BanCola – கோலா பானங்களினால் ஏற்படும் தீங்குகள்…!

பெப்சி, கோக் ஆகியவை அமெரிக்காவிலுள்ள மிகப் பெரிய குளிர்பானக் கம்பெனிகள். இவை தயாரிக்கும் குளிர்பானங்கள் இன்று உலகம் முழுவதும் பரவலாகக் கிடைக்கின்றன. கடந்த 2000மாவது ஆண்டில் மட்டும், கோகோ கோலாவும், பெப்சி கோலாவும் விளம்பரத்திற்காக ரூபாய் 2,30,000 கோடி செலவிட்டுள்ளன. ஒரு சிறய நாட்டின் ஒரு வருட வரவு-செலவுக் கணக்கின் தொகை இது. இதனை ஓராண்டுக்கு வெறும் விளம்பரத்திற்காக மட்டும் இந்நிறுவனங்கள் செலவிடுகின்றன. இந்த இரு கம்பெனிகளும் அவற்றுக்கு இடையில் உள்ள போட்டியில் மொத்த உலக மக்களையும் பலி கொடுக்கின்றன.   (# BanCola – தெரிந்து கொள்வோம்.)

#1 BanCola | Therinthu_Kolvom | Vaguparai | வகுப்பறை | VAGUPARAI.COM#2 
BanCola | Therinthu_Kolvom | Vaguparai | வகுப்பறை | VAGUPARAI.COM#3 
BanCola | Therinthu_Kolvom | Vaguparai | வகுப்பறை | VAGUPARAI.COM#4BanCola | Therinthu_Kolvom | Vaguparai | வகுப்பறை | VAGUPARAI.COM#5BanCola | Therinthu_Kolvom | Vaguparai | வகுப்பறை | VAGUPARAI.COM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *