Zee Tamil

Ratings
[Total: 2 Average: 5]
ChannelZee Tamil Live
YoutubeZee Tamil


58 minutes ago

Zee Tamil
Comedy Khiladis| February 4, 1 PM

உங்களை வயிறு குலுங்க சிரிக்கவைக்க வருகிறது
"காமெடி கில்லாடிஸ்" புதிய நகைச்சுவை நிகழ்ச்சி!
வரும் பிப்ரவரி 4 முதல், ஞாயிறு தோறும் மதியம் 1 மணிக்கு.

#ZeeTamil #ComedyKilladis
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Super ...sir... Waiting

Supr Very happy to our launch And waiting

Waiting😍😎

+ View more comments

3 hours ago

Zee Tamil
Thenaliraman| Monday to Friday 06:00 PM

குழந்தைகளை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தையும் குதூகலப்படுத்த வருகிறார் - தெனாலி ராமன்!
புதிய தொடர். இன்று முதல், திங்கள் முதல் வெள்ளி வரை
மாலை 6 மணிக்கு.
#ZeeTamil #ThenaaliRaaman
... மேலும்மேலும்

 

Comment on Facebook

please put night at 10.30

Time change pannalaam la....ellorum paakura maari oru 8.30 kku podungale

Inya iru malargal promo upload pannunga zeetamil

plss oru 8.30 ila na 9.30 change panunga plsss

+ View more comments

4 hours ago

Zee Tamil
தெனாலி ராமன்

குழந்தைகளை மட்டும் அல்ல, ஒட்டுமொத்த குடும்பத்தையும் குதூகலப்படுத்த வருகிறார் - தெனாலி ராமன்!
இன்று முதல், திங்கள் முதல் வெள்ளி வரை
மாலை 6 மணிக்கு.
#ZeeTamil #ThenaaliRaaman
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Bhaarathiy T Ovasan

6 hours ago

Zee Tamil
Sembaruthi| Monday to Friday 09:00 PM

அருணின் திருமண விவகாரத்தால், துப்பாக்கியை எடுத்து தன் தலையிலேயே குறி வைத்துக்கொண்ட அகிலாண்டேஸ்வரி!
காப்பாற்றப்படுவாரா?
செம்பருத்தி திங்கள் - வெள்ளி இரவு 09:00 மணிக்கு
#ZeeTamil #Sembaruthi
... மேலும்மேலும்

 

Comment on Facebook

First, neenga daily episode promos upload pannunga.. Ippa lam oru promo kuda upload panrathe illa..and romba previous episodes part ah upload panringa.. Worst admin.. 2months before regular ah all serials weekly 2 times promo upload pannuvanga

This is old episode promo I watched this episode .

உங்க நாடக தொல்லையால பாக்கிறவங்கதான் தலையில் தூப்பாக்கி வைத்து தற்கொலை செய்துகொள்ள வேண்டும்

எந்த வீட்டில் இப்படி கட்டாய கல்யாணம் பண்ணி வக்கிறாங்க. அகிலா நடிப்பு நடை உடை சூப்பர் . வனஜாவை கொஞ்சம் கவனிங்க அகிலா.

Intha panakara appava paathaka thanya ore sirippu sirippa varuthu

Haha suda maddar akilandesvari drama illa enda athu bore

Sethu po

Appadiyea director mantaila vachi mudingapa

Super

This is old episode

Ethu romba over

Over bandha thangamudiyalada saammmyy

Stupid drama

+ View more comments

7 hours ago

Zee Tamil
Sa Re Ga Ma Pa| Saturday and Sunday 7 PM

நம் சரிகமப போட்டியாளர்கள், தலையில் கரகம் வைத்து ஆடி சிறப்பித்த மண்வாசனை சுற்று!!
சரிகமப சனி மற்றும் ஞாயிறு இரவு 07:00 மணிக்கு!!!
#ZeeTamil #SRGMP
... மேலும்மேலும்

 

Comment on Facebook

குரல் வளத் தேர்வுக்கான பாட்டுப் போட்டியாக மட்டும் இதை நடத்த வேண்டும். வர வர சம்பந்தமில்லாமல் கூத்தடிப்பது அதிகமாகி நெருடலை உண்டு பண்ணுகின்றன.

‌‌ ‌SRINIDHI நீங்க முள்ளும் மலரும் ஷோபா மாதிரி இருக்கிங்க...சிறு வயது முதல் உங்கள் பாடல்களுக்கு நான் அடிமை... அப்துல் ஹமீத் "அருமையான குறல் வளம்" என்று பாராட்டியது என் நினைவிற்கு வருகிறது...!!!

Songs very nice super

Super...

Arjuma very nice angar

பொங்கல் நல் வாழ்த்துக்கள் அனவர்களுக்கும்

Archana supur

Archana U r rocking

Happy to all

Super

Acchumayoursonice

Pei

Nanthini Nanthu Olakanathan

+ View more comments

18 hours ago

Zee Tamil
Vijay Sethupathi

தென் மேற்கு பருவ காற்றால்
தடைகள் பல கடந்து ரம்மியமாய்
தன் எதார்த்த நடிப்பாலும்
எளிமையான குணத்தாலும்
எட்டா உயரத்தில் றெக்கை கட்டி பறக்கும் எங்கள் சேதுபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

#ZeeTamil #HBDVijaySethupathi #VjSethupathi #MakkalSelvan
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Editing Sema. This is shows the hardworks of Zee Editors team hardwork congrats team #EditorsOfZeeTamil

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 😍😍 on behalf of all #thala Fan's

😘😘😘😘😘😘😘😘😘😘MANY MANY MANY MANY MANY MORE HAPPY RETURNS OF THE DAY SAEDHU😍😍😍😍😍😍😍😍😍

Hard worker...... Vijaysethupathi......sir... Happy birthday........... 🎂🎂🎂🎁🎁🎁

தல "அஜித்" அவருக்கு பிறகு நான் பார்த்து வியந்த ஒரு நல்ல மனிதர் ❤❤ !! #விஜய்சேதுபதி 😍❤ #HBD-VSP😘😘❤❤ !! #Billa Sathish .😎

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி 😍😍 on behalf of all #vijay Fan's

Happy birthday to you Vijay sethupathi🌷🌸🌹🌷🌻🌼

Happy birthday makkal selvan Vijay sethupathi Anna

Happy b day sir.... engalil oruvaraga irukkum neengal, enrum nalam vaza enadhu vazthukkal....

Happy birthday to you Thalaiva Mass NA nee than

Thenmerku paruvakaatru rammi Rekka Movie sethupathii yellaaam ungalodaa satellite rightsaa thaan irukuu

Happy birthday bro.god bless u wid gud health.

Hard work never fails Makkal selvan Avargale

Happy birthday to you with lots of love 🌹

Congratulations SETHU happy birthday to you

Happy happy birthday vijay sethupathi

Happy birthday sethupathy king of entertainer love you thala

I wish you many more happy returns of day

Sir neena veraa level congrats and hbd

Happy Birthday anna Vijay Sethubathi 😎😎😎😘

Many more happy returns of tha day thalaiva

WISH you happy birth day congratulations

Happy Birthday to you my dear brother

Happy birthday good bless you always

Happy returns of the day . Happy birthday sir

+ View more comments

19 hours ago

Zee Tamil
டான்ஸ் ஜோடி டான்ஸ் புத்தம் புதிய பொலிவுடன் 
சனி மற்றும் ஞாயிறு இரவு 08:30 மணிக்கு !
#DJD2 #DanceJodiDance #ZeeTamil

டான்ஸ் ஜோடி டான்ஸ் புத்தம் புதிய பொலிவுடன்
சனி மற்றும் ஞாயிறு இரவு 08:30 மணிக்கு !
#DJD2 #DanceJodiDance #ZeeTamil
... மேலும்மேலும்

 

Comment on Facebook

I like tha show

Super dance only in this show and sneha is looking super

Bad title design& colour

Entertainment TV zee tv

Nalla nalla programs panringa I like zee Tamil love u all

Super performance today

I like this program

Ossam

😂🙏🙏🤒

I love u zee thamil

Waiting for program

Super

Superb judges

Zee eduka mattinguthu

iam waiting

+ View more comments

19 hours ago

Zee Tamil
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மக்கள் செல்வன்  விஜய் சேதுபதி  !!!  #ZeeTamil #HBDVijaySethupathi

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!!

#ZeeTamil #HBDVijaySethupathi
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Happy birthday thalaivaa luv you so much thalaivaa

Wish you happy birthday 🎊 Vijay Sethupati Sir 🎂🎊🎉 God bless you always 👍

Happy birth day Anna unga nadippu super and excellent na nenga epdiaye eppaum nadichukittey irukanum Anna god bless u and all the very best for u

Many more happy returns ot the dey bro

தென் மேற்கு பருவ காற்றால் தடைகள் பல கடந்து ரம்மியமாய் தன் எதார்த்த நடிப்பாலும் எளிமையான குணத்தாலும் எட்டா உயரத்தில் றெக்கை கட்டி பறக்கும் எங்கள் சேதுபதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். #HBDVijaySethupathi #VjSethupathi #MakkalSelvan naaa

தமிழ் திரையுலகின் மக்கள் செல்வனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் திரையுலகின் அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் ரசிக்கும் ஒரே நடிகர் விஜய்சேதுபதி தான்

Many more happy returns of today, Vijay Sethupathy.... Like yr acting lots.... Keep us giving more of yr movies....all yr music views are entertaining. Wishing u all success in your movie career 🌹🎂🙏

So simple actor in Tamil industry wow what a actor u r so happy for u sir HBD sir..... Keep acting and entertaining people always please don't stop u r acting sir......

MANY MORE HAPPY BIRTHDAYS TO YOU

Very very blessed happy birthday my sweet Anna

Many more happy returns of the day sir you r wonderful person and u r hard worker sir you have to long way and many heights my wishes to you sir has sister. 👍✋👏🚧💐

Wish you happy birthday anna my bokka.

Happy Birthday brother!! I wish you all success and all your dreams come true!!! God bless you 🎂🎂🎂🎂🎂

Happy birthday Sethu God bless you bro all the best

Many more happy returns of the day

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நண்பா விஜய் சேதுபதி, வாழ்க வளமுடன் நலமாய் இனிதே பல்லாண்டு 💐💐💐💐🎂🎂🎂🎂😊😊😊😊

Happy birthday to you Vijay sir,May God Bless You

நன்றி அண்ணா வாருங்கள் வாழ்த்துக்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் ஆரும் என்று கூறியுள்ளார் மலேசியா கிள்ளான் முத்து ராமலிங்கம் இனிய வாழ்த்துக்கள்

WISHING YOU HAPPY BIRTHDAY MAY GOD BLESS YOU AND YOUR FAMILY ALWAYS SIR 😊😊

Many more happy returns of the day.

Happy birthday bro.God bless you..

Thainggapulla KU Wish you a happy birthday

Many more Happy returns of the day

இளைஞர்களின் கனவு நாயகனே வாழிய நீ பல்லாண்டு .உன் பன்பட்ட நடிப்பு மற்றும் உன்னுடைய மானிடம் போற்றும் பண்பு வளரட்டும். உன்னை பின்பற்றி இளைஞர்கள் பாகுபாடின்றி வளரட்டும்.வnழ்க வாழ்க நீ பல்லாண்டு

Many happy returns of the day. God bless

+ View more comments

24 hours ago

Zee Tamil
Sadugudu Pongal -  Behind The Scenes

"முள்ளும் மலரும் " நட்சத்திரங்களுடன், திரைக்குப்பின் ஒரு உரையாடல்!
"Sadugudu Pongal - Behind the Scenes"
#ZeeTamil #SaduguduPongal #HappyPongal #MullumMalarum
... மேலும்மேலும்

 

Comment on Facebook

எப்படி பார்த்தாலும் உங்க டிவி சீரியல்ல வேலை பார்க்குறவங்கல வச்சே festival program பண்ணுறீங்களே ஏன்? அவங்க அன்புக்காக ஏங்குறவங்களா?அதற்கு ஆதரவற்றோர்களோடு கொண்டாட லாமே? அவங்க அன்ப எதிற்பார்க்குறவங்க .....

Please share five number the photos

Super

பேங்கடா நிங்கலும் உ

Happy. Pongal

+ View more comments

1 day ago

Zee Tamil
ஒரு ரசிகையின் பொங்கல் திருநாளை சீர் செய்து  மேலும் அழகாக்கிய சீயான் விக்ரம்!
சீயான் விக்ரம், தமன்னா மற்றும் ஸ்கெட்ச் திரைப்படக்குழுவினர் 
பங்குபெற்று, தங்கள் வெள்ளித்திரை அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி - சீயான் போடும் ஸ்கெட்ச்
இன்று மதியம் 2.30 மணிக்கு. காணத்தவறாதீர்கள்!
#ZeeTamil #ChiyaanVikram, Tamannaah, V Creations, MovingFramee.

ஒரு ரசிகையின் பொங்கல் திருநாளை "சீர்" செய்து மேலும் அழகாக்கிய சீயான் விக்ரம்!
சீயான் விக்ரம், தமன்னா மற்றும் ஸ்கெட்ச் திரைப்படக்குழுவினர்
பங்குபெற்று, தங்கள் வெள்ளித்திரை அனுபவங்களை பகிர்ந்துகொண்ட பொங்கல் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி - "சீயான் போடும் ஸ்கெட்ச்"
இன்று மதியம் 2.30 மணிக்கு. காணத்தவறாதீர்கள்!
#ZeeTamil #ChiyaanVikram, Tamannaah, V Creations, MovingFramee.
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Pavittran Mathivanan Vikram came la

Raja. Chiyaan. fired

Athu than namma Chiyaan vikram Anna

I can see this program super

Chiyaan lovely moment

Stop this shit for ur trp

Wow chiyaan sir...hatsoff to u

My hero forever

Achuma missing

Trp

j

Trp

Thevamalar Thamilmany

+ View more comments

1 day ago

Zee Tamil

"தலையணை பூக்கள் " நட்சத்திரங்களுடன், திரைக்குப்பின் ஒரு உரையாடல்!
"Sadugudu Pongal - Behind the Scenes"
#ZeeTamil #SaduguduPongal #HappyPongal
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Super program we enjoyed alot...and it was very funny

Please share the photo

💖💖💖My Favorite Thalayanai Pookal Serial💖💖💖Sri Anna I'm Miss You😓😓

vedha ji look semaa

Program Vera level super

Super

Too good. i like much. much appreciated Arjana mam, her attitude was so good. How she recived our farmers and given respect to them. Too good mam. Keep continue the same

Nice program I enjoyed very much

Dharani Kitcha

+ View more comments

1 day ago

Zee Tamil
தமிழர்தம் பெருமைக்கு பெருமை சேர்ப்பது
காதலா? வீரமா? 
நடுவர் கலைமாமணி, முனைவர் கு.ஞானசம்பந்தம் தலைமையில்,
பொங்கல் தின சிறப்பு பட்டிமன்றம்.
இன்று காலை 9.30 மணிக்கு.
#ZeeTamil #HappyPongal #Debate

தமிழர்தம் பெருமைக்கு பெருமை சேர்ப்பது
காதலா? வீரமா?
நடுவர் கலைமாமணி, முனைவர் கு.ஞானசம்பந்தம் தலைமையில்,
பொங்கல் தின சிறப்பு பட்டிமன்றம்.
இன்று காலை 9.30 மணிக்கு.
#ZeeTamil #HappyPongal #Debate
... மேலும்மேலும்

1 day ago

Zee Tamil
உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு, இனிய மாட்டுப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். #ZeeTamil #HappyPongal

உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு, இனிய மாட்டுப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். #ZeeTamil #HappyPongal ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Thank you zee Tamil Yesterday Alaporan Tamizhan Song 2 Times Play panadhuku😍😍😍😎

G throll Ku illa.. Padathula jallikattu scene irrundhucha?? APM maaran eppdi sarala kitta ponadhu ndra scene laam ennachi???

Happy pongal to all

Jii,yesterday yeduku jallikattu scene ah padathula cut paninga

Thank you for Mersal 🙏🙏🙏Way to go!!!

When we lanch ztamil app

Happy pongal to all

Tnalapthi pongal

Happy pongal

தமிழ் எங்கள் அடையாளம்

Happy pongal

Same 2 u

Thanks enuku rumba pudikum

Dei idha chance nu advertise ment potukute irukinga nethu savadichitinga

May i know wats the zee channel number

Adaiii oru film 5 hours poduvenga

பீட்டாவின் உறுப்பினர்

Nantri nantri

mersal padatha ivlo seekaram yen potteenga?????

Same to you

Nithya menon pair sooper

Happy pongal to all

+ View more comments

2 days ago

Zee Tamil
இன்றைய Dance Jodi Dance 2.0-இல் உங்கள் மனம் கவர்ந்த ஜோடி யார்?
1. Ruth- Renesh Raj
2. HipHop Karthik- Abhinaya Sree
3. Jessi - Vinoth
4. Jerome - Reshma
5. Krishnamoorthy - Raveena  Comment la sollunga!!!
#DJD2 #DJD2Point0 #DanceJodiDance #ZeeTamil

இன்றைய Dance Jodi Dance 2.0-இல் உங்கள் மனம் கவர்ந்த ஜோடி யார்?
1. Ruth- Renesh Raj
2. HipHop Karthik- Abhinaya Sree
3. Jessi - Vinoth
4. Jerome - Reshma
5. Krishnamoorthy - Raveena

Comment la sollunga!!!
#DJD2 #DJD2Point0 #DanceJodiDance #ZeeTamil
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Jessie vinoth

Jerome reshma and Jessie vinoth super dance i love did 😍😍😍

Jessi and vinoth,,,,, krishnamoorthy and raveenaa

Jessie and vinoth love them so much

1,Krishnamoorthy - Raveena 2, jessi - vinoth

Definitely Hip hop karthick,and Abi.....true ly deserve the stage,very gud performance all the best, ...My Chellakutty,Jessy ma,Always mela me la pora ma,innum Nee mela Poga,enoda Vaazhthukal,Ur always Good hearted.....Jessy ma,don't worry for Anywhere Always a family here ok va,al the best ma,.....leezha kutty What a dAnce,really Fabulous ,Mind blowing both all jodies,...

hip hop karthick & Abinaya shree I like so much for dance

Krishna moorthy raveena lovely jodi

Krishna moorthy & raveena

Jessie an vinoth

Krishnamoorty and raveena

Krishnamoorthy raveena....masters dance dan sema superrrrrrr...

Krishna moorthy & Raveena kalaikitenga sema song .... Wonderful celebration.....

My support for last 2 Jodi. Raveena and krishnamoorty and reshma and Jerome.

Raveena and krishnamoorthy ....madly in love with thier performances..... 😊

Jerome reshma and Krishnamurthy Raveena

Jerome and Reshma superb dancing

Jerome and reshma i love you reshmaaaaaaa akka

Ruth renish, kiccha and ravina

Krishna moorthy & raveena always

Krishna moorthy & raveena

Krishna moorthy ,raveena

Krishna moorthy& Raveena

krishna moorthy - raveena

jessi & vinoth

+ View more comments

2 days ago

Zee Tamil
Shivalinga| Jan 15, 11 AM

எத்தனை ஆவிகள் வந்தாலும், அன்புக்குக் கட்டுப்பட்டு உடம்புக்குள் அட்மிட் செய்து நடிப்பதில் கெட்டிக்காரரான ராகவா லாரன்ஸின் ஹாரர் படம் 'சிவலிங்கா'
மாட்டுப்பொங்கல் தின சிறப்பு திரைப்படம்.
ஜனவரி 15, காலை 11 மணிக்கு.

#ZeeTamil Raghava Lawrence, Ritika Singh, Across Films, Thaman S
... மேலும்மேலும்

 

Comment on Facebook

என்னடா இப்படி ப்ரோமோஷன் பண்றிங்க...

Enathu Blockbuster aaaaa.... Ithu epo...

Ya true

Bharathi Mathialagan

+ View more comments

2 days ago

Zee Tamil
Vanamagan

"VANAMAGAN"
பொங்கல் தின சிறப்பு திரைப்படம்
ஜனவரி 15, மாலை 4 மணிக்கு.

#ZeeTamil #VanamaganOnZeeTamil
Jayam RaviSayyeshaaPrakash Raj Harris Jayaraj
... மேலும்மேலும்

2 days ago

Zee Tamil
Sadugudu Pongal - Behind the Scenes - 2

"தேவதையை கண்டேன் " நட்சத்திரங்களுடன், திரைக்குப்பின் ஒரு உரையாடல்!
"Sadugudu Pongal - Behind the Scenes"
#ZeeTamil #SaduguduPongal #HappyPongal #DevathaiyaiKanden
... மேலும்மேலும்

 

Comment on Facebook

👎😬😈😹🙊👹

Happy Pongal ..............

Super

Happy Pongal

+ View more comments

2 days ago

Zee Tamil
சிறப்பு பட்டிமன்றம்

தமிழர்தம் பெருமைக்கு பெருமை சேர்ப்பது
காதலா? வீரமா?
நடுவர் கலைமாமணி, முனைவர் கு.ஞானசம்பந்தம் தலைமையில்,
பொங்கல் தின சிறப்பு பட்டிமன்றம்.
நாளை காலை 09 :30 மணிக்கு..
கனத்தவறாதீர்கள் ..!

#ZeeTamil #K_GnanaSambantham #சிறப்புபட்டிமன்றம்
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Romba mookium Tamil nadu kuuu loosu kootam ennum irukenglaaaa

Your house discuss laa... ....

2 days ago

Zee Tamil
5 Reasons to Watch VANAMAGAN

5 Reasons to Watch 'VANAMAGAN'
பொங்கல் தின சிறப்பு திரைப்படம்
ஜனவரி 15, மாலை 4 மணிக்கு.

#ZeeTamil #VanamaganOnZeeTamil
Jayam Ravi, Sayyeshaa, Prakash Raj, Harris Jayaraj
... மேலும்மேலும்

2 days ago

Zee Tamil
இன்னும் 10 நிமிடங்களில்.. 
மெர்சல் 
#ZeeTamil #MersalOnZeeTamil 
Actor Vijay Samantha Akkineni #KajalAggarwal Nithya Menen Atlee Kumar

இன்னும் 10 நிமிடங்களில்..
"மெர்சல்"
#ZeeTamil #MersalOnZeeTamil
Actor Vijay Samantha Akkineni #KajalAggarwal Nithya Menen Atlee Kumar
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Tq for aalaporan tamizhan song double time

Dear Zee Tamil Thanks for repeating the alaporan thamizhan song once again #proudtoBeATamilan #manythanks

Dei engala 100 day celeb panna vidama pannala...Unakku Laam nalla saave varadhu da 😪😪😪😪😪😭😭😭😭😭

Worst channel zee Tamil they don't have guts: GST dialogues lam beep la poduranga mokka pasanga dhariyam illatha ------ apparam yen copy rights vangi poduringa...

Thanks..aalaporan tamilan song marupadium potathuku

I'm watching

Purakanipom..... purakanipom Cable wire-ay avuthu vitrunga apadhan TV-la mersal odaadhu❤😘 Nama nenacha seyyalaam🙏🙏pls do thalApathy bloods

Aalaporan tamizhan song 2 times potadhuku thanks 👍👏👏

I'm watching

Satellite rights irrukavum HD printla meme podhuregala Enakum template kudhuga da

Digital moneya pathi pesura dialoguea yn sound mute pannenga

thanks zee

Dialogue ellam mute pannama poduga ya..

Thanks zee tamil

ApAdiyee 8 hours oru padam pottu world record pannuga

Enna ji climaxla gst dialogueka cut pannitinga

So excited to watch still watching 10. + Times That's #Vijay Anna

Promotion semmaya pandringada..

I am non stop watching thalapathy movie

சூப்பர்

3mins

வந்தாச்சு

Waiting!!!!!

Not in HD Still ZEE TAMIL HD IS not available in Airtel DTH???

Waiting

+ View more comments

2 days ago

Zee Tamil
Mersal

நம் நாட்டில் மருத்துவரை உருவாக்கி மற்ற நாடுகளுக்கு அனுப்பும் நாடுகளின் பட்டியலில், இந்தியா முதல் இடம், அனால் தன் நாட்டுக்கே தரமான மருத்துவம் தரும் நாடுகளில் இந்தியாவுக்கு 112 வது இடம். நம் நாட்டின் நிலைமை மாறுமா? என்று திரைப்படம் மூலம் மக்களுக்கு உரைத்த திரைப்படம்! "மெர்சல்"
ஜனவரி 14 மாலை 04:00 மணிக்கு

#ZeeTamil #MersalOnZeeTamil
Actor Vijay, Samantha Akkineni, #KajalAggarwal, Nithya Menen, Atlee Kumar, Sri Thenandal Films, S J Suryah
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Doea Samantha hav any place in her face which has not under gone knife

Yes

Máss Thalapathy

I'm watching Mve superb undi

Semma

Thalabathi the mass

மறுத்தவர்கள் தமிழ்ர்களா பனம்

ithu seeman sonna dialguetana

Super

Super anna vij

Poda potta

+ View more comments

2 days ago

Zee Tamil
View on Facebook

அழகிய பதுமை "அனுஷ்கா ஷெட்டி"யுடன் ஒரு கலகலப்பான பேட்டி!

"அன்பே அனுஷ்கா" நாளை காலை 8.30 மணிக்கு
#ZeeTamil Anushka Shetty #AnbeAnushka
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Lady mega star anushka

Vayadanalum unnoda alagum styleum innum unna vittutu pogalaya itha @Thala AJITH#

Good thing

Waiting for this awesome movie❤

Sha I love u and ur beard so nice my fav anushka love u

Lady mega star anushka in zee tamil .wow

Anushhhhhhhhh sammaaaa

Cute..medam

Anushka...💕💕💕😘😘

Azhahe oviya nu vacha pothume odane copy pannuvingale

Thala Ajith masssss

Movie name

Just say thala

Wow ....my cute heroin....

Thala always masss

Cute anushka

My favourite

I am Waiting 😎😎😎😎

+ View more comments

2 days ago

Zee Tamil
Dance Jodi Dance| Saturday & Sunday 08:30 PM

தேவா மற்றும் ரம்யா'வின் அசத்தலான "Performance"
டான்ஸ் ஜோடி டான்ஸ்2.0
சனி ஞாயிறு இரவு 08:30 மணிக்கு!!
#ZeeTamil #DJD2PointO
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Wowwwwwww semma yaa super dance performance in deva and ramya Akka...😘😘

செம...

Sema pakka entertainment 😂😂😂😂

Semma

I m waiting for mersal

Nice

B

+ View more comments

2 days ago

Zee Tamil
5 Reasons to Watch MERSAL

5 Reasons to Watch "Mersal"

"மெர்சல்" - பொங்கல் தின சிறப்பு திரைப்படம்
ஜனவரி 14 மாலை 04:00 மணிக்கு

#ZeeTamil #MersalOnZeeTamil
Actor Vijay, Samantha Akkineni, #KajalAggarwal, Nithya Menen, Atlee Kumar, Sri Thenandal Films, S J Suryah
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Thalapathy padam 3 million viewsa thaandum maththa channel views kuraiyumtoday zee tamil big watchingaa irukka podhu

Zee Tamil i am little bit angry because of u telecast mersal before 100 th day celebration but u done more than unexpected superb pro ... Good luck for u expected trp

I'm waiting

Sweeeet & Super PONGAL... Thanks Zee..

My son is waiting to watch

Apoorva sagotharagal ..Ramana...moondru mugam..Ella padam onna podurigaa semma

Super

Semma

Marana waiting thalaivaa

Happy Mersal pongal

I'm waiting

I m waiting

Waiting

I'm waiting 💗💗💗

Happy pongal

1st time watching movie Mérsal zee tamil

i am waiting

Thalapathy mass

I am stil waiting MERSAL MAGIC.

Na miss pannama paarthuta

Thalabathi the mass hero 😘😘

Trp today parakanum enna thalapathys readya

Super movie

+ View more comments

2 days ago

Zee Tamil
Sadugudu Pongal - Behind The Scenes

"பூவே பூச்சூடவா" நட்சத்திரங்களுடன், திரைக்குப்பின் ஒரு உரையாடல்!
"Sadugudu Pongal - Behind the Scenes"
ஜீ தமிழ் சின்னத்திரை நட்சத்திரங்கள் அனைவரும் பங்குபெற்ற
"சடு குடு பொங்கல்" இன்று மதியம் 2 மணிக்கு.
#ZeeTamil #SaduguduPongal #HappyPongal Reshma Reya #PoovePoochudava
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Super resma

o

3 days ago

Zee Tamil
Happy Pongal

இனிக்கும் பொங்கலுடன், சுவைக்கும் கரும்புடன்
அனைவருக்கும் இனிமை பிறக்கட்டும்!!
மகிழ்ச்சியும் அமைதியும் புத்துணர்ச்சியும்
பொங்கும் பொங்கலாக பொங்கட்டும்!!
அனைத்து நலங்களும் வளங்களும் பெருகட்டும்!!

ஜீ தமிழ் நேயர்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
#ZeeTamil #HappyPongal Suriya Sivakumar
... மேலும்மேலும்

 

Comment on Facebook

பொங்கள் நல் வாழ்த்துக்கள் zee தமிழ் அசத்துங்கள் நாங்கள் ஆதரவளிக்கிறோம் உங்கள் பனி தொடற வாழ்த்துக்கள்

தமிழ் நாட்டின் அனதை்து டிவி தொகுப்பாளர்களுக்கும் சீரியல் நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மற்றும் முகனூல் தமிழர்களுக்கும் தை திரு நாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾🌾🌾🌾🌾💐💐💐💐💐💐 ⚜

Happy pongal to all Zee Tamil friends

வாழ்த்துக்கள்

Happy pongal medam

Valge Valumuddan Happy pongal to all

Wish you and your family happy pongal.

Happy pineal to all

Happy pongal Zeetamil

Same to you

Happy pongal jo

happy pongal to all

Na kekkura enga anniya Mattu kupringa enga Anna va kupdunga

Same to you

🌞💐இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐வாழ்க வளமுடன்

Happy pongal to all

Same to you

Happy pongal

Same to you

Happy pongal

Good

Happypongal

Happy pongal

Happypongalio

Super

+ View more comments

3 days ago

Zee Tamil
இன்றைய Dance Jodi Dance 2.0-இல் உங்கள் மனம் கவர்ந்த ஜோடி யார்?
1. Deva - Ramya
2. Karthik - Yamini
3. Kaali - Meghna 
4. Avinash- Meghna 
5. Pavithra - Puvi  Comment la sollunga!!!
#DJD2 #DJD2Point0 #DanceJodiDance #ZeeTamil

இன்றைய Dance Jodi Dance 2.0-இல் உங்கள் மனம் கவர்ந்த ஜோடி யார்?
1. Deva - Ramya
2. Karthik - Yamini
3. Kaali - Meghna
4. Avinash- Meghna
5. Pavithra - Puvi

Comment la sollunga!!!
#DJD2 #DJD2Point0 #DanceJodiDance #ZeeTamil
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Avinash and meghna nice performance

காளி, காரனம் இவர் ஒரு நாட்டுகுத்து கலைஞர் இருப்பினும், இவரின் முயற்சி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.மற்றும் இவ்வாரும் கூட நாட்டுகுத்து நடனம் ஆட முடியுமா என்பதை காளியீன் நடனம் மூலம் அறிந்துக் கொன்டேன்.

Always my favorite deva and ramya

Deva and ramya sissy,,,wonderful

Deva and Ramya , puvi and pavi

Deva ramya

Deva and Ramya and puvi and pavithra

Deva and Ramya. ..

deva ramya,puvi so cute,pavithira ,excellent 2 jodium super

Deva Ramya and p2 is the best dancer

Deva and ramya ...

All of them five dancer are very super

Always puvi and pavithra

Deva and ramya,KARTHIK and yamini,Avinash and Megna....Best of 3.

Always for deva ND Ramya sis only

Deva ramya and avinash megna

Avinash mehana

Always my favourite jodi deva and ramya

DEVA RAMYA

Ramya and deva my favorite dancers

Deva and ramya and karthik and yamini

Ellarum super yara sollurathunu therila

Deva ramya deva ramya deva ramyaaaaaaaaaa....

Deva ramya kaali megna and puvi pavi

Deva nd ramya dr sema dance 😍😍😍

+ View more comments

3 days ago

Zee Tamil
Mersal - Sneak Peak 2

ஒரு மருத்துவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எடுத்துக்காட்டாக நடித்த தளபதி விஜய்! பொங்கல் தின சிறப்பு திரைப்படம் - "மெர்சல்"
ஜனவரி 14 மாலை 04:00 மணிக்கு

#ZeeTamil #MersalOnZeeTamil
Actor Vijay, Samantha Akkineni, #KajalAggarwal, Nithya Menen, Atlee Kumar, Sri Thenandal Films, S J Suryah
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Unga kitta irukum Mersal,Rajini murugan,sivalinga,sethupathi madhiri hit movies matha channela illa .matha channela every one telecasting mostly flop movie

Ini vara kudiya padathayum neengalae vangunga.Sun TV madhiri HD la ella padathayum telecast panna nalla irukum

எனக்கு என்மோ வைத்திய காரன் படம் எடுத்ததுபோல தோண்டுது Sire! நடிகன் தான் பாவம்! மவுடி ஊத காசுக்காக ஆடுறான்போல!!!

Good movie Zee Tamil thank you

Thalapathy

Semma

Arumai

I am marana waiting for mersal

Super bro

Thalapathy da

Watching

Thalapathy

Waiting

Kadavulaiiiiiiiiii💪💪💪

Semma mass

Super

Massssss

Apurva sqkortharkal

சுட்டி Tvயா Comedy. படம் போட்டுருக்கு

Hey no it's not possible

I am waiting

+ View more comments

3 days ago

Zee Tamil
Marakatha Nanayam| Jan 14, 11 AM

உங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறது
"மரகத நாணயம்" பொங்கல் திருநாள் சிறப்பு திரைப்படம்.
ஜனவரி 14, காலை 11 மணிக்கு.
#ZeeTamil Nikki Galrani, Aadhi, Prasanna Gk
... மேலும்மேலும்

 

Comment on Facebook

நல்ல காமெடி படம் ஜி தமிழ்

அந்த Comedy படம் என்ன ஆச்சு

Sema movie sema entertainment

Nice to movie

Awesome movie

Nice

Mani Kandan Aho Bilan

+ View more comments

மேலும் பதிவுகள்


Zee Tamil – வகுப்பறை (@Vaguparai) | Watch Tamil TV Channels Online

(Adithya TV, Captain TV, Chithiram TV, Chutti TV, Discovery Channel Tamil, DD Podhigai, FX16 Tamil, Isaiaruvi, Jaya TV, Kalaignar Seithigal, Kalaignar TV, KTV, Makkal TV, Moon TV, News 7 Tamil, News 18 Tamilnadu, Polimer TV, Puthiya Thalaimurai TV, Puthuyugam TV, Raj TV, Sathiyam TV, Sirippoli, SS Music, Star Vijay TV, Sun Music, Sun News, Sun TV, Thanthi TV, Vasanth TV, Velicham TV, Zee Tamil.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .