Aharam

Ratings
[Total: 1 Average: 5]
Sitefacebook.com/agridoctor



4 weeks ago

Aharam
வெளிவந்து விட்டது நவம்பர் மாத அகரம் சஞ்சிகை..... 
உங்களது பிரதிகளைப் பெற்றுக் கொள்ள அழையுங்கள்- 0778942217

வெளிவந்து விட்டது நவம்பர் மாத அகரம் சஞ்சிகை.....
உங்களது பிரதிகளைப் பெற்றுக் கொள்ள அழையுங்கள்- 0778942217
... மேலும்மேலும்

2 months ago

Aharam
இனிவரும் நாட்களுக்கு ஒளியூட்ட வந்திருக்கின்றது அகரம் இதழ்!!

இனிவரும் நாட்களுக்கு ஒளியூட்ட வந்திருக்கின்றது அகரம் இதழ்!! ... மேலும்மேலும்

2 months ago

Aharam
வருவதும் கடப்பதுமாய் சிறுவர் தினங்கள் 
வாடிக்கையாகும்.
சிறுவர்களின் சிறகுகளுக்கு
என்றென்றும் அகரம்  வர்ணம் தீட்டும்!!

வருவதும் கடப்பதுமாய் சிறுவர் தினங்கள்
வாடிக்கையாகும்.
சிறுவர்களின் சிறகுகளுக்கு
என்றென்றும் அகரம் வர்ணம் தீட்டும்!!
... மேலும்மேலும்

2 months ago

Aharam
இன்று குறை கூறும் மனிதர்கள் எப்போதும்
உங்களை குறை கூறுவார்கள்.
பதில் கூறி நேரத்தை வீணடிக்காதீர்கள்
வாழ்வை சாதித்துக் காட்டுங்கள்!

இன்று குறை கூறும் மனிதர்கள் எப்போதும்
உங்களை குறை கூறுவார்கள்.
பதில் கூறி நேரத்தை வீணடிக்காதீர்கள்
வாழ்வை சாதித்துக் காட்டுங்கள்!
... மேலும்மேலும்

5 months ago

Aharam

வெளிவந்து விட்டது ஜுலை மாத அகரம் சஞ்சிகை....
////////////////////////////////////////////////////////////////////////
... மேலும்மேலும்

5 months ago

Aharam

... மேலும்மேலும்

7 months ago

Aharam

மே மாத அகரம் சஞ்சிகையில்...

ஹதீஸ் பூங்கா - அருள் மிகு மாதம்
அல்குர்ஆனிய கதைகள் தொடர்- யூஸுப் நபியின் ஓநாய்
எனக்கு குர்ஆன் ஓதத் தெரியாது - சிறுகதை
சாதனையாளர் பக்கம்
கவிதைப் பக்கம்
மாணவர்களின் ஆளுமை விருத்தியில் றமழான்- வழிகாட்டல் கட்டுரை
விடாக முயற்சி- கதை
விளையாட்டுப் பக்கம்
கனணி அறிவு
ஆங்கிலம், சிங்களம், அறபு மொழி ஆக்கங்கள்
போட்டித் தொடர்கள்...

உங்கள் பிள்ளைகளுக்கு
நண்பர்களுக்கு
மாணவர்களுக்கு
வாசிகசாலைக்கு
சஞ்சிகையைப் பெற்றுக்கொள்ள: 077 3783810
... மேலும்மேலும்

7 months ago

Aharam
ஈமானிய வசந்தங்களின் மாதம்
ஈகையின் மாதம்
ஈடு இணையற்ற நன்மைகள் அடைமழையாய் மொழியும் காலம்
ரமழான் பருவத்திற்கான இதழ்..!

ஈமானிய வசந்தங்களின் மாதம்
ஈகையின் மாதம்
ஈடு இணையற்ற நன்மைகள் அடைமழையாய் மொழியும் காலம்
ரமழான் பருவத்திற்கான இதழ்..!
... மேலும்மேலும்

8 months ago

Aharam
இன்னும் கொஞ்சம் முயற்சி
இன்னும் கொஞ்சம் திட்டமிடல்
இன்னும் கொஞ்சம் நம்பிக்கை  இவைதான் வெற்றியின் அடித்தளங்கள்!

இன்னும் கொஞ்சம் முயற்சி
இன்னும் கொஞ்சம் திட்டமிடல்
இன்னும் கொஞ்சம் நம்பிக்கை

இவைதான் வெற்றியின் அடித்தளங்கள்!
... மேலும்மேலும்

9 months ago

Aharam
வெளிவந்துவிட்டது 2018 மார்ச் மாத அகரம் சஞ்சிகை

வெளிவந்துவிட்டது 2018 மார்ச் மாத அகரம் சஞ்சிகை ... மேலும்மேலும்

10 months ago

Aharam

... மேலும்மேலும்

10 months ago

Aharam

அகரம் சிறுவர் சஞ்சிகையின் பெப்ரவரி இதழில்
--------------------------------------------------------------------
தேசமே நீ எழ வேண்டும்- அவதானமும் அக்கறையும்
வரலாற்று கதை- வீரர்கள் தாழ்ந்துவிடுவதில்லை
ஹதீஸ் பூங்கா- பள்ளி உறவு
அல்குர்ஆன் கூறும் விலங்குகளின் கதைகள்- யூஸுப் நபியின் ஓநாய்
வரலாற்றில் வாழ்வோர்- கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ்
அல்குர்ஆனின் அற்புதப்படைப்பு- அணில் பிள்ளை
மொழி அபிவிருத்திக்கான வழிகாட்டல்கள்
வெற்றியின் இரகசியங்களை கழுகிடம் கற்றுக்கொள்
------------------------------------------------------------------
அரபு மொழி தேர்ச்சிக்கான வழிகாட்டல்
சிங்கள மொழி வளத்திற்கான ஆலோசனை
ஆங்கில மொழி அபிவிருத்திக்கான வழிகாட்டல்கள்
_______________________________________
உலகின் பிரமாண்டமான 10 நகரங்கள்
சிறுகதை- வாழும் உறவுகள்
இளம் சாதனையாளர்- சாதனை மாணவன் துவாரகன்
கொரில்லாக்களின் பூமி- ரூவாண்டா
அறிவுக்களஞ்சியம்
தகவல் தொழிநுட்பம்
கவிதைச்சரம்
அகரம் விளையாட்டுத்திடல்
நூல் அறிமுகம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டிகள்
ஓவியங்களின் ஒன்றுகூடலாக வர்ணங்களின் வண்ணங்கள்
-------------------------------------------------------------------------
இன்னும் பல அறிவியல் அம்சங்களை அற்புதமான மொழிநடையிலும் அசத்தலான வடிவமைப்பிலும் கொண்டு வந்திருக்கின்றது உங்கள் அகரம் இதழ்
தொடர்புகளுக்கு-0773783810
... மேலும்மேலும்

10 months ago

Aharam

தேசமே நீ எழ வேண்டும்....!!!!!!!

இலங்கைத் தேசம் தனது 70 ஆவது சுதந்திர தினத்தினை இம்மாதம் நினைவுபடுத்துகிறது. பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான உணர்வு. எனவே நாமும் இலங்கையர் என்ற வகையில் எமது தேசத்தின் மீது நேசமும் எமது பங்களிப்புக்களையும் காத்திரமாக செய்தல் வேண்டும். “தேசபற்றும் தேசத்தின் மீதான நேசத்தினாலும்தான் நாடுகள் வளம் பெருகின்றன” என உமர் (றழி) அவர்கள் குறிப்பிட்டார்கள். தேசத்திற்கான மாணவர்களின் பங்களிப்புக்கள் எவை? என விரிவாக ஆக்கமொன்றை சுமந்து வந்திருக்கிறது பெப்ரவரி மாத அகரம் சஞ்சிகை.

வாசியுங்கள் தேசத்தை நேசியுங்கள்:
அகரம் உங்கள் கரம் கிடைக்க
தொடர்பு கொள்ளுங்கள்: 0778927350
... மேலும்மேலும்

10 months ago

Aharam

பெப்ரவரி மாத அகரம் சஞ்சிகையில்....

அழகிய அணில் பிள்ளை....
////////////////////////////////////////////////

உலகெங்கிலும் 200 வகையான அணிலினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அணிலின் அற்புதமான வாழக்கை, குறும்புத்தனம், அதன் செயற்பாடுகள். விசித்திரமான உணவுப்பழக்கங்கள் என அணில்பிள்ளை பற்றி சுவையான தகவல்களை இம்மாத அகரம் சஞ்சிகையில் நீங்கள் வாசிக்கலாம்....

சஞ்சிகையை உங்கள் உறவுகள், மாணவச் செல்வங்களுக்கு பெற்றுக்கொள்ள
தொடர்பு கொள்ளுங்கள்: 077 3783810
... மேலும்மேலும்

10 months ago

Aharam
சிறகுகளை பரிசளித்து சிகரங்களுக்கு அழைத்துச்செல்லும்
அகரம் சிறுவர் சஞ்சிகை உங்களுக்காக வெளிவந்திருக்கின்றது.
------------------------------------------------------
உங்கள் மாணவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அகரம் இதழ்களை பெற்றுக்கொள்ள..
077 378 3810

சிறகுகளை பரிசளித்து சிகரங்களுக்கு அழைத்துச்செல்லும்
அகரம் சிறுவர் சஞ்சிகை உங்களுக்காக வெளிவந்திருக்கின்றது.
------------------------------------------------------
உங்கள் மாணவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அகரம் இதழ்களை பெற்றுக்கொள்ள..
077 378 3810
... மேலும்மேலும்

11 months ago

Aharam

இளம் சாதனையாளர்:

குறைகள் சாதனைக்கு தடையல்ல என்ற நம்பிக்கையோடு தனது சாதனையின் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்கிறார் மாற்றுத்திறனாளி அறக்கியாள ஸப்றான் ஸிஹாப்தீன். தரம் 07 இல் கல்வி கற்கும் இவர், கடந்த வருடம் நவம்பர் மாதம் சமூக சேவைகள் திணைக்களம் தேசிய ரீதியில் நடாத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான மெய்வல்லுனருக்கான போட்டியில் 100 மீற்றர் குறுந்தூர ஒட்டத்தை 15.8 செக்கனில் நிறைவு செய்து தேசிய மட்ட சாதனையாக பதிவு செய்தார். மனதை நெகிழச் செய்யும் மாணவர்களுக்கு உந்துதலை அளிக்கும் நம்பிக்கையான சந்திப்பு.
-ஜனவரி மாத அகரம் சஞ்சிகை-
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இவரின் புகைப்படத்தை போட முடியுமா?

பாடசாலை மட்டத்தில் இவ்வாறு பலர் சாதித்தாலும், பாடசாலை காலம் முடிந்தவுடன் அவர்களின் சாதனைப்பயணம் கேள்விக்குறியாகிறது. சமூக மாற்றம் பற்றி பேசுபவர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்துதல் காலத்தின் தேவை.

11 months ago

Aharam

அகரம் சிறுவர் சஞ்சிகையின் ஜனவரி இதழில் #புதிய புத்தகங்கள்- அவதானமும் அக்கறையும் #வரலாற்று கதை- ஜனாதிபதியின் புலம்பல் #ஹதீஸ் பூங்கா- அவசரம் வேண்டாம் #அல்குர்ஆன் கூறும் விலங்குகளின் கதைகள்- யூஸுப் நபியின் ஓநாய் #வரலாற்றில் வாழ்வோர்- கலாநிதி ஜாயா #அல்குர்ஆனின் அற்புதப்படைப்பு- மழைக்காலப்பாடகன் தவளை மொழி அபிவிருத்திக்கான வழிகாட்டல்கள் ------------------------------------------------------------------ அரபு மொழி தேர்ச்சிக்கான வழிகாட்டல் சிங்கள மொழி வளத்திற்கான ஆலோசனை ஆங்கில மொழி அபிவிருத்திக்கான வழிகாட்டல்கள் _______________________________________ #உலகின் பிரமாண்டமான ஐந்து நூலகங்கள் #2017 தேசிய மீலாத் விழாவில் முதலிடம் பெற்ற சிறுகதை- இலட்சியம் #இளம் சாதனையாளர்- குறைகள் சாதனைகளுக்கு தடையல்ல என சாதித்த அறக்கியால மாணவன் #நீங்களும் ஜெயிக்கலாம்- ஆளுமை விருத்தித்தொடர் #எரிமலைத்தேசம் சிலி #அறிவுக்களஞ்சியம் #தகவல் தொழிநுட்பம் #கவிதைச்சரம் #அகரம் விளையாட்டுத்திடல் #நூல் அறிமுகம் #ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டிகள் #ஓவியங்களின் ஒன்றுகூடலாக வண்ணங்களின் வண்ணங்கள் ------------------------------------------------------------------------- இன்னும் பல அறிவியல் அம்சங்களை அற்புதமான மொழிநடையிலும் அசத்தலான வடிவமைப்பிலும் கொண்டுவந்திருக்கின்றது உங்கள் அகரம் இதழ் தொடர்புகளுக்கு-0773783810 ... மேலும்மேலும்

11 months ago

Aharam

உலகின் பிரமாண்டமான ஐந்து நூலகங்கள்;

(01) அமெரிக்கா காங்கிரஸ் நூலகம்: 450 மொழிகளில் எழுதப்பட்ட 162 மில்லியன் புத்தகங்களைக் கொண்டது.
(02) பிரிட்டிஸ் நூலகம்: 150 மில்லியன் நூல்கள் நிறைந்துள்ளன.
(03) கனடா நூலகம்:
(04) நிவ்யோர்க் பொது நூலகம்
(05) ரஸ்யா தேசிய நூலகம்

சுவையான தகவல்கள்
ஐனவரி மாத அகரம் சஞ்சிகையில்
... மேலும்மேலும்

11 months ago

Aharam

அல்லாஹ்வின் அற்புதப்படைப்பு:

மழைக்காலப் பாடகன் தவளை...
உலகில் 6771 வகையான தவளை வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரதேச சூழலுக்கு ஏற்ப தமது வாழ்வை துவங்குகின்றன. இன்றைய சூழுல் மாசடைவிற்கு தவளையினங்களின் அழிவும் ஒரு காரணம். வினோதமான விஞ்ஞான தகவல்களுடன் தவளையின் அற்புதங்களை சுமந்திருக்கிறது இம்மாத அகரம் சஞ்சிகை.
... மேலும்மேலும்

11 months ago

Aharam

அல்குர்ஆன் கூறும் விலங்குகளின் கதைகள்:
அறபியில்: அஹ்மத் பஹ்ஜத் தமிழில்: ஜெ. இஸ்ஹாக்

யூஸுப் நபியின் ஒநாய்...
ஒநாய் பற்றிய வித்தியாசமான விசித்திரமான விடயங்களை நீங்களும் அறிந்துகொள்வதற்கு
ஜனவரி மாத அகரம் சஞ்சிகையின் பக்கங்களை புரட்டுங்கள்...
... மேலும்மேலும்

11 months ago

Aharam
அகரம் சிறுவர் சஞ்சிகையின்  ஜனவரி  இதழில்  #புதிய புத்தகங்கள்- அவதானமும் அக்கறையும்
#வரலாற்று கதை- ஜனாதிபதியின் புலம்பல்
#ஹதீஸ் பூங்கா- அவசரம் வேண்டாம்
#அல்குர்ஆன் கூறும் விலங்குகளின் கதைகள்- யூஸுப் நபியின் ஓநாய்
#வரலாற்றில் வாழ்வோர்- கலாநிதி ஜாயா
#அல்குர்ஆனின் அற்புதப்படைப்பு- மழைக்காலப்பாடகன் தவளை  மொழி அபிவிருத்திக்கான வழிகாட்டல்கள்
------------------------------------------------------------------
அரபு மொழி தேர்ச்சிக்கான வழிகாட்டல்
சிங்கள மொழி வளத்திற்கான ஆலோசனை
ஆங்கில மொழி அபிவிருத்திக்கான வழிகாட்டல்கள்
_______________________________________  #உலகின் பிரமாண்டமான ஐந்து நூலகங்கள்
#2017 தேசிய மீலாத் விழாவில் முதலிடம் பெற்ற சிறுகதை- இலட்சியம்
#இளம் சாதனையாளர்-  குறைகள் சாதனைகளுக்கு தடையல்ல  என சாதித்த அறக்கியால மாணவன்
#நீங்களும் ஜெயிக்கலாம்- ஆளுமை விருத்தித்தொடர்
#எரிமலைத்தேசம் சிலி
#அறிவுக்களஞ்சியம்
#தகவல் தொழிநுட்பம்
#கவிதைச்சரம்
#அகரம் விளையாட்டுத்திடல்
#நூல் அறிமுகம்
#ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டிகள்
#ஓவியங்களின் ஒன்றுகூடலாக வண்ணங்களின் வண்ணங்கள்  -------------------------------------------------------------------------
இன்னும் பல அறிவியல் அம்சங்களை அற்புதமான மொழிநடையிலும் அசத்தலான வடிவமைப்பிலும் கொண்டுவந்திருக்கின்றது உங்கள் அகரம் இதழ்  தொடர்புகளுக்கு-0773783810

அகரம் சிறுவர் சஞ்சிகையின் ஜனவரி இதழில்

#புதிய புத்தகங்கள்- அவதானமும் அக்கறையும்
#வரலாற்று கதை- ஜனாதிபதியின் புலம்பல்
#ஹதீஸ் பூங்கா- அவசரம் வேண்டாம்
#அல்குர்ஆன் கூறும் விலங்குகளின் கதைகள்- யூஸுப் நபியின் ஓநாய்
#வரலாற்றில் வாழ்வோர்- கலாநிதி ஜாயா
#அல்குர்ஆனின் அற்புதப்படைப்பு- மழைக்காலப்பாடகன் தவளை

மொழி அபிவிருத்திக்கான வழிகாட்டல்கள்
------------------------------------------------------------------
அரபு மொழி தேர்ச்சிக்கான வழிகாட்டல்
சிங்கள மொழி வளத்திற்கான ஆலோசனை
ஆங்கில மொழி அபிவிருத்திக்கான வழிகாட்டல்கள்
_______________________________________

#உலகின் பிரமாண்டமான ஐந்து நூலகங்கள்
#2017 தேசிய மீலாத் விழாவில் முதலிடம் பெற்ற சிறுகதை- இலட்சியம்
#இளம் சாதனையாளர்- குறைகள் சாதனைகளுக்கு தடையல்ல என சாதித்த அறக்கியால மாணவன்
#நீங்களும் ஜெயிக்கலாம்- ஆளுமை விருத்தித்தொடர்
#எரிமலைத்தேசம் சிலி
#அறிவுக்களஞ்சியம்
#தகவல் தொழிநுட்பம்
#கவிதைச்சரம்
#அகரம் விளையாட்டுத்திடல்
#நூல் அறிமுகம்
#ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வழிகாட்டிகள்
#ஓவியங்களின் ஒன்றுகூடலாக வண்ணங்களின் வண்ணங்கள்

-------------------------------------------------------------------------
இன்னும் பல அறிவியல் அம்சங்களை அற்புதமான மொழிநடையிலும் அசத்தலான வடிவமைப்பிலும் கொண்டுவந்திருக்கின்றது உங்கள் அகரம் இதழ்

தொடர்புகளுக்கு-0773783810
... மேலும்மேலும்

11 months ago

Aharam
தோற்றங்களை வைத்து மனிதர்களை எடை போடாதீர்கள்.
மேலட்டைகள் ஒரு போதும் புத்தகங்களின்
பெறுமதியை சொல்லி விடுவதில்லை.

தோற்றங்களை வைத்து மனிதர்களை எடை போடாதீர்கள்.
மேலட்டைகள் ஒரு போதும் புத்தகங்களின்
பெறுமதியை சொல்லி விடுவதில்லை.
... மேலும்மேலும்

11 months ago

Aharam
கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியையும் உங்களை செதுக்கிக்கொள்ள பயன்படுத்துங்கள்.
கடந்த பின்னர் 
கருவிழிகள் கரைய
கதறி அழுதாலும் கடந்தவை ஒருபோதும் மீளாது..!

கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியையும் உங்களை செதுக்கிக்கொள்ள பயன்படுத்துங்கள்.
கடந்த பின்னர்
கருவிழிகள் கரைய
கதறி அழுதாலும் கடந்தவை ஒருபோதும் மீளாது..!
... மேலும்மேலும்

12 months ago

Aharam
தோற்று வீழ்ந்தால் 
அழுது 
புலம்பிக்கொண்டிருக்காதீர்கள்.
எழுந்து புன்னகையுங்கள்.  தோல்விகள் கற்றுக்கொள்வதற்காகவும் வெற்றிகள் பெற்றுக்கொள்வதற்காகவும்
படைக்கப்பட்டுள்ளன.

தோற்று வீழ்ந்தால்
அழுது
புலம்பிக்கொண்டிருக்காதீர்கள்.
எழுந்து புன்னகையுங்கள்.

தோல்விகள் கற்றுக்கொள்வதற்காகவும் வெற்றிகள் பெற்றுக்கொள்வதற்காகவும்
படைக்கப்பட்டுள்ளன.
... மேலும்மேலும்

1 years ago

Aharam
புதிதாக சிந்திக்கும்போது புதிய பாதைகள் கிடைக்கின்றன.
புதிய பாதையின் ஒவ்வொரு காலடி எட்டும்
உங்களுக்கான ஒரு 
படிக்கல்லாகத்தான் அமைகின்றன.

புதிதாக சிந்திக்கும்போது புதிய பாதைகள் கிடைக்கின்றன.
புதிய பாதையின் ஒவ்வொரு காலடி எட்டும்
உங்களுக்கான ஒரு
படிக்கல்லாகத்தான் அமைகின்றன.
... மேலும்மேலும்

1 years ago

Aharam
......................................................................................
......................................................................................
மரங்களுக்கு உயிர் மட்டுமல்ல, உணர்வும் இருக்கின்றது என்பது ஆச்சரியம்தான். 
நமக்கு தேவையான உணவு, உடை, உறையுள் என அனைத்தையும் தந்துவிட்டு அமைதியாக புன்னகைக்கின்றன மரங்கள். 
தன்னை வெட்ட வருபவனுக்கும் நிழல் கொடுக்கின்றன.  மரத்தின் விஞ்ஞான மற்றும் அற்புத விடயங்களை அழகாக உரையாடுகின்றது இம்மாத அகரம் இதழின் விஞ்ஞான கட்டுரை. ஓவ்வொரு வரியிலும் உங்களை ஆச்சரியப்படுத்த பல அற்புத விடயங்கள் காத்திருக்கின்றன.
.............................................................................................
.............................................................................................  அகரம் வாங்கி விட்டீர்களா?

......................................................................................
......................................................................................
மரங்களுக்கு உயிர் மட்டுமல்ல, உணர்வும் இருக்கின்றது என்பது ஆச்சரியம்தான்.
நமக்கு தேவையான உணவு, உடை, உறையுள் என அனைத்தையும் தந்துவிட்டு அமைதியாக புன்னகைக்கின்றன மரங்கள்.
தன்னை வெட்ட வருபவனுக்கும் நிழல் கொடுக்கின்றன.

மரத்தின் விஞ்ஞான மற்றும் அற்புத விடயங்களை அழகாக உரையாடுகின்றது இம்மாத அகரம் இதழின் விஞ்ஞான கட்டுரை. ஓவ்வொரு வரியிலும் உங்களை ஆச்சரியப்படுத்த பல அற்புத விடயங்கள் காத்திருக்கின்றன.
.............................................................................................
.............................................................................................

அகரம் வாங்கி விட்டீர்களா?
... மேலும்மேலும்

1 years ago

Aharam
டிஸம்பர் விடுமுறைக்கொண்டாட்டத்தில் 
உங்களுடன் வாசிப்புத்தோழனாக கைகோர்க்கின்றது அகரம்  ஆற்றல், திறமை, சாதனை,

டிஸம்பர் விடுமுறைக்கொண்டாட்டத்தில்
உங்களுடன் வாசிப்புத்தோழனாக கைகோர்க்கின்றது அகரம்

ஆற்றல், திறமை, சாதனை,
... மேலும்மேலும்

1 years ago

Aharam
வென்றவனையும் தோற்றவனையும் வரலாறு தன் ஏடுகளில் பதிந்து வைக்கும்
ஆனால்,
போட்டியிடாமல் கை கட்டி வேடிக்கை பார்த்திருந்தவனை ஒரு போதும்
பதிந்து வைக்காது.

வென்றவனையும் தோற்றவனையும் வரலாறு தன் ஏடுகளில் பதிந்து வைக்கும்
ஆனால்,
போட்டியிடாமல் கை கட்டி வேடிக்கை பார்த்திருந்தவனை ஒரு போதும்
பதிந்து வைக்காது.
... மேலும்மேலும்

1 years ago

Aharam
அகரம்

அகரம்எதையாவது சாதிக்க வேண்டும் என புறப்பட்டவர்களை விட இதைத்தான் சாதிக்கவேண்டும் என்ற தெளிவோடு போராடியவர்களே இன்று இமயமாய் உயர்ந்திருக்கிறார்கள்! எவ்வாறு சாதிக்க வேண்டும் என கற்றுத்தருகிறது அகரம் ... மேலும்மேலும்

1 years ago

Aharam
வெளிவந்துவிட்டது,
அறிவுக் களஞ்சியம், தேசியமட்ட சாதனையாளர்கள்,
புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் - 2017
மின்மினி பூச்சிகள்,
அச்சம் ஏன்... இஸ்லாமிய வரலாற்றுக் கதை,
கிண்ணியா, குறின்ஞான்கேணி சாதணை மாணவி,
பரீட்சையை எதிர்கொள்வது எவ்வாறு?  இவ்வாறு இன்னும் பல ஆக்கங்களுடன் நவம்பர் மாத அகரம் சஞ்சிகை 2017

வெளிவந்துவிட்டது,
அறிவுக் களஞ்சியம், தேசியமட்ட சாதனையாளர்கள்,
புலமைப்பரிசில் வெற்றியாளர்கள் - 2017
மின்மினி பூச்சிகள்,
அச்சம் ஏன்... இஸ்லாமிய வரலாற்றுக் கதை,
கிண்ணியா, குறின்ஞான்கேணி சாதணை மாணவி,
பரீட்சையை எதிர்கொள்வது எவ்வாறு?

இவ்வாறு இன்னும் பல ஆக்கங்களுடன் நவம்பர் மாத "அகரம்" சஞ்சிகை 2017
... மேலும்மேலும்

 

Comment on Facebook

can u update their potho

1 years ago

Aharam
வெளிவந்துவிட்டது 2017 ஒக்டோபர் மாத அகரம் சஞ்சிகை

வெளிவந்துவிட்டது 2017 ஒக்டோபர் மாத அகரம் சஞ்சிகை ... மேலும்மேலும்

2 years ago

Aharam
வெளிவந்துவிட்டது 2017 மே மாத அகரம் சஞ்சிகை

வெளிவந்துவிட்டது 2017 மே மாத அகரம் சஞ்சிகை ... மேலும்மேலும்

2 years ago

Aharam
வெளிவந்துவிட்டது 2017 ஏப்ரல் மாத அகரம் சஞ்சிகை

வெளிவந்துவிட்டது 2017 ஏப்ரல் மாத அகரம் சஞ்சிகை ... மேலும்மேலும்

2 years ago

Aharam
வெளிவந்துவிட்டது 2017 மார்ச் மாத அகரம் சஞ்சிகை

வெளிவந்துவிட்டது 2017 மார்ச் மாத அகரம் சஞ்சிகை ... மேலும்மேலும்

2 years ago

Aharam

... மேலும்மேலும்

2 years ago

Aharam
வெளிவந்துவிட்டது 2017 ஆம் ஆண்டுக்கான முதலாவது (ஜனவரி) அகரம் சஞ்சிகை

வெளிவந்துவிட்டது 2017 ஆம் ஆண்டுக்கான முதலாவது (ஜனவரி) அகரம் சஞ்சிகை ... மேலும்மேலும்

2 years ago

Aharam

... மேலும்மேலும்

2 years ago

Aharam
வெளிவந்துவிட்டது டிசம்பர் மாதம் அகரம் சஞ்சிகை.

வெளிவந்துவிட்டது டிசம்பர் மாதம் அகரம் சஞ்சிகை. ... மேலும்மேலும்

2 years ago

Aharam
வெளிவந்துவிட்டது டிசம்பர் மாதம் அகரம் சஞ்சிகை.

வெளிவந்துவிட்டது டிசம்பர் மாதம் அகரம் சஞ்சிகை. ... மேலும்மேலும்

2 years ago

Aharam
வெளிவந்துவிட்டது டிசம்பர் மாதம் அகரம் சஞ்சிகை.

வெளிவந்துவிட்டது டிசம்பர் மாதம் அகரம் சஞ்சிகை. ... மேலும்மேலும்

2 years ago

Aharam
வெளிவந்துவிட்டது டிசம்பர் மாதம் அகரம் சஞ்சிகை.

வெளிவந்துவிட்டது டிசம்பர் மாதம் அகரம் சஞ்சிகை. ... மேலும்மேலும்

2 years ago

Aharam
வெளிவந்துவிட்டது டிசம்பர் மாதம் அகரம் சஞ்சிகை.

வெளிவந்துவிட்டது டிசம்பர் மாதம் அகரம் சஞ்சிகை. ... மேலும்மேலும்

2 years ago

Aharam

வெளிவந்துவிட்டது நவம்பர் மாத அகரம் சஞ்சிகை ... மேலும்மேலும்

2 years ago

Aharam
வெளிவந்துவிட்டது நவம்பர் மாதம் அகரம் சஞ்சிகை.

வெளிவந்துவிட்டது நவம்பர் மாதம் அகரம் சஞ்சிகை. ... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Aharam – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .