Theekkathir

Ratings
[Total: 1 Average: 3]
Sitetheekkathir.in


23 hours ago

Theekkathir
#BREAKINGNWES | பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன்(64) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்  எழுத்தாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞாநி சங்கரன்.  ஞாநியுன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் கே.கே.நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. #theekkathir

#BREAKINGNWES | பிரபல எழுத்தாளர் ஞாநி சங்கரன்(64) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார்

எழுத்தாளர், நாடக ஆசிரியர், பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஞாநி சங்கரன்.

ஞாநியுன் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னையில் கே.கே.நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. #theekkathir
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Rip

கண்ணீர் அஞ்சலி

நவீன நாடகத்தை தொடர்ந்து நடத்தியவர். ஆழ்ந்த இரங்கல்!

ஆழ்ந்த இரங்கல்கள்...

Rip

ஆழ்ந்தஇரங்கல்கள்

ஆழ்ந்த இரங்கல். 😓

ஜனநாயகத்தை காக்க போராடிய மனிதர்களில் அய்யாவும் ஒருவர். எனது ஆழ்ந்த இரங்கள்

Rip

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்

கண்ணீர் அஞ்சலி

ஆழ்ந்த வருத்தங்கள்....

ஆழ்ந்த இரங்கல்.

+ View more comments

4 days ago

Theekkathir
#Vairamuthu | வன்முறையை தூண்டும் எச்.ராஜாவுக்கு
 சிபிஐஎம் கடும் கண்டனம் https://goo.gl/7hVFuW  மிகக் கடுமையான முறையில் தனிநபர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான திரு.எச்.ராஜாவின் பேச்சை சிபிஐஎம் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. #தீக்கதிர் | #Theekkathir | CPIM Tamilnadu | G Ramakrishnan | U Vasuki | T.K.Rangarajan | H Raja | BJP Tamilnadu | Bharatiya Janata Party (BJP) | #Andal | Vairamuthu

#Vairamuthu | வன்முறையை தூண்டும் எச்.ராஜாவுக்கு
சிபிஐஎம் கடும் கண்டனம் goo.gl/7hVFuW

மிகக் கடுமையான முறையில் தனிநபர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையிலான திரு.எச்.ராஜாவின் பேச்சை சிபிஐஎம் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. #தீக்கதிர் | #Theekkathir | CPIM Tamilnadu | G Ramakrishnan | U Vasuki | T.K.Rangarajan | H Raja | BJP Tamilnadu | Bharatiya Janata Party (BJP) | #Andal | Vairamuthu
... மேலும்மேலும்

4 days ago

Theekkathir
View on Facebook

#Sivakasi | #Crackers | மீண்டும் பட்டாசு ஆலைகளை திறக்க வேண்டும்: பட்டாசு தொழிலாளர்கள்
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!
#YouTube: youtu.be/j1eQSqQ7EM8

பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பட்டாசு தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுற்றுசூழல் மாசு ஏற்படுத்தும் காரணிகளில் இருந்து, பட்டாசுக்கு விலக்கு அளிக்க கோரி, சிவகாசியில் 18வது நாளாக பட்டாசு தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளியன்று 12 ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பட்டாசு ஆலை தொழிலாளர்கள், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை விரைவுபடுத்தி, மீண்டும் பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொழிலாளர்கள் அப்போது கோரிக்கை விடுத்தனர். #Theekkathir CPIM Tamilnadu | CITU
... மேலும்மேலும்

 

Comment on Facebook

பட்டாசு ஆலைகளை மூடினால் இந்தியாவில் பட்டாசுகள் தடை செய்யப்படவேண்டும்.இவர்களுக்கு வேறு தொழில்வாய்ப்புகளுக்கு அரசு வழி செய்யவேண்டும்.அதுவரை அவர்களின் வருமானத்தை அரசு அளிக்கவேண்டும்.வேற்றுநாட்டு பட்டாசுகளை அனுமதித்து இவர்களின் தொழிலை முடக்கினால் அது துரோகமே

போரட்டம் வெல்லட்டும்

மக்கள் போராட்டம் வெல்க

போராட்டம் வெல்லட்டும்.!

போராட்டம் வெள்ளட்டும்

விடக்கூடாது தோழர்களே !

+ View more comments

4 days ago

Theekkathir
#TheekkathirCartoon

#TheekkathirCartoon ... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Theekkathir – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .