Tamil News

4 hours ago

Thanthi TV
Video image

ஆர்.கே.நகரில் ஜெயிக்கப் போவது யார்...? தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்..
#ThanthiTVOpinionPoll #MakkalYaarPakkam #RKNagar #RKNagarByElection #RKNagarOpinionPoll(18/12/2017) Makkal Yaar Pakkam : Who Will Win RK Nagar ByElection | Thanthi TV | Thanthi TV Opinion poll | RK Nagar Opinion Poll | RK Nagar Election | AIADM...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Control Unitக்கு தேவையான "மைக்ரோ சிப்" ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வருகிறது. இதே நிறுவனம் தான் மோடி மற்றும் அவரது தலைமை அதிகாரி (Chief Secretary) சேர்ந்து மோடி குஜராத் முதல்வராக இருந்த போது 20,000 கோடி காஸ் ஊழலில் மாட்டியது என்பது குறிப்பிடப்பட வேண்டியது.(check the link in the comments). அப்போது மோடிக்கு கீழ் பணிபுரிந்த அதே அதிகாரி தான் இப்போது எலேக்சன் கமிஷின் தலைவர். கூட்டி கழிச்சு பாருங்க கணக்கு புரியும். கீழே உள்ள கேள்வி பதில் படித்த பின்பும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் பண்ணவும்.. நான் பதில் சொல்கிறேன் நேரம் கிடைக்கும் போது. 1. இந்த மென்பொருள் திருட்டினால் ஒரு கட்சியின் வெற்றியை மாற்ற முடியுமா? யெஸ். எங்கெல்லாம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் (for example, 5% vote difference) பிஜேபி தோற்க இருக்கும் இடங்களில் EVM booster ஓட்டின் மூலம் வெற்றிபெறும். ஒரு உதாரணத்திற்கு, இதனால் ரிசல்ட் எப்படி மாறும் என்றால் பிஜேபி 10000 ஓட்டில் தோற்க வேண்டிய இடத்தில் 5000ல் தோற்கும்.. 2000 வோட்டு வித்தியாசத்தில் பிஜேபி தோற்க வேண்டிய இடத்தில் 3000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வெறும். 5000 ஓட்டில் வெற்றி பெற வேண்டிய இடத்தில 10000 ஓட்டில் வெற்றி பெரும். 2. எவ்வளவு நாளாக இது நடந்து கொண்டு இருக்க வாய்ப்பு இருக்கிறது? என்னோட தனிப்பட்ட கருத்துப்படி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலே இது நடந்து கொண்டு இருக்கலாம். 3. பீகார், பஞ்சாப் மற்றும் இடைத்தேர்தல் அனைத்திலும் பிஜேபி தோல்வி கண்டதே?? கேள்வி ஒன்றுக்கான பதில் தான். அங்கெல்லாம் இந்த சாப்ட்வேர் கோல்மால் இருந்து தான் இருக்க வேண்டும். ஆனால் பிஜேபியால் 40% ஓட்டு கூட வாங்கி இருக்க முடியாது. உண்மையில் அங்கு அவர்கள் இதை விட மிகவும் மோசமாக தோற்று இருக்க வேண்டும். 4. குஜராத்தில் இந்த கோல்மால் நடந்து இருக்குமா? கண்டிப்பாக. வாக்குகள் என்னும் போது, உண்மையாக கிடைத்த ஓட்டுக்கு மேல் 4-5% வாக்குகள் பிஜேபிக்கும். உண்மையாக கிடைத்த வாக்குக்கு கீழ் 4-5% காங்ரஸ்க்கு control unit காட்டும். So congress has to get at least 50% real vote to form the government. At the same time, BJP can form the government with just 40% real vote share. 5. அப்படின்னா மோடி எதற்கு இப்படி அழுது, கோமாளித்தனம் செய்து வோட்டு கேக்க வேண்டும்? பிஜேபி அந்த குறைந்தபட்ச (35% or 40%) ஓட்டை வாங்கிதான் ஆக வேண்டும். அதற்க்கு மேல் 2% or 5% or 10% EVM சாப்ட்வேர் மூலம் கிடைக்கும். மொத்தமாக ஓட்டு எல்லாம் பிஜேபிக்கு போகிற மாதிரி செய்தால் மாட்டிக்கொள்ள மாட்டார்களா என்ன??

சேகர் ரெட்டியிடம் அதிக ரொட்டி துண்டுகள் வாங்கியது யார்??.. பாண்டே - 87%, ஹரிஹரன் - 13%

அனைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு மாணவர்&இளையோர் கூட்டமைப்பு நடத்திய கருத்து கணிப்பு நிலவரம். தினகரன்(சுயே)-36.8% மருது கணேஷ்(தி.மு.க)-26.2% மதுசூதனன்(அ.தி.மு.க)-19% கலைக்கோட்டு உதயம்(நாதக)-10% கருநாகராஜன்(பா.ஜ க)-2.5% ராஜசேகர்(தஇக)-1% நோட்டா-1.5% மற்றவை-3%

அண்ணன் TTV கிட்ட அசிங்கப்பட்டதிலேருந்தே பான்டே (தந்திTv) ops,eps ku jaldra poda இப்படி ஆகிட்டான்... ( வாந்தி பான்டே)

Money cash cash thanthi tv only money....

Sekar reddy diary patri eppa vivatham vaippinga.? One of the customer pandey avarukku kodutha velai paakuraaru - Melum 1st place kidaikkum vathanthi tv kku sekar reddy diary la 😀

நீ போடா சொம்பு...!!! ஆர்கேநகர் தற்போதைய களநிலவரப்படி TTV அவர்களே முன்னிலை..!!!!!!!

நீங்க அப்படி ரொம்ப நல்லவைங்கனா சேகர் ரெட்டி டைரி பத்தி ஒரு கருத்து கணிப்பு நடத்தி விவாதம் வைங்க பாப்போம்

நீங்க எப்படி பார்த்தாலும் மதுசூதனன் தான் முன்னிலை வகிக்கிறார்னு சொல்ல போறீங்க.. ஆனால் மக்கள் அதிமுக மீது கொலை வெறியில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கும் தெரியும்

அடுத்த மாமா வேலை செய்ய தொடங்கிட்டான் தந்தி பாண்டே.....

TTV WILL WON THE BATTLE

Thanthi TV very worst. Bjp adimai

சீமானை இரட்டிப்பு செய்யும் முயற்ச்சி

கேவளமான செயல் தந்திடிவியின் செயல்

Yaaru unakku athika kaasu kuduthaangalo avangala than solluva

Paid one

காசு மணி துட்டு

வடநாட்டு நாய் பாண்டேயை உடனடியாக அடித்து கலைக்க வேண்டும் தமிழ்நாட்டை விட்டே

த்தூ நாய்களே

Neenka panathuku pearu karuthu kanipa! Pndey mama

Nala thatunga daa

Appidi paarththaaa 2g dhaan win!...

த்தூ...

TTv mass

உங்க டிவி கருத்துக்கணிப்பு இல்ல கருத்து திணிப்பு. ப்ராடு பசங்க

+ View more comments

5 hours ago

Thanthi TV
Video image

பா.ஜ.க வெற்றி தமிழகத்தில் எதிரொலிக்குமா ? - ஆயுத எழுத்து 18.12.2017
#BJP #GujaratElection #TamilNadu #AyuthaEzhuthu(18/12/2017)Ayutha Ezhuthu: BJP wins Gujarat and Himachal : Will it reflect in Tamil Nadu? Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, ...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஓலியம் ஒளியம் தான் மிச்சம் இது சொந்த ஊர்ல கிடைச்ச செருப்படி ம்ம்ம் வெட்மே இல்லாம ஊடக நாய்ங்க நீங்க அந்த ஆள தூக்கிபுடிச்சி அலையிறிங்க இந்த 99 கூட உங்களமாதிரி வேசி தொழில் செஞ்சவனால வந்தது தான் போங்க பொட்டி வாங்கிட்டு வாங்க

BJP ன் வெற்றி , தமிழ்நாட்டில் , வருமான வரித்துறை மூலமாக எதிரொலிக்கும்🤒🤒🤒

பிரதமர் மோடிய தமிழ்நாட்டுல ஏதாவது தொகுதில வேட்பாளாரா நிக்க வச்சு டெபாசிட் வாங்கிருங்க பார்ப்போம்

இந்த தினதந்தி பையன் அளவு மீறி அளவுக்கு அதகமாக தமிழ் நாட்டை கண்டவனுக்கு அடக் வைக்க அலைகிறான்

அந்த அளவு வொர்த்து இல்ல ஆம தமிழக முதல்வர் வேட்பாளர் தமிழிசை யா இல்ல எச்சை யா இல்ல சுப்ரமணிய சாமியா

Thanthi lost its credibility...

Tamils are blind to such happenings....frogs in well

In Gujarat it was came down to 99 home town of modi lost

எக்கோ மைக்கை டிவிக்கு முன்னாடி புடிச்சீங்கன்னா எதிரொலிக்கும்.

56 ஓட்டு வாங்குன ஹேச்.ராஜா கட்சியா??

நடக்கும் 3017ல் வேண்டுமென்றால் நடக்கும்

Bjp propaganda media THANTHI

100% [அர்சியல் பார்வை மட்டும்] ஆர் கே நகர் கேலி கூத்து பி ஜெ பி ஓகெ என்று தோன்றுகிறது

பீஜேபி மாபெரும் வெற்றி அடையும் (சிரிப்பு)

Ithellam oru debate ah da...

பா.ஜா.கா தமிழகத்தில் டெபாசிட் வாங்குமானு தலைப்பு வைக்கங்காடா ..

இப்படி ஒரு கேடு கெட்ட விவாதம் வைப்பதே தவறு. வதந்தி டிவி அவர்களே

நீங்கள் நினைத்தால்...!

Dai thanthi nee modi in kunna ah

ஆம் ஒருவரை பார்த்து அவர் சொல்லுவதை கேட்டு துணிகடைக்கு போகும் நாம் எப்படி

Serrupu piyum da nayae

அதை பா.ஜ.க தலைவர்கள் கனவில் கூட காண வேண்டாம்.....

ADI seruppala

100 vote vaanga evalavu ?!

+ View more comments

6 hours ago

Thanthi TV
#ThanthiTVOpinionPoll : ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் அதிமுகவுக்கு வாக்களிப்பீர்களா...?
#RKNagar | #RKNagarBypoll | #RKNagarBattle | #AIADMK | #Jayalalithaa | #JayalalithaaDeath | Krish Info Media |
#MakkalYaarPakkamWatch Live -> https://www.youtube.com/c/ThanthitvNews/live

#ThanthiTVOpinionPoll : ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் அதிமுகவுக்கு வாக்களிப்பீர்களா...?
#RKNagar | #RKNagarBypoll | #RKNagarBattle | #AIADMK | #Jayalalithaa | #JayalalithaaDeath | Krish Info Media |
#MakkalYaarPakkam

Watch Live -> www.youtube.com/c/ThanthitvNews/live
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இந்த பொய்யான சர்வே நடத்த எடுபிடி பழனியிடம் இந்த ஊடகம் வாங்கிய பிச்சை பணம் எவ்வளவு?விபச்சாரி கூட மனதுக்கு பிடித்தால் தான் உடலை விற்பாள். உங்களுக்கு அதுவும் கூட கிடையாது. பணம் மட்டுமே குறிக்கோள்.

ஏப்ரல் ல அதிமுக சார்பில் தினகரன் வேட்பாளர்....மதுசூதனன் தனியா நின்னா ப்ல....இப்போ தினகரன் தனியா இருக்காப்பல....மதுசூதனன் அதிமுக ல வேட்பாளர்.....அப்போ அதிமுக என்ற பெயரில் தெரு பொரிக்கி நின்னாலும் வெற்றியா....???

என்ன கேள்வி யாருக்கு ஒட்டு போட்டோம் என்று சொல்ல கூடாது சட்டம் நீங்கள் எப்படி கேட்கிறீர் எது எப்படியோ நீங்கள் தனி மனித உரிமை மீறல்கள் செய்வது போல உள்ளது

வார்த்தையில்லை " வாழ்த்த" ரங்கராஜ் புண்டே!!

ஜால்ரா டிவி

சொம்பு டி.வி

ஒன்று தெரிகிறது நீங்கள் கேட்ட பல பேரில் அ தி மு க வினர் என்று !

Dai thathi unaku ena aachu

Thanthi tv y not telecost now

Thanthi tv not teleost now y

நல்லவளர்ச்சிதான்

ellai

+ View more comments

6 hours ago

Thanthi TV
#ThanthiTVOpinionPoll : ஓட்டுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுத்தால்...#RKNagar | #RKNagarBypoll | #RKNagarBattle | Krish Info Media | #MakkalYaarPakkam | #CashforVotesWatch Live -> https://www.youtube.com/c/ThanthitvNews/live

#ThanthiTVOpinionPoll : ஓட்டுக்கு வேட்பாளர்கள் பணம் கொடுத்தால்...

#RKNagar | #RKNagarBypoll | #RKNagarBattle | Krish Info Media | #MakkalYaarPakkam | #CashforVotes

Watch Live -> www.youtube.com/c/ThanthitvNews/live
... மேலும்மேலும்

 

Comment on Facebook

பணம் வாங்கி எங்கடா விருப்பதுக்கு வாக்கு அளிக்க் முடியும் ஆனால் இது போல ஒரு கேவலமான கருத்து கணிப்பு தமிழ் நாட்டில் மட்டும் தான் நடத்த முடியும்

110 இடத்திற்கு மேல் பாஜக பெறும் என சொன்ன எக்ஸிட் போல்கள்... 99க்கே ஊசலாடுகிறது! bjp exitpoll

ஒட்டு க்கு பணம் கொடுத்தால் கண்டிப்பாக வாங்கி கொள்ள வேண்டும். .தேர்தல் ஆணையமும் இதில் குறுக்கே நிற்க கூடாது. ..வேட்பாளர்கள் வெற்றி பெற்று நல்லது செய்வார்கள் என்று உறுதி இல்லை. .அதனால் பணம் வாங்கி கொண்டு நம் விருப்பத்திற்கு ஏற்றது போல் ஓட்டு போடுவது தான் சிறந்தது.

இவன் மேல ஒரு case போடுங்க பணம் வாங்க மக்களை thoondugiran.

ஆர்கேநகர்ல 6000 பணம் பெறாதவர்கள் உடனடியாக தேர்தல் ஆணையத்தை அனுகவும். உடனே பெற்று தரப்படும்

பிச்சை எடுக்கவச்சதே இந்த அரசாங்கம் தான்..........

முதல் கேள்வியும் 3 வது கேள்வியும் ஒரே கேள்வி தான்

Now thanthi tv theriutha

For serving just 2 ppl...

இதுல வாங்க மாட்டேன்னு சொல்ற ஆளுங்க தான் மொதல்ல வாங்குவானுங்க

Ella pichakaranum anga than irupan pola

சார் அது தனி நபர் உரிமைகள் அதில் பால் உற்ற வேண்டாம்

+ View more comments

6 hours ago

Thanthi TV
#ThanthiTVOpinionPoll : இரட்டை இலை இல்லாதது தினகரனுக்கு பலவீனமா...?#RKNagar | #RKNagarBypoll | #RKNagarBattle | #AIADMK | #TTVDhinakaran | Krish Info Media | #MakkalYaarPakkam | #TwoleavesSymbolWatch Live -> https://www.youtube.com/c/ThanthitvNews/live

#ThanthiTVOpinionPoll : இரட்டை இலை இல்லாதது தினகரனுக்கு பலவீனமா...?

#RKNagar | #RKNagarBypoll | #RKNagarBattle | #AIADMK | #TTVDhinakaran | Krish Info Media | #MakkalYaarPakkam | #TwoleavesSymbol

Watch Live -> www.youtube.com/c/ThanthitvNews/live
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தமிழ்நாடு இப்ப பட்டதாரி வாழும் மாநிலமாக வளர்ந்து விட்டது இனி வரும் காலம் சின்னத்தை பார்த்து மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் நல்ல எண்ணத்தை மட்டும் பார்ப்பார்கள் சின்ன உதாரணம் ஆர்கே நகரில் டிடிவி க்கு வெற்றி உறுதி என்பது பல களா ஆய்வு உறுதி செய்து உள்ளது...

இரட்டைஇலை இல்லாதது எந்தவித பலவீனமும் இல்லை தினகரனுக்கு இருக்கின்ற மொத்த candidate டில் !செம்ம mass தினகரன்தான் ஆக ஆர் கே நகர் வாக்கள பெரும்மக்களே மறவாதீர் மறந்தும் சும்மா இருந்துவிடாதீர் உங்கள் ஓட்டு குக்கர் சின்னம் போடுங்கய்யா ஓட்டு குக்கர் சின்னத்தைப் பார்த்து

போடா தேவடியா டிவி ... 24 ந்தேதி ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும் தினகரன் ஜெயிச்சார்னு அறிவிப்பாங்க அப்போ உன் வாய்ல வைப்பாங்க சப்பு ....

110 இடத்திற்கு மேல் பாஜக பெறும் என சொன்ன எக்ஸிட் போல்கள்... 99க்கே ஊசலாடுகிறது! #bjp #exitpoll #ElectionResults2017

தினகரன் முற்பகலில் செய்தது பிற்பகலில் நல்ல அறுவடையை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

TTV is a criminal why these media behind the idiot

அது எப்புடி இரட்டை இல்லைனா பாதிப்பு இல்லைனு 51% சொல்லிருக்கான்..ஆனா அதிமுக தான் ஜெயிக்குமாம். என்னடா புருடா விடுற..

தந்தி ந‌ல்ல பெரிய amount வாங்கிடான் போல அவன் அவன் இந்த government கழுவி ஊத்துறான். ஏண்டா பொய் solla ஒரு அளவு வேணாமா டா

Rettalai irunthal retta ilayai veettukku veedu kuduthal vote vizhathu. Cooker kuduthal vote vizhum.

வெறும் இலைய வெச்சி நாங்க என்ன செய்றது.... வாசிங் மிஷின்.... பிரிட்ஜ்... இப்படி கொடுத்தாதான நாங்களு இன்ரஸ்டா வாங்கிட்டு ஓட்டு போட முடியு...

TTV mass than

Ttv-டா!!!💪💪💪

உனக்கு பணம் எங்கே கிடைக்குதே! அங்கதானே வாலை ஆட்டுவே!

பாசக சொம்புனு காமிச்சுட்டான்

போங்கட உங்க கருத்துக்கள் கணிப்பு களூம்

Seeman get 60 percent vote

குக்கர் ஆர்கே நகரை விட்டு தமிழகம் முழுவதும் பேமஸ் ஆகிடுத்தே

அப்படி இருந்தால் இலையை வைத்து ஜெயிக்கட்டுமே - அட்டக்கத்தி குரூப்ஸ்

இதை விபச்சாரிகளான நீங்கள் சொல்ல அருகதை இல்லை.

Aamanga..thattula la dhana potu sapda mudium...adhaaan..😂😂

ttv mass

Thanthi tv karan admk kae kita kasu vagitan goo.....

தினகரன் வெற்றி வேட்பாளர்

TTV is great man

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

+ View more comments

நேர்படப்பேசு: ஆர்.கே.நகரில் அதிமுக, திமுகவிற்கு இடையேதான் போட்...

நேர்படப்பேசு: ஆர்.கே.நகரில் அதிமுக, திமுகவிற்கு இடையேதான் போட்டி - இ.பரந்தாமன் (திமுக) #RKnagarByElection #RKNagar #DMK ... மேலும்மேலும்

 

Comment on Facebook

குஜ‌ராத்தில் ப்.ஜ. க‌ ஜெய்த்துள்ள‌துஆர்கே ந‌க‌ரிலும் ப.ஜ.க‌ ஜெய்க்க‌ வாயுப்பு அதிக‌மாக‌ உள்ள‌தாம்முன்கூட்டியே வெற்றியைக்கொண்ட‌டிவிட்டார்க‌ள்.அவ‌ர்க‌ள் ஆத‌ரிக்கும் அதிமுக- ஆவ‌து ஜெய்க்குமாஅதிமுக‌ ஜெய்க்கும் என்ப‌து நிச்ச‌யம் என்கிறார்க‌ள்.ஊழ‌லை ஒழித்தொம் என்று சொல்கிற‌வ‌ர்க‌வ‌ர்க‌ளும் ஊழ‌ல செய்த‌வ‌ர்க‌ள் என்று சொல்ல‌ப்ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளும்.ம‌க்க‌ள் கொடுக்கும் தீர்ப்பு என்ன‌ பொறுத்து இருந்து பார்ப்போம்.

ப‌ண‌ம் கொடுதார்க‌ள் வாங்கினார்க‌ள் என்றுதானே குற்ற‌ச்சாட்டு. கொடுத‌வ‌ர்க‌ளையும் வாங்கின‌வ‌ர்க‌ளையும் தானே பிடிக்க‌ காவ‌ல் ப‌டை.CASHLESS transfer is there a check on digital transfer to the accounts of people?

மொத்தத்தில் திராவிட நாடு என்று சொல்லுங்க. 50 வருட ஆட்சியில் பொருளாதாரம் உயர்வு தமிழ்நாட்டில் இல்லை திராவிடர் களின் வீட்டில்.

தினகரன் முற்பகலில் செய்தது பிற்பகலில் நல்ல அறுவடையை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

சுயேட்சை தான் ஜனநாயகம்

ஏன்னா பணம் உங்க ரெண்டு பேர் கிட்டதான் இருக்கு

TTV

எதுக்கு 'நோட்டா'வ ஜெயிக்கவா???

+ View more comments

6 hours ago

Thanthi TV
#ThanthiTVOpinionPoll : இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு...?#RKNagar | #RKNagarBypoll | #RKNagarBattle | Krish Info Media | #MakkalYaarPakkam | #TwoleavesSymbol | #ECIWatch Live -> https://www.youtube.com/c/ThanthitvNews/live

#ThanthiTVOpinionPoll : இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு...?

#RKNagar | #RKNagarBypoll | #RKNagarBattle | Krish Info Media | #MakkalYaarPakkam | #TwoleavesSymbol | #ECI

Watch Live -> www.youtube.com/c/ThanthitvNews/live
... மேலும்மேலும்

 

Comment on Facebook

உங்கள் தந்தி தொலைக்காட்சியின் பெயரை எடுபிடி பழனிச்சாமி டிவி என்று மாற்றிவிடுங்கள் மிக சிறப்பாக இருக்கும்.

THANTHI T V THEUDIYA PASANGO A.I.A D.M.K IKKU ETHIRAHAVE PATHIU PODA THODANGI VITTAR HAL

ஆர்கேநகர்ல 6000 பணம் பெறாதவர்கள் உடனடியாக தேர்தல் ஆணையத்தை அனுகவும். உடனே பெற்று தரப்படும்

இந்த கருத்துக்கணிப்புலாம் யாருக்கிட்ட ராசா எடுக்குறீங்க? ஆதாரம்?

Irattai elai epo waste

சூப்பர்

மாமா TV வாழ்க

மாமா வேலை சூப்பர்

Correct

+ View more comments

6 hours ago

Thanthi TV
#ThanthiTVOpinionPoll : ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் அதிமுகவுக்கு வாக்களிப்பீர்களா...?#RKNagar | #RKNagarBypoll | #RKNagarBattle | #AIADMK | #DMK | #Jayalalithaa | #JayalalithaaDeath | Krish Info Media |
#MakkalYaarPakkamWatch Live -> https://www.youtube.com/c/ThanthitvNews/live

#ThanthiTVOpinionPoll : ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் அதிமுகவுக்கு வாக்களிப்பீர்களா...?

#RKNagar | #RKNagarBypoll | #RKNagarBattle | #AIADMK | #DMK | #Jayalalithaa | #JayalalithaaDeath | Krish Info Media |
#MakkalYaarPakkam

Watch Live -> www.youtube.com/c/ThanthitvNews/live
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அடேய் தந்தி டிவி ஓபீ க்கும் ஈபீ க்கும் எவ்வளவுதான் நீ கூட்டிகொடுத்து விலக்கு புடிச்சாலும் டிடிவி அண்ணன்தான்டா ஜெயிக்கப்போறாரு ....

தி முக-விசிக இரண்டும்வந்தால் அராஜகத்தை தவிற மிக்கம் இருக்காது அ தி மு க ஓகே

10 vote vithiyaasathil retta ellai win pannum!!!... Edhu Mgr chinnam!!.. Porudhirundhu paaarungal!!!...

34% thanthi tv employees nenaikuren 😂😂

அதிமுக வெற்றி பெற்றதாக மத்திய அரசு அறிவிப்புக்கு முன்னோட்டமா???

த்தூ ... வேசி ஊடகம்... விரைவில் அழியும்...

TTV.D

S.tt.v

+ View more comments

Video image

தொடரும் பாஜகவின் வெற்றி;குஜராத்தில் கூடுதல் இடங்களைப் பெற்ற காங்கிரஸ்|… #NerpadaPesu #BJP #GujaratVerdict #gujaratelection2017 #GujaratResults #GujaratElection2017 #GujaratElection #ElectionResults youtu.be/Z58vWaRWkqQதொடரும் பாஜகவின் வெற்றி… குஜராத்தில் கூடுதல் இடங்களைப் பெற்ற காங்கிரஸ்... தேர்தல் முடிவுகள் கூறும் செய்தி என்ன... ... மேலும்மேலும்

 

Comment on Facebook

சரிவும் உள்ளது சரியாகவும் உள்ளது என்பதை அறிந்து வரும் காலத்தில் தான் தெரியும்

6 hours ago

Thanthi TV
#ThanthiTVOpinionPoll : 2016ல் வாக்களித்த கட்சிக்கே மீண்டும் வாக்களிப்பீர்களா...?#RKNagar | #RKNagarBypoll | #RKNagarBattle | #AIADMK | #DMK | #Madhusudhanan | #MarudhuGanesh | #TTVDhinakaran | Krish Info Media | #MakkalYaarPakkamWatch Live -> https://www.youtube.com/c/ThanthitvNews/live

#ThanthiTVOpinionPoll : 2016ல் வாக்களித்த கட்சிக்கே மீண்டும் வாக்களிப்பீர்களா...?

#RKNagar | #RKNagarBypoll | #RKNagarBattle | #AIADMK | #DMK | #Madhusudhanan | #MarudhuGanesh | #TTVDhinakaran | Krish Info Media | #MakkalYaarPakkam

Watch Live -> www.youtube.com/c/ThanthitvNews/live
... மேலும்மேலும்

 

Comment on Facebook

பிஜேபி ஓட்டு மிஷினை பிஜேபியின் அதிமுக கு கரெய்ட் செய்வதாக சொல்லீடானா அதானால் மக்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க சேகர் ரெட்டி ட துட்டு வாங்கிய நாயி தொலைகாட்சி மூலம் மக்களிடம் இந்த திணிப்பு செய்யபடுதோ

சென்ற தேர்தலில் உங்களுடைய கருத்துதிணிப்பின் சூட்சுமம் எங்களை போன்ற ஒரு சிலருக்கு புரிந்தது.இப்போது உங்களின் சுயரூபம் எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிந்துவிட்டது.

அது தவறு ஒருமுறை ஒருவர் ஒருவருக்கு ஒட்டு கேட்டு விட்டு அடுத்த முறை வேறு ஒருவருக்கு கேட்டு உள்ள நிலை என்பதை புரிந்து கொள்ளும் அப்போ மக்கள் மத்தியில் உள்ள நிலை என்ன

சொம்பு டீ வி..

Mama tv

Ayyooooooo intha kosu tholla thangala

ஐல்ரா தந்தி

தந்தி டிவி இன்று முதல் சொம்பு டிவி என்று அழைக்க படுவாய்

Jalra...so admk jaikumnu solla vara...

AiAbmk

தெவி...... டி வி

It's not possible

Fake news

Vote 4 ttv

Hell

உங்களுக்கு ஒரு end Card கிடையாதா

Neeye potukitiya da mama tv

+ View more comments

6 hours ago

Thanthi TV
#ThanthiTVOpinionPoll : பிரிந்த அதிமுக இணைந்தது...#AIADMK | #MakkalYaarPakkam | #AIADMKMerger | #EPS | #OPS | Krish Info Media | #RKNagarBypollWatch Live -> https://www.youtube.com/c/ThanthitvNews/live

#ThanthiTVOpinionPoll : பிரிந்த அதிமுக இணைந்தது...

#AIADMK | #MakkalYaarPakkam | #AIADMKMerger | #EPS | #OPS | Krish Info Media | #RKNagarBypoll

Watch Live -> www.youtube.com/c/ThanthitvNews/live
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அப்படியே ஹரிகரன் பிரிந்து மீண்டும் தந்திடீவிக்கு வந்தது சாதகமா பாதகமானு ஒரு கனிப்பை தட்டிவிடுங்க

புலிகேசி நான் உன் மாமன் மாற்றத்தை விரும்பாத மாமன்...

Yov 52 unga fvrt no ah ethuku eduthaalum 52 podringa ipdiye singi adinga

வாங்குன காசுக்கு கூவனும்ல...

எப்ப இணைந்தது?

மாமா வேலை சூப்பர்

மாமா வேலை சூப்பர்

TTV pakkam vanthurum ellame

நாங்கள் திமுக சொல்ல மாட்டோம்

Un karuthu kanipula ithu matum tanda sariya iruku😂😂

அட கமனாட்டி தந்தி TV

You like medias are need to ban

+ View more comments

6 hours ago

Thanthi TV
#ThanthiTVOpinionPoll : ஈ.பி.எஸ். பதவியேற்ற பிறகு அதிமுக அரசின் செயல்பாடு எப்படி?#AIADMK | #AIADMKGovt | #TNGovt | #MakkalYaarPakkam |  Krish Info Media | #EPSWatch Live -> https://www.youtube.com/c/ThanthitvNews/live

#ThanthiTVOpinionPoll : ஈ.பி.எஸ். பதவியேற்ற பிறகு அதிமுக அரசின் செயல்பாடு எப்படி?

#AIADMK | #AIADMKGovt | #TNGovt | #MakkalYaarPakkam | Krish Info Media | #EPS

Watch Live -> www.youtube.com/c/ThanthitvNews/live
... மேலும்மேலும்

 

Comment on Facebook

தந்தி டிவி நடத்தும் நிர்வாகிகள் இயக்குநர் அனைவருக்கும் செருப்பால் அடித்த திருவிழா நடைபெறும். பார்த்துக்குங்க நன்றி

தந்தி ந‌ல்ல பெரிய amount வாங்கிடான் போல அவன் அவன் இந்த government கழுவி ஊத்துறான். ஏண்டா பொய் solla ஒரு அளவு வேணாமா டா

இந்த பொய்யான சர்வே நடத்த எடுபிடி பழனியிடம் இந்த ஊடகம் வாங்கிய பிச்சை பணம் எவ்வளவு?விபச்சாரி கூட மனதுக்கு பிடித்தால் தான் உடலை விற்பாள். உங்களுக்கு அதுவும் கூட கிடையாது. பணம் மட்டுமே குறிக்கோள்.

இந்த பொய்யான சர்வே நடத்த எடுபிடி பழனியிடம் இந்த ஊடகம் வாங்கிய பிச்சை பணம் எவ்வளவு?விபச்சாரி கூட மனதுக்கு பிடித்தால் தான் உடலை விற்பாள். உங்களுக்கு அதுவும் கூட கிடையாது. பணம் மட்டுமே குறிக்கோள்.

மதிப்பிற்குரிய தந்தி டிவி, நல்ல தொலைகாட்சி என்ற பெயரை தொலைத்து விட்டீர்கள் , உங்கள் கருத்து கணிப்பை கண்டு தமிழ்நாடு அசிங்க படுகிறது நாங்கள் நல்ல தொலைகாட்சி என்று நினைத்தது தவறு என்று புரிய வைத்து விட்டார்கள்

ஆமாம்பே ஒரு கோடிப்பே

நீங்க நினைக்கிறங்க நாங்கள் போட்டால் மக்கள் நம்புவாங்க என்று நினைக்கிறேங்க உங்க மீடிய பத்தி எங்களுக்கு தெரியும் இவங்கே ஆட்சியை பத்தியும் தெரியுமட நாய்களே நீங்களும் உங்க கருத்து கனிப்பும்

ஏண்டா பொறம்போக்கு பண்ணாடைகளா ஒரு பாரம்பரியமிக்க தந்தி நிறுவனத்த இப்படி வெறும் பணத்துக்கு கூட்டி கொடுக்குறீங்களேடா.... நீங்க எல்லாம் வெளங்கவே மாட்டீங்கடா.... இப்டி பெய்டு ஊடகமா மாத்திட்டீங்களேடா....

திமுக வெளிநடப்பு பண்ண நேரத்துல சட்டசபையில் சர்வே எடுத்திருப்பாங்க போல...

Fake news thanthi Who is the 52 % poi o poiu

எதுக்கு உங்களுக்கு இந்த வேலை? நல்லாருக்குனு சொல்லறதுக்கு ஒருத்தன்கூட இல்ல இதல 52 சதவிதமாம். யாருக்கு விளம்பரம் செய்கின்றிங்க

இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் இருக்கிறது... ஊடக ஆசிரியர்களே... பண நாயகத்தை நேசிக்காதீர்கள்... கொஞ்சமாவது ஜனநாயகத்தை நேசியுங்கள்...

ஏன்டா நீங்கள் எப்படீட கருத்து கனிப்பு நடத்துரீங்க உங்க ஆபீஸ் குல்லேவா லூஸ் பசங்க உங்கள? ?????

52% sariya....Kathaila oru peria twist... Pandey Sir .... Velaya katrengaley..

ஏண்டா கோத்தா அவன் அவன் செருப்பு கழட்டி அடிக்க காத்திட்டு இருக்கும் போது நீ என்னடானா 52% அந்த பரதேசி ஆட்சி சரியா போகுதுன்னு சொல்றாங்க னு போடுற ஏண்டா எச்ச ஊடகமே இப்படி ஊதாரி தனமான வேலை பன்றிங்க

ம்.... சூப்பரு டாப்பு டக்கரு அபாரம் அருமை அடிச்சுக்க ஆளே இல்லை இனிமே நிரந்தர முதல்வர் இபிஎஸ்தான் போதுமா மஹாபிரபு.

மதிப்பிற்குரிய தந்தி டிவி, நல்ல தொலைகாட்சி என்ற பெயரை தொலைத்து விட்டீர்கள் , உங்கள் கருத்து கணிப்பை கண்டு தமிழ்நாடு அசிங்க படுகிறது நாங்கள் நல்ல தொலைகாட்சி என்று நினைத்து தவறு என்று புரிய வைத்து விட்டார்கள்

Inga command panrabanga oru alukuda support pannula itha government

இந்த ஆட்சி சரினு நீ எந்த நாய்கிட்ட கேட்ட உனக்கு எந்த நாய் பதில் சொல்லிச்சி🤛தந்தி டீவி ல வேலை செய்யிறவனுக்கு நல்ல சாவு வராதுடா🤛🤛🤛

ஜிங் ஜாங் ஜிங் ஜாங் ஜிங்.. ஏ செவப்பு கலறு ஜிங் ஜாங் ஏ வெள்ள கலரு ஜிங் ஜாங் ஏ கருப்பு கலரு ஜிங் ஜாங் ஏஏஏள காவி கலருருக்கும்... மக்கா பாடுங்க...ஜிங் ஜாங்...

இதை பார்க்கும் பொழுது நம்ம கவுண்டமணி sir பாத்தரத்துக்கு இய்யம் பூசுன comedy mathirithan erukku...super media.. .

சத்தியமா உன்னை மாதிரி செம்பு தூக்கி நான் பார்த்ததில்லை... எதுக்கு இந்த பிழைப்பு... கேவலமான வாழ ஆசை போல ..

தந்தி ந‌ல்ல பெரிய amount வாங்கிடான் போல அவன் அவன் இந்த government கழுவி ஊத்துறான். ஏண்டா பொய் solla ஒரு அளவு வேணாமா டா

Kambaramayanam ezhuthunatha Sekkizhar nu Paarthu padichavara thaane kekkuringa.. 😀 😀 Peyar theriyama poche nu MGR nootrandu nu saavadicha aalu thaane - neenga Vaanthi tv thaan 😛

Ithelam thanthi tv owner namba maatru da poi sollalam athuku nu ippadiya😂😂😂

+ View more comments

Video image

"ஐ" படப்பாணியில் கிருமி ஊசி? ரா‌மநாதபுர சமஸ்தான வாரிசு ‌புகார்‌ | I #Film | #LandCase | #Injection youtu.be/UnYCYQHpU7cConnect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3 Nerpada Pesu: bit.ly/2vk69ef Agni Pa... ... மேலும்மேலும்

 

Comment on Facebook

இந்த எச்ச ராஜா பயலுக்கு அது மாறி ஒரு ஊசிய போட்டு விடுங்க நாயி சாவட்டும்.

மேலும் பதிவுகள்


Tamil News – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil News Online

(Dina ThanthiDinakaranDinamalarDina ManiTamil The HinduMaalai MalarMaalai MurasuTheekkathirVikatan NewsBBC News TamilDinasudarIBC TamilInneramMaalai SudarMakkal KuralOne India TamilSamayam Tamil, DD Podhigai, FX16 Tamil, Jaya Plus, Kalaignar Seithigal, News 7 Tamil, News 18 Tamilnadu, Puthiya Thalaimurai TV, Sathiyam TV, Sun News, Thanthi TV.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .