உச்சாடனம் - கா.சு.வேலாயுதன் நெடுஞ்சாலை வாழ்க்கை - கா.பாலமுருகன் வால் - சபரிநாதன் மதுரை அரசியல் - ப.திருமலை நேர்காணல்: சிவி குமார் உலகம் உன்னுடையது: கிரின்சோல்- த மிழ் ஆலன்சோ சினிமா கட்டுரை :கெட்ட படங்களா இவை? கருந்தேள் ராஜேஷ் ... மேலும்மேலும்

 

Comment on Facebook

2 years ago

Andhimazhai
அந்திமழை நவம்பர்’ 2016  தீபாவளி சிறப்பிதழ்! - வசூலில் சாதித்த 100 தமிழ் படங்கள்!!!!  வெற்றிப்படங்கள் :  ஒரு படம் எதனால் வெற்றி பெறுகிறது? – அந்திமழை இளங்கோவன்  துள்ளி வருகுது புள்ளி விபரம் – கலாப்ரியா  வெற்றி ராஜ்யம் – ஜெ.ராம்கி  புதிய கனவுகளைப் படைப்பவர் – மனுஷ்யபுத்திரன்
துருவநட்சத்திரம் – சித்ரா லட்சுமணன்  இசைக்காவியங்கள் – திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன்  விதிகளை மீறியவை – இரா.கெளதமன்  ஹாலிவுட்டும் கோடம்பாக்கமும் – கருந்தேள் ராஜேஷ்  சிறுகதை: கீரனூர் ஜாகிர் ராஜா  அரசியல்: அமெரிக்க தேர்தல்!- கவிதா முரளிதரன்  சிறப்புக்கட்டுரை: தீபாவளி மலரின் மணம் - ராவ்  பவா செல்லதுரை: கொங்கு நாட்டு எளிய சம்சாரி.  காமிரா கண்கள்: பிரனவ்  நூல் அறிமுகம்:  அழுவாச்சி வருதுங் சாமி – வா.மு.கோமு  கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ப்ராய்ட் - வெயில்  செருக்க வரவுக்காரனின் சூரி – பாப்லோ அறிவுக்குயில்  அன்பின் துளி புனித தெரசா நினைவுக் குறிப்பு – எம்.ஜி.தேவசகாயம் தமிழில் வி.கிருஷ்ணமூர்த்தி  மண்ணின் குரல் – வீர. வேலுச்சாமி படைப்புகள் தொகுப்பு பா.செயப்பிரகாசம்  என் சமையலறையில்: ஸ்ரீதேவி  திரைவலம்: அம்மணியை வரவேற்போம் - காத ம்பரி

அந்திமழை நவம்பர்’ 2016

தீபாவளி சிறப்பிதழ்! - வசூலில் சாதித்த 100 தமிழ் படங்கள்!!!!

வெற்றிப்படங்கள் :

ஒரு படம் எதனால் வெற்றி பெறுகிறது? – அந்திமழை இளங்கோவன்

துள்ளி வருகுது புள்ளி விபரம் – கலாப்ரியா

வெற்றி ராஜ்யம் – ஜெ.ராம்கி

புதிய கனவுகளைப் படைப்பவர் – மனுஷ்யபுத்திரன்
துருவநட்சத்திரம் – சித்ரா லட்சுமணன்

இசைக்காவியங்கள் – திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன்

விதிகளை மீறியவை – இரா.கெளதமன்

ஹாலிவுட்டும் கோடம்பாக்கமும் – கருந்தேள் ராஜேஷ்

சிறுகதை: கீரனூர் ஜாகிர் ராஜா

அரசியல்: அமெரிக்க தேர்தல்!- கவிதா முரளிதரன்

சிறப்புக்கட்டுரை: தீபாவளி மலரின் மணம் - ராவ்

பவா செல்லதுரை: கொங்கு நாட்டு எளிய சம்சாரி.

காமிரா கண்கள்: பிரனவ்

நூல் அறிமுகம்:

அழுவாச்சி வருதுங் சாமி – வா.மு.கோமு

கொஞ்சம் மனது வையுங்கள் தோழர் ப்ராய்ட் - வெயில்

செருக்க வரவுக்காரனின் சூரி – பாப்லோ அறிவுக்குயில்

அன்பின் துளி புனித தெரசா நினைவுக் குறிப்பு – எம்.ஜி.தேவசகாயம் தமிழில் வி.கிருஷ்ணமூர்த்தி

மண்ணின் குரல் – வீர. வேலுச்சாமி படைப்புகள் தொகுப்பு பா.செயப்பிரகாசம்

என் சமையலறையில்: ஸ்ரீதேவி

திரைவலம்: அம்மணியை வரவேற்போம் - காத ம்பரி
... மேலும்மேலும்

2 years ago

Andhimazhai
அந்திமழை அக்டோபர் 2016  உணவுச் சிறப்பிதழ்!- நம்ம ஊரு சாப்பாடு!!!!  கலாப்ரியா- நெல்லை
பாரதிமணி- நாஞ்சில்நாடு
சாருநிவேதிதா- தென்சென்னை
ராவ்- தஞ்சை
பாக்கியம் சங்கர்- வடசென்னை
பா.ராகவன்- சைவ பேலியோ
தேவேந்திரபூபதி- மதுரை
ஈரோடு கதிர்- கொங்கு  இத்துடன் 50 தமிழர் உணவுகள்  சிறுகதை: அராத்து
அரசியல்: காஷ்மீர்- ஐயா எங்களைக் கொன்றுவிடாதீர்கள்!- ராகுல்பண்டிடா
சினிமா: ‘இந்த கதை புரியாது என்றார்கள்!’- அருள்செழியன்
சிறப்புக்கட்டுரை: வாத்தியார் ஜேக்கப்- வாழும் வரலாறு  விருந்தினர் பக்கங்கள்:
எஸ்.எஸ்.சிவசங்கர்
ராம்பாபு
தொடர்
பவா செல்லதுரை: ‘ ’கோணங்கி, உன் சமஸ்தானத்து சிற்றரசர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?’’
MONEYதர்கள்: மின்னுவது பொன்மட்டுமே!
காமிரா கண்கள்: வசந்தகுமார்
நூல் அறிமுகம்:
யாப்பு- மு.திருநாவுக்கரசு
நிலம் பூத்து மலர்ந்த நாள்: மனோஜ் குரூர், தமிழில்: கேவி ஜெயஸ்ரீ
எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்? - கே நீலகண்டன்
சாப்பாட்டுக்கடை: கேபிள் சங்கர்
என் சமையலறையில்:
ராவுத்தர் பிரியாணி
திரைவலம்:
குற்றமும் தண்டனையும்- காத ம்பரி

அந்திமழை அக்டோபர் 2016

உணவுச் சிறப்பிதழ்!- நம்ம ஊரு சாப்பாடு!!!!

கலாப்ரியா- நெல்லை
பாரதிமணி- நாஞ்சில்நாடு
சாருநிவேதிதா- தென்சென்னை
ராவ்- தஞ்சை
பாக்கியம் சங்கர்- வடசென்னை
பா.ராகவன்- சைவ பேலியோ
தேவேந்திரபூபதி- மதுரை
ஈரோடு கதிர்- கொங்கு

இத்துடன் 50 தமிழர் உணவுகள்

சிறுகதை: அராத்து
அரசியல்: காஷ்மீர்- ஐயா எங்களைக் கொன்றுவிடாதீர்கள்!- ராகுல்பண்டிடா
சினிமா: ‘இந்த கதை புரியாது என்றார்கள்!’- அருள்செழியன்
சிறப்புக்கட்டுரை: வாத்தியார் ஜேக்கப்- வாழும் வரலாறு

விருந்தினர் பக்கங்கள்:
எஸ்.எஸ்.சிவசங்கர்
ராம்பாபு
தொடர்
பவா செல்லதுரை: ‘ ’கோணங்கி, உன் சமஸ்தானத்து சிற்றரசர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?’’
MONEYதர்கள்: மின்னுவது பொன்மட்டுமே!
காமிரா கண்கள்: வசந்தகுமார்
நூல் அறிமுகம்:
யாப்பு- மு.திருநாவுக்கரசு
நிலம் பூத்து மலர்ந்த நாள்: மனோஜ் குரூர், தமிழில்: கேவி ஜெயஸ்ரீ
எந்த ஊரில் என்ன ருசிக்கலாம்? - கே நீலகண்டன்
சாப்பாட்டுக்கடை: கேபிள் சங்கர்
என் சமையலறையில்:
ராவுத்தர் பிரியாணி
திரைவலம்:
குற்றமும் தண்டனையும்- காத ம்பரி
... மேலும்மேலும்

2 years ago

Andhimazhai
அந்திமழை ஆகஸ்ட் 2016 
சிறப்புப்பக்கங்கள்  கூடுதிரும்புதல்: விட்டதும் பெற்றதும்  மைப்பேனா: தேவேந்திரபூபதி  எளிமையான அரசியல்: பொ.மா.உமாபதி  மஞ்சள் பூச்சும் தோள்துண்டும்: அ.வெண்ணிலா  கடிதங்கள்: தாமிரா  பாம்படப்பாட்டிகள்: ம.காமுத்துரை  தையல்காரர்கள்: உதயசங்கர்
மாட்டுவண்டி: தயாநிதி
தமிழ்பேசும் சர்வர்: திருமால்
ஒற்றை ஸ்கிரீன் தியேட்டர்: கேபிள் சங்கர்
விருந்துசாப்பாடு: அய்யப்பன் மகாராஜன்  சிறப்புக் கட்டுரை:  நச்சைத் தின்றால் பித்தம் பெருகும் -நாஞ்சில் நாடன்
மறையும் சடங்குகள்: தொ.பரமச்சிவன்
ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம்பழம்: சுந்தரபுத்தன்
பம்பையா பரட்டையா? : இனியன்
 ஏகே 47 துப்பாக்கிக்கு ஆயுதபூஜை: பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்
நீங்கள் கேட்டவை: இரா.கௌதமன் 
சிறப்பு நேர்காணல்:
பா.ரஞ்சித்: ’’பெரியார் மீது எனக்கு விமர்சனம் இல்லை!’’ - கவின்மலர்  அரசியல்:
மோடி அரசு: ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம்: சேகர் அய்யர்
வெற்றிக்கான வாய்ப்பு: கர்னல் ஆர்.ஹரிஹரன்  கங்கைக்கரையில் வள்ளுவர்: முத்துமாறன்  மார்க்கெட்டிங்:
 கபாலியின் மகா மார்க்கெட்டிங் - கருந்தேள் ராஜேஷ்  உலகம் உன்னுடையது:
புத்துணர்ச்சியை தயாரித்து விற்பவர்  காமிரா கண்கள்:
ஜெயந்த் அனுரஞ்சன்  சிறுகதை:
தென்னம்பாளை -ஆத்மார்த்தி  விருந்தினர் பக்கம்:
எஸ்.எஸ்.சிவசங்கர்
ராம்பாபு  சினிமா:
நடிகர் ரவிமரியா: நேர்காணல் விஜயமகேந்திரன்  இயக்குநர் உஷா கிருஷ்ணன்: நேர்காணல் முத்தரசன், திருமால்  இயக்குநர் விஜயகுமார்: உண்மைத் தமிழன்  திரைவலம்: உண்மைத்தமிழன்

அந்திமழை ஆகஸ்ட் 2016

சிறப்புப்பக்கங்கள்

கூடுதிரும்புதல்: விட்டதும் பெற்றதும்

மைப்பேனா: தேவேந்திரபூபதி

எளிமையான அரசியல்: பொ.மா.உமாபதி

மஞ்சள் பூச்சும் தோள்துண்டும்: அ.வெண்ணிலா

கடிதங்கள்: தாமிரா

பாம்படப்பாட்டிகள்: ம.காமுத்துரை

தையல்காரர்கள்: உதயசங்கர்
மாட்டுவண்டி: தயாநிதி
தமிழ்பேசும் சர்வர்: திருமால்
ஒற்றை ஸ்கிரீன் தியேட்டர்: கேபிள் சங்கர்
விருந்துசாப்பாடு: அய்யப்பன் மகாராஜன்

சிறப்புக் கட்டுரை:

நச்சைத் தின்றால் பித்தம் பெருகும் -நாஞ்சில் நாடன்
மறையும் சடங்குகள்: தொ.பரமச்சிவன்
ஈயம் பித்தளைக்குப் பேரீச்சம்பழம்: சுந்தரபுத்தன்
பம்பையா பரட்டையா? : இனியன்
ஏகே 47 துப்பாக்கிக்கு ஆயுதபூஜை: பேரா.ஆ.சிவசுப்பிரமணியன்
நீங்கள் கேட்டவை: இரா.கௌதமன்

சிறப்பு நேர்காணல்:
பா.ரஞ்சித்: ’’பெரியார் மீது எனக்கு விமர்சனம் இல்லை!’’ - கவின்மலர்

அரசியல்:
மோடி அரசு: ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம்: சேகர் அய்யர்
வெற்றிக்கான வாய்ப்பு: கர்னல் ஆர்.ஹரிஹரன்

கங்கைக்கரையில் வள்ளுவர்: முத்துமாறன்

மார்க்கெட்டிங்:
கபாலியின் மகா மார்க்கெட்டிங் - கருந்தேள் ராஜேஷ்

உலகம் உன்னுடையது:
புத்துணர்ச்சியை தயாரித்து விற்பவர்

காமிரா கண்கள்:
ஜெயந்த் அனுரஞ்சன்

சிறுகதை:
தென்னம்பாளை -ஆத்மார்த்தி

விருந்தினர் பக்கம்:
எஸ்.எஸ்.சிவசங்கர்
ராம்பாபு

சினிமா:
நடிகர் ரவிமரியா: நேர்காணல் விஜயமகேந்திரன்

இயக்குநர் உஷா கிருஷ்ணன்: நேர்காணல் முத்தரசன், திருமால்

இயக்குநர் விஜயகுமார்: உண்மைத் தமிழன்

திரைவலம்: உண்மைத்தமிழன்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

கோயம்பேடு பேருந்து நிலையம் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் மதுரை மாட்டுதாவணி இங்கு அந்திமழை புத்தகம் கிடைப்பதே இல்லை

2 years ago

Andhimazhai
அந்திமழை ஜூ்லை’ 2016  சண்டைப்படங்கள் சிறப்பிதழ்....  சண்டைன்னா எம்.சி.ஆர். தாண்டே - கலாப்ரியா  மனம் முழுதும் ஆற்றல் நிரம்பிய வீரன் - கருந்தேள் ராஜேஷ்  ஜாக்கி நம் தோழன் - கருந்தேள் ராஜேஷ்  பாயும் புலீ - பாலகணேசன்  தமிழக லீக்கள்! - முரளிக்கண்ணன்  எங்களுக்கான அங்கீகாரத்தைக்கொடுங்கள் - திலீப் சுப்பராயன்  அரசியல்: வாக்குகளிலா இருக்கிறது போராளியின் வெற்றி?  விருந்தினர் பக்கங்கள்:
பழநிபாரதி
கே.வி.ஷைலஜா
ராம்பாபு
ச.முகமது அலி  நேர்காணல்: எத்திராஜன் ராதாகிருஷ்ணன்  நூல் அறிமுகம்:
முள்ளிவாய்க்கால் முடிவல்ல -இனி என்ன செய்யலாம்? பா.ஏகலைவன்
நறுமணம் -இமையம்
பார்த்தீனியம் - தமிழ்நதி
அஞ்சலிக்குறிப்பு: குத்துச்சண்டை வீரர் முகமது அலி  நினைவுகள்:  முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது: விநாயகமுருகன்  சிறுகதை: செண்பகா- பா.செயப்பிரகாசம்  திரைவலம்: உண்மைத்தமிழன்  காமிரா கண்கள்: பால் கிரிகோரி

அந்திமழை ஜூ்லை’ 2016

சண்டைப்படங்கள் சிறப்பிதழ்....

சண்டைன்னா எம்.சி.ஆர். தாண்டே - கலாப்ரியா

மனம் முழுதும் ஆற்றல் நிரம்பிய வீரன் - கருந்தேள் ராஜேஷ்

ஜாக்கி நம் தோழன் - கருந்தேள் ராஜேஷ்

பாயும் புலீ - பாலகணேசன்

தமிழக லீக்கள்! - முரளிக்கண்ணன்

எங்களுக்கான அங்கீகாரத்தைக்கொடுங்கள் - திலீப் சுப்பராயன்

அரசியல்: வாக்குகளிலா இருக்கிறது போராளியின் வெற்றி?

விருந்தினர் பக்கங்கள்:
பழநிபாரதி
கே.வி.ஷைலஜா
ராம்பாபு
ச.முகமது அலி

நேர்காணல்: எத்திராஜன் ராதாகிருஷ்ணன்

நூல் அறிமுகம்:
முள்ளிவாய்க்கால் முடிவல்ல -இனி என்ன செய்யலாம்? பா.ஏகலைவன்
நறுமணம் -இமையம்
பார்த்தீனியம் - தமிழ்நதி
அஞ்சலிக்குறிப்பு: குத்துச்சண்டை வீரர் முகமது அலி

நினைவுகள்:

முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது: விநாயகமுருகன்

சிறுகதை: செண்பகா- பா.செயப்பிரகாசம்

திரைவலம்: உண்மைத்தமிழன்

காமிரா கண்கள்: பால் கிரிகோரி
... மேலும்மேலும்

 

Comment on Facebook

வாழ்க வளமுடன் 卐☪✝

3 years ago

Andhimazhai
அந்திமழை ஜூன்’ 2016
அட்டைப்படக் கட்டுரை - முதல் புத்தகத்தின் வாசனை  சிறப்பு கட்டுரை :
மாலன்
ஆர்.முத்துக்குமார்  முதல் புத்தகத்தின் வாசனை
முதல் புத்தகம் :
நாஞ்சில் நாடன்
ஜெயமோகன்
எஸ்.ராமகிருஸ்ணன்
சாருநிவேதிதா
கலாப்ரியா
வண்ணநிலவன்
கோணங்கி
அசோகமித்ரன்
சுகுமாரன்
இராசேந்திரசோழன்
மு.வேலாயுதம்
கி.ரா  காமிரா கண்கள் - அஸ்வின் ரவி சங்கரன்  விருந்தினர் பக்கம் :
கே.வி.ஷைலஜா
எஸ்.எஸ்.சிவசங்கர்
ராம்பாபு  அறிவியல் சினிமா – கருந்தேள் ராஜேஷ்  அரங்கம் - மதிமலர்  சிறுகதை
எஸ்.ராமகிருஸ்ணன்  நூல் அறிமுகம் :
தமிழ் சென்ரியூ கவிதைகள்
பியானோ
நமக்கு எதுக்கு வம்பு
தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு  திரை - இரா.கெளதமன்  உலகம் உன்னுடையது - பி.நாகிரெட்டி
திரைவலம் - சிவா

அந்திமழை ஜூன்’ 2016
அட்டைப்படக் கட்டுரை - முதல் புத்தகத்தின் வாசனை

சிறப்பு கட்டுரை :
மாலன்
ஆர்.முத்துக்குமார்

முதல் புத்தகத்தின் வாசனை
முதல் புத்தகம் :
நாஞ்சில் நாடன்
ஜெயமோகன்
எஸ்.ராமகிருஸ்ணன்
சாருநிவேதிதா
கலாப்ரியா
வண்ணநிலவன்
கோணங்கி
அசோகமித்ரன்
சுகுமாரன்
இராசேந்திரசோழன்
மு.வேலாயுதம்
கி.ரா

காமிரா கண்கள் - அஸ்வின் ரவி சங்கரன்

விருந்தினர் பக்கம் :
கே.வி.ஷைலஜா
எஸ்.எஸ்.சிவசங்கர்
ராம்பாபு

அறிவியல் சினிமா – கருந்தேள் ராஜேஷ்

அரங்கம் - மதிமலர்

சிறுகதை
எஸ்.ராமகிருஸ்ணன்

நூல் அறிமுகம் :
தமிழ் சென்ரியூ கவிதைகள்
பியானோ
நமக்கு எதுக்கு வம்பு
தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு

திரை - இரா.கெளதமன்

உலகம் உன்னுடையது - பி.நாகிரெட்டி
திரைவலம் - சிவா
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Congrats Ashwin Ravishankran

3 years ago

Andhimazhai

அந்திமழை ஜூன்’ 2016
அட்டைப்படக் கட்டுரை - முதல் புத்தகத்தின் வாசனை
சிறப்பு கட்டுரை :
மாலன்
ஆர்.முத்துக்குமார்
முதல் புத்தகம் :
நாஞ்சில் நாடன்
ஜெயமோகன்
எஸ்.ராமகிருஸ்ணன்
சாருநிவேதிதா
கலாப்ரியா
வண்ணநிலவன்
கோணங்கி
அசோகமித்ரன்
சுகுமாரன்
இராசேந்திரசோழன்
மு.வேலாயுதம்
கி.ரா
காமிரா கண்கள் - அஸ்வின் ரவி சங்கரன்
விருந்தினர் பக்கம் :
கே.வி.ஷைலஜா
எஸ்.எஸ்.சிவசங்கர்
ராம்பாபு
அறிவியல் சினிமா – கருந்தேள் ராஜேஷ்
அரங்கம் - மதிமலர்
சிறுகதை
எஸ்.ராமகிருஸ்ணன்
நூல் அறிமுகம் :
தமிழ் சென்ரியூ கவிதைகள்
பியானோ
நமக்கு எதுக்கு வம்பு
தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் வாழ்க்கை வரலாறு
திரை - இரா.கெளதமன்
உலகம் உன்னுடையது - பி.நாகிரெட்டி
திரைவலம் - சிவா
... மேலும்மேலும்

3 years ago

Andhimazhai

... மேலும்மேலும்

3 years ago

Andhimazhai
அந்திமழை ஏப்ரல்’ 2016  தேர்தல் சிறப்பிதழ்!  அட்டைப்படக்கட்டுரை – தளராத தலைமை
அரசியல்:
பழம் பெரும் தலைமை!
அச்சு அசலான ஒரு கம்யூனிஸ்ட்!  தேர்தல் எதிர்ப்பார்ப்புகள்:
பேராசிரியை சரஸ்வதி
பிரின்ஸ் கஜேந்திரபாபு
மயன் ரமேஷ் ராஜா
நாகல்சாமி
சுந்தரராஜன்  கிங் ஆவாரா?  நேர்காணல்: தொ.பரமசிவன்  நில் கவனி செல்!  உலகம் உன்னுடையது – மகேந்திரா முல்லத்  நினைவுகள் : கர்னல் ஆர்.ஹரிஹரன்  விருந்தினர் பக்கங்கள்:
பழநிபாரதி
எஸ்.எஸ்.சிவசங்கர்
ராம்பாபு
கேவி ஷைலஜா
யாணன்  சிறுகதை: விநாயகமுருகன்  காமிரா கண்கள்: பிரசாந்த் சுவாமிநாதன்  மல்லையா எப்படி தொல்லையா ஆனார் - செல்வன்  என் சமையலறையில்- கிருஷ்ணவேணி  சினிமா : திரையில் விரியும் வாழ்க்கை  திரைவலம்  நூல் அறிமுகம்:
அறவெழுச்சிக் கவிதைகள்
எழுத்தும் பேச்சும்
வேர்களின் கதை
மணம் வீசும் நினைவுகள்
ஜே சி குமரப்பா ஆளுமையும் கருத்துகளும்

அந்திமழை ஏப்ரல்’ 2016

தேர்தல் சிறப்பிதழ்!

அட்டைப்படக்கட்டுரை – தளராத தலைமை
அரசியல்:
பழம் பெரும் தலைமை!
அச்சு அசலான ஒரு கம்யூனிஸ்ட்!

தேர்தல் எதிர்ப்பார்ப்புகள்:
பேராசிரியை சரஸ்வதி
பிரின்ஸ் கஜேந்திரபாபு
மயன் ரமேஷ் ராஜா
நாகல்சாமி
சுந்தரராஜன்

கிங் ஆவாரா?

நேர்காணல்: தொ.பரமசிவன்

நில் கவனி செல்!

உலகம் உன்னுடையது – மகேந்திரா முல்லத்

நினைவுகள் : கர்னல் ஆர்.ஹரிஹரன்

விருந்தினர் பக்கங்கள்:
பழநிபாரதி
எஸ்.எஸ்.சிவசங்கர்
ராம்பாபு
கேவி ஷைலஜா
யாணன்

சிறுகதை: விநாயகமுருகன்

காமிரா கண்கள்: பிரசாந்த் சுவாமிநாதன்

மல்லையா எப்படி தொல்லையா ஆனார் - செல்வன்

என் சமையலறையில்- கிருஷ்ணவேணி

சினிமா : திரையில் விரியும் வாழ்க்கை

திரைவலம்

நூல் அறிமுகம்:
அறவெழுச்சிக் கவிதைகள்
எழுத்தும் பேச்சும்
வேர்களின் கதை
மணம் வீசும் நினைவுகள்
ஜே சி குமரப்பா ஆளுமையும் கருத்துகளும்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

the interview with tho. pa and the article written by Ms. Shailaja was very nice. keep up the good work....

கடைகளில் எளிதாக கிடைப்பதில்லை (Chennai).

3 years ago

Andhimazhai
அந்திமழை  மார்ச் 2016  மகளிர் சினிமா சிறப்பிதழ்!
ஆண்கள் ஆளும் உலகம்! - கௌதமன், ஜா.தீபா
அந்த பெண்களின் கதையைக் கேட்டு அழுதிருக்கேன் - சுதா கொங்காரா
ஆறு குணங்கள் கொண்டவளாம்… - கலாப்ரியா
பெண்ணைப் படைத்தல் - இயக்குநர் பிரம்மா
மகிழ்விக்கும்  சாதனம் தானா பெண்ணே? - கவிதா முரளிதரன்
ஆண்களைவிட பெண்கள் 100 சதவீதம் அதிகம் உழைக்கவேண்டும்! - ரோகிணி
உலகத்திரையில் சாதனைப் பெண்கள்
அரசியல்
திராவிடக் கட்சிகளின் முதுகுபோதுமா? - சிறப்புக் கட்டுரை
இப்படிப் பண்றீங்களேம்மா? - களைகட்டப்போகும் பிரச்சாரம்
விருந்தினர் பக்கங்கள்:
கேவி ஷைலஜா
எஸ்.எஸ்.சிவசங்கர்
ராம்பாபு
ச.முகமது அலி
சினிமா
நேர்காணல்: பாரதிகிருஷ்ணகுமார்
திரைவலம்: உண்மைத்தமிழன் 
சிறுகதை:
அய்யப்பன் மகாராஜன்
பதிவு:
தனிச்சல்ல ஞான் - மீரா வில்வம்
காமிரா கண்கள்: நித்யா ராதாகிருஷ்ணன்
அறிமுகம்:
திருலோகம் என்றொரு கவி ஆளுமை ஆவணப்படம்- ரவிசுப்ரமணியன்
சே ஓவியக்கண்காட்சி - புகழேந்தி
மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது - குமரகுருபரன்
அரங்கம் -நாடகக் குறிப்புகள்
என் சமையலறையில்- அனு செந்தில்

அந்திமழை மார்ச் 2016

மகளிர் சினிமா சிறப்பிதழ்!
ஆண்கள் ஆளும் உலகம்! - கௌதமன், ஜா.தீபா
அந்த பெண்களின் கதையைக் கேட்டு அழுதிருக்கேன் - சுதா கொங்காரா
ஆறு குணங்கள் கொண்டவளாம்… - கலாப்ரியா
பெண்ணைப் படைத்தல் - இயக்குநர் பிரம்மா
மகிழ்விக்கும் சாதனம் தானா பெண்ணே? - கவிதா முரளிதரன்
ஆண்களைவிட பெண்கள் 100 சதவீதம் அதிகம் உழைக்கவேண்டும்! - ரோகிணி
உலகத்திரையில் சாதனைப் பெண்கள்
அரசியல்
திராவிடக் கட்சிகளின் முதுகுபோதுமா? - சிறப்புக் கட்டுரை
இப்படிப் பண்றீங்களேம்மா? - களைகட்டப்போகும் பிரச்சாரம்
விருந்தினர் பக்கங்கள்:
கேவி ஷைலஜா
எஸ்.எஸ்.சிவசங்கர்
ராம்பாபு
ச.முகமது அலி
சினிமா
நேர்காணல்: பாரதிகிருஷ்ணகுமார்
திரைவலம்: உண்மைத்தமிழன்

சிறுகதை:
அய்யப்பன் மகாராஜன்
பதிவு:
தனிச்சல்ல ஞான் - மீரா வில்வம்
காமிரா கண்கள்: நித்யா ராதாகிருஷ்ணன்
அறிமுகம்:
திருலோகம் என்றொரு கவி ஆளுமை ஆவணப்படம்- ரவிசுப்ரமணியன்
சே ஓவியக்கண்காட்சி - புகழேந்தி
மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது - குமரகுருபரன்
அரங்கம் -நாடகக் குறிப்புகள்
என் சமையலறையில்- அனு செந்தில்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இணையத்தில் ( Magzter ) ல் subscribe செய்திருக்கிறேன் . கவிதைகள் ஏதும் இல்லலையே . ( கலாப்ரியா உட்பட )

அட்டை படத்தில் போடும் அளவுக்குநயன்தாரா செய்த சாதனை என்ன.... ???

3 years ago

Andhimazhai

Natarajan Sundharabuddhan
18 hrs ·
தேர்தல் அனுபவங்கள்
அந்திமழை முதல் இதழ் வெளிவந்தபோது அந்திமழை பொழிகிறது என்று தலைப்பிட்டு எழுதினேன். நேற்றைப் போல இருக்கிறது. மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன.
இது 41வது இதழ். ஒவ்வொரு இதழும் சிறப்பிதழாக வெளிவருகிறது. வாசகர்களுக்கு மிகச்சிறந்த வாசிப்பு அனுபவம். ஆசிரியர் அந்திமழை இளங்கோவன், நிர்வாக ஆசிரியர் என். அசோகன் இருவருக்கும் வாழ்த்துகள்.
இது தேர்தல் காலம் என்பதால் சிறப்புப் பகுதியில் (தலைவர் முதல் தொண்டர் வரை – பத்திரிகையாளர்களின் தேர்தல் அனுபவங்கள்) தமிழின் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களின் தேர்தல் கால செய்தி சேகரிப்பு அனுபவங்கள் சிறப்பான கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன.
படிக்க படிக்க அந்தக் கால தேர்தல்கள் மனத்தில் விரிகின்றன.
ராவ், கதிர், சிகாமணி, மாலன், ஆர்.மணி, ப்ரியன், ப.திருமலை, ஆர். ரங்கராஜ் ஆகியோரின் கட்டுரைகள் இளம் செய்தியாளர்களுக்கு பயனுள்ள இதழியல் பாடமாகும் தகுதி பெற்றவை. தேர்தல் காலத்தின் சுவாரசியங்களும் நெருக்கடிகளும் நிறைந்த அனுபவங்களாக கட்டுரைகள் படிப்பதற்கு சுவையாக இருக்கின்றன. on09/02/2016 Thanks Sundharabuddan
... மேலும்மேலும்

3 years ago

Andhimazhai
அந்திமழை பிப்ரவரி’ 2016  அட்டைப்படக் கட்டுரை:  ஆட்சியில் பங்கு!  நெருக்கும் கட்சிகள்  இருபத்தைந்து ஆண்டுகள் - அந்திமழை இளங்கோவன்  சிறப்புப்பகுதி:  தலைவர் முதல் தொண்டர் வரை – பத்திரிக்கையாளர்களின் தேர்தல் அனுபவங்கள்
கொடியோடு காத்த குமரர்கள் - மாலன்
காமராஜருக்கு கோபம் வர காரணமானேன் - ராவ்
இரட்டை விரல் காட்டினால் போதும் - ப.திருமலை
உயிர் தப்பினோம் - ஆர்.மணி
யாருக்கு ஓட்டுப்போட்டு என்ன ஆகப் போகிறது - தி.சிகாமணி
சிக்மகளூருக்கு போ - கதிர்
மிஸ் ஆகாமல் போடுங்கள் - ப்ரியன்
அசராத பயணம், ஓயாத ஓட்டம் - ஆர்.ரங்கராஜ் 
விருந்தினர் பக்கம்:  எனக்காக இல்லை மகனே! – ராம்பாபு
ஆயிரம் இருந்தாலும் கிராமத்தாந்தானே? - எஸ்.எஸ்.சிவசங்கர்
நான் குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை - கே.வி.ஷைலஜா
தேடிச்சோறு - ம.காமுத்துரை 
கடிதம்: சோடியம் அசைடு கொடுங்கள் - ரோஹித் வேமுலா  கேமிரா கண்கள் - எஸ்.டி.சுப்பு  நேர்காணல்கள்:
வரைந்து கொண்டே இருப்பேன் - ஓவியர் மனோகர்
நாங்க நிறைய பேர் வந்திருக்கோம் - மைம் கோபி
செலின் பேசுகிறேன்! -மடோனா செபாஸ்டியன்  இலங்கை:
புதிய அரசியல் சாசனம் - ஆர்.பாரதி  நில் கவனி செல்:  சிறுகதை
 கேன்சர் வார்டு - யூமா வாசுகி  நூல் அறிமுகம்:  ஹிந்துத்துவ சிறுகதைகள் – அரவிந்தன் நீலகண்டன்
கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா - ஸ்ரீரசா
மெளனத்தின் சாட்சியங்கள் - சம்சுதீன் ஹீரா 
என் சமையலறையில் - தீபா பாலசந்தர்
திரை வலம் - உண்மைத்தமிழன்  மேலும் படிக்க, இங்கே க்ளிக் செய்க
http://www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/148875

அந்திமழை பிப்ரவரி’ 2016

அட்டைப்படக் கட்டுரை:

ஆட்சியில் பங்கு! நெருக்கும் கட்சிகள்

இருபத்தைந்து ஆண்டுகள் - அந்திமழை இளங்கோவன்

சிறப்புப்பகுதி:

தலைவர் முதல் தொண்டர் வரை – பத்திரிக்கையாளர்களின் தேர்தல் அனுபவங்கள்
கொடியோடு காத்த குமரர்கள் - மாலன்
காமராஜருக்கு கோபம் வர காரணமானேன் - ராவ்
இரட்டை விரல் காட்டினால் போதும் - ப.திருமலை
உயிர் தப்பினோம் - ஆர்.மணி
யாருக்கு ஓட்டுப்போட்டு என்ன ஆகப் போகிறது - தி.சிகாமணி
சிக்மகளூருக்கு போ - கதிர்
மிஸ் ஆகாமல் போடுங்கள் - ப்ரியன்
அசராத பயணம், ஓயாத ஓட்டம் - ஆர்.ரங்கராஜ்

விருந்தினர் பக்கம்:

எனக்காக இல்லை மகனே! – ராம்பாபு
ஆயிரம் இருந்தாலும் கிராமத்தாந்தானே? - எஸ்.எஸ்.சிவசங்கர்
நான் குடிக்கும்போது ரிஸ்க் எடுப்பதில்லை - கே.வி.ஷைலஜா
தேடிச்சோறு - ம.காமுத்துரை

கடிதம்: சோடியம் அசைடு கொடுங்கள் - ரோஹித் வேமுலா

கேமிரா கண்கள் - எஸ்.டி.சுப்பு

நேர்காணல்கள்:
வரைந்து கொண்டே இருப்பேன் - ஓவியர் மனோகர்
நாங்க நிறைய பேர் வந்திருக்கோம் - மைம் கோபி
செலின் பேசுகிறேன்! -மடோனா செபாஸ்டியன்

இலங்கை:
புதிய அரசியல் சாசனம் - ஆர்.பாரதி

நில் கவனி செல்:

சிறுகதை
கேன்சர் வார்டு - யூமா வாசுகி

நூல் அறிமுகம்:

ஹிந்துத்துவ சிறுகதைகள் – அரவிந்தன் நீலகண்டன்
கழுதை மேலேறி அமெரிக்கா போகலாமா - ஸ்ரீரசா
மெளனத்தின் சாட்சியங்கள் - சம்சுதீன் ஹீரா

என் சமையலறையில் - தீபா பாலசந்தர்
திரை வலம் - உண்மைத்தமிழன்

மேலும் படிக்க, இங்கே க்ளிக் செய்க
www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/148875
... மேலும்மேலும்

3 years ago

Andhimazhai
அந்திமழை ஜனவரி 2016  அட்டைப்படக் கட்டுரை:  ராஜா 1000- அன்னக்கிளி முதல் தாரை தப்பட்டை வரை 
சினிமாவுக்குத் தகுதியான தமிழ்நாவல்கள்:  நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், வெற்றிமாறன், கரு.பழனியப்பன், கருந்தேள் ராஜேஷ்  நாவல்கள் :எப்படி எழுதுகிறோம்?:  உமாமகேஸ்வரி
சு.தமிழ்செல்வி
கண்மணிகுணசேகரன்
அய்யனார் விஸ்வநாத்
தமிழ்மகன்
கே.என்.சிவராமன்
அரவிந்தன்
கீரனூர் ஜாகிர்ராஜா
எஸ்.செந்தில்குமார்  சிறப்புக்கட்டுரை:  ஊழிக்காலத்தின் முகமற்ற நாயகர்கள்  வழக்கு: 29 வயதில் இறந்துபோன உண்மை!  சிறுகதை:
அகரமுதல்வன்  நேர்காணல்கள்:
டாக்டர் ஜே.சதக்கத்துல்லா
 டெல்லி கணேஷ்  காமிரா கண்கள்:
வீக்கெண்ட் க்ளிக்கர்ஸ்  நூல் அறிமுகம்:
நம்மோடுதான் பேசுகிறார்கள்- சீனிவாசன், பாலசுப்ரமணியன் யாதுமாகி, 
எம்.ஏ.சுசீலா
ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள், கேள்விபதில்கள் - ஜெயசிம்ஹன், எழில்முத்து  என்சமையலறையில்: புனிதா ராஜேந்திரன்  விருந்தினர் பக்கங்கள்:
எஸ்.எஸ்.சிவசங்கர்
கே.எஸ்.புகழேந்தி
கே.வி.ஷைலஜா
மேலும் படிக்க, இங்கே க்ளிக் செய்க
http://www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/143902

அந்திமழை ஜனவரி 2016

அட்டைப்படக் கட்டுரை:

ராஜா 1000- அன்னக்கிளி முதல் தாரை தப்பட்டை வரை

சினிமாவுக்குத் தகுதியான தமிழ்நாவல்கள்:

நாஞ்சில்நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், ந.முருகேசபாண்டியன், வெற்றிமாறன், கரு.பழனியப்பன், கருந்தேள் ராஜேஷ்

நாவல்கள் :எப்படி எழுதுகிறோம்?:

உமாமகேஸ்வரி
சு.தமிழ்செல்வி
கண்மணிகுணசேகரன்
அய்யனார் விஸ்வநாத்
தமிழ்மகன்
கே.என்.சிவராமன்
அரவிந்தன்
கீரனூர் ஜாகிர்ராஜா
எஸ்.செந்தில்குமார்

சிறப்புக்கட்டுரை:

ஊழிக்காலத்தின் முகமற்ற நாயகர்கள்

வழக்கு: 29 வயதில் இறந்துபோன உண்மை!

சிறுகதை:
அகரமுதல்வன்

நேர்காணல்கள்:
டாக்டர் ஜே.சதக்கத்துல்லா
டெல்லி கணேஷ்

காமிரா கண்கள்:
வீக்கெண்ட் க்ளிக்கர்ஸ்

நூல் அறிமுகம்:
நம்மோடுதான் பேசுகிறார்கள்- சீனிவாசன், பாலசுப்ரமணியன் யாதுமாகி,
எம்.ஏ.சுசீலா
ஜெயகாந்தனின் கல்பனா கட்டுரைகள், கேள்விபதில்கள் - ஜெயசிம்ஹன், எழில்முத்து

என்சமையலறையில்: புனிதா ராஜேந்திரன்

விருந்தினர் பக்கங்கள்:
எஸ்.எஸ்.சிவசங்கர்
கே.எஸ்.புகழேந்தி
கே.வி.ஷைலஜா
மேலும் படிக்க, இங்கே க்ளிக் செய்க
www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/143902
... மேலும்மேலும்

3 years ago

Andhimazhai
அந்திமழை: டிசம்பர் 2015  தலைமைக்கு மிக அருகில் : நவீன சாணக்கியர்கள் -  முரசொலிமாறன்,
ஆர்.எம்.வீரப்பன், 
சசிகலா,
சபரீசன்,
பிரேமலதா,  நேர்காணல்: ’’காங்கிரஸ் விதைத்ததை பாஜக அறுவடை செய்கிறது’’ டாக்டர் செல்லகுமார்  அலசல் கட்டுரைகள்:
இலங்கை: வதைமுகாம்கள்
கேரளம்: முத்தப்போராட்டங்களும் கைதுகளும்  சினிமா:
’’வெற்றிமாறன் இல்லையேல் இந்த மணிமாறன் இல்லை’’- ’புகழ்’ இயக்குநர் மணிமாறன்  உலகம் உன்னுடையது: ஷூ பாலீஷ் போட்டு கோடிகளை சம்பாதிப்பவர்  சிறுகதைகள்: 
மூன்றாவது நதி -பாவண்ணன், 
மீன் சாப்பாடு -பா.கண்மணி  காமிரா கண்கள்: மதிமாறன்  நூல் அறிமுகம்: 
துரோகச் சுவடுகள்- இறையன்பு ஐஏஎஸ், 
ஆங்காரம் - ஏக்நாத் 
ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்.  விருந்தினர் பக்கங்கள்: 
எஸ்.எஸ்.சிவசங்கர், கே.எஸ்.புகழேந்தி, கேவி ஷைலஜா, பால நந்தகுமார்  உலகம்: துப்பாக்கிகளை எதிர்கொள்ளும் பூக்கள்!
திரைவலம்: ரீமேக் மாதம்!  மேலும் படிக்க, இங்கே க்ளிக் செய்க
http://www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/139088

அந்திமழை: டிசம்பர் 2015

தலைமைக்கு மிக அருகில் : நவீன சாணக்கியர்கள் -

முரசொலிமாறன்,
ஆர்.எம்.வீரப்பன்,
சசிகலா,
சபரீசன்,
பிரேமலதா,

நேர்காணல்: ’’காங்கிரஸ் விதைத்ததை பாஜக அறுவடை செய்கிறது’’ டாக்டர் செல்லகுமார்

அலசல் கட்டுரைகள்:
இலங்கை: வதைமுகாம்கள்
கேரளம்: முத்தப்போராட்டங்களும் கைதுகளும்

சினிமா:
’’வெற்றிமாறன் இல்லையேல் இந்த மணிமாறன் இல்லை’’- ’புகழ்’ இயக்குநர் மணிமாறன்

உலகம் உன்னுடையது: ஷூ பாலீஷ் போட்டு கோடிகளை சம்பாதிப்பவர்

சிறுகதைகள்:
மூன்றாவது நதி -பாவண்ணன்,
மீன் சாப்பாடு -பா.கண்மணி

காமிரா கண்கள்: மதிமாறன்

நூல் அறிமுகம்:
துரோகச் சுவடுகள்- இறையன்பு ஐஏஎஸ்,
ஆங்காரம் - ஏக்நாத்
ஐந்து முதலைகளின் கதை - சரவணன் சந்திரன்.

விருந்தினர் பக்கங்கள்:
எஸ்.எஸ்.சிவசங்கர், கே.எஸ்.புகழேந்தி, கேவி ஷைலஜா, பால நந்தகுமார்

உலகம்: துப்பாக்கிகளை எதிர்கொள்ளும் பூக்கள்!
திரைவலம்: ரீமேக் மாதம்!

மேலும் படிக்க, இங்கே க்ளிக் செய்க
www.magzter.com/IN/Dream-serve-network-private-limited/Andhimazhai/Entertainment/139088
... மேலும்மேலும்

3 years ago

Andhimazhai
அந்திமழை: நவம்பர் 2015:  தீபாவளி சிறப்பிதழ்  இதயத்துக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள்:  அந்திமழை தேர்வு செய்த திரைப்படங்கள் பற்றி பிரபலங்களும் எழுத்தாளர்களும் பகிர்ந்துகொள்ளும் உணர்வுகள்  ஆட்டோகிராப் - ஜி.கௌதம்
கன்னத்தில் முத்தமிட்டால் - குமரகுருபரன்
ராஜபார்வை - ஆனந்த் ராகவ்
ஆவாரம்பூ -லேகா இராமசுப்ரமணியன்
பூ - கேபிள் சங்கர்
காதல்கோட்டை -ஆத்மார்த்தி
கேளடி கண்மணி - விலாசினி
ஆடுகளம் - சிவகாமி ஐ ஏ எஸ்
பேசும்படம் - பால.நந்தகுமார்
வைதேகி காத்திருந்தாள்- பரிசல்காரன்
நினைத்தாலே இனிக்கும் - ந.முருகேசபாண்டியன்
சிறை -தியோடர் பாஸ்கரன்
விண்ணைத் தாண்டி வருவாயா - தோட்டா ஜெகன்
அழகி - கி.தனவேல் இ.ஆ.ப.
இளமை ஊஞ்சலாடுகிறது -குட்டிரேவதி
துள்ளாத மனமும் துள்ளும் - தீபா
பூவே பூச்சூடவா - கவிதா முரளிதரன்
காதலுக்கு மரியாதை - பழநிபாரதி
வாகை சூட வா - செங்கதிர்
மொழி -இசை
முதல் மரியாதை - தேவிபாரதி
அழியாத கோலங்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
பாலைவனச்சோலை - இளவரசு
புதுவசந்தம் - கோ.தனஞ்செயன்
அன்று பெய்த மழையில் - அராத்து
மௌனம் பேசியதே - எம்.எம்.அப்துல்லா
பன்னீர் புஷ்பங்கள் - தாமிரா
வெயில் - மனுஷ்யபுத்திரன்
குஷி - ஐயப்பன் மகாராஜன்
மைனா -திலகவதி ஐபிஎஸ்
ஒரு கை ஓசை - விஜய் ஆம்ஸ்ட்ராங்
பிசாசு - ரவிராய்
ரோசாப்பூ ரவிக்கைக்காரி - சிவகுமார்
ஆனந்தம் - வி.கே.சுந்தர்
 மயக்கம் என்ன - சுந்தர் ராமு
பிரிவோம் சந்திப்போம் - ஆதித்தன்
இதயம் - செல்வராஜ்
கோகுலத்தில் சீதை - தயாநிதி
ஒரு தலை ராகம் - இரா. கௌதமன்
உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் - பவா செல்லதுரை  அரசியல்: முயற்சிக்கடலில் மூன்றாவது அணி- ஆர்.முத்துக்குமார்  விருந்தினர் பக்கங்கள்:
பூப்போட்ட தாவணி -எஸ்.எஸ்.சிவசங்கர்
பார்வையாளன் இல்லாத சினிமா: லஷ்மி சரவணக்குமார்
வெறுங்கையால் முழம் போடல்: கே.எஸ்.புகழேந்தி
ஒண்ணுக்குள்ள ஒண்ணு: கே.வி.ஷைலஜா  என்.சமையலறையில்: ராஜகுமாரி  அஞ்சலிகள்:
 மனோரமா - கலாப்ரியா
வெங்கட் சாமிநாதன் - பழனி கிருஷ்ணசாமி  கட்டுரை:
கமல்ஹாசன் - ஒரு நிகழும் அற்புதம் : ஆதிமூலகிருஷ்ணன்  சிறுகதை: சரித்திர நாயகி - ஸ்ரீபதி பத்மநாபா  நூல் அறிமுகம்: 
மக்களோடு நான் - எஸ்.எஸ்.சிவசங்கர், 
வல்லிக்கண்ணன் - கழனியூரன், 
மலையாளக்கரையோரம் - ஸ்ரீபதி பத்மநாபா,
ஒளி எனும் மொழி - விஜய் ஆம்ஸ்ட்ராங்
உலகம்: சிரியாவில் ரஷ்யா!  Moneyதர்கள்: கோடீஸ்ரர் ஆன ஆபீஸ்பாய்!
திரைவலம்: நானும் பிரபலம்தான்

அந்திமழை: நவம்பர் 2015: தீபாவளி சிறப்பிதழ்

இதயத்துக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள்: அந்திமழை தேர்வு செய்த திரைப்படங்கள் பற்றி பிரபலங்களும் எழுத்தாளர்களும் பகிர்ந்துகொள்ளும் உணர்வுகள்

ஆட்டோகிராப் - ஜி.கௌதம்
கன்னத்தில் முத்தமிட்டால் - குமரகுருபரன்
ராஜபார்வை - ஆனந்த் ராகவ்
ஆவாரம்பூ -லேகா இராமசுப்ரமணியன்
பூ - கேபிள் சங்கர்
காதல்கோட்டை -ஆத்மார்த்தி
கேளடி கண்மணி - விலாசினி
ஆடுகளம் - சிவகாமி ஐ ஏ எஸ்
பேசும்படம் - பால.நந்தகுமார்
வைதேகி காத்திருந்தாள்- பரிசல்காரன்
நினைத்தாலே இனிக்கும் - ந.முருகேசபாண்டியன்
சிறை -தியோடர் பாஸ்கரன்
விண்ணைத் தாண்டி வருவாயா - தோட்டா ஜெகன்
அழகி - கி.தனவேல் இ.ஆ.ப.
இளமை ஊஞ்சலாடுகிறது -குட்டிரேவதி
துள்ளாத மனமும் துள்ளும் - தீபா
பூவே பூச்சூடவா - கவிதா முரளிதரன்
காதலுக்கு மரியாதை - பழநிபாரதி
வாகை சூட வா - செங்கதிர்
மொழி -இசை
முதல் மரியாதை - தேவிபாரதி
அழியாத கோலங்கள் - எஸ்.ராமகிருஷ்ணன்
பாலைவனச்சோலை - இளவரசு
புதுவசந்தம் - கோ.தனஞ்செயன்
அன்று பெய்த மழையில் - அராத்து
மௌனம் பேசியதே - எம்.எம்.அப்துல்லா
பன்னீர் புஷ்பங்கள் - தாமிரா
வெயில் - மனுஷ்யபுத்திரன்
குஷி - ஐயப்பன் மகாராஜன்
மைனா -திலகவதி ஐபிஎஸ்
ஒரு கை ஓசை - விஜய் ஆம்ஸ்ட்ராங்
பிசாசு - ரவிராய்
ரோசாப்பூ ரவிக்கைக்காரி - சிவகுமார்
ஆனந்தம் - வி.கே.சுந்தர்
மயக்கம் என்ன - சுந்தர் ராமு
பிரிவோம் சந்திப்போம் - ஆதித்தன்
இதயம் - செல்வராஜ்
கோகுலத்தில் சீதை - தயாநிதி
ஒரு தலை ராகம் - இரா. கௌதமன்
உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும் - பவா செல்லதுரை

அரசியல்: முயற்சிக்கடலில் மூன்றாவது அணி- ஆர்.முத்துக்குமார்

விருந்தினர் பக்கங்கள்:
பூப்போட்ட தாவணி -எஸ்.எஸ்.சிவசங்கர்
பார்வையாளன் இல்லாத சினிமா: லஷ்மி சரவணக்குமார்
வெறுங்கையால் முழம் போடல்: கே.எஸ்.புகழேந்தி
ஒண்ணுக்குள்ள ஒண்ணு: கே.வி.ஷைலஜா

என்.சமையலறையில்: ராஜகுமாரி

அஞ்சலிகள்:
மனோரமா - கலாப்ரியா
வெங்கட் சாமிநாதன் - பழனி கிருஷ்ணசாமி

கட்டுரை:
கமல்ஹாசன் - ஒரு நிகழும் அற்புதம் : ஆதிமூலகிருஷ்ணன்

சிறுகதை: சரித்திர நாயகி - ஸ்ரீபதி பத்மநாபா

நூல் அறிமுகம்:
மக்களோடு நான் - எஸ்.எஸ்.சிவசங்கர்,
வல்லிக்கண்ணன் - கழனியூரன்,
மலையாளக்கரையோரம் - ஸ்ரீபதி பத்மநாபா,
ஒளி எனும் மொழி - விஜய் ஆம்ஸ்ட்ராங்
உலகம்: சிரியாவில் ரஷ்யா!

Moneyதர்கள்: கோடீஸ்ரர் ஆன ஆபீஸ்பாய்!
திரைவலம்: நானும் பிரபலம்தான்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

How to get the anthimazhai in Chennai

சிறப்பு

Sure thanks

+ View more comments

3 years ago

Andhimazhai
அந்திமழை: அக்டோபர் 2015 
கருப்பு - காவி : யார் கை ஓங்குகிறது?  நேர்காணல்: ’’தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசு அமையும்’’  அலசல் கட்டுரைகள்: பெரியாருக்குப் பின் திராவிட இயக்கங்கள்  வலதுசாரி இயக்கங்களின் புன்னகை  கடிதம்: திராவி்ட இயக்கத் தலைவர்களுக்கு பாமரனின் பகிரங்கக் கடிதம் 
அரசியல்:  மதிமுக - ’’தேர்தல் அரசியல் தேவையில்லை என வைகோ அறிவித்துவிடலாம்’’: டாக்டர் மாசிலாமணி
 ‘’கலைஞர் உருத்தெரியாமல் ஆக்கிவிடுவார்’’ மல்லை சத்யா
 நேர்காணல்: பண்ருட்டி வேல்முருகன், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி 
சினிமா:  ’’காத்திருப்பு சங்கடமாகத்தான் இருந்தது’’- குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா  மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சிகள் - கோர்ட் மராத்தி திரைப்பட அறிமுகம்  ‘’12 பேரை அறிமுகம் செய்கிறேன்’’- ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், மய்யம் பட தயாரிப்பாளர் 
உலகம் உன்னுடையது : உன் சகோதரனை நீ கவனித்துக்கொண்டால்... தாம்சன் நிறுவன வெற்றிக்கதை  மனிதர்கள்: ஷானியா ட்வய்ன்  விடைபெறல்: ஆலிவர் சாக்ஸ்  சிறுகதை: வாமுகோமு  விருந்தினர் பக்கங்கள்: எஸ்.எஸ்.சிவசங்கர், கே.எஸ்.புகழேந்தி, கேவி ஷைலஜா, லட்சுமி சரவணக்குமார்  பார்வை: லெக்கின்ஸ் அணியுங்க; கொண்டாடுங்க - குட்டிரேவதி  காமிரா கண்கள்: ரவிசங்கர்  நூல் அறிமுகம்: 
இந்த பிரபஞ்சத்தின் பெயர் கதை-  செங்கதிர், 
லைட்டா பொறாமைப்படும் கலைஞன் - இசை, பிரபாகரன் - பன்முக ஆளுமை -ஓவியர் புகழேந்தி, கருமை, செம்மை, வெண்மையைக் கடந்து- வே.மு.பொதி்யவெற்பன்,
 ஈழம் அமையும் - அய்யநாதன், 
செவ்வந்திகளை அன்பளிப்பவன் - ஸ்ரீதர்பாரதி  எதிர்வினை: என்னா ஒர் கேணத்தனம்?  உலகம்: வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டானா?

அந்திமழை: அக்டோபர் 2015


கருப்பு - காவி : யார் கை ஓங்குகிறது?

நேர்காணல்: ’’தமிழ்நாட்டில் இந்துத்துவ அரசு அமையும்’’

அலசல் கட்டுரைகள்: பெரியாருக்குப் பின் திராவிட இயக்கங்கள்

வலதுசாரி இயக்கங்களின் புன்னகை

கடிதம்: திராவி்ட இயக்கத் தலைவர்களுக்கு பாமரனின் பகிரங்கக் கடிதம்

அரசியல்:

மதிமுக - ’’தேர்தல் அரசியல் தேவையில்லை என வைகோ அறிவித்துவிடலாம்’’: டாக்டர் மாசிலாமணி
‘’கலைஞர் உருத்தெரியாமல் ஆக்கிவிடுவார்’’ மல்லை சத்யா
நேர்காணல்: பண்ருட்டி வேல்முருகன், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி

சினிமா:

’’காத்திருப்பு சங்கடமாகத்தான் இருந்தது’’- குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மா

மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சிகள் - கோர்ட் மராத்தி திரைப்பட அறிமுகம்

‘’12 பேரை அறிமுகம் செய்கிறேன்’’- ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், மய்யம் பட தயாரிப்பாளர்

உலகம் உன்னுடையது : உன் சகோதரனை நீ கவனித்துக்கொண்டால்... தாம்சன் நிறுவன வெற்றிக்கதை

மனிதர்கள்: ஷானியா ட்வய்ன்

விடைபெறல்: ஆலிவர் சாக்ஸ்

சிறுகதை: வாமுகோமு

விருந்தினர் பக்கங்கள்: எஸ்.எஸ்.சிவசங்கர், கே.எஸ்.புகழேந்தி, கேவி ஷைலஜா, லட்சுமி சரவணக்குமார்

பார்வை: லெக்கின்ஸ் அணியுங்க; கொண்டாடுங்க - குட்டிரேவதி

காமிரா கண்கள்: ரவிசங்கர்

நூல் அறிமுகம்:
இந்த பிரபஞ்சத்தின் பெயர் கதை- செங்கதிர்,
லைட்டா பொறாமைப்படும் கலைஞன் - இசை, பிரபாகரன் - பன்முக ஆளுமை -ஓவியர் புகழேந்தி, கருமை, செம்மை, வெண்மையைக் கடந்து- வே.மு.பொதி்யவெற்பன்,
ஈழம் அமையும் - அய்யநாதன்,
செவ்வந்திகளை அன்பளிப்பவன் - ஸ்ரீதர்பாரதி

எதிர்வினை: என்னா ஒர் கேணத்தனம்?

உலகம்: வெள்ளையா இருக்கவன் பொய் சொல்லமாட்டானா?
... மேலும்மேலும்

3 years ago

Andhimazhai
இன்று காலை நாங்கள் மதிக்கும் எழுத்தாளரிடமிருந்து வந்த எதிர்வினையோடு ஆரம்பித்தது..கூடவே கடந்த ஆண்டுகளில் வந்த பாராட்டுகளையும் வசவுகளையும் எண்ணி பார்த்தோம்.வசவுகள் அதிகமில்லை என்ற குறையை திரு.ஜெயமோகன் தீர்த்துவைத்துள்ளார். இனி அவரது வார்த்தைகள்.(உடன் நாங்கள் பெற்ற வாழ்த்து மடல்களின் ஒன்று சாம்பிளுக்காக..)....
அந்திமழை ஆரம்பத்தில் நான் ஓரிரு கட்டுரைகள் எழுதிய இதழ். இதழ்களில் வணிகதந்திரங்கள் கொண்டவை உண்டு. மொண்ணையானவைகூட உண்டு. தமிழில் பிரபல இதழாக இருக்க வேறுவழியில்லை. ஆனால் அந்திமழை போல கேனத்தனமான ஒரு இதழ் இதுவரை வந்ததில்லை என நினைக்கிறேன் - ஜெயமோகன்..  http://www.jeyamohan.in/78538#.VfFSPRGqqkp

இன்று காலை நாங்கள் மதிக்கும் எழுத்தாளரிடமிருந்து வந்த எதிர்வினையோடு ஆரம்பித்தது..கூடவே கடந்த ஆண்டுகளில் வந்த பாராட்டுகளையும் வசவுகளையும் எண்ணி பார்த்தோம்.வசவுகள் அதிகமில்லை என்ற குறையை திரு.ஜெயமோகன் தீர்த்துவைத்துள்ளார். இனி அவரது வார்த்தைகள்.(உடன் நாங்கள் பெற்ற வாழ்த்து மடல்களின் ஒன்று சாம்பிளுக்காக..)....
அந்திமழை ஆரம்பத்தில் நான் ஓரிரு கட்டுரைகள் எழுதிய இதழ். இதழ்களில் வணிகதந்திரங்கள் கொண்டவை உண்டு. மொண்ணையானவைகூட உண்டு. தமிழில் பிரபல இதழாக இருக்க வேறுவழியில்லை. ஆனால் அந்திமழை போல கேனத்தனமான ஒரு இதழ் இதுவரை வந்ததில்லை என நினைக்கிறேன் - ஜெயமோகன்.. www.jeyamohan.in/78538#.VfFSPRGqqkp
... மேலும்மேலும்

 

Comment on Facebook

nice

I am a regular reader of your magazine and cherish reading each and every issue. And I don't agree with JeMo's outright, unjustified criticism of all your efforts. But I should say the current issue was not that interesting (not about the particular poet whom I consider writes well). You should look for more interesting information.

3 years ago

Andhimazhai

எம்.எஸ்.வி - தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும்!
andhimazhai.com/news/view/msv-14-07-2015.html
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Andhi Mazhai – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .