Dinamalar

Ratings
[Total: 1 Average: 5]
Sitedinamalar.com


கரன்சி நிலவரம்
 #Indiancurrency #value 
 மேலும் படிக்க : http://bit.ly/2mu900X

கரன்சி நிலவரம்
#Indiancurrency #value

மேலும் படிக்க : bit.ly/2mu900X
... மேலும்மேலும்

அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று துவக்கம்
 #Jallikattu #Alanganallur 
 மேலும் படிக்க : http://bit.ly/2B4r3kj

அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று துவக்கம்
#Jallikattu #Alanganallur

மேலும் படிக்க : bit.ly/2B4r3kj
... மேலும்மேலும்

உண்மை எப்போதும்... 
 #Buddha #Quotes 
 மேலும் படிக்க : http://bit.ly/2mu900X

உண்மை எப்போதும்...
#Buddha #Quotes

மேலும் படிக்க : bit.ly/2mu900X
... மேலும்மேலும்

குடியரசு தினத்தையொட்டி, டில்லியில் ராணுவ வீரர்களின் சாகச அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
 #RepublicDay_2018 #rehersal #armyMan 
 மேலும் படிக்க : http://bit.ly/2B46JQb

குடியரசு தினத்தையொட்டி, டில்லியில் ராணுவ வீரர்களின் சாகச அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.
#RepublicDay_2018 #rehersal #armyMan

மேலும் படிக்க : bit.ly/2B46JQb
... மேலும்மேலும்

ரத யாத்திரை: 9வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி 2081 ரத யாத்திரை சென்னை மயிலாபூர் கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து துவங்கியது. 
 #Rathayatra #Aanmigam #Mylapore 
 மேலும் படிக்க : http://bit.ly/2B5m4j7

ரத யாத்திரை: 9வது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி 2081 ரத யாத்திரை சென்னை மயிலாபூர் கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து துவங்கியது.
#Rathayatra #Aanmigam #Mylapore

மேலும் படிக்க : bit.ly/2B5m4j7
... மேலும்மேலும்

49 minutes ago

Dinamalar - World's No 1 Tamil News Website

... மேலும்மேலும்

விஜயகாந்த் வீட்டில் மாட்டு பொங்கல்
 #Vijayakanth #home #MattuPongal 
 மேலும் படிக்க : http://bit.ly/2B2190G

விஜயகாந்த் வீட்டில் மாட்டு பொங்கல்
#Vijayakanth #home #MattuPongal

மேலும் படிக்க : bit.ly/2B2190G
... மேலும்மேலும்

 

Comment on Facebook

கேப்டன் மதுரையில டயர்நக்கிலாம் வருதுங்க நீங்க வர மாட்றிங்களே வாங்க கேப்டன்

I like

+ View more comments

தினம் ஒரு குறள்
 #Thirukural_658 #thiruvalluvar 
 மேலும் படிக்க : http://bit.ly/2B2rDzb

தினம் ஒரு குறள்
#Thirukural_658 #thiruvalluvar

மேலும் படிக்க : bit.ly/2B2rDzb
... மேலும்மேலும்

டீசல் விலையில் புதிய உச்சம்
 #diesel #price #increased 
 மேலும் படிக்க : http://bit.ly/2B5qirg

டீசல் விலையில் புதிய உச்சம்
#diesel #price #increased

மேலும் படிக்க : bit.ly/2B5qirg
... மேலும்மேலும்

 

Comment on Facebook

புதிய இந்தியாவில் கேள்விகள் இருக்க கூடாது ஏனில் கேள்விகேட்பவன் முஸ்லிமாக இருந்தால் அவன் பாகிஸ்தானியன் இந்துவாக இருந்தால் ஆன்டி இந்தியன் மனிதனாக இருந்தால் மிருகம் நான் கேள்வி கேட்கிறேன் எதனால் இந்த ஏற்றம் யாரை ஏமாற்றுகிறீர்கள் முந்தைய ஆட்சியில் சர்வதேச விலை என்ன இப்போது என்ன ஏன் ஏன்

மோ(ச)டி,,, வாழுக

Modi n Jatley jindhabad. People govindha

வடசென்னை இதேநிலை

டிசிட்டல் ஹிந்தியாஹே...மோடிஹே...மக்களுக்கு நாமம்ஹே

+ View more comments

போட்டுக் கொடுத்தார் கவர்னர் புரோஹித்
 #TamilnaduGovernor #BanwarilalPurohit #Politicians 
 மேலும் படிக்க : http://bit.ly/2B2qnMt

'போட்டுக் கொடுத்தார்' கவர்னர் புரோஹித்
#TamilnaduGovernor #BanwarilalPurohit #Politicians

மேலும் படிக்க : bit.ly/2B2qnMt
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அப்ப கவர்னருக்கு அதிகாரம் இருக்கு. தமிழ் நாட்ல மக்களே.. ஊழல் பற்றிய தகவல்கள் இப்போது தான் தெரிகின்றது. ரைட் வரும்போது பைல் கொண்டு ஓடியது எல்லாம் மத்தியில் ஆளும் பிஜேபி அரசுக்கு ஒன்றுமே தெரியாது இப்போது தான் கவர்னர் பார்வைக்கு சென்றுள்ளது மக்களே.

இது ஒரு பெரிய செய்தி - இது எல்லாம் எல்லாருக்கும் ஏற்கனவே தெரியுமே

புரோக்கர் மோடி, எடுபிடி கவர்னர், எடப்படியா என்ன சொல்றது.... ?

Nanga pottu kodupom koottiyum kodupom ( Ops& Eps)

+ View more comments

மது கடைகள் திறக்க தடை இல்லை
 #TASMAC #Municipality #Opening 
 மேலும் படிக்க : http://bit.ly/2B2p1RT

மது கடைகள் திறக்க தடை இல்லை
#TASMAC #Municipality #Opening

மேலும் படிக்க : bit.ly/2B2p1RT
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தமிழர்களை சிந்திக்க விடாமல் வைத்திருக்க திராவிட - ஹிந்துத்துவ ஓநாய்களின் கூட்டு முயற்சி.

சூப்பரே....இது எதிர்பார்த்ததுதானே

இந்தோனோஷியாவில் கட்டடம் இடிந்து 75 பேர் காயம்
 #indonesia #sharemarket #Building #Collapses 
 மேலும் படிக்க : http://bit.ly/2B4lT7U

இந்தோனோஷியாவில் கட்டடம் இடிந்து 75 பேர் காயம்
#indonesia #sharemarket #Building #Collapses

மேலும் படிக்க : bit.ly/2B4lT7U
... மேலும்மேலும்

உழைப்பு 
 #hardwork #Wish #Thoughts 
 மேலும் படிக்க : http://bit.ly/2mu900X

உழைப்பு
#hardwork #Wish #Thoughts

மேலும் படிக்க : bit.ly/2mu900X
... மேலும்மேலும்

ராஜஸ்தானில் துவங்கிய சர்வதேச ஒட்டக திருவிழாவில் கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இடம்: பிகானூர்,
 #Rajasthan #camelFestival #Artists 
 மேலும் படிக்க : http://bit.ly/2B57dFv

ராஜஸ்தானில் துவங்கிய சர்வதேச ஒட்டக திருவிழாவில் கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. இடம்: பிகானூர்,
#Rajasthan #camelFestival #Artists

மேலும் படிக்க : bit.ly/2B57dFv
... மேலும்மேலும்

ஆதாரில் முகம் கண்டறியும் புதிய வசதி
 #Aadhaarcard #Face #Detecting 
 மேலும் படிக்க : http://bit.ly/2B1Ufsi

ஆதாரில் முகம் கண்டறியும் புதிய வசதி
#Aadhaarcard #Face #Detecting

மேலும் படிக்க : bit.ly/2B1Ufsi
... மேலும்மேலும்

அரசியல் கட்சி; ரஜினி சைலன்ட்
 #TN_Politics #Rajinikanth #silence 
 மேலும் படிக்க : http://bit.ly/2B2fBWd

அரசியல் கட்சி; ரஜினி 'சைலன்ட்'
#TN_Politics #Rajinikanth #silence

மேலும் படிக்க : bit.ly/2B2fBWd
... மேலும்மேலும்

 

Comment on Facebook

He is making his enemies guessing.It is the best tactics.Now enemy camp woill search for Rajani.He is clevere than Sudalin thinks.

He's a useless .. Might be waiting for Director Amit Shah's and Associate Director Modi's shooting schedule dates and spots

எந்திரன் 2 ரிலீசுக்கு முந்தையவாரம் கண்டிப்பாக ஏதாவது சொல்லுவார்! இந்த ப்ளாக் டிக்கெட் பசங்களுக்கு ஏதாவது ஆசைகாட்டிக்கிட்டே இருக்கணுமே?

இவரு சட்டசபை தேர்தல்னு சொல்லும் போதே தெரியும், 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் வந்தா கூட இவரு எதாச்சும் கரணம் சொல்லி கோழை வேஷம் போடுவார்... இவன்ல ஒரு ஆளு

That's all stunt. He will start again at the time of release of his next movie.

அரசியலில் நிலைக்க நீடிக்க சினிமா புகழ் மட்டும் போதாது என்ற மனநிலையில் இருந்த ரஜினி யை யாரோ இயக்குகிறார்கள். அவருடைய ரசிகர் மன்றங்களை ஒன்றிணைத்து அதன் சக்தியை தங்கள் சுய லாபத்துக்காக பயன்படுத்தி கொள்ள சிலர் எண்ணுகின்றனர். ரஜினி அதற்கு துணை போவதற்கு பதில் இமயமலை சென்று தியானம் செய்யலாம்

ர ￰ர கள் எல்லாம் அவருக்காக போஸ்டர் ஒட்டின செவுத்துல போய் முட்டிக்குங்க .....

பதவி மட்டும் வேணும்.மக்கள் பிரச்சனைக்கு வரமாட்டார்.

RANENYI.KANTH POLITICAL LINE VARAMAL IRUPATHUTHAN TAMIL NATTU MAKAL KU SAIYUM PERIYA HELP.AGUM

சூப்பர் வாழ்த்துக்கள் சிறுவாடிஅப்துல்கனிகுவைத்

Sunami varapoguthunu airtham. THALAIVER levela vera.

Marupadiyum modhalla iruntha

Lets war come !

Happy

+ View more comments

3 hours ago

Dinamalar - World's No 1 Tamil News Website
ஆண்டாள் தமிழை ஆண்டாள் - ராஜா மகள்  http://noolveli.com/detail.php?id=459  #NaanRajamagal #Andal #Tamil

ஆண்டாள் தமிழை ஆண்டாள் - ராஜா மகள்

noolveli.com/detail.php?id=459

#NaanRajamagal #Andal #Tamilஆண்டாள் தமிழை ஆண்டாள் - ராஜா மகள்

noolveli.com/detail.php?id=459
#NaanRajamagal #Andal #Tamil
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஏலேய் தினமலர் காலங்காத்தால, சந்து சந்தாக திருட்டு முழியோடு புகுந்து திருடிச் செல்லும் திருடனைப் போன்று , இந்தப் பெண்ணின் பதிவை எடுத்துகிட்டு வந்து , அதுவும் அந்தப் பெண்ணின் போட்டோவோடு பதிவை ஏற்றி வசவு வாங்க வைக்கிற , உனக்கு அறிவு என்று ஒன்று இருந்தால் இந்த விசயத்தில் உனது நேரடி நிலைப்பாடு என்ன ? நேரடியான விசயத்தோடு களத்திற்கு வா.

பணத்துக்கு ஆசைப்படும் ( பத்திரிக் ) கை போகும் (பிணமாக) போது சொந்தங்களுக்கு டாட்டா கூட காண்பிக்க முடியாத நிலையில் செல்லும் .

புகழுக்கு ஆசைப்படும் அறிவு புண்ணாக்கு தின்று , தண்ணீர் குடிக்கும் .

+ View more comments

வரவிருக்கும் கேட்ஜெட்கள்! சென்ஹெய்சர் ஹெட்போன்கள்!
 #Supplementary #TechDairy #Gadgets #Sennheiserheadphones 
 மேலும் படிக்க : http://bit.ly/2DaygFg

வரவிருக்கும் கேட்ஜெட்கள்! சென்ஹெய்சர் ஹெட்போன்கள்!
#Supplementary #TechDairy #Gadgets #Sennheiserheadphones

மேலும் படிக்க : bit.ly/2DaygFg
... மேலும்மேலும்

வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் மீண்டும் போராட்டம்
 #Aandal #vairamuthu #MarinaProtest 
 மேலும் படிக்க : http://bit.ly/2DauSu2

வைரமுத்து மன்னிப்பு கேட்காவிட்டால் மெரினாவில் மீண்டும் போராட்டம்
#Aandal #vairamuthu #MarinaProtest

மேலும் படிக்க : bit.ly/2DauSu2
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஜல்லிக்கட்டுக்கு உயிரே கொடுத்து போராடிகிட்டு இருக்கும் போது நீங்க ஓருத்தனும் வெளியே வரலை. இன்னிக்கு மெரீனாவில் போராட்டமா? நீங்க வெளியே வாங்கடா உங்க பலம் என்னன்னு தான் நாங்களும் தெரிஞ்சுக்கணும். அப்ப தான் வச்சி செய்ய முடியும்.

கடந்த கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு தமிழனும் எத்தனை விதமான வாழ்வாதார போராட்டத்தை எதிர்த்து போராடிக் கிட்டு இருந்தாங்க இப்பவும் போராடிக் கிட்டு இருக்காங்க சுப்பிரமணியசாமி தமிழர்களை பார்த்து பொருக்கி என்று சொல்லும்போது கூட கண்டிக்காத சாட்டிலைட் சிப்ஸ் எல்லாம் இன்று தெருவில் ஆண்டாளுக்கா போராடிட்டு இருக்காங்க. உங்களோட உரிமைக்கு போராடுவதில் தப்பில்ல ஆனால் அதை ஒட்டுமொத்த இந்துவும் ஆதரவாக உங்களோடு சேர்ந்து போராடனும் என்று ஏன் அறைகூவல் விடுக்கனும் நீங்கள் சொல்லும் அந்த ஒட்டுமொத்த இந்துக்களையும் ஏன் சமமாக பாவித்து அனைத்து கோயில்களிலும் அரச்சர்களாக்க ஏற்றுக்கொள்ள முடியல? குறைந்தபட்சம் சகமனிதனாகவது மதித்து இருக்கிங்ளா? இப்ப உங்க ஆண்டாளை வைரமுத்து ஏதோ ஒரு உண்மையை சொல்லிட்டார் வெட்டவெளிச்சமா என்று சொன்னதும் தெருவுக்கு வந்து போராடும் நீங்கள் என்றைக்காவது ஒட்டு மொத்த தமிழினமும் எதிர்த்து போராடிய வாழ்வாதார பிரச்சினைகளுக்கு குறைந்த பட்ச ஆதரவையாவாது கொடுத்து இருப்பிங்ளா? இன்றைக்கு மத்தியில் மதவாத கூட்டம் ஒன்று ஆட்சியில் அதிகார போதையில் இருப்பதால் தானே இன்று எங்கோ மறைந்து இருந்த உங்களோட வன்மம் எல்லாம் வெளியே வருகிறது. எந்த மதம் அதனோடைய போதனைகளை திணிக்கிறதோ அது நீடிக்காது என்பதை வரலாறு சொல்லும் உண்மை.

போங்கடா மண்ணிப்பும் கிடையாது ஒன்னும் கிடையாது பண்டாரஙகளா தேவதாசி"முறையே கட்டி காத்த வந்தேரி ஆரிய கூட்டம் இப்போ பொங்குவது ஏன்

வாழ்த்துகள்...போராட்டம் வெற்றி பெற வாழ்கள்....இங்கு பலர் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கேலியும் கிண்டலுமாக பதிவுகள் போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்...அவர்களை பற்றி கவலை படாமல் போராட்டத்தை தொடருங்கள்.....ஹிந்து மதத்தை இனி யார் சீண்டினாலும் போராட வேண்டும்.....ஹிந்து ஹிந்துக்களின் நாட்டில் போராடாமல் வேறு எங்கு போராடுவது.....

Appadiye marina poie sooda sundal saaptu aathukku vanthurungo... Kaaveri kku varala Thamizhan ah adicha appa varala Vivasaayikkaga varala Methen hydrocarbon kku varala Ippa enna thiddrr nu kelambitel.. ella rowdy raja irukkarungura thairiyamo

ஆரிய கடவுள் தான் இந்து கடவுள் திராவிட கடவுள்களையும் அவர்களின் வழிபாட்டு முறைகளையும் மதிக்கமாட்டோம் என கூறும் பிராமனர்கள் ஆதரவாக தமிழ் மக்கள் செயல்படுவது வேதனை. H. Raja போன்ற பிராமன பாஜக பிரபலங்கள் இன்றுவரை திருவள்ளுவரை அங்கிகாரிக்காமல் நாயன்மார்கள் , ஆழ்வார்கள் மட்டும்தான் தமிழை வளர்த்தார்கள் என வாய்கூசாமல் பேசும் பொய்யை கூட கண்டிக்க மறுக்கும் தமிழ் இந்துக்கள் வைரமுத்துக்கு மட்டும் எதிராக குரல் கொடுப்பது ஏற்புடையதல்ல. மத உணர்வுகளை புன்படுத்தக்கூடாது என்றால் பிராமனர்கள் பிற மதத்தையும் பிற இந்துமத வழிபாட்டையும் இழிவுபடுத்துவதை ஏன் கன்டிக்க தயங்குகிறீர்கள் நன்பர்களே!

இதுக்கு மட்டும் அனுமதி கொடுப்பாங்களா ?, இளைஞர்களே இவர்கள்களோடு நாமும் ஒன்று கூடுவோம், இவர்கள் கூட இல்லை, நாம் வேறு ஒரு கோரிக்கை வைத்து போராடுவோம்.

தமிழை வளா்த்தது ராமானுஜரும் ஆண்டாளும் என்றால் அப்ப அந்த அளவுக்கு தமிழை புறம் தள்ள வடமொழி இனத்தவர்கள் வேலை செய்திருக்கிறார்கள் அதனால் தானோ என்னவோ அவா்கள் இனத்தை சோ்ந்த ராமானுருக்கே பொறுக்கமாட்டாமல் தமிழுக்கு நீா் ஊற்றி உயிர் கொடுத்ததாக கூறுக்றாா்களோ?

அய்யர்கள் எப்போராட்டத்துக்காவது கலந்துருக்காங்களான்னு கேக்குற அறிவாளிகள் அய்யனுக்கு பிரச்சினை வந்தா போராடி இருக்கிறார்களா.அய்யர்கள் போலவே அனைத்து ஜாதியும் தனக்கு கீழாக ஒரு ஜாதியை அமுக்கி வைத்திருக்கும் போது சும்மா அய்யரை தூற்றி புளகாங்கிதம் அடையாமல் தவறிழைத்தவனை தனித்து தூற்றப்பழகுங்கள்.அறிவியலுக்காக நோபல் பரிசை நாட்டுக்கு பெற்றுத்தந்த மூவருமே தமிழ்நாட்டு அய்யர்தான்.தலித்களுக்கு நிலங்களை அடிஉதை பட்டு வாங்கித்தந்த ஆச்சார்ய வினோபாபாவே அய்யர்தான்.தமிழை தன் சொத்துக்களை விற்று ஏட்டை கொளுத்திய முட்டாள் தமிழனிடம் இருந்து மீட்டெடுத்த உவே சாமிநாதய்யர் அய்யர்தான்.தீண்டாமையை சாதிக்கொடுமையை சதிப்பழக்கத்தை பெரியாருக்கும் முன்னரே எதிர்த்த ராஜாராம்மோகன்ராய் அய்யர்தான்.சரி அய்யயன் ஜாதியை பிரித்து ஒதுக்கியதால் ஒதுக்குவதாக கூறும் புரட்சி தமிழர்கள் எத்தனை பேர் தாங்களாக நினைத்துக்கொள்ளும் கீழ்ஜாதியில் திருமணம் செய்து சமத்துவம் பேணியிருக்கிறார்கள்.சற்றும் சிந்திக்காமல் தன் இனத்தாரின் மரியாதையும் அந்தஸ்தும் அய்யனிடம் வெள்ளைக்காரன் தாரை வார்த்தற்க்காக பெரியார் கிளப்பியதை மறந்துவிட்டு நம் படிக்கும் காலத்தில் எத்தனை அய்யயர் வாத்தியார்கள் பாடத்திலும் வாழ்விலும் வழிகாட்டியதை எண்ணி பிறஜாதியினரோடு திருமண பந்தம் புரிந்து ஜாதியை ஒழிக்கலாம்.

Cross belt crooks are barking, we as a Tamilian never support you.

ஆமான்டா தமிழ்நாட்டில் எல்லா கோயிலையும் மூடிடுங்கடா!! தமிழ்நாடாவது உறுப்படும் பன்டாரப் பரதேசி பிச்சைக்காரனுங்கலா, நீங்க நாட்டுகுல்லையும் கோயிலுக்குல்லையும் அடியேடுசயத்து வச்சதுல இருந்த இந்த நாட்டுக்கு புடிச்சது சனி!!! உலகான்ட தமிழன், அடிமையாக போய்விட்டான்!! இன்னும் இந்த இனம் தலைத்தூக்க முடியல, எப்ப உங்க கூட்டம் வெளியேறுதோ அப்பதான் இந்த நிலத்திற்க்கும் அது வாழ்ர எல்லா உயிருக்கும் விடிவுக்காலம்!!

வைரமுத்து ஒரு முறைதான் சொன்னார்.. ஆனால் நீங்கள் இந்த விசயத்தை ஊதிப் பெரிதாக்கி ஆண்டாளை மேலும் மேலும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்....

எல்லாம் மணியாட்டி ஆரியபார்பான் கூட்டமா இருக்குதே இதுங்களை கண்டுக்கவேண்டியது இல்லை இவர்கள் பொழப்புக்காக வந்து நிற்கிறார்கள்

மெரினாவில் போராட்டமா?அதுவும் மீண்டுமா? ஹாஹாஹா... ஏன்டா மெரினாவில் நீங்களா போராடுனிங்க ? போங்கடாங்க வாய்ல ஏதாவது வந்துடபோகுது தயிர் குப்பிங்களா.... பணமதிப்பிலப்பு, நீட் தேர்வு, அனிதா மரணம், நெடுவாசல் கதிராமங்களம் மீத்தேன் போராட்டம், கன்யாகுமரி மீனவர்கள் போராட்டம், இன்னும் இன்னும் அப்பொழுதெல்லாம் எங்கடா போனிங்க கொய்யால.....

In the name of Religions if majorities made to stand against minorities it will let them to taste the innocents blood..... This is what they are doing.....

Don't no why other religion brothers are trolling them ??? Will they keep quite if someone abuse or use same kind of language to your God or Allah ???

"இங்கே பிரச்சனை ஆண்டாள் அல்ல. ஆண்டாளை இழிவாக பேசிய சூத்திர ஜாதியை சார்ந்த வைரமுத்துதான். எல்லா இந்து கடவுள்களும் கிரிமினல்களே" என்று காஞ்சி மகா பெரியவா சொன்னதை வீடியோ ஆதாரத்துடன் மீடியா வெளியிட்ட போது இந்த எச்ச #H_Raja வும், அக்ரகார மாமாக்களும் எங்கே போனார்கள்? இப்போது ஆண்டாளை வைரமுத்து தவறாக பேசிவிட்டார் என்று குதிக்கும் உயர்சாதி பாஜகவினரும், இழிசாதி பாஜகவினரும் காஞ்சி மகா பெரியாவாக்கு எதிராக ஏன் அப்போது பொங்கவில்லை?

Vested interest people will register their responses in filthy language because they know only that. No decency. Don't worry about all such nonsense. Go ahead.

எண்டா மெரினா உளபோராட இலச்சக்கணக்கா மக்கள் தேவை மைனராட்டி பாப்பரப்பயலுக ஒருத்தனும் வரமாட்டான் வேணுமுன்னா ஆன்மீகவாதி கபாலிய கூப்புட்டு போங்கடா அப்பனாச்சும் அவனை பார்கவர கூட்டத்தை வச்சி போராட்டம் நடத்தலாம் கேன பயல்களா

மெரீனாவில் தயிர் சாதம் மட்டும் தான் வருவார்கள் நாங்கள் எல்லாம் வர மாட்டோம் இப்படி ராவண வம்சத்தை சேர்ந்தவர்கள்

அட டா இனி உழைத்தால் தான் சோறு போல எத்தனைகாலம் தான் மக்களை ஏமாற்றுவார்கள்

மதத்தை பற்றிய இழிவான கருத்துக்கு மக்களின் உணர்வுகளுக்கும் போராட்டங்களுக்கும் நன்றி வாழ்த்துகள் ஆனால் இந்த போராட்ட குணத்தை இந்த மோசமான அரசு மீதும் காமித்தால் நல்ல இருக்கும்...

தமிழன ஒருத்தன் பொறுக்கினான் அப்ப மட்டும் இந்த குரூப் எங்க கிடந்த்து. ஜல்லிகட்லயும் தல காட்டாத குரூப் இப்ப எப்படி கூடுச்சு.

'நானும் இந்துதான்; மிகவும் கேவலமாகப் பேசிவருகிறார்'- ஹெச்.ராஜா மீது போலீஸில் புகார் தமிழ்நாடு பா.ஜ.க- வின் தேசியச் செயலாளர் #பார்ப்பன_பயங்கரவாதி #வேசிமகன் ஹெச்.ராஜா, மேடைகளில் பொதுமக்களிடையே மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசிவருகிறார். இதனால், தமிழகத்தில் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது என அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் சீனுவாசன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் புகார் அளித்துள்ளனர். இது சம்பந்தமாக சீனுவாசனிடம் பேசினோம். சமீப காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில், மேடைகளில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொதுமக்களிடையே மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், மதச் சார்புடையவராகப் பேசி, மத நல்லினக்கத்தைக் கெடுக்கும் வகையிலும், தமிழ் மக்கள் மிகவும் நேசிக்கின்ற திராவிடத் தலைவர்களை மிகக் கேவலமாக விமர்சனம் செய்தும் வருகின்றார். நாங்களும் இந்துக்கள்தான். ஆனால், இவரோ இந்து மதத்தின் அத்தாரிட்டி போல நினைத்துக்கொண்டு மிகவும் கேவலமாகவும் மோசமாகவும் பேசிவருகிறார். அது மட்டுமன்றி, மற்ற மதத்தினரைப் புண்படுத்துவது, மற்ற இயக்கத் தலைவர்களைத் தரக்குறைவாகப் பேசி விமர்சிப்பது, மறைந்துவிட்ட தலைவர்களைத் தவறாகப் பேசுவது என இவருடைய நடவடிக்கையால் தமிழ் நாட்டு மக்களிடையே பிளவும், கொந்தளிப்பும் ஏற்படுத்துகின்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற இயக்கத்தவர் மற்ற மதத்தினரைக் கேவலமாகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், தரக் குறைவாக பொது மேடையில் பேசிவரும் ஹெச்.ராஜாவால், தமிழகத்தில் கலவரம் மூண்டு, சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உள்ளது. மதம்,மொழி, இனம் இவைகளுக்கிடையே பிரிவினையைத் தூண்டி கலவரத்தை உண்டாக்கும் அளவுக்கு செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஹெச்.ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி புகார் அளித்துள்ளோம் என்றார்.

அப்படி போடு நீங்கள் வரணும் நாங்களும் பார்க்கணும் இந்த பச்சோந்தி பழனிச்சாமி அன் கோ வை தோளுரிக்கணும். கம் ஆன். வீ ஆர் வெய்ட்டிங்

+ View more comments

ரயில் என்ஜின் திப்பிடிப்பு!
 #Bihar #MagadhExpress #RailEngingFire #LocoEngine

ரயில் என்ஜின் திப்பிடிப்பு!
#Bihar #MagadhExpress #RailEngingFire #LocoEngine
... மேலும்மேலும்

 

Comment on Facebook

disaster after disaster during the current railway ministrys reign.seems jinxed. mass all religion prayers ae required to revive the sad state of railways.

புதிய உச்சத்துடன் பங்குச்சந்தைகள் நிறைவு
 #sharemarket #sensex 
 மேலும் படிக்க : http://bit.ly/2DdRytu

புதிய உச்சத்துடன் பங்குச்சந்தைகள் நிறைவு
#sharemarket #sensex

மேலும் படிக்க : bit.ly/2DdRytu
... மேலும்மேலும்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரிப்பு
 #GoldRate #PriceHike 
 மேலும் படிக்க : http://bit.ly/2DcAqEh

தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 அதிகரிப்பு
#GoldRate #PriceHike

மேலும் படிக்க : bit.ly/2DcAqEh
... மேலும்மேலும்

 

Comment on Facebook

சூப்பர்

இந்தியர்களும், இஸ்ரேலியர்களும் புத்திசாலிகள், இருவரும் இணைந்து செயல்பட்டால், இரு நாட்டையும் சிறப்பாக வடிவமைக்கலாம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 
 #BenjaminNetanyahu #Israel #Delhi

இந்தியர்களும், இஸ்ரேலியர்களும் புத்திசாலிகள், இருவரும் இணைந்து செயல்பட்டால், இரு நாட்டையும் சிறப்பாக வடிவமைக்கலாம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு
#BenjaminNetanyahu #Israel #Delhi
... மேலும்மேலும்

 

Comment on Facebook

greatly appreciate netanyahu for exhibiting god will despite vote against Israel. Trully magnanimous,

Two country people allso intalligents....But Two country leaders??????

Both are Terminators

மோடி ஒழிக, மோடி ஒழிக 😀😁😏

அர்த்தமுள்ள வார்த்தை.

உண்மைதான் ஆனால் தலைமை சரியில்லையே

Wishing to be true...

Promotion for Modi

Rendu country um avlo nala human ela da 😎

ஏதாவது பார்த்து நல்லது செய்யுங்கள் .தொர....

Bloody hands

வாழ்க மோடி மலர்க பாரதம்

Vanga vanaga thuluka panni thinni vanga vanthu comment panna vanga

வாழ்க மோடி மலர்க பாரதம்

Ther is no country foe Israel occupied the Palestinians land India never agree their its no Israel

Vazhthukkal thala

+ View more comments

துருக்கியில் விமான விபத்து: 168 பயணிகள் தப்பினர்
 #FlightAccident #Turuki 
 மேலும் படிக்க : http://bit.ly/2DgudHG

துருக்கியில் விமான விபத்து: 168 பயணிகள் தப்பினர்
#FlightAccident #Turuki

மேலும் படிக்க : bit.ly/2DgudHG
... மேலும்மேலும்

ஒன்றரை ஆண்டுக்குபின் கணிமொழி வீட்டுக்குச் சென்ற திமுக தலைவர் கருணாநிதி!
 #karunanidhi #kanimozhi

ஒன்றரை ஆண்டுக்குபின் கணிமொழி வீட்டுக்குச் சென்ற திமுக தலைவர் கருணாநிதி!
#karunanidhi #kanimozhi
... மேலும்மேலும்

 

Comment on Facebook

நல்லோர் வாழ்க்கை மகன் மகள் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும் என்பது இவருடயவாழ்க்கை உதாரணம் பாமரமக்களை அறியாமையிலிருந்து மீட்டு உயர்நிலை பெறச்செய்தவர் அதற்காக பல பழிகளைச்சுமந்து கடைசிவரை ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காணவைத்தவர்

இவர் ஒருவர் இல்லாததால் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.

ராஜாத்தி யார் என்று கேட்டதற்கு, என் மகளின் தாய் என்று குதர்க்கமாக பதில் சொன்னவராச்சே

Why press not publishing correct words.Karuna went to his concubine rasathi house

aamai nu crt ah thaan vechurkanga 😂 slow ah nagunthu nagunthu epdiyo reach aidichu bhaa

Father and child looks pretty

கனிமொழிக்கு மொத்தம் எத்தனை வீடு

கணி அல்ல... கனிமொழி

நரி ஊலையிடிருச்சி இனி சக்சஸ் ..... ஊ ஊ ஊஊஊஊஊ

அப்பனா கனிமொழி அம்மாவை பார்க்க போகலையா?

அவரே போனாரா.அதுசரி போனது அவருக்கு தெரியுமா

அவரு மற்ற வீட்டுக்கு எப்போ போவாரு ப

தமிழை பிழை இல்லாமல் பதியவும்

முதல்ல சட்டசபை வரசொல்லுங்க ..உடல் நல்லாதானே இருக்கு ..Pleece

தினமலர்! கணித்த மொழி என்ற பொருளோ! தட்டச்சில் ஏன் கவனம் இல்லை?

தமிழ் நம்பர் 1 நாளிதழ் தமிழில் (எழுத்து) பிழை

Ithellam Oru news....ivan yaru veetuku pona enna

Oscar's acting

Hahaha

+ View more comments

பணவீக்கம் 3.58 சதவீதமாக சரிவு!
 #Business #Moneyinflation #Food_products #vegetables 
 மேலும் படிக்க : http://bit.ly/2Devuz2

பணவீக்கம் 3.58 சதவீதமாக சரிவு!
#Business #Moneyinflation #Food_products #vegetables

மேலும் படிக்க : bit.ly/2Devuz2
... மேலும்மேலும்

 

Comment on Facebook

we have reached only god can only help stage. pity Indians. senior citizens like me would like to wind up and leave planet earth life. hope god will be merciful.

இன்னும் இரண்டு வருடங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்தியாவின் நிதிநிலை வெகுவாக சரிந்து விட்டது. யார் என்ன சொன்னாலும் சரி. நிலைமை சீரடைய குறைந்தபட்சம் 24 மாதங்கள் பிடிக்கும். அதன்பின்னும் உத்திரவாதம் எதுவும் இல்லை பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜி.எஸ்.டி. யம் இந்தியாவை வேரறுத்து விட்டது. யாருக்கும் அடுத்து என்ன நடக்கும் என்று சொல்ல முடியவில்லை., வெறும் புள்ளிவிவரமும் தருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி கை பிசைந்துக்கொண்டு இருக்கிறார். நிதியமைச்சர் அருணஜெட்லீ தன்னை விட்டால் போதும். ஓடிவிடலாம் என்று துடிக்கிறார். கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்து இருக்கிறது. கச்சா எண்ணையின் விலை சரிவின் பயனை மக்களுக்குத் தராமல் அதில் கிடைக்கும் இலாபத்தில் தான் நாடு ஓடிக்கொண்டு இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைவு என்பதில் மோடியின் சாதனை எதுவும் இல்லை. அது உலகளாவிய ஒரு நிகழ்ச்சி. மூன்றாம் நிலையில் அது இந்தியாவுக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது. அடுத்த 24 மாதங்களுக்கு இந்தியாவை இந்தியர்கள் தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். மோடி அரசு காப்பாற்றுவதற்கு எதுவுமில்லை. மோடி அரசு காப்பாற்றுகிறேன் என்று எடுக்கிற எந்த முயற்சியும் மேலும் நிலைமையை சிக்கலாகி விடும். சிக்கலை உண்டு பண்ணியவர்களே அவர்கள் தானே.. இனி மக்கள் தான் மக்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். நிதிநிலை குறித்து கேட்பவர்களுக்கு பதில் சொல்லவே பயமாக இருக்கிறது. --- பத்திரிக்கைககாரர்களிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி அளித்த பேட்டி

நீங்களே ஒரு பக்கத்தில் இந்தியா முன்னேருதுன்னு செய்தி போட்டுட்டு, கடைசி பக்கத்தில் சரிவுன்னு போடுறீங்க. இதில் எது உண்மை?

கோடிகணக்கான படித்த இளைஞர்களின் எதிர்காலம்?????.. முன்பாவது வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பிருந்தது" தற்போது அதும்??? பிள்ளைகளுக்கு வேலை கிடைத்துவிடும்" நாம் உழைத்தது போதும் என்ற பெற்றோர்களின் கனவுகள்???

பிச்சை எடுக்க போறோம் இந்த வருஷம் .

புதிய இந்தியா பிறந்துவிட்டது

Evnum sariyaelli

அப்படின்னா விலைவாசி கொறையுமா?

+ View more comments

சேவல் சண்டை: மாட்டு பொங்கலை முன்னிட்டு கோவை பெரிய கடை வீதியில் சேவல் சண்டை நடத்தப்பட்டது.
 #Pongal_festival #Kovai_periyaKadai #Cock_fight

சேவல் சண்டை: மாட்டு பொங்கலை முன்னிட்டு கோவை பெரிய கடை வீதியில் சேவல் சண்டை நடத்தப்பட்டது.
#Pongal_festival #Kovai_periyaKadai #Cock_fight
... மேலும்மேலும்

 

Comment on Facebook

எப்படியோ சண்டை வீதிக்கு வந்துருச்சு

நண்பர்கள் தவறு செய்தால்
 #Quotes #Success

நண்பர்கள் தவறு செய்தால்
#Quotes #Success
... மேலும்மேலும்

 

Comment on Facebook

உணர்வுகள் பொய்ப்பதில்லை.உறவுகளே நிலையானதும் உன்னதமானதுமாகும்.

Mairu unarvugal absolute nonsense

Yes. My .love

உண்மையான பதிவு

Mannichitan d Unna Varsha Vasa

தவறு செய்தால் மறக்கலாம்....தப்பு செய்தால்? 😁😀😀😀😀

பொய்

Praveen Raj Kumar

+ View more comments

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவை காலை முதல் காணவில்லை என புகார்
 #praveentogadia #VHP #breaking

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவை காலை முதல் காணவில்லை என புகார்
#praveentogadia #VHP #breaking
... மேலும்மேலும்

 

Comment on Facebook

The nation is shocked why did he run away. we are deeply distressed. let him please come back. people are feeling helpless without him.

எங்கேயாவது சாமியார் மடத்துல ஜல்சா பண்ணிகிட்டு இருப்பான் ...நல்லா தேடிப்பாருங்க போலிஸ்காரர்.

இந்தியாவின் ஒற்றுமைக்கு, இறையாண்மைக்கும் எதிரியானவன் காணாமலே போகட்டும்..

இவர தெரியாத சுதந்திர போராட்ட தியாகி மக்களுக்காக அயாராது உழைத்த மகான்.

கடல் மீன் பிடிக்க போன 100க்கும் மேற்பட்ட மீனவர்களை கடந்த இரண்டு மாதமாக காணவில்லை அது breaking news ஆக வரவில்லை..... யாரு சார் இவரு....

அடே ஒரு மாதத்திற்கு முன்னாடி எத்தனை மீனவர்கள் காணாமல் போனார்கள் அதை பற்றி நியூஸ் போடலை உங்க ஆளுங்க அது குறித்து ஒரு கவலையும் இல்லை இந்த பரதேசி இருந்தால் என்ன செத்தால் என்ன

Maharasana irupinga, Tamilnadu pakkam vanga inga echa rasa nu oru pikalli irukan

நல்ல தேடிபாருங்கட கார்பரேஷன் கக்கூஸ்ல ஒழிச்சு இருப்பான்

யாருப்பா அந்த புண்ணியவான் "ரமணா".

மகிழ்ச்சி....!

அப்பாட நிம்மதி.... நல்ல செய்தி...

பாம்பின் கால் பாம்பறியும்

செத்து போய்ட்டானா!? ஊரானின் சாபம் சும்மா விடுமா!?

தந்தி TVவில் பார்க்க வும்

நீ போய் தேடலயா

இதே மாதிரி கனவு கண்டேம்பா அட அது இவருதானா?

தெரு நாய் பற்றி எதற்கு கவலை

Oru velamparam

சின்ன குழந்தையா காணாம போக....நல்லா தேடி பாருங்கடா...

தலைமறைவு

நாட்ட புடிச்ச சனியன் ஒழிந்தது விட்டுத்தொலைங்கடா

Good news... waiting for his death news

+ View more comments

அரசி வளர்த்த பட்டத்து நாய்
பாலகணேஷ் எழுதிய டார்ச்சர் கிங் 12ம் மணிமாறன்
60 பக்க நகைச்சுவை நாவல்.
வாங்கி படியுங்கள்...
#நாவல் #நகைச்சுவை #பாலகணேஷ்

அரசி வளர்த்த பட்டத்து நாய்
பாலகணேஷ் எழுதிய டார்ச்சர் கிங் 12ம் மணிமாறன்
60 பக்க நகைச்சுவை நாவல்.
வாங்கி படியுங்கள்...
#நாவல் #நகைச்சுவை #பாலகணேஷ்
... மேலும்மேலும்

வாகன வீரம் !: கிழக்கு சீனாவின் அங்கியுவில் போசோவ் பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் போட்டியில் பறந்து வந்த வாகன வீரர்கள் !
 #East_China #Off_RoadChallenge #BikeRace

வாகன வீரம் !: கிழக்கு சீனாவின் அங்கியுவில் போசோவ் பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் போட்டியில் பறந்து வந்த வாகன வீரர்கள் !
#East_China #Off_RoadChallenge #BikeRace
... மேலும்மேலும்

இறுதி அஞ்சலி: எழுத்தாளர் ஞானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உறவினர்கள் மற்றும் நண்பர்கள். இடம்: மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்ட்ரல்.
 #Writer_Gnani #Passed_away #Relatives_Friends #Tributes #Madras_Medicalcollege

இறுதி அஞ்சலி: எழுத்தாளர் ஞானியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய உறவினர்கள் மற்றும் நண்பர்கள். இடம்: மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, சென்ட்ரல்.
#Writer_Gnani #Passed_away #Relatives_Friends #Tributes #Madras_Medicalcollege
... மேலும்மேலும்

 

Comment on Facebook

திங்கள் என்றாலே பட்டத்தில் வரும் வாலு பிடியாவில் அவர் வருவார். அதே திங்கள் அவர் பிரித்தார். ஆழ்ந்த அனுதாபங்கள்.

Salute sir

So sad

Great thinking

RIP 🙁

RIP sir

+ View more comments

தமிழகத்தில் நிர்வாகத்தை ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: நாராயணசாமி, புதுச்சேரி முதல்வர்
 #Puducherry #Narayanasamy #TnGovernor #BJP

தமிழகத்தில் நிர்வாகத்தை ஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: நாராயணசாமி, புதுச்சேரி முதல்வர்
#Puducherry #Narayanasamy #TnGovernor #BJP
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Governor should inspect regularly,whtz the prblm in inspection if ur government is clean??? Politicians just bark at evrything,without any sense😂😂

அப்ப அந்த அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு பாண்டியில இருக்குன்னு கருவாயன் ஒத்துக்கிறானா??

First set u r hose in order narayana

தலைவா நம் புதுவையிலேய ஆளுநர் தலையீட்டை நம்மால் நிறுத்த முடியவில்லையே.

If CM is strong, why Guv step in?

Bakthals kadharals start.

கருப்பன் குசும்பன்

நீங்கள் புதுவையை மட்டும் கவனித்தால் போதும்.

இந்த நாரவாய் சாமி திடீர்னு ஏன் ஆரம்பிக்கறாரு?

NE ANDA YOKAMA NE ORU PORAMBOKKU SORI NAI BASTARD

நாய நீயே தேசிய திவீரவாதி கட்சி சின்னத்தை காட்டி தானடா ஓட்டு வாங்கி ஜெயுச்ச

போடா எறுமை வாயா...

தமிழகத்தை பற்றி பேச உனக்கு என்ன அதிகாரம் இருக்கு நாயே

+ View more comments

சாலையோர டீக்கடையில் ராகுல்

சாலையோர டீக்கடையில் ராகுல்
youtu.be/IZZDvSg4mB8
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Stalin also did same thing but nothing happened

Past 14months running his family with rs 2000

Super drama to meet parliment Election

Modi only

பெராஷ்கான் முகமது பேரனை ஆஞ்சநேயரை வணங்க வைத்த பெருமை மோடிஜியைச்சேரும்.....

சாலை ஓர Muslim ரீ கடையில் ராகுல், Airport ல், Israeli PM உடன் மோடி. Rahul receives money from middle eastern leaders, after that, he will deceive them. Modi wants Israeli technologies. Once he got it, he will deceive them and support the Palestinian cause.

டேய் இந்த வேசம் எங்க செயல் முயற்சிகள் தோல்வி பப்பு நாமு நாமாமே தான் ...

Adutha sudalai Tea Kadai Cycle Auto Rickshaw Old lady All are for fashion Can’t work RaGa

கூட வந்த அத்துனை பேருக்கும் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றால் சிலவு ஆகுமேனு(தொண்டர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைக்கவேண்டுமே) தெருவோரா கடையில் டீ.... 😁😀😀😀😀

அரசியல்ல இதல்லாம் சகஜமப்பா

Is this news that he had tea... Shame on u

சாகப்போற நேரத்துல சூரியநமஸ்கரம்

Super adv

Drama

Moon la kudikanuma enna ????

டீ தானே குடித்தார் என்னமோ ஹார்லிக்ஸ் குடிச்சா மாதிரி ஒரு பில்டப்.

PAVAM PUPU

Dramaaaa.. king daa

Maga nadikan da epa 😎

Happy Good

Yelai pangalan

Great

Super

Ungaluku yaru pm aganum asa

+ View more comments

எம்.ஜி.ஆர்., நூல் வெளியீடு

எம்.ஜி.ஆர்., நூல் வெளியீடு
youtu.be/JorLd5Gc2TQ
... மேலும்மேலும்

ஒருவரிடம் நமக்கு உரிமைகள்  அதிகமாகும்போது தான்..
 #Quotes #Success

ஒருவரிடம் நமக்கு உரிமைகள் அதிகமாகும்போது தான்..
#Quotes #Success
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அடுத்தவரின் அனுமதி இல்லாது அவரின் உரிமையில் தலையிடுவதற்கு பெயர் உரிமை இல்லை...இதனால்தான் பிரிவு வருகிறது...

It's true

Exactly

Love for ever

It's true

+ View more comments

ஜல்லிக்கட்டு: பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிகட்டில் சீறி வந்த காளைகளை அடக்கி ஆண்ட இளம் காளையர்கள் .
 #Pongal_festival #Puducherry #Arovil #Beach #Pongal_festival #Jallikattu #Trichy_sooriyur #Dinamalarphotogallery

ஜல்லிக்கட்டு: பொங்கல் திருநாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிகட்டில் சீறி வந்த காளைகளை அடக்கி ஆண்ட இளம் காளையர்கள் .
#Pongal_festival #Puducherry #Arovil #Beach #Pongal_festival #Jallikattu #Trichy_sooriyur #Dinamalarphotogallery
... மேலும்மேலும்

பொங்கலை கொண்டாடும் விதமாக புதுச்சேரி அடுத்த ஆரோவில் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
 #Pongal_festival #Puducherry #Arovil #Beach

பொங்கலை கொண்டாடும் விதமாக புதுச்சேரி அடுத்த ஆரோவில் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
#Pongal_festival #Puducherry #Arovil #Beach
... மேலும்மேலும்

கொசுவுக்கு மனித ரத்தம் பிடிப்பது ஏன்?
 #Mosquitos #PattamEbook #Human_blood 
 மேலும் படிக்க : http://bit.ly/2B2ZM1z

கொசுவுக்கு மனித ரத்தம் பிடிப்பது ஏன்?
#Mosquitos #PattamEbook #Human_blood

மேலும் படிக்க : bit.ly/2B2ZM1z
... மேலும்மேலும்

ராகுல்காந்தி ராமரைப்போலவும் பிரதமர் மோடி ராவணனைப்போலவும் சித்தரித்து அமேதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்.
 #RaghulGandhi #Narendramodi #Congress #BJP

ராகுல்காந்தி ராமரைப்போலவும் பிரதமர் மோடி ராவணனைப்போலவும் சித்தரித்து அமேதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்.
#RaghulGandhi #Narendramodi #Congress #BJP
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Lovely

இராவணனை கொண்டாடாடும் சில தமிழ் பேசும் கூட்டம் இதை கொண்டாடுவார்களா என்று பார்ப்போம்? மற்றப்படி உத்திரப்பிரதேச மக்களை போஸ்டர் மூலமெல்லாம் இந்த விசயத்தில் ஏமாற்றமுடியாது. .

இத்தாலி அல்சேஷன் நாயை எல்லாம்,, ராமர் வேஷம் போட்டு ராமராரை அசிங்கப்படுத்திங்களேடா"" அல்சேஷன் குரூப் அல்லக்கை நாய் தொல்லை தாங்க முடியலை*

மன் மோகன்சிங் 10 வருட காங்கிரஸ் ஆட்சியில் ராவணன் போல் ராகுல் மக்களுக்கு காட்சி அளித்தார். காங்கிரஸ் தலைமை யை ஏற்ற பின் காங்கிரஸ் கட்சித்தலைவர்களுக்கே ராமனாக காட்சியளிக்கிறார்.கர்ம வீரர் காமராஜருக்குப் பின் காங்கிரஸில் ராமர் யாருமே இல்லை.

அப்புறம் எவ்வளவு நாள் தான் மோடிய மட்டும் ராமனாக, கிருஷ்ணனாக போஸ்டரில் போடுவது?

The more Congress does like this, the more people love Modiji. It's only negative advertisement by Rahul that backfires.

Congress BJP enemies for this world

Ivvalavu keeltharamana naaygalada neenga congress kaara echaigale thooo

மன்னன், சிவபக்தன் இராவணனை போட்டோமேனியா பாய் உடன் ஒப்பிட்டதற்கு, ஒருநாள் கடை அடைப்புக்கு அழைப்பு விட வேண்டும்.

அமேதி மக்கள், இந்த ராமனை, மூன்று மாதத்திற்கு முன் வந்த தேர்தலில் ஏன் தோற்கடித்தார்கள்? அப்படியென்றால், இந்த ராமன், பாபர் மசூதி இடத்தில், ராமர் கோவில் கட்டணும் என்று சொல்லுவதாக தான், அந்த மக்கள் புரிந்து கொள்ளுவார்கள், மாட்டுனாண்ட ராகுல் வாந்தி 😂😂😂

Caricature and cartoons have reached to low level nowadays

டேய் ரெண்டு பேரும் ஓரமா போய் விளையாடுங்கடா.

எதையாவது செஞ்சு நாட்ல கலவரம் நடத்திகிட்டே இருங்கலே..

The pure INDIAN TIGER modiji

காங்கிரஸ் கட்சி தலைவர் மிக கேவலமாக அரசியல் ராகுல்கந்தி ஒழிக

அதுதான் ஊத்திகிச்சு

Ravanan na asinga paduthatuinga basss

Vanara padaikal Kuttani thalaivarkal photo Pottirukkalam

Mixture of many.......echaaa RAHUL

nice joke

மோடி அனுமார் மாரி இருக்கான்

Ravanan Yanga pagan Da thy

+ View more comments

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவரத்துக் கழகம்
 #ChennaiMTC #PongalSpecialBuses

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்: மாநகர போக்குவரத்துக் கழகம்
#ChennaiMTC #PongalSpecialBuses
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இதுல தள்ளுமாடல் வண்டிகளும் இடம் பிடிக்குமா?

பொங்கல் கொண்டாடும் விதமாக புதுச்சேரி அடுத்த ஆரோவில் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
 #Pongal #Puducherry 
 மேலும் படிக்க : http://bit.ly/2DbEFQG

பொங்கல் கொண்டாடும் விதமாக புதுச்சேரி அடுத்த ஆரோவில் கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
#Pongal #Puducherry

மேலும் படிக்க : bit.ly/2DbEFQG
... மேலும்மேலும்

15 hours ago

Dinamalar - World's No 1 Tamil News Website

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Simply waste

உண்மை, படம் தெளிவாக இல்லை

என்ன பண்ணீங்க கனிமொழி MP ?

என்ன பண்ணீங்க கனிமொழி MP ?

#What_do_you_do_with_Kanimozhi_MP? #Venkatesvarapuram_Tuticorin_Dinamalar
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தினமலர் எப்பொழுதும் திமுகவிற்கு எதிராகத்தான் செய்திகளை எளிப்படுத்தினாலும் கனிமொழி அவர்கள் தன் தொகுதியை சரிவர பராமரிக்காமல் இருப்பதை நினைவு படுத்தியதற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். கடந்த சில வருடங்களாக அவர்மீது வழக்கு தொடுக்கப் பட்டதனால் அவர் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி அதிலிருந்து மீண்டுவர சற்று கால தாமதம் ஆகி விட்டது. இனி அவர் தான் தத்து எடுத்த கிராமத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவார்.

எல்லா MP ம் இரண்டு ஊர்களை தத்து எடுக்க வேண்டும். அதற்கென்று தனி நிதி உதவி கிடையாது. மாவட்டத்தில் உள்ள அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட வேண்டும். இதில் பெரும வளர்ச்சி திட்டங்கள் ஏதும் செய்ய முடியாது. இது உங்களுக்கு தெரியும். இருந்தாலும் உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

ஏன்டா தினமலா் நாயே ஏலுமலையான திட்டுனதுலேண்டு கனிமொழி மேல ஒரு கண்ணாதான்டா இருக்க அக்கா உண்மைய தானடா சொண்ணிச்சி

தினமலரே உன்னோட ஈனபுத்தி வெகுஜோருடா....மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MP எங்கடா???

ஏழுமலையான் சக்தி பற்றி சந்தேகம் வந்தபின்..கடவுள் சந்தேகம் போக்குவான்..கண்டிப்பாக கடவுள்தண்டிப்பார்.. தப்பிக்க முடியாது..

கனிமொழி கண்டவன்க கூடா சுத்திக் கிட்டு இருக்கா, வந்தா செருப்பால அடிங்க.

Nanea ipoo thaan d ji kita solli 2g iruthu vanthu erukean mee paavam da😂😂😂

ஏன்டா கொம்மா எவனடா இந்த தொகுதி மக்கள் தேர்தேடுத்தார்கள் அந்த MP யாருடா யார கேள்வி கேட்குற நாற்ற மலரே நீ திருந்தவேமாட்டியா தூதூதூ

ஏன்டா தினமலம், மோடி, ஓ.பீ.ஸ், ஈ.பீஸ் இவங்கள்ட்ட போயி கேளுடா என்னா பன்னுனீங்கன்னு?

Dinamalar pundaiku Thiravidamnu sonna moonji pundae surungirum pola. Bjp jaaldra naayae . Bjp MP, MLA yenna paannagaenu konjam kanakku yedu paapoum.

ஏன்டா முப்பது எம்பி என்னகிழிக்கிறானுங்க இந்தம்மாவாவது பார்லமெட்ல பல பிரச்சனைகள்பேசயிருக்காஙக அவனுங்க பாட்டுபாடறான்

எந்த எம்பி மயர புடுங்குனானுக, அடிச்சி சொத்து சேர்த்தது தான் அதிகம், நல்லவனே கிடையாது.

ஆட்சி யில் உள்ளவர்கள் என்ன செய்தார் கள் அதை கேட்க வேண்டிய தானே ம அரசு தமிழ் நாட்டு க்கு நிறைய செஞ்சு ருக்கு அதை விளக்கமா எழுத வேண்டிய தானே. தினமலம்

Must have spent all the money allocated for the adopted village.

ஏம்பா பூனூல்பார்ட்டி, தமிழ்நாட்டிலே,இருக்கபிரச்சனைகளை மோடிகிட்டேசொல்லுங்கப்பா?

ஏண்டா அல்ல எச்ச...மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட ஆட்சியாளர்ட கேட்க துப்பு இல்ல...கனிமொழிய கேள்வி கேட்கும் உரிமை உனக்கு என்ன?

அப்போ !? ஆ.ராஜா பன்னலையா அக்கா கனிமொழி தான் செய்யனுமோ😳 குடுத்து வச்ச மகராசன் மல்லாக்க படுத்துக்கிட்டால் போதும் போல😂😂 கனி மட்டை உறிச்சிக்கும்😷😷

தினமலம் நன்னா பேன்டு வாழை இலையில் போடுரா பாரு😂😂 காண்டாகுதாா

என்ன பண்ணனும் 50 MP ங்க என்ன பண்ணங்குனு கேட்கல இவங்கல கேட்கிரிங்கலா???

அவ ஒண்ணும் செய்யமாட்டா. அது யாரு பெத்தது?

Ethan kadasi next. Dmk vantha thane.

கனிமொழி எந்த தொகுதி எம்பி விபரம் தெரிந்தவர்கள் சொல்லவும்

ராஜா ட்ட தான் கேட்கணும்

அனுங்குன கனி மொழி இத பாரு

தினமலரின் ஈனபுத்தி..மோடி தத்து எடுத்த கிராமத்தின் நிலமைய இங்கே எடுத்து காட்டலாமே!

+ View more comments

செஞ்சூரியன் டெஸ்ட்: இந்தியா 307 ரன்கள்

www.dinamalar.com/latest_main.asp?device=fb
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Dinamalar – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Newspapers Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam TamilTamil GuardianTamil LeaderTamil MurasuTamil CNNTamil Daily, Tamil KurinjiTharavuThinaboomiThinakkathirThoothu OnlineUniversal TamilViduthalaiWebdunia.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .