Nakkheeran

Ratings
[Total: 2 Average: 3.5]
Sitenakkheeran.in


2 hours ago

Nakkheeran
தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை முடிவு - டிடிவி தினகரன் பேட்டி
#TTVDhinakaran

தனிக்கட்சி தொடங்குவது குறித்து நாளை முடிவு - டிடிவி தினகரன் பேட்டி
#TTVDhinakaran
... மேலும்மேலும்

 

Comment on Facebook

எனக்கு ரூபாய் நோட்டு கிழிக்கிற பதவி கிடைக்குமா பாஸ்

Thalaiva Am with U!!!

AIADMK(Amma)

Eppa,eppa thangamudiyala.yaru irukanu ivan katchi aarampika poran

எதுக்கு புது கட்சி அதுதான் இன்னும் சில நாட்களில் அதிமுகாவில் உள்ள அனைவரும் வந்துவிடுவார்கள்

ஏன்பா அந்த ஆன்மீக அரசியல்வாதி ஏங்கபா

முதலில் அடிமைகளின் ஆட்சியைக் கவுத்துட்டு அடுத்த வேலைக்கு போங்கய்யா...

+ View more comments

6 hours ago

Nakkheeran
அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு...! பார்வையாளர்களாய் முதல்வர்,அமைச்சர்கள் #Jallikattu #EPS #OPS #alanganallurJallikattu

அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு...! பார்வையாளர்களாய் முதல்வர்,அமைச்சர்கள் #Jallikattu #EPS #OPS #alanganallurJallikattu ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Good 🌄 morning

சென்ற வருடம் இவர்கள்தான் ஜல்லிக்கட்டுக்கு வில்லன்கள்

Thee pori parakka moodi paar ! Thimilai neeyum thottu paar?

I like it

மாட்டை அவிழ்த்து அவர்களை பிடிக்க விடுங்கள் நாட்டை ஆளும் தகுதி இருக்கா என்று பார்க😂😂மங்குனி அமச்சர்கள்

+ View more comments

6 hours ago

Nakkheeran

இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாட்டை அடக்கினால் பெண் இல்லை கார் தான் ! வெற்றி வீரர்களுக்கு ஈபிஎஸ்-ஓபிஎஸ் வழங்கவிருக்கும் கார்கள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு தயார்நிலையில் உள்ளது #AlanganallurJallikattu #Jallikattu #OPS #EPS ... மேலும்மேலும்

19 hours ago

Nakkheeran
Nakkheeran 360

கட்டிப்பிடி மோடியை வைத்து கிண்டல் காணொளி - பக்குவமற்ற காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்: பா.ஜ.க கண்டனம் #hugplomacy

Nakkheeran 360
பிரதமர் மோடி உலக தலைவர்களை கட்டிபிடிக்கும் முறைகளை கிண்டலடித்து காங்கிரஸ் வெளியிட்ட காணொளி... #CongmocksPm #Modi #Congress
... மேலும்மேலும்

 

Comment on Facebook

செய்ததை சொன்னால் என்ன கோபம் பிஜேபி தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு முன்னால் இது ஒன்றுமே இல்லை பிஜேபி தன் வார்த்தைகளை நினைக்கணும்

என்னங்கட ஆப்ரேஷன் எதாவது பண்ணிட்டேளா கட்டிபிடியெல்லாம் பயங்ரமா இருக்கே இதுக்கு A சட்டிவிகேட் அளவுக்கு இருக்கே

இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.......??????? அவரின் (பிரதமர்) செயல்பாடுகளின் மீது ஜனநாயக ரீதியில் ஆயிரம் விமர்சனங்கள் வைக்கலாம் அதில் தவறில்லை.......??????? ஆனால் பிரதமரை விமர்சிக்கிறோம் என்று சொல்லி அதில் பல உலக நாடுகளின் தலைவர்களையும் சேர்த்து அவமானப்படுத்தி இருக்கிரீர்களே........???? இது எந்த வகையில் ஞாயம்......?????? ஏன் இந்த கேவல அரசியல்.....?????

எண்ணம் போல் வாழ்வு ...

இஸ்ரேல்அதிபர் நெதன்யாஹு நம் தேசத்திற்கு வந்திருக்கும் நேற்று காங்கிரஸ் ஒரு ஆபாச வீடியோவை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு தன் வக்ரத்தைத் தணித்துக் கொண்டுள்ளது..! இன்றைய ஆங்கில ஊடகங்களிலும் ஹிந்தி ஊடகங்களிலும் பொறி பறந்து கொண்டிருப்பது கேடு கெட்ட காங்கிரஸ் தன்னுடைய கட்சியின் அதிகாரத்துக்குட்பட்ட டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பாரதப் பிரதமர் மோடிஜி பற்றிய ஆபாசமான வீடியோ. ஆனால் நம் தமிழ் ஊடகங்களுக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை. அவர்கள் உலகமே வேறு...! ராகுல் காந்தியும் அவரின் சிறுத்துத் தேய்ந்து போன காங்கிரஸ் கட்சியும் மோடிஜியை ஒரு பிஜேபியின் தலைவராகப் பார்கிறார்களே தவிர பரந்துப்பட்ட பாரதத்தின் பிரதமராக, 125 கோடி ஜனங்களின் பிரதிநிதியாகப் பார்க்கவில்லை. அதனால்தான் இப்படி ஒரு தரம் தாழ்ந்த வீடியோவை வெளியிட்டு பாரதத்தின் அயல் நாட்டுக் கொள்கையை கேவலப்படுத்தி இருக்கிறார்கள். அயல்நாட்டிலிருந்து நம் தேசத்திற்கு வரும் VIP க்களையும், அதிபர்களையும் கை கொடுப்பதை, தோளோடு அணைப்பதை வக்ரமான எண்ணத்தோடு சினிமா காட்சிகளுடன் இணைத்து மீம்ஸ் உருவாக்கி தன் மனதின் அருவெறுப்பான அரிப்பை மட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் தரம் தாழ்ந்து அரசியல் செய்வதால் பிஜேபியையும் மோடிஜியையும் தோற்கடிக்க முடியும் என்று இவர்கள் பகல் கனவு காண்கிறார்கள். உலகத்தில் இருக்கும் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் எதிர்கட்சித் தலைவராக நடந்து கொள்ளும் யோக்யதையை இவர்கள் இழந்துவிட்டார்கள். இந்த லட்சணத்தில் இவர்கள் தங்களை 130 வருட பழைமையான கட்சி என்று பெருமை பேசிக் கொள்வது கேவலத்தின் உச்சம்..! மிகவும் வெட்கக்கேடான நிகழ்வு..!

மரியாதையாக நடந்தாலும் தப்பா? அவருக்கு தமிழனத்தான் புடிக்காது, வெளிநாட்டுகாரனுகள புடிக்கும்😔

பப்பு விரக்தியின் உச்சத்தில் இருக்கான்

+ View more comments

20 hours ago

Nakkheeran

‪எங்கள் வீட்டு லட்சுமி, அட்சயா , அர்த்தநாரி, மீனாட்சிக்கு சர்க்கரை பொங்கல் ஊட்டி மாட்டுப்பொங்கல் கொண்டாடினோம் - தேமுதிக தலைவர் விஜயகாந்த் #Vijayakanth #Pongal2018 ‬ ... மேலும்மேலும்

 

Comment on Facebook

Great human being.. captain..

Very nice happy Pongal

+ View more comments

21 hours ago

Nakkheeran
View on Facebook

எடப்பாடி ஆட்சி நீடிப்பதற்கு ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லும் காரணம்...! #ADMK #Edappadi

Full Speech: youtu.be/0Hf01KfJ8PE
... மேலும்மேலும்

 

Comment on Facebook

" ரஜினிக்கு பாடை கட்ட பிளான் பன்னிட்டான் மாமா மூர்த்தி !😀😀😀

அதுதான் ஆட்சி ஆடிக்கிட்டே இருக்கு பின்னே ஆட்டுறவர் ஆடிட்டர் ஆச்சே

பாா்ப்பன தந்திரம்

Why is media promoting gurumorthy

Poada dummy

Who is he.. Why he gets this much limelight

Nanga apdiye nambittom. Unga aaalumaium muthuhula koothura gunamum pala aairam varusama enga munoorhal muthal eppom edapadi varai nanga arivom

குஜராத்: வாயிலேயே சுட்ட வடை ! மின்சாரத்தில் இருந்து குடிநீர் வரைக்கும் வளர்ச்சி குறித்த எவ்வித ஒப்பீடாக இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களை விட மூன்று மடங்கு அதிகமாக குஜராத் முன்னிலையில் இருக்கிறது என்று சமீபத்தில் நியூஸ் -18 தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் பா.ஜ.க. -வின் தேசிய தலைவரான அமித்ஷா’ஜி’ கூறியிருந்தார். குஜராத்தின் ‘சாதனைகள்’ குறித்து ஏற்கனவே பலமுறை சமூக செயற்பாட்டாளர்கள் அம்பலப்படுத்தியுள்ள போதிலும், சமீபத்தில் வெளியான 2015 – 16- ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் அடிப்படையில் சங்கிகளின் கோவணத்தை உருவுவதே சாலச் சிறந்தது மின்சாரமயப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் காங்கிரசு ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் 99.5 விழுக்காடாகவும் கர்நாடகாவில் 97.8 விழுக்காடாகவும் ஆந்திராவில் 98.8 விழுக்காடாகவும் பஞ்சாபில் 99.6 விழுக்காடாகவும் இருக்கிறது. உத்திரகாண்டில் கடந்த காங்கிரசு ஆட்சியில் கூட மின்சாரமயப்படுத்தப்பட்ட குடும்பங்கள் குஜராத்தை விட அதிகமாக அதாவது 97.5 விழுக்காடாக இருந்தது. ஆனால் “துடிப்பான குஜராத்”-ல் 96 விழுக்காடு குடும்பங்களில் மட்டுமே மின்சாரம் இருக்கிறது. மேம்பட்ட குடிநீர் கிடைக்கும் குடும்பங்களின் விழுக்காட்டை எடுத்துக் கொண்டாலும் காங்கிரசு ஆளும் இமாச்சல்பிரதேசமும் (94.9%) கர்நாடகாவும் (92.9%) குஜராத்தை (90.9%) விட மேம்பட்டே இருக்கின்றன. இப்படி பெரும்பான்மையான அளவீடுகளில் ‘குஜராத் மாடல்’ என்ற குமிழி உடைந்து நொறுங்கியிருக்கிறது. ’குஜராத் மாடல்’ என்ற பெயரில் பொய்யையும் புரட்டையும் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்தே திட்டமிட்டு இந்துத்துவ கும்பல் பரப்பி வந்துள்ளது. ஆயினும் குஜராத் மாடல் என்பது எதார்த்தத்தில் குஜராத் மாடல் என்பது கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியாகவும், மனித வள மேம்பாட்டின் வீழ்ச்சியாகவுமே இருந்தது என்பதை புள்ளிவிவரங்கள் ஆணித்தரமாக கூறுகின்றன. பாலின விகிதம், குழந்தை இறப்பு விகிதம், சராசரி ஆயுள் மற்றும் வறுமை விகிதம் என்று எதிலும் பா.ஜ.க கும்பல் ஆளும் குஜராத் மாநிலம் ஏனைய பெரும்பாலான இந்திய மாநிலங்களை விட பின்தங்கியே இருக்கிறது என்பதையும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குஜராத்தை 22 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளும் பா.ஜ.க கும்பல் உணர்ச்சி கூப்பாடு போடும் அளவிற்கு எதுவும் சாதிக்கவில்லை என்பதையே இவையாவும் கூறுகின்றன. காங்கிரசாக இருந்தாலும் சரி, பா.ஜ.க-வாக இருந்தாலும் சரி வளர்ச்சி என்பது வெறும் மாய்மாலங்களே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆயினும் வெறும் வாயால் வடை சுட்டு, அதையே ஆண்டாண்டுக்கும் திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை நம்ப வைப்பது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு மட்டுமே உரித்தான தனித்திறமை ! இந்த வித்தையில் அமித்ஷா மந்திரி என்றால், மோடி தான் ராஜா !

*ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால்,அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள்,,,அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது,,,* அது *"50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது"* என்பது,,, நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !! கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !! *உயர்க்_கல்வி* பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ. *கல்வி_நிலையங்களின்_தரம்* 2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி, *முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,* பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் - 3. முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில் தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ; பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4 *பொருளாதார_மொத்த_உற்பத்தி*(GDP) இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு. தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. *தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்* ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

Chelladurai Pandian Packia Raj Anish Raja

இவன் ஒரு தேவையில்லாத ஆனி....

இவர் பெரிய மயிறு

Poda sunnampu tappa moonchi paapan dog

Evanum patai agitoovampola

நித்யானந்தா 2.0வா அதே மாதிரி பேசுறான்....

நீ எல்லாம் தமிழ் நாட்டையார் ஆள வேன்டும் என்று முடிவு செய் அளவுக்கு வளர்ந்துட்ட இப்போதெறிச் சிக்கங்க தமிழ் மக்க ரஜினி யாருன்னு

கு மூ நீ, கண்டிப்பா சோ ஆகிவிட முடியாது... நீ, பாஜக வோட நேரடி தரகர், அவ்ளோதான்... நீ, யோசிக்கும் எதும் இங்க நடக்காது...

என்னை கேட்டால் அவர் ஸ்டாராவே"இருந்து விட்டு செல்லுவது நல்லது. பின்பு நோட்டோவை ஜெயிக்க முடியாத நிலை ஏற்ப்பட்டுவிடும். இன்றைய தமிழக இளைஞர்கள் வெளிமாநிலத்தில் தமிழனின் நிலை என்ன என்பதை நன்கு அறிந்தராவே உள்ளனர். இன உணர்வோடு!!!!!

ஒரு வடிகட்டிய முட்டாளை பெரிய அறிவு ஜீவி போல ஊடகங்கள் தான் காட்டுகிறது

உண்மைதான் குரு உங்களைப் போன்ற ஆள்கள் தமிழ்நாட்டில் இருக்கும் வரை தமிழ்நாட்டில் ஆபத்து ஆவதில் தான் சிக்கிக் கொண்டு இருக்கும்

அவருக்கு நாற்காலி குடுங்கப்பா மேல ஏறி நின்று பேசட்டும்...!!! அவர் பேச்சை யாரும் கேக்க மாட்டாங்க.. அவரையாவது பாக்கட்டும்

சரியான திசை னு சொல்லி இடது கையை அசைக்கிறார். அப்படியானால் இடதுசாரிகள் வர வேண்டும் என்கிறாரா? What a simple symbolism!

+ View more comments

1 day ago

Nakkheeran
‪எழுத்தாளர் ஞாநியின் விருப்பத்தின்படி அவரது உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது  #RIPGnani

‪எழுத்தாளர் ஞாநியின் விருப்பத்தின்படி அவரது உடல் மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட உள்ளது #RIPGnani ... மேலும்மேலும்

 

Comment on Facebook

நல்ல மனிதர்

சிறந்த பத்திரிகையாளர்.....ஞானி அவர்களின் ஆன்மா சாந்தியடைய விழைகிறேன்....

RIP

rip

Rip

Great

Rip

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

Last time Facebook update for him

இவருடைய மரணம் மரணம் உண்மையாகவே நெஞ்சை உலுக்கி விட்டது ஆழ்ந்த இரங்கல்..

Rip

இவருடைய மரணம் மரணம் உண்மையாகவே நெஞ்சை உலுக்கி விட்டது ஆழ்ந்த இரங்கல்..

RIP

Rip

Rest in peace

Rip

Rip

+ View more comments

1 day ago

Nakkheeran
காலமானார் ஞானி: நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் (64). கே.கே நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. 
#RIPGnani

காலமானார் ஞானி: நள்ளிரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார் பத்திரிகையாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் (64). கே.கே நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
#RIPGnani
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Rip

Rip

ஞாநிகளின் இழப்பு பேரிழப்பு தான்!ஆழ்ந்த இரங்கல்...

சிப்பிக்குள் முத்து ஒய்வில் உறங்குகிறது கண்ணீர் அஞசலி

ஆழ்ந்த இரங்கல்

அவரை இழந்து வாடும் குடும்ப உறவுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்

Rest in peace

Rip

Nalla manithan.ivar ilappu tamil nattukku periya ilappu

He was honest to the core and was forthright in assessments journalist - he will be remembered for the humane endeavor .

Rip

ஓம் சாந்தி

ஆழ்ந்த இரங்கல்.

ஆழ்ந்த இரங்கல்

RIP

தனது நடுநிலை அரசியல் பொது வாழ்வில் மக்கள் நலனை சிறந்த நடுநிலைவாதி ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கின்றேம்

வருந்துகிறேன்

Rip

RIP

RIP

RIP

RIP

Rip

Rip

Rip

+ View more comments

2 days ago

Nakkheeran
Nakkheeran 360

ஹிந்தி நகி மாலும்... தமிழ் தான் இங்கே வாழும்..!

Nakkheeran 360
கடந்த ஆண்டு நக்கீரன் வெளியிட்ட ஜல்லிக்கட்டு புரட்சி பாடல் !
#JallikattuProtestAnniversary #தைப்புரட்சி #ஜல்லிக்கட்டுபுரட்சி #MarinaProtestAnniversary #மெரினாபுரட்சி
... மேலும்மேலும்

2 days ago

Nakkheeran
வாசகர்கள் அனைவருக்கும் நக்கீரனின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்  உங்கள் பொங்கல் நினைவுகளை  நக்கீரனுடன் பகிருங்கள் 
#Pongal | #PongalWishes | #HappyPongal

வாசகர்கள் அனைவருக்கும் நக்கீரனின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

உங்கள் பொங்கல் நினைவுகளை நக்கீரனுடன் பகிருங்கள்
#Pongal | #PongalWishes | #HappyPongal
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Pongal thirunal nakki than sappidukirathu naayi

உறவுகளுக்கு இனிய தை பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்

நக்கீரன் வாசகர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் வாழ்த்துகள்

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

பொங்கல் வாழ்த்துக்கள்

+ View more comments

2 days ago

Nakkheeran
வாசகர்கள் அனைவருக்கும் நக்கீரனின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
#Pongal | #PongalWishes | #HappyPongal

வாசகர்கள் அனைவருக்கும் நக்கீரனின் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
#Pongal | #PongalWishes | #HappyPongal
... மேலும்மேலும்

3 days ago

Nakkheeran
இன்றைய நிகழ்வுகள்
13/01/2018
http://bit.ly/2ss77Iq

இன்றைய நிகழ்வுகள்
13/01/2018
bit.ly/2ss77Iq
... மேலும்மேலும்

 

Comment on Facebook

உச்சநீதிமன்ற நீதிபதிகள் வீதிக்கு வந்து நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடும் காலம் மோடியின் வரலாற்று சாதனை

3 days ago

Nakkheeran
சாலையோர கடை அமைப்பதற்கு ஆதார் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
#AadharCard | #RoadSideShop

சாலையோர கடை அமைப்பதற்கு ஆதார் கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
#AadharCard | #RoadSideShop
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அடேய் இன்னும் என்ன பிளான் இருக்கு

Kalayanam panni room kulla porathuku...adhaar venumo

நாட்ல அவன் அவன் கலவரத்தை துண்டும் விதமா பேசரானுங்க அதற்கு எதன்ணா சொல்லுவிங்களா

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இனைக்கவேண்டும் என்று ஏன் சொல்லமாட்டேங்கீறீங்க

திருட்டு நாட்டில் இது கேடு

அருமையான உத்தரவு

Underwear podanumna kooda AADHAR kaatanum pola

Vara Vara govt kolghai mudivula kuda court thalaiya nulaikka arambichiduchu .ellam oru eagothaan polum

சிறுவணிகர்களை ஒழிக்கவும் அவர்களைநடுரோட்டில் கொண்டுவந்துநிறுத்தும் முயற்ச்சி ஏற்கனவே பணமதிப்பிழப்பு gst இவற்றால் இறந்தவனும் இறந்துகொண்டிருப்பவனும் போதாது இந்நிலையில் இவர்களின் சோற்றிலும் மண்ணள்ளிபோடுங்கடா

Narayana...intha.. Aadhar..thollai..thanga..mudiyala

Aadhar case pending on supreme court.

Pongada nala vaila varuthu

Aduthu pichai edupavanuku aathaar venum solluvanuke

Etuku avan sambarikra 100rupayum tax ah pudungraka.pongada pokatha pasangla

Oyungumurai thevai than kandavlam adaranunga nadu ennagaporhu therila

அடுத்து என்னடா..வேனும் ஜாதகமா...!! சரி நோட் பன்னிக்க..மனித குலம்..கன்னி நட்சத்திரம்...

போங்கடா நீங்களும் உங்க சட்டமுமம்

Inimel bathroom kkum aadhar. Venum

+ View more comments

3 days ago

Nakkheeran
41-ஆவது சென்னை புத்தகக் காட்சி

41-ஆவது சென்னை புத்தகக் காட்சி
பெண்கள் தினம் சிறப்புரை ”ஆண்டாள் பிரியதர்ஷினி”

#ChennaiBookFair2018 | #BookFair | #41stChennaiBookFair
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Because Vairamuthu house women are like that.

பெண்களெல்லாம் பத்திரகாளிகளானால் இந்த பூமியில் எத்தனை தலைகள் உருளும்? வீரத்தை விட விவேகம் தான் நமக்கு தேவை. நீங்கள் மேற் கூறின இரண்டு பெண்களுமே விவேகம் அடைந்து பல பேருடைய அறிவு கண்களை இனி திறப்பார்கள்.

3 days ago

Nakkheeran
41-ஆவது சென்னை புத்தகக் காட்சி

41-ஆவது சென்னை புத்தகக் காட்சி
பெண்கள் தினம் சிறப்புரை ”சுமதிஸ்ரீ”

#ChennaiBookFair2018 | #BookFair
... மேலும்மேலும்

 

Comment on Facebook

நீங்கள் செருப்பு தைப்பது என்றாலும் சரி, துணி தைப்பது என்றாலும் சரி, செய்கின்ற வேலையை முழு கவனத்துடன், ஒரு மனதாக செய்யும் போது அதுவே யோகமாக ஆகும் என்றார் சுவாமி விவேகானந்தர். நீங்கள் குறிப்பிடுகின்ற Zen மதம் கூட அதைத்தான் சொல்கின்றது. அவர்கள் நடை பயிற்சியை கூட ஒரு யோகமாக பயிலுகின்றனர். சமையல் செய்வதை நான் கேவலமாக கருதவில்லை, அது ஒரு கலை. மனதொன்றி ஆத்மார்த்தமாக சமைக்கும் போது அந்த உணவிற்கே கூடுதல் சுவை வருகின்றது. அந்த காலத்திலேயே சிவன் தன் சரி பாதியை சக்திக்கு கொடுத்தாராம். நம் நாட்டில் பெண் தெய்வங்களை வணங்குவது பெண்களுக்கு பெருமை இல்லையா?

3 days ago

Nakkheeran
சென்னை புத்தகக் காட்சியில் திருவள்ளுவர் சிலை திறப்பு

சென்னை புத்தகக் காட்சியில் திருவள்ளுவர் சிலையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் திறந்து வைத்தார். ... மேலும்மேலும்

 

Comment on Facebook

ஆளும் ,மண்டையும்! த்தூ

திருவள்ளுவருக்கு அவமானம்...

Ellan sarithan " Aana valluvan silai ye thirakkum pothu tamizh vaathyam vaikanumnu kooda theriyatha yerpadu

திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தது நல்ல நிகழ்வு.வாழ்த்துக்கள்.ஆனால்,தமிழர்களின் இன்னிசையான நாதஸ்வரம் இசைக்கப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

+ View more comments

3 days ago

Nakkheeran
Nakkheeran 360

ஜெயிச்சுப்புட்டு... வந்த பொண்ண கட்டு ...!

Nakkheeran 360
கடந்த ஆண்டு நக்கீரன் வெளியிட்ட ஜல்லிக்கட்டு புரட்சி பாடல் !
#JallikattuProtestAnniversary #தைப்புரட்சி #ஜல்லிக்கட்டுபுரட்சி #MarinaProtestAnniversary #மெரினாபுரட்சி
... மேலும்மேலும்

3 days ago

Nakkheeran

... மேலும்மேலும்

 

Comment on Facebook

Ivana pidicha unmai varum

This is how u want to sustain your magazine by false allegations?...cheapest ...

இதுவே இப்ப தான் கண்டுபிடிக்கிறாங்களா..?

+ View more comments

3 days ago

Nakkheeran
இப்போது பரபரப்பான விற்பனையில்... நக்கீரன்!
http://bit.ly/2stZYqf
#Jayalalithaa | #JayalalithaaDeath

இப்போது பரபரப்பான விற்பனையில்... நக்கீரன்!
bit.ly/2stZYqf
#Jayalalithaa | #JayalalithaaDeath
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Ippadi kelappi vittu antha aalayum pottu thalla vechudaadheengada!

அவர் எங்கே

Nanri ullavargal ellorumey kettavargal agitaargal. Anthamma aathma summa vidathu. Kaavalargal ellorumey kaavadi eduka poi irunthangala? Perumalsamy, apram nalla vanthrum...👆👆

+ View more comments

3 days ago

Nakkheeran
இப்போது பரபரப்பான விற்பனையில்... நக்கீரன்!
http://bit.ly/2stZYqf
#EdappadiPalaniswami | #OPanneerselvam | #TTVDinakaran

இப்போது பரபரப்பான விற்பனையில்... நக்கீரன்!
bit.ly/2stZYqf
#EdappadiPalaniswami | #OPanneerselvam | #TTVDinakaran
... மேலும்மேலும்

 

Comment on Facebook

சந்தன வீரப்பன் வழக்கிற்கு கிடைத்த நன்றி வாலாட்டுகிறாய்.

ஒருத்தனைப்போட்டு ஒருவன் உருவாக என்ன வேண்டூமானாலும் செய்வார்கள் . இந்த தரம் கெட்டவர்கள்

மீண்டும் ஒரு தர்மயுத்தமா

Very Good

Kadaisiyil adhu thaan nadaka poguthu

Correct

தர்ம யுத்தம் இரண்டாம் பாகம் எப்போது என்று தெளிவாக தெரிவிக்கவும்

+ View more comments

3 days ago

Nakkheeran
இப்போது பரபரப்பான விற்பனையில்... நக்கீரன்!
http://bit.ly/2stZYqf
#BusStrike | #EdappadiPalaniswami

இப்போது பரபரப்பான விற்பனையில்... நக்கீரன்!
bit.ly/2stZYqf
#BusStrike | #EdappadiPalaniswami
... மேலும்மேலும்

 

Comment on Facebook

Makkalai. Vattaithathu. Govt. Servents. Sir

3 days ago

Nakkheeran
இப்போது பரபரப்பான விற்பனையில்... நக்கீரன்!
http://bit.ly/2stZYqf

இப்போது பரபரப்பான விற்பனையில்... நக்கீரன்!
bit.ly/2stZYqf
... மேலும்மேலும்

 

Comment on Facebook

அவரவர் சாதிகுதான் சாப்போட்டு பன்றாங்க அவங்களும்

Karumantharam

3 days ago

Nakkheeran
http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=4310

cinema.nakkheeran.in/Talkies.aspx?T=4310cinema.nakkheeran.in/Talkies.aspx?T=4310

தானா சேர்ந்த கூட்டம் - திரைவிமர்சனம் !
Thaanaa Serndha Koottam - Nakkheeran’s Movie review #TSK #ThaanaaSerndhaKoottam #Surya #VigneshShivn
... மேலும்மேலும்

4 days ago

Nakkheeran

முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு தமிழக அரசு அறிவித்திருக்கின்ற சமூகநீதிக்கான பெரியார் விருது... #PeriyarAward #DisgraceToPeriyar #ADMK #Valarmathi ... மேலும்மேலும்

 

Comment on Facebook

You're the best #Nakkeeran...... 👏👏👏

பக்தாளாம் கொண்டாடுறாளே இதுல இருந்தே தெரியலயா.

ஏண்டா இதுல பாஜக எண்டா இழுக்குற

Romba kavalam

Dei naane anti Indian DA ethapaatha enakke gaandavuthuda ........ BJP😂😂

பெரியாரின் மாண்பும் பெருமையும் இன்றோடு புதைக்கப்பட்டது... #PeriyarAward #ShameonGovernment

த்து

அதிமுகவில் எது நடத்தலும் . நீங்க லூசா லூஸு மாதிரி நடிக்கிக்கலா

த்து

கர்ர்ர் தூதூ

பெரியாரை இழிவுபடுத்த இதைவிட மோசமாக யாரும் செய்துவிட முடியாது.

இவளுக்கும் சமுக நீதிக்கும் என்ன சம்பந்தம் ? தமிழை கொச்சைப்படுத்தவா ? இவர்களைப்போன்றவர்களை அப்புரப்படுத்தினால் சமுகம் மேம்படும்

உண்மை தானே !அடிமை Ops eps

I totally agreed

வன்மையாக கண்டிக்கிறேன்

ரொம்பவே கேவலமாக நடந்து கொள்கிறார்களே சோற்றுப்பிண்டங்கள்

Nakkeeran good

Greetings

ஏண்டா மாமா மீசை கோபாலு, இதில் என்ன பிஜேபி பங்கு இருக்கும். திமுக ஆட்சியில் உனக்கு விருது கொடுத்தது எதுக்கு நீ கூட்டி கொடுத்ததால் தானே

+ View more comments

4 days ago

Nakkheeran
இன்றைய நிகழ்வுகள்
12/01/2018
http://bit.ly/2ss77Iq

இன்றைய நிகழ்வுகள்
12/01/2018
bit.ly/2ss77Iq
... மேலும்மேலும்

மேலும் பதிவுகள்


Nakkheeran – வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online

(Ananda Vikatan, Chutti Vikatan, Junior Vikatan, Naanayam Vikatan, TimePass Vikatan, Kumudam, Kumudam Reporter, Kumudam Snegiti, Kalki, Kalki Mangayar Malar, Puthiyathalaimurai, Puthiyathalaimurai Kalvi, Nakkheeran, Kalvi Velai Vazhikatti, Kungumam Thozhi, Agam, Bagya Tamil, Cinema Express, Exam Master, Femina Tamil, India Today Tamil, Jananam, Kaattaaru, Kalachuvadu, Kalaikesari, Kanaiyaazhi, Kanmani, Ladies Special Tamil, Manam, Nam Natrinai, Tamil Computer, Tharasu, Thuglak, Unmai.)


குறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.

நல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…!

– நன்றி


ஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.

1. பேஸ்புக்  → Facebook.com/Vaguparai
2. டிவிட்டர் → Twitter.com/Vaguparai
3. இன்ஸ்டாகிராம் → Instagram.com/Vaguparai
4. கூகிள் → Google.com/+Vaguparai
5. யூடுப் → Youtube.com/Vaguparai

‘Subscribe’ செய்யுங்கள் https://goo.gl/C2If19 .