Puthiyathalaimurai

Ratings
[Total: 0 Average: 0]
Siteputhiyathalaimurai.com


#Breaking விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதி  #VHP #PravinTogadia #Ahmedabad

#Breaking விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியா சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு அஹமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதி

#VHP #PravinTogadia #Ahmedabad
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஒருவேளை நான்கு நீதிபதிகளின் குற்றச்சாட்டை மறைப்பதற்க்காக அவனுங்களே போட்டு தள்ளிட்டு கலவரத்தை உண்டு பன்னினாலும் பன்ன திட்டம் போடுவானுங்க.. பெரிய பாதுகாப்பில் இருக்கும் ஒருத்தன் மாயமானான் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை!!!

ஞாநி இறந்ததற்கு ரானுவ வீரரை பழித்த காரனத்தால் ரானுவ தினத்தில் இறந்துவிட்டதாக மீம்ஸ் போட்டார்களே தொகாடியே ஏன் பேச்சுமூச்சில்லாமல் கிடந்திருக்கிறார்

டேய் அவன் யாருடா? அவன் செத்தா என்ன இருந்தா என்ன? தமிழ் நாட்டில அவன் News இங்க எதுக்கு?

என்ன பெருடா இது திடீர்னு தே**யான்னு படிச்சுட்டேன்.

பேச்சாடா பேசுன கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுன மன்னர் பரம்பரை மன்னாங்கட்டி பரம்பரைன்னியே இப்ப பாரு மாவுக்கட்டு பரம்பரயா ஆக்கிட்டாங்ய கோமியத்த ஆராய்ச்சி பண்ண மாட்டுக்கு பின்னாடி நின்றுப்பான் போல அது ஒரு உதை உட்ருக்கும் அதான் அப்டி கிடந்துருப்பான்

This is all drama because he have a arrest warrant in non bailout he having x+ Scott shameless media channel also run this story with out shame

அப்படியே அவனோட மூளையை எடுத்து கழுவி வைங்க.. அப்போவச்சோம் அறிவு வருதான்னு பாப்போம்..

அடுத்த வாதசேட்டை பக்கவாதம் மூத்திரபை வேதனை அனுபவித்து நீயெல்லாம் மரணவேதனை பலஆண்டு படுத்த படுக்காயாய் கிடந்து அனாதை பிணமாக சாவ வேண்டும்

ராவா குடிச்சா கோமாவுக்குத் தான் போவான்,,,

கைது நடவடிக்கை வாரண்ட் ன்னு வந்தா எல்லா அரசியல்வாதியும் அட்மிட் ங்குறது நம்ம நாட்டுல வழக்கம் தானய்யா, இது செய்தி இல்ல,தகவல்

"பாடிய" அப்போலோவுக்கு தூக்கிட்டு வாங்கடா.. கொஞ்சம் நஞ்சம்.உயிர் இருந்தாலும் முடிச்சு அனுப்பிச்சு வைக்கிறோம்..

கண்டா இடத்தில் கண்டபடி குலைத்து கொண்டு திரிந்தால் கண்டவனும் கண்ணா பின்னானு தான் கல்லாலேயே அடித்து கொல்வான் சொறி நாய் சாவட்டும் எப்படியோ இந்தியாவை பிடித்த சனியன் ஒழிந்தால் சரி

இன்னைக்கு தான் மீடியா உறுப்புடியான செய்தி போட்டுருக்கு இது மாதிரி நல்ல செய்தியா போடுங்க

நல்லதை விதைதால் நல்லதை அறுவடை செய்வாய் இது தான் நிலமை அதிகாரம் இருக்கிறது என்று துள்ளாதே கடவுளிடம் இருக்கிறது சூப்பர் பவர்

மொத்த துலுக்கனுங்களும் இங்கே தான் குத்த வச்சி குத்தி இருக்கானுங்க. இதுபோல கமண்ட பாக்கும் போது தான் அந்த காவி பயலுக செய்வதும் சரிதான்னு ஆதரிக்க தோணுது.

Supreme court justice issue Thisai Thiruppum nadagam entha Nai setha eanna vazhntha eanna

ஒரு கைதிற்கு பயந்து கோழைத்தனமாக செயல்படும் இவர்கள் தான் ஒட்டு மொத்த இந்து மக்களின் நலனில் கவலைப்படுகின்றனர்

காவிகள் எதோ திட்டம் போடுறான்

Avan pera matha solungada... News keta pavama ah iruku...avaru pera padicha siripa vrthu .. Thegadiya va ila the*****a ...confuse aguthu

எமது இறைவனின் பிடி மிகவும் கடுமையானது அவன் நாடி விட்டால் ஒரு வினாடி முந்தவும் பட மாட்டாது பிந்தவும் பட மாட்டாது அவன் (மனிதன்) இரும்பினால் ஆன கோட்டைக்குள் இருந்தாலும் சரியே

Ithuvarai nan Paditha 57 comments hum avarukku yethir vinai aattrithan ullanar yenendral Dravida boomiyil hinduthuvavinai & theeviravathathinai kondum "Hindu-muslim" ottrumayai yevar kedukka ninaikiraro avarhalukku Dravida boomiyil aatharavu kidayathu athuve itharku sandru Happy pongal

நடிப்பாக இருக்கும் இவர் என்ன தேவர் மகன் சிவாஜியா நல்லா கவனித்தால் எழுந்திருத்து விடுவான்

This is the same result for Modi and Amit Shah one day 🙂

நாக்குல கலவர வெடிகுண்டை வச்சிக்கிட்டு திரியற பயங்கரவாத நாயிக்கு ஏன்டா இசட் பாதுகாப்பு. அந்த வெறி நாய் கிட்ட இருந்து முஸ்லிம் மக்களுக்கு தான்டா பாதுகாப்பு தேவை

மோடி மஸ்தான் வேலையாக கூட இருக்கலாம்.. # It is sometimes necessary to put same side Goal!

+ View more comments

Video image

வட்ட மேசை விவாதம்: திராவிட அரசியலா? ஆன்மிக அரசியலா? youtu.be/jtPhAafw2LM #ADMK #DMK #Karunanidhi #MGR #Jayalalithaa #TamilNadu #TnPolitics #BJP #Rajinikanth #KamalHaasan #RepostSpecial Vatta Mesai Vivatham: திராவிட அரசியலா? ஆன்மிக அரசியலா? | Dravidian Politics? | Spirituality Politics? | Part 1 | 13/01/2018 Connect with Puthiya Thal... ... மேலும்மேலும்

 

Comment on Facebook

தமிழ் ஆளும் வந்தேறி ஆரிய விழும்

View on Facebook

நேர்படப் பேசு: ஸ்டாலின் தலைமையில் திமுகவின் செல்வாக்கு குறைந்துள்ளதா? - பேரா.கான்ஸ்டண்டைன் பதில் (திமுக) #DMK #Nerpadapesu #BJP #MKStalin ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஏன் பதிலை ஸ்டாலின்கிட்ட கேளு இவன்கிட்ட கேட்டால் இல்லைனுதான் சொல்வான்

கேடி.ராகவன் பொருமை அவசியம்

View on Facebook

நேர்படப் பேசு: ரஜினியோடு பாஜக கூட்டணி வைக்கும் என்று நாங்கள் கூறவில்லையே - கே.டி.ராகவன் (பாரதிய ஜனதா) #Nerpadapesu #BJP #Rajinikanth ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Indha meediyaakkalum Paarungaley naattin valartchi Patti pesalaam Dinamum yendha channel paarthlum indha rajini bjp Idhaan Naattin velai I'lla tindaattam Valartchi kaana muhaandiram Kongras kaaran aatchilaavadhu avan 10ruba tinnaalum yedho konjam velai vaaippu Makkal nimmadhi Meediyaakaaran nalla vilakku pidikkiraan Oruttar vandhaadhaan Matravarin arumai puriyum Karnataka kaaran Tamil naattukku tannir taramaattinguraan adahi patthi vivaadhinga illaanaa Eb neiveliyil cut pannuga Rajinikku mattum vilakku pidikkiringa maanam ketta oodahangalaa

இந்த பத்திரிகை யாளர் மணியை. ஏன் சேர்த்து கொள்கிறது அவனுக்கு என்னங்க அரசியல் தெரியும் அவன் கண்ணும் முழியும் பார்த்தால் திருடன் மாதிரி இருக்கிறான்

ஏன்டா திமுகவும் காங்கிரஸீம் எத்தனை கோடி தந்தார்கள் பாஜகவை விமர்சனம் செய்வதற்கு கார்த்திகேயன் உன்மையை சொல்ல வேண்டும்

புண்டை மவன்களே இந்தியா ஏறக்குறைய இருபது மாநிலத்தில் பாஜக தான் ஆட்சி செய்கிறது திமுக விற்கு டெபாசிட் கிடைக்காத பேசாத எச்ச நாய்கள்

கேடி நீ கூறலனா கூட அது தான் உண்மை, அதை அந்த கூறு கெட்ட குரு மூர்த்தி உளரி கொட்டிடுச்சி.

கே டி பயல் ஜகா வாங்குகிறார். தேவை என்றால் ரஜினியும்/ கூ.மூர்த்தியை சேர்த்துக்கொள்கிறார்.அந்த விவாதத்தை முழுவதுமாக பார்த்தேன்.

ஒட்டுக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் முதலமைச்சர் ஆகலாம்..

யாருமே சொல்லல இந்த மீடியா எச்ச நாய்கள் பன்ற வேலை இது

போட்டி NOTAக்கும் BJPக்கும் மட்டுமே...

கொய்யால களியிறான் பாரு

Eethara debate.

மொழுகிறான்

தமிழகத்தில் பிஜேபி கிளைகள் கிடையாது

+ View more comments

Video image

நேர்படப்பேசு:
ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும்: குருமூர்த்தி பேச்சு…
அதிமுகவை அழிக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்…
அரசியல் களத்தில் அடுத்தது என்ன?
யூட்யூபில் நேரலையாக காண: youtu.be/oQ28k-dHH-E

#Nerpadapesu #RajinikanthPoliticalEntry #BJPConnect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3 Nerpada Pesu: bit.ly/2vk69ef Agni Pa...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஏண்டா முட்டா புன்னகைங்களா குருமூர்த்தி யாருடா ? அவன் ஏதோ ஜோசியம் சொல்றான் அதுக்கு ஒரு விவாதம் மயிறு தூ

ரஜினி பாஜக இணைந்தாள் தமிழ்நாட்டுக்கு நிச்சயமாக விடுதலையும மாற்றம் உண்டு

விழா கொண்டாட்டத்தில் பிஸியா இருப்பீங்க படிச்சா சிரிப்பு வந்தா சிரிச்சிடுங்க நகைச்சுவைக்கு மட்டும் நேத்து அந்த - - நகருக்கு வந்த உறவினர்கள் ஷாக் ஆகிட்டாங்களாமே எதுக்கு ஷாக் என்னதான் அல்வா மேல விசுவாசமா இருந்தாலும் பொங்கலுக்கு பதிலா அல்வா செஞ்சிட்டு அல்வா அல்வா னு சொன்னாங்களாம்.

வேற வேலையில்லையா ??? வீட்டுல பொங்கல் விசேஷம் இல்லையா ??? இந்த நாரதர் கும்பலை(நெறியாளர்கள் ) வேற வேலைக்கு( ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் ஆசிரியர் )அனுப்பினா சரியா போயிரும் ....

ஆடிட்டார் குரு முர்த்தி யார் இலுமிட்டியின் கள்ள குழந்தை ஆரியம் என்ற RSS கை கூலி அவர்கள்

சத்தியமா உறுப்படாது.

நிச்சயமாக தோற்க்கும்

உண்மைதான்

ஆர்கே நகரில் பிஜேபி வெற்றது நோட்டா முதலில் நோட்டாவை ஜெயிக்கட்டும் பிஜேபி

குருமூர்திக்கு கனவு காணும் உரிமை உண்டு .....

வீன் விவாதம்.....

அருமையான கற்பனை

Pagal kanaavu

+ View more comments

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் இருந்து சிஐடி காலனியில் உள்ள கனிமொழியின் வீட்டிற்கு சென்றார் #Karunanidhi #Kanimozhi

ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்பு திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் இருந்து சிஐடி காலனியில் உள்ள கனிமொழியின் வீட்டிற்கு சென்றார் #Karunanidhi #Kanimozhi ... மேலும்மேலும்

 

Comment on Facebook

என்னடா கனிமொழி வீட்டுக்கு தான போனாரு என்னவோ அமேசான் காட்டுக்கு போன மாதிரி இப்படி தாலி அருக்குறீங்க...

காலைல பாத்ரூம் போனாரா பாத்திங்கலா? புதிய தலைமுறை?!... குணசேகரன் போன்றோர் இருக்கும் வரை கொஞ்சமாவது கவுரவத்துடன் இருந்தது....

அப்படியே ராதாத்தியோட படுத்தார் என்று செய்தி போடுங்க அவர் வைப்பாட்டி வீட்டுக்கு போவதெல்லாம் ஒரு செய்தியா இதுவெல்லாம் நியாயமா? புதிய தலைமுறை ஊடகமே.

Yendaa ungaluku velaye illayaa naatula evalavo nadakudhu. Thiyaagi ipo than jailuku poitu kattiyavala paarka poraaru. Vapaatiya paaka poradhellaam oru seidhee endru podureengaledaa

Iffavavuthu Rajavai kudaserthuvaida karunanithi kola that kastapadara

அவரு எங்கைய சென்றாரு... நிங்கதானட தள்ளிக்கிட்டு போனிங்க...

அழகிரி வீட்டுக்கும் தள்ளிட்டு போங்க பங்சன் சிறப்பா இருக்கும்....

இறுதியா பாத்திட்டு போலாம்னு வந்திருப்பாரு..

விஜயகாந்த் துப்பினது தப்பேயில்லை!

அப்படியே குடும்பத்தோடு செத்து போயிடுங்க

Last meeting pola 😂😂

நாட்டுக்கு இது ரொம்ப முக்கியமா?

Dai enga appa sontha ulaipula enaku gift pannaru da

கைரேகை

Dei athu avaru veedu than da 👊🏻

China vidu...

+ View more comments

வாகன சோதனையின்போது எந்தெந்த அசல் சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டுமென அரசாணை எதுவும் இல்லை #License

வாகன சோதனையின்போது எந்தெந்த அசல் சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டுமென அரசாணை எதுவும் இல்லை #License ... மேலும்மேலும்

 

Comment on Facebook

கட்டாயம் எல்லோரும் நூறு ரூபாய் வைத்திருக்க வேண்டும்

இங்க அரசாங்கமே இருக்கா என்னனு தெரியல நீ அரசாணைய பத்தி பேசிட்டு இருக்க ஏன்யா நீ வேற

அப்புறம் எதுக்குடா அசல் ஓட்டுநர் உரிமம் வெச்சுருக்க சொல்லி உயிர வாங்குரீங்க.

appavi makkalai oru avasarathukku maruthuvamanaikku sellumpothukooda manithapimanam illatha maladergal manachatichi illatha thurokigalmamul vanguvathaiye kurikol. manithapimanam illatha arakkergalai nadurottilvaithu suttuthallavendum enpathe makkalin.,,,.... .

எல்லோரும் நூருரூபாய் வைத்திருக்க வேண்டும் ஆதர் கார்டும் வைத்திருக்க வேண்டும்

நூறு ரூபாய் பனம் இருந்தாள் எந்த ஒரு ஆவன மும் தேவை இல்லை அரசு ஆனை

அனைவரையும் முட்டாளாக்கி.........!!!

இது செய்தி

லஞ்சம்.கட்டயாம்.எற்று.அரசாஆணைஇருக்கா?

Neenga otti paarunga appa thaan therium

ethirthu kelvi kel un urimai unnaku kedaiku.. adi paninthal adimaiyavai...

Dai first government nu onu eruka da 😂😂😂

+ View more comments

View on Facebook

கனிமொழியின் இல்லத்தில் கருணாநிதி | #Karunanidhi #Kanimozhi #DMK youtu.be/g5in78duc6I ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Ayyo... Intha media loose aakama Vida mataga pola... Maga veetuku appan poran... Kalaignar bathroom pona news ah miss panira poringa... Athayum miss Panama poduga

போய் பொன்னூக்கு புத்தி சொல் நான்தான் ராமர் கிருஸ்னர் பத்தி தப்பா பேசி இந்து மதத்தில் பிறந்து நம் மத கடவுள் இல்லை என்று சொல்லி இப்ப அஸ்வதம வரம் வாங்கி அவதி படுகிறேன் நியும் அந்த பாவத்தை செய்யதே என்று புத்தி சொல்லூப்பா

மகள் வீட்டுக்கு அப்பா போரதெல்லாம் ஒரு செய்தியா ? பைத்தியம் news Chanel's..

ஒரு வழக்கில் கனிமொழி எனக்கு பிறக்கவில்லை என்று தெரிவித்து ஒரு பத்திரிகையளருக்கு தண்டனை விதிக்கப்பட காரணமாக இருந்தார் என கேள்விப்பட்டேன். இது உண்மையா? யாராவது தெரிந்தால் பதிவிடுங்கள்.

எமனே வெறுத்த பிறப்பு...

"போகட்டும் பாவம்...கடைசி காலத்தில் எல்லோருடைய முகத்தையும் பார்க்க தோனியிருக்கும்...!"

Money making everything news, poor man's ?

Oh sorry avanga husbanda nu theriyala oru aal kooda nikiraaru appo raja annan

Kani purasanu oruthaan jailuku pogum podhu bag thookikittu ponaane avanai kaanaamo thirumba thirumba delhiku bag eduka poiaano

At the home of fruit ah😅 caption sema

Keep house oa

முதல் புருசன் வீடா இல்லா ரெண்டாவது புருசன் வீடானு சொல்லிடுங்க ஆபீசர்

Dai ithu ippa thevaiya media nanbargalee. We need good & correct leader in Tamil nadu

ஏன்யா அவரு பொண்ணுக்கு பொங்கலுக்கு சீர்வரிசை கொண்டு போவாரா இருக்கும் இதலாம் நியூஸா😐😑

த்துா கருமம் புடிச்ச ஜென்மமே

மண்டைய போடுற ஐடியா இப்ப இல்ல போல..

அரவிந்தன் இருக்கிறாப்ல! ராசா?

Very important news that everyone should know 😠

தலைவர் கலைஞர் வாழ்க பல்லாண்டு

எச்ச ஊடகம் ...

420 family

Sagamattana?

சிறப்பு

முருகா......

ராஜாவை காணலியே.

+ View more comments

சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி #Karunanidhi  #Kanimozhi

சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி #Karunanidhi #Kanimozhi ... மேலும்மேலும்

 

Comment on Facebook

கட்டுமரம் அவன் குடும்பம்னா மட்டும் கரீட்டா போவான்.. மக்கள் பிரச்சினைனா சாவுற மாதிரி நடிப்பான்

அடியே சனிமொழி துப்பட்டா என ஒன்று எதற்காக கண்டுபிடித்தார்களெனபது உனக்கு தெரியுமா?? தெரியாதா???

கனிக்கு இது எத்தனை மாசம். வயிறு பெரிசா தெரியுது. ஏதாவது விசேஷம் உண்டா கனி.

ஏய் ஒழுக்கம் கெட்ட தேவடியா மவளே துப்பாட்டவை வைத்து உன் முன்னழகை மறைத்து வை. ராசா நல்லா பிதுக்கி எடுத்துட்டான்

எப்படி தூக்கிட்டுப் போனாங்க, இதெல்லாம் ஒரு செய்தியாடா, அவனவன் அவன் வப்பாட்டி வீட்டுக்குப் போவான் இதை பதிவாக்கக் கூடாது

இந்த வருடமாவுது கட்டுமரம் முழ்குமா ...... ஏக்கதோடு தமிழ் மக்கள்

அடேயப்பா இவரோட சொந்தபந்தகளோட வீடுகள் ஊருக்கு ஊர் இருக்கும் போல.இவர்கள் குடும்ப ஒட்டே லட்சங்களில் இருக்கும்

சின்ன வீடு ராசாத்தி வீட்டுக்குனு சொல்லுங்க..😊😊😊

மகள் வீட்டுக்கு அப்பா போரதெல்லாம் ஒரு செய்தியா ? பைத்தியம் news Chanel's..

எமனிடமே வாய்தா வாங்கி வாழும் கொலைஞர்...

இந்த கட்டுமரம் இன்னும் கரை ஒதுங்காம சின்னவீட்ல ஒதுங்கிருக்கு இதெல்லாம் ஒரு நியூசாடா ? விளக்கு புடிக்கிறவய்ங்களா

It's is very very most important thing and news...

ஓவியா ஆரவ் காதலைப் பற்றி தெரிந்து கொள்வோம்... கபாலி படம், சன் டீ.வி. யில் பார்க்கலாம்... அவனியா புரத்தில், ஜல்லிக்கட்டு பார்க்கலாம்... எம்புட்டு வேலை கிடக்குது...

தமிழ்நாடடல நடக்கிற பிரச்சனைக்கு மூல காரணம் துரோகி கருணா

டே சின்ன வீட்டுக்குனு சொல்லுங்கட

கட்டுமரம் முழ்க கூடாது இந்து மதத்தை குறை கூறியவன் அனுபவித்தே ஆகனும்

இந்த விளம்பரம் இனி விலை போகாது. திமுகவை கெடுக்கிற சூனியக்காரி👿

அது எங்க இருந்தா என்னடா இது ஒரு நியூஸா.

அப்படியே குடும்பத்தோடு செத்து போயிடுங்க

சாமிய ஏளனம் பேசிய வேசி தாயும் மகளும்

எதுக்குடா இத தூக்கிட்டு திரும்புரிங்க??????

எமனுக்கே சவால் விட்டவர்

நானும் இந்த விக்கெட் விழும் விழும் னு 10 வருஷமா காத்துகிட்டு இருக்கேன்.

En nalaiku saga porara

ஆத்தி எத்த தண்டி😋😋

+ View more comments

Video image

கனிமொழியின் இல்லத்தில் கருணாநிதி | #Karunanidhi #Kanimozhi #DMK youtu.be/g5in78duc6IKarunanidhi visited Kanimozhi's house today after one and a half years Connect with Puthiya Thalaimurai TV Online: SUBSCRIBE to get the latest Tamil news upd... ... மேலும்மேலும்

 

Comment on Facebook

சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் செப்.30ம் தேதி வரை குடிநீர் இருப்பு #Water #Chennai

சென்னை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளுக்கும் செப்.30ம் தேதி வரை குடிநீர் இருப்பு #Water #Chennai ... மேலும்மேலும்

View on Facebook

நேர்படப்பேசு:
ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும்: குருமூர்த்தி பேச்சு…
அதிமுகவை அழிக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்…
அரசியல் களத்தில் அடுத்தது என்ன?
இன்று இரவு 9மணிக்கு…
#Nerpadapesu #Rajinikanth #RajinikanthPoliticalEntry #BJP #AIADMK
... மேலும்மேலும்

 

Comment on Facebook

நீங்களும் ரஜினி சாரும் இனைந்தால் என்னாகும் இன்னொரு உபி உருவாகும் வேறென்ன இங்கேயும் ஆக்சிஜன் பிரச்சனை வரும்.

எவன் இந்த குருமூர்த்தி.. ஆர்எஸ்எஸ் காரன் என்று போடுவதற்கு துப்பு இருக்கிறதா? எச்ச ஊடகங்களே

மிஸ்டர் சொட்டை குமாரு உங்க பின்னாடி இருக்கது யாரு பெரியார் விருது வாங்குன உத்தமிதான.... யாராலயும் உங்க கட்சியை அழிக்க முடியாது உங்களால மட்டும் தான் முடியும்.....

ஊடகங்களாகிய நீங்கள் சற்று அமைதியாக இருந்தாலே போதும்... அனைத்தும் அடங்கி விடும்

அடுத்து வஞ்சன் ஆப்பு டீகடைக்காரன் ஆடோ இரண்டு அடிமைகள் என்ன செய்யபேறீங்க ஆன்மீக அரசியல் அடுத்த தொடக்கத்தில் அமைதியாக செல்லும் அடுத்த அடுத்து சிவாஜி ராவ்க்கு #சங்குபாடைகுழி ரெடி

குருமூர்த்தி மைண்ட் வாய்ஸ்....." நீ அரிசி கொண்டுவா நான் உமியை கொண்டுவர்றேன்.ரெண்டுபேரும் வூதி வூதி திங்கலாம்".....

ரஜினியும், பாஜகவும் இணைந்தாலும் நோட்டாவைக்கூட அவர்களால் ஜெயிக்க முடியாது!

ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் குருமூர்த்தி காலில். ஆனால், ஜெயக்குமாரின் போராட்டம் வீண்!

அட வெட்கமில்லாத மனுஷா, உங்க தலையெழுத்து ஏதோ கொஞ்சம் சுமாரா இருக்க துணை தேடறே.

நீங்களும் ரஜினி சாரும் இனைந்தால் என்னாகும் இன்னொரு உபி உருவாகும் வேறென்ன இங்கேயும் ஆக்சிஜன் பிரச்சனை வரும்.

மாறும்னு தாண்டா நாங்களும் சொல்றோம்... இப்பவே நேரா இல்ல இன்னும் தலைகீழாவா.. மூடிக்கிட்டு இருந்தா நல்லது...

Ata manamketa kurumurthi Tamil natta thamilan alakkudatha onakkukuta antha thakuthi ellalya maratiyanthan enikutha ammanama thamilanai adikkumpothu thunkinana emayamalaikku poyetan thamila vilithelu thamilan valka Thamil sithj

ஆரியம் எந்த வடிவம் எடுத்தலும் அதை தடுக்கும் தமிழ் இனம்

அழிக்க முடியாது அனா கட்சிய டம்மி அக்க முடியும்

சோ இருந்த வரை துக்ளக் ஆண்டு விழா அமைதியாக தான் நடந்தது..

விபச்சாரி ஊடகம் மவுனம் கலையட்டும் போங்கடா பொறம்போக்கு ஊடகம்

ADMK parti amma voda pochi nee எல்லாம் ஒரு பிறவி

வேற்று கிரகவாசிகள் ஏதோ பேசிகிட்டே இருக்காங்க ஒன்னும் புரியலையே!...

Bjp band tn

Funny man gurumoothi....

அதிமுக வை வேறு யாரலும் அழிக்க முடியாது அதான் நீங்க இருக்கிறீங்களே

நாய் தண்ணிய போட்டுட்டு என்னென்ன பேசுது பாரு....

Good night

+ View more comments

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவை காலை முதல் காணவில்லை என புகார்

விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவை காலை முதல் காணவில்லை என புகார் ... மேலும்மேலும்

 

Comment on Facebook

கூட இருக்கரவனே பதவிக்காக போட்டுத்தள்ளிட்டு எங்காச்சும் மசூதி பக்கம் பாடிய போட்டற கீட்டற போறாங்க ...எப்படா கலவரம் வரும் னு எதிர்பாத்துட்டுருக்காய்ங்க பக்தாள்ஸ்

ஹய்யயயயோஓஓஓஓஓ ... இவனுங்க அலப்பறை தங்க முடியலடா எங்கப்பா.. ஏண்டா காலைல இருந்து ஆளு இல்ல அப்டினா அதுக்கு பெரு காணும்னு எவன்டா சொன்னது..!!? அது என்ன பச்சை புல்லையாடா காணப்போறதுக்கு..!? எங்கையாது எவன் குடியையாது கெடுத்துட்டு கிடக்கும்.. ராஸ்கோல்ஸ் காலைல இருந்து தான் காணும்னு இப்போ வந்து சொல்றனுங்க.. ப்ளாடி பிஹூல்ஸ் .. இது தெரியாம ஒரு ஸ்டேட்டஸ் வீணடிச்சிட்டேனே..!!

மோடுமுட்டி பாய்ஸ் என்னமோ பிளான் பன்னிடானுங்கடா...! எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க மக்களே...!

நாய் சரக்கடிச்சிட்டு எங்கயாவது படுத்து கெடக்கும். போதை தெளிஞ்சதும் தானா வந்துடும்.

நல்லா தேடுங்கடா பெண் சாமியார் ஆசிரமத்தில் ஜல்ஸா பன்னிகிட்டு இருப்பான்டா

அட கலவரத்துக்கு பொறந்தவனுகளே.காலைல இருந்து காணோமாம் அதை எப்போ சொல்லுறானுக பாறேன் இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.

ஏதோ கலவரம் பண்ண ப்ளான் போட்டானுங்கோ...உசாரைய்யா உசாரு....

சம்மன் வாங்க பயந்து எங்கோ தலைமறைவு ஆகிவிட்டான் என்று செய்தி போடாமல், காணவில்லை என்று செய்தி போட்டு ஊடகங்கள் இவனை காப்பாற்ற பார்க்கிறார்கள் !!!

சிறைக்கு செல்ல பயந்து தலைமறைவுனு செய்தி போட வக்கத்தபய தான் இந்த #புதிய_கொலைமுறை!

என்னமோ பிளான் பன்றால் அவா. உசாரா இருங்க ஓய்.

அவனுங்களே கடத்தி அவனுங்களே புகார் கொடுப்பது அவர்களுக்குதான் கைவந்த களையாச்சே...

Naaga illa pa. Maathaya aegga poenano, aethavathu fig matter'a irukkumo

நான இந்துதான் நாத்திம் கியைாது ஆனால் உயர்ஐாதி இந்து பிடிகாது அவங்க கொள்கை பிடிகாது

இஸ்ரேவின் 100 வின்கலம் வீனா ஏவப்பட்டதா சித்தப்பு ஐஸ்பாய் விலையாடா நாடே மைதானமா பாத்து

இந்திகாரனுங்க வளர்ச்சியடைஞ்சு உலக விழயத்தை தெரிஞ்சுகிட்டானுங்கன்னா டவுசருங்களுக்கு ஜென்மத்துலயும் ஓட்டுபோடமாட்டானுங்கன்னு நல்லா தெரியும் அதனால வளர்ச்சின்னு வாயால் பேசிவிட்டு இந்தமாதிரி கலவரத்தை தூண்டிவிட்டு அதுக்கு பாகிஸ்தான்தான் காரணம்னு குளிர்காய்வானுங்க..

அடப்பாவிங்களா... சொந்தகாரனுக்கே பாதுகாப்பு குடுக்க முடியலையாடா பக்தாளுகளே... இதுல ஆளுங்கட்சி வேற... என்னடா இது பக்தாளுக்கு வந்த சோதனை...!

இந்திய மக்கள் உசாராக இருக்க வேண்டும்! இந்தியாவில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது

வேற எவனாவது வழக்கி அஜராகமல் போனால் தலைமறைவு பாசிசவாதிகள் தலைமறைவானால் காணாமல் போனார் என்கின்ற செய்தி !என்னடா நியாயம்!

Daai.. Yarda ivanlam... Yan ne yappa paarthalum ivanungla pathia news podra.. Tamil makkalukku thevai aana news ku 1st preference koduthu thevai aana news ah podungada..

நல்லா பாருங்க... அவங்களே தான் காரணமா இருக்கும்... இது தான் ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து வரும் பழக்கம்

உ.பி.யில் ஒரு MLA கருத்து சொன்னார். அவரிடம் விசாரித்தால் தெரிந்து கொள்ளுங்கள்

Bjps RSS private army is powerful than Indian army jai siriram.

thogadiyavai modiji encounterla pottuthalli irupparo?. modji police kavalil eduthu oru sathara manithanai visarippathupontru visarithal vunmai velivarum. ellam modiji in velai.modi veetil thanki iruppar.

அடேய் எல்லையில நம்ம ராணுவவீரனெல்லாம் சரியாஇருக்கங்களான்னு பவருங்கப்பா? அப்புறம்மீமிக்ஸ்கூடஆப்புவைச்சுருவாங்க?

வேற எவனாவது வழக்கி அஜராகமல் போனால் தலைமறைவு பாசிசவாதிகள் தலைமறைவானால் காணாமல் போனார் என்கின்ற செய்தி !என்னடா நியாயம்!

+ View more comments

6 hours ago

புதிய தலைமுறை

... மேலும்மேலும்

 

Comment on Facebook

நேர்மையான ஊடகங்கள் வந்தால் மக்களே சிறந்த தலைவர்கள் ஆவார்கள் தமிழ் நாட்டில் கட்சிக்கு ஓரு ஊடகம் மணல் கொள்ளை கல்வி கொள்ளையடிப்பவர்கள் அரசு விளம்பரத்துக்கு வேண்டி ஜால்ரா அடிக்கும் ஊடகம் இதில் எங்கிருந்து நல்ல அரசியல் மலரும்

வட்டமேசை விவாதத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் எத்தனை பேர் மக்களுக்காக உண்மையாக பேசினார்கள்.

கார்பரேட்களுக்கு குனிந்து கொடுக்காமல் இருப்பதுவே 'மக்களுக்கான அரசு'.

+ View more comments

ஞாநியின் பாரதி ஓவியம் அதிக அளவில் விற்பனை; ஞாநியின் நினைவாக வாங்கிச் செல்வதாக வாசகர்கள் கருத்து #GnaniSankaran

ஞாநியின் பாரதி ஓவியம் அதிக அளவில் விற்பனை; ஞாநியின் நினைவாக வாங்கிச் செல்வதாக வாசகர்கள் கருத்து #GnaniSankaran ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஞானி எழுத்தாளர் , அரசியல் விமர்சகர் என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ....இன்றுதான் அவரைப்பற்றி பற்றி மற்ற பரிமாணங்களிலும் மின்னியவர் என்றும் இலங்கை தமிழருக்கு குரல் கொடுத்து தன வீட்டிலேயே சிறு சிறு கூட்டங்கள் நடத்தினார் என்றும் கேள்விப்பட்டு கலங்கினேன் .....தயவுசெய்து அவருக்கான புகழ்மாலைகள் , இரங்கல் உரைகள் , பத்திரிகை ஆசிரியர் வரலாறு , படைப்பாளி வரலாறு இவை பற்றி வீடியோ தொகுத்து வெளியிடுங்கள் .......வருங்கால அரசியல்வாதிகள் , பத்திரிக்கையாளர்கள் , எழுத்தாளர்கள் ...இவர்களுக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக அந்த வீடியோக்கள் இருக்கட்டும் ......

உண்மையாக ஒரு பார்பனர் அந்த பார்ப்பனியத்தை எதிர்த்து சமூக நீதி பேசியது இவரதகதான் இருக்கும் 👏

என்ன பெரிய ஞானி என் தேசத்துக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் என் இதயத்துக்கு இணையாக மதிக்கும் என் இந்திய நாட்டின் ராணுவத்தினை தவறாக பேசுபவன்தான் பேசுணுவன்தான் ஞானியா????

இவர் ஆனந்தவிகடனில் தொடராக எழுதிய "ஓ"பக்கங்கள் என்ற தொடர் அப்போது உள்ள அரசியல் அவலங்களை தோலுரித்துகாட்டியது, அதை தாங்கிகொள்ளமுடியாத அப்போதைய அரசு மற்றும் அரிசியல்வாதிகள் இவருக்கும்அந்தபத்திரிக்கைக்கும் கொடுத்த நெருக்கடியால் பாதியிலேயே அந்ததொடர் நிறுத்தப்பட்டது,. இருந்தும் சிலமாதங்கள் கழித்து குமுதம் வாரஇதழில் வந்து மறுபடியும் இதே பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தப்பட்து, எந்த விசயத்திலும் ஞாயமாக எழுதும் நல்ல எழுத்தாளர், என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர், இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்!

+ View more comments

நேர்படப்பேசு:  ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும்: குருமூர்த்தி பேச்சு…  அதிமுகவை அழிக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்…  அரசியல் களத்தில் அடுத்தது என்ன?  இன்று இரவு 9மணிக்கு… #Nerpadapesu #Rajini #BJP #AIADMK

நேர்படப்பேசு:

ரஜினியும் பாஜகவும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறும்: குருமூர்த்தி பேச்சு…

அதிமுகவை அழிக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்…

அரசியல் களத்தில் அடுத்தது என்ன?

இன்று இரவு 9மணிக்கு… #Nerpadapesu #Rajini #BJP #AIADMK
... மேலும்மேலும்

 

Comment on Facebook

புதியதலைமுறை உங்களுக்கு விவாதம் செய்ய வேற ஆளே இல்லையா தலைப்பு இல்லையா? 1.மோடியின் 15லட்சம் என்ன ஆனது... 2.மோடியின் கருப்பு பணம் கனவு என்ன ஆனது.. 3.ஓ பி எஸ் தர்மயுத்தம் என்ன ஆனது... 4.நீதிபதிகளின் குற்றசாட்டு என்ன ஆனது.. 5.நாட்டில் இளைஞர்களின் வேலைவாய்ப்பு என்ன ஆனது... 6.பெட்ரோல் விலை என்ன ஆனது... 7.தரமான மருத்துவம் இருக்க..? 8.தரமான கல்வி மற்றும் தனியார் கல்வி கட்டணம் பல லடசம் என்ன ஆனது... 9.தற்போதைய பிரதமரின் பல கொடி உடையும் முன்னால் குடியசு தலைவரின் எளிமையும்.. இபாபடி பல இருக்க ஏன் இந்த தாத்தாவின் பின்னாடி போறிங்க...?

ராஜதந்திரமாக திராவிட கட்சிகள் சிந்திப்பதாக இருந்தால் பாஜக, ரஜினி கூட்டணியை வரவேற்க வேண்டும்,நிச்சயமாக பாஜக கூட்டணி வெற்றி பெறாது, அதனால் இனிவரும் எந்த மத்திய அரசையும் எதிர்த்து தமிழக நலனுக்காக போராடலாம் !

ஆனால் ரஜினி சுயநலத்துக்காக சிறுபான்மையினரின் ஓட்டை இழக்க விரும்பமாட்டார்,அவங்க குடும்பமும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் BJPயை அனுசரித்துபோக.அவர்களது ஒரே எண்ணம் வெற்றி பெறுவது மட்டுமே.

அரசியல் களத்தில் அடுத்தது என்ன?டேய் இது கூட தெரியாதா ரெண்டு பேருக்கும் சேர்த்து சங்கு தான்

யோ அந்த ஆளு இன்னும் கட்சியே ஆரம்பிக்கல நீங்க பன்ர அலப்பரைல அந்த ஆளு கட்சி ஆரம்பிக்காம இமயமலை போய்ட போராருயா யோவ்

குருமூர்த்தியின் பேச்சை கேட்டதால்தான் பிஜேபி நோட்டாவோடு போராடிக் கொண்டிருக்கிறது அதிமுக மக்களிடத்தில் வெறுப்பை சம்பாதிக்கிறது ரஜினியும் இந்த நாயி பேச்சை கேட்டு சீரழியப் போறது உறுதி இனி தேர்தல் களத்தில் டிடிவிக்கும் திமுகவுக்கும் தான் போட்டி இருக்கும்

இந்த குரு (மூர்த்தி )பார்த்ததால ரஜினிக்கு தெரு கோடி கன்பார்ம். என்ன அழகா நோட்டாவுக்கு ஆள் சேர்க்க ரானுங்க .

டேய் இப்ப தான் டா அவரு தைரியமா மைக் புடிக்க வே ஆரம்பிச்சு இருக்காரு அதுக்குள்ள நேர்பட பேசு கோனலா பேசுன்னு ஏன்டா பீதிய கிளம்ப றீங்க. எங்கே காவேரி தண்ணி விஷயத்துல அவரை மெளனம் கலைக்க சொல்லு பார்க்கலாம்.

ஜெகபர்தீன்: அதிமுகவை அழிக்க, அவர்களே போதும். கட்சிகளை கடந்து, நல்லவர்களை தேரந்தெடுப்பார்களா?

டோய் அதிமுக எப்போதோ அழிந்து விட்டது. சாதாரண ஆர்கே நகரிலையே தோற்று போனைங்க

தமிழ் நாட்ட ஆலனும்னு நெனச்சிட்டானுங்க இல்ல இனி அவனுங்க தலையெழுத்து மாறும்....

2018 க்கான"impotent"விருது ரஜினிக்கு....குருமூர்தியால் வழங்கப்படும்....2017லில் எடப்பாடிக்கும் மற்றும் பன்னீருக்கும்....இந்த விருதை பகிர்ந்தளித்தார்...குருமூர்த்தி....😜😂😁

நியூஸ் 7 தமிழ், மக்கள் மன்ற கருத்துக் கணிப்பு முடிவு: ரஜினியும் மோடியும் இணைந்தால், முழுமையான ஆதரவு 16% முழுமையான எதிர்ப்பு 84%

குருமூத்தி( பிஜேபி) கு தனியா நிக்க வக்கில்லை.அதுக்கு யார் யாரையோ துணைக்கு கூப்பிடுறார்.....

தமிழகத்தின் தலையெழுத்தே தறிகெட்டு கிடக்கு,இதில என்னாத்த மாறப் போகுது. அதிமுக வை அழிக்க பிறரால் முடியாமல் போகலாம், ஆனா எங்க அமைச்சர்கலே ஆட்டய களைப்பாங்க,,,

ஜெகபர்தீன்: ரஜினி பாஜக இணைந்து, நோட்டாவை வீழ்த்தலாம். ரஜினி பாஜக இணைந்தால், தவையெழுத்து மாறாது. வாக்கு வாங்க வேண்டும்.

Daai... Neenga mudivu panniteenga da... Rajini bjp ku sombu thookurathunu... 😡😡😡

ரஜினியும், பாஜகவும் இணைந்தாலும் நோட்டாவைக்கூட அவர்களால் ஜெயிக்க முடியாது!

Rajinikanth is not starting political party, he is deputed by BJP .

தமிழ்நாட்டில் மதவெறி ரஜினி வடிவத்திலோ கமல் வடிவிலோ எப்படி வந்தாலும் சவு மணி அடிக்கிறது உறுதி

ஐயா செயகுமாரு ...... இதைத்தான் பெரியவங்க சொல்வாங்க, "வேலியில போற ஓனான எடுத்து வேஷ்ட்டிக்குள்ள விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்பாங்களாம் "

Ella mediavayum koluthuna sari ahidum samooha amaidiya kedukiradu inda pannadainka thaan Makkalukku sonda pirachinaye ehappattadu idula ivanunka alapara Vera. Daily rajini sunni evlo neelamnu debate

குருமூர்த்தி ஐயர் வாழ் கருத்தை விவாதம் செய்தாலே மனித சமுகத்திற்கு பிரிவுதான் ஏற்படும். குருமூர்த்தி ஐயர் வாழ் டெங்கு கொசுவை ஒழிக்க புதிய தலைமுறை ஊடகம் உதவிங செய்ய வேண்டும்.

அடேய் திருட்டு பச்சைமுத்து பன்னீரும் பழனிச்சாமியும் பயந்து பாஜகவிற்கு அடிமைகளாக இருப்பது போல நீயும் பாஜகவின் அடிமையாக இருக்கின்றாயே உனக்கு வெட்கமில்லையா?

ஹேம பிரியங்கா: எம் ஜி ஆர் மற்றும் ஜெ மறைவுகுப்பின் மிஞ்சியது கட்சியின் எலும்பு கூடு மட்டுமே.

+ View more comments

எழுத்தாளர் ஞாநியின் உடல் தானம்

எழுத்தாளர் ஞாநியின் உடல் தானம் ... மேலும்மேலும்

 

Comment on Facebook

V salute u sir for sacrificed ur body to medical mission

வீரவணக்கம்

ஆழ்ந்த இரங்கல்

Rip

ஆழ்ந்த இரங்கல்

Rip

Rip

Rip

Rip

Rip

Rip

God place u

Rip

ஈடு செய்ய முடியாத இழப்பு

ஆழ்ந்த இரங்கல்

வீரவணக்கம்

நல்லவர்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டவர் ஐயா

சிறந்த மனிதர்

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

வீரவணக்கம்

Veera vanakam

Theiriyathen marupakam

ஆழ்ந்த இரங்கல்

இறந்தும் வாழும் மாமனிதர்.

+ View more comments

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் #Pongal

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் #Pongal ... மேலும்மேலும்

 

Comment on Facebook

நீ முதலில் எங்கள் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் உன் மாநிலத்தின் இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டாதே. அதை முதலில் நீ தடுத்து நிறுத்து.

He is the man of CM...Hats off you sir...

Anyway, Thanks for your wishes Pinarayi Vijayan

எந்த தமிழ் அரசியல் வாதியாவது மலையாளத்தில் ஓனம் பண்டிகை வாழ்த்து சொன்னாா்களா

Thank you Sir, we are expecting someone like you Sir.

ஒரு மாநில முதல்வர் எப்படி இருக்கனும் என்பதற்கு உதாரணம் நீங்கள் தான்

Tamizh makkalae safe aaa erunga entha alu sonnalae atho prchana vanthurum

Ivaruma!! ethana peru...Nandri Iyya..🙏🙏

இது என்னடா இந்தி காரனுங்க ளுக்கு வந்த சோதனை

பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா தகிட தகிட

ஐயா பொங்கல் வாழ்த்துக்கள் நன்றி

நேயம் மிக்க நன்றிகள் பல உங்களுக்கு

நன்றி தோழர்

பிண நாய்

real singam

One of the best c m

Semma

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

nightmare of BJPeeeeeee

பொங்கல் வாழ்த்துக்கள்

Hats off sir

நன்றி பொங்கல் வாழ்த்துக்கள்

+ View more comments

ஆண்டாள் குறித்த கருத்தால் சர்ச்சை

ஆண்டாள் குறித்த கருத்தால் சர்ச்சை ... மேலும்மேலும்

 

Comment on Facebook

காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழத் தமிழர் படுகொலை, நீட் தேர்வு இதற்கெல்லாம் பொங்காத பூ நூலார் இதற்கு மட்டும் பொங்குவது ஏன்?

பஜனை காவி கோஸ்டி . மத கலவரம் பண்ணனும் உத்ரா பிரதேஷ் போங்கோ . மீத்தேன், விவசாயம் , குடுங்கோலம் போன்ற போராட்டத்தில் கலந்துகள? எங்கள் தங்கை அனிதா மரணம் அப்போ வருத்தும் தெரிவிக்கல? போடா தயிர் சாதம் மாமா !!!!!!

அடப்போடா பரதேசி பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறி கூட்டம் தயிர் சாதப்பயலே சாது மிரண்டால் காடுகொள்ளாதா அடபண்ணாடே மந்திரத்தை வைத்து தன்இனத்தையே ஏமாற்றி பிழைக்கும் ஈனப்பிறவி நீ பார்ப்பினிய பரதேசி நாய்

பார்ப்பனர்களின் கருத்துப்படி அவர்கள் இன்று தமிழைப் பேசித் தமிழ்மண்ணில் வாழ்ந்தாலும் அவர்கள் ஆரியர்கள் தான்

தமிழில் அர்ச்சனை செய்ய சொன்ன சட்டத்தை எதித்து போராடுவனலா அப்புறமா இப்பதான்டா வெளியே வரிங்க.

If Vairamuthu talks about Valli and Deivanai, Will Iyengar people will Protest? and Will they come to Road?

Why don't PT filter the comments....there are so many unparliamentary and lude remarks posted by many....shame on PT seithigal....

Then SC / ST people also hindu. Would you touch them and allow them to enter in Temple where you do archanai.

During election don't allow these travidan parties for a campaign let them understand the Hindus unity. Let them learn a lesson they start lick your feet

Thattula kaasu podunga ,with out doing any hard work these fellows are depending on temples and the people.

Cat god,cow god,stone god,rat god.man and lady god ,monkey god.cock pads god ,sneak god Tamils acuter god all Tamil people can’t make in the world

இந்து என்றால் இந்தி அல்லது சமஸ்கிருதம் தானே மொழி. அப்போ தமிழ் பேசும் இனத்தின் கடவுள் எது? இந்து மதமும் புகுத்தபட்ட மதமா?

குமரியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒக்கி புயலில் காணாமல் போனார்களே அவர்களைக்காப்பாற்ற முயற்சி எடுக்காத மத்திய அரசு மீது வராத கோபம் இப்போது ஏன் வருகிறது.

நாங்கள் தமிழ் உரிமைக்காக குரல் கொடுக்கும் பொழுது நடு ரோட்டில் மண்டை உடைந்து செந்நீர் கொட்டப்பட்ட போராடினோம் எண் இனத்திற்காக உடைந்த தமிழ் உரிமைக்காக போராடிய போது ஒரு நாய் கூட உணர்வோடு பேசவில்லை வந்தேறி நாய்களே கிளம்புங்கள் தமிழ்நாட்டைவிட்டு

அடேய் இன்னுமா கம்பீ சுத்துரீங்க அந்த ஆள் அன்றே மன்னிப்பு கேட்டுவிட்டார் இப்ப உனக்கு என்ன பிரச்சனை

தங்களின் மதம்இந்துமதம் அல்ல பார்பனிய மதம்ஆரிய மதம் என்று பார்பனர்களிடையே வலுவான சிந்தனொபோக்கு இருந்தாலும் இந்துமதம் என்று ஒற்றை சொல்லாலௌ முழு இந்தியாவையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள் இந்த ஆரியர்கள..///அவ்வளவூதாங்க சொல்ல வேண்டீய அனைத்தும் இதுல அடங்கீடும்...

வைரமுத்து ஆண்டாள் கோவிலுக்கு சென்று மன்னிப்புகேட்டால் அதேபோல் எச்சராஜ சர்மா வைரமுத்துவின் தாய் மனைவி மகளைஎல்லோரையும் வேசிகள் என்று பேசினானே அவனும் வைரமுத்து வீட்டிர்க்குபோய் அந்த பெண்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்பானா

போடா செருப்படி வாங்கப்போற தே......வ பயலே. வைரமுத்து தமிழ் சொத்துடா.

தமிழ் நாட்டில் இருந்துட்டு எந்த தமிழ் பிரச்சனைக்கும் வந்தது இல்ல, இந்த நாய் இப்ப மட்டும் வருவது 🤔

நீட் தேர்வால் அனிதா இறப்பு, காவேரி நதி நீர் பிரச்சினை, கதிரமங்கலம், நெடுவாசல், நன்னிலம், முல்லை பெரியார் விவகாரம், தமிழக விவசாயிகள் பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினை, ரேஷன் கடை ஒழிப்பு பிரச்சினை அந்த சமயத்துல எல்லாம் நீங்க எங்க இருந்தீங்கையா?

தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் வர மாட்டீங்க அனால் உங்கள் சாதிக்கு ஒரு பிரச்சனை என்றால் உடனே வந்து விடுகிறீர்களே ஐயா இது எந்த மாதிரியான நிலைப்பாடு

தெளிவா சொல்லிட்டார் யாரு இந்துனு. இங இருக்கிறவா மட்டும்தான் இந்து போல.லோகத்துல ஆயிரம் ப்ரச்னை இருக்கு அதை விட்டுட்டு வந்துட்டானுக.

வைணவர்கள் வந்துவிட்டார்கள், சைவர்கள் ஏன் வரவில்லை, அவர்களுக்கு தேவதாசி ஆண்டாள் கடவுள் இல்லையா...😂😂😂😂

இதே போல் அனைத்து மாவட்டங்களிலும் தொடர வேண்டும் .வைரமுத்து கைதாகும் வரை......

சுயபுத்தி இல்லாத சொல்புத்தி கேட்கும் மக்கள் இருக்கும் வரை இன்னும் பல நூற்றாண்டுகள் பிராமின் இந்த நாட்டை ஆள்வான்! இப்ப பார் தயிர் சாதம் அந்நியன் ஸ்டைலில் மிரட்டுறான்!

+ View more comments

View on Facebook

உழவியல் பேசு
இன்று இரவு 8 மணிக்கு
புதிய தலைமுறையில் #Pongal #PongalSpecial
... மேலும்மேலும்

 

Comment on Facebook

எங்கே ஏரியில் கல்லூரி மருத்துவமனை கட்டினால் வளரும் விவசாயம்

எழுத்தாளர் ஞாநியின் உடல் தானம்

எழுத்தாளர் ஞாநியின் உடல் தானம் ... மேலும்மேலும்

 

Comment on Facebook

அய்யா ஞானியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு இறைவன் சாந்தியையும் சமாதானத்தையும் தர வேண்டுகிறேன், அவருடைய எழுத்துக்களும் பேச்சுக்களும் என்றும் இவ்வுலகில் நிலைத்து நிற்கும்

RIP

இறந்தும் வாழ்ந்து வருகிறார்.

A great writer and a human being. RIP

ஆழ்ந்த இரங்கல்கள்

RIP and LONG LIVE WITH PEACEFUL.

என்றும் வாழும் அவர் புகழ்

இறந்தும் வாழ்கிறார். ஆன்மா சாந்தியடையட்டும்.

Rip

ஆழ்ந்த இரங்கல்கள்

Grrat loss to our srv academy dince

Rest in peace 😔

Rip

Rip sir

Rip 😭

ஆன்மா சாந்தியடைட்டும்

மற்ற பத்திரிகையாளர்கள் அவரைப் பின்பற்றினால் அவர் நிகழ்வில் வாழ்வார்

Rip

ஆழ்ந்த இரங்கல்

Rip

சிறந்த மனிதர்

ஆழ்ந்த இரங்கல்

Sulyoot sir

ஜென்டில்மேன்

செத்தும் வாழும் ஞானி

+ View more comments

எழுத்தாளர் ஞாநி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல்  ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்; அவர் செய்த உடல்தானம் போற்றுதலுக்குரியது: கமல்ஹாசன் #KamalHaasan

எழுத்தாளர் ஞாநி மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் இரங்கல்

ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்; அவர் செய்த உடல்தானம் போற்றுதலுக்குரியது: கமல்ஹாசன் #KamalHaasan
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இந்திய ராணுவ வீரர்கள் இறப்பதற்குத்தான் அவர்களுக்கு சம்பளம் தரப்படுகிறது" என வாரைமுறை இல்லாமல் பேசியவர். தேசம் காக்கும் இராணுவ மாவீரர்களின் தியாகங்களை கொச்சைபடுத்திய இந்த #ஞானி என்ற அந்தோணி தாஸ் இரணுவ தினத்தின் அன்றே இறந்துள்ளார். அண்ணாரின் ஆத்மா சந்தியடைய பிராத்திப்போம்...

மக்களே.. இந்த ஆளுக்கு (கட்சின்னு ஒண்ணு ஆரம்பிச்சா!?) ட்விட்டர்லே ஓட்டு போடுங்க..

அப்படியே காவேரி தண்ணீர்ரை பற்றி கண்ணடனை எதிர்த்து ஒரே ஒரு டிவிட் போடு இன்றே நான் உன் ரசிகனாகி விடுகிறேன் ஆன்மை உள்ளதா

இதயும் tweeter ல தான் சொல்லனுமா... அட பாவத்த...இத அவங்க குடும்பத்துல உள்ளவங்க கிட்ட நேர்லயே சொல்லி இருக்கலாம் விளம்பரம் தேவனா பிக் பாஸ் வாங்கயா

காசுக்கு விலை போகாத பத்திரிகையாளர் சமுக போராளி ஐயா ஞாநி அவர்கள் ஆழ்ந்த இரங்கல்கள்

இப்ப இருக்கிற cm கேள்வி கேட்கனும். இல்லை செயல் தலைவர் கேட்கனும் .எல்லத்துக்கும் கமல் சகாயம் கேட்பார்கள் ?.கொஞ்சம் லாஜிக்கா பேசுங்க bro

Even for guruji balachanchar sir u did same this is not perfection

I respect u g but this is nit manners ur soo selfish g

டூவீட்டர்லேயே குடும்பம் நடத்திக்கவேண்டியது ஏன் கமீலு

ஞானியபத்தி ஒன்றும் தெரியாமலே ஞானியபத்தி பேசுகிறது ஒரு ஞானசூன்யம்.

Yenda nee twitter vittu veliya vara matiya

நீங்க நல்லவரா கெட்டவரா

+ View more comments

Video image

ஞாநியின் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி
youtu.be/_WK_AO_d-hwVCK Chief Thirumavalavan talks about Writer Gnani after paying tribute; Offer condolence to Writer Gnani family Connect with Puthiya Thalaimurai TV Online: S...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Video image

ஞாநியின் மறைவு அரசியல் உலகிற்கு பேரிழப்பு: தமிழிசை
#GnaniPassedAway #Rajini youtu.be/660JJtTLBOwWriter Gnani death is a big loss to Politics & Writers World, says Tamilisai Tamilisai Soundararajan talks about Writer Gnani after paying tribute: Details C...
... மேலும்மேலும்

 

Comment on Facebook

இந்தூர் செல்ல வேண்டிய பயணியை  நாக்பூருக்கு மாற்றி அழைத்துச்சென்ற இண்டிகோ விமான நிறுவனம்

இந்தூர் செல்ல வேண்டிய பயணியை நாக்பூருக்கு மாற்றி அழைத்துச்சென்ற இண்டிகோ விமான நிறுவனம் ... மேலும்மேலும்

 

Comment on Facebook

நல்ல வேல... உள்ளே #மோடி இருந்திருந்தா விமானம் #கூகுல்ல தேடினாலும் கிடைக்காத #தீவுக்கு போயிருக்கும்...

விமான நிறுவனத்தின் குழறுபடியால் அந்த பயணீ பட்ட அவஷ்தை பரிதாபத்துக்குரியது.இந்த மாதிறியான"தவறுகள் தவீா்க்கப்பட வேண்டூம்.....

Driver thappa flight yerittar pola 😂

பயணிகள் : ஒரு நிமிடம் தலை சுத்திருச்சு

போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று கூறி உள்ளார் ஆமைத்துனர்

ஆக்கா கடைசில டவுன் பாஸ்விட கோவலமான போக்குவரத்து முறைட இது

டிரெய்னே போனமாதம் மகாராஷ்டிரா செல்லவேண்டியது மத்தியபிரதேசம் சென்றது.

மோ .டீ .வாழ்க

சிஸ்டம் சரியில்லை எல்லாத்தையும் மாத்தனும்

modikitta kelunga. modi sarkar seitha sathi

+ View more comments

ஞாநியின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் #edappadikpalaniswami #GnaniSankaran

ஞாநியின் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் #edappadikpalaniswami #GnaniSankaran ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Intha letter a antha alu eluthiruparunu nenacha namna than idiot...

ஆமா" தல" உண்மைதான். இன்றைக்கு உங்கள் கட்சி ஆட்கள், மற்றும் உங்கள் மகன் உட்பட சிறைவாசம் அனுபவிக்கிறார்களென்றால் அதில் இவர் பேனாவிற்கு பெரும் பங்கிருக்கிறது.

அப்படி என்ன சாதனை செய்தான்

+ View more comments

மேலும் பதிவுகள்


Puthiyathalaimurai – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .